Це відео не доступне.
Перепрошуємо.

கண்திருஷ்டி நீங்க எளிய பரிகாரம் | கண்திருஷ்டி காணாமல் போய்விடும் | Kan Thirusti | Kan Dhrushti

Поділитися
Вставка
  • Опубліковано 9 сер 2023
  • கண்திருஷ்டி நீங்க எளிய பரிகாரம் | கண்திருஷ்டி காணாமல் போய்விடும் | Kan Thirusti | Kan Dhrushti

КОМЕНТАРІ • 134

  • @jeyakumar7017
    @jeyakumar7017 4 години тому

    அருமை சுவாமி ஜு
    பெங்களூருவில் இருந்து உங்கள் சீடன்

  • @ammusrine1236
    @ammusrine1236 11 місяців тому +41

    உண்மை சாமி நிறைய அழகான பெண்கள் வாழ்க்கை பலர் பார்வையிலே வாழ்க்கையை கெட்டுப் போகிறது 👹👹👹👹👹

  • @user-hu2jx
    @user-hu2jx 9 місяців тому +4

    ஐயா தற்போது தான் தங்களின் வீடியோ பார்த்தேன். அருமையான பதிவு. 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manishasolomi4160
    @manishasolomi4160 5 місяців тому

    Even though I don’t know who our kula deivam is….I started lighting a lamp and praying to it as kula deivam and I have seen many more positive changes in our house and family🙏🏼 thank you

  • @user-js8jj5od3n
    @user-js8jj5od3n 12 годин тому

    நன்றி ஐயா 🌹🌹🌹🙏🙏🙏👍

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 7 місяців тому +1

    உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி ஐயா.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasudevan4300
    @vasudevan4300 Рік тому +6

    நண்றிங்க சாமி சிறப்பான பதிவு கொடுத்துள்ளீர்கள் பயனடைகிறோம்

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Рік тому +1

      உங்கள் ஒவ்வொரு கருத்தும் மதிப்புடையது

  • @paarivels.s.6896
    @paarivels.s.6896 8 місяців тому +1

    Mikka nandri Ayya.. Aana chennai irukura naanga 2 kg millagai ah kondu poi yeripathurku idam kandupidipathu thaa kastam.. elorum koodiduvaanunga

  • @nishavijay8866
    @nishavijay8866 21 день тому

    நன்றி சாமி 🙏🙏🙏

  • @saraswathiponnar226
    @saraswathiponnar226 10 місяців тому +1

    Ungal pathivu anaithum sirappaga irukkirathu.nalla palan kedaikirathu

  • @RamaLakshmi-wz2kd
    @RamaLakshmi-wz2kd 5 місяців тому +2

    ஓம் நமசிவய சாமி ❤🙏🙏🙏

  • @lillyyy_2674
    @lillyyy_2674 7 місяців тому +1

    Useful information guru G

  • @smgbags8755
    @smgbags8755 8 місяців тому +1

    இது போன்ற நல்ல தகவல்கள் எதிர்பார்க்கிறோம் நன்றி

  • @SSUP-rr2ds
    @SSUP-rr2ds 9 місяців тому +1

    நல்லது. சுவாமி. சரணம் ஐயப்பன்.❤❤❤❤

  • @user-us4tz3tn6g
    @user-us4tz3tn6g 10 місяців тому +4

    ஐயா சத்தியம் நீங்கள் சொன்னது 2000 ம் தடவை உண்மை
    என் பிள்ளை அழகு , அறிவு உலகளவில் ஆசைப் பட்டார்கள் இன்று என்ன நடந்தது என்று தெரியாமல் ஒன்னுக்குமே உதவாதவனை திருமணம் செய்ய வேண்டி வந்ததும் இல்லாமல் ஏதோ நடந்து விட்டது
    ஐயா உடனுக்குடன் பதில் தரும பண்பை எண்ணியே உங்களை மதிக்கிறேன்
    ஐயா தங்களின் குருவை மதிக்கும் உங்களை நம்பிக் கேட்கிறேன்
    நாம் ஐரோப்பா நாட்டில்இருக்கிறோம்
    குறிப்பிட்ட நம்பருக்கு wat’s up தர மறுக்கிறது please எமக்கு உதவ திருவண்ணாமலையான் வழி காட்டுவார்
    நன்றிகள் குருஜி

