Thai Maaman Movie Songs | kettale oru kelvi Video Song | Sathyaraj | Deva | Pyramid Glitz Music

Поділитися
Вставка
  • Опубліковано 24 вер 2024
  • kettale oru kelvi Video Song from Thai Maaman Tamil Movie on Pyramid Glitz Music. Thai Maaman ft. Sathyaraj and Meena in lead roles. Music composed by Deva, Directed by Gurudhanapal, Produced by MG Sekar, S Santhanam under the banner MG Pictures. For more superhit songs of Deva, subscribe to Pyramid Glitz Music.
    Song Details:-
    Song: kettale oru kelvi
    Singers: SPB
    Music: Deva
    Director: Gurudhanapal
    Release Date: 16 September 1994
    Thai Maaman also stars Goundamani, Vijayakumar, Manivannan, Vadivukarasi, Senthil, Ponnambalam, Thalapathi Dinesh.
    Click here to watch:
    Thaai Naadu Tamil Movie Video Songs - bit.ly/2kuV6LH
    Mallu Vetti Minor Movie Video Song Jukebox - • Mallu Vetti Minor Tami...
    Kadalora Kavithaigal Tamil Movie Video Songs - bit.ly/2zV36fn
    Pudhu Manithan Tamil Movie Video Songs - bit.ly/2iq8H6L
    Vandicholai Chinrasu Video Songs - bit.ly/2yzNSiO
    For more tamil Songs:
    Subscribe Pyramid Glitz Music: bit.ly/206iXig
    Like us on Facebook: / pyramidglitzmusic
    Follow us on Twitter: / pyramidglitz

КОМЕНТАРІ • 539

  • @rockfortvijay9687
    @rockfortvijay9687 2 роки тому +115

    ''பட்டம் படிச்சவன் என்ன பண்ணிக் கிழிச்சான்..? பாவம்
    பாமரன் அவனுக்கும் உழைச்சான்..!"
    ஆஹா... அருமை.. அருமை... கவிப்பேரரசு-னா சும்மாவா...!

  • @msdhonitherealcaptain4564
    @msdhonitherealcaptain4564 Рік тому +68

    காள மாட்டுக்கு காம்பெதுக்கு.
    கண்னிகழிக்க படிப்பெதுக்கு..
    சிங்கம் நடக்க செறுப்பெதுக்கு.
    சேலத்தொடத்தான் படிப்பெதுக்கு.
    யோசிக்க வேண்டிய வரிகள்.

  • @Perarasar_Sambrajiyam
    @Perarasar_Sambrajiyam Рік тому +44

    என் தலைவன் தேனிசை தென்றல் தேவா இசையமைத்தவர்🎧Feel the song🎤

  • @abhaksa5023
    @abhaksa5023 2 роки тому +115

    SPB sir உங்க ரசிகர்களின் தீவிரமான ரசிகன் நான்

  • @uthirakumar5337
    @uthirakumar5337 2 роки тому +403

    2022 ல் யார் இந்த பாட்ட ரசிச்சி பாக்குறீங்க 👌👌👌

  • @vijayakumarv6235
    @vijayakumarv6235 5 місяців тому +69

    2024 இல் யாரெல்லாம் கேட்டு ரசிச்சிங்க🎉அருமையான பாடல் அருமையான வரிகள் ❤

    • @Gundukkalvenkatesan-official
      @Gundukkalvenkatesan-official 3 місяці тому +2

      jest now intha patta keatean

    • @SharmilaP-l4o
      @SharmilaP-l4o Місяць тому

      ​@@Gundukkalvenkatesan-official😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @SharmilaP-l4o
      @SharmilaP-l4o Місяць тому

      ​@@Gundukkalvenkatesan-official😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @vedhaivelan3265
    @vedhaivelan3265 Рік тому +131

