வெங்காய விலை அதிகமாகி விட்டது என்று கேட்டால் நான் வெங்காயமே சாப்பிட மாட்ட என்று கூறும் ஒரு ஜென்மம் இந்த நாட்டின் நிதி அமைச்சர் இந்த நாட்டிற்கு நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட சாபம்
What you said is 100% right sir. Hats off to you to bring out this video. FM not having back bone to question any Hindi speaking people. As long as they do like this, BJP will never come to TN. TN people will further lessons to them.
mla சாப்பிட்டு சண்டை போட்டதாக சொன்னது தவறாகப் பட்டிருக்கலாம்.ஆனால் வரிக்கொடுமையை எதிர்த்து பெரிய மக்கள் இயக்கம் நடத்தியாகவேண்டும்.. இப்போதைய தேவை 20 லட்சம் வரை வருமான வரி கிடையாது என்று அறிவிக்கவேண்டும். gst வரியை வெகுவாக குறைக்கவேண்டும். . மத்திய மாநில அரசுகள் தனது வெட்டிச்செலவுகளை நிறுத்தவேண்டும்.
பெட்ரோல் பொருட்களுக்கு GST கொண்டுவர மாநில அரசுகளே தயாராக இல்லை. அவைகளின் விலைகள் அந்நியச் செலாவணி விகிதங்களை நேரடியாக பாதிப்பதால் மத்திய அரசும் தயாரில்லை.
According to BJP, Right to speech is only right when your speech is favorable to the central govt. For this only Modi is NOT agreeing for an open live discussion with anyone.
GST யை தவிர்க நினைப்பவர்கள் பன் மற்றும் ஜாம் தனித்தனியாகவோ அல்லது பன்னுக்குஜாம் இலவசம் என்று கொடுக்க வேண்டியதுதானே. பட்டர்ஜாம்பன் என தனி பெயர்வைத்து காசு அதிகமாக வாங்குவது மட்டும் சரியா?
தமிழ்நாட்டோட மொத்த மக்கள் தொகை வந்து ஆறரை கோடி நீங்க அஞ்சரை கோடி பேத்துக்கு கணக்கு கொடுத்து இருக்கீங்கன்னு சொல்லுங்க இந்த ஒய் ஜி மகேந்திரன் மக ஒரு கணக்கு சொல்லுவா பாத்தீங்களா அந்த மாதிரி இருக்கு 😂😅😅😊 நீங்க வந்து பிபிசி நியூஸ் சேனல் பாருங்க 🙏 அதுல நிருபர் கேப்பாரு கோயமுத்தூர் மக்கள் தொகை 34 லட்சம் பேர் அதுல நீங்க 20 லட்சம் பேருக்கு முத்ரா கடன் கொடுத்ததா சொல்றீங்க நம்ம பைனான்ஸ் மினிஸ்டர் என்ன பதில் சொல்லி இருப்பாங்கன்னு நீங்களே பாருங்கள் 🙏@@arulelisa
Why haven't any other hotel business owners never spoke about this gst issue? If there is any gst issue he should have raised it via gst council instead of confronting FM and embarass people in power. Tax forms - cess,vat,cgst,sgst and many other forms of taxation over the years. Sgst is nothign but state tax where state gets taxation as well.
Super sir. Public la businessmen meet பண்ணினா அவங்க own slang la dhan பேசுவாங்க. ஒரு agri minister farmers meet பண்ணினா அவங்க என்ன. " Ms honorouble minister, we are proud to meet you minister. Kindly answer my question" na பேசுவாங்க. ? எனக்கு உரம் கிடைக்கல அப்படிங்கற tonela பேசுவாங்க. 80 வருஷமா govt இருக்குற இந்தியா ல இந்த knowledge இல்லாம இருக்கலாமா? இதுல பெண் என்கிற மற்றொரு குற்றச்சாட்டு...
