வீடு கட்ட சென்ட்ரிங் சதுர அடி அளவு கணக்கிடுதல் எப்படி

Поділитися
Вставка
  • Опубліковано 14 тра 2020
  • வீடு கட்ட சென்ட்ரிங் சதுர அடி அளவு கணக்கிடுதல் எப்படி

КОМЕНТАРІ • 59

  • @Dorapuji1983
    @Dorapuji1983 4 місяці тому

    ஐய்யா மிகவும் நன்றி., தங்களின் இந்த பதிவினால் பாதி அளவு கட்டிடங்கள் விபரம் தெரிந்த எனக்கு முழுமையாகத் தெளிவுபடுத்தி விட்டீர்கள்.,இனி நான் சொந்தமாக ஒரு வீட்டையே கட்டிடப் பொறியாளர் இல்லாமல் செய்து கொள்ள முடிந்தது...

  • @mani6678
    @mani6678 3 роки тому +2

    ஐயா உங்களுடைய ஒவ்வொரு பதிவையும் நான் நன்கு கவனித்து வருகிறேன். எனக்கு இந்தப் பதிவுகள் மிகவும் உபயோகமாக இருக்கிறது. மேலும் இந்தப் பதிவில் லாப்ட்க்கு இரண்டு நம்பர் போட்டிருக்கிறீர்கள். ஒரு லாப்ட் பத்தடி என்றால் மறு லாப்ட் எட்டு அடிதானே வரும். மிக்க நன்றி வணக்கம்

  • @ponnuchamy3601
    @ponnuchamy3601 2 роки тому +1

    தகவலுக்கு மிக்க நன்றி...

  • @balamuruganannamalai3717
    @balamuruganannamalai3717 4 роки тому +2

    Sir earth beam only two side centring work varum but neenga 3side nu soltringa
    Example right side left side centring work top concrete so open bottom earth side so no centring sir
    Thank u sir but unga over all video very very use full for mee thank u god blues u

  • @kumarkumar9545
    @kumarkumar9545 4 роки тому

    Super anna thak you

  • @ksathiyan92
    @ksathiyan92 4 роки тому +1

    அய்யா வணக்கம்.. நீங்கள் 1 அடி ரூப் பீம்க்கு உள்புற side 9 அங்குலம் எடுக்க சொல்றீங்க.. ரூப் thickness 6 அங்குலம் சொல்றீங்க அப்போ total பீம் depth 15 அங்குலம் வந்துடுமே ..

  • @PalaniSamy-lc4lj
    @PalaniSamy-lc4lj 4 роки тому

    Super

  • @PremKumar-uu5og
    @PremKumar-uu5og 4 роки тому

    Good

  • @muruganmuthusamy9976
    @muruganmuthusamy9976 3 роки тому

    Fine

  • @prabakaranprabakaran9708
    @prabakaranprabakaran9708 2 місяці тому

    Sir ithula last roof calculation oru time explain pannunga sir why each side 6inch added

  • @rajvinoth5581
    @rajvinoth5581 Рік тому

    Sir vanakkam explain super, one doubt lintel total a 40 feet eduthachu apram yen 4 nos pottu irukinga

  • @sadhamusensadham6055
    @sadhamusensadham6055 4 роки тому +8

    லிண்டல் 40 அதுக்கு 4 அப்படின்னு போட்டு இருக்காரு , அது 4 இல்லை 1 அப்படி தான் போடணும் , அவரு தப்பா போட்டு இருக்காரு அதை மாத்திக்குங்க.

