*உப்புக்கு வரி போட்டவனை கேள்வி கேட்டது பிரிட்டிஷ் இந்தியா,GST கருத்து கேட்பு கூட்டத்தில் ஒரே சீரான வரி வேண்டும் என்று கருத்து சொன்னவரை மன்னிப்பு கேட்க வைக்கிறது ஜனநாயக குடியரசு இந்தியா*
@@priyamanoharan96872 years before to Nirmala sitharaman people asked, why onion and garlic vegetables price are high. She told I am not eating so I don't care .this is the finance minister statement to the people. He is don't know about how to speak and he is not fit for security job also
நான் ஆர் எஸ் எஸ் இல் 1987 முதல் காரியகர்த்தாவாக இருந்து வருகிறேன், ஏட்டு சுரைக்காய் சமையலுக்கு உதவாது என்ற பழமொழி தான் மக்கள் மனதுக்கு நினைவுக்கு வரும். நிர்மலா சீதாராமன் பொது மக்களின் நிலைகளை அறியாதவர் அல்ல, அறிய விருப்பம் இல்லாதவர், ஒரு அறிவு இல்லாத கடைநிலை மனிதனும் ஏற்றுக்கொள்ளும் சட்டம் இயற்ற தெரியாத யாரும் மக்களை பாதுகாக்கும் தகுதி இல்லாதவர்களே. அந்தம்மா வெறும் படிப்பை மட்டுமே மூலதனமாக வைத்து மக்கள் வரிப்பணத்தில் எல்ல சுகங்களையும் அனுபவித்துக்கொண்டு மக்களை கஷ்டப்படுத்தும் அரசாங்கம் இருந்து என்ன பயன். அரசியல் என்பது சேவை என்பது போய் அது ஒரு தொழிலாக மாறி அலங்கோலமாகிவிட்டது அண்ணாமலை தன்னுடைய ஆட்களை வைத்து அன்னபூரண தொழிலதிபரை மிரட்ட சொன்னதாக ஒரு உண்மை தகவல் கேவலம். அண்ணாமலை என்றாலே ஒரு நாடகம்தான்
நீ ஒரு ஆர் எஸ் எஸ் என்பதே பொய் அண்ணாமலை ஜி பேரை சொல்லக்கூட உனக்கு தகுதியில்லை..சுய அறிவோ சுய புத்தியோ இல்லாதவர்கள் தான் அவன் சொன்னான் என்று கண்டதையும் நம்புவான்....
இதுக்கும் அண்ணாமலை தொடர்பு என்பதற்கு ஆதாரம் இல்லை. எனக்கு ஆர்எஸ்எஸ் மிகவும் 70% மிகவும் பிடிக்கும் 30% ஏற்புடையது அல்ல. ஆனால் உங்களைப் போன்றவர்கள் இந்த கேவலமான நிர்மலா சீதாராமன் பதவி பிச்சை கேட்கும் வானதி சீனிவாசன் இவர்களை ஆதரிக்க வேண்டாம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெங்காயம் விலை அதிகமான அதற்கு என்ன காரணம் என்று கேட்டதற்கு நிர்மலா சீதாராமன் நான் அதை சாப்பிடுவதில்லை அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை என்று சொன்னார் இதுதான் ஒரு நிதி அமைச்சர் கூறும் பதிலா. இப்ப நிதி நிலமை சரி இல்லை நான் அதை சரி பார்த்துக் கொள்கிறேன் மீண்டும் வந்துவிடும் என்று தவிர்த்து கூட இருக்கலாம் அதை மறந்து விட்டு மக்கள் அடுத்த பிரச்சினைக்கு போய் இருப்பார்கள். மோடியின் வளர்ப்பு மகனான பையனை நிர்மலா சீதாராமன் மகளை எளிமையான முறையில் திருமணம் செய்து வைத்தார்கள். அதற்கு கைமாறாக கூட இவளுக்கு திறமையும் பதவி கொடுத்திருக்கலாம். இவளால் நாடு முழுவதும் பிஜேபி மற்றும் rss உனக்கு கெட்ட பெயர்
வீடியோ எடுத்துப்போட்டு இவர்களை யாரும் கேள்வி கேட்க கூடாது என்பதின் அகங்காரம்! மக்கள் வானதிக்கு தான் பாடம் சொல்லிக் தரவேண்டும்! நிதியமைச்சர் நியமனம் முலம் பதவி வாங்கிடுவார்
Sir, we are respect for your services and business, nothing worry, we will support your efforts and hard work, with out standing in the election by the people of India, but behavior is worst, God will punish those who are all made you worry.
