(குஷி படப் பாடலில் பாடிப் படிக்கவும்) ஒரு கணக்கு ஒன்னு நான் கேட்டேன்… நூறுமீட்டா் ஸ்பீடுல சொல்றதப் பார்த்தேன்… நீங்க சொன்ன வேகத்துல… நூறு பேரு கணக்க மறந்து போயிட்டான்… ஹய்யயோ… ஹய்யயோ… ஹய்யயோ… குறிப்பு: கணக்கு சிறப்பு, வேண்டும் வேகம் குறைப்பு!😀
அளவுகள் பத்தி சொல்லும்போது இப்படி ஜெட் வேகத்துல சொல்லக்கூடாது.... நிறுத்தி நிதானமா சொல்லனும்.... கொஞ்சநஞ்சம் தெரிஞ்ச அளவும் இப்ப தெரியாமபோச்சு.... ஏம்பா ரயிலுக்கு நேரமாச்சா... 😀😂
Load bearing structure படி கட்டிய பழைய வீட்டின் கீழ் தளத்தில், Framed structure படி கீழ்தளத்திலிருந்து outside காலம் அமைத்து முதல் தளத்தில் வீடு கட்டிடலாமா?
Video editing சரியான முறையில் இல்லை. பொறுமையாக சொல்லப் பழகவும். (1foot என்பதுதான் சரி. ஒன்றுக்கும் அதிகமாக இருந்தால்தான் feet என்பதை பயன்படுத்த வேண்டும்)
சிறப்பாக விளக்கம் தந்ததற்கு நன்றி
அருமை அருமை வெகு சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் சகோ வாழ்த்துக்கள்
(குஷி படப் பாடலில் பாடிப் படிக்கவும்)
ஒரு கணக்கு ஒன்னு நான் கேட்டேன்…
நூறுமீட்டா் ஸ்பீடுல சொல்றதப் பார்த்தேன்…
நீங்க சொன்ன வேகத்துல…
நூறு பேரு கணக்க மறந்து போயிட்டான்…
ஹய்யயோ…
ஹய்யயோ… ஹய்யயோ…
குறிப்பு: கணக்கு சிறப்பு, வேண்டும் வேகம் குறைப்பு!😀
Avoid Tension.Speak point by point clearly & slowly those who heard understanding. Told necessary points we need.Thank u Brother.🤔🤔👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻
டேப் விளம்பரம் சூப்பர்...
Good information.. கொஞ்சம் slowva பேசி இருக்கலாம்.
அளவுகள் பத்தி சொல்லும்போது இப்படி ஜெட் வேகத்துல சொல்லக்கூடாது.... நிறுத்தி நிதானமா சொல்லனும்.... கொஞ்சநஞ்சம் தெரிஞ்ச அளவும் இப்ப தெரியாமபோச்சு.... ஏம்பா ரயிலுக்கு நேரமாச்சா... 😀😂
அருமை தோழர் புரிதல் ஏற்படுத்துவதற்கு 🎊🤝
Nice Teaching bro...🎉
2021 corona Batch ku roma usefull ahh irkum
Bro neenga solrathu puriyuthu....but,neenga konjama pathattam illama konjam porumaya sonna innum nalla irukum bro...next vedio la konja porumaya solla try pannuga...ellarukum usefull ah irukum....
அருமையான விளக்கம்
Thanks bro .I'm civil engineering 🤔
பொறுமையா சொல்லுங்க
Bro playback speed ah 0.75 la parunga puriyum
Hi from u
@@praveenkumarn1487 உண்மையில் மற்றவர்கள் புரிந்து கொள்ள சொல்வதாக இருந்தால் இப்போது சொல்லும் முறை சரியல்ல.
எதை சொல்ல வேண்டுமோ அதை சரியாக சொல்ல பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்
Hi am tiruchengode u
Super bro vera vera leval thank u ❤❤ for information nanba
Thanks sir Innum Konjam porumaya Theliva sonninganna nalla irukkum sir
Good speech but innum konjam slow ah nithanama sollirukalam
அருமையான பதிவு ❤
Yes ரொம்ப நாள் யோசிக்க வேண்டிய தருணம் இது புரிந்து கொள்ளப்படுகிறது
Thanks for your explanation. 🎉
உங்க thumpnaila பாத்தா தான் ரொம்ப பயமா இருக்கு பிரண்ட்ஸ்.... 😂😂
தம்பி கொஞ்சம் பொறுமையாக பேசினால் எங்களுக்கு தெளிவாக புரியும்
Hiii bro 👋🏼
Unga video romba nalla paakkuraen bro sema useful detailed ah solreaga...
Yenga vetoku area 390sqt duplex model 2bhk sketch pannithagaa ..🙏🙏
Please reply bro...
Thambi romba use fullana vishayanmthan but konjam puriyara madiri medhuva sonningana nalla irukkum pls
Load bearing structure படி கட்டிய பழைய வீட்டின் கீழ் தளத்தில், Framed structure படி கீழ்தளத்திலிருந்து outside காலம் அமைத்து முதல் தளத்தில் வீடு கட்டிடலாமா?
அருமையான பதிவு தோழரே
அருமை
Apperment building buld leveling point stage set lintel level, roof level som of level point details
Very use full sir....
