50 வருட DOVETON CAFE | டவுட்டன் கேப் | MSF

Поділитися
Вставка
  • Опубліковано 18 гру 2024

КОМЕНТАРІ •

  • @madrasstreetfood
    @madrasstreetfood  2 роки тому +34

    Doveton cafe
    Address: 5, Purasawalkam High Rd, Purasaiwakkam,
    Chennai, Tamil Nadu 600007
    Phone: 044 4213 3117
    goo.gl/maps/cYDCvgD7uF33Gycn9

    • @skHibiscus
      @skHibiscus 2 роки тому +4

      Hi MSF,
      Request you seriously. Kindly do a coverage on Music Saba canteens. They will have different creative menus. Some traditional famous caterers run the stall.🙏🙏🙏

    • @MeraBubbly
      @MeraBubbly 2 роки тому +1

      Which bus goes there from parrys? Does the bus stop near the hotel?

    • @skHibiscus
      @skHibiscus 2 роки тому +1

      @@MeraBubbly Check with 7F bus. Vepery purasawakkam bus goes to Doveton, pls check before boarding.

    • @MeraBubbly
      @MeraBubbly 2 роки тому +1

      @@skHibiscus thank you. i am from Coimbatore. When I was doing my PUC at vivekananda college during 1978, I stayed in perambur. I used to visit dowton Cafe for the famous vadaikari 😊 I thought they have closed. Glad to know they are still running successfully. This information is useful as I visit Chennai often and stay near central

    • @skHibiscus
      @skHibiscus 2 роки тому

      @@MeraBubbly 👍

  • @karpooramuralig3559
    @karpooramuralig3559 2 роки тому +40

    உணவு என்றாலே பிரியாணிங்குற food vloger மத்தியில் இதுபோன்ற நல்ல சைவ உணவகங்களை ஊக்குவிக்க இது ஒரு நல்ல துவக்கமாக இருக்கட்டும்

  • @அவுலியாபாய்
    @அவுலியாபாய் 2 роки тому +45

    என்றோ ஒருநாள் 90களில் சாப்பிட்டு இருக்கிறேன் இந்த பெயரை மீண்டும் ஞாபகத்துக்கு கொண்டு வந்த msf👍👍👍💕

  • @gomess9402
    @gomess9402 2 роки тому +34

    During 80s i took meals for Rs.3.00 and later raised to 6.00. Even during 2022, it is only 85 rupees. Really amazing taste. Sambar morkozhambu vera level.

  • @prabhusripriyatextile1863
    @prabhusripriyatextile1863 2 роки тому +30

    நீண்ட நாட்கள் கழித்து ஒரு 🙏
    நெஞ்சம் மறப்பதில்லை "நம்ம MSF"

  • @sankarans11
    @sankarans11 2 роки тому +55

    ராக்ஸி த்யேட்டரில் " உத்தரவின்றி உள்ளே வா" திரைப்படம், "டவ்ட்டன் கஃபேவில்" உணவு, "ஒய்ட் பீல்ட்" ஐஸ்கிரீம் ( 1960-72 களில் ராக்ஸி பக்கத்தில் இருந்தது ) இவை எல்லாம் வாழ்க்கையில் மறக்க முடியாது.

    • @mallisbabu1721
      @mallisbabu1721 2 роки тому +4

      நான் இங்கு பல தடவை உணவு அருந்தி இருக்கிறேன் இந்த காணொளியில் சொல்லுகின்ற எந்த ஒரு விஷயமும்
      மிகை படுத்தி சொல்லவில்லை
      நகரின் ஒரு முக்கிய பகுதியில் சுகாதாரமான சுவையான நல்ல உணவு குறைந்த செலவில் வழங்குவது பாராட்டுக்குரியது

    • @thilagavathy9477
      @thilagavathy9477 2 роки тому

      Iam also

    • @mediamanstudio5977
      @mediamanstudio5977 2 роки тому +3

      ஒயிட் ஃபீல்டை அடிச்சிக்க முடியாது!