Annapoorna சீனிவாசன் அவர்கள் சொன்னது தவறு அல்ல இநத அளவுக்கு அவர் இறங்கி போக வேண்டிய அவசியம் இல்லை அவர் பேசியது வியாபார கருத்து அல்ல மக்கள் கருத்து அவரை இந்த அளவு சூழ்நிலை க்கு ஒரு மந்திரி போயிருக்க கூடாது
Bjp kovai இல் கால் வைக்க முடியாது. ஏறினால் குற்றம், இறங்கினால் அபராதம் இப்பிடி இருக்கிறது bjp. We support #annapoorna srinivasan sir. He is pride of Coimbatore.
I am a third gem CUSTOMER.. even POLLACHI Has no proper food... I am going there from 80s mid till now.. NONE of the veg hotels for TIFFIN , Coffee and MILK Desserts... Love their Mixture...
How people will ask for any support if officers do like this. There is no need of apologies as he was very decent and kind enough in his speech. He just kept his suggestions. This literally means whatever we do we do and people are not supposed to suggest anything or even ask for any help.
இந்த லேடி எல்லாம் ஊருக்குள்ள விடலாமா எல்லாரும் எல்லாரும் நல்லா யோசிச்சு பாருங்க இந்த மாதிரி போட்டாங்க வாங்க போங்கன்னு போகாதீங்க போயிட்டு ஏன் நீங்களும் அவமானப்பட்டு போறீங்க இது எல்லாம் கேட்கிற ஜென்மங்களா
Decisions for rates are adopted as per GST council debates and discussions only. This can be discussed in parliament without shouting and walkouts by opposition parties
5% GST for Piza but higher rate was imposed on Kadalai mittai. Do you think it was not without her knowledge? Voices were raised and then only it was reduced . The same thing happened here for sweet and karam. Politics everywhere? Now 18% GST is imposed on Health insurance. Even Nithin Gadkari raised his Voice against it. Now a decision is going to be taken in the next meeting . These arrogance is no going to fetch them votes.
Someone should ask this hotel man ..how much they charge for masala dosa ? ...what is the cost to make it .? Will any one guess ...? Feel pity for the Customers..... Let us remember the Shanti Gears' Canteen ..... ..
When somebody can supply ₹ 170/- kg sweets & Karam, If you add all costly items like ghee, cashew, badam, grapes, Pachai Karpuram, etc. It may not cost ₹300 to ₹400/- But these people sell at ₹600/- to ₹2000/- Looting public. Think. Prepare at home YT cookers can work out cost and release REELS ❤❤🙏🙏☝️☝️
He was talking like a mannerless Nakkeeran reporter to FM to get applause from the audience. Do you know how respectfully Mr Tata or a Mr Birla will address the FM of the country.Infact for such issues at the maximum,their company MDs will meet and present their issues.
He used madam and she is not GOD. He did not utter anything disrespectful but he was a bit casual. Just because she is FM he doesn't have to seem afraid of her. He was respectful and what he pointed out was not wrong. Everyone now wants to become Jayalalithaa
@@deekshithar572 I have worked and retired at Senior Level in a large corporate.Nobody in significant Business will behave like this to any one in Govt leave alone a minister.TN work etiquette have been wrecked by Sendhil,Goundamani,Vadivelu dialogues
You have told only about the success story of Annapoorna but no body talks of the misadventures in Chennai when they set up a very modern food processing unit in 1991 but folded up. Periyavar was way ahead of time when he imported a French Fries line , chicken nuggets line even before McDonald’s came to India
சாம்பார் இட்லி என்றாலே டவுன் ஹாலில் இருந்த பாம்பே ஆனந்த் பவன் தான் அவர்கள் அந்த இடியுடன் சிறிய வாழை இலையில் பசு வெண்ணெய் கொடுப்பார்கள் ஆனந்த் பவன் சுவையை அடிக்க இதுவரை யாருமில்லை.. இப்போது அந்த கடமையில்லை...
யோவ் கடை அட்மாஸ்பியர் வசதி கார் பார்க்கிங் வசதி ஏசி பாத்ரூம் டைனிங் டேபிளில் கிளீன் ஐகானிக் இது எல்லாமே சேர்த்துதான் அந்த காசு a2b , ஆனந்தாஸ், இன்னும் நிறைய இருக்கு எல்லா இடத்துலயும் அந்த மாதிரி தான்.
