SQFT ரேட்டில் வராத 10 வேலைகள்! 10 works that do not come at the SQFT rate!

Поділитися
Вставка
  • Опубліковано 8 гру 2020
  • அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் அன்பான வணக்கங்கள்.
    SQFT ரேட்டில் வராத 10 வேலைகள்!
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் like பண்ணுங்க,
    உங்கள் நண்பர்களுக்கும் share பண்ணுங்க,
    நமது Er Kannan Murugesan யூடியூப் சேனலை subscribe செய்து ஆதரவு அளியுங்கள்.
    நன்றி,
    உங்கள்,
    பொறியாளர் கண்ணன் முருகேசன்,
    முருகராஜ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்.

КОМЕНТАРІ • 302

  • @thirumoolam1090
    @thirumoolam1090 2 роки тому +57

    வருத்தமான ஒரு பதிவு. எனக்கு மனதை சங்கடப்படுத்தும் பதிவும் கூட.
    ஏன் நமது கட்டுமான தொழிலாள நண்பர்கள் , பெயின்டர்கள், மர வேலை செய்பவர்கள்
    வீட்டு வேலை செய்யும் போது நிறைய பிரச்சனைகள் செய்கிறார்கள்.
    இவர்கள் கேட்கும் சம்பளம் கொடுக்கப்படுகிறது. தேவையான பொருட்கள்
    வாங்கி கொடுக்கிறோம்.
    ஆனால் இவர்கள் செய்யும் வேலையில் தரம் ஏன் இருப்பதில்லை.
    வீடு கட்டி முடிப்பதற்குள்
    பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக வேண்டி இருக்கிறது.
    பல வீடு கட்டும் நண்பர்களும்
    இதையே தான் சொல்லி புலம்புகிறார்கள். பொருட்களை
    வேஸ்ட் செய்வது பற்றி இவர்கள் கவலைப்படுவதே இல்லை.
    வீடு கட்டுபவர்கள் அனைவரும் பெரும் பணக்காரர்கள் இல்லை.
    கஷ்டப்பட்டு கடன் வாங்கி கட்டும் வீடு
    இது...எங்களின் வாழ்வாதாரம் இது. எங்கள் இல்லம்..எங்கள் கனவு.
    இதை புரிந்து நடந்து கொண்டால் அனைவருக்கும் நல்லது

    • @ramadhamotharan8089
      @ramadhamotharan8089 2 роки тому +1

      , சார், மாடி கைப்பிடி சுற்று சுவர் விளிம்பு , வாட்டர் டேங்க் தொட்டி க்கு சுற்று விளிம்பு,ஐன்னல் சிலாப் விளிம்பு வைத்தல், உள் அறைகளில் ஹால்,பெட்ரூம் மற்றும் கூடுதல் அறைகளில் 5 அடுக்கு கப் ஃபோர்டு 1 அல்லது 2 வரிசைகள் அமைத்தல், மாடி படிக்கட்டு அமைத்தல் , அதன் மேல் கூண்டு அமைப்பு, அறைகளில் பரண் அமைத்தல் ,இவைகள் சதுர அடிகள் கணக்கில், வருபவை,வராதவைப் பற்றி தெளிவாக கூறவும்..... நன்றி, வணக்கம்..

    • @chellammals3058
      @chellammals3058 2 роки тому

      பிரதர் பெரும்பாலும் கட்டிடத்தொழில் செய்பவர்களுக்கு சொந்தவீடு இருப்பதில்லை வீட்டு சொந்தக்காரர் மேல் ஒரு இனந்தெரியாத பொறாமையும் எரிச்சலும் வருகிறது இந்த நாய்களுக்கெல்லாம் எத்தனைவீடு கட்டி தருகிறோம் ஆனால் நமக்கு ஒரு வீடு இல்லையே என்று ஒரே வகுத்தெரிச்சலும் காரணம்