  • @kavi1190
    @kavi1190 2 роки тому +5

    ஒரு சைவ உணவகதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மனநிறைவுடன் உண்டு மகிழும் உணவகம் மென் மேலும் இவர்களின் பயணம் தொடர வாழ்த்துக்கள்.

  • @venkateshsneha3586
    @venkateshsneha3586 2 роки тому +18

    Stating la irunthu end varaikkum no skip...தரம் அது என்றும் நிரந்தரம்... வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்...

  • @bala7483
    @bala7483 2 роки тому +8

    அய்யோ இங்க சாப்பாடுக்கு தரும் பொடி வேற லெவல்...👌👌
    சங்கீதா ஹோட்டல் சாதத்திற்கு தரும் பொடிக்கு இங்க சாப்பிடறதுக்கும் வித்தியாசம் இருக்கும்.

  • @sureshkumarb897
    @sureshkumarb897 Рік тому +1

    தனக்கு கீழ் உள்ளவர்களை நன்றாக பார்த்துக் கொண்டால்...
    நமக்கு மேல் உள்ள சக்தி நம்மை நன்றாக பார்த்து கொள்ளும்...
    Keep it up...
    உணவின் தரம் பார்க்கும் போதே தெரிகிறது...
    வாழ்த்துக்கள்.

  • @bennytc7190
    @bennytc7190 2 роки тому +23

    In front of customer satisfaction and workers satisfaction the comment of a viewer is only secondary. Appreciate the effort of devton team. God bless you to run business in similar way for long time. As usual MSF deserve a big SALUTE for the positive video. 👏👏👏👏👏👏👍🌹🙏🙋‍♂️

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 2 роки тому +12

    சென்னைக்கு எத்தனை தடவை போயிருக்கோம்.இப்படியொரு ஹோட்டலா?தெரியவில்லை.Super MSF!

  • @rmadhavan6378
    @rmadhavan6378 2 роки тому +8

    82 - 85 வருடங்களில் C N Polytechnic மாணவர்களாய் இருந்த காலத்தில் எங்களின் வேடந்தாங்கல்

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 2 роки тому +5

    வணக்கம்
    ஹலோ உணவு தொழில் பலரது வயிற்றையும் மனதையும் நிரப்ப வேண்டும் அதுதான் நியாயம் தர்மம் அதை இந்த ஹோட்டல் செய்வனே செய்வது பெரும் பாராட்டுக்குறி
    யாதகும் அவர்களுக்கும் msf க்கும் வாழ்த்துக்கள்!

  • @tkomaskoshy6019
    @tkomaskoshy6019 2 роки тому +6

    In 1976 my wedding party done at this restaurant, a small party. Good memories.

  • @saiganesh5602
    @saiganesh5602 2 роки тому +1

    உண்மையாக. நான் சிறுவயசுசில்
    இந்த ஹோட்டல். சாப்பிட்டேன்.
    அருமை. பழையா நினைவுகள்.
    நன்றி. வாழ்த்துக்கள்.

  • @SelvaSpeaks
    @SelvaSpeaks 2 роки тому +47

    Hi Prabhu, Thanks for covering Doveton Cafe. I am more connected to this restaurant as I had my wedding reception here in the mini hall. We were fortunate when we lived in Purasaiwakkam and used to get vatha kuzhambu and sambar for lunch almost every Sunday. Now, we are around 20 kms away from that hotel and still make it a point to visit it once in a while. I am a great fan of their meals. The important point you missed to cover is the number of autos you see there in the afternoon as this is thronged by many auto drivers for lunch. Since you have covered Doveton request you to cover Guest Hotel in Poonamalee high road near Ega theatre. Not sure if you have covered welcome hotel too. Another one is Krishna Bhavan in New Avadi Road. All these places are famous for Lunch.

  • @premalathakutty4765
    @premalathakutty4765 2 роки тому +7

    எங்க வீடு மாதிரி எங்க அப்பா அம்மா கூட சென்னையில நிறைய நாள் சாப்பிட்ட ருசியான ஹோட்டல் மிஸ் மை அப்பா அம்மா

  • @sethuvisvanathan5678
    @sethuvisvanathan5678 Рік тому +9

    Doveton cafe, White field bakery, Esquire Musicals, those were days

    • @asarerebird8480
      @asarerebird8480 Рік тому +1

      Sure sir. I agree. Roxy theatre. Paldano shop, mookathal street,, doveton cory school, Ritherdon road, oh those days!!!. Happy days!!!.

