சீனாவை சுற்றிவளைத்த அமெரிக்கா | Unmaiyin Tharisanam | NirajDavid - IBC Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 31 сер 2022
  • சீனாவை சுற்றிவளைத்த அமெரிக்கா | Unmaiyin Tharisanam | NirajDavid - IBC Tamil
    #unmaiyintharisanam #china #america #USA #ibctamil #NATO
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    ---------------------------
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilmedia
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamil

КОМЕНТАРІ • 320

  • @IBCTamil
    @IBCTamil  Рік тому +20

    Join our official Telegram Channel: t.me/ibctamil

  • @kanagarajkanagaraj1455
    @kanagarajkanagaraj1455 Рік тому +7

    உலக வரைபடங்களுடன் அருமையான உச்சரிப்புடன் நல்ல பதிவு வாழ்த்துக்கள்

  • @sethusethu8573
    @sethusethu8573 Рік тому +90

    நல்ல தமிழ் உச்சரிப்பு, நல்ல குரல் வளம்... அருமையான செய்தி பதிவு

    • @sureshkumarthambthuri3879
      @sureshkumarthambthuri3879 Рік тому +1

      👍

    • @veerapandian9204
      @veerapandian9204 Рік тому

      AAA

    • @sg8nj
      @sg8nj Рік тому

      Church father voice mathiri iruku 🤣🤣🤣

    • @dkraja5419
      @dkraja5419 Рік тому +1

      @@sg8nj எப்படி சரியா கணித்தீர்கள். ஆம் அவர் ரைஸ் பேக் தான்

    • @valraj9713
      @valraj9713 Рік тому

      @@sg8nj so what

  • @michaelmathuranayagam9449
    @michaelmathuranayagam9449 Рік тому +5

    வாழ்க தமிழ் உச்சரிப்பு நன்றி சகோ🤝👍🙏

  • @Sp-nm3tw
    @Sp-nm3tw Рік тому +5

    ஐயா உங்களது காணொளிகள் அனைத்தும் போற்றி பாதுகாக்க பட வேண்டிய வரலாற்று பொக்கிஷம்.நீங்கள் ஒரு வரலாற்று தமிழ் நூலகம். நன்றி ஐயா.

  • @abdulkaderkader2354
    @abdulkaderkader2354 Рік тому +5

    யாழ் தமிழ் தனி அழகு தான் வாழ்த்துக்கள்

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 Рік тому +4

    Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils.🙏🏽🙏🏽🙏🏽

  • @fancymobileshop
    @fancymobileshop Рік тому +7

    nice information

  • @shivasr1864
    @shivasr1864 Рік тому +5

    உங்கள் குரல் சிறப்பு

  • @mohannarayanan476
    @mohannarayanan476 Рік тому +4

    மிக சிறப்பான குரல் வளம்உயர்ந்த செய்தி வர்ணனை Super

  • @gowthamdevidasan28
    @gowthamdevidasan28 Рік тому +4

    விரிவான உலகச் செய்தி...அருமை..இதேபோல் செய்களை விரிவாகவும் விளக்கமாகவும் தங்களிடம் எதிர்பார்க்கிறோம். நன்றி.

  • @senthilnayagam6889
    @senthilnayagam6889 Рік тому +3

    இவ்வளவு வல்லமை கொண்ட சீனா போரிட தயக்கம் காட்டுவது ஏன் என்ற சந்தேகத்தை தெள்ளத்தெளிவாக உலக வரைபடங்களுடன் விளக்கிய உங்களது சேவையை பாராட்டுகிறேன்.

  • @ranganathajothie807
    @ranganathajothie807 Рік тому +5

    I B c Tamil news brother
    Very good

  • @venkat6190111
    @venkat6190111 Рік тому +13

    தரை வழி எல்லையாக எல்லையாக இருந்தால் தினமும் ஒரு அடியாக நகர்ந்து தய்வானை விழுங்கியிருக்கும்.

  • @thayakaran7540
    @thayakaran7540 Рік тому +4

    உங்க செய்தி தொகுப்பு, உச்சரிப்பு best

  • @sengottuvelup7222
    @sengottuvelup7222 Рік тому +6

    உடல் நடுங்குகிறது நன்பரே !