    • @Rajkumar-cholan
      @Rajkumar-cholan Рік тому +1

      Yes brother 100% true

    • @kskannankskannan8790
      @kskannankskannan8790 Рік тому +4

      சார் நான் ஒரு கொத்தனார்
      நான் சித்தாள் வேளைக்கு போகும்போது மேஸ்திரி மற்றும் இன்ஜினியர் வரும் போது பயமாக இருக்கும் ஏன்னா வேளை சரியில்லை என்றால் அடுத்த நாள்
      வேளைக்கு வைத்து கொள்ள மாட்டார்கள் நான் கொத்னார் ஆனா பின்பு அந்த பயமில்லை
      ஏன்னா ஒரு நாளைக்கு ஒரு சதுரம் மட்டுமே பூசுவோம் கட்டுவோம்
      நாட்கள் செல்ல செல்ல வேளைக்கு ஆள் கிடைக்கல இதனால் சம்பளம் உயர்வு வேளை கம்மி முதன்முதலாக நான் கொத்தனார் சம்பளம் வாங்கியது 150 ருபாய் ஆன இப்ப 800 ரூபாய் நான் வேளை தனியாக எடுத்து வேளை செய்யும் போதுதான் இன்ஜினியர் மற்றும் அனேத்து வேளை கஷ்டங்களும் புரிந்தது எப்படிபட்ட வேளையாக இருந்தாலும் வாங்கும் சம்பளத்துக்கு உன்மையாகவும் நேர்மையாகவும் இருக்கவேண்டும் என என்னினேன் தவறு நடப்பது சகஜம் ஆனால் அதே தவறை திரும்ப திரும்ப செய்வது தவறு தவறு செய்து விட்டு அதை மறைக்க மற்றவரை குறை சொல்வது தான் தவறு நடக்க காரணம் செலவு ஆக காரணம் கொடுத்த பொறுப்பை சரியாக செய்தால் போதும் செலவு வராது.

  • @tamilselvansellamuthu5950
    @tamilselvansellamuthu5950 11 місяців тому +13

    * septic tank
    * Underground Water sump
    * Overhead tank
    * Compund wall
    * Whethering course
    * Basement height
    * Borewell
    * Flooring/granite/morbles
    * Elevation

  • @baskarbuildingcontractor5843
    @baskarbuildingcontractor5843 4 місяці тому +7

    ரொம்ப ரொம்ப நன்றி அய்ய நானும் மேஸ்திரி தான்

  • @kanthasamy
    @kanthasamy 3 роки тому +20

    அருமையான தகவல் ஐயா நான் ஒரு கட்டிட தொழிலாளி உங்கள் தகவல் மிகவும் அருமை

  • @somasundarammuthiah5865
    @somasundarammuthiah5865 Рік тому +3

    நன்றி. பொறியாளரிடம் பேசுவதற்கு தங்களின் குறிப்புகள் இன்றியமையாதது.
    நிறைய விளக்கங்கள் கொடுத்துள்ளீர்கள்.

  • @janarthananr9473
    @janarthananr9473 3 роки тому

    Very good explanation....
    Nice thank you sir...

  • @SelvaRaj-sn5rt
    @SelvaRaj-sn5rt 2 роки тому +2

    நல்ல பதிவுங்க...
    புதிதாக வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நிறைய தகவல்கள் கொடுத்துள்ளீர்கள்..
    நன்றி..👌👌🙏🏼🙏🏼❤️

  • @samson735
    @samson735 2 роки тому +1

    Sir .you are so knowldge person really good information

  • @princegarden9324
    @princegarden9324 2 роки тому +1

    Thanks sir , this video is very useful

  • @kamald8715
    @kamald8715 2 роки тому +2

    அருமையான தகவல்

  • @ArulbalamuruganS
    @ArulbalamuruganS 2 роки тому

    நன்றி 🙏

  • @nagarajanjayanthi5036
    @nagarajanjayanthi5036 3 роки тому +1

    Thank you for your kind information sir

  • @gafoorgafoorabdulg8792
    @gafoorgafoorabdulg8792 2 роки тому +1

    நல்ல தெளிவான விளக்கம்

  • @kayaa999
    @kayaa999 2 роки тому +1

    Good information Tq sir.👌👌

  • @mjebamalai5998
    @mjebamalai5998 2 роки тому +1

    நல்ல தரமான தகவல்

  • @venkateshn3203
    @venkateshn3203 2 роки тому +1

    very good sir useful for all people
    very simple sir

  • @naveenravi3120
    @naveenravi3120 3 роки тому +3

    Super sir good information 🙏👍

  • @k.visalatchikarthikeyan7652
    @k.visalatchikarthikeyan7652 2 роки тому +1

    Thank you sir

  • @rajamohammed6260
    @rajamohammed6260 3 місяці тому

    Very thanks for your hints

  • @organicgoldthamizham9051
    @organicgoldthamizham9051 3 роки тому +3

    சிறப்பு

  • @BALAMURUGAN-sy3zr
    @BALAMURUGAN-sy3zr 2 роки тому +1

    Super sir 🤝 tnx

  • @ravichandran1469
    @ravichandran1469 3 роки тому +1

    அருமை!
    நன்றி!!

