கேள்வி கேட்ட மனோவுக்கு மோதிரத்தை பரிசாக கொடுத்த கங்கை அமரன் | Manathodu Mano | Epi - 08 | JayaTv

Поділитися
Вставка
  • Опубліковано 24 жов 2021
  • #ManathoduMano #பாடகர்மனோ #இசையமைப்பாளர்கங்கைஅமரன் #GangaiAmaran
    #JayaTv
    கேள்வி கேட்ட மனோவுக்கு மோதிரத்தை பரிசாக கொடுத்த கங்கை அமரன் | Manathodu Mano | Epi - 08 | JayaTv
    SUBSCRIBE to get more videos
    / jayatv1999
    Watch More Videos Click Link Below
    Facebook - / jayatvoffici. .
    Twitter - / jayatvofficial
    Instagram - / jayatvoffic. .
    Category Entertainment
    JayaTV Digital :
    Doctors Interview - • Doc's Talk
    Exclusive Interview - • Jaya Exclusive Interviews
    Inspiring Stories - • Inspiring Stories | Ja...
    Movie Review - • Movie Review | Jaya TV
    Regular Shows :
    RaasiPalangal - • Raasi Palangal
    Guruve Saranam - • Guruve Saranam
    Vilakeatrum Neram - • Vilaketrum Neram- Jaya TV
    Weekend Shows :
    Namma ooru Smayal - • Namma Ooru Samayal
    Dhilluku Dhuttu - • Dhilluku Dhuddu
    Oorum Soorum - • Oorum Sorum
    Killadi Rani - • Killadi Rani
    Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
    Official Promos - • Official Promo | Jaya TV
    Sneak Peek - • Sneak peek
    Adupangarai :
    • Adupangarai
    Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
    Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
    Snacks Box - • Snacks Box | Adupangarai
    Nutrition Diary - ua-cam.com/users/playlist?list...
    VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
    Prasadham - • Prasadham | Adupangarai
    Serials & Shows :
    Sahana - • Sahana Serial
    Rudram - • RUDRAM - SERIAL
    Mannil Ulavum Marmangal - • Mannil Ulavum Marmangal
  • Наука та технологія

КОМЕНТАРІ • 114

  • @kannan.s2565
    @kannan.s2565 2 роки тому +59

    கல கலப்புனா அது கங்கை அமரன் தான். எவ்வளவுதான் பணம், புகழ் வந்தாலும் பழைய நிலையை மறக்காதவர். தாழ்மை குணம்.

    • @jegathajegatha18
      @jegathajegatha18 Рік тому

      , க ngai, அமரன்,அவர்கள்,மெகா,t,veil, நிகழ்ச்சி,,பாடல்கள்,அருமையாக,நடத்த்து,varr,அனக்கு,பிடிக்கும்,மனுவுக்கு,நன்றி,தம்பி,வாழ்க,பல்லாண்டு

    • @radhakannan1578
      @radhakannan1578 Місяць тому

      Q​@@jegathajegatha18

  • @Ss-hw5ub
    @Ss-hw5ub 2 роки тому +20

    அருமை, அருமை, அருமை, அருமை,அருமை, அருமை,அருமை,அருமை,அருமை பேசவாய்பே கிடைக்காமல் ஏங்ங்ங்ங்ங்கி கிடக்கும் மனோ சார் நிகழ்ச்சிக்கு கங்கை அமரன் ஐயா ஒரு மகுடம்

  • @sivagurur3010
    @sivagurur3010 2 роки тому +30

    சிறந்த பாடலாசிரியர் மிகச்சிறந்த பாடல்களை இசையமைத்த இசையமைப்பாளர் பிளாக் பஸ்டர் ஹிட்கள் கொடுத்த இயக்குனர் ஆனாலும் கங்கை அமரன்னா இன்னார்னு ஒரு முத்திரை எந்த துறையில் எவ்வளோ சாதனைகள் செய்தாலும் அவருக்கு கிடைக்கவில்லை
    அதற்கு காரணம் இளையராஜாவின் மிகப்பெரிய புகழ் வெளிச்சம்!
    இவை அத்தனையும் விட இளையராஜா தம்பியாக மட்டுமே உலகம் இவரை பார்க்கிறது!

