பல தலைமுறையினர் தெரிந்து.... அறிய வேண்டிய அரிய செய்திகள். நெறியாளர் சரியான நேரத்தில் விளக்கிய விதம் பாராட்டிற்குரியது. நாம் தமிழர் கட்சி திரு.சீமான் வருகைக்கு பிறகு அனைவரும் ஏக்ககூடிய தலைவராக ஐயா அம்பேத்கர் புரட்சியின் திறவுகோல் என்பதை உணருகிறார்கள்.
தமிழ்நாட்டின தாழ்த்தப்பட்ட முப்பெரும் பிரிவுகளில் ஒரு பிரிவினர் பாபா சாகிப்ஐ இழிவாக பேச துணிந்தமை கண்டு அதிர்ந்தேன்.பின்னர் பெரியார் அறிவுரை வழி சென்று உண்மை உணர்ந்தேன்.
ஆயிரம் குற்றம்குறைகள் இருந்தாலும் மகாத்மாவே இந்தியாவின் ஆன்மா தலித்ஸ்தானம்கேட்டு பின்னர் புனேவில் காந்தியின் காலடியில் வீழ்ந்து தாழ்த்தபட்டவர்களின் நலனைஅடமானம் வைத்த அம்பேத்கர் எப்படி இந்திய ஆன்மாவாக இருக்கமுடியும் இந்திய விடுதலை என்பதே மகாத்மாகாந்தி நேரு நேதாஜி சுபாஷ் போன்ற மாபெரும்தலைவர்களை சுற்றியே அதிகம் பின்னப்பட்டதேயொழிய அம்பேத்கரை மட்டுமல்ல அவர் தாழ்த்தபட்டவர்களின் ஆன்மாவேயொழிய இந்தியாவினல்ல
Ambedkar didn't appeal for Dalitisthan. Only an idiot can accuse about this. Really Ambedkar demanded separate electorate with double voting power for dalits to send the true representatives of Dalits to the Parliament. Then regarding independence, Ambedkar asked Gandhi and Congress that freedom for what, freedom for whom?!! He raised the question to congress?!! What is use for untouchables if we get freedom, asked by Ambedkar?!! Can anyone give answer??!! Ambedkar urged the Social freedom and equal rights for untouchables rather than freedom.
@@chandrasekar3424 do you belive that Mahathma's Ramarajyam dalith's didn't live with self respect and equality so Mr .Ambedkar demanded seperate nation along with Mr Jinna after this as usual Mahathma started hunger strike in eravada jail in pune Mahathma's crtical body condition Ambedkar libarlise his demands and surender Mahathma's foot I think the book Gandhi Irvin agreement the facts described everything
@@tigeragri5355 Yes, there is no doubt about it. What is Raamrajya? Just killing a Shudra without any enquiry who wanted to become a muni. Again I am saying, Ambedkar demanded for separate electorate not separate nation. Don't spread lies. Then regarding "Poona pact", Gandhi's wife met Ambedkar and praised to save the life of Gandhi. Also other congress leaders met Ambedkar and requested him to solve the issue. Finally Ambedkar accepted a plan of Joint electorates with reserved constituency for untouchables.
சமத்துவ நாள் வாழ்த்துக்கள் ♥️
புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ♥️
அற்புதமான தகவல்கள் தெளிவாக தீர்க்கமாக அண்ணலின் சமூக அர்ப்பணி ப்புகளை வழங்கிய விதம் அருமை 👌🙏
அற்புதமான பதிவு.
14 ஏப்ரல் புரட்சியாளர் டாக்டர் B.R. அம்பேத்கார் அவர்களுக்கு 132 ஆம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
உலகில் அண்ணல் அம்பேத்கர் போல யாரும் பிறந்தார் இல்லை. இனி யாரும் பிறக்க போவதும் இல்லை. Jai bhim Jai bhim Jai bhim. 🙏🙏🙏🙏🙏
மிக தெளிவான பதிவு 👌👌
எல்லா நாளும் அவர் பிறந்த நாளே
அண்ணல். அம்பேதகர் 🙏🏾qqqq🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🏾🙏🏾🙏🏾
The great legend Dr Ambedkar
பல தலைமுறையினர்
தெரிந்து.... அறிய வேண்டிய
அரிய செய்திகள்.
நெறியாளர் சரியான
நேரத்தில் விளக்கிய
விதம் பாராட்டிற்குரியது.
