மனம் அடங்கி ஒடுங்கும் இதை செய்தால்| Kundalini meditation| vethathiri maharishi | Tharcharbu vazhkai

Поділитися
Вставка
  • Опубліковано 1 тра 2021
  • In this video i have explained about the meditation on life force.
    I have explained about mind, thoughts and where does it originates.
    Thanks for watching this video, if you like this content please subscribe my channel and support me for making more useful videos.
    DISCLAIMER:
    The speaker in this video is a certified medical sociologist, practicing psychologist and certified in yoga. The views expressed in this video is purely knowledge sharing and education purpose only. This doesnot contain any illegal information and abides the guidelines.
    NOTE:
    This meditation should be done only under the guidance of masters. Nobody can do this meditation on their own. I have not mentioned about how to perform the meditation, I just explained about the importance of kundalini meditation, connection between mind and thoughts and where does it originates.
    #vethathirimaharishi
    #skyyoga
    #vazhgavalamudan

КОМЕНТАРІ • 573

  • @tharcharbuvazhkai
    @tharcharbuvazhkai  6 місяців тому +1

    instagram.com/tharcharbu_vazhkai?igsh=MXN1b3R4dGdkMWdw

  • @divyajaya6690
    @divyajaya6690 3 роки тому +54

    பல உயிர்கள் தன்னிலையை உணர நீங்கள் மிக பெரிய கருவியாக இருக்கப் போகிறீர்கள்.......தங்களது இந்த தன்னலமற்ற ஒப்பற்ற உயர்ந்த சேவைக்கு நன்றி என்ற வார்த்தை போதாது.......வாழ்க வளமுடன் சகோதரி..... நானும் மனவளக்கலை யோகா பயின்ற மாணவி.....மிக்க மகிழ்ச்சி...... நன்றி நன்றி நன்றி......

  • @kamalkannan121
    @kamalkannan121 3 роки тому +32

    இக்காலத்திற்கு ஏற்ப மக்கள் எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் அற்புதமான கருத்தை அழகாக சொல்லி இருக்கிறார்கள்.
    உங்களுக்குள் ஒரு வலிமையான இறை சக்தி இருக்கிறது.
    நல்வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்கள் தாயே❤️❤️❤️👍👍🙏🙏🙏🙏

  • @vethathiri7261
    @vethathiri7261 3 роки тому +33

    வாழ்க வளமுடன்.
    நீங்கள் வாழ்க்கையில் பல பாதையை கடந்து வந்துயிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் இந்த வயதில் யாராலும் இவ்வளவு விளக்கமாகவும்,தெளிவாகவும் ஆசான் வேதாத்திரி மகரிஷி அவர்களைபோல் நீங்கள் பேசியிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்.

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  3 роки тому +10

      அருட்தந்தை நம் ஆசான் அவரே நம்மை வழிநடத்துவார். வாழ்க வளமுடன் 😊

    • @vethathiri7261
      @vethathiri7261 3 роки тому +6

      @@tharcharbuvazhkai ஆசான் எப்போதும் நம்மை வழிநடத்திக்கொண்டு தான் இருக்கிறார். அதனால்தான் உங்களை இந்த UA-cam சேனல் வாயிலாக எனக்கு காண்பித்துயிருக்கிறார். வாழ்க வளமுடன்.

  • @vaasivaa8157
    @vaasivaa8157 3 роки тому +21

    உங்கள் பதிவை கேட்டு உண்மையில் விழிப்புணர்வு அடைந்தேன் ஆத்மவணக்கம்

  • @virjeeva
    @virjeeva 3 роки тому +7

    இவ்வளவு அழகாக தெளிவாக இளைய சமுதாயத்தின் மொழி நடையில் குண்டலினி யோகத்தை யாரும் பேசி இருக்க வாய்ப்பில்லை. இந்த காணொளிக்கு வியூர்சிப் இன்னும் அதிகரிக்காதது ஆச்சரியமாக இருக்கிறது. நன்றி கோடி தாயே.

