அந்த ஐம்பொன் சிலை எத்தனையோ கோடின்னு சொல்றாங்க... ACTOR RAJESH | RATHNAKUMAR

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ • 882

  • @சுத்தியல்
    @சுத்தியல் 7 місяців тому +12

    மூக்குப்பரி பின்ன தேவர் வீரம் நாம் நினைத்து போற்றதக்கது.... 👏👏👏🙏

  • @veerakumarramasamynayakkar6238
    @veerakumarramasamynayakkar6238 Рік тому +63

    நாயக்கர்களைப் பற்றி தப்பாக பேசும் இக் கால பிரிவினைவாதிகள், இந்த காணொளியை காணவும். கோடான கோடி நன்றிகள் ரத்தினகுமார் ஐயா அவர்களுக்கு.

  • @rravi2745
    @rravi2745 Рік тому +15

    அருமையான பதிவு மதிப்குரியா ரத்ன குமார்அவர்களுக்கும் திரு நடிகர் ராஜேஷ் அவர்கள் மற்றும் ஓம் சரவண பவ மாத இதழ் நன்றி

  • @l.ssithish8111
    @l.ssithish8111 2 роки тому +48

    உண்மை வரலாறை தெறிந்துகொள்ள ஆவாலுடன் இருக்கிறோம் நன்றிகள் நன்றிகள் நன்றிகள் ரத்தினகுமார் அவர்களே

  • @Sethupalani90
    @Sethupalani90 2 роки тому +182

    இந்த தமிழர் தெலுங்கர் இனவாதம் பேசுபவர்களுக்கு சரியான புரிதலை ஏற்படுத்தி உள்ளீர்கள். நன்றி திரு இரத்தின குமார் அவர்களுக்கு. மிகவும் அருமையான பதிவு.....

    • @itsme_sathish
      @itsme_sathish 2 роки тому +9

      Correct sonninga

    • @Sethupalani90
      @Sethupalani90 2 роки тому +4

      @@itsme_sathish நன்றி

    • @வாழ்கநலமுடன்-ன7ள
      @வாழ்கநலமுடன்-ன7ள 2 роки тому +21

      சாமான் தும்பிகளுக்கு இந்த பதிவு

    • @rajp2956
      @rajp2956 2 роки тому +7

      ok make 1 tamil person to andra and telungana cm

    • @HariPrasad-qu6vc
      @HariPrasad-qu6vc 2 роки тому +14

      @@rajp2956 kaluthur narayanasamy is a Deputy Cheif Minister of Andhra Pradesh, He is Tamil Check this out

  • @veeralakshmin5178
    @veeralakshmin5178 Рік тому +30

    👑👑மிகவும் அருமையாக எங்கள் வரலாற்றை பற்றி கூறியதற்கு நன்றி திருமலை நாயக்கர் வம்சாவளி நாங்கள்👑👑

  • @venkatesaperumal8007
    @venkatesaperumal8007 2 роки тому +46

    இன்றைய தமிழ் தேசியம் போர்வையில் வாழும் பிரிவினை வாதிகளின் சூழ்ச்சியாலுக்கு தக்க பதிலடி தருகிறது தங்களுக்கு மிக்க நன்றி

  • @shadoww98
    @shadoww98 2 роки тому +49

    ரத்தின குமார் ஐயா ஓர் வரலாற்று பேராசிரியர்🙏🙏🙏எத்தனை அருமையான விளக்கம்...😍😍😍பாமரனுக்கும் புரியும் விதமாக இருக்கிறது ..

  • @veeralakshmin5178
    @veeralakshmin5178 Рік тому +25

    ஐயா மிக அருமையாக வரலாறு பற்றி சொன்னீர்கள் அருமையாக இருந்தது கேட்பதற்கு நல்லா புரிந்தது ஐயா தெலுங்கர் தமிழர்களை பற்றி அருமையா சொன்னீர்கள்

  • @smartbuddy1364
    @smartbuddy1364 2 роки тому +66

    நாயக்கர்கள் வரலாற்றை தெளிவாக எடுத்துரைத்தமைக்கு நன்றி.