  • @selvavinayagamk5001
    @selvavinayagamk5001 2 роки тому +1

    அருமை.

  • @greatwayway4319
    @greatwayway4319 2 роки тому +1

    Thanks

  • @ASHOKKUMAR-qz6jz
    @ASHOKKUMAR-qz6jz 3 роки тому

    Very useful

  • @22ram03
    @22ram03 2 роки тому +1

    Good Information Bro really useful.

  • @harikrishnan232
    @harikrishnan232 Рік тому

    🎉🎉🎉😊அருமையான பதிவு

  • @Nithish-Jash1817
    @Nithish-Jash1817 Рік тому +1

    மிக்க நன்றி

  • @kkpvijayk
    @kkpvijayk 2 роки тому +1

    Useful info

  • @aadhilmubarak3057
    @aadhilmubarak3057 2 роки тому

    Good explanation

  • @advancedchildren3765
    @advancedchildren3765 2 роки тому

    Super vilakkam.

  • @mohan5812
    @mohan5812 3 роки тому +2

    Thanks for information - good points sir

  • @kasimkasim6649
    @kasimkasim6649 2 роки тому +2

    நன்றி இன்ஜினியர் கன்னன்.

  • @thangavelthangam615
    @thangavelthangam615 2 роки тому +3

    புதிய வீடு கட்டுவோருக்கு பயனுள்ள தகவல்.நல்ல விசயம்.

  • @Krishna-fw6wv
    @Krishna-fw6wv 2 роки тому

    Awesome information bro!

  • @hemalatha-el7yn
    @hemalatha-el7yn 9 місяців тому +1

    மிக மிக முக்கியமான விஷயம் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @m.premnath2513
    @m.premnath2513 2 роки тому +1

    Good information thanks you sir

  • @advancedchildren3765
    @advancedchildren3765 2 роки тому +1

    Super sir.

  • @thomasjohn3725
    @thomasjohn3725 2 роки тому

    very well said Sir. if you have told the current Sqft Rate, its a added information for the people.

  • @19aanddalgrouperode
    @19aanddalgrouperode 3 роки тому +1

    நல்லதே நடக்கும் அண்ணா.,
    மிக சிறப்புங் அண்ணா.,

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +1

      மிக்க மகிழ்ச்சி... நன்றிகள் சகோதரா.

  • @bhuvanasanjeev3451
    @bhuvanasanjeev3451 Рік тому +1

    Super 👍

  • @perumalmuthusubbu1430
    @perumalmuthusubbu1430 2 роки тому +1

    சூப்பர்

  • @jeyaprakash.m2967
    @jeyaprakash.m2967 9 місяців тому

    Nice information

  • @mvsrao-th8ic
    @mvsrao-th8ic 2 роки тому +1

    Thanks so much your advice

  • @krishnamoorthysaminathan8692
    @krishnamoorthysaminathan8692 2 роки тому +1

    Super sir

  • @shanthiida349
    @shanthiida349 Рік тому +1

    Thank you brother

  • @Sivaan_Lifestyle2
    @Sivaan_Lifestyle2 3 роки тому

    Arumai nainpa

  • @maliniramanathan6698
    @maliniramanathan6698 2 роки тому

    Vnice sir tq

  • @babyhouseinterlockvedo
    @babyhouseinterlockvedo 3 роки тому +1

    அருமையான பதிவு சூப்பர் சார்

  • @veeramani3915
    @veeramani3915 2 роки тому +1

    Super

  • @pandiyanj3687
    @pandiyanj3687 Рік тому +1

    நன்றி

  • @sgraj4618
    @sgraj4618 2 роки тому +1

    Nice

  • @subramanik2055
    @subramanik2055 3 роки тому +2

    அனைத்து வீடியோக்களையும் பார்த்து வருகிறேன் மிக எளிதாக அனைவருக்கும் புரியும் வகையில் உள்ளது

  • @c1i2v3i4l5
    @c1i2v3i4l5 3 роки тому +3

    Lower slab, safety gate, etc

  • @karthikeyanpadmatraderskar4170

    Super anna

  • @kaliesr3735
    @kaliesr3735 2 роки тому

    Super annan nalla valigatuthal thang you long life to you

  • @somasundarammuthiah5865
    @somasundarammuthiah5865 4 місяці тому

    நன்றி. தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள். வீடு கட்டும் போது பொறியாளர் மற்றும் மேஸ்திரி யிடம் பேசுவதற்கு எளிதாக இருக்கும். சிறந்த முக்கியமான கருத்துக்களை சொன்னதால் தெளிவாக பேசி பின்னால் பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்ளலாம்.