    • @BC999
      @BC999 2 роки тому +2

      When there is THE thing called the SUN, even the brightest flashy light-emitting-diode light will naturally look like nothing! Nothing is wrong with the bulbs, it is just that SUN is infinite times mightier and simply can never be hidden, no matter how much one tries!!

  • @sureshkumar-vn3qi
    @sureshkumar-vn3qi 2 роки тому +58

    அமர் அய்யாவின் ஞாபக திறன் மிக அபாரம்.
    கவிஞராக தொடர்ந்து இருந்தால் தமிழ் சினிமாவில் இன்னும் மிக பெரிய உயரத்தை தொட்டு இருப்பார்

    • @shazadhisahib4904
      @shazadhisahib4904 2 роки тому

      H ttyl

    • @shanthinisrinivasan8924
      @shanthinisrinivasan8924 2 роки тому

      @@shazadhisahib4904 😭😘😀😀😘😀😭😘😀😀😭❤️😀😘😀😘😀😀😭

    • @shanthinisrinivasan8924
      @shanthinisrinivasan8924 2 роки тому

      @@shazadhisahib4904 😭😘😀😀😘😀😭😘😀😀😭❤️😀😘😀😘😀😀😘😘😭😘😭😘😘😭

  • @chandran4511
    @chandran4511 2 роки тому +9

    மிகவும் தாமாஷான மனிதர், பாடல்கள் அனைத்தும் ஹிட். . வாருங்கள் சார். இன்றும் உங்களின் இடம் அப்படியே உள்ளது, எல்லா மக்களையும் சந்தோஷப்படுத்தும் சிறந்த மனிதர், கிராமத்து மண்மணம் மாறாத பாடல்கள். எந்த சூழ்நிலையிலும் கவர்ந்து முணுமுணுக்கும் பாடல்கள்.

  • @muthus7594
    @muthus7594 2 роки тому +13

    கங்கை அமரன் சகலகலாவல்லவன்

  • @skraj82
    @skraj82 2 роки тому +13

    கங்கை போல பாய்ந்து கொண்டே இருக்கும் அமரன்.. லவ் யூ ஜீனியஸ் 😍

  • @saradhamanickavasagam936
    @saradhamanickavasagam936 2 роки тому +23

    அமர் சார் என்னவொரு ஞானம்💐💐💐🙏🙏🙏பல்லாண்டு வாழ இறைவன் அருளுவார்.

    • @devichandran1253
      @devichandran1253 Рік тому

      Pallanduvajavajjthugiran

    • @gunasundari7415
      @gunasundari7415 11 місяців тому

      கங்கை அமரன் ஐயாவை எனக்கு மிகவும் பிடிக்கும். இவர் நிகழ்ச்சிகள் மிகவும் அருமையாக இருக்கும்.

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 2 роки тому +15

    ஏர் பிடித்து 🙏அருமையான பாடல்👏 மெட்டு மாறாமல்🙏 ஐயா அமரன் சார் பாடுகிறார்🙏💫💐

  • @madhesyarn8891
    @madhesyarn8891 2 роки тому +30

    ஆஹா ஆனந்தம் அற்புதம் என்னோட அன்பு அண்ணா மனோ தங்ககுரலோன் திரு கங்கை அமரன் அண்ணா மரியாதைக்கு உரியவர் மனோ அண்ணா அனைவரின் மேலும் அன்பானவர் அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி

  • @gunasundari7415
    @gunasundari7415 11 місяців тому +2

    சித்தங்கள் தெளிவடைய.... பாடல் மனதைத்தொடும் அருமையான பாடல். தெய்வீகமானதாக உள்ளது.

  • @jhonestewart2023
    @jhonestewart2023 Місяць тому

    கங்கை அமரன் மிகவும் திறமையான ஒரு மேதை......

  • @user-cm4us4mv1l
    @user-cm4us4mv1l 4 місяці тому +1

    அருமையான மனிதர் இளையராஜா விட இவர் தான் பெஸ்ட் ♥️♥️♥️♥️👌👌👌👌👌👌👌

  • @myv3guys
    @myv3guys 2 роки тому +22

    எனக்கு மிகவும் பிடித்தவர் கங்கை அமரன்

  • @venkataramangopalan1015
    @venkataramangopalan1015 2 роки тому +8

    Gangai Amaran indeed is a multi-talented artist. His talents have borne fruit and one has to understand that talent though crippled by poverty, has to succeed one day and Gangai Amaran stands as a shining example.

