நல்ல சமூக சிந்தனையாளர்'அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று பாடுபட்டவர் 'சிறந்த கல்வியாளர் ''சிறந்த சட்ட மேதை '''இந்திய மக்களுக்கு தக்க படி 'அரசியல் சட்டம் இயற்றிவர் ''அந்த குழு விற்கு ''தலைவர் 'ஆக 'சிறப்பு பணி செய்தவர் ''இப்படி ஒரு ''சிறந்த பொது தலைவராக ''பாடு பட்டவரை ''''''''இன்று வரை இந்திய மக்கள் ''அவரை '''மதிக்காமல் ''அவமதிப்பு 'செய்து வருகிறார் கள் ''அவ்வளவு '''வஞ்சகம் கொண்ட'மக்கள் தான் இந்தியா. சுயநலவாதிகள் '.
சங்கிகள் என்று தனியாக எதுவுமில்லை ''ஒட்டு மொத்தமாக 'இந்திய சாதியமே '''அண்ணலுக்கு எதிராகத்தான் 'இன்று வரை 'எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் ''அது அடுத்த 'அடுத்த தலைமுறைகளிலும் தொடரும்...இது 'இந்த 'இந்திய மக்களின் '''TB 'CANCER 'PARALYZED ''KOMA 'போன்ற ''வியாதி உள்ளவன் ''மருந்து இல்லாத ''வியாதி...அதில் பிறந்து 'அதில் வளர்ந்து 'அதில் இறப்பான் 'தன் சந்ததிக்கு 'வியாதி யை கொடுத்து விட்டு போவான்.....ஆங்கிலேயனே 'இந்த மனிதர்கள் திருந்தி 'மனிதர்கள் ஆக மாட்டார்கள் என்று 'விடுதலை வாங்கி போய் விட்டான்.
ஷாலின் மரிய லாரன்ஸ்-ன் உரை இதயம் தொட்டது... ஊடகங்கள் அவர் (ஷாலின் மரிய லாரன்ஸ்) மூலம் அம்பேத்கரின் வாழ்வியலை தொடர் நிகழ்வாக உரையாற்றவைத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்...
அம்பேத்கார் உலக தலைவர்களுக்கு எல்லாம் ஒரு வழிகாட்டி ஆனால் இங்கு காந்தி நேரு சர்தாய் போன்ற இந்திய தலைவார்களிடம் ஒப்பிட்டு அவரை சுருக்க வேண்டாமே. அவர் உலகம் முழுவதும் உதிக்கும் அறிவு சூரியன் டாக்டர் அம்பேத்கார் .
நிகழ்ச்சி மிகவும் சிறப்பு, அண்ணவ் அம்பேத்கரின் அறவழி போராட்டம், சாதனைகள், இன்றைய தலைமுறையினர் அறியும்படி நிகழ்ச்சி அனமத்த சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு பாராட்டுகள்... நிகழ்ச்சியில. பங்குபெற்ற அனைவருக்கும நன்றி... அண்ணவ் அம்பேத்கரை பற்றி, மறைக்கப்பட்ட உண்மைகள் பற்றி, வாரம் ஒருமுறை தொலைக்காட்சியில் ஒலிபரப்பினால் மட்டுமே அனைவரும் தெரிந்து கொள்ள முடியும், ஊடகம் முயற்சிக்குமா? மனமிருந்தால. மார்க்கம் உண்டு
மனித உலவியில் என்பது எந்தவிதத்திலாவது நான் மற்றவர்களைவிட உயர்ந்தவனாக இருக்க வேண்டும் என்ற பொதுவான மனித குணம், அதாவது கள்வி, விளையாட்டு, பொருளாதார அந்தஸ்து, நிறம், பதவி, எல்லாம் இதில் அடங்கும். மக்களிடம் இருக்கும் இந்த குணம்தான் மக்களை பிரித்தாளுவதற்கு பார்ப்பனிய த்திற்கு சாதகமாக இருக்கிறது. பார்ப்பனியம் என்ற பாசிசம் ஒவ்வொருவர் மனதிலிருந்தும் ஒழிக்கப்பட வேண்டும்.