    • @arunprasathsrinivas9269
      @arunprasathsrinivas9269 2 роки тому +7

      ஆனால் கம்பளத்தார் தான் நாயக்கர் என்று சொல்லுவது தவறாக தான் தெரிகிறது

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 роки тому

      ua-cam.com/video/9Fu42mstjgI/v-deo.html 🔥🎉

    • @gopi45678
      @gopi45678 Рік тому +2

      @@arunprasathsrinivas9269 kampalathar tha madurai nayakkar

  • @mukunthanm3930
    @mukunthanm3930 Рік тому +7

    கள்ளர் மறவர் போர் குணம் போற்றும் காணொலி திரு. ரெத்னகுமார்அவர்களுக்கு நன்றி தொடரட்டும் உங்கள் பணிதிரு. ராஜேஷ் அவர்களேநன்றி

    • @Trouble.drouble
      @Trouble.drouble Рік тому

      ua-cam.com/video/wmVUuKrDaXI/v-deo.htmlsi=lZZf97Nx9MJaee_Q😊

    • @sundarraj3277
      @sundarraj3277 28 днів тому

      தேவர் நாயக்கர் நட்பு வளரட்டும் ❤❤❤

  • @rajasekar7957
    @rajasekar7957 2 роки тому +28

    நீங்கள் சொல்லும் வரலாறு நான் அதைக் கேட்கும் போது என் கண் முன்னாடி ஒரு சினிமா படம் பார்ப்பது போல் உள்ளது நன்றி ரத்தினகுமார் ஐயா அவர்களுக்கு வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

  • @periasamypaulsamy5010
    @periasamypaulsamy5010 2 роки тому +17

    இரு சகோதரர்களுக்கு மிகவும் நன்றி.அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன்

  • @parthibanparthi7464
    @parthibanparthi7464 11 місяців тому +4

    அருமையான பதிவு...நாயக்கர் 🔥

  • @prabakaranselvam719
    @prabakaranselvam719 2 роки тому +20

    மிகவும் அற்புதமான வரலாற்று பதிவுகள் ராஜேஷ் அய்யா மற்றும் பேராசிரியர் ரத்னா குமார் அவர்கள் இருவருக்கும் இந்த kanolikaga நன்றி கலந்த வணக்கங்கள் 💕💕💕💕❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @hariharaprasad1597
    @hariharaprasad1597 2 роки тому +21

    மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய ஐயா பேராசிரியர் ரத்தினகுமார் அவர்களே எங்கள் நெஞ்சில் என்றும் நீங்காத நடிகரும் எனது மானசீக குருவும் ஆன திரு ராஜேஷ் ஐயா அவர்களுக்கு வணக்கம் மறந்துபோன மறைக்கப்பட்ட எட்டப்பன் அவர்களின் வரலாறு அதை அனைவருக்கும் தெரியும் படி சொன்ன உங்களுக்கு உங்கள் பாதம் தொட்டு என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @kumarsubramaniam341
    @kumarsubramaniam341 2 роки тому +73

    அவர் உச்சரிப்பு...என்னை அந்த காலத்திற்கு அழைத்து சென்று விட்டீரே.. சரித்திர நாயகன்.. வாழ்த்துக்கள் ❤️🙏

    • @சிவத்தமிழ்
      @சிவத்தமிழ் 2 роки тому

      நாயக்கர் உண்மை வரலாறு தெரிந்து கொள்ளுங்கள்
      ua-cam.com/video/55kTDG2XtSo/v-deo.html

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 роки тому

      🙏 Thank you

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 роки тому

      ua-cam.com/video/zjUvmukKaD0/v-deo.html ❤️🎉

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 роки тому

      ua-cam.com/video/9Fu42mstjgI/v-deo.html ❤️

  • @rajasekar7957
    @rajasekar7957 2 роки тому +22

    நீங்கள் சொல்லும் வரலாற்று கதைகள் மிகவும் அருமையாக உள்ளது

  • @shivakumar-bd1yz
    @shivakumar-bd1yz Рік тому +3

    உங்களின் தமிழும் வரலாற்றை சொல்லும் விதமும் மிகவும் அருமை. த்❤🎉🎉🎉

    • @Trouble.drouble
      @Trouble.drouble Рік тому

      ua-cam.com/video/wmVUuKrDaXI/v-deo.htmlsi=lZZf97Nx9MJaee_Q🎉🎉

  • @bharathiramesh1991
    @bharathiramesh1991 2 роки тому +9

    மிக சரியான புரிதலை மெல்லிய நகை்சுவை யோடு கொடுக்கிறீர்கள். ஆவலோடு அடுத்த பாகங்கள் பார்க்க காத்திருக்கிறேன்.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 роки тому

