27 யோகங்களின் யோகி அவயோகி/27 yogankalin yogi avayogi/kp astro jayakumar/kp stellar astrology

Поділитися
Вставка
  • Опубліковано 3 сер 2021
  • ஜெய் ஸ்ரீராம் ஜோதிட நிலையம், சென்னை
    ஜெய் Sriram Jothida Nilayam, Chennai
    Astro Jayakumar
    contact : 6379383884 / 8939133199
    27 யோகங்களின் யோகி அவயோகி
    27 yogankalin yogi avayogi

КОМЕНТАРІ • 32

  • @selvakumarponnusamy5379
    @selvakumarponnusamy5379 2 роки тому

    மிகவும் நன்றி ங்க

  • @saisaiyathu2101
    @saisaiyathu2101 3 місяці тому

    Amzing sir😊

  • @saisaiyathu2101
    @saisaiyathu2101 3 місяці тому

    Wow❤😊❤ super sir

  • @m.v.lekshmi
    @m.v.lekshmi 4 місяці тому

    In my horoscope yogi and avayogi in same rasi with one degree difference both in pushkaranavamsa, my namayoga is variyan - how is the result?

  • @periyasamyperiyasamy2080
    @periyasamyperiyasamy2080 Рік тому

    Soolam yogam uthirattathi natachathitram sollunga sir commandle thank you very much

  • @veejeigovin9348
    @veejeigovin9348 2 роки тому

    Good and very informative Sir, Thank you

    • @kpastrojayakumar3618
      @kpastrojayakumar3618  2 роки тому

      நன்றி ஐயா 🙏
      வாழ்க வளமுடன் 🙏

  • @avenkatapathyhari8895
    @avenkatapathyhari8895 6 місяців тому

    என்னுடைய நாம யோகம் ஐந்திரம். யோக நட்சத்திரம்- திருவாதிரை( ராகு). அவயோக நட்சத்திரம் பூராடம்( சுக்ரன்).
    என்னுடைய லக்னாதிபதியே எப்படி எனக்கு அவயோகியாக வருவார்??.. லக்னாதிபதி கெடுப்பாரா??

  • @vinodhmohandoss6279
    @vinodhmohandoss6279 2 роки тому +1

    Yogi punarpoosam(Guru) in aviyogi in uthiramdam. What to do.

    • @kpastrojayakumar3618
      @kpastrojayakumar3618  2 роки тому +1

      குரு யோகியாக வருவதால், குரு தசை, குரு புத்திகளில் நற்பலன்களையும். சூரியன் அவயோகியாக வருவதால், சூரிய தசை, சூரிய புத்திகளில் சற்று சிரமத்தையும் அளிக்கும். அதனால், சூரியன் தசையோ, புத்தியோ வரும்போது சற்று கவனத்துடன் இருக்கவேண்டும். இருப்பினும் உங்கள் முழு ஜாதகம் பார்ப்பது மிக நல்லது.

    • @vinodhmohandoss6279
      @vinodhmohandoss6279 2 роки тому

      @@kpastrojayakumar3618 nandri

  • @priyasanjay7979
    @priyasanjay7979 8 місяців тому

    ஐயா நான் ஸித்தி யோகம். செவ்வாயும் கேதுவும் கன்னி லக்னம் நான்,லக்னத்தில் ஒரே டகிரியில் இணைந்ததுள்ளார்கள். 😢

  • @muthusairam6781
    @muthusairam6781 2 місяці тому +1

    சுக்ல யோகம் வரவில்வை

    • @kpastrojayakumar3618
      @kpastrojayakumar3618  2 місяці тому

      இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து 306° 40' தொடக்கம் 320° 00' வரை "சுக்கிலம்" யோகத்துக்கு உரியது. சூரியன், சந்திரன் ஆகிய கோள்களின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை இந்தக் கோணத்தினூடாக அதிகரிப்பதற்கு எடுக்கும் நேரத்துக்குரிய யோகம் "சுக்கிலம்" ஆகும்.

    • @muthusairam6781
      @muthusairam6781 2 місяці тому

      Thank you
      சுக்ல யோகம் வேறு பெயர் என்ன

  • @kavithat369
    @kavithat369 7 місяців тому

    variyan yogam but vanisai karanam suriyan avayogi karnanathan activate seiyalama

  • @yogeshprem9529
    @yogeshprem9529 10 місяців тому

    🙏🏾🙏🏾🙏🏾👍🏻

  • @periyasamyperiyasamy2080
    @periyasamyperiyasamy2080 Рік тому

    Calculation kodunga sir

  • @Partha-ds8oj
    @Partha-ds8oj 7 місяців тому

    அய்யா எணக்கு அணுப்பவும்

  • @Punitha-mr6jf
    @Punitha-mr6jf Рік тому

    Kulappama irukku... Ithu etharkku?