  • @velayutham.k1929
    @velayutham.k1929 3 роки тому +5

    இந்த இளம் வயதில் மூத்த பேராசிரியர் அளவிற்கு விளக்கம் அளிக்கிறீர்கள் தாயே.
    உங்களைப்போன்ற தொண்டர்களைத்தான் உலகிற்கு உருவாக்கிவிட்டு சென்றுள்ளார் அருட்தந்தை.
    தொடருங்கள்.குரு மகிழ்ந்து உங்களை ஆசீர்வதிக்கிறார்.
    வாழ்க வளமுடன்.🙏

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 3 роки тому +3

    நான் வேதாந்த மகரிஷி யோகக்கலை பயின்றவள். சில வருடங்கள் பயிற்சியை விட்டு விட்டேன் வேலை பளுவால். இதன் நடுவில் மன உளைச்சல் சில துரோகத்தை மறக்க முடியாமல் அவதிப் பட்டேன். மறுபடியும் ஒரு இரண்டு நாட்கள் தியானம் பன்னும் போது அதிலிருந்து வெளியில் வந்தேன். வேதாந்த மகரிஷி ஐயாவுக்கு மானசீகமான நன்றிகள் 🙏🙏🙏

  • @shanthik6571
    @shanthik6571 3 роки тому +45

    Yappa yappa.. I am a manavalakalai student and neenga sonna rumba rumba easy a purithu. Upto the content and no distractions. Apdiyae poi manasula nikkuthu..Love you dear.. God bless.. valarga ungal sevai. I am a very sad and lonely person.. but your points gave me soooooo much hope to be joyful.

  • @sharmila9436
    @sharmila9436 3 роки тому +2

    Hats off sister,,,
    Huge meaning is clearly explained in simple way even though u are much younger
    Keep it up

  • @sivasubramanian9298
    @sivasubramanian9298 3 роки тому +3

    தங்களின் பேச்சு மிக எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் அருமையாக உள்ளது.

  • @dhatchinamoorthi4439
    @dhatchinamoorthi4439 3 роки тому +1

    Extraordinary explanation 👌
    Simple but very clear &power full
    Messege. Nandri

  • @sivasundari9083
    @sivasundari9083 2 роки тому +3

    Great service to society, Thank you for your great service!

  • @vedapuriapuducherry4354
    @vedapuriapuducherry4354 3 роки тому +1

    அருமையான பதிவு அருமையான விரிவாக்கம் இத்தலைமுறைக்கு ஏற்ற வகையில் பேச்சு நன்றி தோழி ❤️👍👍🙏🙏

  • @devikrishna7110
    @devikrishna7110 3 роки тому

    நன்றிகள் கோடி... அற்புதமான பதிவு 🙏

  • @UmaDevi-gg7ub
    @UmaDevi-gg7ub 2 роки тому +2

    Stupendous explanation, you are simply marvelous, love your language fluency. Thank you 🌷

  • @er.ksrraja4143
    @er.ksrraja4143 3 роки тому +5

    அற்புதமான விளக்கம்......நன்றி....வாழ்க வளமுடன்.....

  • @saaiandsuga6109
    @saaiandsuga6109 3 роки тому +3

    நல்ல பதிவு.👍👌 மிகவும் நன்றி. 🙏🙏வாழ்க வளமுடன். நன்றி பிரபஞ்ச சக்தியே🙏🙏🙏

  • @ambalavanan32
    @ambalavanan32 3 роки тому

    Arumai sister, you understand the concept very deeply.
    Excellent, keep doing

  • @mangaisiva8300
    @mangaisiva8300 3 роки тому

    Clear explanation.God bless you child.Vazgha valamudan 👍

  • @ilike_monk7493
    @ilike_monk7493 3 роки тому +1

    அக்கா உங்களுக்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏என் குருநாதர் சொன்னதில் உள்ள சில குழப்பங்களை தெளிவாக கூறியதற்கு நன்றி வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏

  • @SkSk-vy7eu
    @SkSk-vy7eu 3 роки тому +3

    அருமையா, சொன்னிங்க,சகோதரி,வாழ்க, வளமுடன்,வேதாத்திரி, மகரிஷி அவர்கள்

  • @noname-lp4un
    @noname-lp4un 2 роки тому

    Thanks akka nan mooda nambikkaigal romba nambi bayapattukitirunthan really now I know wat happnt with me.. Practically I realise so many things ...