      ua-cam.com/video/9Fu42mstjgI/v-deo.html 🙏

  • @bharathidevi3825
    @bharathidevi3825 2 роки тому +38

    மிக பெரிய வரலாற்று பிழையை தெரிந்து கொள்ள வைத்தீர்கள்.இல்லையெனில் அடுத்த தலைமுறைக்கும் எட்டப்பநாயக்கர் பற்றி தவறான தகவலே சென்றிருக்கும்.மிக்க நன்றி. எட்டப்பநாயக்கர் வாழ்ந்த வீடு என்று ஒன்றை காட்டுகிறார்களே உண்மையா ஐயா.தெளிவுபடுத்துங்களேன்

  • @gunasekaran2132
    @gunasekaran2132 2 роки тому +14

    ரத்தினகுமார் சார் ராஜேஷ் சார் நன்றியும் வணக்கமும் சொல்வதற்கு நாங்கள்தான் கடமைப்பட்டுள்ளோம் என்ன தவம் செய்தோம் யாம் இதுபோல் ஒரு குரு கிடைப்பதற்கு

  • @muniyassamygurusamy4664
    @muniyassamygurusamy4664 2 роки тому +11

    நன்றி அய்யா, மிகவும் அற்புதமான வரலாற்று பதிவுகள் ராஜேஷ் அய்யா மற்றும் பேராசிரியர் ரத்னா குமார் அய்யா அவர்கள் இருவருக்கும் நன்றி கலந்த வணக்கங்கள் 💕💕💕💕❤❤🙏🙏🙏🙏🙏

  • @nrprasanth8376
    @nrprasanth8376 2 роки тому +20

    இந்த பதிவை மற்றவர்கள் சொல்வதை விட நீங்கள் சொன்னதில் மகிழ்ச்சி, இன்றும் நாயக்கர், கள்ளர், மறவர் உறவு நீடித்து கொண்டு தான் உள்ளது அண்ணா....

  • @perumalsamy1902
    @perumalsamy1902 Рік тому +5

    உண்மை வரலாறு.திரு ரத்னகுமார் சார் சொன்னதுபோல் இதையெல்லாம் திரைப்படமாக எடுத்தால் பாகுபலியைவிட அருமையாக இருக்கும்.

  • @Manikandan-ju4hl
    @Manikandan-ju4hl 2 роки тому +14

    தங்கள் தாழ் பணிகிறேன் ஐயா எத்துனை சிரமங்களை ஏற்று வரலாற்றை திரட்டி கலப்படங்களை கலைந்து எங்களுக்கு கொடுப்பதற்க்கு நன்றி. தங்களது படைப்புகளை (புத்தகங்கள்) பற்றியும் தகவல் தந்தால் நல்லது

  • @kandhavadivelangovindasami1093
    @kandhavadivelangovindasami1093 2 роки тому +11

    மிக உண்மையான வரலாறு! நன்றி சார் நன்றி

  • @Deepak_deepak_19
    @Deepak_deepak_19 2 роки тому +21

    தேவர் நாயக்கர் உறவு ❤️

  • @giriprasad9536
    @giriprasad9536 2 роки тому +9

    மிக்க நன்றி ஐயா. வாழ்க வளமுடன்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 роки тому

      ua-cam.com/video/9Fu42mstjgI/v-deo.html ❤️

  • @gururathinamgurunathan8839
    @gururathinamgurunathan8839 2 роки тому +15

    அருமை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் வரலாற்று பதிவுகள் அனைத்தும் அருமை ஐயா 🙏 நன்றி எதிர்பார்த்து எட்டையபுரம்.பாஞ்சாலம்குறிச்சி.மதுரை.இராமநாதபுரம் சுற்றி சுற்றி வருகிறது.வரலாறு வளரட்டும் அற்புதம் மிக அருமை ஐயா 🙏🙏🙏

    • @gururathinamgurunathan8839
      @gururathinamgurunathan8839 2 роки тому +5

      திரு.எட்டப்பநாயக்கர் முதல் போராளி எனகேட்கும்போது நீங்கள் உரைக்கும் போது.உடம்பு சிலிர்த்தது ஐயா நன்றி 🙏

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 роки тому +1

      Welcome Friend s 🙏

  • @sathasivamgk9389
    @sathasivamgk9389 Рік тому +7

    விசுவாசத்திற்கு மறுபெயர் தேவர்.