  • @ravipartha2624
    @ravipartha2624 2 роки тому +11

    மன்னன் வருவான் என்ற ட்யூன் அமரன் அவர்கள் சொன்ன மாதிரி சோலைக்குயிலே காலைக்கதிரே என்று வந்தது

  • @chokkalingamvenkadesan4524
    @chokkalingamvenkadesan4524 2 роки тому +11

    As usual Mano sir & Amar sir combo excellent

  • @rexrex7471
    @rexrex7471 2 роки тому +16

    கரண்ட் கட்ஆனது பிறகு கரண்ட் வந்தது இளையராஜாவின் அத்தியாயத்தை கடவுள் தொடங்கிவைத்தார் . இதுதான் சந்தியமான உண்மை . (. கரண்ட் கட் ஆனது இதனால் தான் )

  • @nasimabanu3063
    @nasimabanu3063 2 роки тому +3

    Super Mano sir 👌👍

  • @cjmathiyas3587
    @cjmathiyas3587 2 роки тому +20

    அற்புதம்....பாடல் உருவாகும் விதம் பற்றி அருமையாய் விளக்குகிறார்!....

  • @sulaimansafur7276
    @sulaimansafur7276 2 роки тому +11

    இடது சாரி மேடையில் பாடி பிரபலம் ஆனவர்கள் பாவலர் சகோதரர்கள்.
    சில மேடைகளில் கங்கை அமரன் மட்டும் இதை சொல்வார்

  • @GuitarSuresh
    @GuitarSuresh 2 роки тому +6

    Amazing. Such a wonderful presentation… beautifully brought out Gangai Amaran sir’s versatility. Hats off. Kallakal !!!

  • @learning_HR
    @learning_HR 2 роки тому +12

    What a fantastic sharing sir..
    Amaran sir.. You are a legend.. So happy to listen to you both sir

  • @anamalaiponnosamy9458
    @anamalaiponnosamy9458 2 місяці тому

    மிகவும் ஜாலியான நிகழ்ச்சி.

  • @chandran4511
    @chandran4511 2 роки тому +1

    என்றும் பிடித்த அற்புத பாடகர், இசை அமைப்பாளர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், குரல்வளம். பாவம் இப்படி கஷ்டப்பட்டு சம்பாதித்த பையனூர் பங்களா இவரை விட்டு போனது. இப்போதும் இசைக் கச்சேரி நடத்தி வருபவர்.

  • @srinivasanagencies2586
    @srinivasanagencies2586 2 роки тому +12

    இறைவன் தமிழ்நாடுக்கு கொடுத்த பாவலர் பிரதர்ஸ்..அதற்கு வழி காட்டியாய் இருந்த பாரதிராஜா...அவர்களை .வணங்கு கிறோம்

  • @victorselvakumar5439
    @victorselvakumar5439 2 роки тому +5

    Jaya TV audio🔊🔊🔊🔊🔊 super👍

  • @mamassanar5864
    @mamassanar5864 2 роки тому

    அருமை.திரு.கங்கை அமரன் தனது வாழ்க்கை வரலாற்றையும் தனது திறமையும் மனம் திறந்தார் வாழ்த்துக்கள் ஐயா.உங்களின் திற்மையை மெச்சுகிறேன் இலங்கையில் இருந்து ஹசன் அசனார்.உங்ரளின் விசிறி.

  • @sangeethapriyan5087
    @sangeethapriyan5087 2 роки тому +5

    பன்முக திறமை உள்ள கங்கை அமரன் ஐயா வாழ்க பல்லாண்டு

  • @rajagopalans7461
    @rajagopalans7461 2 роки тому +6

    One of the enjoyable programme worth watching which’s rare nowadays

  • @selvisupervisor9106
    @selvisupervisor9106 2 роки тому +2

    Mano sir padal Romppa pitikkum

  • @avijayan2
    @avijayan2 2 роки тому +1

    Ganagai amaran sir...awesome. Mano kalakkal. Real feast

  • @selvaraj426
    @selvaraj426 2 роки тому +3

    Gangai Amaran is a far better human being, and such a grounded simple human !!