  • @meyyammaiimuthiah2029
    @meyyammaiimuthiah2029 3 роки тому

    Crystal clear to the point 👌👌👌👌thank u 🙏👍

  • @muthupandy6882
    @muthupandy6882 3 роки тому +1

    வாழ்க வளமுடன் மேன்மேலும் தங்களது பணிகள் தொடர இறைவனை வணங்கி வேண்டுகிறோம் தாயே

  • @aruljothi3119
    @aruljothi3119 2 роки тому +1

    அன்பு தங்கையே நின் சேவை தொடர வாழ்த்துக்கள்..

  • @the_original_brothers
    @the_original_brothers 3 роки тому +2

    Nice flow with the conversation.......

  • @sangamamdhasssingdanceismy7650
    @sangamamdhasssingdanceismy7650 3 роки тому +4

    ரொம்ப ஆழமானஒன்றை எடுத்து சிறப்பாக விளக்கியுள்ளீர்கள் வாழ்க வளமுடன்

  • @dinuji886
    @dinuji886 3 роки тому +5

    Tqvm universe...tqvm sissy...god bless to all...

  • @dhanashekaransp4886
    @dhanashekaransp4886 3 роки тому

    Good explanation thanks. Valzha valamudan.

  • @alliswellalliswell7419
    @alliswellalliswell7419 3 роки тому

    Intha vidio parkurathuku nan Kuduthu vachurukan mam... Nandriii mam🙏🙏🙏🙏🙏❣️

  • @ka.ve.perumall9162
    @ka.ve.perumall9162 3 роки тому +1

    அருமை அருமை........ வாழ்த்துக்கள் ! வாழ்க வளமுடன்!!!!

  • @mohandoss619
    @mohandoss619 11 місяців тому +1

    You explained KUNDALINI excellently. I ll go to ' mana vazlai kalai ' centre.
    THANK YOU.

  • @k.t.subramani9444
    @k.t.subramani9444 2 роки тому +1

    தெளிவான விளக்கம் பல்லாண்டுகள் வாழ்க நலமுடன்.. நற்பவி

  • @muthukrishnanchinnasamy1718
    @muthukrishnanchinnasamy1718 3 роки тому +14

    My understanding from thalaivi's speech
    1. Our sensory organs record everything into our genetics. Some of them came from our ancestors and defintely we are going to pass it to our future generations.
    2. We should be careful about what are seeing, eating, hearing, smelling, feeling by the skin.
    3. We do not need the animal instincts that are passed from our ancestors. Don't know whether we can keep the good things or not. Maybe if we do good things, the exact opposite of bad things will be rewritten.
    4. So the kundalini yogam, can do great part in rewriting it. That can be used in this life and can be passed to our future generations. So they will not have much difficulty in omitting animal instincts. Or they will have the understanding at more younger age.
    So there are lot of mangoes from one stone😀
    Thank you thalaivi! 🙈🙉🙊

    • @rajalaxmikrishnamurthi9745
      @rajalaxmikrishnamurthi9745 3 роки тому +2

      very well written synopsis thank you

    • @Shank2485
      @Shank2485 3 роки тому

      உடலில் உள்ள உறுப்புக்களான சிறு குடல் பெரும் குடல்… கணையங்கள்… கல்லீரல் மண்ணீரல்… நுரையீரல்… சிறுநீரகங்கள்.. இருதயம்… கண்களில் உள்ள கருமணிகள்… நரம்பு மண்டலம்… எலும்பு மண்டலம்… நெஞ்சின் பாகம் உள்ள விலா எலும்புகள்… எலும்புகளுக்குள் உறைந்துள்ள ஊன்… தசை மண்டலம்… தோல் மண்டலம்… போன்ற எல்லா உறுப்புகளிலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எப்படி இணைக்க வேண்டும் என்ற தியானப் பயிற்சி.