50 வருட கடும் உழைப்பு, தியாகம், கடும் உழைப்பு, செய்ததெல்லம் மக்கள் குறைந்த விலையில் பசியார வ அது என்ன( ஓவர் நைட் )என்ன தொழில் டா இவன் பண்றான் இதுக்கு நீ எவ்வளவு டா காசு வாங்கின அவனிடம்
Why annapoorna owner srinivasan...is fear with BJP and RSS goons because... They can damage annapoorna hotel in future.. So annapoorna owner srinivasan be careful.
BJP have Insulated our Tamil people, Entire Coimbatore and Western Tamil Nadu people. These BJP, RSS & other political parties talk bad about Emergency and former Prime Minister - Mrs Indira Gandhi for Emergency. This incident of Annapoorna in Coimbatore is not Emergency ya????. Are we living in Democratic country?, people do not have rights to express their views???
Annapoorna owner.. Now you became anti-bjp and anti-modi to bjps modi government for asking questions to inexperienced and uneducated Phoolan Devi nirmala Seethraman.
எது டா நியாயம்...... மளிகை கடையில் மளிகை சாமான் அனைத்திற்கும் ஒரே விதமான வரியா உள்ளது..... மளிகை வியாபாரம் செய்பவரின் கம்ப்யூட்டர் சூடாகி விட்டதா...... அண்ணபூரனா உரிமையாளர் யாரையோ திருப்தி படுத்த இவ்வாறு பேசியுள்ளார்...... ஓட்டல்/ஸ்வீட்/பேக்கரி இவையனைத்தும் ஒரே இடத்தில் இருந்தால் வரி இப்படித்தான் இருக்கும்...... அண்ணபூரனா வில் சாப்பாடு/காபி/டிபன் விலை, மற்ற கடைகளோடு ஒப்பிட்டு பார்த்தால் அண்ணபூரனாவில் விலை அதிகமாக உள்ளதே ஏன்?????? அனைவருக்கும் GST ஒன்றுதானே..... அண்ணபூரனா வில் விலை ஏற்றம் எப்படி......
சபாஷ்.... சரியான விளக்கம். GST யை இவரா கையில் இருந்து போட்டு கட்டுகிறார். சாப்பிடும் மக்களிடம் இருந்து பிடுங்கி தரப்போகின்றார். அதிலும் Round Off என்று தனி லாபம் வேறு.... சரவணா ஸ்டோர்ஸ் யில் GST யை சேர்த்து தான் விலை குறிப்பிட்டு விற்பனை செய்து வருகின்றனர். தமிழகத்தில் பல உணவகங்கள் அது போல தான் செய்து வருகின்றனர். பில்லில் GST என்று தனியே குறிப்பிடுவது தன்னை யோக்கியன் என்று காட்டிக் கொள்வதற்காக.... தனது ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர் களிடம் Parking கட்டணம் வசூல் செய்யும் ஒரே நிறுவனம் அன்னபூர்ணா தான்.... கட்டிட விதிமுறைகளின்படி Commercial Building என்றாலே Customer களுக்கு Free Parking facilitates should be provided என்பது தான். அதிலும் பணம் சம்பாதிக்கும் உத்தமர்....
ua-cam.com/video/pa8NBTJHRS4/v-deo.htmlsi=DpjLYwkyBRs5EORO. கடவுளை மனிதன் ஏன் வணங்க வேண்டும். ஒவ்வொரு மதத்தினரும் ஒவ்வொரு காரணம் சொல்கிறார்கள். இஸ்லாமிய அடிப்படையில் காரணம் என்ன?
மன்னிப்புக் கேட்க வில்லை மிரட்டி மன்னிப்புக் கேட்க வைக்கப் பட்டார்!
நீ பார்த்த.
@@SureshSuresh-xg6rwநீ பார்த்தாயா
Poi saappittu parungal kollayadikirargal
அது தான் GST
இருக்கற கொஞ்ச நஞ்சம் மரியாதையும்,ஒரு வீடியோ வ போட்டு,கெடுத்துக்குட்டனுங்க
*உப்புக்கு வரி போட்டவனை கேள்வி கேட்டது பிரிட்டிஷ் இந்தியா,GST கருத்து கேட்பு கூட்டத்தில் ஒரே சீரான வரி வேண்டும் என்று கருத்து சொன்னவரை மன்னிப்பு கேட்க வைக்கிறது ஜனநாயக குடியரசு இந்தியா*
அவர் சீரான வரி விகிதம் கேட்டுத்தான் முறையிட்டார். அதில் மன்னிப்பு கேட்க என்ன இருக்கிறது?
@@sekararunachalam8207 மிரட்டல்தான். ED க்கு பயப்படாதவன் உண்டோ?