    23-1-2023 இன்று கூட இந்த பாடலுக்கு ரசிகன் தேவா சார் லெஜன்ட்

  • @premv385
    @premv385 4 роки тому +156

    தேவா சார் 1000 லைக்கு

  • @kannanp8019
    @kannanp8019 Рік тому +111

    தனிமையில்.. இந்த பாடல் ஒன்றே.. துணை.. 2023.. பழைய நினைவுகளுடன்❤❤🖤🖤

  • @neashikamurugan3998
    @neashikamurugan3998 3 роки тому +216

    My favourite song ❤️2021 யில் குட நான் இந்த பாடல் லை கெப்பான் 😔இன்னம் இந்த பாடல் எனக்கு favourite tha

  • @GunaGuna-ne4zv
    @GunaGuna-ne4zv 2 роки тому +16

    Night crcta 9.30 la irundhu indha madhiri song ketukittey irukkumbodhu oru thookam varum paru yeppa ninaivugal yegayo irukkum 😉😉❤️

  • @sangilisanthiya7719
    @sangilisanthiya7719 2 роки тому +11

    எனக்கு இந்த பாடலைக் கேட்கும்போது அதை பொண்ணு பார்க்க வந்த என் அத்தை பையன் ஞாபகம் வருவான்... ஃபேமிலி காரணங்களினால் நான் புடிக்கலைன்னு சொல்லிட்டேன்...🤪🤪🤪 அடுத்த செகண்ட் அவரது காரில் இருந்து பாட்டு ப்ளே ஆச்சு... அவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு... எனக்கு கல்யாணம் ஆகி ஒரு பையன் இருக்கிறான்... ஆனால் எனக்கு இப்போது இந்த பாட்டை கேட்டால் எனக்கு அந்த சம்பவம் தான் ஞாபகம் வரும்....

  • @ebinezarn6738
    @ebinezarn6738 Рік тому +6

    Singam Nadakka seruppethukku?...
    Vera level lines...Evergreen song...
    This song is dedicated to all Aan singangalukku...

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 3 роки тому +105

    பட்டம்படிச்சி என்ன பண்ணி
    கிழிச்சா பாவம் பாமரன் அவனுக்கு உழச்சா......

  • @shara1810
    @shara1810 4 місяці тому +3

    பத்து வயசுல பார்வைய பதிச்சேன்....மீச முளைக்கல ஆசைய வளர்த்தேன்......❤❤❤❤

  • @suriya3902
    @suriya3902 2 роки тому +60

    Sathyaraj and goundamani vera level combo 🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶👌👌👌👌

  • @smallmessage619
    @smallmessage619 2 роки тому +65

    பொண்டாட்டி கிட்ட சண்டை போட்டு வந்து பாட்டு கேக்குறவங்க எல்லாம் கை தூக்குங்கோ..

  • @abhaksa5023
    @abhaksa5023 2 роки тому +62

    நான் இன்னும் நீங்கள் இறந்து விட்டதாக நினைக்கவில்லை .உங்களது குரலின் மூலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று தான் நான் நினைக்கிறேன்

  • @duraisamy28
    @duraisamy28 2 роки тому +29

    நான் ரொம்ப விரும்பி கேட்பேன் 😘

  • @rameshmalathi7421
    @rameshmalathi7421 3 роки тому +20

    My best song sathiyaraj and goundamani super comdey sema enjoyed

  • @Sakarabani784
    @Sakarabani784 3 роки тому +197

    Mr. சத்யராஜ் ரசிகர்கள் 👍👍👍👍👍

  • @pakkiyarajv4069
    @pakkiyarajv4069 3 роки тому +73

    கேட்டாலே ஒரு கேள்வி நெஞ்சு சாகர மாதிரி

  • @leyo5054
    @leyo5054 3 роки тому +21

    Spb iyaa Enna voice record 🙏🙏💔😔 I miss you iyaa patam padichuvan Enna panni kilichen 🙏❤️💔💔💔😢

  • @jadduprabha2875
    @jadduprabha2875 3 роки тому +64

    மக்கள் நடிகர் திலகம் Mr. சத்யராஜ் Sir❤️❤️ 23.07.2021 Miss you Gayathri Prabha💖💖💖💖💖💖