நான் 1987 முதல் ஆர் எஸ் எஸ் இல் பணியாற்றி வருகிறேன் இந்த பா ஜ க யில் சமீப காலமாக தகுதி இல்லாத சின்ன பசங்களை சேர்த்து அரசியல் நாகரீகம் தெரியாமல் முதிர்ச்சியற்ற கீழ்த்தரமான வார்த்தைகளால் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்! அண்ணாமலையும் அறிவு குன்றிய தம்பிதான்! தமிழக மக்கள் அனைவருக்கும் ஒரு கேள்வி ? எடப்பாடி பழனிசாமி அவர்கள் தொலைக்காட்சி பேட்டியில் அவர் தம்பி அண்ணாமலை மீது வைத்த கேள்விகள்? கோவை மக்களுக்கு ஏன் பொய் வாக்குறுதி கொடுத்து ஏமாற்ற வேண்டும் ! இதுதான் எடப்பாடி பழனிசாமி அவர்களின் கேள்வி.? இதற்கான பதிலை சொல்ல முடியாமல் தவறான வார்த்தைகளால் தம்பி அண்ணாமலை பேசுவது சரியா? ஏட்டு சுரைக்காய் சமையலுக்கு உதவாது என்ற பழமொழி தான் மக்கள் மனதுக்கு நினைவுக்கு வரும். நிர்மலா சீதாராமன் பொது மக்களின் நிலைகளை அறியாதவர் அல்ல, அறிய விருப்பம் இல்லாதவர், ஒரு அறிவு இல்லாத கடைநிலை மனிதனும் ஏற்றுக்கொள்ளும் சட்டம் இயற்ற தெரியாத யாரும் மக்களை பாதுகாக்கும் தகுதி இல்லாதவர்களே. அந்தம்மா வெறும் படிப்பை மட்டுமே மூலதனமாக வைத்து மக்கள் வரிப்பணத்தில் எல்ல சுகங்களையும் அனுபவித்துக்கொண்டு மக்களை கஷ்டப்படுத்தும் அரசாங்கம் இருந்து என்ன பயன். அரசியல் என்பது சேவை என்பது போய் அது ஒரு தொழிலாக மாறி அலங்கோலமாகிவிட்டது அண்ணாமலை தன்னுடைய ஆட்களை வைத்து அன்னபூரண தொழிலதிபரை மிரட்ட சொன்னதாக ஒரு உண்மை தகவல் கேவலம். அண்ணாமலை என்றாலே ஒரு நாடகம்தான்
north & south discrimination treatment is same situation in bjp rule as well as congress rule. not just only in politics...also in companies where they have offices PAN India. South is always sidelined by north....
GST is one of the best tax systems in the world. Adopted by many countries. In the earlier Tax regime, Public didn't know how much we were paying in the form of ED,SAD, Cess ,entry tax, VAT etc.. some cases it used to be around 48%. After GST everyone knows how much we are paying as Tax. Now people are talking about GST. Some business people were collected taxes and fail to remit to Govt and become rich out of public tax money are now barking that GST increases the cost. But they never spoke about their high profit. GST is tech based simple Tax system, all the loops are connected, very difficult to cheat. The Minister came to hear the issues. He should have stopped with the issues & suggestions.Talking about the MLA is not required. If he has a proper system in place, his computer wouldn't have confused like him
இந்த அம்மா ஒரு தடவை ஆச்சும் எலக்சன்ல இருந்து நின்னு ஜெயிச்சு வரணும். அப்பதான் மக்கள் யாருன்னு தெரியும்.அது இந்த ஜென்மத்தில் நடக்காது. வேற ஆட்சி வந்தா தான் நமக்கு நல்லது.
Sir more hindi speaking people appointment railway how to only hindi speaking north indian get a all govt jobs ex railway post office and bank sector and all other government jobs in Tamil pupils no body studyied particularly the hindi pupils attempt any government exam that pupils only get a posting order
அன்னபூர்ணா உரிமையாளர் கேட்டதை பிரித்து பார்க்க. பொதுவாக மந்திரியிடம் பேசும்போது தேவையான அளவு பேசவேண்டும் சுறுக் நருக் என பேச வேண்டும்.. கிண்டல் கேலி கூடாது. அதுவும் உயர்ஜாதிஅமைச்சர்கள் கொஞ்சம் அகங்காரம்..உண்டு..அதுவும் அக்ரஹார அமைச்சர் ..அதிலும் பின்புற வாசல் புறமாக பார்லிமென்ட். வந்தவர் அதிலும் தொடர்ந்து 3 வதாக..அமைச்சர் பிஜேபி யில வேறு ஆள் இல்லா நிலை அல்லது corporate அமைச்சர்.. அதில் உச்சபட்ச வார்த்தை நான் மதுரை... திருப்பாச்சி பேச்சுஇப்படி பல தகுதிகள்.. முதிர்ச்சி அவ்வளவுதான்.. என் ஏரியாவில் வந்து நீ பேசிட்டு போயிருக்கே.இது.தமிழ். அமைச்சரின் வசனம் வாழ்க தமிழ் அமைச்சர்கள்..