  • @umakamaraj2777
    @umakamaraj2777 2 роки тому +2

    மேலும் பல ஆண்டுகள் உங்கள் சேவை தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகள்

  • @RajaSekar-qg6ii
    @RajaSekar-qg6ii 2 роки тому +3

    அலைகள் ஓய்வதில்லை போல் தொடரட்டும் இந்த உணவகத்தின் சேவை

  • @saleemsheriff1955
    @saleemsheriff1955 2 роки тому +2

    There is no one in Coimbatore like this happy to see n hear the comments God bless the people who serve

  • @kumaruv3241
    @kumaruv3241 2 роки тому +9

    In 1985, i was born in the clinic opp to this hotel. Next 30 years i used to visit this hotel occationally. This video reminded old memories & Namma area feel 😊 Nice Video.

    • @jagu2ube
      @jagu2ube 2 роки тому +2

      yes jayam hospital i was born there too..,

    • @OdinHardware
      @OdinHardware 2 роки тому

      Is that clinic still there ?

    • @kumaruv3241
      @kumaruv3241 2 роки тому

      @@OdinHardware No. Closed long back.

  • @arsnathan31
    @arsnathan31 2 роки тому +2

    Very Good Quality & Excellent Service ! Doveton cafe Staffs & Owner , Always Great 👍

  • @jeevapoovali5332
    @jeevapoovali5332 2 роки тому +1

    உங்களுடைய சேவை மேன் மேலும் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துகள்.

  • @trainyourbrain9167
    @trainyourbrain9167 2 роки тому +2

    One of the best videos on presentation style... hats off .... i love " dovton cafe".

  • @kumardk679
    @kumardk679 9 місяців тому

    இந்த தொழிலாளிகள் போல் கிடைக்க அதிர்ஷ்டம் வேண்டும்.GOD BLESS YOU.

  • @kalirajs9786
    @kalirajs9786 2 роки тому +2

    🙏👍 வீடியோ எடுத்ததிலே அருமையான பதிவுகள் வாழ்க ஓட்டல் நிர்வாகம் மற்றும் அதற்கு உறுதுணையாக செயல்படும் தொழிலாளர் 🌹✍️👌

  • @karthikeyaannv2408
    @karthikeyaannv2408 2 роки тому +2

    I am also fan of doveton cafe because I studied in doveton Corrie boys school.after school time I go doveton cafe bunk Shop to drink grape juice.all are sweet memories
    Thank you for your video 🙏🙏🙏

  • @sugusugu1138
    @sugusugu1138 2 роки тому +7

    Everything is Super from service, food ,friendly environment, customers appreciation and owners in this Restaurant ...Nice review...Thanks MSF

  • @anantharajanramaratnam2031
    @anantharajanramaratnam2031 2 роки тому +9

    Fantabulous place for eateries. I took tiffin during 90s and now I feel i shldnt miss meals hereafter in this traditional place! There is one Welcome hotel opp tank in Purasai don't forget to record it. It's also traditional, tasty place for decades! ✌️😌😝

  • @sreenathnp4
    @sreenathnp4 2 роки тому +8

    The best veg restaurant in Chennai. Really love the food there. Now am not in chennai when I saw this video it made me remember all the flavor 😋🤤

  • @balasun5812
    @balasun5812 2 роки тому +20

    I studied 10th standard in st.Paul's school 1980-1981. I used have Friday lunch some days when my mother could not give lunch. Tremendous place. Wish them good for providing best all these year's

    • @OdinHardware
      @OdinHardware 2 роки тому

      I feel very happy to see the year number you mentioned. Love 80's period

    • @dineshthangaraj9201
      @dineshthangaraj9201 Рік тому

      Me too st Paul's. ...same feelings...1990 to 2003

  • @nagarasan
    @nagarasan 2 роки тому +3

    தொடர்ந்து உங்கள் இணைய பதிவுகள் தொடரும் ஒரு தோழனின் மாலை வணக்கம்

  • @kasturiswami784
    @kasturiswami784 2 роки тому +3

    My god they can tuck in huge quantities of food,god bless them. Admire such appetite! Only the hard working,young people can do this.

