ரஷ்யா- உக்ரேன் பிரச்சனையில் இஸ்ரேல் அமைதி காப்பது ஏன்? | Unmaiyin Tharisanam

Поділитися
Вставка
  • Опубліковано 3 бер 2022
  • ரஷ்யா- உக்ரேன் பிரச்சனையில் இஸ்ரேல் அமைதி காப்பது ஏன்? | Unmaiyin Tharisanam
    #Russia #Ukraine #Israel
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts | unmain tharisanam | ibc tamil | ibc tamil tv | unmaiyin tharisanam | niraj david unmaiyin tharisanam | niraj david | niraj david unmaigal | ibc tamil network | unmaiyin tharisanam ibc tamil | unmayin tharisanam | world war 3 | unmaiyin tharisanam world war 3 | niraj david wiki | indian army | israel | isreal ukrain | ukraine | russia ukraine war | russia ukraine news | russia ukraine | ukraine russia | ukraine russia conflict | ukraine russia war | ukraine news | russia
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    ---------------------------
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilmedia
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamil

КОМЕНТАРІ • 1,9 тис.

  • @ganesann9460
    @ganesann9460 2 роки тому +26

    உங்களுடைய தூய தமிழ் உச்சரிப்பு கேட்கும் போது ஆனந்தமாக உள்ளது நன்றி சகோதரனே

  • @madanraj4852
    @madanraj4852 2 роки тому +15

    உங்க வாய்ஸ் சூப்பர் எவளவோ வாய்ஸ் கேட்ட பட் உங்க குரல் வளம் மிக அருமை

  • @sakthivelb741
    @sakthivelb741 2 роки тому +95

    அருமை குரல் வளம் தெளிவான உச்சரிப்பு

  • @rbr7765
    @rbr7765 2 роки тому +44

    இஸ்ரேல் ரஷ்யா போர்ன்னா அது உலகப்போர்தான் அதை மாற்ற எந்த மனிதராலும் முடியாது.

    • @neerajaram8198
      @neerajaram8198 2 роки тому +1

      இசுரேல் ரஷ்யா போர்‌‌‌ ஏற்ப்பட்டால் ஒரு நாளிலேயே இசுரேல் அழிய வாய்ப்புள்‌‌‌ளது. (கலியுகம் இருந்த வரை மட்டுமே யூதர்களுக்‌‌‌கு வெற்றி இருந்தது) கலியுகம் முடிந்துவிட்டது.

    • @jeya9139
      @jeya9139 2 роки тому

      து

    • @kisvanth8655
      @kisvanth8655 Рік тому +3

      @@neerajaram8198 :
      வேதம் ஒன்றும் அப்படி எங்களுக்கு சொல்லவில்லையே...
      அந்நாளில் ( இறுதி நாளில் ) நடப்பது இதுவே; கோகு இஸ்ரயேல் நாட்டுக்கு எதிராய் எழும்புகையில், என் கொதிக்கும் சினம் கிளர்ந்தெழும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
      எசேக்கியல் 38:18
      என் சினத்திலும் கனல் பறக்கும் சீற்றத்திலும் நான் உரைக்கிறேன். உண்மையாகவே அந்நாளில் இஸ்ரயேல் நாட்டில் பெரிய நிலநடுக்கம் உண்டாகும்.
      எசேக்கியல் 38:19
      🤙✨️✨️✨️✨️✨️✨️✨️
      7 வருட போர் இறுதி கட்டத்தை நெருங்கும் போது யூதர்களின் எதிர்படைகள் மீது தாக்குதல்
      👇👇👇👇
      நான் அவன்மீது கொள்ளையையும் கொலையையும் அனுப்பித் தண்டனைத் தீர்ப்பு வழங்குவேன். பெருமழையையும், கல்மழையையும், நெருப்பையும், கந்தகத்தையும் அவன்மீதும் அவன் படைகள் மீதும் அவனோடு இருக்கும் எல்லா மக்களினங்கள்மீதும் கொட்டுவேன்.
      எசேக்கியல் 38:22

    • @tamilstudios1513
      @tamilstudios1513 Рік тому

      @@kisvanth8655 🤣🤣 நீ இதை வாசிச்சுக்கிட்டு இருப்பது தான் உனக்கு நல்லாது

    • @callamkuddy8260
      @callamkuddy8260 Рік тому

      ம்

  • @user-zl6xs4se3h
    @user-zl6xs4se3h 2 роки тому +7

    உங்கள் குரலுக்கு நிகர் நீங்கள் மட்டும் தான்.