கடந்த கால தவறுகளை நாம் அனைவரும் திருத்திக் கொண்டு இனிவரும் இளைய தலைமுறைக்கு புரட்சியாளர் டாக்டர் பாபா சாகேப் அவர்களின் சமூக நீதி..சமத்துவம்...சம தர்மம்...சகோதரத்துவ சிந்தனைகளை பயிற்றுவிக்க வேண்டும்...🤝🤝🤝
A very good discussion on Dr.Ambethkar. I only hope that all the people who have watched this program change for the good of the country and people. The politicians are the only ones who believe in divide and rule and cause all the problems in the country. The people should all unite themselves and fight the evil forces and destroy them and their wrong thoughts and ideas forever.
Father Of Modern India Dr Ambedkar 🙏
Jaibheem 💙
அம்பேத்கர் அய்யா நீங்கள் 55 ஆயிரம் புத்தகங்கள் படித்தீர்களாமே கேட்டாலே தலை சுத்துது
Ambedkar is not a normal man, he is an angel for helping innocent people.
Superb
He s not angel brother real humanbeing social justice fighter 🔥DR AMBEDKAR🔥 he don't believe god n religion he believes n knowledge
அண்ணல் பீமாராவ் அம்பேத்கர் இந்திய ஜன நாயகத்தின் திறவுகோல்..
ஜனநாயகம்=மக்களாட்சி
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் பற்றிய கருத்துக்களை அருமையாக எடுத்துச் சொன்னார்கள் நிகழ்ச்சியின் பங்கேர்ப்பாளர்கள் வாழ்த்துக்கள்.
உலகத் தலைவர் Dr அம்பேத்கார் பற்றிய நல்ல நிகழ்ச்சிSun TVக்கு மிக்க நன்றி
சிறப்புக்குரிய அண்ணலுக்கு சிறப்பான விவாத மேடை....superb
என்றைக்கும் தேவை அண்ணல் அம்பேத்கார். ஜெயபீம்
ஷாலின் மரிய லாரன்ஸ் நல்லா அருமையான பேச்சு 🤝🤝🤝.. குணசேகரன் சார் நல்ல தொகுப்பு.
கண்ணீருடன் .....
மரிய லாரன்ஸ் பேச்சு மனதைத்தொட்டது ... சரியான கருத்துகளுடன்
நல்ல சமூக சிந்தனையாளர்'அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று பாடுபட்டவர் 'சிறந்த கல்வியாளர் ''சிறந்த சட்ட மேதை '''இந்திய மக்களுக்கு தக்க படி 'அரசியல் சட்டம் இயற்றிவர் ''அந்த குழு விற்கு ''தலைவர் 'ஆக 'சிறப்பு பணி செய்தவர் ''இப்படி ஒரு ''சிறந்த பொது தலைவராக ''பாடு பட்டவரை ''''''''இன்று வரை இந்திய மக்கள் ''அவரை '''மதிக்காமல் ''அவமதிப்பு 'செய்து வருகிறார் கள் ''அவ்வளவு '''வஞ்சகம் கொண்ட'மக்கள் தான் இந்தியா. சுயநலவாதிகள் '.
சுயநலவாதி என்றால் அது சங்கிகள்தான் சந்தேகமே இல்லை வாழ்க அம்பேத்கரியம் ஜெய் பீம்
சங்கிகள் என்று தனியாக எதுவுமில்லை ''ஒட்டு மொத்தமாக 'இந்திய சாதியமே '''அண்ணலுக்கு எதிராகத்தான் 'இன்று வரை 'எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் ''அது அடுத்த 'அடுத்த தலைமுறைகளிலும் தொடரும்...இது 'இந்த 'இந்திய மக்களின் '''TB 'CANCER 'PARALYZED ''KOMA 'போன்ற ''வியாதி உள்ளவன் ''மருந்து இல்லாத ''வியாதி...அதில் பிறந்து 'அதில் வளர்ந்து 'அதில் இறப்பான் 'தன் சந்ததிக்கு 'வியாதி யை கொடுத்து விட்டு போவான்.....ஆங்கிலேயனே 'இந்த மனிதர்கள் திருந்தி 'மனிதர்கள் ஆக மாட்டார்கள் என்று 'விடுதலை வாங்கி போய் விட்டான்.
|
Ragu sir, very good speech
உலக மாமதை,அறிவுலக ஆசான்,இந்திய குடியாட்சியின் தந்தை புரட்சியாளர் அம்பேகத்கர் பற்றி விவாதம் நடத்தியமைக்கு சன் தொலைக்காட்சி க்கு மிக்க நன்றி
குணா சார், ரகு சார் லாரன்ஸ் 👏👏👏 நானே பல செய்திகளை இன்றுதான் கத்து கொண்டேன்.