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 роки тому +1

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை தகவல்கள் 💗💜💜❣️ மிக்க நன்றிங்க ஐயா ❤️💞🙏❤️🙏🙏🙏🙏

  • @jayasaktyananth7081
    @jayasaktyananth7081 2 роки тому +2

    I am from Coimbatore,realy I feel jealous of the people who have the experience of eating in you hotel ,such an excellent video 😋

  • @kannaperan5124
    @kannaperan5124 2 роки тому +4

    Doveton cafe, athu Namma cafe part of my life, now I am 63.

  • @subramanianraghu6506
    @subramanianraghu6506 2 роки тому +2

    wonderful video and the hotel prop. is humble. good work MSF

  • @KpSeven3
    @KpSeven3 Рік тому +2

    Tq MSF for bringing back my old memories..I used to be a regular to DC for lunch between 2001-2004…nearer to my office..❤❤❤❤ I still remember that I used to buy different coloured & fragrance bath soaps in the shop at the entrance of DC!!

  • @jaganravanan1510
    @jaganravanan1510 3 місяці тому +1

    Nice feeling video ! Nice Employees Employer ! Great to go !

  • @nraymond67
    @nraymond67 2 роки тому +6

    I've been a few times, as a cook I will say, their food is nice and tasty. Worth the price.

  • @suresh0829
    @suresh0829 2 роки тому +2

    Nice video as always. Watch all your videos from here in california while I have my meal. Let ur adds also run fully to make sure your effort is rewarded. Love the ending on this one with employees name and years of service.

  • @mrmalaysia1
    @mrmalaysia1 2 роки тому +5

    Oru waiter name ah avlo nyabagama customers solrange'na,nichayama adhukke karanam avunge service and efficiency naladhan. Great to see places like this still exist ❤✌👍

  • @sandeepsm9445
    @sandeepsm9445 2 роки тому +5

    I don't know how you managed to shoot in that crowd ❤️🔥super bro 🔥🙏

  • @akakz1761
    @akakz1761 2 роки тому +4

    OMG The environment is so energetic ✨ will visit soon 🙏💗

  • @ravinderramu6502
    @ravinderramu6502 2 роки тому +2

    An owner who knows how to treat his workers. Very well-maintained decorum.

  • @jeevarithika9259
    @jeevarithika9259 2 роки тому +2

    Purisawalkam shopping ponale nanga engatha Sapuduvom. Nalla kavnipangha. Yepavum kottama erukum. Good hotel.🤝

  • @chandrasekharm6933
    @chandrasekharm6933 2 роки тому +2

    How nice to hear from your employees about the owner.
    In 80s I used to go to this hotel after working purasawalkam as med rep.
    Now I am in bangalore I must visit this hotel next time when we visit chennai

  • @pisupativenkatramanpadmana2474
    @pisupativenkatramanpadmana2474 2 роки тому +3

    Namasthe. First of all I wish them all the best. I impressed after seeing this coverage. They were maintaining the same taste I think. In the evening the give medhu pakoda/ bonda/ Vada with chutney and Sambhar. It remaining my 1972 period. Regular visitor alongwith with my family and enjoy the food.
    Lovely and thanks for covering. At that time in Perambur Railway station Pantulu hotel was their. That is present Perambur Srinivasa hotel. That taste was also same like Doveton cafe.

  • @balajimoulee5400
    @balajimoulee5400 Рік тому

    Definitely we are going to visit this place soon. Thanks to MSF for this wonderful video.

  • @danieldevadatta4686
    @danieldevadatta4686 Рік тому +3

    Used to go here in the 1970's. Glad to see them.still going strong

  • @kasturiswami784
    @kasturiswami784 2 роки тому +2

    Wonderful. Next time we are in Chennai,we will surely visit.