  • @arulraj6316
    @arulraj6316 2 роки тому +6

    சரியான சிறப்பான ஆய்வு

  • @karnans3468
    @karnans3468 2 роки тому +6

    அரூமையான குரல்

  • @ministryofthenewtestamentr1491
    @ministryofthenewtestamentr1491 2 роки тому +7

    அருமையான ஆய்வு நன்றி ஐயா!

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 2 роки тому +7

    வணக்கம் 🙏
    என்ன குரல் வளம் அருமை அருமை பாரட்டுக்கள். உச்சரிப்பும்.👌👌👌

  • @RaviChandran-uw8ql
    @RaviChandran-uw8ql 2 роки тому +6

    இது போர்காலம் உங்கள்
    ஆய்வு கானொளிகளை மிகவும்
    எதிர்பார்க்கிறோம் அடிக்கடி
    உங்கள் கானொளிகளை பதிவே
    ற்றம் செய்யுங்கள் ஆவலோடு
    காத்திருக்கிறோம்.

  • @sasitharan1764
    @sasitharan1764 2 роки тому +9

    இதுமட்டுமல்லாமல் , நிச்சயமாக வேதாகம தீர்க்கதரிசனங்கள் நிறைவேறும்!!?

  • @santhakumarisaacedwinsolom7867
    @santhakumarisaacedwinsolom7867 2 роки тому +14

    தேவன் தம்முடைய வார்த்தைகள் நிறைவேறுமளவும், அவர்கள் தமது யோசனையை நிறைவேற்றுகிறதற்கும், ஒரே யோசனையுள்ளவர்களாயிருந்து, தங்கள் ராஜ்யத்தை மிருகத்திற்குக் கொடுக்கிறதற்கும் அவர்களுடைய இருதயங்களை ஏவினார்.
    வெளிப்படுத்தின விசேஷம் 17:17

    • @aepcdavidson3413
      @aepcdavidson3413 2 роки тому

      @Issacin Muhammad Dey thambi, naanga vun vambukku vanthomaa, illaiyea....yean nee summen illaama aajaraagura ?Naangal engal HOLY BIBLE la ezhuthi irukkirathu thaan share pannikkirom. Nee mookka nuzhaikkaathea....Ok.

  • @rkrk2574
    @rkrk2574 2 роки тому +8

    தமிழின் வெண்கலக்குரல்,மீடியாவில் முன்னனியில் ஒங்கி ஒலிக்க வேண்டும்,எம் தமிழருக்காக,நன்றி ,வாழ்த்துகள்...

  • @punniakoti3388
    @punniakoti3388 2 роки тому +6

    அருமை isrel எப்படி தன்னை காத்துகொள்கிறது என்பதை மிக அழகான மொழியில் சொன்னீர்கள் 🙏

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 2 роки тому +8

    மதம் என்றால் வாழும் முறை என்பதே சரியான அர்த்தம் அவர் அவர் விருப்பம் போல் வாழட்டும் இது தெரியாமல் ஒன்றை ஒன்று குறை கூறும் மடமையை ஒழிப்போம்

  • @selvaabi3958
    @selvaabi3958 2 роки тому +15

    பற்பல ஜனங்களில் இருந்து சேர்த்துக் கொள்ளப்பட்டு வந்தவர்களின் தேசத்தில் கடைசி வருடங்களிலேயே வருவாய் பிற்பாடு ஜாதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டவர்கள் எல்லாரும் சுகத்தோடு குடியிருக்கும் இஸ்ரவேலின் மலைகளுக்கு விரோதமாய் வருவாய்
    இவ்விதமாய் நான் அனேக ஜாதிகளின் கண்களுக்கு முன்பாக என் மகத்துவத்தையும் என் பரிசுத்தத்தையும் விளங்கபண்ணி அரியபடுவேன் அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்து கொள்வார்கள்
    எசேக்கியேல் 38:8,23

  • @balasubramanian3422
    @balasubramanian3422 2 роки тому +4

    அற்புதம்..