ஆணவம் அழிவிற்கான திறவுகோல்
பல சிறு தொழில் செய்பவர்களின் மனநிலையை ஐயா பிரதிபலித்துள்ளார்
Anna we are supporting u anna!
நிர்மலா and vanadhi both will say to sorry immediatly...
This fellow does not know proper decency or manners ... he spoke very disrepectfully
@@priyamanoharan9687 can you say what indecency he displayed?
@@priyamanoharan9687 what did he say disrespectful?
@@priyamanoharan96872 years before to Nirmala sitharaman people asked, why onion and garlic vegetables price are high. She told I am not eating so I don't care .this is the finance minister statement to the people. He is don't know about how to speak and he is not fit for security job also
U don't know tamil? @@priyamanoharan9687
Really Greates Brothers ❤❤❤❤❤Hard Works 💪💪💪💪🙏🙏🙏🙏🤝🤝🤝🤝
Super Sir 🎉
நியாயத்தை எடுத்துரைத்தவருக்கு இந்த தண்டனை
Congratulations to Annapoorna owner srinivasan for daringly asking questions about GST...
In Coimbatore Tamil Nadu India.
அன்னபூர்ணா ஹோட்டல் உருவானது முதல் 80களில் பல முறை உண்டு மகிழ்ந்து உள்ளோம் குறிப்பாக மினீஇட்லி பூரீ மசால் ஆனால் இப்போது அந்த அளவுக்கு சுவை இல்லை
1969.களிலேயே.அண்ணபூர்ணா.ஆரம்பித்துவிட்டார்கள்.
ஒரே நாளில் உலகளவில் பேசும் பொருளாகிவிட்டது
எவ்வளவு அழுத்தம் கொடுத்திருந்தா அவர் குனிஞ்சு மன்னிப்பு கேட்ருப்பார்...
அவர் சொல்ற கருத்து என்ன தவறு உள்ளது அவரை அவமதித்தது மிகப்பெரிய தவறு அதிகாரத்தின் ஆணவம்
நான் ஆர் எஸ் எஸ் இல் 1987 முதல் காரியகர்த்தாவாக இருந்து வருகிறேன்,
ஏட்டு சுரைக்காய் சமையலுக்கு உதவாது என்ற பழமொழி தான் மக்கள் மனதுக்கு நினைவுக்கு வரும்.
நிர்மலா சீதாராமன் பொது மக்களின் நிலைகளை அறியாதவர் அல்ல, அறிய விருப்பம் இல்லாதவர்,
ஒரு அறிவு இல்லாத கடைநிலை மனிதனும் ஏற்றுக்கொள்ளும் சட்டம் இயற்ற தெரியாத யாரும் மக்களை பாதுகாக்கும் தகுதி இல்லாதவர்களே.
அந்தம்மா வெறும் படிப்பை மட்டுமே மூலதனமாக வைத்து மக்கள் வரிப்பணத்தில் எல்ல சுகங்களையும் அனுபவித்துக்கொண்டு மக்களை கஷ்டப்படுத்தும் அரசாங்கம் இருந்து என்ன பயன்.
அரசியல் என்பது சேவை என்பது போய் அது ஒரு தொழிலாக மாறி அலங்கோலமாகிவிட்டது அண்ணாமலை தன்னுடைய ஆட்களை வைத்து அன்னபூரண தொழிலதிபரை மிரட்ட சொன்னதாக ஒரு உண்மை தகவல் கேவலம். அண்ணாமலை என்றாலே ஒரு நாடகம்தான்
நீ ஒரு ஆர் எஸ் எஸ் என்பதே பொய் அண்ணாமலை ஜி பேரை சொல்லக்கூட உனக்கு தகுதியில்லை..சுய அறிவோ சுய புத்தியோ இல்லாதவர்கள் தான் அவன் சொன்னான் என்று கண்டதையும் நம்புவான்....
அவர் தான் வெங்காயம் பூண்டு சாப்பிடுவதில்லையே
இவர்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை.
இதுக்கும் அண்ணாமலை தொடர்பு என்பதற்கு ஆதாரம் இல்லை. எனக்கு ஆர்எஸ்எஸ் மிகவும் 70% மிகவும் பிடிக்கும் 30% ஏற்புடையது அல்ல.
