6 KG மட்டன் பிரியாணி 🤩 | மாஸ்டர் அப்பா 💥 எதார்த்த பேச்சு | Dindigul Biriyani Recipe in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 17 гру 2024

КОМЕНТАРІ • 152

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen
    @A.M.A-BiriyaniMasterPagurudeen  6 місяців тому +12

    நாங்க கொஞ்சம் பெரிய வட்டா அதுனால 11 லிட்டர் தண்ணீர் வச்சுருக்கோம், நீங்க சரியான அளவு வட்டா போட்ட 10½ லிட்டர் வச்சுக்கலாம்......😊👍🙏

  • @saravanan916-hy1ik
    @saravanan916-hy1ik 28 днів тому +2

    மிக மிக அருமை அண்ணா na மட்டன் சுக்கா செய்முறை வீடியோ போடுங்க na

  • @sundarkrishna3558
    @sundarkrishna3558 6 місяців тому +4

    பிரதர் உங்களுடைய சிரிப்பு சூப்பர் சொல்லக்கூடிய விஷயம் அளவு அற்புதம் உங்கள் நல்ல மனதிற்கு 100 ஆண்டுகள் வாழ வேண்டும்

  • @asenthildevakumar2539
    @asenthildevakumar2539 6 місяців тому +6

    பாய் உங்க பேச்சு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு பிரியாணியும் ரொம்ப பிடிச்சிருக்கு

  • @vijayjoseph7009
    @vijayjoseph7009 6 місяців тому +2

    Unga video pathu 2 padi biriyani vetla senju kamijen nalla irukunu sonnanga bai.. ...thank u bai....

  • @vanchis6541
    @vanchis6541 2 місяці тому +1

    Only for basmati and jeeraga samba 100 gram onion use panringa ok va thulasi arisi ku enna pannuvinga

  • @vanchis6541
    @vanchis6541 2 місяці тому +1

    Oru nalla visyam vengayam vikkira velaiku neenga thaan bestu

  • @HariPrasanth-hv3xx
    @HariPrasanth-hv3xx 6 місяців тому +3

    Pagarudeen sir mutton biriyani is Vera level

  • @Thatheyu008
    @Thatheyu008 6 місяців тому +1

    உங்க பேச்சு தனி ரசனை தான்.... 🥰

  • @vinoth-cbe
    @vinoth-cbe 6 місяців тому +1

    Super bhai...eppavum pola kalakkal biriyani...namma bhai style biriyani...❤❤❤

  • @thasneemshahul5147
    @thasneemshahul5147 6 місяців тому +2

    Unga Subscriber ellarukum oru virundhu vainga bhaii❤🎉🎉🎉kandipa unga briyani sapda varom

  • @prasanthsivam7032
    @prasanthsivam7032 10 днів тому +1

    Super bro❤

  • @azhagiyatamizhmaganrameshkumar
    @azhagiyatamizhmaganrameshkumar 6 місяців тому +1

    அருமை அண்ணா. ❤

  • @nithyakavi3801
    @nithyakavi3801 4 місяці тому +1

    Hi master enaku oru doubt.... 5kg mutton briyani ku yevlo water add pannum seeraga samba rice ku? Rice yevlo neram uranum. ? Oil la chilli powder pota karinju poidatha ..? Kindly reply me..

  • @queenvlogs319
    @queenvlogs319 6 місяців тому +1

    thanks for sharing this recipe🎉🎉🎉🎉

  • @sharmilat812
    @sharmilat812 6 місяців тому +1

    Sir briyani la milkmaid guavalam poduranga ...ethuku....

  • @Dingdong_rahamath
    @Dingdong_rahamath 24 дні тому +1

    அரிசி ஒரு படின்னா ஒன்றரை படி தண்ணீர் வேண்டும்மா இல்ல இரண்டு படி தண்ணீரா சொல்லுங்க பாய்

  • @jagdeen
    @jagdeen 6 місяців тому +2

    Chinna order thaan repeat. Marriage order one time good master.

  • @Prakash-bp2bd
    @Prakash-bp2bd 6 місяців тому +1

    My favourite master,❤❤

  • @A.KGANG1480
    @A.KGANG1480 6 місяців тому +1

    Anna... Unga video parthu ippo nan pakkathula yar kettalum samaithu kudukkuren... Order varudhu...