  • @varathanvelu9524
    @varathanvelu9524 2 роки тому +9

    God is great jesus

    • @karthickdevaraj8467
      @karthickdevaraj8467 2 роки тому +1

      Yes he is good player plays in brazillian football team.

  • @dreamgiftsshop
    @dreamgiftsshop 2 роки тому +5

    குரல் அருமையான உள்ளது

  • @Shaakif
    @Shaakif 2 роки тому +5

    உங்களின் காணொளிக்காக காத்திருதேன்

  • @Woodsbilley
    @Woodsbilley 2 роки тому +17

    யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார்.
    ஏசாயா 41:14

    • @Creditnotmine
      @Creditnotmine 2 роки тому

      Summa irukangada....neenga Pesama yevivitutu America ku Ulla poiruveenga....avankaley aaakiramichitu , atha Vitu Veliyaum po mudiyama , ullayum iruka mudiyama irukanuha...Ivanuha Vera..

    • @Woodsbilley
      @Woodsbilley 2 роки тому

      @@Creditnotmine are you trying to say something or what?? 😆

  • @walkerpantham
    @walkerpantham Рік тому +13

    💐இஸ்ரேல் வார்த்தையால் பேசாது...
    💥செயலில் செய்துவிடும்....!!!!👍👍

    • @partymodetamizhan7114
      @partymodetamizhan7114 Рік тому +1

      Appo Russia yaarunum காமிக்கும்

    • @walkerpantham
      @walkerpantham Рік тому

      @@partymodetamizhan7114 👍.. உண்மைதான் நண்பா! ரஷ்யா தன்னை யார் என்று காண்பிக்க இஸ்ரே லுடன் இனிமேல் ஏற்படப்போகும் போரில் ரஷ்யா முன்பு போல் மறுபடியும் துண்டு துண்டாக சிதறும்!

  • @Jobi862
    @Jobi862 2 роки тому +8

    நீங்க இவ்வளே லேட்டா வருவீங்கனு நினைக்கல 😔
    டெய்லியும் வீடியோ போடுங்க ப்ளீஸ்

  • @creatorcalls-rw1ty
    @creatorcalls-rw1ty 2 роки тому +130

    Mr. Niraj i salute you. இஸ்ரேலின் அமைதி என்று எவரும் சொல்லாத செய்தியை கூறினீர்கள். நன்றி.

    • @csvcricket3927
      @csvcricket3927 2 роки тому +9

      Already tamil pokkissam channel explained this.

    • @Aswin.1994
      @Aswin.1994 2 роки тому +8

      At last,in 3rd world war Russia,iran,china mongolia,turkey and some Allies of Russia will go against israel and their Allies countries
      The countries against israel will destroyed by god which was already written in bible,1/3 of world population will die,so please INDIA don't go with russia please be neutral .result of this war is Europeon union will be the next super power already written in bible
      Jesus is coming soon

    • @creatorcalls-rw1ty
      @creatorcalls-rw1ty 2 роки тому +2

      @@Aswin.1994 Yes Mr. Aswin. Thank you.

    • @sureshthamil
      @sureshthamil 2 роки тому +5

      ரஷ்யாவை இஸ்ரேல் பகைத்தால் சிரியா லெபனான் பாலஸ்தீனம் ஈரான் போன்ற நாடுகளுக்கு
      ரஷ்யா
      பெரு நாசகார ஆயுதங்கள் உட்பட அணு ஆயுதத்தை கொண்டு விடும் என்ற பயம்தான்

    • @charlesdarwin2999
      @charlesdarwin2999 2 роки тому

      நான் கூட யோசித்தேன் 8ya

  • @monkeyking9579
    @monkeyking9579 2 роки тому +5

    அருமை இன்னும் நிறை காணொளிகள் வேண்டும்

  • @shalinishalu8470
    @shalinishalu8470 2 роки тому +4

    அருமை

  • @pollathava372
    @pollathava372 2 роки тому +5

    அண்ணா உங்கள் தமிழ் உச்சரிப்பு என்றும் அருமை

  • @ranjanguru3514
    @ranjanguru3514 2 роки тому +10

    ஐயா நீங்கள் உலகில் சிறந்த ஆய்வாளர்

  • @muraliamudha8056
    @muraliamudha8056 2 роки тому +9

    சிறப்பு மிக சிறப்பு சரியான நேரத்தில் சரியான பதிவு சகோதரர் உலக அரசியல் நன்கு புரிந்தது உங்கள் பதிவுகளால்