மத்திய & மாநில அரசுகள் தனது வெட்டிச்செலவுகளை நிறுத்தவேண்டும். இந்திய தேசத்திற்கு ஒரு நல்ல பொருத்தமான நிதியமைச்சர் அரசுக்கு கிடைக்காமல் போனது இந்தியாவின் துரதிர்ஷ்டம்தான்.
Mutta payan madri pesuna ipdai thaan pesuvanuga. Indha aal and PR sundar indha madri all ellam max profit eduku mudila nu ipdai pesitu sutharanuga and iduku DMK support panranuga avlo thaan. Tax in india is still lower than Europe and US countries.
அய்யோ அவர் கேட்டது தவறில்லை!!! சும்மா வெச்சு செஞ்சார் பாருங்க அதுதான் தவறு. எங்களிடம் கேள்வி கேட்கும் துணிச்சல் யாருக்கும் இருக்காது என்று ஆணவத்தில் அழைத்து வந்து ஆகாயத்தில் பறந்தவர்களுக்கு விழுந்தது சீனிவாசனின் ஆப்பு . சும்மாவே சாமியாடும் பக்தர்களுக்கு இப்படியொரு சான்ஸ் கிடைச்சா விடுவாங்களா? சீனிவாசனின் வயசு பொறுப்பு எதயும் கண்டுகொள்ளாமல் ஒரு அறைக்குள் அழைத்து மன்னிப்பு கேட்க வைத்து அவருக்கே தெரியாமல் அதை வீடியோ எடுத்து பொதுவெளியில் பரவ விட்டு பழி தீர்த்துக் கொண்டுள்ளார்கள். என்னம்மா வானதி சீனிவாசனை மன்னிப்பு கேட்க வச்சீங்க சரி அண்ணாமலை ஏன் மன்னிப்பு கேட்டார்? அண்ணாமலை மன்னிப்பு கேட்டப்பவே உங்க தகிடுதித்தம் கலஞ்சு போச்சு வானதி. அண்ணாமலைக்கும் இங்கே நடந்ததுக்கும் என்ன சம்பந்தம்? நேரிடையா தொடர்புடைய நீங்க ரெண்டு பேரும் மன்னிப்பு கேட்க்காமல் தப்பிக்க நினைப்பது ஏன்? இதுதானே சனாதனம். நிர்மலா மேடதுக்கு ஒன்னின்னா நீங்க துடிப்பது மனுநீதி அல்லாது வேறு என்ன?
Vaanthi herself acknowledged that they both are from same native, and press meet strtigla she said kadikae pogala, then she said poven naan oru customer how can he reveal! Moreover avar enna abusive words ah use pannaru, Ammanu dha sonnaru, JJ va ellarum amma nu dhana solvom, Konjam humourah pesnaaru avlodhaan, Sorry Janaranjagamah dhaan pesnaru, adhuku ivlo drama avasiyama? More over avara andha video va velila vittaru😅😅 Oru Cabinet Minister is equal to CM, Personal roomkulla avarah camera vecharu, Simple words sondha kaasula sooniyam Sari avar thappu pannitarune vechuklam, Press meet pottu clarify panra matterah idhu, CBE LA evlo problems iruku? Trust me central govt is very very biased, I still laud Modi and his crew for India's overall development, Yet they're biased.
We support bjp. Taxes is there since 50years. Don't blame gst Whish is fixed by stateand central govt. FM is tamilian don't forget. So u tell familiar don't give respect. Clarify.