  • @iyappanr3591
    @iyappanr3591 2 роки тому

    ஐயா எனக்கு யோகிசந்திரன் அவயோகி புதன்கேட்டைநட்சத்திரத்தில்வருகிறது.இந்த புதன் திதிசூன்யமாகவும் வக்ரமாகவும் வருகிறது .அவயோகி நன்மை செய்வாரா ஐயா பதில் தரவும்

    • @kpastrojayakumar3618
      @kpastrojayakumar3618  2 роки тому

      அவயோகி என்று வந்துவிட்டால், புதன், உங்களுக்கு தசை, புத்தி என்று வரும்போது கெடுபலன்களையே தரும், வக்ரம் என்பதால், நற்பலன்களை தராது. ஒரு வேலை புதன் உச்சம், ஆட்சி பெற்றிருந்தால், கெடு பலன்களிலிருந்து தப்பிக்க வாய்ப்பு உள்ளது. நன்றி 🙏
      வாழ்க வளமுடன் 🙏

  • @venujaya2968
    @venujaya2968 Рік тому

    Ennudiya yogam Variyan intha Yogi yaru auva Yogi Chari please

  • @arikumarkumar5412
    @arikumarkumar5412 2 роки тому +1

    Calculation kudunga

    • @kpastrojayakumar3618
      @kpastrojayakumar3618  2 роки тому +1

      நன்றி 🙏 அடுத்த பதிவில் விளக்குகிறேன் ஐயா 🙏
      வாழ்க வளமுடன் 🙏

  • @venkateswaranrvv9965
    @venkateswaranrvv9965 2 роки тому

    ஐயா எனது மகன் பூசம் இரண்டாம் பாதம் அவனுக்கு என்ன நட்சத்திரம் பெண் மனைவியாக கிடைக்கும் என்ன நட்சத்திரங்கள் கொண்ட பெண் கிடைக்கும்

    • @kpastrojayakumar3618
      @kpastrojayakumar3618  2 роки тому

      உத்திரம் 1,2,3,4 பாதங்கள்
      கேட்டை 1,2,3,4 பாதங்கள்
      விசாகம் 1,2,3,4 பாதங்கள்
      அஸ்தம் 1,2,3,4 பாதங்கள்
      சித்திரை 1,2, பாதங்கள்
      உத்திராடம் 1,2,3,4 பாதங்கள்
      மூலம் 1,2,3,4 பாதங்கள்
      ரேவதி 1,2,3,4 பாதங்கள்
      பூரட்டாதி 1,2,3,4 பாதங்கள்
      அஸ்வினி 1,2,3,4 பாதங்கள்
      கார்த்திகை 1,2,3,4 பாதங்கள்
      ஆயில்யம் 1,2,3,4 பாதங்கள்
      புனர்பூசம் 1,2,3,4 பாதங்கள்
      அவிட்டம் 1,2,3,4 பாதங்கள்
      ரோகினி 1,2,3,4 பாதங்கள்
      மிருகசிரிசம் 1,2,3,4 பாதங்கள்சுவாதி 1,2,3,4 பாதங்கள்
      சதயம் 1,2,3,4 பாதங்கள்
      ஆகியவை பொருந்தக்கூடிய பொதுவான நட்சத்திரங்கள். முழு ஜாதகத்தையும் வைத்து பார்ப்பது மிக நல்லது.
      வாழ்க வளமுடன் 🙏

    • @thambamaya3858
      @thambamaya3858 7 місяців тому

      ​@@kpastrojayakumar3618p😅 5:59 😅

  • @drillingbabu8751
    @drillingbabu8751 7 місяців тому

    சித்த யோகம் அசுவினி ராகுசாரமும் சுவாதி கேது சாரமும் மாறிமாறி வருகிறது!! என்ன செய்வது!!

    • @kpastrojayakumar3618
      @kpastrojayakumar3618  7 місяців тому

      யோகியா வரக்கூடிய கேது நற்பலன்களை மட்டுமே கொடுக்கும். அவயோகியா வரக்கூடிய ராகு நற்பலன்களை கொடுக்காது. ஆனா தீய பலன்களை கொடுக்காது.