    • @Trouble.drouble
      @Trouble.drouble Рік тому

      ua-cam.com/video/SIisauxhWUo/v-deo.htmlsi=C9D6pUtGsDD3z85s🎉

  • @sguruchandran4950
    @sguruchandran4950 2 роки тому +10

    மிக அருமை அண்ணா வாழ்த்துக்கள்

  • @radharadharadha8625
    @radharadharadha8625 2 роки тому +6

    மிகவும் தெளிவான வரலாற்றுப் பதிவு அருமை நன்றி நன்றி

  • @R.K.r4168
    @R.K.r4168 Рік тому +3

    பேராசிரியர் ரத்தினக்குமார் அவர்களின் வரலாற்று உரை தெளிவானது.பேராசிரியருக்கு நன்றி

    • @Trouble.drouble
      @Trouble.drouble Рік тому

      ua-cam.com/video/SIisauxhWUo/v-deo.htmlsi=C9D6pUtGsDD3z85s❤

  • @kmchidambaramsnkmcsn8882
    @kmchidambaramsnkmcsn8882 2 роки тому +73

    மைசூர் மூக்கறுப்பு போர்
    சிலிர்ப்பான உண்மை வரலாறு.
    திருமலை நாயக்கரின் சொல்லுக்கு மரியாதை செய்யும் விதமாக ராமநாதபுர கிழவன் சேதுபதி மன்னர் அனுப்பிய
    மறவர் படையும் மதுரை சுற்றுவட்டார கள்ளர்படையுமாக சுமார் 20000 பேர் ஐந்தே மணி நேரத்தில் மதுரையை சூழ்ந்து மைசூர் தளபதி கெம்பையாவின் மைசூர் பெரும்படையை சின்னாபின்னமாக்கி கெம்பையாவையும் அவன் ராணுவத்தையும் மைசூர் வரை ஓட ஓட விரட்டி கெம்பையா மற்றும் அவனது படையினரின் மூக்கு காதுகளை பழிதீர்க்கும் விதமாக அவர்களின் தலைநகரான மைசூரில் வைத்தே அறுத்து மூட்டைகளாக கட்டி திருமலை நாயக்கரின் காலடியில் கொண்டுவந்து போட்டார்கள் என்பது வரலாறு.

    • @navkakrish7268
      @navkakrish7268 2 роки тому +3

      உருட்டு No 420😂😂

    • @sankarsweet2433
      @sankarsweet2433 2 роки тому +5

      @@navkakrish7268 வயிறு எரியுதா

    • @navkakrish7268
      @navkakrish7268 2 роки тому

      @@sankarsweet2433 இன்னும் 1 வருசம் கழித்து வந்து சொல்லுடா மங்குனி..அதெல்லாம் ஒரு வரலாறு 😂😂😂..ஏப்படியோ காண்டானியே அதே போதும் 😂😂

    • @navkakrish7268
      @navkakrish7268 2 роки тому

      @@sankarsweet2433 இன்னும் 1 வருசம் கழித்து வந்து சொல்லுடா மங்குனி.. எனக்கு எரிச்சுதோ இல்லையோ உனக்கு நல்லா ஏரிச்சிருக்கும் போலயே 😂😂😂

    • @kabil3037
      @kabil3037 Рік тому

      ​@@navkakrish7268ஒரு வரலாறும் இல்லைனா எரிய தாண்டா செய்யும்..

  • @kalinjarpiryanthoufeek9015
    @kalinjarpiryanthoufeek9015 2 роки тому +2

    வரி எனும் பணம் செலுத்தும் விளக்கம் அருமையிலும் அருமை பேராசியரே
    துப்பாக்கியும் பீரங்கியும் இல்லையெனில் எதுவும் மாறி இருக்காது
    நல்ல விளக்கம்!
    எட்டாத வரலாறுகளை தொடர
    வாழ்த்துக்கள்

  • @jansirani1539
    @jansirani1539 Рік тому +1

    மிகவும் அருமை, நன்றி ஐயா

    • @Trouble.drouble
      @Trouble.drouble Рік тому

      ua-cam.com/video/SIisauxhWUo/v-deo.htmlsi=C9D6pUtGsDD3z85s❤

  • @pradeepvlogs205
    @pradeepvlogs205 2 роки тому +20

    Rathna kumar sir is a treasure for our generation....... salute sir

  • @MUTHU0105
    @MUTHU0105 2 роки тому +24

    திரு.ரத்னகுமாா் அவா்கள் பதிவுகள் அருமை. அவா் வரலாற்றை பற்றி கூறும் போது நம்மை அந்த காலத்திற்கே அழைத்து செல்கிறது.