  • @navaneecivil9844
    @navaneecivil9844 Рік тому +1

    Thankyou sir

  • @rajagopaljayanthi54
    @rajagopaljayanthi54 2 роки тому

    Nalla.karuthu..butpatathodapodunga.supera.irukum

  • @AbdulMannan-gq1lr
    @AbdulMannan-gq1lr 3 роки тому

    Very useful video. Thanks

  • @fhjffjkfd
    @fhjffjkfd 2 роки тому

    Very useful.very thanks

  • @santhiaguappar6371
    @santhiaguappar6371 Рік тому

    Good

  • @MEENAMEENA-et3lv
    @MEENAMEENA-et3lv Рік тому +1

    Super ji

  • @kannangovindaraj3571
    @kannangovindaraj3571 3 місяці тому

    Thanks for Information my. Question Labour contact roof concrete . Sapbreate

  • @raosrinivasan.e.r8847
    @raosrinivasan.e.r8847 2 роки тому +1

    electricity kojam sonnigana nalla irukum temprory connection to permanent connection

  • @yahales1106
    @yahales1106 2 роки тому +1

    Supar sir

  • @statutory8850
    @statutory8850 Рік тому +1

    11)House interior false ceiling 👍

  • @yram0123
    @yram0123 2 роки тому +3

    Thank you for the Excellent information & sharing. In this list the staircase cost also not included in SQFT rate.

    • @muruganrenganathan1614
      @muruganrenganathan1614 Рік тому

      No bro padi ku la included tha..mela padi kundu nu solvanga padi ku mela roof podurangala athuku tha rate thani...

  • @VelMurugan-rc3kj
    @VelMurugan-rc3kj 2 роки тому +4

    மிகவும் தெளிவாக எளிதில் அனைவரும் புரிந்துகொள்ளும் படியாக தங்களது உரை இருந்தது மிக்க நன்றி அண்ணா.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 роки тому +1

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள் சகோ

    • @1962dhamu
      @1962dhamu 2 роки тому

      @@ErKannanMurugesan p

    • @riogowtham3143
      @riogowtham3143 2 роки тому +2

      @@ErKannanMurugesan sqft rate la bore poduvagala sir iam jayakontam

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 роки тому +1

      ஆழ்துளை கிணறு அமைப்பது சதுரடி விலையில் வராது..

    • @Mr61303103013
      @Mr61303103013 2 роки тому +1

      sir plan approval sqft வருமா?

  • @nshanmugan2340
    @nshanmugan2340 2 роки тому

    Sir உங்களோட point's மிகவும் சந்தோசம்.
    Baics water tank,seftic tank, sintex, sqr feet rate இல் கொள்ளளவு யேவ்வளவு என்று தெரிய படுத்தவும்.

  • @kavithad4774
    @kavithad4774 2 роки тому +9

    Septic tank
    Sump
    Water tank
    Compound wall
    Weather coat
    Basement height
    Borewell
    Granite/Marble
    Elevation Design
    Outside putty

  • @prakashrammivlog5488
    @prakashrammivlog5488 2 роки тому

    Elevation amount for simple elevation how much laber charge sir Unga videos nala iruku

  • @gomathik7533
    @gomathik7533 2 роки тому

    Good information
    Small clarification basement extra adikku ivvalavu

  • @thulasiram3275
    @thulasiram3275 2 роки тому +2

    Also requires suggestions/guidance on what works are not coming in Labour contact works

  • @jpcreations3632
    @jpcreations3632 2 роки тому

    Good explanation sir, 👍 fresher job vacancy eruntha sollunga sir 🙏

  • @KidsandKitchen7
    @KidsandKitchen7 Рік тому

    Tiles,door, window n nela Vasa padi endha wood la panlam or vangalam readmade edhu cheap n best oru idea kudunga

  • @shanthiida349
    @shanthiida349 Рік тому +1

    Sir for a closed balcony which type of glass is suitable?