  • @jayakumarm1044
    @jayakumarm1044 Рік тому +4

    WELL DONE & DOING GREAT FOR SAFEGUARDING WORLDWIDE DEMOCRACY 🇺🇸🇮🇳🌏🌎🌍

  • @ramachandrans1813
    @ramachandrans1813 Рік тому +3

    குரல் வளம்,உச்சரிப்பு மிக அருமை

  • @rinacerinace4668
    @rinacerinace4668 Рік тому +4

    Super👌

  • @varalakshmiperumalswamy2779
    @varalakshmiperumalswamy2779 Рік тому +3

    EXCELLENT PRESENTATION ..
    NANDRI NANDRI ...

  • @wisemansamariyan4620
    @wisemansamariyan4620 Рік тому +4

    Congratulations for your real information

  • @christaljaya15
    @christaljaya15 Рік тому +4

    Wonderful.

  • @babus3810
    @babus3810 Рік тому +4

    Super

  • @allanraj7000
    @allanraj7000 Рік тому +5

    தமிழ் ஊற்று கண் ஈழ நாடு பைந்தமிழ் மாந்தர்

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 Рік тому +4

    Excellent

  • @yogakanthanvelupillai1110
    @yogakanthanvelupillai1110 Рік тому +3

    Super information

  • @IMRANKHAN-on6xf
    @IMRANKHAN-on6xf Рік тому +2

    🔥🔥 PERFECT PREDICTION SIR

  • @arivuselvam5914
    @arivuselvam5914 Рік тому +6

    இந்த குரல் யாருடையது!? அவர் பெயர் என்ன? மிகவும் கம்பீரமான இனிமையான குரல்!!!

  • @Mmark-jx1qh
    @Mmark-jx1qh Рік тому +3

    God bless you 🇺🇲

  • @m.brajaram4287
    @m.brajaram4287 Рік тому +1

    Excellent voice with clear Tamil expression . Grand Sir . Thanks

  • @Karthikeyan-fq7oj
    @Karthikeyan-fq7oj Рік тому +3

    Good, nice voice

  • @niftytraders5717
    @niftytraders5717 Рік тому +3

    Super sound effect

  • @sansanthosh7188
    @sansanthosh7188 Рік тому +2

    அருமை ஐயா

  • @jenikalyansundar3806
    @jenikalyansundar3806 Рік тому +3

    Voice vera level

  • @ameseliyas9815
    @ameseliyas9815 Рік тому +8

    மூன்றாம் உலகப்போர் நடக்க சீனா காரணம்மானால் சீனா உடைய வாய்ப்புள்ளது அப்படி சீனா உடைந்தால் பல மொழிகள் பேசும் மக்களுக்கு சுதந்திரம் கிடைத்தது சீன கம்னிசத்தின் அடுக்கு முறைக்கு ஒரு நிரந்திர தீர்வையும் சுதந்தி காற்றையும் மக்கள் சுவாசிப்பார்கள

    • @ravichandran.761
      @ravichandran.761 Рік тому

      மூன்றாம் உலக. போர் தொடங்கினால்.. இந்தியா பல கூறுகளாக பிரிய வாய்ப்புண்டா? இந்தியா மக்களை பெண்களை வெளிநாட்டு ராணுவம் கற்பழிச்சு கொலை செய்யுமா?

    • @mohammedabdulcader8544
      @mohammedabdulcader8544 11 місяців тому

      இந்தியா மட்டும் சிந்தாமல் சிதறாமல் அப்படியே இருக்கும். துரை கண்டுபிடிச்சு துல்லியமா சொல்றாரு.. இந்த நாயெல்லாம் தேய்ஞ்ச செருப்பால அடிக்கணும்.

  • @DevilAngelMviews
    @DevilAngelMviews Рік тому +4

    உக்ரைன் பற்றியும் சொல்லுங்கள்

  • @srinivasasiva3220
    @srinivasasiva3220 Рік тому +3

    Nice news me seena mandya nice news bro

  • @babut5050
    @babut5050 Рік тому +2

    Nice message.

  • @alistonalfred9017
    @alistonalfred9017 Рік тому +1

    Niraj, you are a great treasure for the world Tamil and IbC, the archive of Ealam Tamils.

  • @tajudeenrahim6710
    @tajudeenrahim6710 Рік тому +2

    respected niraj david sir ...your documentary report is simply superb ...long live and god bless you sir

  • @saintvictor9718
    @saintvictor9718 Рік тому +3

    உங்களுடை குரல் தெளிவாக இருக்கிறது

  • @senthilkumar-nd9hh
    @senthilkumar-nd9hh Рік тому +5

    நிராஜ் டேவிட் அண்ணாவின் குறலில் ஈர்ப்பு உள்ளது

    • @mohammedabdulcader8544
      @mohammedabdulcader8544 11 місяців тому

      பொய் என்பது எல்லாரையும் ஈர்க்கும் தானே.?