  • @muthusamyg1365
    @muthusamyg1365 2 роки тому +39

    எது எப்படியோ இயேசு சிக்கிரம் வரபோகிறார்

  • @rajahsc
    @rajahsc 6 місяців тому +1

    மிக துல்லியமான காரணத்தை கூறி இருக்கிறீர்கள். நன்றி 🙏

  • @thamilkalanchiyam2501
    @thamilkalanchiyam2501 2 роки тому +4

    என்னத்த சொன்ணாலும் இந்த பிரச்சணைக்கும் எல்லாம் அவர்கள் தானே காரணம்

  • @mariemahendran7035
    @mariemahendran7035 2 роки тому +10

    நீங்கள் சொல்லும் அரசியல் காரணங்கள் சமகால சூழலில் சரியாக இருக்கலாம்... ஆனால் பைபிள் தீர்க்கதரிசனம் நிறைவேறுவதற்கு ஒரு காலம் உள்ளது

    • @user-hl7kb1yb2w
      @user-hl7kb1yb2w 2 роки тому +4

      ரஸ்யா இஸ்ரவேலுக்கு விரோதமாய் சென்றால் ஆனைத்தும் சம்பவிக்கும் இனி காலம் செல்லாது .ஆண்டவர் நினைத்தது நிறைவேறும். அல்லாது உங்கள் எண்ணங்கள் அல்ல

    • @Muthu5678
      @Muthu5678 2 роки тому +1

      @@user-hl7kb1yb2w mm

  • @jaishibin7208
    @jaishibin7208 2 роки тому +6

    Ezekiel 38 and 39

  • @godschild1735
    @godschild1735 2 роки тому +14

    Jesus died for our sins. He was buried...and he was rose again the third day...believe it 🙏Repent... Jesus is coming soon... The kingdom of heaven has come near now... Prepare to meet the Lord your God 🙇🏻‍♀️.. Jesus said" I am the way, the truth, and the life"... Jesus is the only way to eternal life 🙏

    • @aravindants911
      @aravindants911 2 роки тому

      The same message is here in India our sidhhar Bogar told in boger 7000 book. He told many information about current situation about war . Believe this their is only one God message different location in the world. Religious is the spiritual way for our self to upgrade next level. But today Satan or velliyan ( Bogar message)divided people's in the form of religion and misguiding people to go against God and fight each other in the name of God.

  • @bibleunknownfactstamilmala2460
    @bibleunknownfactstamilmala2460 2 роки тому +15

    இஸ்ரேலுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே மூன்றாம் உலகப் போர் நடக்கும் என்று 2500 ஆண்டுகளுக்கு முன்பே பைபிள் தீர்க்கதரிசனம் கூறியதுமூன்றாம் உலகப் போர் இஸ்ரேல் vs ரஷ்யாஇஸ்ரேலுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நடைபெறும் கூடிய போர் மூன்றாம் உலகப்போர் ஆனால் சில மாதங்களுக்கு முன்பு ஈரானுக்கும் அஜர்பைஜான் இடையே மிகப்பெரிய ராணுவ பயிற்சி நடைபெற்றது!!

    • @reepro4731
      @reepro4731 2 роки тому

      Ippo enne solla varrai boomer

    • @kpiulaketharam6054
      @kpiulaketharam6054 2 роки тому +2

      தேவன் அனர்த்த ஞானம் உடையவர் ஆவார்..

  • @gmmurali4219
    @gmmurali4219 2 роки тому +5

    அருமையான தகவல் நன்றி

  • @mazhavanmuthusamynayakker54
    @mazhavanmuthusamynayakker54 2 роки тому +9

    ஒற்றை கண் கூட்டத்திற்கு தெரியும். நாம் நடத்தும் நாடகத்திற்கு என்ன பெயர் வைப்பதென்று?

  • @vkannan4215
    @vkannan4215 2 роки тому +3

    மேலும் தகவல்களை எதிர் பார்க்கிறோம் ஐயா 🙏👍

  • @marvinnirmalkumar4886
    @marvinnirmalkumar4886 2 роки тому +8

    உங்கள் கந்தர்வ குரல் கடவுள் கொடுத்த வரம்..