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  10 місяців тому

      என்னை போனில் தொடர்பு கொள்ளுங்கள்

  • @thangavel4025
    @thangavel4025 7 місяців тому +1

    நன்றி சாமி

  • @vijayakumarivijayakumari9754
    @vijayakumarivijayakumari9754 5 місяців тому

    நன்றி ஐயா 💯

  • @crafts4fans421
    @crafts4fans421 10 місяців тому +2

    முகவும் நன்றி ஐயா🙏

  • @chandraleka9541
    @chandraleka9541 6 місяців тому +1

    நன்றி ஐயா

  • @BalaMurugan-xd1rq
    @BalaMurugan-xd1rq 9 місяців тому +2

    நன்றி 🙏🙏🙏

  • @ganesarajuprabagaran9291
    @ganesarajuprabagaran9291 9 місяців тому +1

    மிக்க நன்றி குருஜி

  • @user-zx4jb9iu7x
    @user-zx4jb9iu7x 8 місяців тому

    நன்றி ஜி

  • @GK-fp4mu
    @GK-fp4mu 9 місяців тому +8

    ஐயா நீங்கள் சொன்ன கண் திருஷ்டி பரிகாரத்துக்கு நன்றி

  • @jayavelavan3301
    @jayavelavan3301 Місяць тому

    Nantri swami

  • @user-es3zw6bj2f
    @user-es3zw6bj2f 7 місяців тому

    Nandri iyaa

  • @nithyananthamponnusamy7276
    @nithyananthamponnusamy7276 9 місяців тому

    Nandri

  • @durgaelumalaidurgaelumalai8411
    @durgaelumalaidurgaelumalai8411 6 місяців тому

    Thank you ji

  • @arususaravanan6690
    @arususaravanan6690 6 місяців тому

    Thank you samy

  • @Dinesh_r99
    @Dinesh_r99 8 місяців тому +1

    Sir Chennai la enga sir podradhu ?

  • @user-vt5kg1qs8c
    @user-vt5kg1qs8c 10 місяців тому +2

    மிக்க நன்றி குருஜி🙏

  • @poongodi1844
    @poongodi1844 Рік тому +2

    நன்றிங்க சாமி.வாழ்க வளமுடன். 🙏🙏🙏🙏🙏

  • @jothi4913
    @jothi4913 Місяць тому

    Thank You Sir 🙏

  • @alaguperumal494
    @alaguperumal494 6 місяців тому

    Iya na tata ace la vebaram seiren balaya scrap erumbu plastic vankuren iya na eppadi kan disti podurathu

  • @vallipillai1900
    @vallipillai1900 Рік тому +1

    Nanri ayya 🙏🙏🙏🙏🙏

  • @MeenakshiRajendran-rx2zn
    @MeenakshiRajendran-rx2zn 10 місяців тому +2

    மிகவும் நன்றி

  • @muralitaekwondo1086
    @muralitaekwondo1086 Рік тому +3

    நன்றி ஐயா.

  • @jphairoil
    @jphairoil Рік тому +2

    அருமை சாமி 🙏🙏🙏

  • @ganeshsolaivasuki9371
    @ganeshsolaivasuki9371 8 місяців тому

    Sami kanamal ponavar uyirudan irukirara iliya yenbathu theriyavillai. Avar kanamal pogombothu oru 38 vayathu irukum... kanamal poi tharpothu 35 varudam mel irukum... thithi kudupatha iliya ethuvum theriya villai aiya... silar avar ilai apdinu soldranga.. pls help ayya.. ore thadangalaka ullathu.. pls speak about this topic my humble request..

  • @selvakumarsubbhaiah7591
    @selvakumarsubbhaiah7591 10 місяців тому +1

    Thank you 🙏

  • @saraswathiponnar226
    @saraswathiponnar226 10 місяців тому

    Pengal garbinigal ruthraatcham aniyalama pathivu tharungal

  • @user-re6gn5ny4e
    @user-re6gn5ny4e 17 днів тому +1

    Sir. Please. Unga. Kalil. Asai. Vanganum.