Dr Ambedkar jai beem 🙏🙏🙏
அம்பேத்கரை நானும் என் குடும்த்தினரும் இருக்கும் வரை மனதில் நாளும் கொண்டாடுவோம்
மிக்கநன்றி சன் டி விக்கு
குணசேகரன் சன்நியூஸ் வருவதற்கு காரணமான சங்கிகளுக்கு நன்றி
👌🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👌🏼👌🏼👌🏼👍🏼👍🏼👍🏼
குணசேகர் அண்ணன் பெருமைக்குரியவர்.
அற்புதமான உரையாடல் இவை மேலும் தொடர ஆவல். இதில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி.நன்றி👍💐💐💐💐
இந்திய அரசியல் சாசன சிற்பி அண்ணல் அம்பேத்கர்
Thanks to the TV channel for the program on Dr.Baba Saheb.
ஷாலின் மரிய லாரன்ஸ்-ன் உரை இதயம் தொட்டது... ஊடகங்கள் அவர் (ஷாலின் மரிய லாரன்ஸ்) மூலம் அம்பேத்கரின் வாழ்வியலை தொடர் நிகழ்வாக உரையாற்றவைத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்...
very good message medam
My God father Ambedkar
Ambedkar is my god. In my.............
அம்பேத்கார் உலக தலைவர்களுக்கு எல்லாம் ஒரு வழிகாட்டி ஆனால் இங்கு காந்தி நேரு சர்தாய் போன்ற இந்திய தலைவார்களிடம் ஒப்பிட்டு அவரை சுருக்க வேண்டாமே.
அவர் உலகம் முழுவதும் உதிக்கும் அறிவு சூரியன் டாக்டர் அம்பேத்கார் .
புரட்சியாளர் Dr. அம்பேத்கர் கருத்துக்கள் வாழ்க 🌹🌹🌹
நிகழ்ச்சி மிகவும் சிறப்பு, அண்ணவ் அம்பேத்கரின் அறவழி போராட்டம், சாதனைகள், இன்றைய தலைமுறையினர் அறியும்படி நிகழ்ச்சி அனமத்த சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு பாராட்டுகள்... நிகழ்ச்சியில. பங்குபெற்ற அனைவருக்கும நன்றி... அண்ணவ் அம்பேத்கரை பற்றி, மறைக்கப்பட்ட உண்மைகள் பற்றி, வாரம் ஒருமுறை தொலைக்காட்சியில் ஒலிபரப்பினால் மட்டுமே அனைவரும் தெரிந்து கொள்ள முடியும், ஊடகம் முயற்சிக்குமா? மனமிருந்தால. மார்க்கம் உண்டு
Big salute to Mr.Ganasekaran Sir..... open discussion in front line Media.....
Great Guna
அருமை
சூப்பர் பதிவு
Great man
The great intellectual gunasekaran
நன்றி நன்றி நன்றி
அம்பேத்கர் இல்லையென்றால இந்திய அரசியல் சட்டமே இல்லை...நவீன இந்தியாவின் சிற்பி அவர்..
மனித உலவியில் என்பது எந்தவிதத்திலாவது நான் மற்றவர்களைவிட உயர்ந்தவனாக இருக்க வேண்டும் என்ற பொதுவான மனித குணம், அதாவது கள்வி, விளையாட்டு, பொருளாதார அந்தஸ்து, நிறம், பதவி, எல்லாம் இதில் அடங்கும். மக்களிடம் இருக்கும் இந்த குணம்தான் மக்களை பிரித்தாளுவதற்கு பார்ப்பனிய த்திற்கு சாதகமாக இருக்கிறது. பார்ப்பனியம் என்ற பாசிசம் ஒவ்வொருவர் மனதிலிருந்தும் ஒழிக்கப்பட வேண்டும்.
சாதிப் பெயரைச் சொல்லித் திணிக்க அவர் சாதித்தலைவர் இல்லையடா... சாதனைகள் பல படைத்து சமத்துவம் கேட்ட சமூகத் தலைவரடா....
சாதிகள் இல்லையடி பாப்பா என்றது பாரதியாரின் முழக்கம்...
சாதிகள் சாகட்டும் சமத்துவம் மட்டுமே நிலைக்கட்டும் என்பதே அண்ணலின் வழக்கும்........
அண்ணலின் பிறந்தநாளன்று நான் பேசப்பட்ட கவிதை.....
என்றும் அம்பேத்கரின் வழியில்....
ஜெய்பீம்🔥🔥🔥....
சூப்பர் நல்ல பதிவு சார்.