  • @MANIMATHSWORLD
    @MANIMATHSWORLD 2 роки тому +4

    Base voice Mano,,,,,,,

  • @kaviarasan619
    @kaviarasan619 2 роки тому +5

    I like you very much 🙏🙏👌

  • @Njgamingfreefireking
    @Njgamingfreefireking 2 роки тому +4

    Amar sir u are down to earth

  • @jhonjustin2980
    @jhonjustin2980 2 роки тому +10

    நீங்கள் மற்றும் இளையராஜா தமிழ் சினிமாவுக்கு வராவிட்டால் நாங்கள் கேட்கும் தமிழ் பட்டுகள் புரியாத பாட்டகவே இருந்ததிருறுக்கும்

  • @LogeshwaranM
    @LogeshwaranM 2 роки тому +1

    Amaran sir is such a Loving and friendly personality and so down to earth, Loved this interview so much! ❤️

  • @sivakumaranp2463
    @sivakumaranp2463 2 роки тому

    பல்முகத்திறமை.குடத்துள் நின்று விட்ட விளக்கு.கோயிலில் ஏற்றியதற்கு நன்றி!
    குன்றில் ஏற்றிக்கொண்டாடுவோம்!

  • @mathi.j8869
    @mathi.j8869 2 роки тому +1

    அருமையான நினைவாற்றல் மற்றும் திறமை.

  • @SenthilKumar-hh3hl
    @SenthilKumar-hh3hl 2 роки тому +3

    நன்றி

  • @rajmohanpanneerselvam1505
    @rajmohanpanneerselvam1505 3 місяці тому

    Ganagai Amaran is a true lengend. Since he is a brother of Elaya Raja, many of his credentials are disguised due to the massive presence and achievements of Ellaya Raja

  • @rajapranmalaipranmalai7349
    @rajapranmalaipranmalai7349 2 роки тому +4

    Annan Gangai Amaran a multi talented good open minded human being.

  • @anandr4193
    @anandr4193 2 роки тому

    கங்கைஅமரன் ஐயா வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன்

  • @artistraja7623
    @artistraja7623 2 роки тому +2

    Amar sir is a genius👍👌!!

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Рік тому +1

    Gangai amaran sir multi-facenated
    Excellent lyricist
    Tremendous music composer
    Greatest singer
    Nice director

  • @nehruarun5122
    @nehruarun5122 2 роки тому +3

    Best of best

  • @masilvinayum7990
    @masilvinayum7990 2 роки тому

    கங்கை அமரன்பாட்ட எழுத இளையராச இசை சுப்ப பர்

  • @psatish1000
    @psatish1000 2 роки тому +1

    Amazed he remembers the lyrics so well . Salute u sir

  • @user-uq3dc7fh5t
    @user-uq3dc7fh5t 4 місяці тому

    அஷ்டதவாணி ❤

  • @manathukupediththathu3586
    @manathukupediththathu3586 2 роки тому +5

    Wonderful

  • @meyyappanm9469
    @meyyappanm9469 2 роки тому +3

    really super

  • @balrajpavan8202
    @balrajpavan8202 2 роки тому

    GangaiAmaran Avargal Eduttha padam Ellam paadalgal.Anaithu super ro super pallanduvaalga

  • @indrarajansembalingam8135
    @indrarajansembalingam8135 2 роки тому +1

    Very very grateful man mr gangai amaran

  • @EnglishLibrary
    @EnglishLibrary 2 роки тому +3

    Super sir.

  • @sankarsan3596
    @sankarsan3596 2 роки тому

    அழகானஇசைக் குடும்பம்.

  • @vasanthisokalingam2556
    @vasanthisokalingam2556 2 роки тому +3

    Awesome Awesome

  • @chandrashekarr1977
    @chandrashekarr1977 2 роки тому +3

    Thumbnailல வரிசை எண் போட்டா எந்த எபிசோட் எத்தனையாவதுன்னு வரிசைக் கிரமமாக பார்க்க உதவியாயிருக்கும்.

  • @murugesasp7887
    @murugesasp7887 10 місяців тому +1

    ❤❤❤

  • @dhamayanthimurali6107
    @dhamayanthimurali6107 2 роки тому +5

    👏👏👍👌👌

  • @natarajannatarajan9931
    @natarajannatarajan9931 2 роки тому +5

    எப்படி சார் இப்படி!.