  • @sakthivelm5123
    @sakthivelm5123 3 роки тому +41

    Yennakku pudicha song super sathiyaraj sir,,

  • @rathakirshnan6496
    @rathakirshnan6496 2 роки тому +402

    குடிச்சிட்டு சோங் கேட்க வந்த அனைவருக்கும் நன்றி 👍👍👍

  • @madhushamini
    @madhushamini Рік тому +6

    Enaku romba pudikum intha song 22.2.23 ipayum all night kepan intga song👌👌👌👌👌👌🎵🎵🎵🎵🎶🎶🎶🎶🎶

  • @rajad3944
    @rajad3944 2 роки тому +30

    Spb sir unga voice semma

  • @AnandPalani-xs4vu
    @AnandPalani-xs4vu 9 місяців тому +2

    தேனிசை தென்றல் டாக்டர் தேவா இசையமைத்துள்ளார் சத்தியராஜ் காமெடி சுப்பர் ஸ்டார் கிங் அண்ணன் கவுண்டர் கவுண்டமணி சுப்பர் ❤🎉

  • @anandanmathaiyan8187
    @anandanmathaiyan8187 Рік тому +8

    Indha song Ilayaraja play list la irukkum but That name is Deva da 💥🔥💯💯💯

  • @anantrajanantraj9471
    @anantrajanantraj9471 3 роки тому +11

    சுப்பர்

  • @PeriyaSamy-md5qd
    @PeriyaSamy-md5qd 3 місяці тому +1

    இந்த பாடல் வரிகள் தான் பிடித்தது சூப்பர் கருத்துக்கள் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @balachandart4484
    @balachandart4484 Рік тому +8

    இசை அருமை...

  • @anoanojh740
    @anoanojh740 Рік тому +12

    எப்பவுமே கேட்கக்கூடிய song😍I i like it.....🤔🥰

  • @RamRam-nb2eg
    @RamRam-nb2eg Рік тому +6

    வேற லெவல் மியூசிக் 🔥

  • @tamilganesh215
    @tamilganesh215 2 роки тому +22

    நான் அந்த பாட்டு ரொம்ப ரசிச்சு கேட்கிறேன்

  • @kamalvk7916
    @kamalvk7916 3 роки тому +29

    சூப்பர் sir உங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்ல வயசு இல்ல ஆனா உண்மை

