General Reply 2 about Astrology by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 33

  • @PremKumar-gd2iz
    @PremKumar-gd2iz 3 роки тому

    அருமை ஐயா உங்கள் பேச்சு. நன்றி

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Рік тому

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @premasudha7409
    @premasudha7409 4 роки тому

    நமக்கு புடித்த பாடத்தை 4பேருடன் சேர்ந்து படித்தால் இன்பம் உண்டு அருமை அண்ணா

  • @astropandaramnambi8832
    @astropandaramnambi8832 5 років тому

    உங்கள் வீடியோ நன்றாக உள்ளது.உச்ச கிரகத்துடன் சூரியனுடன் 2 கு அதிபதி சந்திரனுடன் குருவும் 11 ல் மேசத்தில் உள்ள்து. சூரிய, சந்தர , குரு திசையிலும் நான் வேலை பார்த்துள்ளேன். இது உங்கள் கருத்துக்கு மாறாக உள்ள்து.ஏன்?25-4-52, 10-57 காலை திருனெல்வெலி.

  • @srikrishna3718
    @srikrishna3718 5 років тому +6

    மாற்றுக்கருத்து கொண்டோரையும் மனம் நோகா வண்ணம் பேசும் உங்களின் பேச்சு கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்...

  • @sivavadivel1043
    @sivavadivel1043 4 роки тому +1

    ஐயா வணக்கம் பணி சிறக்க வாழ்த்துக்கள் வழுவூர் சம்ஹார மூர்த்தி ஆசியுடன் என் வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் பிளக்சிபுல் மனநிலை உடையவன் வளைந்து கொடுத்தல் இரைங்கிபோதல் விட்டு கொடுத்தல் ஆகையால் யாவரும் மனதில் இருக்கேன் தலகணம் கிடையாது இரைவனுக்கு என்னை ஏன்?பிடிக்கவில்லை உடல் உபாதைகள் 25.5.1979 பகல் 12:45 மயிலாடுதுறை மன்னிக்கவும் ரொம்ப தொந்தரவு கொடுக்கிரேனா?

  • @easterjayarani3840
    @easterjayarani3840 5 років тому

    Hi

  • @pravanya2006
    @pravanya2006 5 років тому

    மிக அருமையான விளக்கம் ஐயா!🌹👌👍👏🙏

  • @vsridhar5551
    @vsridhar5551 5 років тому

    I feel very lucky to hear your astrological sessions

  • @vidyagnana9234
    @vidyagnana9234 5 років тому

    Superrr sir ....great talent speech .....wonderfull answer

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 5 років тому

    Super explains sir Thanks sirs

  • @muthukrishnanaidujeyachand5872
    @muthukrishnanaidujeyachand5872 5 років тому +1

    வணக்கம் அய்யா.
    ஒருகாலத்தில் ஜோதிடமென்றாலே உயர்ஜாதியினர்மட்டுமே கையால கூடியதாகவும் இப்ப உங்களிடம் சவால்விட்டாரே அதுபோன்ற இருமாப்புடன்இருந்தனர். சமஸ்கிருதம்தான்மேன்மையான மொழி என்பதுபோல ஜோதிட பலன்சொல்லும்போது கூட பெரும்பாலும்பயன்படுத்தினர். ஆனால் இன்று இவர்களின் பொய்யும்புரட்டால்தான்நிறைய பேர் ஜோதிடம்கற்கவேண்டியசூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். உங்களைபோன்ற எளிமையாக சரியாக கணிப்பதுகூட அவருடைய பொறாமையின்வெளிபாட்டால் எழுதியுள்ளாரோ என்று தோன்றுகிறது.
    தயவுசெய்து அதுபோன்றவர்களின் பேச்சைகேட்டு பதிவிடுவதை நிறுத்திவிடாதீர்.
    இறந்தவர்ஜாதகம்தானா என்று சவால்விடுகிறாரே அதன் பொருள் என்னதெரியுமா.இப்படிபட்டவர்கள் சிலசங்கேத எழுத்துக்களை பர்த்சார்ட்டின்பின்புறத்தில் எழுதியிருப்பார்களாம்.
    உண்மையில் மனமுதிர்ச்சி பெற்றவர்தான்தாங்கள்.கேட்கும்எங்களுக்குகோபம்வருகிறது.ஆனால் அமைதியாக பதில்தந்துள்ளீர். வாழ்த்துக்கள்.