  • @karthikeyanv7266
    @karthikeyanv7266 3 роки тому

    Super.. good explanation.. we need TV channel to take it everyone...

  • @ramakrishnanshanmugam1086
    @ramakrishnanshanmugam1086 3 роки тому +2

    சிறப்பு சகோதரி. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @rragav7474
    @rragav7474 3 роки тому +2

    Very clear explanation thany you very much....

  • @kavijeevagan6273
    @kavijeevagan6273 3 роки тому

    Super explanation sister.. Thank you so much..

  • @kppkmurugadasan9238
    @kppkmurugadasan9238 3 роки тому

    சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 சகோதரி மிக அருமையான விளக்கம் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் 🙌[159. BODY IS BURNT TO ASHES; BEYOND THAT WE KNOW NOT.]
    -------------------
    Five the senses, six the chakras
    Thirty the joints, eighteen the sides,
    Nine the ligaments, fifteen the rows --
    All to ashes burnt -- no more we know beside.
    [ MAHARISHI, TIRUMULAR.]
    -------------------
    EXPLANATION -:
    The body fashioned out of numerous constituents -hair, bones, flesh,
    blood and lymph - dressed in diverse styles was finally consigned to flames, and turned to ashes, Beyond that we know nothing.
    ---------------------
    [உயிர் எங்கே சென்றது? நீ அறிவாயா?]
    ---------------------
    159.ஐந்து தலைப்பறி யாறு சடையுள
    சந்தவை முப்பது சார்வு பதினெட்டுப்
    பந்தலும் ஒன்பது பந்தி பதினைந்து
    வெந்து கிடந்தது மேலறி யோமே.
    [ திருமூலர், திருமந்திரம்.]
    ---------------------
    பொருளுரை:- இவ்வுடம்பில் ஐந்து இந்திரியங்களும் ஆறு ஆதாரங்களும் உள்ளன, எலும்பு இணைப்புகள் முப்பது, அவற்றைச் சார்ந்துள்ள பொருத்துகள் பதினெட்டு, இவற்றின்மீது போர்த்தப்பெற்ற பந்தலும் ஒன்பது, வரிசையாயுள்ள எலும்புகள் பதினைந்து, இவையெல்லாம் சேர்ந்த உடம்பு தீயில் வெந்து கிடந்தது, (அல்லது) மண்ணுக்குள்
    மடிந்தது, அதற்கு மேல் உயிரின் நிலையை நம்மால் அறிய முடியவில்லை.
    விளக்கம்:- ஐந்து தலைப் பறி - தலையில் உள்ள ஐந்து புலன்கள். சந்து - எலும்பு மூட்டுகள்.பந்தல் - மேலாகப் போடப்பட்ட விதானம்.பந்தி- வரிசை.
    கருத்து:- இவ்வளவு பாதுகாவலோடு அமைக்கப்பெற்ற உடம்பு உயிர் நீங்கிய பின் பயனற்றதாய்க் கழிந்தது.
    ----------------------
    [க.முருகதாசன்.🧘. HC, CISF]
    [🙏 வலங்கைமான் 🦌]

  • @govindarul1538
    @govindarul1538 3 роки тому +1

    அருமை அம்மா அருமயான விளக்கம் நன்றிகள் பல கோடி

  • @alanmelvin7928
    @alanmelvin7928 3 роки тому +1

    இன்று தான் உங்கள் பதிவுகளை முதன் முதலாக பார்க்குறேன். மிக்க மகிழ்ச்சி. பயிற்சியின் ஆழம் பேச்சில் வெளிப்படுகிறது. எனக்கு நீண்ட காலமாக இருந்த ஒரு சந்தேகம் உங்கள் மூலம் தீரும் என்று தோன்றுகிறது. ஆன்மிகம், வாழ்வியல் புரிதல், தவம் போன்ற வாழ்க்கை முறைகள் ஏன் பெண்களை அதிகமாக ஈர்ப்பது இல்லை? இந்த துறைகளில் ஆண்களின் எணிக்கையே அதிகம் உள்ளதன் காரணம் விளக்க முடியுமா? நன்றி 🙏

  • @Abcd-cy8pr
    @Abcd-cy8pr 3 роки тому +1

    Madam.... very good.... presentation.... keep it up and thanks....