    • @buildingtips3579
      @buildingtips3579  4 роки тому +7

      ஆமாம் நண்பரே தவறு நடந்து விட்டது மன்னிக்கவும் அதை ஓன்று என்று
      திருத்திக்கொள்ளவும் தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி
      தொடர்ந்து ஆதரவு கொடுக்கவும்

    • @buildingtips3579
      @buildingtips3579  4 роки тому +5

      ஆமாம் நண்பரே தவறு நடந்து விட்டது மன்னிக்கவும் அதை ஓன்று என்று
      திருத்திக்கொள்ளவும் தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி
      தொடர்ந்து ஆதரவு கொடுக்கவும்

  • @akvetha9321
    @akvetha9321 3 роки тому

    Ok sir staircase pathi solluga sir

  • @samsusam3795
    @samsusam3795 4 роки тому +1

    Sir lintel beem alavu athigama sollitangala because 40 feet kku eduthuttu aprm thirumba 4 kuduthu irukkinga sir athukku onnu thana podanum na koththanar unga vedio Pathu neraiya kathukkitta na sonnathu thappa sariya sollunga sir therinjikire pls

  • @selvaananth7380
    @selvaananth7380 4 роки тому +1

    Lindal 40 feet poturukinga.. appam number 1 thana podanum.. neenga number 4potturukinga

  • @sriram-hn8ot
    @sriram-hn8ot 4 роки тому

    Sir total building kana estimation step by step..poda mudiyuma sir...

  • @paasakaarapayaluga3960
    @paasakaarapayaluga3960 Місяць тому

    Steel maserment pls sir

  • @sathish4494
    @sathish4494 Рік тому

    Chinna chinna vela eduppen adikku 30 vanguren alanthu kasu vangatheriyala plese

  • @happymurthy2912
    @happymurthy2912 4 роки тому +1

    Sir 600sqft roof concrete how much steel sand cement and jali want sir please send reply

  • @sundarsundar5291
    @sundarsundar5291 Рік тому

    Sir loft calculation 10 ×8 than Na sir varum but epdi neenga 10×10 nu calculat pandringa .illa apdi than podanuma sir ...

  • @badhrinadhanr321
    @badhrinadhanr321 Рік тому

    Sago,
    Rod cutting length and Length multiple panranga
    Sqft rate ku

  • @kumaresankumaresan6195
    @kumaresankumaresan6195 3 роки тому

    10*10 mattum cenring rs 28031 sollurika full amt ??????????

  • @MUTHURAJAKUMARunionleader
    @MUTHURAJAKUMARunionleader 4 роки тому

    💯

  • @JAISATHISH24
    @JAISATHISH24 3 роки тому

    Earth beam ku ean 3 pakkam alakkanum . 2 pakkam alantha pothum.

  • @afreenbanu5169
    @afreenbanu5169 4 роки тому

    Sir.. வணக்கம்..0.75×0.75 காளம்பாக்ஸ் கம்பி ..சிமெண்ட் எப்படி அளப்பது ..நன்றி

  • @laxmankutty3202
    @laxmankutty3202 Рік тому

    Sir lintel la 40 feet taken na
    But numbers la 1 thane varum yein

  • @ezhumalai4612
    @ezhumalai4612 4 роки тому

    Loft calculation pls explain again., why took 10ft,10ft

  • @sakthiVel-fh4kk
    @sakthiVel-fh4kk 3 роки тому +1

    லாப்ட் லின்டல் அளவு தவறு

  • @shanmugiahspandian3830
    @shanmugiahspandian3830 4 роки тому +1

    Pallaya veedu sarisaiya thagaval tharalama

  • @veldesing5915
    @veldesing5915 3 роки тому

    வணக்கம் இது என்ன software

  • @r.sundaramssrpandian4537
    @r.sundaramssrpandian4537 4 роки тому +1

    Sir vanakkam oru house total square feet 660sqft how used in steel's roof concrete?