Gst is fixed by state and central govt. We have to verify annapoorna accounts how much he received for his sales 5%and 18% for same products. Kindly beware . Youngsters should read
வெங்காய விலை அதிகமாகி விட்டது என்று கேட்டால் நான் வெங்காயமே சாப்பிட மாட்ட என்று கூறும் ஒரு ஜென்மம் இந்த நாட்டின் நிதி அமைச்சர் இந்த நாட்டிற்கு நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட சாபம்
மக்கள் பேச்சு❤❤❤❤❤❤❤
Annapoorna The Pride of Coimbatore
What you said is 100% right sir. Hats off to you to bring out this video. FM not having back bone to question any Hindi speaking people. As long as they do like this, BJP will never come to TN. TN people will further lessons to them.
இவ்வளவு பெரிய பணக்காரர் மன்னிப்பு கேட்கும் போது ஏழைகளை நினைத்து பாருங்கள், அரசுக்கு எதிராக எதுவும் பேச முடியாது.
Super speech Sir.
Superb daringly said by annapoorna owner srinivasan of coimbatore tamilnadu India.
Well said Sir
Vera level sirrr
சபாஷ் சார் சரியான கேள்வி
mla சாப்பிட்டு சண்டை போட்டதாக சொன்னது தவறாகப் பட்டிருக்கலாம்.ஆனால்
வரிக்கொடுமையை எதிர்த்து பெரிய மக்கள் இயக்கம் நடத்தியாகவேண்டும்.. இப்போதைய தேவை 20 லட்சம் வரை வருமான வரி கிடையாது என்று அறிவிக்கவேண்டும். gst வரியை வெகுவாக குறைக்கவேண்டும். . மத்திய மாநில அரசுகள் தனது வெட்டிச்செலவுகளை நிறுத்தவேண்டும்.
Tamil people is not fool till date they gave very good judgement
😂😂 Telangana kudumbathaa aaalaa vittu peachaa paaru
அடிமைகள் மன்னிப்பு கேட்க வேண்டும்.
GST avoid பண்ணனுமா எந்த பொருளும் வாங்காதீங்க...😂😂😂😂😂
Annapoorna sir question is right..... nothing wrong
Antha sambavathuku aprm Annapoorna hotel la cream bun sales pichchikitu poguthu sir. Vaanga pona sema kootama erunchu.
Great FM good for india
❤❤❤❤❤❤ true
❤
Justice for tamilan❤
நீங்கள் சொல்வது சரிதான், இவ்வளவு வரிகள் பற்றி யாராவது மத்திய அரசுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தார்களா?
சீனிவாசன் பேசியது அம்மையாருக்கு புரிந்தது. மற்ற இரண்டு பேர் இந்தியில் பேசியது புரியவில்லையா?
Bun ku no GST...
Butter jaam...
Ethu le fruits ku oru GST
Super ku oru. GST
Milk, vinegar...ect.. ect
Ku oru GST.... 😮😮😮
சீனிவாசன் ஹீரோ ஆகி விட்டார். அம்மையார் ஜீரோ ஆகிவிட்டார்.
அய்யா இந்த பெட்ரோல் டீசல் விலைக்கு எப்ப ஜி எ ஸ் டி கொண்டு வருவீங்க?
பெட்ரோல் பொருட்களுக்கு GST கொண்டுவர மாநில அரசுகளே தயாராக இல்லை. அவைகளின் விலைகள் அந்நியச் செலாவணி விகிதங்களை நேரடியாக பாதிப்பதால் மத்திய அரசும் தயாரில்லை.
Sir, our people should change and choose the right persons who run the nation.
தமிழ்நாடு ல பிஜேபி மைருல கூட மலராது
கோயம்புத்தூர்ல கூடவா?
BJP going to lose soon because of its financial policy ... They need to address this issue as soon..
Superb 🤩🤩🤩...
According to BJP, Right to speech is only right when your speech is favorable to the central govt. For this only Modi is NOT agreeing for an open live discussion with anyone.
audio quality can be improved
❤❤❤❤
இதுல ஹைலைலே... எந்த மொழியில் யார் எப்படி கேட்டாலும் எங்க பதில் ஒண்ணு தான்...