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 Рік тому +1

    சூப்பர் பதிவு வாழ்த்துகள்

  • @dhanathinkavithaigal7107
    @dhanathinkavithaigal7107 Рік тому +1

    அருமையான குரல்வளம்

  • @siddharartmmuniyasami1482
    @siddharartmmuniyasami1482 Рік тому +4

    அமெரிக்க மிக பிரமாண்ட சாதனை அப்பாவி நாடுகள் காக்கட்டும்

  • @sreeram2005
    @sreeram2005 Рік тому +1

    Super 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sivarajk983
    @sivarajk983 Рік тому +1

    நன்றி

  • @thambinelloore7795
    @thambinelloore7795 Рік тому +10

    American one war plane is equal 100 China plane. US is US. No one can match.
    Made in China 😂😂😂😂.

    • @kirubhakaran7043
      @kirubhakaran7043 Рік тому +4

      அத விட தரம் தாழ்ந்தது தான்டா இந்தியாவுல தயாரிக்கிற war planes lam 😂😂😂😂😂

    • @Cringe_Slayer007
      @Cringe_Slayer007 Рік тому

      @@kirubhakaran7043 unga amma tharangetavalatha irupan..atha ipdi india voda muyarchiya kevala paduthura da parathesi😂😂😂😂🤣🤣

    • @kirubhakaran7043
      @kirubhakaran7043 Рік тому

      @@Cringe_Slayer007 நீ argument ah war planes la இருந்து கீழ்த்தரமா personal ah kondu pogumbodhey theriyudhu da thevudiya, Ungappanum Ungommaalum endha alavu tharam thaalndhu ooru menjittu irundhaangannu..

    • @monkeyking9579
      @monkeyking9579 Рік тому +2

      @@Cringe_Slayer007 unmaya sola thane bro venum
      India oda unmayana condition athu than

  • @SureshKumar-bn2kk
    @SureshKumar-bn2kk Рік тому +3

    இதைவிட தெளிவான ஒரு விளக்கம் யாராலயும் தர முடியாது சூப்பர் அண்ணா

  • @davidsun4086
    @davidsun4086 Рік тому +12

    சீனா காரன் வாயில் வடை
    சுடுபவன்😀

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Рік тому +3

    👍🏿🙏👍

  • @kobalselvanayagam8580
    @kobalselvanayagam8580 Рік тому +2

    அன்பெ சிவம் ♆♆♆♆♆

  • @mohenkumar3347
    @mohenkumar3347 Рік тому +2

    👌🙏

  • @AntonySamy-pt2fz
    @AntonySamy-pt2fz Рік тому +1

    Clarity message

  • @shunmugamuthupandi5652
    @shunmugamuthupandi5652 Рік тому +3

    ஒரு வைரஸ் க்கு தாங்காது மேற்கத்திய நாடுகள்.

  • @thampiraku7837
    @thampiraku7837 Рік тому +6

    அண்ணா அமெரிக்காவின் அடாவடித்தனம் என்று ஏன் குறிப்பிட்டீர்கள்? அப்படியானால் சீனா செய்வது சரியா?

  • @ariyan6322
    @ariyan6322 Рік тому +6

    வாய் பேச்சில் வீரன் சீனாகாரன்...

    • @kirubhakaran7043
      @kirubhakaran7043 Рік тому

      இப்ப நிலைமை-ல போர தொடங்குனா சீனாவுக்கு தான்-யா சிக்கல் அதத்தான் அமெரிக்கா விரும்புது, அமெரிக்கா நேரடிப் போர்-ல இறங்காத-வரை சீனாவும் இறங்காது..

    • @anbuselvan5372
      @anbuselvan5372 Рік тому +1

      Really bro

  • @kulasekaramnallathapy8891
    @kulasekaramnallathapy8891 Рік тому +2

    ௮மெரிக்கா தனியாகப்போர்
    புரிவதில்லையே!!!பலம்பார்க்க?