  • @ramathilagamramadoss4431
    @ramathilagamramadoss4431 2 роки тому +5

    Arumaiya pathivu super sir

  • @SenthilSenthil-oq1bn
    @SenthilSenthil-oq1bn Рік тому +1

    ராஜேஸ் ஐயா நீங்கள் அருமையாக அவரிடம் உள்ள வரலாரை வெளி கொண்டு வாரீர்கள் அருமை

    • @Trouble.drouble
      @Trouble.drouble Рік тому

      ua-cam.com/video/SIisauxhWUo/v-deo.htmlsi=C9D6pUtGsDD3z85s😢

  • @edwardthilagaraj5680
    @edwardthilagaraj5680 2 роки тому +6

    மிக மிக அருமையான சுவரசியமான பதிவு

  • @nandeeswaransevugan55
    @nandeeswaransevugan55 2 роки тому +8

    தகவலுக்கு நன்றி

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 роки тому

      ua-cam.com/video/9Fu42mstjgI/v-deo.html 🙏

  • @saravananksaran599
    @saravananksaran599 2 роки тому +33

    வரலாறு ரத்தத்தால் மட்டுமல்ல,இதயங்களையும் சிதைத்து எழுதப்பட்டது என்பதை,ஆசிரியர்(எட்டப்பநாயகர் விடயத்தில்)அருமையாக புரியவைத்தர்!

    • @jayaramanbhoopathy8990
      @jayaramanbhoopathy8990 2 роки тому +1

      தடி எடுத்தவன் தண்டல்காரன்......
      இதுதான் வரி வசூலிப்பவன் ஆற்றல்.....

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 роки тому

      ua-cam.com/video/TQqhm7o75XM/v-deo.html 🔥

  • @sriraamraju3238
    @sriraamraju3238 2 роки тому +16

    உடம்பு புள்ளரிக்குது கள்ளர் மறவர் தேவன் நாயக்கன் ஒற்றுமை இருக்க. வேண்டும்

  • @sriraamraju3238
    @sriraamraju3238 2 роки тому +14

    மகிழன் சீமான் சில க்கை கூலி கள் விஜய நகர அரசு இருண்ட காலம் சொல்றான் தமிழ் மக்கள் உசார்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 роки тому

      ua-cam.com/video/9Fu42mstjgI/v-deo.html 😀

  • @thangavelsamyperumal3510
    @thangavelsamyperumal3510 2 роки тому +13

    மறைக்கப்பட்ட எட்டயபுரம் சமஸ்தானத்தின் மகாராஜா எட்டப்பநாயக்கரின் வரலாற்றில் வெளிச்சம் பாய்ச்சியத இருவருக்கும் நன்றி நன்றி நன்றி.

  • @surensundars6085
    @surensundars6085 2 роки тому +15

    ஆவலுடன் வெற்றி விழாவை நோக்கி

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 роки тому +1

      Thank you so much 🙏

    • @surensundars6085
      @surensundars6085 2 роки тому +1

      @@keerthanarathnam3502 எனக்கு ஏன் தாயே நன்றி எல்லாம்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 роки тому +1

      ua-cam.com/video/9Fu42mstjgI/v-deo.html 🔥

  • @shadoww98
    @shadoww98 2 роки тому +17

    ராஜேஷ் ஐயா அவர்களின் கம்பீரமாக கேட்பதும் அழகு...😍😍😍🙏🙏🙏🙏

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 роки тому

      ua-cam.com/video/9Fu42mstjgI/v-deo.html ❤️

  • @TheYoga1212
    @TheYoga1212 2 роки тому +14

    Wow wow what a knowledge sir , I started to have great respect for Nayakars , Tamilians are loyalists many take it for granted and sell it for votes .