பொருளாதார நிபுணர் உன்மை பேச வேன்டும்.
fix all food rate at one price. dosa oru rate, pongal oru rate,idly oru rate. so many difference prices. fix all food rate at same rate.
எலக்சன் அப்ப பணத்தை வாங்கிக்கிட்டு ஓட்டு போடுறாங்களே இவங்கள முதல்ல சொல்லனும்
GST யை தவிர்க நினைப்பவர்கள் பன் மற்றும் ஜாம் தனித்தனியாகவோ அல்லது பன்னுக்குஜாம் இலவசம் என்று கொடுக்க வேண்டியதுதானே. பட்டர்ஜாம்பன் என தனி பெயர்வைத்து காசு அதிகமாக வாங்குவது மட்டும் சரியா?
கேட்டது தப்புதான்
தயிர் வடை புளிக்கும் தான் .
3 முண்டங்கள் நாட்டை ஆளுகிறது என்ன செய்ய.
அண்ணா, அப்படியே தமிழ்நாட்டுல பிஜேபி முத்ரா கடன் 5 1/2 கோடி பேருக்கு கொடுத்ததைப் பற்றியும் பேசுங்க.
Yes , its looks like a scam , no one taking it seriously
தமிழ்நாட்டோட மொத்த மக்கள் தொகை வந்து ஆறரை
கோடி நீங்க அஞ்சரை கோடி பேத்துக்கு கணக்கு கொடுத்து இருக்கீங்கன்னு சொல்லுங்க இந்த ஒய் ஜி மகேந்திரன் மக ஒரு கணக்கு சொல்லுவா பாத்தீங்களா அந்த மாதிரி இருக்கு 😂😅😅😊 நீங்க வந்து பிபிசி நியூஸ் சேனல் பாருங்க 🙏 அதுல நிருபர் கேப்பாரு கோயமுத்தூர் மக்கள் தொகை 34 லட்சம் பேர் அதுல நீங்க 20 லட்சம் பேருக்கு முத்ரா கடன் கொடுத்ததா சொல்றீங்க நம்ம பைனான்ஸ் மினிஸ்டர் என்ன பதில் சொல்லி இருப்பாங்கன்னு நீங்களே பாருங்கள் 🙏@@arulelisa
Scam ன்னா, இத கண்டிப்பா பேசனும். நம்ம தலைவர் பேசரன்னு சொன்னாலே தெரிஞ்சுடும்
Why haven't any other hotel business owners never spoke about this gst issue?
If there is any gst issue he should have raised it via gst council instead of confronting FM and embarass people in power.
Tax forms - cess,vat,cgst,sgst and many other forms of taxation over the years.
Sgst is nothign but state tax where state gets taxation as well.
Anand sir
GST decided by Finance minister or all GST committee members
Kindly explain please
of course GST COMMITTEE but union govt has edge over the voting system whie deciding gst rates
Coddisa made a mistake by calling its member; instead they could have called people as usual with briyani+ 500 Rs.
Disgrace to have this GST minister. Good for nothing.
Asking questions means, now annapoorna owner srinivasan of coimbatore tamilnadu India will get ED CBI and income tax Raids....is confirmed.
Super sir. Public la businessmen meet பண்ணினா அவங்க own slang la dhan பேசுவாங்க.
ஒரு agri minister farmers meet பண்ணினா அவங்க என்ன. " Ms honorouble minister, we are proud to meet you minister. Kindly answer my question" na பேசுவாங்க. ? எனக்கு உரம் கிடைக்கல அப்படிங்கற tonela பேசுவாங்க.
80 வருஷமா govt இருக்குற இந்தியா ல இந்த knowledge இல்லாம இருக்கலாமா?
இதுல பெண் என்கிற மற்றொரு குற்றச்சாட்டு...
Valid point 👏🏻👏🏻
Idha yarume news debate la sollala, Nice one
நான் 1987 முதல் ஆர் எஸ் எஸ் இல் பணியாற்றி வருகிறேன்
இந்த பா ஜ க யில் சமீப காலமாக தகுதி இல்லாத சின்ன பசங்களை சேர்த்து அரசியல் நாகரீகம் தெரியாமல் முதிர்ச்சியற்ற கீழ்த்தரமான வார்த்தைகளால் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்! அண்ணாமலையும் அறிவு குன்றிய தம்பிதான்!