  • @mrpchennal
    @mrpchennal 6 місяців тому +1

    Super master Vera level

  • @suntvktv8651
    @suntvktv8651 6 місяців тому +2

    பாய் நானும் ரொம்ப வருஷமா உங்ககிட்ட beef பிரியாணி வீடியோ போடுங்கன்னு கேட்டுகிட்டே இருக்கேன் pls beef பிரியாணி வீடியோ போடுங்க பாய் 😭😭😭

  • @Produvt
    @Produvt 6 місяців тому +1

    Sir chicken elumbu kulambu podunga

  • @logeshg9226
    @logeshg9226 6 місяців тому +1

    பாய் Super

  • @BOTSQUAD.ESPORTS
    @BOTSQUAD.ESPORTS 6 місяців тому

    Nennga beef biryani pannuvingalaaa

  • @nelsonf7173
    @nelsonf7173 6 місяців тому +1

    superb master ❤

  • @noushadabdul4803
    @noushadabdul4803 6 місяців тому +1

    Super bhai.❤

  • @gokulakrishnanravichandran5111
    @gokulakrishnanravichandran5111 6 місяців тому +1

    Hello Master bhai sema great

  • @parthasarathymess5984
    @parthasarathymess5984 6 місяців тому +1

    அருமை புன்னகை மாஸ்டர்

  • @kraja772003
    @kraja772003 6 місяців тому +1

    Kalakunga master ❤

  • @GGAMERx7G
    @GGAMERx7G 6 місяців тому +2

    Super bay

  • @senthilkumar-fl9cs
    @senthilkumar-fl9cs 6 місяців тому +1

    வாழ்த்துக்கள் பாய்

  • @syedsulthan9645
    @syedsulthan9645 6 місяців тому +1

    Super B'nai

  • @mahendiran9319
    @mahendiran9319 Місяць тому +1

    Mutton yepdi pink color varudhu bhai...yengaluku colour varamatangidhu.

  • @subramanisubramani4306
    @subramanisubramani4306 6 місяців тому +1

    Mmmm yummy super anna 😋mutten biriyani

  • @vanchis6541
    @vanchis6541 2 місяці тому +1

    Unga biryani la yean verum 100 grm for 1 kilo add panniringa but mattha biryani la 400 onion 300 thakkali add panranga konjam sollunga

  • @poojasripoojasri1223
    @poojasripoojasri1223 6 місяців тому +1

    Inaku oru pudiii super anna🎉🎉🎉🎉🎉🎉

  • @KarthicKarthic-wz7ej
    @KarthicKarthic-wz7ej 6 місяців тому +1

    80s kaala briyani vidio podunga bor..pls

  • @vslifestyle4351
    @vslifestyle4351 6 місяців тому +2

    11 lit Water vita biriyani kanji aidum 7lit to 7.5lit water crt ta irukum

  • @viswanathvishwa4178
    @viswanathvishwa4178 6 місяців тому +1

    🎉🎉🎉🎉 super

  • @sahulhameethum8791
    @sahulhameethum8791 6 місяців тому +1

    Super bai

  • @Priyanka_Suren...
    @Priyanka_Suren... 6 місяців тому +1

    Briyani masala paste 1/2 kg rice ku 1 spoon and 3/4 kg ku 3 spoon poduringa...apo 1 kg rice ku evlo anna podanum... Mutton and chicken biryani ku masala alavu maaruma please sollunga anna enaku romba naala doubt ah iruku..

  • @SnehaNarasimman89
    @SnehaNarasimman89 4 місяці тому +1

    அண்ணா ,பிரியாணிக்கு எந்த அரிசி பயன்படுத்தினா உபரி அதிகமா இருக்கும்

  • @sggaming1380
    @sggaming1380 6 місяців тому +1

    Bhai dindigul la entha ooru bhai

  • @samaiyalumkalaigalum2579
    @samaiyalumkalaigalum2579 6 місяців тому +1

    Intha mutton shop Dindigul la enga iruku 1kg evlo thambi

  • @manimalamanimala9515
    @manimalamanimala9515 6 місяців тому +1

    Engalukkum briyani senju tharuvingala

  • @tjadadheesh223
    @tjadadheesh223 6 місяців тому +1

    beef biryani pannunka bai

  • @sathishsangu6136
    @sathishsangu6136 6 місяців тому +1

    அரிசி எவ்வளவு நேரம் ஊறனும் சார்

  • @sathishsangu6136
    @sathishsangu6136 6 місяців тому +1

    கறி 6 kg அய்யா அரிசி எவ்வளவு kg

  • @prasathprs212
    @prasathprs212 6 місяців тому +2

    நீங்க சொல்ற முறை நானும் பிரியாணி செய்றேன் எனக்கு டேஸ்ட் வரவே இல்ல

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  6 місяців тому +1

      கண்டிப்பா நல்லாஇருக்கும் முயற்சி செய்து பாருங்கள் 😊👍🙏

    • @cccc-lk1mi
      @cccc-lk1mi 6 місяців тому

      ஜப்பார் பாய் பிரியாணி வீடியோ பாருங்க தெளிவா இருக்கும் அவர் அரிசி போடுவதற்கு முன்பு கொதிக்கும் போது உப்பு உரப்பு பார்த்து விடுவார்

  • @Dingdong_rahamath
    @Dingdong_rahamath 24 дні тому +1

    ஒரு படினா எவ்ளோ கிலோ பாய்

  • @BakruddinTmil
    @BakruddinTmil 6 місяців тому +1

    👍👌

  • @stalinasthangaiah2807
    @stalinasthangaiah2807 6 місяців тому +1

    ❤🎉😍

  • @boxersiva4743
    @boxersiva4743 6 місяців тому +1

    நாங்க சேலம் இருந்து ஆர்டர் கொடுக்க எத்தனை தரம் போன் பண்ணனும் ஒரு தரம் கூட போன் அட்டென்ட் பண்ணல....