  • @kalaivanan4627
    @kalaivanan4627 Рік тому +3

    Sathyaraj and goundamani vara level sir🎼🎼🎵🎵🎵🎵🎶🎶🎶🎶🎶🎶

  • @keerthipranika1884
    @keerthipranika1884 Рік тому +14

    Na oru ponnu irunthalum na romba virumbi kekra song....... Still my age 22

  • @gobivanan3202
    @gobivanan3202 3 роки тому +20

    2021sept la yaarellam intha paattu kekurinka

  • @rajilaks8883
    @rajilaks8883 7 місяців тому +1

    Ammazing song❤❤❤ what a lyrics ,arthamulla varigal😊

  • @RameshR-cj4vl
    @RameshR-cj4vl 2 роки тому +11

    Semma songs vera level Thalaiva

  • @gprakasgprakash6590
    @gprakasgprakash6590 3 роки тому +33

    சூப்பர் சாங்ஸ் ❤❤❤❤❤

  • @ramachandran9147
    @ramachandran9147 4 роки тому +56

    Semma song

  • @gayathriv5316
    @gayathriv5316 Рік тому +14

    Spb sir your voice vera level

  • @Boopathi-zt4mm
    @Boopathi-zt4mm Рік тому +3

    பளைய நினைவுகள் 0997ம்
    வருடம் இப்போது 2013 =37

  • @srijanani317
    @srijanani317 2 роки тому +4

    நங்கள் 90 கிட்ஸ் பட்டு சுப்பர்

  • @gvgokul2735
    @gvgokul2735 2 роки тому +18

    Erode Salem SMBS Bus la adhigama keta song🔥🔥😍😍Romba Fav song 😍🔥

  • @kingmaker6600
    @kingmaker6600 4 роки тому +119

    பட்டம்படிச்சி என்ன பண்ணி கிழிச்சா பாவம் பாமரன் அவுனுக்கு உழச்சா......😎😎😎😎

  • @sandhiyaganesan246
    @sandhiyaganesan246 3 роки тому +13

    Favourite song super 👌👌

  • @tejashwinik4743
    @tejashwinik4743 3 роки тому +25

    சுபர்
    புரட்ச்சி தமிழன்
    சத்யாராஜ்
    ரசிகன்
    பெங்களுர்

  • @Santhura-cv2cd
    @Santhura-cv2cd 3 місяці тому +1

    எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤️❤️❤️

  • @nanjur1417
    @nanjur1417 11 місяців тому +2

    பட்டம் படிச்சவன் என்ன பண்ணி கிழிச்சான் “அந்த குரல்“ SPB the லெஜன்ட், ஐ லவ் யூ சார்

  • @AmmuAmmu-fv7dx
    @AmmuAmmu-fv7dx 3 роки тому +4

    Enakku rompa pudicha song

  • @prasanthamil
    @prasanthamil 2 роки тому +4

    Intha song ku deva sir music nu ithana naala theriyama pochi

  • @Immanuel-yj4he
    @Immanuel-yj4he 3 місяці тому +1

    நல்ல பாடல் வரி

  • @PremaPrema-ux6tl
    @PremaPrema-ux6tl Рік тому +12

    I love this song ❤️😍

  • @venkavtesan6639
    @venkavtesan6639 Рік тому +4

    25/09/2023 அன்று கேக்குறேன் மதியம் 2.02 மணி அளவில் தனிமையில்.....

  • @Mr_EGO_2003
    @Mr_EGO_2003 Рік тому +5

    குடிக்காம கேக்க வந்தவர்களுக்கு நன்றி 😅

  • @velug6412
    @velug6412 2 роки тому +17

    Sathyaraj best actor and goundamani combination supper

  • @superannabala2858
    @superannabala2858 2 місяці тому

    அருமை

  • @BanuPriya-fz1ny
    @BanuPriya-fz1ny 3 роки тому +124

    Kowndamani fan like potuga

  • @ShortsSplash-143
    @ShortsSplash-143 10 місяців тому +2

    செம்மா song 🎉🎉🎉🎉🎉

  • @sakthivelsakthivel2825
    @sakthivelsakthivel2825 2 роки тому +7

    My favourite song

  • @mahavishnu2185
    @mahavishnu2185 10 місяців тому +1

    நன்றி நன்பா

  • @nbalajibalajin1079
    @nbalajibalajin1079 2 місяці тому

    சத்யராஜ் சார் அணைத்து பாடல்களும் இந்த பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும் அண்ணா கேட்டாலே ஒரு கேள்வி நெஞ்சை கிள்ளி விட்ட படு பாவி 🧍‍♀️💔🧍‍♂️🧍‍♂️🙏🧍‍♂️🍾🥃🍺🍻😢😒😭🎛️🥁🥳🕺🔥💯