  • @kesavankrishnamoorthy5109
    @kesavankrishnamoorthy5109 3 роки тому

    Sister, you are doing great things,

  • @tohussain6642
    @tohussain6642 3 роки тому

    Great subjective speech... blessings

  • @balakumar3304
    @balakumar3304 Рік тому

    அருமையான பதிவு சகோதரி.இந்த பதிவும் கரு மையத்தில் பதியபட்டுவிட்டது.நன்றி..!🙏

  • @kinthukinthushan3661
    @kinthukinthushan3661 3 роки тому +5

    ஆகா இப்படியொரு விளக்கத்தை நான் இதுவரை கேட்டதில்லை.அற்புதம் சகோதரி

  • @sathishram5069
    @sathishram5069 3 роки тому +1

    அருமையான விளக்கம். நன்றி.

  • @santhoshkumar-jo5fl
    @santhoshkumar-jo5fl 3 роки тому +1

    மிக அருமையான பதிவு ❤️🙏

  • @ssvlove7873
    @ssvlove7873 Рік тому

    Super sister your explain is excellent.. iyya iruntha eppadi solluvangalo appadi irunthuchu

  • @sundararajanramakrishnan7955
    @sundararajanramakrishnan7955 2 роки тому

    மிக நல்ல விளக்கம் அருமை👏👏👏👏🙏🙏🙏

  • @user-fw1ii6is4u
    @user-fw1ii6is4u 2 роки тому

    நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி.

  • @bhuvanabhuvana6164
    @bhuvanabhuvana6164 3 роки тому

    Semma sister..... Clear explanation 👏👏tq sister 🥰🥰

  • @sailujansiva855
    @sailujansiva855 3 роки тому +1

    Happy Monday 🌄
    உங்கள் தகவல்களுக்கு நன்றி 🌞

  • @gunasekaran9395
    @gunasekaran9395 3 роки тому

    Cute ah pesi explain panrathulaye oru inspiration ah irukku ma... engrage ah irukku... oru kolantha motive panra maari oru feel irukku ma... arumaiyana pathivu...vaalga valamudan...

  • @perumalvv
    @perumalvv 2 роки тому

    உண்மை அருமையான கருத்து வாழ்த்துகள் தோழி அருட்பெருஞ்ஜோதி வாழ்த்துகள் 💐💐🙏🙏💞💞

  • @sekargovindaraj1340
    @sekargovindaraj1340 3 роки тому +1

    அறிவிலே கண்ட உண்மை நிலைத் தெளிவே துறவு ❤️

  • @SanthoshKumar-re9mm
    @SanthoshKumar-re9mm 2 роки тому

    Wow 💯 Clearity Mind state 💯😊👍

  • @suershkumerjeyanthi6233
    @suershkumerjeyanthi6233 3 роки тому +2

    வாழ்த்துகள் சகோதரி. வாழ்க வளமுடன்.

  • @manoranjan7070
    @manoranjan7070 3 роки тому +1

    Akka super video I am watch your video first time but ungaloda nalla communication aguthu ithukku karanam unga speach delivery nu ninaikiren ...,.super👍👍👍👍👍

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +1

      வணக்கம் மனோ, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @cpadmavathinammalvar5035
    @cpadmavathinammalvar5035 3 роки тому +2

    Super super super my sweet daughter live long life ,fly like a free Bird

  • @ts9408
    @ts9408 2 роки тому

    Great sister I am addicted to your speeches

  • @kumareshbabu932
    @kumareshbabu932 3 роки тому

    Beatifully articulated Sister

  • @sivabssivabs8998
    @sivabssivabs8998 3 роки тому +2

    Vanakam sister.. I'm Revathi from Malaysia... Very informative video... Thks for sharing... I'm in that situation.. Couldn't control my mind... It's talk a lot...