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 роки тому

      ua-cam.com/video/9Fu42mstjgI/v-deo.html 🎉

  • @king-power
    @king-power 2 роки тому +3

    அருமை அருமை பேச வையுங்கள் 👍👍👍👍👌👌👌

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 роки тому

      ua-cam.com/video/9Fu42mstjgI/v-deo.html 👍

  • @_jeyam_digital_35
    @_jeyam_digital_35 Рік тому +5

    எங்கள் முன்னோர்களை பற்றி பேசி கௌரவித்ததற்கு நன்றி 🙏🙏🙏

  • @dr.cbhuvaneswaran1408
    @dr.cbhuvaneswaran1408 2 роки тому +8

    Hats off to prof. Rathna kumar for delivering unbiased and factual information that happened in early 17th century in Tamil Nadu. A Real referenced research. I really appreciate your research sir for bringing the true happenings to the common man of Tamil Nadu.

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 2 роки тому +3

    Thanks valga valamudan sirs

  • @balavinayagam9332
    @balavinayagam9332 2 роки тому +10

    நன்றி நன்றி நன்றி 🙏💐🇮🇳

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 роки тому

      ua-cam.com/video/9Fu42mstjgI/v-deo.html ❤️

  • @anandadv5201
    @anandadv5201 2 роки тому +9

    வணக்கம் Sir.
    ஓம் சரவணபவ Channel மூலம் ஒரு அருமையான வரலாற்று தகவல்களை பகிர்வதற்கு மிக்க நன்றி.
    பொதுவாக BA MA வரலாறு படிக்கிறவர்கள் கட்டாயம் காணவேண்டிய தகவல்கள்.
    வரலாறு படித்தால் மரியாதை இல்லையென்பதை மாற்றி விட்டீர்கள் வரலாற்று ஆசிரியர் அவர்களே.

  • @varshibaloo2746
    @varshibaloo2746 Рік тому +3

    The real history I ever heard about the great thirumalai by prof., Rathinakumar.

    • @Trouble.drouble
      @Trouble.drouble Рік тому

      ua-cam.com/video/wmVUuKrDaXI/v-deo.htmlsi=lZZf97Nx9MJaee_Q🎉

  • @sujathachandrasekaran5626
    @sujathachandrasekaran5626 2 роки тому +3

    எவ்வ்ளோவ் ஞாபக சக்தி....நா உங்களுக்கு...

  • @balajim.n.2794
    @balajim.n.2794 2 роки тому +1

    Evaru pesuradhu keakradhu padam manasula ooduthu.... Arumai sir... Claps 👐

  • @sathukumar9509
    @sathukumar9509 2 роки тому +6

    மிக மிக மிக அருமை.

  • @TheYoga1212
    @TheYoga1212 2 роки тому +27

    Sir In another channel interview you said what your family thinks about you , you are amazingly intelligent sir , you are revealing the facts which no one dare to do it 👏👏👏👏As a Director you should take a web Series or what you said should do telecast on popular TV Channel to reach many people sir . Sir pls make it big, let many people get educated sir 🙏

  • @GhostRider-yep
    @GhostRider-yep Рік тому +2

    அருமையான பதிவு

    • @Trouble.drouble
      @Trouble.drouble Рік тому +1

      ua-cam.com/video/HMcfEfxe2lI/v-deo.htmlsi=7VHgHdLFTHEw1lRW🎉

  • @a1a28
    @a1a28 2 роки тому +7

    வரலாற்று பதிவு அருமை

  • @meiyappanselvam4650
    @meiyappanselvam4650 2 роки тому +7

    Rathna kumar sir explain panrathu unique ah iruku👌

  • @dhivadaks
    @dhivadaks 2 роки тому +11

    Very interesting and cannot stop until end.. looking forward for more episodes..Rathinakumar sir brings out the scenes in real for our imagination by his way of narration

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 2 роки тому +5

    The intensity of our old history is really awesome to know... thanks a lot for both of you Sir..👌👌🌹🌹🌹🙏🙏🙏

  • @pichaimanir2354
    @pichaimanir2354 2 роки тому +4

    பேராசிரியர் ரத்தினகுமார் அவர்களை கண்டுபிடித்த நெறியாளர் திரு ராஜேஸ் அவர்களுக்கு நன்றி ஜாதி மதம் இன மொழி வேறுபாடு இன்றி உன்மை வரலாற்றை உறைக்க சொன்மைக்கு நன்றி நன்றி நன்றி

  • @kannank.k5426
    @kannank.k5426 22 дні тому

    ஐயா,ரத்தினகுமார் அவா்களுக்கு நன்றி.