  • @jaishibin7208
    @jaishibin7208 2 роки тому +8

    Read Bible Ezekiel Chapter 38 : Full

    • @ramkumar-gm9wt
      @ramkumar-gm9wt 2 роки тому +1

      Amen 💯

    • @prassanaarockiyasamy2690
      @prassanaarockiyasamy2690 2 роки тому

      எசேக்கியேல் 38 39 முடிந்து போன தீர்க்கதரிசனம்

  • @SureshKumar-fz3so
    @SureshKumar-fz3so 2 роки тому +3

    Thelivana ucharippu, Arumaiyana vizhakkam

  • @kannanpappa4090
    @kannanpappa4090 2 роки тому +4

    செய்தி சொல்லும் பாங்கு அருமை.வெல்டன் ஐ.பி.சி

  • @Er.KSRaja
    @Er.KSRaja 2 роки тому +5

    அற்புதமான பதிவு...
    நல்ல குரல் வளம்
    தங்கள் உச்சரிப்பு குரல் ஒரு விதமான உணர்வை உண்டாக்குகிறது....வாழ்க வளமுடன்

  • @rajesh.bbakthavachalam1667
    @rajesh.bbakthavachalam1667 2 роки тому +5

    Sema voice sir..

  • @neelamsenthil7021
    @neelamsenthil7021 2 роки тому +4

    ur voice and delivery is suprb sir...🙏🙏🙏🙏🙏

  • @mobiletest4545
    @mobiletest4545 2 роки тому +2

    சிறந்த விசயத்தை தெளிவாக தந்தீர்கள் :
    வாழ்த்துக்கள்

  • @prakashvish3988
    @prakashvish3988 2 роки тому +3

    அருமை 👍

  • @allblack2019
    @allblack2019 2 роки тому +6

    Unmai yana pathivu

  • @nasirmohammed2144
    @nasirmohammed2144 2 роки тому +4

    அருமையான அழகான தொனியில் வரலாறு
    இந்த கானொலிகளுக்கும் குரல் கொடுக்கும்
    இவரிடம் வரலாறு பயின்றால் புத்தி ஏறாதவனுக்கும் தெளிவாக விளங்கும்.

    • @azar6922
      @azar6922 Рік тому

      Super onmaya sollitiga

  • @ChensadainatheeswarargmailcomC
    @ChensadainatheeswarargmailcomC 2 роки тому +2

    அருமையான விளக்கம் யாரும் சொல்லாத செய்தி நன்றி

  • @marytharmarajah8827
    @marytharmarajah8827 2 роки тому +1

    God bless you thanks for your peace full time 🙏

  • @sureshallinall6236
    @sureshallinall6236 Рік тому +5

    கொஞ்சம் வேகமாக பேசினால் நன்றாக இருக்கும்... நல்ல குரல் மிக மெதுவாக சோர்வாக ஒலிக்கிறது...

  • @sharmisharmila2699
    @sharmisharmila2699 2 роки тому +11

    Bible word is come soon

  • @jaishibin7208
    @jaishibin7208 2 роки тому +7

    God Oda Time ku waiting

  • @prakashraj21781
    @prakashraj21781 2 роки тому +1

    நன்றி நண்பரே

  • @MUGESH_gaming
    @MUGESH_gaming 2 роки тому +4

    I support 🇷🇺 because uyir nanban

  • @venkateshkumar3392
    @venkateshkumar3392 2 роки тому +4

    I support ரஷ்யா, உக்ரைன் induction 3rd world war

  • @DS-davidsamuel
    @DS-davidsamuel 2 роки тому

    Great information. Niraj David is a superb political commentator. He is rocking!!💐💐💐

  • @JPThevarJPThevar-ll8lv
    @JPThevarJPThevar-ll8lv Рік тому +1

    அருமையான உண்மையான பதிவு நன்றி அய்யா.

  • @sathiskumarmunirathinam9951
    @sathiskumarmunirathinam9951 2 роки тому +3

    அல்லேலுயா!!!!

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 2 роки тому +10

    உக்ரேன் அதிபர் ரஷ்ய அதிபரை பேச்சுவார்த்தைக்கு ஜெருசலத்திற்கு அழைப்பதன் காரணம் இப்பொழுது புரிகிறது!