  • @Strongmindxxxx
    @Strongmindxxxx Рік тому +4

    Goundamani dance really super...👌🔥🤣

  • @vanik5361
    @vanik5361 2 роки тому +8

    Sema song 👍

  • @nandhinisubarmani7224
    @nandhinisubarmani7224 2 роки тому +5

    Balasubramani .sir.my. favourite.song

  • @goresedeprin4326
    @goresedeprin4326 3 роки тому +22

    Naa Goundamani Fan da

  • @kubendirank3360
    @kubendirank3360 2 роки тому +8

    Super songs 🥰

  • @prakashmadhan1826
    @prakashmadhan1826 Рік тому +8

    Supper Vera level song

  • @mohamedishmeil7871
    @mohamedishmeil7871 3 роки тому +6

    Super song

  • @e.manjumanju6627
    @e.manjumanju6627 3 роки тому +17

    Nice song

  • @vckgaming8720
    @vckgaming8720 3 роки тому +11

    Like the song😘

  • @rajkumarrajiv4378
    @rajkumarrajiv4378 Рік тому +4

    2023 ல யாருய்யால்லாம் கேட்டிங்க

  • @ABWORLDTAMIL
    @ABWORLDTAMIL 9 місяців тому +2

    வாழ்க்கை வரலாறு ❤

  • @secondlifetamil1854
    @secondlifetamil1854 2 місяці тому +1

    2024ல் இந்த பாடலை யாரெல்லாம் கேட்க வந்தீர்கள்??

  • @v.balamuruganmurugan8558
    @v.balamuruganmurugan8558 Рік тому +4

    3:50 sathyaraj step👌

  • @SplPspl
    @SplPspl Рік тому +1

    Yoo sp unmai ya sollu kudecha koota entha Mari pada mudeyathu tha really great

  • @boobathygopal8372
    @boobathygopal8372 3 роки тому +25

    What lucky guy satyaraj and SPB pair in all sad songs

  • @elayaneela1929
    @elayaneela1929 11 місяців тому +1

    எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @cinematographyvideo5872
    @cinematographyvideo5872 4 роки тому +32