நாம் தமிழர் கட்சி
திரு.சீமான் வருகைக்கு பிறகு
அனைவரும் ஏக்ககூடிய
தலைவராக ஐயா அம்பேத்கர் புரட்சியின் திறவுகோல்
என்பதை உணருகிறார்கள்.
சீமானுக்கு சீனியர் திருமாவளவ
னாரால்தான் அம்பேத்கர் பற்றி
தெரியும்.
🎉🎉🎉🎉🎉
Jai bhim 💙🙏🏾
Soul of India ❤❤❤
Jaibheem 💙💪🔥💐
Very good explanation 🎉🎉🎉🎉
🎉🎉🎉🎉
இன்று துபாயில் இருந்து பார்க்கிறேன் 2024.8
Jai bheem
Vikraman 💪💪💪💪💪💪
💙✊🏽
என்னை கடவுளாக்கி வழிபடுவது என்னை ஆயுதமாக்கிப் போராடு _ அண்ணல் அம்பேத்கர்.
👌👌👌
❤👍
தமிழ்நாட்டின தாழ்த்தப்பட்ட முப்பெரும் பிரிவுகளில் ஒரு பிரிவினர் பாபா சாகிப்ஐ இழிவாக பேச துணிந்தமை கண்டு அதிர்ந்தேன்.பின்னர் பெரியார் அறிவுரை வழி சென்று உண்மை உணர்ந்தேன்.
🎉🎉🎉🎉❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
💙👏
Thanks to CM KCR...
சட்டத்தில்ஓட்டையபோட்ட
இந்தியாவில்துரதிஷ்டம்
ஆயிரம் குற்றம்குறைகள் இருந்தாலும் மகாத்மாவே இந்தியாவின் ஆன்மா
தலித்ஸ்தானம்கேட்டு பின்னர் புனேவில் காந்தியின் காலடியில் வீழ்ந்து தாழ்த்தபட்டவர்களின் நலனைஅடமானம் வைத்த அம்பேத்கர் எப்படி இந்திய ஆன்மாவாக இருக்கமுடியும்
இந்திய விடுதலை என்பதே மகாத்மாகாந்தி நேரு நேதாஜி சுபாஷ் போன்ற மாபெரும்தலைவர்களை சுற்றியே அதிகம் பின்னப்பட்டதேயொழிய அம்பேத்கரை மட்டுமல்ல
அவர் தாழ்த்தபட்டவர்களின் ஆன்மாவேயொழிய இந்தியாவினல்ல
Ambedkar didn't appeal for Dalitisthan. Only an idiot can accuse about this. Really Ambedkar demanded separate electorate with double voting power for dalits to send the true representatives of Dalits to the Parliament. Then regarding independence, Ambedkar asked Gandhi and Congress that freedom for what, freedom for whom?!! He raised the question to congress?!! What is use for untouchables if we get freedom, asked by Ambedkar?!! Can anyone give answer??!! Ambedkar urged the Social freedom and equal rights for untouchables rather than freedom.
@@chandrasekar3424 do you belive that
Mahathma's Ramarajyam dalith's didn't live with self respect and equality so Mr .Ambedkar demanded seperate nation along with Mr Jinna after this as usual Mahathma started hunger strike in eravada jail in pune
Mahathma's crtical body condition Ambedkar libarlise his demands and surender Mahathma's foot
I think the book Gandhi Irvin agreement the facts described everything
@@tigeragri5355 Yes, there is no doubt about it. What is Raamrajya? Just killing a Shudra without any enquiry who wanted to become a muni. Again I am saying, Ambedkar demanded for separate electorate not separate nation. Don't spread lies. Then regarding "Poona pact", Gandhi's wife met Ambedkar and praised to save the life of Gandhi. Also other congress leaders met Ambedkar and requested him to solve the issue. Finally Ambedkar accepted a plan of Joint electorates with reserved constituency for untouchables.
இந்தியாவில் பார்ப்பணர்களை தவிர அனைவரும் தாழ்த்தப்பட்டவர்களே…
தலித்துகள் அந்த கருத்தை ஏற்காதவர்கள்…
ஆகவே நீ சொல்வது உண்மை..
அம்பேத் கரின் காலில் விழுந்து உயிர் பிச்சை வாங்கியவர் தான் காந்தி வரலாற்றை முழுமையாக படிப்பா அரைவேக்காடு