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 2 роки тому +2

    Very nice

  • @victorselvakumar5439
    @victorselvakumar5439 2 роки тому +2

    Music🎶🎶🎶🎶 family proof that

  • @sheelasethuraman993
    @sheelasethuraman993 2 роки тому +5

    Superb interview. Enjoyable

  • @shailujoe4688
    @shailujoe4688 2 роки тому

    Gangai Amaran sir is a legend💞💞💞Versatile person💞💞💞💞👌👌👌👌👌

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 2 роки тому +2

    Super 💓

  • @rajeevrajeev7458
    @rajeevrajeev7458 2 роки тому

    Tamil Pokkisham music director Ilayaraja Kangayamrain wow super Mano💗👀💓💜❤💖👌👍💞😥😰😢😓💜❤❤💖💗👀💓💞

  • @navaroji.s6521
    @navaroji.s6521 2 роки тому

    Semma வரிகள் sir

  • @vasanthisanthi1817
    @vasanthisanthi1817 2 роки тому +3

    Super

  • @suseelananjan4178
    @suseelananjan4178 2 роки тому +5

    Wat a songs evergreen melody.

    • @sastryn8423
      @sastryn8423 2 роки тому

      தாமிரபரணி ஆறு போல கங்கை அமரனின் பாடல்கள்

  • @sentilvalapady9083
    @sentilvalapady9083 2 роки тому +4

    Piravi kalaignan -Amar

  • @-tamiltharavugal7713
    @-tamiltharavugal7713 2 роки тому

    அருமை

  • @Msganesh5989
    @Msganesh5989 4 місяці тому

    2024-la yarellam paakureenga

  • @g.manivannan6551
    @g.manivannan6551 2 роки тому

    Super super

  • @joetv533
    @joetv533 Рік тому

    super

  • @tamizharasan7650
    @tamizharasan7650 Місяць тому

    அட்டகாசம் வார்தையில்லை

  • @ezhilarasu2621
    @ezhilarasu2621 Рік тому

    Nice

  • @rupanraj9035
    @rupanraj9035 2 роки тому

    🙏👏👌

  • @arunkumar-wv1si
    @arunkumar-wv1si 2 роки тому +4

    Ungaluku help pannadhu Bharathi raja sir mattum soldringa ana spb iyya ungaluku evlo pannanga adha pathi edhuvume sollala ungaluku help pannadhu Bharathi raja avaruke spb iyya neraya help panni irukanga spb iyya va marandhutingale

  • @Ss-hw5ub
    @Ss-hw5ub 2 роки тому +2

    மனோசாரை பார்த்தால் வேதனையாக உள்ளது அவரை ஒரேரேரே கேள்வி கூட கேள்விகேட்க்கமுடியவில்லை உம்,ஆ,ஹ,ஹ இவ்வளவு தான் மனோசார்

  • @silverback3633
    @silverback3633 2 роки тому +1

    Why? Already he got lots of gold on his body.

  • @manoharanvr57
    @manoharanvr57 2 роки тому +1

    Lifetoenjpyall

  • @lugneshchakkaravarthy2214
    @lugneshchakkaravarthy2214 11 місяців тому

    Intha editing panna nayea konjam adikanum...dei antha sirikira sound repeated,a podtu kolrada

  • @rajukumar-nw3nz
    @rajukumar-nw3nz 10 місяців тому

    ivaru janaki ammava sollave illa ,ivanga ipdi valarthathukku janaki ammathaa

  • @sakthikumarperiyasamy2403
    @sakthikumarperiyasamy2403 2 роки тому

    Nowadays it's the generation of youngsters. You people will rarely get chance. Why don't you guys do a movie for yourselves.

  • @velrajm924
    @velrajm924 2 роки тому

    Ninga oru pokkisam sir amaran sir

  • @sureshkannan4899
    @sureshkannan4899 2 роки тому

    அட பாவிங்களா இப்படி அநியாயம் பண்ரீங்களேடா

  • @king10000hit
    @king10000hit Рік тому

    6tg5 te r nomoskar 6

  • @srinivasansrinivasan9674
    @srinivasansrinivasan9674 Рік тому

    Seeman annaku ottu podunga nadu nalla erukka 🙏

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 7 днів тому

    AMAran...lusu

  • @ramanthanganesan1804
    @ramanthanganesan1804 4 місяці тому

    டென்ஷன் பார்ட்டி

  • @selva-fh5wm
    @selva-fh5wm 2 роки тому

    super