  • @williamjayaraj2244
    @williamjayaraj2244 2 роки тому +4

    Unforgettable hotel. Visited many times with my father more than 20 years ago.

  • @sahanaa8590
    @sahanaa8590 2 роки тому +2

    Enga HOSUR la epadi oru hotel illayendru feel pannatha naal ellai. U people are blessed.

  • @popularprinters4945
    @popularprinters4945 2 роки тому +5

    Very good, tasty and quality food provided by Doveton cafe. For all occasions we book their food as it is excellent and everyone appreciates the taste too.

  • @sarojat6539
    @sarojat6539 2 роки тому +1

    சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளர்க வளமுடன் நன்றி வணக்கம் 👌👍😃

  • @MAHALAKSHMI-oj8ty
    @MAHALAKSHMI-oj8ty Рік тому

    IT SEEMS DOVETON CAFE IS A PLACE OF GODTON CAFE AND SO ONLY THE GOODTON CAFE OF ALL IT'S VERY GREAT CUSTOMERS , WORKERS & THE VIEWERS TOO ..... A VISUAL TREAT ......... 👌👌👌👌👌♥️♥️♥️♥️♥️💐💐💐💐💐 GREAT , GREAT , GREAT MAN AS A FOUNDER & HIS GENERATION TOO ....... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 VERRY INSPIRATIONAL VIDEO TOO AFTER A LONGTIME ...... THANKS TO THE TEAM MSF ....... 🙏🙏🙏👍💐♥️

  • @ntamilselvi9527
    @ntamilselvi9527 2 роки тому +3

    சூப்பர்👌👌👌கேரளா food எங்கேயும் ஜெயிக்கும். Tasty and Healthy. അടിപൊളി ചേട്ടാ👌👍 കേരള സദ്യക്ക് എന്നും ഒരു വലിയ സ്ഥാനം ഉണ്ട് . വലിയ സന്തോഷം തോന്നി. Lots of Love From Palakkad.😍👍👌👏👏

  • @kandasamythirumugam7483
    @kandasamythirumugam7483 2 роки тому +2

    😍😍 Doveton Cafe.. Always Super. 👌😋

  • @KumarKumar-jb7eg
    @KumarKumar-jb7eg 2 роки тому +7

    உண்மையை உறக்க சொல்வோம்.. எனும் வழிபடி, உணவின் தரம் & சேவை பாராட்டிய அனைத்து வாடிக்கை விருந்தினர்களுக்கு உணவக ஊழியர்கள் சார்பில் நன்றி 🙏🙏🙏

  • @jeevapoovali5332
    @jeevapoovali5332 2 роки тому +1

    வடையின் சைஸ்ஸை பார்க்கும் போதே சாப்பிட மிகவும் ஆசையாக இருக்கிறது.

  • @umanath8019
    @umanath8019 Рік тому +1

    உழைப்புதாம்யா சமூகத்தில் உயர்ந்த பாராட்டுக்களையும் அங்கீகாரத்தையும் தரும்.....

  • @Srider85
    @Srider85 2 роки тому +1

    Wow great... old is gold. they are growing up with success...👏

  • @seshadrisrinath
    @seshadrisrinath Рік тому +2

    85-87 I was in purasai a lot. My best friend and JEE study mate lived there. I somehow have never heard of this place. But my next visit I am definitely going there. May be even fins my friend's old house. Yea, but he lives in Germany now.

  • @sornamuthum3963
    @sornamuthum3963 2 роки тому +3

    மீண்டும் வாழ்த்துக்கள் எம் எஸ் எப்

  • @syedershadahmed6118
    @syedershadahmed6118 2 роки тому +3

    Reminds me my old childhood days with my dad , 😢 I am not in Chennai now but this hotel memories will be there always. Thank u doveton cafe

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 2 роки тому +1

    Kulothungan, Chennai
    50 years back when i was dwelling in purasai
    my favourate was Barota chaapes in
    doveton cafe. They respected school students.
    வாழ்க வளமுடன்