  • @dharshnideva8377
    @dharshnideva8377 3 місяці тому

    வணக்கம் சுவாமிஜி வாழ்க்கையில எல்லாமே இழந்துட்டேன் என் வாழ்க்கையே இழந்துட்டேன் என்னிடம் ஒன்றுமே இல்லை உயிர் மட்டும் தான் இருக்கு 20 லட்சம் கடன் இருக்கு இதிலிருந்து எப்படி மீண்டு வருவது என்று தெரியவில்லை எனக்கு வழிகாட்ட முடியுமா உங்களை நான் பார்க்கணும் அனுமதி கிடைக்குமா

  • @nmkumarann
    @nmkumarann 6 місяців тому +2

    இந்த ஜென்மத்தில் உங்களிடம் ஜாதகம் பார்க்க முடியாது போல. கடுமையான வழிமுறைகளை மீறி பதிவு செய்தால் அடுத்த வருடம் வரை உங்களிடம் ஜாதகம் பார்க்க முடியாது என்று பதில் வருகிறது. ஈமெயில் அனுப்பினாலும் பதில் சொல்ல மாற்றீங்க? என்ன தான் செய்ய முடியும் அய்யா? ஜாதகம் பார்க்க இப்படி தவிக்க விடுவது ஒரு சாமியாருக்கு அழகல்ல. உங்களின் மீது கடும் கோபத்தில் இருக்கும் உங்களின் பக்தன்.

  • @jothimarivel5875
    @jothimarivel5875 8 місяців тому

    same meet for I am waiting

  • @artactivities522
    @artactivities522 8 місяців тому

    Samy 11*22 size மிளகாய் அளவு

  • @sumathiraj7628
    @sumathiraj7628 10 місяців тому

    Nantri

  • @user-ru4dv8oy5u
    @user-ru4dv8oy5u 7 місяців тому

    Wednesday thanam panlama

  • @anbum2448
    @anbum2448 5 місяців тому

    ஐயா வாகனங்களுக்கு எப்படி செய்வது எவ்ளோ மிளகாய் யூஸ் பண்ணுவது

  • @salmanparis.m3941
    @salmanparis.m3941 9 місяців тому +2

    Sami enga vtla kashtam mattumae nadakuthu.. Oru happy nu nenaikuratgu kullara... Adutha kashtam vanthduthu.... Ithuku enna panrathu sami... Enaku meena rasi, uttratadhi natchthiram, rishaba laknam

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  9 місяців тому

      7339293007/8438070136 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்

  • @Simple_facts_99
    @Simple_facts_99 8 місяців тому

    ஐயா குழந்தைகள் கண் திருஷ்டி போக என்ன செய்யா வேண்டும்

  • @user-xr6wx5de9q
    @user-xr6wx5de9q 6 місяців тому

    திருப்பதி பெருமாள் தரிசனம் பெருமாள் அருள்கிடைக்குமா

  • @vijayaraniganeshraja3310
    @vijayaraniganeshraja3310 Рік тому +1

    நன்றிங்க சாமி 🙏🏻

  • @dsyuvaraj1982
    @dsyuvaraj1982 4 місяці тому

    ஐயா வீட்டிற்கு திருஷ்டி தோஷங்கள் நீங்க எப்படி

  • @vellaivellai9613
    @vellaivellai9613 4 місяці тому

    தீர்வு விபரங்கள் சொல்லி விடுங்கள்

  • @NarmathaMuthu-fb4io
    @NarmathaMuthu-fb4io Рік тому +1

    Vanakkam Samy 🙏🙏🙏🙏🙏

  • @pandiammalr9682
    @pandiammalr9682 10 місяців тому +2

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Vinithvinith0701
    @Vinithvinith0701 5 місяців тому

    சாமி பணம் பேருக்கும் வளி சொல்லுக சாமி 🙏🙏🙏

  • @tailorakka001
    @tailorakka001 10 місяців тому

    Nanri swami ji

  • @vijainarayana2142
    @vijainarayana2142 2 місяці тому

    Sivaya nama Shubham iya

  • @VarahiVarahi-sl1iz
    @VarahiVarahi-sl1iz 2 місяці тому

    அட போங்க சாமி என்ன வாழ்க்கை பணம் இருந்தால் தான் உங்களை அணுகி ஜாதகம் பார்க்க முடியும் இந்த சேனல் மட்டும் பின்பற்ற நன்றி சாமி