  • @shivanfighting-ag-injustic3855
    @shivanfighting-ag-injustic3855 2 роки тому +2

    நல்ல குரல்

  • @praveenyoga5601
    @praveenyoga5601 2 роки тому +1

    Really your voice is amazing and very clear explanation thank IBC

  • @mohandas6251
    @mohandas6251 2 роки тому +3

    Wait and see

  • @bala5341
    @bala5341 2 роки тому +8

    India and Israel both are having same policy...

  • @sinnathambybakirathan4205
    @sinnathambybakirathan4205 2 роки тому +1

    Thanks

  • @jayakumarp9648
    @jayakumarp9648 2 роки тому +1

    அருமையான பதிவு..

  • @johnviji854
    @johnviji854 2 роки тому +9

    Israel 🔥🔥🔥

  • @kpiulaketharam6054
    @kpiulaketharam6054 2 роки тому +23

    உலகில் நடைபெறும் எல்லா யுத்தங்களுக்கும் பரிசுத்த வேதாகமத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

    • @manjumani8366
      @manjumani8366 2 роки тому +2

      முத்தங்கள் இல்லப்பா யுத்தங்கள்

    • @entertainmentsportsgames6480
      @entertainmentsportsgames6480 2 роки тому +1

      @@manjumani8366 தம்பி நீங்க கூறுவது குர்ஆன் . அவர் கூறுவது பரிசுத்த வேதாகமம். read holybible first

    • @rocktab3382
      @rocktab3382 2 роки тому +1

      Second coming of LORD JESUS with month and year
      ua-cam.com/video/tvu-9QR4_AE/v-deo.html
      Third world war
      ua-cam.com/video/XQv1T6jn9J0/v-deo.html

    • @user-df1ef2wr2r
      @user-df1ef2wr2r 2 роки тому +1

      @@entertainmentsportsgames6480 இதில் வேடிக்கை என்னானா..
      பரி சுத்தம் இரண்டு மே தமிழ் சொல்..
      கிறிஸ்தவம் இஸ்லாம் தமிழ் கிடையாது

    • @zahirhussain5913
      @zahirhussain5913 2 роки тому +1

      இந்த பரிசுத்த வேதாகமத்தை சுமபவர்களால் தான் முதல் உலகப் போர் இரண்டம் உலக போர் என பல பல போர்கள் தொடர்ச்சியாக நடந்து கொண்டே வருகிறது.
      இவர்களால் அணு ஆயுதங்களும் இன்னும் பிற அழிவு ஆயுதங்கள் உலகம் பல பகுதிகள் அழிவுக்கு உள்ளாக்கப்பட்டு பல கோடி மக்கள் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டே
      வருகிறார்கள்.

  • @johnbosco8209
    @johnbosco8209 2 роки тому +1

    Very great sound of Tamil. I enjoyed a lot Brother and your explanation is wonderful.

  • @puthu_channel
    @puthu_channel 2 роки тому +3

    god blessed ISREL

  • @vianneycoimbatore1968
    @vianneycoimbatore1968 2 роки тому +3

    Good

  • @m.saravananm.saravanan5292
    @m.saravananm.saravanan5292 2 роки тому +1

    Well said niraj

  • @redyhkhan
    @redyhkhan 2 роки тому +2

    Well narrated.. Excellent language..

  • @arulraj6316
    @arulraj6316 2 роки тому +4

    இதே தலைப்பில் இன்னொரு விரிவான பதிவு போடுங்கள் ஐயா

  • @gangadharanm4413
    @gangadharanm4413 2 роки тому +4

    உங்கள் கணக்குகள் நூறு சதம்
    சரியானதுதான்
    உண்மையும் அதுதான்

  • @TamilRajan-xs5kn
    @TamilRajan-xs5kn 2 роки тому

    நல்ல ஆய்வு.super 💪💪💪

  • @DKumar1312
    @DKumar1312 2 роки тому +2

    Good information, thanks

  • @DINESHKUMAR-sr2mb
    @DINESHKUMAR-sr2mb 2 роки тому +4

    I like this voice

  • @basskaran6805
    @basskaran6805 2 роки тому +11

    ஆக..
    திருடனுக்கு தேள் கொட்டியது போல பொத்திகொண்டு தான் இருக்க வேண்டுமா...🤣🤣

  • @siddarthanboothalingam1091
    @siddarthanboothalingam1091 2 роки тому +1

    Superb analysis........