  • @balasubramanian7730
    @balasubramanian7730 2 роки тому +6

    Fine அருமை

  • @radhakrishnan8163
    @radhakrishnan8163 2 роки тому +1

    வாழ்க வளமுடன் அய்யா
    நீண்ட நாள் தெளியாத வரலாற்றை மிகதெளிவாக
    அறிவுபூர்வமாக விளக்கம் அளித்த
    தாங்கள் தங்கள் அறிவுபணியும்
    நீண்டு வளரவேண்டும்.
    வாழ்க வளமுடன்.எனக்கு பலவருடங்களுக்கு முன் ஒருகனவு வந்ததுஅய்யா
    அதில் ஒருகாட்சி மறக்கமுடியாத நிணைவு 1640ல்இருந்து 1648வரை திருசெந்தூர் கோயில்
    பாதுகாவலனாக இருந்த நிணைவு இன்று வரை என்நிணைவில் நீங்காமல்உள்ளது அய்யா. கோயில் நகைபாதுகாப்பு அறையில் காவல்பணியில் உள்ளதாகஉள்ளது பூட்டு அமைப்பும்வருடத்தில் ஒருமுறை மாற்றம் செய்து பாதுகாப்பு பணியில் உள்ளதாக கனவு நிறைவு பெறுகின்றது . தங்கள் உறையைகேட்கும்போது இந்த நிணைவு வந்தது அய்யா
    வாழ்கவளமுடன்அய்யா.

  • @gopalakrishnan5343
    @gopalakrishnan5343 2 роки тому +8

    GREAT AND TRUE

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 роки тому

      ua-cam.com/video/9Fu42mstjgI/v-deo.html 😀

  • @sivakumarrajalingam3424
    @sivakumarrajalingam3424 2 роки тому +10

    Well.. keep it up.. waiting for watching..both of you... arumai.. detailed presentation..we are easy to understand the history..

  • @vijayagopal5310
    @vijayagopal5310 2 роки тому +6

    Sir unga way of connecting history Vera level sir😍😍

  • @sriraamraju3238
    @sriraamraju3238 2 роки тому +2

    அருமை சார் நாம் ஒற்றுமை இருக்கவேண்டும்

  • @murugiahmurugiah6381
    @murugiahmurugiah6381 2 роки тому +4

    Day by day more excited
    To watch.
    From Malaysia

  • @jayanthigopal3126
    @jayanthigopal3126 2 роки тому +9

    Thank u Rathna Kumar sir

  • @middleclassmanithan
    @middleclassmanithan 2 роки тому +49

    Kovilpatti VOC school (100 year) land is given by my great grandfather potti naicker on request from then tirunelveli collecter, ettayapuram Raja in 1921.
    You have to see the contribution of him towards education before 100 years. This school has produced many great Tamil ,Telugu ,Indian citizens.
    I am proud of him.

    • @navkakrish7268
      @navkakrish7268 2 роки тому +8

      என்னமோ உழைச்சு வாங்குனா சொத்து மாதிரி பில்டாப் விடுறா... ஆந்திராவுலா இருந்து இங்க வந்த போது அதெல்லாம் அடிச்சு பிடுக்குனாதுனான்னு உனக்கெங்க தெரியாபோகுது.😂😂

    • @jojo-dx2bo
      @jojo-dx2bo 2 роки тому +6

      From where naicker get the land of TN, so your grandfather snatched from tamil ppl, dnt be proud its our land.

    • @middleclassmanithan
      @middleclassmanithan 2 роки тому +4

      @@jojo-dx2bo your land 😀😀😀?

    • @middleclassmanithan
      @middleclassmanithan 2 роки тому +1

      @@jojo-dx2bo use panrethe American you tube channel ne enna our land, your land nu pesitu iruke. Then y do Indians including tamils settle in Europe, America and become vice president. Better call those people to your land

    • @middleclassmanithan
      @middleclassmanithan 2 роки тому +4

      @@navkakrish7268 unnoda vamsavali yaravathu donate pannirudha pesu. Ata vittutu Andhra vengayam, milagai nu pesitu iruke. Ne paatiya adichu pidungunathunu?