  • @user-jd7ni4xh6e
    @user-jd7ni4xh6e Рік тому +2

    Super samy K samy

  • @user-xr6wx5de9q
    @user-xr6wx5de9q 6 місяців тому

    திப்பதிபெருமாள்தரிசனம் ஏப்படிசொல்லுங்க

  • @mahapperexpoimp7662
    @mahapperexpoimp7662 8 місяців тому +1

    என் பிசினஸ் கூட loss ஆகிவிட்டது. உங்களை நேரில் காண முடியுமா

  • @nmeenakshi6347
    @nmeenakshi6347 5 місяців тому

    🙏🙏🙏

  • @user-xr6wx5de9q
    @user-xr6wx5de9q 6 місяців тому

    திப்பதிபெருமாள்தரிசனம் ஏப்படிசொல்லுங்க
    7:07

  • @krishnanv.s8851
    @krishnanv.s8851 9 місяців тому

    ஓம் நமச்சிவாய வாழ்க 🙏

  • @nmkumarann
    @nmkumarann 6 місяців тому +1

    இதய இமோஜி எதுக்கு அய்யா? ஜாதகம் பார்க்க நேரம் கொடுங்கள். கலைஞர் கருணாநிதியிடம் தேர்தலில் போட்டியிட சீட்டு கேட்டால் இதயத்தில் இடம் கொடுப்பார். அந்த மாதிரி தான் நீங்களும் செய்யுறீங்க. ஜாதகம் பார்க்க நேரம் கொடுங்கள். நீங்களே உங்களின் நேரத்தை சொல்லுங்கள். அந்த தேதியில் நான் உங்களை சந்திக்கிறேன். தயவுசெய்து பதில் சொல்லுங்கள்.

    • @apsaikannanapsaikannan3239
      @apsaikannanapsaikannan3239 6 місяців тому +1

      தம்பி தம்புரான் ரிசபானந்தா. குறைந்தது 2கிலோ மிளகய் எளிய பரிகாரமா.செரி.இந்த பரிகாரம் உ ங்க குரு சொன்னாரா.செரி.உன்னோடராசி லக்னம் 6*8*டாஇருந்தா இப்படி வாய்க்கு வந்தபடி பேச சொல்லும்.வீடீயோ போடுறத நிறுத்து.மக்கள் நிம்மதியா இருப்பாங்க.

  • @user-om5dt3sf5h
    @user-om5dt3sf5h 10 місяців тому

    How about for house, sami please advise

  • @annadurai8163
    @annadurai8163 Рік тому +2

    🙏🙏🙏🙏🙏

  • @megalamegala5389
    @megalamegala5389 Рік тому +3

    👍👍👍🙏🙏🙏🙏

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Рік тому

      நன்றி மேகலா

    • @kavinkanthasamy1468
      @kavinkanthasamy1468 11 місяців тому

      ​@@SivavakiyarRishabananthar neenga sonna ponnu visayam nanum kelvi pattulen romba alagana ponnunga valkay nai kizicha selai pol irukum

  • @jeevi.gomu92
    @jeevi.gomu92 2 місяці тому

    .

  • @manjuladevis6785
    @manjuladevis6785 Рік тому +2

    👍👍🦚🦚🦋🦋🙏🙏

  • @samundeeswarimohan8584
    @samundeeswarimohan8584 8 місяців тому

    Unga number thanga sir

  • @somasundaramsomasundaram3413
    @somasundaramsomasundaram3413 8 місяців тому

    Unga address and phone number venum samy

  • @LakshmiLakshmi-dx6dp
    @LakshmiLakshmi-dx6dp 10 місяців тому +1

    நன்றி சாமி

  • @rajendranl3561
    @rajendranl3561 8 місяців тому

    Thank you samy

  • @Stepenbe2uv
    @Stepenbe2uv 11 місяців тому +2

    நன்றி ஐயா

  • @user-jd7ni4xh6e
    @user-jd7ni4xh6e Рік тому +1

    Super samy K samy

  • @user-jd7ni4xh6e
    @user-jd7ni4xh6e Рік тому +1

    Super samy K samy

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Рік тому

      நன்றி

    • @uthandiraja2396
      @uthandiraja2396 10 місяців тому

      மிக்க நன்றி சாமி 🙏🏻🙏🏻🙏🏻
      பிரபஞ்சத்திற்கு ரொம்ப நன்றி 💐💐