ஆனால் உங்களைப் போன்றவர்கள் இந்த கேவலமான நிர்மலா சீதாராமன் பதவி பிச்சை கேட்கும் வானதி சீனிவாசன் இவர்களை ஆதரிக்க வேண்டாம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெங்காயம் விலை அதிகமான அதற்கு என்ன காரணம் என்று கேட்டதற்கு நிர்மலா சீதாராமன் நான் அதை சாப்பிடுவதில்லை அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை என்று சொன்னார் இதுதான் ஒரு நிதி அமைச்சர் கூறும் பதிலா. இப்ப நிதி நிலமை சரி இல்லை நான் அதை சரி பார்த்துக் கொள்கிறேன் மீண்டும் வந்துவிடும் என்று தவிர்த்து கூட இருக்கலாம் அதை மறந்து விட்டு மக்கள் அடுத்த பிரச்சினைக்கு போய் இருப்பார்கள். மோடியின் வளர்ப்பு மகனான பையனை நிர்மலா சீதாராமன் மகளை எளிமையான முறையில் திருமணம் செய்து வைத்தார்கள். அதற்கு கைமாறாக கூட இவளுக்கு திறமையும் பதவி கொடுத்திருக்கலாம். இவளால் நாடு முழுவதும் பிஜேபி மற்றும் rss உனக்கு கெட்ட பெயர்
அன்னபூர்ணா உணவக அதிபரின் கருத்தை தமிழக நிதி அமைச்சர் அடுத்த GST council கூட்டத்தில் எடுத்து வைக்க வேண்டும்.
அவரை தொழில்அதிபராக பாராமல் பொருளாதார மேதையாக பார்க்கலாம்
இயல்பாக பேசியவரை மன்னிப்பு கேட்க வைத்து அந்த வீடியோவை வெளியிட்டது வருத்தத்துக்குறியது
Real king....Mr Srinivasan.....
வீடியோ எடுத்துப்போட்டு இவர்களை யாரும் கேள்வி கேட்க கூடாது என்பதின் அகங்காரம்! மக்கள் வானதிக்கு தான் பாடம் சொல்லிக் தரவேண்டும்! நிதியமைச்சர் நியமனம் முலம் பதவி வாங்கிடுவார்
Sir, we are respect for your services and business, nothing worry, we will support your efforts and hard work, with out standing in the election by the people of India, but behavior is worst, God will punish those who are all made you worry.
Annapoorna. Is. King. Of. Food
Annapoorna சீனிவாசன் அவர்கள் சொன்னது தவறு அல்ல இநத அளவுக்கு அவர் இறங்கி போக வேண்டிய அவசியம் இல்லை அவர் பேசியது வியாபார கருத்து அல்ல மக்கள் கருத்து அவரை இந்த அளவு சூழ்நிலை க்கு ஒரு மந்திரி போயிருக்க கூடாது
Annapoorna owner srinivasan...
Don't worry we truth speaking or writing print and electronic media's people's is ..
ALWAYS WITH YOU TILL DEATH.
Next IT raid… be ready Annaporna bros
GOOD SPEEACH
நாயுடு பெரியர் இயக்கத்தில் இணைந்து 3% நடத்தை கெட்டவர்களை இந்தியாவில் இல்லாமல் செய்ய இப்போதே நாயுடு இனம் வேலைகள் ஆரம்பிக்க வேண்டும்.
அன்னபூர்னா ஓனர் தெலுங்கு நாயுடு சமூகத்தை சேர்ந்தவரா?.
இப்போதுதான் பெரியார் நினைவு வருகிறதா..
அன்னபூர்னா சீனிவாசனின் பேச்சு கோரிக்கை அல்ல
கோவை மக்களின் உள்ளக்குமுறல்
இதை அன்னபூர்ணா ஸ்ரீனிவாசன் அவமானமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இனிமேல் கோவை மக்களின் அபிமானம் இவரைத் தேடிவரும்.
Bjp kovai இல் கால் வைக்க முடியாது.
ஏறினால் குற்றம்,
இறங்கினால் அபராதம்
இப்பிடி இருக்கிறது bjp.
We support #annapoorna srinivasan sir. He is pride of Coimbatore.
@@HITECEXPORTS என்ன செய்வது...? ஓட்டுப் போட்ட கோவை மக்களுக்கு பாஜக கொடுத்த மறக்க முடியாத "முதல் மரியாதை" இது.
I am a third gem CUSTOMER.. even POLLACHI Has no proper food... I am going there from 80s mid till now.. NONE of the veg hotels for TIFFIN , Coffee and MILK Desserts... Love their Mixture...
Quality meets & give valuable customers...
How people will ask for any support if officers do like this. There is no need of apologies as he was very decent and kind enough in his speech. He just kept his suggestions. This literally means whatever we do we do and people are not supposed to suggest anything or even ask for any help.