தமிழக மக்கள் அனைவருக்கும் ஒரு கேள்வி ? எடப்பாடி பழனிசாமி அவர்கள் தொலைக்காட்சி பேட்டியில் அவர் தம்பி அண்ணாமலை மீது வைத்த கேள்விகள்?
கோவை மக்களுக்கு ஏன் பொய் வாக்குறுதி கொடுத்து ஏமாற்ற வேண்டும் ! இதுதான் எடப்பாடி பழனிசாமி அவர்களின் கேள்வி.?
இதற்கான பதிலை சொல்ல முடியாமல் தவறான வார்த்தைகளால் தம்பி அண்ணாமலை பேசுவது சரியா?
ஏட்டு சுரைக்காய் சமையலுக்கு உதவாது என்ற பழமொழி தான் மக்கள் மனதுக்கு நினைவுக்கு வரும்.
நிர்மலா சீதாராமன் பொது மக்களின் நிலைகளை அறியாதவர் அல்ல, அறிய விருப்பம் இல்லாதவர்,
ஒரு அறிவு இல்லாத கடைநிலை மனிதனும் ஏற்றுக்கொள்ளும் சட்டம் இயற்ற தெரியாத யாரும் மக்களை பாதுகாக்கும் தகுதி இல்லாதவர்களே.
அந்தம்மா வெறும் படிப்பை மட்டுமே மூலதனமாக வைத்து மக்கள் வரிப்பணத்தில் எல்ல சுகங்களையும் அனுபவித்துக்கொண்டு மக்களை கஷ்டப்படுத்தும் அரசாங்கம் இருந்து என்ன பயன்.
அரசியல் என்பது சேவை என்பது போய் அது ஒரு தொழிலாக மாறி அலங்கோலமாகிவிட்டது அண்ணாமலை தன்னுடைய ஆட்களை வைத்து அன்னபூரண தொழிலதிபரை மிரட்ட சொன்னதாக ஒரு உண்மை தகவல் கேவலம். அண்ணாமலை என்றாலே ஒரு நாடகம்தான்
இவ்வளவு எழுதிய பின்பும் ஆர் எஸ் எஸ் லயா இருக்கிறீங்க?
Thalaivar varaleyenu parthen
north & south discrimination treatment is same situation in bjp rule as well as congress rule. not just only in politics...also in companies where they have offices PAN India. South is always sidelined by north....
India is ruled by north indian banias
all are making one kitchen
நிர்மலா சீதாராமன் ❌தற்குறி ✅
GST is one of the best tax systems in the world. Adopted by many countries. In the earlier Tax regime, Public didn't know how much we were paying in the form of ED,SAD, Cess ,entry tax, VAT etc.. some cases it used to be around 48%. After GST everyone knows how much we are paying as Tax. Now people are talking about GST. Some business people were collected taxes and fail to remit to Govt and become rich out of public tax money are now barking that GST increases the cost. But they never spoke about their high profit. GST is tech based simple Tax system, all the loops are connected, very difficult to cheat. The Minister came to hear the issues. He should have stopped with the issues & suggestions.Talking about the MLA is not required. If he has a proper system in place, his computer wouldn't have confused like him
What happened pls tell the truth. Make GST simple and easy
ஆனவ நிர்மலா.. என்னையா மோடி? வேர ஆளு இல்ல...😮
She doesn't know Hindi, so she was laughing!
😂😂😂😂
Sel varaj
BJP against veshti sattai
public people can ask any type of question because people are tax payer
Sir tamilnadu govt taxes pathiyum pesunga. You r so intelligent.
இந்த அம்மா ஒரு தடவை ஆச்சும் எலக்சன்ல இருந்து நின்னு ஜெயிச்சு வரணும். அப்பதான் மக்கள் யாருன்னு தெரியும்.அது இந்த ஜென்மத்தில் நடக்காது. வேற ஆட்சி வந்தா தான் நமக்கு நல்லது.