  • @yasmint2100
    @yasmint2100 6 місяців тому +1

    Aslamalaikum bhaii🧕

  • @sathishsangu6136
    @sathishsangu6136 6 місяців тому +1

  • @SaravanaKumar-hq7uf
    @SaravanaKumar-hq7uf 6 місяців тому +1

    Bhaai unga assistant kaanom...
    Eppayum kooda varuvaapla...

  • @SaravanaKumar-hq7uf
    @SaravanaKumar-hq7uf 6 місяців тому +1

    Seerappu bhaai....

  • @abubakkarkuwait7246
    @abubakkarkuwait7246 6 місяців тому +1

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻😋😋😋😋😋😋

  • @prasathprs212
    @prasathprs212 6 місяців тому +1

    பாய் உங்க தம்பி என்ன ஆனார் ஏன் வீடியோ வரவில்லை உங்கள் தம்பி

  • @C-m-vlog-TAMIL
    @C-m-vlog-TAMIL 6 місяців тому +1

    பாய் நலமா எப்படியிருக்கிங்க வீட்ல எல்லொரும் நலமா ❤❤❤பாய் இது என்னோட புது சேனல் சப்போர்ட் பன்னுங்க பாய்❤❤

  • @n.ramesh812
    @n.ramesh812 6 місяців тому +1

    2 kg அளவு சொல்லுங்க

  • @boopathiboopathi5679
    @boopathiboopathi5679 6 місяців тому +2

    ஆறு கிலோ அரிசிக்கு 9 லிட்டர் தண்ணி தான் வைக்கணும். நீங்க 11 லிட்டர் சொல்றீங்க பாய்

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  6 місяців тому +1

      1 இக்கு 1½ தண்ணீர் என்றால் 1 படி அரிசிக்கு 1½ படி தண்ணீர்.....
      1 படி அரிசி 1½ கிலோ அதுபோல 1½ படி தண்ணீர் 1 லிட்டர் 800 எம்எல்.....😊👍🙏

    • @vikneshbose3067
      @vikneshbose3067 6 місяців тому

      Correct

  • @vijayvijai4906
    @vijayvijai4906 6 місяців тому +1

    நல்லா சொன்னீங்க அன்னே

  • @boopathiboopathi5679
    @boopathiboopathi5679 6 місяців тому +3

    பாய் ஒன்னுக்கு ஒன்ற அப்படின்னா 6 கிலோவுக்கு 9 லிட்டர் தண்ணி தானே வரணும்

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  6 місяців тому +1

      1 இக்கு 1½ தண்ணீர் என்றால் 1 படி அரிசிக்கு 1½ படி தண்ணீர்.....
      1 படி அரிசி 1½ கிலோ அதுபோல 1½ படி தண்ணீர் 1 லிட்டர் 800 எம்எல்.....😊👍🙏

    • @vikneshbose3067
      @vikneshbose3067 6 місяців тому

      Puriyala

    • @ragu02
      @ragu02 6 місяців тому

      Simple 1 kg rice ku 1.8 litre water
      11 litre / 6 kg = 1.8 litre

  • @MJ-shan
    @MJ-shan 6 місяців тому +1

    annae vara vara nalla sonneenga nu solla maatreengale yen

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  6 місяців тому +1

      Solidalam 🤩👍🙏

    • @MJ-shan
      @MJ-shan 6 місяців тому

      @@A.M.A-BiriyaniMasterPagurudeen next time sollumbothu enna mention pannanum, neyargal viruppam 🤣🤣

  • @karthikm4074
    @karthikm4074 6 місяців тому +1

    செலவா போட்டுட்டு ஏன் கிண்டாமா அபுடியா மூடி விட்டுடீங்க

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  6 місяців тому +2

      அப்பதான் மசாலா அடி பிடிக்காமல் இருக்கும் 😊👍🙏

    • @karthikm4074
      @karthikm4074 6 місяців тому

      @@A.M.A-BiriyaniMasterPagurudeen எவளவு நேரம் அப்படியே வைகணும் பாய் கொஞ்சம் சொல்லுங்க

  • @Vidiyaltamil007
    @Vidiyaltamil007 6 місяців тому +1

    அந்த பீப் பிரியாணி எப்ப பாய் போடுவீங்க

  • @mrpchennal
    @mrpchennal 6 місяців тому +1

    Super master Vera level

  • @vennilacharles6045
    @vennilacharles6045 6 місяців тому +1

    Super bai