  • @MuruganMurugan-yq5ej
    @MuruganMurugan-yq5ej 2 роки тому +1

    Core civil workla enna work varum enna rate la varumnu oru video podunga sir

  • @karthigabalraj3521
    @karthigabalraj3521 Рік тому +2

    Hello sir.what is the approx construction cost for building duplex home..ground floor-900 Sq ft first floor 500 sq ft..land area in madurai

  • @karthickrajendran5558
    @karthickrajendran5558 2 роки тому

    Full contract போகும் போது Window & Doors above Sunside will it be charged additionally or it will covered by default on the Square Feet Rate we pay like ₹2000

  • @balachandard9023
    @balachandard9023 2 роки тому +1

    Hare krishna 🙏

  • @ahamedriyazali4898
    @ahamedriyazali4898 3 роки тому +1

    👍🙏🙏

  • @kannimuthu9290
    @kannimuthu9290 6 місяців тому

    Vanakkam sir Pollachi UltraTech Cement concrete product Yevadu griddle problem

  • @senthamizhchannel2165
    @senthamizhchannel2165 2 роки тому +5

    Agreement copy kidaikkuma ..
    Agreement between builder and land owner

  • @VelMurugan-pq1pp
    @VelMurugan-pq1pp 2 роки тому

    Sir, how much rate at present stage labour charges for granite laying work per sqft

  • @syedmustaf..n.t.k2287
    @syedmustaf..n.t.k2287 2 роки тому

    🙏🙏🙏👌

  • @somuamos
    @somuamos 2 роки тому +3

    மொட்டை மாடி கைபுடி சுவர் மற்றும் மொட்டை மாடி பில்லர் (பீம்) மூடி தருவது extra charges la வருமா? Safety grill gate and grills extra cost list வருமா?

  • @mageshjayaraman1873
    @mageshjayaraman1873 Рік тому

    What will be covered in Labour contract and additional charges

  • @ekambaramhega2553
    @ekambaramhega2553 2 роки тому

    Nice Sir.....மாடிப்படி sq ft ல அடங்குமா சார்

  • @akselvam6765
    @akselvam6765 2 роки тому

    Sir please post the rate for these activities

  • @thewelcometodark
    @thewelcometodark 2 роки тому

    Works ok but rate enna nu solliruntha nalla irukkum

  • @OneOfYou1101.
    @OneOfYou1101. 5 місяців тому

    Bore well casing concrete la ya, PVC pipe podalame?

  • @_MrVicky
    @_MrVicky 2 роки тому +13

    Sir,புதிதாக வரும் கட்டுமான பொறியாளர்களுக்கு உங்கள் career journey ஐ பகிருங்கள் Sir

    • @praveeng6531
      @praveeng6531 2 роки тому +2

      Yes. Kindly share ur career with us. I am also a civil engineer going for a job right now.

    • @venkytech6790
      @venkytech6790 2 роки тому

      Yes sir.. We want career journey video

  • @RameshKumar-ud3oj
    @RameshKumar-ud3oj 2 роки тому +1

    EB connection cost vittuteenga?

  • @user-dv7ku7zw7t
    @user-dv7ku7zw7t 7 місяців тому

    150 sqft ground floor extn panna, without basement & 1 pillar only , 1110 sqft firstfloor katuvathruku 30 lakhs enga builder kekurar, roof height tharyil irundhu 10.3 irrukku nan 11feet height thukki irrukkan sollrarur, sqft 1900/- katti tharan velai arumbikam pothu sonnaru,

  • @jeevanandhansivalingam1163
    @jeevanandhansivalingam1163 2 роки тому +2

    Sir septic tank work sqft evalo sir?

  • @somasundarammuthiah5865
    @somasundarammuthiah5865 Рік тому

    நன்றி. கட்டட வேலையை தவிர்த்து மற்ற வேலைகள் என்ன என்பதை தெளிவாக கூறியிருக்கிறார்கள். காரணம்
    இதனுடைய செலவுகளே ஒரு தொகையை உருவாக்கி விடும். அதனால் வீடு கட்டும் போது இதற்கென்று ஒரு தனி செலவை கணக்கிடலாம். இல்லாவிட்டால் வீடு கட்டும் போது பணப் பிரச்சினை ஏற்படும்.

  • @selvaraj-gd2fl
    @selvaraj-gd2fl Рік тому

    If customer purchase and give Electrical and plumbing fitting labour charges who will pay engineer or customer Sir

  • @jeevanantham4558
    @jeevanantham4558 2 роки тому +1

    Inside wall putty include ah anna

  • @gowthamraaja358
    @gowthamraaja358 3 роки тому

    sir portego, core civil work built-up area la varuma