பழையபடி மன்னு மூட்டையை பின்வாசல் வழியாக உட்கார வைத்து கொள்ளையடிக்கவா😮😮😮
அவா தேர்தல் காலத்தில் சொன்னாங்க அந்த மாதிரி பணம் என் கிட்ட இல்லை என்று. பின்ன எந்த.... வகைல பதவி தேவை படுது.
@@murugesanthirumalaisamy5613 nana semam ah sonel poonga
☠️☠️☠️
But not all are facts that he spoke. Please check the GST rate for the items like cream bun
It's 18% only
Vanathi kku karvam
Sir more hindi speaking people appointment railway how to only hindi speaking north indian get a all govt jobs ex railway post office and bank sector and all other government jobs in Tamil pupils no body studyied particularly the hindi pupils attempt any government exam that pupils only get a posting order
Romba crt a solrenga......North Indian oru marium South Indian a oru mari treat panra Finance minster Nirmal sitaraman...is wrong
Points are correct.unnecessary bring tamilian. Congress party leader show off.😂
அன்னபூர்ணா உரிமையாளர் கேட்டதை பிரித்து பார்க்க. பொதுவாக மந்திரியிடம் பேசும்போது தேவையான அளவு பேசவேண்டும் சுறுக் நருக் என பேச வேண்டும்.. கிண்டல் கேலி கூடாது. அதுவும் உயர்ஜாதிஅமைச்சர்கள் கொஞ்சம் அகங்காரம்..உண்டு..அதுவும் அக்ரஹார அமைச்சர் ..அதிலும் பின்புற வாசல் புறமாக பார்லிமென்ட். வந்தவர் அதிலும் தொடர்ந்து 3 வதாக..அமைச்சர் பிஜேபி யில வேறு ஆள் இல்லா நிலை அல்லது corporate அமைச்சர்.. அதில் உச்சபட்ச வார்த்தை நான் மதுரை... திருப்பாச்சி பேச்சுஇப்படி பல தகுதிகள்.. முதிர்ச்சி அவ்வளவுதான்.. என் ஏரியாவில் வந்து நீ பேசிட்டு போயிருக்கே.இது.தமிழ். அமைச்சரின் வசனம் வாழ்க தமிழ் அமைச்சர்கள்..
Same GST meeting and Same question asked By one of member, GST higher than his profit . No issue rise there
Mumbai
She is not fit for finance minister
Nieramala vs modi. India ukukidataida sabam.
மத்திய & மாநில அரசுகள் தனது வெட்டிச்செலவுகளை நிறுத்தவேண்டும். இந்திய தேசத்திற்கு ஒரு நல்ல பொருத்தமான நிதியமைச்சர் அரசுக்கு கிடைக்காமல் போனது இந்தியாவின் துரதிர்ஷ்டம்தான்.
இந்த மாபெரும் இந்திய தேசத்திற்கு ஒரு நல்ல பொருத்தமான நிதியமைச்சர் பாஜக அரசுக்கு கிடைக்காமல் போனது இந்தியாவின் துரதிர்ஷ்டம்தான்.
ஆமாம்
Naidu yeppo tamilan😅
Don't make political
Mutta payan madri pesuna ipdai thaan pesuvanuga. Indha aal and PR sundar indha madri all ellam max profit eduku mudila nu ipdai pesitu sutharanuga and iduku DMK support panranuga avlo thaan. Tax in india is still lower than Europe and US countries.
புத்தியில் கத்தியை தீட்டி வைத்திருபவர் anandh sir
Hindi speakers are best and good Tamil speakers are foolish bjp govt thinks so ie why they lose the ground in TN
அவர் தமிழர் அல்ல காங்கிரஸ் அடிட்டரா நீ.
அய்யோ இந்த ஊறுகாய்க்கு மக்கள் ஒட்டு போடதப்பவே இவ்வளவு வாய் கொழுப்பு... இந்த நிலையில் மக்கள் ஓட்டு போட்டா அவ்வளவுதான்
Both are third rated character's Sir can't help
அய்யோ அவர் கேட்டது தவறில்லை!!! சும்மா வெச்சு செஞ்சார் பாருங்க அதுதான் தவறு. எங்களிடம் கேள்வி கேட்கும் துணிச்சல் யாருக்கும் இருக்காது என்று
ஆணவத்தில் அழைத்து வந்து ஆகாயத்தில் பறந்தவர்களுக்கு விழுந்தது சீனிவாசனின் ஆப்பு .