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  3 роки тому

      Hi, This can be done only with the guidance of sky yoga masters available in malaysia. If not, Alternatively you can try watching breath initially, practice mindfulness, use some positive affirmations, not forcing yourself but slowly steadily you can try to be in present. This works well for self practice.. all the best😊

  • @sambuganthangaraj76
    @sambuganthangaraj76 3 роки тому

    Wow amazing
    Thank you 🙏

  • @danaramesh
    @danaramesh 3 роки тому +1

    அருமையான விளக்கம்
    நன்றி மா

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q 2 роки тому +1

    மிக அருமையான தகவல்கள் நன்றி 🙏🕉️🙏🕉️

  • @rajaganapathy1980
    @rajaganapathy1980 3 роки тому

    Very nice usfull video thank you psychosymbology video explain please thank you

  • @gnanasiththan1450
    @gnanasiththan1450 3 роки тому +1

    அருமை அருமை மிக அருமை வாழ்க வளமுடன்

  • @vijaishanmukam1760
    @vijaishanmukam1760 3 роки тому +2

    செம SPEECH...
    கருத்தாழம் மிக்க பதிவு
    Way of Explanation is Really Superb
    கட கடந்த வென்று சரளமான சுவாரஸ்யமான பேச்சு

    • @user-oj8sb5dq4c
      @user-oj8sb5dq4c 5 місяців тому

      எண்ணங்கள் வெளியே இருந்து தான் மனிதனால் பெறப்படுகிறது என்று தான் இதுவரை நான் அறிவேன். எனில் பூமியின் மேற்பரப்பில் உள்ள காந்த சக்தி தான் உயிரினுள் சென்று ஜீவ காந்த சக்தி ஆக செயல் பட்டு எண்ணங்களை உற்பத்தி செய்கிறது.

    • @user-oj8sb5dq4c
      @user-oj8sb5dq4c 5 місяців тому

      Correct தானா.

  • @jebinraza3852
    @jebinraza3852 3 роки тому

    Vera level explanation 💯🌏

  • @arvijaya9120
    @arvijaya9120 3 роки тому

    Thanks for clear explanation vaazhga valamudan

  • @balamuruganmurugan8162
    @balamuruganmurugan8162 3 роки тому +1

    மிகவும் அருமை.. உங்கள் விளக்கம் புரியும் வண்ணம் உள்ளது. மனவளக்கலை துணை பேராசிரியர் மௌனகுரு பாலா கரூர்.
    அழகு.. அழகு...

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  3 роки тому +1

      நன்றி வாழ்க வளமுடன்🙏😊

  • @noname-lp4un
    @noname-lp4un 2 роки тому +1

    Thanks akka nan mooda nambikkaigal romba nambi bayapattukitirunthan really now I know wat happnt with me.. Practically I realise so many things ...god bless you akkka you are my guru akka...,

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +1

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @MuthuKumar-co4vu
    @MuthuKumar-co4vu 3 роки тому +2

    நீங்கள் சொல்ற இடத்துல மனசு இருக்கிற மாதிரி தெரியல மனசு இருக்கிறது உயிர் இருக்கிறது நெற்றிப்பொட்டில் தான் அங்க கவனம் வைத்து தான் மனசு அடங்கும் குண்டலினி சக்தியில் மனசு கேட்டு தென்காத்து ஓடிவந்து பார்க்கிற மாதிரி சந்தேகமாகத்தான் இருக்கிறது

  • @kmoorthy6607
    @kmoorthy6607 2 роки тому +1

    நல்ல பதிவு நன்றிவழ்கவளமுடன்

  • @gramesh5017
    @gramesh5017 Рік тому

    அருமை. ..எளிமை. .முழமை

  • @sumathiv9891
    @sumathiv9891 3 роки тому +2

    Thank You Sister. வாழ்க வளமுடன். 🌹🌹🌹

  • @manimegala26
    @manimegala26 3 роки тому +12

    மிக அருமையான விளக்கம் சகோதரி....