  • @dakshinamurthyk2824
    @dakshinamurthyk2824 2 роки тому +3

    1979 களில் நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது அருகில் பள்ளிகூடம்.
    சாயங்காலம் வேளையில் இரண்டு இட்லி சாம்பார் அருமையாக இருக்கும் விலை 0.25 காசுகள் மட்டுமே

  • @SaravananBoopathy-yc4cb
    @SaravananBoopathy-yc4cb Рік тому +1

    நாங்கள் குடும்பத்துடன் சென்று சாப்பிட உணவகம்❤️❤️❤️

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 2 роки тому +1

    நன்றி அண்ணா.. சூப்பர் பதிவு... 💐👌👏👏👏✅💯🙏

  • @VijayKumar-nw5rr
    @VijayKumar-nw5rr 2 роки тому +1

    உண்மை உழைப்பு உயர்வு உணர்ந்த உள்ளங்கள் ❤️🙏👍

  • @dai_parama_padida
    @dai_parama_padida Рік тому

    Such dedication 👌👌. Please post more videos like this . There are soooo many gems like this in Chennai.

  • @JairamJaiRam-tr1yv
    @JairamJaiRam-tr1yv 2 роки тому +1

    மிகவும் அருமை அட்டகாசம் அற்புதம் சிறப்பான பதிவு அண்ணா•••வாழ்த்துக்கள் ஊழியர்கள் அனைவருக்குமே•••😍😍😍•••🙏🙏🙏

  • @mahadevans946
    @mahadevans946 2 роки тому +2

    டவுடன் கேஃப் ஓட்டலில் அரிசி சாதம், ரசம், எப்போதும் சூப்பர். நான் 1975/1980 ல் சாப்பிட்டுள்ளேன்.

    • @kumaresanshunmugam955
      @kumaresanshunmugam955 2 роки тому +1

      அருமையான ருசி,தரம்,சர்வீஸ் சூப்பர்

  • @jkhomesterracegarden6611
    @jkhomesterracegarden6611 2 роки тому +2

    Childhood hotel always evergreen thank you for reminding us

  • @jagadeesan9269
    @jagadeesan9269 Рік тому

    Sir Intha video parthathum enakku ennoda appa nyabagam vanthathu appavoda favourite restaurant ithu evlo kootam irunthalum wait panni saappittu povom naanum appavum 1995 la irunthu........ellamey avlo taste ah irukkum varushangal kadanthalum

  • @RajeevPrabhakaranNair
    @RajeevPrabhakaranNair 2 роки тому +1

    Nice narration.. specially the names they said at the end

  • @mohamedimran4225
    @mohamedimran4225 2 роки тому +1

    Thanks MSF exploring such great Land mark of puraisaiwakam.

  • @ajithkumarp5645
    @ajithkumarp5645 6 місяців тому

    உங்களில் ஒருவனாய் இருந்ததற்கு பெருமை கொள்கிறேன் ... மேலும் பணி சிறக்க வாழ்த்த வயதில்லை.. கடவுளை பிரதிக்கிறேன்..நன்றி..

  • @indiragandhi1772
    @indiragandhi1772 2 роки тому +1

    Hats off to the owner
    Excellent video

  • @maravarchavadimadurai4736
    @maravarchavadimadurai4736 Рік тому +1

    அய்யா வணக்கம், உணவு தருவது அன்னையின் தொழில், நான் 2011ம் வருடத்தில் என் தம்பி செல்லப் பாண்டியுடன் உணவருந்தி இருக்கிறேன். பசியுடன் வரும் நாங்கள் மனிதர்கள் தான் . எங்களை நீங்கள் கவனிக்கும் விதம் அன்னையின் அன்போடு உள்ளது. நாங்கள் ஆண்டவனால் உங்களிடம் அனுப்பப் படுகிறோம் . பசி நீக்கும் நீங்கள் எம் எஜமான் ஸ்ரீ மஹா கணபதி பெருமானின் அருள் பெற்றவர்கள். வாழ்க வளமுடன்.