    Spb sir rocks

  • @arjunchinnaraj3897
    @arjunchinnaraj3897 3 роки тому +15

    My life song🎶sjune

  • @chakravarthis8799
    @chakravarthis8799 10 місяців тому +1

    24 -11-2023 இன்று ச௳ட இந்த பாடலுக்கு நாண் ரசிகண் 😭💯✨

  • @poovarasanpoovarasan5982
    @poovarasanpoovarasan5982 Рік тому +4

    I love this song

  • @KrishnankDKrishnankD
    @KrishnankDKrishnankD Рік тому +2

    சூப்பர்

  • @VelMurugan-eb4eu
    @VelMurugan-eb4eu 2 роки тому +5

    Nice song forever.... 👌👌👌👌

  • @jeyabalaji99
    @jeyabalaji99 2 роки тому +4

    Bus la intha song keta Avlo Kushi nammalukku 😇🤗

  • @ngmkoki9259
    @ngmkoki9259 3 роки тому +49

    Deva sir my all time favourite music director ❤️❤️❤️❤️love u sir

  • @AnandS-ts8pg
    @AnandS-ts8pg Рік тому +1

    Na rachi kekara entha paadal Vera level song 👌👌👌👌👌

  • @vigneshvicky4697
    @vigneshvicky4697 3 роки тому +56

    Spb sir miss u lott. Deva sir legendary of 90s

  • @bmuthuselvi1673
    @bmuthuselvi1673 Рік тому +1

    2023ல் இந்த பாட்ட யாரெல்லாம் கேட்கிறிங்க .கேட்டு என்ஜாய் பண்ணுங்க

  • @SureshSuresh-kd1hn
    @SureshSuresh-kd1hn Рік тому +2

    2063 ல் கேட்பவர் ஒரு முறை லைக் போடுங்க சார்

  • @thamizhselvanjayasankar6783
    @thamizhselvanjayasankar6783 3 місяці тому +7

    கேட்டாலே ஒரு கேள்வி
    நெஞ்ச கிள்ளி விட்ட படு பாவி
    கேட்டாலே ஒரு கேள்வி
    நெஞ்ச கிள்ளி விட்ட படு பாவி
    ஏதேதோ என்னை பேசிப்புட்ட
    எக்குதப்பா வார்த்தை வீசிப்புட்ட
    பொண்ணு கேட்டு வந்த என்னை
    தண்ணி போட்டு அலைய விட்ட....ஏஏ🎸🎸
    கேட்டாலே ஒரு கேள்வி
    நெஞ்ச கிள்ளி விட்ட படு பாவி
    கேட்டாலே ஒரு கேள்வி
    நெஞ்ச கிள்ளி விட்ட படு பா...வி
    காளை மாட்டுக்கு காம்பெதுக்கு..?
    கன்னி களிக்க படிப்பெதற்கு....?
    சிங்கம் நடக்க செருப்பெதற்கு...?
    சேலை தொடத்தான் படிப்பெதற்கு..?
    மாப்ள நீ எதுக்கு எதுக்குன்னு
    கேட்டுட்டு இருக்கியே
    அவ கேட்டதுக்கு என்ன பதில் சொல்ல போற?
    பட்டம் படுச்சவன் என்ன பண்ணி கிளுச்சான்..
    பாவம் பாமரன் அவனுக்கு உழைச்சான்
    மெத்த படுச்சவன் பைத்தியம் புடுச்சான்
    மேனி புடுச்சவன் வைத்தியம் கொடுத்தான்
    ஆல் போல வளர்ந்தவன்
    ஆகாசம் அளந்தவன்
    அடியே அடியே எம் போல வேற யாரு..?
    கேட்டாலே ஒரு கேள்வி
    நெஞ்ச கிள்ளிவிட்ட படு பாவி அடியே
    கேட்டாலே ஒரு கேள்வி
    நெஞ்ச கிள்ளி விட்ட படு பா..வி ஹஹ🍷
    எனக்கும் சேர்த்து நீ படுச்சுருக்க
    ஏண்டி மூளை மட்டும் கொடுத்துருக்க
    உனக்கும் சேர்த்து நான் வளந்துருக்கேன்
    ஒதுங்கி போவதென்ன வரம் கொடுக்க
    அப்புறம் என்ன மாப்பு போகட்டும் விடு
    இப்ப சொல்லு நீ ஆயிரம் பொண்ண
    விசில் அடுச்சு வரிசையில் நிருத்துறேன்
    பத்து வயசுல பார்வைய பதிச்சேன்
    மீசை மொளக்கில ஆசைய வளர்த்தேன்
    கொஞ்சும் கிளி ஒன்ன கவிதையில் வடுச்சேன்
    அஞ்சு புலவருக்கு ஆயிரம் கொடுத்தேன்
    சிங்காரி ரம்பை எல்லாம்
    என் மேல கண்ணு வைக்க
    அடியே அடியே ஓன் மேல புள்ளி வச்சேன்
    கேட்டாலே ஒரு கேள்வி
    நெஞ்ச கிள்ளிவிட்ட படு பாவி,
    பாவி
    கேட்டாலே ஒரு கேள்வி
    நெஞ்ச கிள்ளி விட்ட படு பாவி
    ஏதேதோ என்னை பேசிப்புட்ட
    எக்குதப்பா வார்த்தை வீசிப்புட்ட
    பொண்ணு கேட்டு வந்த என்னை
    தண்ணி போட்டு அலைய விட்ட....ஏஏ..எகஎகஎ🎸🎸
    கேட்டாலே ஒரு கேள்வி
    நெஞ்ச கிள்ளி விட்ட படு பாவி அய்யய்யோ
    கேட்டாலே ஒரு கேள்வி
    நெஞ்ச கிள்ளி விட்ட படு பா...வி