  • @user-uw5wd2iy1x
    @user-uw5wd2iy1x 3 роки тому +1

    அருமை தாயே வாழ்க வளமுடன்

  • @gopinathguru8319
    @gopinathguru8319 3 роки тому

    Excellent..Sister....🙏🙏🙏

  • @shakthi5751
    @shakthi5751 3 роки тому +1

    அருமை சகோதரி நன்றி 🙏🙏

  • @gangashankar9626
    @gangashankar9626 3 роки тому

    super super.ungalal evaluvu neram enangal elamal iruka mudinthathu.....

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +1

      வணக்கம் கங்கா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @jpm3503
    @jpm3503 Рік тому

    Really good explanation.

  • @vinideep7974
    @vinideep7974 3 роки тому

    Romba theliva pesaringa. Romba nanri, 🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +1

      வணக்கம் வினி டீப், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @subramaniyenramaswamy979
    @subramaniyenramaswamy979 3 роки тому

    Veryuseful 💯 thankyou amma

  • @nagendran4125
    @nagendran4125 3 роки тому

    Super speech
    Nice attitude

  • @santhakumar3070
    @santhakumar3070 3 роки тому +2

    I think you are a scientist. Also very brilliant, your speech really help for me and for my generation thanks a lot baby

  • @tamilserials7952
    @tamilserials7952 6 місяців тому

    love you sagothari❤ arumaiyana algana thelivaana vilakkam

  • @sureshkongu
    @sureshkongu 3 роки тому +1

    அருமை தோழி...

  • @rathinasami6740
    @rathinasami6740 3 роки тому

    Thanks..thank you very much...

  • @kulandaivel3238
    @kulandaivel3238 Рік тому

    Great ma, Jesus bless you thangam.

  • @valarmathy4363
    @valarmathy4363 3 роки тому

    Lovely explanation

  • @joshepjoshep5580
    @joshepjoshep5580 3 роки тому +1

    Thank you 🙏❤️❤️

  • @ManojKumar-fg1du
    @ManojKumar-fg1du 3 роки тому

    Veara level sister....hatsoff...

  • @vhp.krishnaraj4532
    @vhp.krishnaraj4532 3 роки тому +1

    👍🙏💐valga valamudan good explanation

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +1

      *வல்க வளமுடன்*
      வணக்கம் தம்பி, என்ன தமிழ் இது, ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை தங்கிலீஷில் எழுதி கொலை செய்கிறீர்கள். அழகிய தமிழில், தாய்மொழியில் எழுதலாமே...... நன்றி.

  • @alliswellalliswell7419
    @alliswellalliswell7419 3 роки тому +2

    You are Universe gift for us mam.... Ungaloda teachings enakkulla nalla oru matrathai uruvakki iruku mam...

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +1

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @vijayrajan5121
      @vijayrajan5121 2 роки тому

      சூப்பர்

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +1

      @@vijayrajan5121 சூப்பர் என்றால் என்ன தம்பி ?

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +1

      தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீஷில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல். புரிந்துகொள்ளுங்கள். நன்றி.

  • @santhiganapathi6584
    @santhiganapathi6584 2 роки тому

    Hare krishna... Vazhga valamudan.. Kanna.

  • @calmmusic1654
    @calmmusic1654 3 роки тому

    Nalla explain panringa kalakunga kalakunga.......congrats for u r all videos in this channel......

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +1

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @harishv7549
    @harishv7549 3 роки тому

    Nan niraiya videos pathuruken indha alavuku clear aana explain kuduthadhu neenge dha akka god bless you

    • @muthandimuthu2465
      @muthandimuthu2465 3 роки тому

      Very
      Fine
      Mam

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +1

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.