சும்மாவே சாமியாடும் பக்தர்களுக்கு இப்படியொரு சான்ஸ் கிடைச்சா விடுவாங்களா? சீனிவாசனின் வயசு பொறுப்பு எதயும் கண்டுகொள்ளாமல் ஒரு அறைக்குள் அழைத்து மன்னிப்பு கேட்க வைத்து
அவருக்கே தெரியாமல்
அதை வீடியோ எடுத்து
பொதுவெளியில் பரவ விட்டு
பழி தீர்த்துக் கொண்டுள்ளார்கள். என்னம்மா வானதி சீனிவாசனை மன்னிப்பு கேட்க வச்சீங்க சரி அண்ணாமலை ஏன் மன்னிப்பு கேட்டார்?
அண்ணாமலை
மன்னிப்பு கேட்டப்பவே
உங்க தகிடுதித்தம் கலஞ்சு போச்சு வானதி.
அண்ணாமலைக்கும் இங்கே நடந்ததுக்கும் என்ன சம்பந்தம்? நேரிடையா தொடர்புடைய நீங்க ரெண்டு பேரும் மன்னிப்பு கேட்க்காமல் தப்பிக்க நினைப்பது ஏன்? இதுதானே சனாதனம். நிர்மலா மேடதுக்கு ஒன்னின்னா நீங்க துடிப்பது மனுநீதி அல்லாது வேறு என்ன?
But Sangi vanathi said anna pporna owner is full time rss supporter , is it true?
Avar Kadavul nambikkai irukuravnu sollirupaaru, Oru Supoort kaaga, Andha Vanathi amma adha rss aakittanga,
That vadivel comedy sombu kuduthadhaan thaali kattuven maari
Dravidiya na le vekkam kettavanada
He is not Tamil😂😂😂😂
இது நக்கல் பேச்சு...😅😅😅😅😅
Apram yen oru coffee ₹119 ku sales panranga andha annapoorna hotel la neenga oru congress oohpi congress ku muttu kodupathai niruthavum
You are making very wrong information
Annapoorna MLA pathi pesanathu thappu. If i say anand enga veeula sapittariu. Anand fighting ok
Vaanthi herself acknowledged that they both are from same native, and press meet strtigla she said kadikae pogala, then she said poven naan oru customer how can he reveal!
Moreover avar enna abusive words ah use pannaru, Ammanu dha sonnaru,
JJ va ellarum amma nu dhana solvom, Konjam humourah pesnaaru avlodhaan,
Sorry Janaranjagamah dhaan pesnaru, adhuku ivlo drama avasiyama? More over avara andha video va velila vittaru😅😅
Oru Cabinet Minister is equal to CM, Personal roomkulla avarah camera vecharu, Simple words sondha kaasula sooniyam
Sari avar thappu pannitarune vechuklam, Press meet pottu clarify panra matterah idhu, CBE LA evlo problems iruku?
Trust me central govt is very very biased, I still laud Modi and his crew for India's overall development, Yet they're biased.
Poyyana seithu gst 18% endru sonnar. But he received and billed only 5%. It shows how he is wrong
Annapoorna hotel owner is not a Tamil.
Okkk.. Good how she elected without public ok
First close this type Mp &getting posted.. Wastes ok..
அவர் ரெட்டியார் 😂😂😂
Kamma naidu
Today PR Sundar as well uploaded the same video .. DMK Congress toolkit activated
@@kayr3487 21 nakku
We support bjp. Taxes is there since 50years. Don't blame gst
Whish is fixed by stateand central govt. FM is tamilian don't forget. So u tell familiar don't give respect. Clarify.
Gst is fixed by state and central govt. We have to verify annapoorna accounts how much he received for his sales 5%and 18% for same products. Kindly beware . Youngsters should read
Neenga jalrava
Kekura kelviku bathil solla mudilana ,,,jaldrava drums ah nu pecha maatha koodathu