பயக்காதீங்க.ஏன் என்று கேள்வி கேட்காமல் யாரும் இங்கில்லை
இந்த ஓடாத சேனலுக்கு இப்ப தான் தெரியுது போல அன்னபூர்ணா ஓட்டலின் வரலாறு😂😂😂
சாமானியனின் பேச்சு எடுபடுமா?
இந்த லேடி எல்லாம் ஊருக்குள்ள விடலாமா எல்லாரும் எல்லாரும் நல்லா யோசிச்சு பாருங்க இந்த மாதிரி போட்டாங்க வாங்க போங்கன்னு போகாதீங்க போயிட்டு ஏன் நீங்களும் அவமானப்பட்டு போறீங்க இது எல்லாம் கேட்கிற ஜென்மங்களா
Decisions for rates are adopted as per GST council debates and discussions only. This can be discussed in parliament without shouting and walkouts by opposition parties
இன்னும் நல்லா ஜாதி பார்த்து ஓட்டு போடுங்க கொங்கு மக்களே.... இத விட Super அ இருக்கும்
சரியா சொன்னீங்க ப்ரோ
He shouldn't have apologised. Infact now the FM has to apologise not just to him but to the nation itself.
திமுக இரத்தம் அதுதான் தைரியமாக கேள்வி கேட்டார். தமிழ்நாடு பைனான்ஸ் மினிஸ்டர் தூங்குகிறார்கள்
5% GST for Piza but higher rate was imposed on Kadalai mittai. Do you think it was not without her knowledge? Voices were raised and then only it was reduced . The same thing happened here for sweet and karam. Politics everywhere? Now 18% GST is imposed on Health insurance. Even Nithin Gadkari raised his Voice against it. Now a decision is going to be taken in the next meeting . These arrogance is no going to fetch them votes.
Forbexample try Rajabogum meals served in separate AC hall ... worst food than road side
Someone should ask this hotel man ..how much they charge for masala dosa ? ...what is the cost to make it
.? Will any one guess ...?
Feel pity for the Customers.....
Let us remember the Shanti Gears' Canteen .....
..
1 கப்பு மாவு ஊத்தி 1 கப்பு சாம்பார் குடுத்து இட்டிலின்னா 1செட் 40ஓவாய் 😃
அதே இட்டிலிக்கு கிண்ணத்துல சாம்பார் ஊத்தி சாம்பார் இட்லின்னா 55ஓவாய்🥹
அதே 1கப் மாவுல நீளமா ஊத்தி தோசைன்னா 110 ஓவாய்😁
அதையவே குட்டையா ஊத்தோன ஊத்தாப்பம்னு 95 ஓவாய் 🤣
அதே தோசை மேல இட்டிலிக்கு தர்ர பொடிய தூவுண பொடி தோசைன்ணு 125 ஓவாய் வாங்குறாறு😂
அதே 1 கப்பு மாவு
அதே மாஸ்ட்டர்
அதே gas
ஒண்ணுமே புரியல கோவிந்தா🥹🤣😂
அருமையான பதிவு சார்
சூப்பரா கேட்டீங்க அண்ணாச்சி தரமான செருப்படி பதில் ஹோட்டல் காரணங்களுக்கு புரியிற மாதிரி சொன்னீங்க
When somebody can supply ₹ 170/- kg sweets & Karam,
If you add all costly items like ghee, cashew, badam, grapes, Pachai Karpuram, etc. It may not cost ₹300 to ₹400/-
But these people sell at ₹600/- to ₹2000/-
Looting public.
Think.
Prepare at home
YT cookers can work out cost and release REELS
❤❤🙏🙏☝️☝️
Velai aatkalai kodumai paduthum hotel
indecent fellow talking about his cutomer in a disrespectful way
What Induecent is speaking shut your mouth he speaked correctly The lady only gently tell his problems.
He is not fit for MLA not a security also
ANNA P00RNA HOTELS
COIMBATORE PEOPLES FACE❤❤❤
Itharkkaka nirmala seetharaman sorry kedka vendum.
❤🎉
Now he is waste.
Sai Pallavi said that she will have meals from this hotel.
இவனுக எமர்ஜென்சியைபேசுகிறானுகஇப்போஇருக்கிரதேஎமர்ஜென்சிதான்
He was talking like a mannerless Nakkeeran reporter to FM to get applause from the audience. Do you know how respectfully Mr Tata or a Mr Birla will address the FM of the country.Infact for such issues at the maximum,their company MDs will meet and present their issues.