  • @srividyababu7403
    @srividyababu7403 2 роки тому +1

    Perfect clean speech sir

  • @selvaabi3958
    @selvaabi3958 2 роки тому +14

    அக்காலத்திலே எருசலேமை கர்த்தருடைய சிங்காசனம் என்பார்கள்
    எரேமியா 3:17
    அந்நாளிலே நான் எருசலேமை சகல ஜாதிகளுக்கும் பாரமான கலக்குவேன் அதைக் கிளப்புகிற யாவரும் சிதைக்கப்படுவார்கள்
    அந்நாளிலே எருசலேமுக்கு விரோதமாய் வருகிற எல்லாச் சாதிகளையும் அழிக்க பார்ப்பேன்
    சகரியா 12:3,9
    சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறது போல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்
    ஏசாயா 11:9

  • @user-je2iz4kz4x
    @user-je2iz4kz4x 2 роки тому +7

    யூதர் என்ற காரணத்திற்கு ஒரு நாடு வர வேண்டும் என்பது கேடுகெட்ட சிந்தனை. ஒரு நாடு நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும்.

    • @entertainmentsportsgames6480
      @entertainmentsportsgames6480 2 роки тому +1

      இஸ்லாமியனா சகோ ?
      இல்லை என்றால் பதில் கூறுங்க, அரபிகளுக்காக எதற்கு சவுதி அரேபியா என்ற நாடு உள்ளது ?

    • @ashokannaan7167
      @ashokannaan7167 2 роки тому

      குர்ரானில் யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் எப்படி அழிப்பது என்று சொல்லப்பட்டுள்ளது.அதை படித்ததால் உங்களால் உங்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

  • @haightechcomputers9135
    @haightechcomputers9135 7 місяців тому +1

    Super message

  • @drarputharaj2936
    @drarputharaj2936 2 роки тому +1

    Great analysis .... 🤝

  • @antonystephen3321
    @antonystephen3321 2 роки тому +3

    Super anna

  • @Keerthi-bm8km
    @Keerthi-bm8km 2 роки тому +9

    Glory of Israel

    • @Anonymous-zi9dt
      @Anonymous-zi9dt 2 роки тому

      @Arun shiva samy enna samyku Jealousy ahh

    • @bell8066
      @bell8066 2 роки тому

      @Arun shiva samy your hatered shows how much envy you had on Isreal. May God bless you bro

  • @theglorytojesusministries
    @theglorytojesusministries 2 роки тому +1

    I have been searching answer for this... Finally found it... Many thanks...🙏🏼🙏🏼🙏🏼

  • @thegameon4112
    @thegameon4112 2 роки тому +1

    Awesome 👏

  • @RaviRavi-hh5cz
    @RaviRavi-hh5cz 2 роки тому +7

    முதன்முதலில் இஸ்ரவேல் நாட்டை அங்கீகாரித்த நாடு ரஷ்யா... என்பது யாம் அறிந்த செய்தி

  • @gnanaprakasamm5390
    @gnanaprakasamm5390 2 роки тому +7

    வேதாகமத்தை நன்றாக வாசித்தல் அறிந்து கொள்ளலாம் (இஸ்ரேலின் மௌனம்)...பதுங்குவது வேறுஎதற்கு

    • @suryadiary1392
      @suryadiary1392 2 роки тому +1

      பாய்வதற்குத்தானே

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Рік тому +2

    Good speach 👍🏿👍

  • @gabrielbritto2463
    @gabrielbritto2463 2 роки тому

    Niraj annan super message

  • @prakashjp4937
    @prakashjp4937 2 роки тому +3

    #we stand with Russia...🔖

  • @biblesecretstamil
    @biblesecretstamil 2 роки тому +3

    Great ! ! ! Bible is great ! ! ! Chennai ! ! ! !

  • @localmechanictn7014
    @localmechanictn7014 2 роки тому +1

    Best voice ever

  • @sumarmuthar682
    @sumarmuthar682 2 роки тому +2

    Kanatha kural arumai

  • @jayaretnakumar176
    @jayaretnakumar176 2 роки тому +7

    Holy Bible speaks

    • @jeya9139
      @jeya9139 2 роки тому

      எபாட உண்ட கடவுல் வரார் அது தெரியாது ,, இது மத்தும்