  • @MrKumaryt
    @MrKumaryt 5 років тому

    Thanjavur big temple is awesome...It reminded me of my college days...Did my engg in thanjavur

  • @geethachandrasekaran4061
    @geethachandrasekaran4061 5 років тому

    ஐயா உங்கள் வீடியோவை ஒன்று விடாமல் பார்த்து பார்த்து ஜோசியம் கற்க விருப்பம் வந்தது. ஒரே ஒரு முறை யாவது எனக்கு பதில் கூறவும். நீங்கள் கடந்த பதிவில் ஒரு கிரகம் உச்சம் அடைந்து மற்றும் அதனுடன் சேர்ந்த கிரகம் திசையில் வேலைக்கு செல்ல முடியாதா? என் மகனின் 21.2.96 5.45 மாலை திருச்சி கேது திசை வரப்போகிறது. மீனத்தில் சுக்கிரன் உச்சம். அதனுடன் கேது சந்திரன் சனி. வேலைக்கு போகமாட்டானா எனக்கு பயமாக உள்ளது தயவுசெய்து பதில் சொல்ல வேண்டும் சார்

  • @sudhagarsathan8849
    @sudhagarsathan8849 5 років тому

    Vannakkam anna, till now my sister did not get marriage life, my neighbour are criticising for not getting marriage, when she will get marriage & how will be the marriage life... D.O.B = 25/06/1993 T.O.B =01:09 A:M, place= pudukkottai...

  • @rithikasri762
    @rithikasri762 5 років тому +1

    கண்டிப்பாக இந்த முறையாவது பதில் கிடைக்கும் என்ற கவலையுடனும்,கலக்கத்துடனும் காத்திருக்கும் உங்கள் அடியேன் ஐயா .Respected sir vanakkam🙏I am palanisamy from pudukkottai.I think or I feel my life with my family lives are comes to an end session 😢. In my own business l had huge loss.my money which is hard earnings from abroad, jewel's,and entire loan amount over house which is only immovable property belongs to me,all are lost in the business.apart from these things i borrowed some money from other persons for interest are also cannot given back to them.so my relationship between these people's also goes in worst condition.now me and my family members are suffered not only economically and also mentally.😭 Before I start the business (2016),my bad time i didn't consider with any talented astrologer like u sir.now i worried much more about my mistake.Now i again try to abroad jobs for last 6 month's.till now not success.Have I any chance to recover from this current critical position?.if yes when?I eagerly waiting for your sweet reply😱.My birth details:DOB-25.11.1978,Time-10.16pm,Birth place-keeranur(pudukkottai dist).Thank u sir🙏

  • @bhuvana22
    @bhuvana22 5 років тому

    How will be sani chevvai in 11th house for virchiga lagna.

  • @YouTubebites-j7n
    @YouTubebites-j7n 5 років тому

    வணக்கம் சார் 🙋‍♂️🙂🙂🙂
    dob : 26 aug 1993
    time :2.05 pm,
    place : namakkal,
    rasi : dhanusu
    laknam : dhanusu
    nakshathram : moola
    question :
    1. how will be my marriage life💐. Whats is the best time to get married. ☺️
    2.when will I get government job😀 and how will be my future life🤔
    expecting answers 😎😞😞😞

  • @gandhigandhi554
    @gandhigandhi554 5 років тому

    வாழ்க
    வளமுடன்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @iamkundalakesi2ndstdavaiya160
    @iamkundalakesi2ndstdavaiya160 5 років тому

    dob 9.may.91 time 20.25 chennai.. mrg yeppo aagum ,kadhal thiruma marrage varaikkum poi ipo prb la irukku, nadakkuma pls