  • @ezhumalairaja4095
    @ezhumalairaja4095 2 роки тому +1

    அருமை 2022 நல்ல படல்

  • @dhonidhoni1355
    @dhonidhoni1355 8 місяців тому +4

    கேட்டாலே ஒரு கேள்வி
    நெஞ்ச கிள்ளி விட்ட படு பாவி
    கேட்டாலே ஒரு கேள்வி
    நெஞ்ச கிள்ளி விட்ட படு பாவி
    ஏதேதோ என்னை பேசிப்புட்ட
    எக்குதப்பா வார்த்தை வீசிப்புட்ட
    பொண்ணு கேட்டு வந்த என்னை
    தண்ணி போட்டு அலைய விட்ட....ஏஏ🎸🎸
    கேட்டாலே ஒரு கேள்வி
    நெஞ்ச கிள்ளி விட்ட படு பாவி
    கேட்டாலே ஒரு கேள்வி
    நெஞ்ச கிள்ளி விட்ட படு பா...வி
    Uploaded by..(Paid Track)
    அம்மா @Icebarbarian🙏❤
    அம்மா @SJanaki2019🙏❤
    @sjanakiKalees👶
    காளை மாட்டுக்கு காம்பெதுக்கு..?
    கன்னி களிக்க படிப்பெதற்கு....?
    சிங்கம் நடக்க செருப்பெதற்கு...?
    சேலை தொடத்தான் படிப்பெதற்கு..?
    மாப்ள நீ எதுக்கு எதுக்குன்னு
    கேட்டுட்டு இருக்கியே
    அவ கேட்டதுக்கு என்ன பதில் சொல்ல போற?
    பட்டம் படுச்சவன் என்ன பண்ணி கிளுச்சான்..
    பாவம் பாமரன் அவனுக்கு உழைச்சான்
    மெத்த படுச்சவன் பைத்தியம் புடுச்சான்
    மேனி புடுச்சவன் வைத்தியம் கொடுத்தான்
    ஆல் போல வளர்ந்தவன்
    ஆகாசம் அளந்தவன்
    அடியே அடியே எம் போல வேற யாரு..?
    கேட்டாலே ஒரு கேள்வி
    நெஞ்ச கிள்ளிவிட்ட படு பாவி அடியே
    கேட்டாலே ஒரு கேள்வி
    நெஞ்ச கிள்ளி விட்ட படு பா..வி ஹஹ🍷
    Uploaded by..(Paid Track)
    அம்மா @Icebarbarian🙏❤
    அம்மா @SJanaki2019🙏❤
    @sjanakiKalees👶
    எனக்கும் சேர்த்து நீ படுச்சுருக்க
    ஏண்டி மூளை மட்டும் கொடுத்துருக்க
    உனக்கும் சேர்த்து நான் வளந்துருக்கேன்
    ஒதுங்கி போவதென்ன வரம் கொடுக்க
    அப்புறம் என்ன மாப்பு போகட்டும் விடு
    இப்ப சொல்லு நீ ஆயிரம் பொண்ண
    விசில் அடுச்சு வரிசையில் நிருத்துறேன்
    பத்து வயசுல பார்வைய பதிச்சேன்
    மீசை மொளக்கில ஆசைய வளர்த்தேன்
    கொஞ்சும் கிளி ஒன்ன கவிதையில் வடுச்சேன்
    அஞ்சு புலவருக்கு ஆயிரம் கொடுத்தேன்
    சிங்காரி ரம்பை எல்லாம்
    என் மேல கண்ணு வைக்க
    அடியே அடியே ஓன் மேல புள்ளி வச்சேன்
    கேட்டாலே ஒரு கேள்வி
    நெஞ்ச கிள்ளிவிட்ட படு பாவி,
    பாவி
    கேட்டாலே ஒரு கேள்வி
    நெஞ்ச கிள்ளி விட்ட படு பாவி
    ஏதேதோ என்னை பேசிப்புட்ட
    எக்குதப்பா வார்த்தை வீசிப்புட்ட
    பொண்ணு கேட்டு வந்த என்னை
    தண்ணி போட்டு அலைய விட்ட....ஏஏ..எகஎகஎ🎸🎸
    கேட்டாலே ஒரு கேள்வி
    நெஞ்ச கிள்ளி விட்ட படு பாவி அய்யய்யோ
    கேட்டாலே ஒரு கேள்வி
    நெஞ்ச கிள்ளி விட்ட படு பா...வி
    பாவி (விக்கல்)🍷🙏🐦Paid Track👍👶🎸

  • @sathishksathish8198
    @sathishksathish8198 3 роки тому +9

    Semma songs pa

  • @pavunrajk8384
    @pavunrajk8384 3 роки тому +15

    Spb modulation semma

  • @appussappuss4938
    @appussappuss4938 3 роки тому +11

    Super