  • @1110rams
    @1110rams Рік тому +1

    my native was krishnadoss road hyder garden 2nd street, for all our family funtions, we are taking parcel from doveton cafe only. it was golden moment for waiting in crowd. bus stand name also doveton for siva temple

  • @skHibiscus
    @skHibiscus 2 роки тому +2

    Doveton cafe coverage is very good 👍👍

  • @RaviKumar-kj2cj
    @RaviKumar-kj2cj 2 роки тому +1

    Early 90 to 93 I used to visit this restaurant at least thrice in a week thanks once again u called back my memeries about Dowton Cafe

  • @jagadhishnatarajan80
    @jagadhishnatarajan80 Рік тому +1

    Great Video MSF

  • @nagarajanmr9761
    @nagarajanmr9761 2 роки тому +2

    When i was a student of M.V.C, Vepery we students used to go
    to the hotel Duften cafe. We pay Rs
    2.00 only with curd. Still i remember
    the olden date.

  • @soulcurry_in
    @soulcurry_in 2 роки тому +4

    Hi Prabhu. I studied in Doveton Corrie school. I have seen this hotel come up from when I was a child. Our bus stop was next to this next to R R Pharmacy. Thank you for this nostalgia. I have till now not eaten the lunch here but only tiffin.

    • @anantharajanramaratnam2031
      @anantharajanramaratnam2031 2 роки тому +2

      Wishes for lunching here at the earliest ! Don't delay/ postpone further! 👍

    • @asarerebird8480
      @asarerebird8480 2 роки тому +1

      I studied in muthiahchettiar ,,high school, lived in mookathal street,purasawakam

  • @vetri4856
    @vetri4856 2 роки тому +1

    This is best video sir 👏 very super 👌.. chennai is best hotel sir..

  • @swaminathakrishnapingale2695
    @swaminathakrishnapingale2695 2 роки тому +1

    70/80 களில் நான் சிற்றுண்டி சாபிட்டிருக்கிரென். பூரி கேசரி combination இங்கே சிறப்பாக இருந்தது.

  • @pavithrapavi2200
    @pavithrapavi2200 2 роки тому +1

    Quality is good for health super keep it up always sucess in your hotel

  • @pavithrapavi2200
    @pavithrapavi2200 2 роки тому +2

    Best quality in ur food ghee oil vegetable always fresh and healthy

  • @ganeshperiyasamy5052
    @ganeshperiyasamy5052 2 роки тому +3

    ராக்ஸி தியேட்டரில் ஜீவனாம்சம் படம் பார்த்து விட்டு டவுட்டன் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு 1971ல் பியூசி படித்த மலரும் நினைவுகள்

  • @jayanthis6881
    @jayanthis6881 2 роки тому +4

    நான் பிறந்த இடம் புரசைவாக்கம் ராக்ஸி புவனேஸ்வரி சினிமா டவுட்டன் கெளரிசங்கர் சப்பாடு மறக்க முடியாது

  • @tsmaniparamu866
    @tsmaniparamu866 2 роки тому +1

    Vazhthukal vazhka valamudan nalamudan

  • @parthasarathy663
    @parthasarathy663 2 роки тому +1

    பார்க்கும்போதே சாப்பிட தோனுது

  • @susheelasrinivas8029
    @susheelasrinivas8029 2 роки тому +1

    Mum and my dad used to have their breakfast whenever they used to come to Church from Thiruvanmyur. Now they have gone to be with their Lord.I feel like coming their to have my lunch. I have also had evening tiffen when we're young.

  • @sornambikaambika2386
    @sornambikaambika2386 8 місяців тому

    பள்ளி காலத்தில் மாலையில் சாம்பார் இட்லி சாப்பிட்டு இருக்கிறேன் அருமையாக இருக்கும்.. மலரும் நினைவுகள்

  • @marionfelicia6525
    @marionfelicia6525 2 роки тому +2

    The National Christian Endeavours Union meeting was held in Chennai in 1972 and this was the place which provided food.
    Stays fresh in my memory.
    They were catering to needs of all sections of society , which their Signature.

  • @subbaraomurali2350
    @subbaraomurali2350 2 роки тому +1

    Very nice sir parkunbotha sapidanum poll eruku ,plate and vazhaelli and plate shape cups all are super very yummy and tempting All the best thanks for sharing by mangalam murali madurai.