He used madam and she is not GOD. He did not utter anything disrespectful but he was a bit casual. Just because she is FM he doesn't have to seem afraid of her. He was respectful and what he pointed out was not wrong. Everyone now wants to become Jayalalithaa
@@deekshithar572 I have worked and retired at Senior Level in a large corporate.Nobody in significant Business will behave like this to any one in Govt leave alone a minister.TN work etiquette have been wrecked by Sendhil,Goundamani,Vadivelu dialogues
@@deekshithar572 Product packaging and combo offering is a complex Taxation subject.
You have told only about the success story of Annapoorna but no body talks of the misadventures in Chennai when they set up a very modern food processing unit in 1991 but folded up. Periyavar was way ahead of time when he imported a French Fries line , chicken nuggets line even before McDonald’s came to India
Kongu is always kongu
Apadiya, your food stall in coimbatore bearable
Annapoorna owner srinivasan..
Asking superb daringly speaking against bjps Phoolan Devi nirmala Seethraman.
Sir, why you asked sorry? You are a hard worker, but, those ladies, nothing, it’s a shame for all the business men in TN,
If not ED would come to his door . Poor man
இதெல்லாம் poi
ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்டத்தில் ஏன் தமிழக மந்திரி இதுபற்றி பேசுல????
everyone ask governments questions. the way of asking only peaceful way.Annapoorna person peaceful way kind way only ask.no need ask sorry.
சாம்பார் இட்லி என்றாலே டவுன் ஹாலில் இருந்த பாம்பே ஆனந்த் பவன் தான் அவர்கள் அந்த இடியுடன் சிறிய வாழை இலையில் பசு வெண்ணெய் கொடுப்பார்கள் ஆனந்த் பவன் சுவையை அடிக்க இதுவரை யாருமில்லை.. இப்போது அந்த கடமையில்லை...
தனிமைல கால்லA விழுந்திட்டியே மானமிகு man
மாமி தீர்ப்ப மாத்தி சொல்லு..😅
Innum athigha ma vari poda sonnathu perumaiya?
Adha yaarum gavanikkala bro
Avane fake note adichu sambarichavan😂😂😂
MaatuMoola KomiyaSanghi Spotted! 🤣🤣🤣🤣
இவர் அன்ன பூரணம் நல்லவர் யாரிடம் கேள்விகள் கேட்டு என்ன பலன்?
Save srinivasan life
BJP 🍌
Save female safety TN upis 🍌 🍌
Ivan hoteelill satharana manithan sappida mudiyuma oru dosai rs 150/ virpan
யோவ் கடை அட்மாஸ்பியர் வசதி கார் பார்க்கிங் வசதி ஏசி பாத்ரூம் டைனிங் டேபிளில் கிளீன் ஐகானிக் இது எல்லாமே சேர்த்துதான் அந்த காசு a2b , ஆனந்தாஸ், இன்னும் நிறைய இருக்கு எல்லா இடத்துலயும் அந்த மாதிரி தான்.
Coimbatore Hotel trash
கள்ள நோட்டு கும்பல்
50 வருட கடும் உழைப்பு, தியாகம், கடும் உழைப்பு, செய்ததெல்லம் மக்கள் குறைந்த விலையில் பசியார வ அது என்ன( ஓவர் நைட் )என்ன தொழில் டா இவன் பண்றான் இதுக்கு நீ எவ்வளவு டா காசு வாங்கின அவனிடம்
Her master thinks he has direct connection with God...inagine the arrogance this lady will have
Annapoorna hotel waste no taste but costliest try some other Hotels.. worst
Why annapoorna owner srinivasan...is fear with BJP and RSS goons because...
They can damage annapoorna hotel in future..
So annapoorna owner srinivasan be careful.
SAAPIDUM POHRULOOKOO YEHNDA NAHNGE MAKKAL GST KATTANOOM. REMOVE GST FOR EDIBLE PRODUCTS.
BJP have Insulated our Tamil people, Entire Coimbatore and Western Tamil Nadu people. These BJP, RSS & other political parties talk bad about Emergency and former Prime Minister - Mrs Indira Gandhi for Emergency.
This incident of Annapoorna in Coimbatore is not Emergency ya????. Are we living in Democratic country?, people do not have rights to express their views???
அது சரி 2 ரூபாய் நோட்டு, ஜி கிருஷ்ணான் இதெல்லாம்.கோவை மக்கள் மறந்து விட்டார்கள்.
She is really unfit
Ooru pana thy kolly aadypavan annaporna
Electionla nindru jeka Vali illatha nimmi avargalae .avarai manippu kekka solla enna thakuthi iruku ungaluku.
Annapoorna owner..
Now you became anti-bjp and anti-modi to bjps modi government for asking questions to inexperienced and uneducated Phoolan Devi nirmala Seethraman.