  • @TSivakanapathi
    @TSivakanapathi 11 місяців тому

    Thanks

  • @shibumuthuraj7761
    @shibumuthuraj7761 Рік тому

    சிறப்பு

  • @yesudhasandhasan4540
    @yesudhasandhasan4540 Рік тому +2

    Tamil hero

  • @thamilkalanchiyam2501
    @thamilkalanchiyam2501 Рік тому +5

    எங்க போய் முடியபோகுதோ 😥😥😥😥

  • @belustar120
    @belustar120 Рік тому +1

    JAI SRI KRISHNA 100/100

  • @mohamedrafimohamedrafi1203
    @mohamedrafimohamedrafi1203 Рік тому +2

    நண்பருக்கு வலிமையானது இனிமையான குரல் ஆனால் இந்தியன் ஓசன் எப்படி இந்து சமுத்திரமாகும் இந்தியா சமுத்திரம் ஆகும் என்பது உண்மையான நிலைப்பாடு இனி வரும் காலங்களில் அழுத்தம் திருத்தமாக இந்திய பெருங்கடல் என்று உச்சரிக்கவும் அல்லது இந்திய சமுத்திரம் என்று உச்சரிக்கவும்

  • @sevugaperumal.g9966
    @sevugaperumal.g9966 Рік тому +1

    Discovery channel life series ku voice kuduthavaru thane ...🔥🔥

  • @salmas9385
    @salmas9385 Рік тому +1

    Amazing bro

  • @pappufootprints
    @pappufootprints Рік тому +4

    அமைதியான வழி ஒன்றே தீர்வு.
    Good fences make good neighbours.
    No one should occupy other countries.
    All problems because of worldwide trade.
    God created world man is destroying this beautiful blue planet.
    Poor souls.

  • @balajielumalai7980
    @balajielumalai7980 Рік тому

    Nice story.

  • @DINESHKUMAR-jx2ve
    @DINESHKUMAR-jx2ve Рік тому +2

    என்னவாக போனது ஒரு பயத்தை கிளப்புறாங்க ...

    • @user-mt5mr2yb3o
      @user-mt5mr2yb3o Рік тому

      சீனா மதத்தவர்கள் அல்ல சீனா இனத்தவர்கள்

  • @user-vf4mh7ps4z
    @user-vf4mh7ps4z Рік тому +2

    சிலுவை யுத்த வறலாறு.என்னாச்சு
    இஸ்லாமிய மேற்குலக யுத்த வறலாறு என்னாச்சு சீக்கிரம் பதிவிடவூம்

  • @mdmforever5021
    @mdmforever5021 Рік тому +6

    சீனா இந்தியா ரஷ்யா ஜப்பான் இந்த நால்வரும் ஒற்றுமையுடன் இருக்கு வேண்டும்

    • @sachinpugal9367
      @sachinpugal9367 Рік тому +1

      சீனாவை நம்புவது.. ஓநாயை நம்பி போகும் ஆட்டுக்குட்டியின் கதை தான். சீனா எப்போதுமே நம்பத் தகுந்த நாடு கிடையாது.

    • @ravichandran.761
      @ravichandran.761 Рік тому

      இந்தியாவை இதில் சேர்க்க இயலாது ... இவர்கள் அனைவரும் இந்தியாவின் எதிரிகள்.... இந்தியா ஒரு கோழை நாடு அதனால் சேர்க்க மாட்டார்கள்

  • @sothilingamnagalingam5416
    @sothilingamnagalingam5416 Рік тому +3

    Srilanka army going to support to war against america.srilanka army fighting against america

    • @FOREXSNIPER2020
      @FOREXSNIPER2020 Рік тому

      Sri Lanka army is a winning team, don't forget that

  • @ramalingamramalingam2885
    @ramalingamramalingam2885 Рік тому

    good morning sir

  • @hassalyhassaly283
    @hassalyhassaly283 Рік тому +3

    சீனா சவால்கள் மட்டும்தான் விட முடியும்

    • @user-mt5mr2yb3o
      @user-mt5mr2yb3o Рік тому

      சீனா இஸ்லாமிய மதத்தவர்கள் அல்ல சீனா சைனீஸ் மொழி இனத்தவர்கள்

  • @tamilvendhan7074
    @tamilvendhan7074 Рік тому +1

    Mi India mass

  • @MrBalasubramanian
    @MrBalasubramanian Рік тому +1

    Oh oh

  • @ssylva9536
    @ssylva9536 Рік тому +8

    உக்ரைனை ரஷ்யா பிடிக்கட்டும்.
    தாய்லாந்தை சீனா பிடிக்கட்டும்
    குவைத்தை அமெரிக்கா பிடிக்கட்டும்.
    இலங்கையை இந்தியா பிடிக்கட்டும்.

  • @mariselvan849
    @mariselvan849 Рік тому +1

    மாடல் Model - என்றால் என்ன?
    வார்த்தை= மாத்திரம், ( வெங்காயம் = எங்கும் or எல்லாம்; வங்கக் கடல்= தென் கடல் or கூற்றுவனின் புலம்);
    Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15
    அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், Only Potentate);
    One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000;
    What is his name? = Revelation 22:4
    அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.
    And they shall see his face; and his name shall be in their foreheads.
    Hosea 2:16
    அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார்.
    And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali.
    Revelation 5:11; 22:19;
    ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
    And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book....