Really useful information bro. Thanks lot.
Vilai anuppunga❤️
Good information.In Bangalore calculate in sqft only. But in Tamil Nadu calculate in cent. This is the difference.
Wow thanks 🙏 brother
Super bro..Ninga basic video podunga bro..... Pls
You teach well but very fast bro
Super very very useful information bro
Bro pls be slow you are running fast,
you covered all the points, but you should have explained little slow : )
Video start at 3.55
Nice explanation
நன்றி.
எந்திரவியல்தான் மெசர்மெண்ட். சிவில் என்பது. Society
Explain one project from starting to Handover what things we have to ensure and do
gi 1 feet = 30.47 cm and 1 cent = 434.437 sq fit
From Dubai sema explanation
சூப்பர் சார்
Tq soo much brother. 🎀
தெளிவான விளக்கம் நண்பரே
Super explains
8.4 என இருந்தால் 8 மீட்டரும் 40 சென்டி மீட்டரும் தானே.... நாம் அளக்கும் போது 8.12 இருந்தால் எப்படி பதிவு செய்யவேண்டும்?
super question but reply vanthu irukathu , avanga speech like pannunatha comments pannunga immediately reply varum .
Its informative
Basically erundu veedu kattuvathu eppadi sollunga
தம்பி நீங்க சொன்ன து டேப் விளம்பரமா
ஐயா தயவுசெய்து பழைய அளவுகளை பற்றிஒரு அங்கணம்
எவ்வளவுஅடிநீள;அகலம்?பதிவிடவும்
Super sir easy puriju sir
TQ nanba
Neenga. nadigar Mr. Vishal avargalin Thambiya sir ? Pathivu good .keep it up.
Good msg ji
Super bro keep it up same speef
தம்பி.நீ.பேசரது.எவ்வளவு.மக்களுக்கு.பரிந்திருக்குமுன்னு.தெரியாது.அடுத்த.வீடியோவிலும்.இதவிட.இன்னும்.கொஞ்சம்.வேகமா.பேசு.சூப்பரா.இருக்கும்
நன்றி
Thanks for information...
Good
Video editing சரியான முறையில் இல்லை. பொறுமையாக சொல்லப் பழகவும். (1foot என்பதுதான் சரி. ஒன்றுக்கும் அதிகமாக இருந்தால்தான் feet என்பதை பயன்படுத்த வேண்டும்)
சார், பஞ்சாயத்துல் உள்ள 1800 ச.அடி வீட்டு மனை காலிநிலத்திற்கு தற்போது புதிய விதிப்படி யாரிடம் அப்ரூவல் வாங்க வேண்டும்.
This video is for children not for Engineers
Pro கமென்ட்பன்னுனா likeமட்டும் போடுறீங்க டவுட்டுகேட்டா யாருக்கும்repplyபண்ணமாட்டுரீங்களே
நல்லா தான் சொல்றாரு சரியான வேகத்துடன் சொல்றாரு 🥰🤗👍🤝
thank you for your great INFORMATION 🙏
Informative. Pl speak slowly.
Bro , inter lock bricks house oda benifit a pathi podunga, naa veedu katura idea la iruken ,
ஒரு சென்ட் நிலம் எத்தனை அடிகள் என்று பதில் தர வேண்டும் சார் நன்றி.
Congrats bro 1lakh subscribers
Super.. Brother.. But slowly taking
கொஞ்சம் மெதுவாக விவரித்து இருக்கலாம்
ஆம்.. உண்மை தான்..
Super brother arumai 🔥👍👌
Sema content 👍👍👍
20X30 FEET... எத்தனை சென்ட்?... இந்த மாதிரி எதாவது விடியோ போடுங்க... நண்பா...
1.37 Cent
@@alsheiknazar நன்றி... நண்பா...
@@alsheiknazar நன்றி... நண்பா...
Nice Brother thank U
Suppar.anna
Bro neenga tape sale panrathukku tha video pottu irukkinga
Unmai sago
Video atuthaduthu podunga👌
Bro well explained 👌
Supper
Good
Sir...30க்கு 16 என்றால் அது எத்தனை சதுர அடி வரும் சொல்லுங்க...plz...
நன்முறையில் விளக்கி
எளிதில் புரியும் படி உள்ளது தங்கள் பதிவு மிக்க நன்றி.
Thank you. Am not a civil student but yet I missed to study this in school. Now I got knowledge from you. The diagrams you showed is helpful
ஒர் காலடி எத்தனை இன்ச்?
Please reply
அண்ணா ஒரு செண்ட் 3 லட்சம்.அப்படினா அரை அடிக்கு எவ்வளவு
Very nice video
Ok Brother
Good info bro✌️
Thank you sir
1 manai and 1 ground rendum same ah nu sollunga
1970 fb அளவு 1133 இருக்கு 1984க்கு அப்புரம் 228 மீட்டர்னு இருக்கு இது எப்படி சொல்லிங்க
Bro wall dampness ku solution ethachium solunga..whether repainting will be effective???
Explain Home Blue Print Approval for Municipality.....
Very useful
Anna super information ana tel about slowly.......
ஒரு சதுரம் எத்தனை சதுர அடி
Nice.. Bro
30 m tape current rate in chennai 290
5m tape 100