அண்ணபூர்ணா என்றால் கொள்ளை.கொள்ளை என்றால் அண்ணபூர்ணா..
Entha ur da idiot
ஸ்ரீனிவாசன் இயல்பாக MLA வை கேலி செய்யலாமா? அதுவும் அத்துணை தொழிலதிபர்கள் முன்பு?
மக்கள் பிரதிநிதியை பணக்கார தொழிலதிபர் என்றால் கேலி பேசலாமா?
Ungaluku theavaya ????
No good speech
Telungan 😂
0:36 Dei intha soriyaaaar mannula saaaathi ozhichitanunga da. Nee ennada naa, saaathi pear sollra
Kadasiyil, RSS karan endru nirupithu vittereya, Savarkar style apology.😊😅😮😢😂. Thooooo
How much return TN GST money 💰
ஓவ உருட்டாதீங்க. முன்போல் தரம் இல்லை இங்கே.
From where you get ₹ to run this channel ?
Chi yenna kodumayana aatchi
BJP olika....
Very bad bjp..,
நிர்மலா சீதாராமன் திமிரைஅடக்கப்போவது யார் தூ
My thoppa thalayan😂😂😂😂😂. Thatha vararu, cycle otta poraru😂😂😂😂😂
@@buttterflygirl Thatha vararu, unna ippo okka poraru!🤣🤣🤣🤣 kudhiya killikka poraru! 🤣🤣🤣🤣
@@raiz2511oru ponnu kita ithu mari paesatha
Wait and C..... காலம் பதில் சொல்லும்,... அப்போ நிம்மி மாமியின் நிலைமை ரொம்ப மோசமா இருக்கும்....காலன் மாமியின் திமிரை அடக்குவான்
நூறு ரூபாய் கடலைமாவையும் 50 ரூபாய் சர்க்கரையும் சேர்த்து கிலோ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்வதை கேளுங்கடா...
அட விடுங்க boss ரெண்டு பேரும் sorry 3 பேரும்மே வீர சாவர்க்கர் பரம்பரைதானம்.
சரி.ஐஎஸ்ஐஎஸ்
எது டா நியாயம்......
மளிகை கடையில் மளிகை சாமான் அனைத்திற்கும் ஒரே விதமான வரியா உள்ளது.....
மளிகை வியாபாரம் செய்பவரின் கம்ப்யூட்டர் சூடாகி விட்டதா......
அண்ணபூரனா உரிமையாளர் யாரையோ திருப்தி படுத்த இவ்வாறு பேசியுள்ளார்......
ஓட்டல்/ஸ்வீட்/பேக்கரி இவையனைத்தும் ஒரே இடத்தில் இருந்தால் வரி இப்படித்தான் இருக்கும்......
அண்ணபூரனா வில் சாப்பாடு/காபி/டிபன் விலை, மற்ற கடைகளோடு ஒப்பிட்டு பார்த்தால் அண்ணபூரனாவில் விலை அதிகமாக உள்ளதே ஏன்??????
அனைவருக்கும் GST ஒன்றுதானே.....
அண்ணபூரனா வில் விலை ஏற்றம் எப்படி......
சபாஷ்.... சரியான விளக்கம். GST யை இவரா கையில் இருந்து போட்டு கட்டுகிறார். சாப்பிடும் மக்களிடம் இருந்து பிடுங்கி தரப்போகின்றார். அதிலும் Round Off என்று தனி லாபம் வேறு....
சரவணா ஸ்டோர்ஸ் யில் GST யை சேர்த்து தான் விலை குறிப்பிட்டு விற்பனை செய்து வருகின்றனர். தமிழகத்தில் பல உணவகங்கள் அது போல தான் செய்து வருகின்றனர். பில்லில் GST என்று தனியே குறிப்பிடுவது தன்னை யோக்கியன் என்று காட்டிக் கொள்வதற்காக....
தனது ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர் களிடம் Parking கட்டணம் வசூல் செய்யும் ஒரே நிறுவனம் அன்னபூர்ணா தான்....
கட்டிட விதிமுறைகளின்படி Commercial Building என்றாலே Customer களுக்கு Free Parking facilitates should be provided என்பது தான். அதிலும் பணம் சம்பாதிக்கும் உத்தமர்....
ua-cam.com/video/pa8NBTJHRS4/v-deo.htmlsi=DpjLYwkyBRs5EORO. கடவுளை மனிதன் ஏன் வணங்க வேண்டும். ஒவ்வொரு மதத்தினரும் ஒவ்வொரு காரணம் சொல்கிறார்கள். இஸ்லாமிய அடிப்படையில் காரணம் என்ன?