நாம யோகம் - சித்தி… செவ்வாய் யோகாதிபதி என்ன செய்வார், கேது அவயோகி என்ன செய்வார்…

Поділитися
Вставка
  • Опубліковано 28 лют 2023
  • சுபயோகமான இதில் பிறந்தவர்களுக்கு எதுவும் சிந்திக்கும் உபாச னா சக்தியுடையவர்கள். தியானம்,யோகம் போன்றவற்றில் ஈடுபாடு உடையவர்கள். தீர்த்த யாத்திரைகள் மேற் கொள்வதில் விருப்பம் அதிகம். இமாலய யாத்திரை போன்ற கடினமான பயணங்களை மகிழ்வாக மேற் கொள்வதுண்டு செல்வமும், செல்வாக்கும் உடையவர்களே என்பதுடன் நல்ல குணம், உதவும் மனப்பான்மையு டையவர்கள் எனலாம்.
  • Наука та технологія

КОМЕНТАРІ • 30

  • @nandhankumar.p8962
    @nandhankumar.p8962 7 місяців тому +1

    நான் இந்த காணொளியை முதலில் பார்க்கும்பொழுதே நினைத்தேன் நீங்கள் சித்தம் நாமயோகமாத்தான் இருக்கும் என்று

  • @keerthisathish9358
    @keerthisathish9358 7 місяців тому +1

    என் கணவர் சித்தி நாமயோகம் 😊❤

  • @karthikeyan-ir7uq
    @karthikeyan-ir7uq 8 місяців тому +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏 அவன் அருளால் அவன் தாழ் வணங்கி குருவே சரணம்
    உங்கள் சேவை தொடர இறைவன் அருள் புரியட்டும்👍👍👍👍👍👍

  • @sakthivelsakthivel9232
    @sakthivelsakthivel9232 5 місяців тому

    எனக்கு சித்தி நாமயோகம். கரசை கரணம். சாமி

  • @ramachandran.oramachandran9628
    @ramachandran.oramachandran9628 Місяць тому

    ❤❤
    நாமயோகம் சித்தி ,.யோகி செவ்வாய் . அவயோகி கேது.
    But கரணம் பத்திரை கரணநாதன் கேது
    என்னங்க செய்வது 😢

  • @elayaraja8436
    @elayaraja8436 7 місяців тому +1

    🙏🙏🙏

  • @thenmozhis4170
    @thenmozhis4170 Рік тому +2

    வணக்கம் சாமி 🙏🏼🙏🏼🙏🏼
    👍👍👍🌹🌹🌹

  • @lathag1867
    @lathag1867 3 місяці тому

    100% Thank you sir..

  • @sunderavalliramasamy8111
    @sunderavalliramasamy8111 Рік тому +1

    I like your ‘ trueness’ and your frank explanations . Thank you sir

  • @gomathi1812
    @gomathi1812 Рік тому +1

    ஐயா சூப்பர்

  • @MDSiva-fu1hi
    @MDSiva-fu1hi 5 місяців тому

    எனக்கு சித்தி நாமயோகம், பத்திரை கரணம், ஏகாதசி திதி, கேது திசை நடக்கிறது, யோகி-செவ்வாய், அகவயோகி கேது, இப்படி எனக்கு ஒருவர் சொன்னார்

  • @muthukumarv2206
    @muthukumarv2206 5 місяців тому

    ஐயா நான் சித்தி யோகம் பாலவ கரணம் தனுசு லக்னம் மீனராசி ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் லக்னத்தில் கேது மிதுனத்தில் ராகு மகரத்தில் சுக்ரன் சூரியன் புதன் கன்னியில் சனி செவ்வாய் துலாம் ராசி குரு விருச்சிகம் மாந்தி மீனத்தில் சந்திரன்

  • @sasikalanagarajan5193
    @sasikalanagarajan5193 5 місяців тому

    Vanakkam saami, nan sidhi namayoham, Thaithulai karanam uthirattathi natchathiram, epdi irukum?

  • @ganeshenvs2665
    @ganeshenvs2665 7 місяців тому

    23-11- 23 மதியம் 3.06 க்கு
    என்ன யோகம் கரணம் 🙏
    பஞ்சாங்கத்திலே குழப்பம்

  • @ShashikalaThanushreeBala
    @ShashikalaThanushreeBala Рік тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gunasekari3358
    @gunasekari3358 8 місяців тому +2

    தவறுகள் செய்யாமல் சித்தி நாமயோகதர்காரர்கள் கெடுதல் நினைத்து கஷ்டத்தை கொடுத்தால் என்ன பண்ணுவது. இயற்கை பழி வாங்கினால் எப்படி ஐயா. எங்கள் வீட்டில் உள்ளது ஐயா

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  8 місяців тому

      இறைவன் பார்த்துக் கொள்வார்

    • @priyasanjay7979
      @priyasanjay7979 7 місяців тому +1

      ஐயா நான் ஸித்தி யோகம். கன்னி லக்னம். லகனத்தில் செவ்வாய் மற்றும் கேது ஒரே டிகிரியில் உள்ளார்கள். மிகவும் கஷ்டம் வாழ்க்கையில்😢😢என்ன தீர்வுங்க ஐயா....

  • @viswanathank9539
    @viswanathank9539 День тому

    என் இளைய சகோதரன் சித்திரை நட்சத்திரம். அவன் தனது தாய் மாமன் மகளை (மிருகசீர்ஷம்) திருமணம் செய்து கொண்டான். இருவரும் ஒரே ரஜ்ஜு ஆனதினால் சில வருடங்களுக்கு முன்னால் இறந்து விட்டான்.அதனால் தாங்கள் கூறிய படி அதுவும் இருவருக்கும் ஏக ரஜ்ஜுவாய் இருப்பதி னால் எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும்?

  • @VijiS-di6bg
    @VijiS-di6bg 8 місяців тому +1

    Neegal solvadu unnmai samy ennaku appdiya nadakeradu

  • @ntrajeevithulasiram2274
    @ntrajeevithulasiram2274 8 місяців тому +1

    யோகியும் & அவயோகியும் கூடினால்?

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  8 місяців тому

      அவரவர் திசையில் அவரவர் வேலையை செய்வர்

  • @anjanaramaswami8733
    @anjanaramaswami8733 4 місяці тому

    Neenga solla solla kannla thanni varudhu, avvalavu unmai