  • @anganangan271
    @anganangan271 12 днів тому +1

    நாயக்கர் மாமா வீரத்தை வணங்குகிறேன்

  • @ayyavunatarajan5756
    @ayyavunatarajan5756 2 роки тому +6

    Mesmerizing! Kindly request you to continue. Thank you ❤

  • @g.sampathsampath1434
    @g.sampathsampath1434 13 днів тому

    ஐயா தொடருங்கள் இனியாவது இந்திய வரலாறு விழிக்கட்டும். ஆகப் பெரும் நன்றி

  • @karthikruba2445
    @karthikruba2445 Рік тому +1

    அற்புதம் ஐயா

  • @selvarajshanmugam527
    @selvarajshanmugam527 2 роки тому +6

    Super ❤️😘 selvaraj madurai

  • @rathirajrathiraj233
    @rathirajrathiraj233 2 роки тому +4

    அருமை அருமை அய்யா 🙏🙏🙏

  • @vetriarchcorner
    @vetriarchcorner 3 місяці тому +1

    Super sir ,directors should show correct history in films..

  • @v.seshagiri72
    @v.seshagiri72 2 роки тому +4

    Super Kattayam anaivarum parka vendia kanoli

  • @kdemr4133
    @kdemr4133 2 роки тому +10

    திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்பு எங்க கடலுக்குள்ளயா இருந்தாங்க கள்ளரும் மறவரும் நாடு அவன்கொடுத்ததாம்ல....

    • @pandipandi4719
      @pandipandi4719 2 роки тому

      இப்பவே யுடியுப் சேனழிள் அரசாங்கத்தை பேசினால் கேஸ் போட்டு உள்ளே தல்லி விடுகிறார்கள் அப்ப சர்வாதிகார ஆட்சியில் அரசப்பமுதழி ‌ விசுவநாத நாயக்கனுக்கு எதிராக எழதமுடியுமா அப்படி எழுதினால் உயிர் இருக்காது

  • @If_Iam_The_Chief_Minister
    @If_Iam_The_Chief_Minister 2 роки тому +5

    Excellent historical narration Sir, Your depictions reflects the old history in front of our eye today..it*s Awesome, Many Thanks to the uncompromised historian..RK Sir...😍😍😍

  • @rocky13419
    @rocky13419 11 місяців тому +1

    இனி இங்கு தமிழ் ஒன்று 🤩தான் உயர்ந்து இருக்கும்.. வாழ்க தமிழ்..

  • @santoshv1685
    @santoshv1685 2 роки тому +4

    Fantastic sir. We are blessed to hear our precious history from genius like you sir 🙏 please continue and we are waiting to hear sir

  • @prakashraj9716
    @prakashraj9716 Рік тому +1

    Super ஐயா ❤

  • @gnanasegarangnanam5238
    @gnanasegarangnanam5238 2 роки тому +3

    i contninwe see your video thank you sir

  • @kamal-in4eo
    @kamal-in4eo 2 роки тому +7

    Good effort sir please continue history will remains you ever onn..

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 роки тому

      ua-cam.com/video/9Fu42mstjgI/v-deo.html 👍

  • @shobihari5075
    @shobihari5075 2 роки тому +6

    Thiru rk sir ur speech and true explanation saithathal....
    Yaittaippa nayaikkar ainma 100000...... Thethe pooja
    saithathu pola santhi ake irruikkum..... Plz tell sourashtra people history sir.... Tks to rajesh sir again request weekly 4days rk sir interview....

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 роки тому

      ua-cam.com/video/9Fu42mstjgI/v-deo.html 😭

  • @kesavarajanj8909
    @kesavarajanj8909 2 роки тому +1

    Congratulations. Ayya. Thanks

  • @handmadejewelmakervenkates5786
    @handmadejewelmakervenkates5786 2 роки тому +5

    Really great sir Tamil history explain both Rantha Kumar & Rajesh sir so many thanks sir

  • @madhampattishanmugam9070
    @madhampattishanmugam9070 2 роки тому +4

    அருமை ஜயா.

  • @jothisaravananvideos
    @jothisaravananvideos Рік тому +5

    Kallar maravar mudhaliyar nayakar...❤

  • @dhanashekar648
    @dhanashekar648 2 роки тому +4

    Arumai sir

  • @kanishmakani4012
    @kanishmakani4012 2 роки тому +3

    Very interesting. Really very very talented man Rathakumar sir. Lot of thanks. Waiting for more information.

  • @karunathanramasamynaicker3323
    @karunathanramasamynaicker3323 2 роки тому +2

    அருமை....உண்மை வரலாறு