    • @maheshwarenr8862
      @maheshwarenr8862 10 місяців тому

      வணக்கம் பாட்டில் மேட் அளவு புரிய வில்லை

    • @maheshwarenr8862
      @maheshwarenr8862 10 місяців тому

      மண்ணிக்கவும் புட்டிங்மேட்

  • @SaravananMuthaiyan
    @SaravananMuthaiyan Рік тому

    அதிகமா இருக்கு 10*10 28000 என்றால்? 1000Sq feet. 280000

  • @leninellism
    @leninellism 3 роки тому

    லாப்ட் அளவு 1.25 (or) 1.75

  • @sathish4494
    @sathish4494 Рік тому

    Eppadi perukkaruthu

  • @samsusam3795
    @samsusam3795 4 роки тому +2

    16:12 Total ah 40 feet pottathukku aprm 1 thana podanum

  • @gopianandham
    @gopianandham 4 роки тому

    ஐயா வணக்கம் உங்கள் தொலைபேசி எண் வோண்டும்.

  • @vj-bo9ih
    @vj-bo9ih 3 роки тому

    Sir Footing Matt ethuku Sir shuttering....? First calculation wrong Sir..?

  • @dingdang2460
    @dingdang2460 3 роки тому

    சார் உங்கள் செல் நம்பர் நம்ம அனுப்புங்கள் உங்களிடம் சில விவரங்கள் பேச வேண்டும்

  • @hidude3309
    @hidude3309 3 роки тому

    25 ரூபாய் என்பது, material, labour சேர்த்து செலவா? விளக்கவும்

    • @ponnuchamy3601
      @ponnuchamy3601 2 роки тому

      வேலைக்கூலி மட்டுமே சதுரடி 1 க்கு ரூ 25

  • @MAHA6690
    @MAHA6690 4 роки тому +1

    Make correct spelling sentring not centering

    • @buildingtips3579
      @buildingtips3579  4 роки тому

      ஆமாம் நண்பரே தவறு நடந்து விட்டது மன்னிக்கவும் அதை ஓன்று என்று
      திருத்திக்கொள்ளவும் தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி
      தொடர்ந்து ஆதரவு கொடுக்கவும்

  • @esakkipandian2447
    @esakkipandian2447 4 роки тому

    dear sir, lintel measurement total mistake

    • @buildingtips3579
      @buildingtips3579  4 роки тому

      ஆமாம் நண்பரே தவறு நடந்து விட்டது மன்னிக்கவும் அதை ஓன்று என்று
      திருத்திக்கொள்ளவும் தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி
      தொடர்ந்து ஆதரவு கொடுக்கவும்

  • @vellaisamyr9576
    @vellaisamyr9576 3 роки тому +1

    50% yours details wrong

  • @Jeevan-rl6jf
    @Jeevan-rl6jf 4 роки тому

    லிண்டல் 40 அடி போடும்போது எண்ணிக்கை 1 தானே வரும் சார்.. கொஞ்சம் சொல்லுங்க சார்

    • @sadhamusensadham6055
      @sadhamusensadham6055 4 роки тому +1

      Aama .

    • @Jeevan-rl6jf
      @Jeevan-rl6jf 4 роки тому

      @@sadhamusensadham6055 நன்றி

    • @buildingtips3579
      @buildingtips3579  4 роки тому

      ஆமாம் நண்பரே தவறு நடந்து விட்டது மன்னிக்கவும் அதை ஓன்று என்று
      திருத்திக்கொள்ளவும் தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி
      தொடர்ந்து ஆதரவு கொடுக்கவும்

    • @buildingtips3579
      @buildingtips3579  4 роки тому

      ஆமாம் நண்பரே தவறு நடந்து விட்டது மன்னிக்கவும் அதை ஓன்று என்று
      திருத்திக்கொள்ளவும் தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி
      தொடர்ந்து ஆதரவு கொடுக்கவும்

    • @Jeevan-rl6jf
      @Jeevan-rl6jf 4 роки тому

      @@buildingtips3579 நன்றி சார்

  • @vellaisamyr9576
    @vellaisamyr9576 3 роки тому

    Vittai sale pannittan vungalukku kodukkanum.your details wrong.

  • @raajajidealmarket8766
    @raajajidealmarket8766 2 роки тому

    Waste