  • @sridharanmuthappan3705
    @sridharanmuthappan3705 5 років тому

    Sir,
    For Rishaba lagnam, Sani is the lord for 9th and 10th house. if Sani is sitting in any of these houses, can we consider it as dharmakarmathipathi yogam? 9th house lord in 10th house and vice versa? Hope it won't be applicable, yet want to clarify.
    Regards,
    Sridharan

  • @kannanthangavel7428
    @kannanthangavel7428 5 років тому

    வணக்கம் சார். Date of birth 27.09.1973 bodinayakanur. இதுவரை நிரந்தர வேலை என்று எதுவும் இல்லை. பலவருடமாக உங்கள் நிகழ்சி பார்க்கிறேன். வயதும் 45 இனியாது நல்லது நடக்குமா நண்பரே. ஒரேதடவை மட்டும் எனக்கு ஏதாவது சொல்லுங்கள்.

  • @rmuralikrish
    @rmuralikrish 5 років тому

    வணக்கம் திரு சின்னராஜ். எனது தம்பி பாலாஜி DoB 18.May.1985 சென்னை 2.30pm. இதுவரை திருமணம் கைகூடவில்லை. எப்போது நடக்கும். அவன் சினிமாவில் chance கிடைக்காமல் கஷ்டப்பட்டுகிறான். எப்போது கிடைக்கும்?

  • @asikali5614
    @asikali5614 5 років тому

    Hello sir , I have sent an email three days ago please check and respond I’m waiting for your appointment.

  • @anprabhu7949
    @anprabhu7949 5 років тому

    Sir Nanum ungakita enga Amma oda Jadagam pathi ketukite varen ana உங்க கண்ணுல padamatingudhu... Analum நான் thalara poradhu ila... Pasting my question again and again
    Hare Krishna Sir. I have been following and gaining lot of information from your videos. My mom has a question on her life sir. She was successful graduate of M.Sc, B.Ed. She studied all her life to be Good teacher but unfortunately she could not go to her desired work after marriage. She still feels so hard on the fact that she couldn't work after marriage. I request if you get time please see her horoscope
    Birth details
    5/04/1969, 5:14 AM, Genguvarpatti.
    Thulam Rasi, swathi nakshatra, meena lagna.
    Hopefully your words will make her peaceful. Thanks sir 🙏 Hare Krishna

  • @vinothiyyappan3245
    @vinothiyyappan3245 5 років тому

    அண்ணா வணக்கம், உங்கள் தமிழ் வல்லமைக்கு நன்றி. இம்முறையேனும் பதில் கிடைக்கும் என ஆவல் எனது கேள்வி1: பாதகாதிபதி தனித்து வக்ரம் பெற்று தசை நடந்தாள் எப்படி இருக்கும் 2. சனியும் குருவும் சமசப்தம பார்வையாக பார்த்தால் பிரம்மஹஸ்தி தோஷம் என்று சொல்வது உண்மையா( கால புருஷ தத்துவபடி குரு மற்றும் சனி 9,10அதிபதி ஆகயால் இவ்விருவரும் பார்த்து கொள்வது தர்மகர்மாதிபதி யோகம் தானே?) 3. முக்கியமான கேள்வி தங்கலுக்கு இதில் நம்பிக்கை உள்ளதா இல்லையா தெரியவில்லை இருப்பினும் கேட்கிறேன் ஏனெனில் நெருப்பு இல்லாமல் புகையாது அல்லவா. பேய் பில்லி சூனியம் உன்மையா பொய்யா இதற்க்கு ஜோதிடத்தில் ஏதேனும் விலக்கம் உண்டா ஏனெனில் எனது வாழ்க்கையில்14 வயது முதல் தற்சமயம் வரை இதில் நானும் எனது குடும்பமும் அல்லல் படுகின்றோம் எனது அனுபவபூர்னமாக நான் அனுபவிக்கும் வலி. இன்னும் தீர்வு கிடைக்கவில்லை ஆனால் எத்துனை தடை வந்தாலும் படிப்பை விடவில்லை Msc படித்துவிட்டேன் ஆனால் வயது 29 இதுவரை வேலை கிடைக்கவில்லை சகலவிதத்திலும் தடை. நான் எனது சுய ஜாதகத்தை ஆராய தங்களின் UA-cam video பார்த்து கற்றுக்கொண்டேண், கன்னி லக்ணம் ரிஷப ராசி என்பதால் 14 வயதில் மூன்றாம் தசையான ராகு தசை முதலே பிரச்சனை தொடங்கியது. அண்ணா தங்கலாள் முடிந்தால் தயவுசெய்து பதில் கொடுக்கவும். பிறந்த தேதி :12/12/1989 நேரம்: 2:05Am இடம்: புதுச்சேரி