  • @chenosee2422
    @chenosee2422 Рік тому +1

    What America think China is Iraq, Syria or let alone Venezuela?

  • @sjeyakirujan4584
    @sjeyakirujan4584 10 місяців тому +3

    Respect to USA ❤

  • @krishnasamysomasundaram4507
    @krishnasamysomasundaram4507 Рік тому +3

    கெட்டவன் தாமதமின்றி அழிக்கபடவேண்டும்

    • @righteous1876
      @righteous1876 Рік тому

      Wow super bro elathamilar konda Indian thevadiya punda eppo alissu povan bro

  • @nishanthkumar8919
    @nishanthkumar8919 Рік тому +10

    எல்லாத்துக்கும் தல 🇺🇸 🌎 🇺🇲

    • @-AgnosticAtheist-
      @-AgnosticAtheist- Рік тому +2

      No ,just good alliance with India. Not the leader

    • @kakamurali1645
      @kakamurali1645 Рік тому

      No brother 😂 USA.... Illuminati lsrael 🇮🇱🇮🇱🇮🇱...

  • @ranjithchennai
    @ranjithchennai Рік тому +1

    Russia side eppadi valikka mudiyum?

  • @ngraju..lankapuri.430
    @ngraju..lankapuri.430 Рік тому +1

    Srilankan tamil

  • @d.martinrobert9977
    @d.martinrobert9977 4 місяці тому

    Really Very Very Good 100% Percentage True History All Knows In This Status People's" Mohammed" ID Status Gave Very Very Good 100% Percentage Corrects Chennai Indian.

  • @melwinamerica2873
    @melwinamerica2873 Рік тому +5

    God bless the USA🇺🇸🇺🇸🇺🇸🇺🇸🇺🇸

  • @mariathaskimbrownson9466
    @mariathaskimbrownson9466 Рік тому

    POPULATION PROBLEM IF START FIGHT

  • @harryvimal9782
    @harryvimal9782 Рік тому +2

    David sir am following you more than 4 years and a very big fan of you particularly in Israel subject you supported Israel and I support Israel
    But very sad now you supporting chinna and communism
    You disappointed me sir

  • @divyamurugan4648
    @divyamurugan4648 3 місяці тому

    😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @Tamilan54
    @Tamilan54 Рік тому +7

    USA 🇺🇸 world mass.china comedy piece.🤪🤪🤪

  • @ramprabu6278
    @ramprabu6278 3 місяці тому

    Like

  • @jamesthangasamy8410
    @jamesthangasamy8410 4 місяці тому

    Indta remain support for Israel

  • @vathykumar3177
    @vathykumar3177 Рік тому

    How the US can afford all the bases. It must cost a lot of money.

  • @d.martinrobert9977
    @d.martinrobert9977 4 місяці тому

    What Bible Words Happened Very Very Shortly Days Comming" Chennai Indian.?

  • @shaahelectric5113
    @shaahelectric5113 Рік тому +6

    தனியாக யுத்தம்பன்ன அமரிக்காவால் முடியாது

  • @christopherlaza7603
    @christopherlaza7603 Рік тому +3

    Yellam makkelai nesipethethunalthan

  • @a.m.t.yaar.6051
    @a.m.t.yaar.6051 Рік тому +1

    Yanna ya America America bayam katray afganistan lay yanna achi tariulay

  • @pradeepshanmugam278
    @pradeepshanmugam278 Рік тому +2

    Old news

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 Рік тому

    WATCH NIA TEAM TAKE ACTION WITHOUT DELAY ALL OVER INDIA🇮🇳 INTELLIGENCE AGENCIES RED🔴 ALERT🚨 BE🇮🇳 BUY🇮🇳👳

  • @pradheeshpradheesh2986
    @pradheeshpradheesh2986 Рік тому +2

    Yarum amarica va mattum pathu paya pasala. NATO va pathu than paya paduraga.sumar 30 countrys. Athu onnu mattum than

    • @user-xe1lb9zp9n
      @user-xe1lb9zp9n Рік тому

      அதற்கு காரணம் அமெரிக்கா உருவாக்கியதே அமெரிக்கா தான். நேட்டோ பணத்தில் 60% பணம் அமெரிக்கா என்ற ஒற்றை நாட்டின் பணம்.