  • @umarani1148
    @umarani1148 5 років тому

    5ம் அதிபதி, புதன் வீட்டில் தனித்து இருந்தால் குழந்தை பாக்கியம் இல்லை என்றீர்கள்.... அதே 5ம் அதிபதி புதனுடன் பரிவர்த்தனை பெற்றால் பலன் மாறுபடுமா????? இல்லை அதே பலன்தானா???? என்பதை தெளிவுப்படுத்துங்கள் ஐயா????

  • @sriyamurali5508
    @sriyamurali5508 5 років тому

    Happy Pongal Chinnaraj Sir!
    Slightly disappointed my comment didn’t get reply. Hope I have Praaptam to get answer atleast this time. My Cousin Sister 11.04.1992, 6.53AM Chennai. Mesha Asc.She lost her Mother in 2015. Is this karako bhava nasha? But moon is in own house. When she will get married? 🙏🏼

  • @arunsrinivasan8973
    @arunsrinivasan8973 5 років тому

    sir my dob 09/02/1999. time 1.40pm.place vellore. im interested in cinematography in film industry. how will be my career. will it work out or should i try gov job?

  • @koushiksundaram1408
    @koushiksundaram1408 5 років тому

    Advance pongal wishes sir.Pls tell about my higher studies and will i earn crores and do good for the society ??
    also saturn and mars are aspecting each other and mars is retrograded .pls tell about my future and higher studies.
    Dob : 18-05-1999 Time : 5:32 am
    Place : Madurai

  • @venkatboss7
    @venkatboss7 5 років тому

    Hello sir
    I am watching your videos from past 4 months.
    I am working as a software engineer. Past one year I can't able to do what I committed in my office work and in my personal work's also what l committed to friends I can't able to do it.
    Why I am struggling to do what I commit to others ?.
    Otherwise I am health wise good.
    Even I can't able to concentrate in my office works, I am interested in Astrology. can I change my profession to astrology ?. If you have time pls try to answer my question sir. DOB 22/12/1992 TIME 9.21 AM PLACE Tirunelveli

  • @mevithabiku9203
    @mevithabiku9203 5 років тому +1

    Atleast reply me this time ..,😢😢😢😢Sir Im undergoing the 8th lord dasa(sukran) but t has lagnam lord with t.. but I'm not experiencing as good results.. I'm have undergone relationship failure.. but I get rid off t now and trying for government job now.. I'm a girl but I donot have any interest in marriage lyf because I donot believe n boys.. make my horoscope n comments video sir.. please.. my only hope s you sir.. I have no friends and siblings..i brought up as a introvert.. will I have any goodness n future.. I also have (PARIJATHA YOGA) in my horoscope.. how far t has impact n future.. and also will my husband will be true to me?? Will I get government job??
    Please make coments video on my horoscope it will be helpful for this video sir.🙏🙏🙏
    07/nov/1993
    4:35 pm
    Nagercoil

  • @astrobarathinellaigpb4658
    @astrobarathinellaigpb4658 5 років тому

    nothing understandable. really what is going around with us. if possible sir ,give appointment and advice personal .you are giving viz media and no effect. This is my humble advice. in this two hours you may see minimum four jathgams in person.