Good job sun news.super job Mr.guna sir.hats of your entire team.thanks to all.jaibheem.
அருமையான பிரயோசனமான கலந்துரையாடல்
அருமையான பேச்சி ஷெர்லின்
Thank you Guna sir
Thqs to Guna sir...@ Big salute ...
அன்றும் இன்றும் என்றும் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் தேவை
Jai BHEEM😫🔥🔥🔥🔥🔥
Hats off ....👏👏👏👏Guna sir... sun News thank 🙏 you...all participants having superb knowledge about ambedkar....T.N Ragu ..shalin 👍👍👍👍
Sun news super show Dr ambedkar world leader
Thanks to sun tv and guna.
Guna sir sun news sema professional ah maariduchu, thanks Guna sir
விருந்தினர்களின் உரையாடல் மிகவும் சிறப்பு.
சன் குழுமத்திற்கும் திருமிகு குணசேகரன் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி!
வாழ்த்துக்கள்!!
Thank you, good opportunity to know more about Dr. Ambadkar.
மாபெரும் சிறப்பான விழிப்புணர்வு. நன்றி.
Shawlin Maria Lawrence is rocking...Ambedkar will be very proud of you👍
Excellent guna sir
Jaibhim Jai samvidhan Jai bharat
குணசேகரன் அவர்களுக்கு நன்றி 💙
*The Best Discussion*
முத்துகிருஷ்ணன் சார் நீயா நானாவுல சமூகத்தை சாகுறது மாதிரி கேட்டுருப்பார் சார் நல்ல சிந்தனையாளர்
கடந்த கால தவறுகளை நாம் அனைவரும் திருத்திக் கொண்டு இனிவரும் இளைய தலைமுறைக்கு புரட்சியாளர் டாக்டர் பாபா சாகேப் அவர்களின் சமூக நீதி..சமத்துவம்...சம தர்மம்...சகோதரத்துவ சிந்தனைகளை பயிற்றுவிக்க வேண்டும்...🤝🤝🤝
Admirable work GUNA Sir.
Superb programme and Rahul was exceptional
BR is a genius and probably the greatest human born on earth ...
சிறப்பான நிகழ்ச்சி சிகரம் இவை என்றும் தொடர வாழ்த்துக்கள்
Excellent sharing by writer Shalin 👏👏👏
சட்டமேதை
அறிவின் ஊற்று
பொருளாதார வல்லுநர்
மானிடவியல் பேராசிரியர்
தத்துவ பேராசிரியர்
இன்றும் நிறைய கூறலாம்
வாழ்க சட்டமேதையின் புகழ்
தோழர் ரகு 🔛🔥
திருகுணசேகரன் சன் நிறுவனத்திற்கு வேறு ஓர் முகம் தருகிறார் வாழ்த்துக்கள்
அருமையான பதிவு தோழர்களே 👌
Thanks Sun tv for uploaded this video
டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு
பாட புத்தகத்தில் இடம்
பெற வேண்டும்
India most powerful Ambedkar jai bheem thank you sun news
SUPER DEBATE.. APPRECIATED Mr Guna
Really Superb views About Babasaheb Dr Ambethkar from All in the Show🙏🙏🙏
💙💙💙
Excellent debate 👍👍👍
Super program , great Guna Anna
Thank you suntv
அம்பேத்கருக்கு மக்கள் செய்த பெரிய துரோகம்!
Guna sir extraordinary journalists
Very good discussion.
Arumai bro
குணசேகரன் அண்ணா நன்றி
Good debate with viewable information about our great Ambedkar
Thevaiyana..oraiyatal.nanrikuna.valthukgal
Wonderful conversation..well spoken by everyone.. great 👍👍
சூப்பர் அருமை
காந்தி கழுவி காயப்போடப்பட்டார். Great discourse 😍. Especially Ragu and Shalin akka.
Super 😍😍👌👍
Very Good Initiative 👍 Informative and Enlightenment Discussion
Very nice discussion.
.
வலிகளில் இருந்து பேசுகிறீர்கள் ஷாலி அழகு உரையாடுங்கள் உண்மை பெருமைபடுகிறேன்
Raghu 💓
Very good debate Mr. Guna sir and panel members👌👌👌
A very good discussion on Dr.Ambethkar. I only hope that all the people who have watched this program change for the good of the country and people. The politicians are the only ones who believe in divide and rule and cause all the problems in the country. The people should all unite themselves and fight the evil forces and destroy them and their wrong thoughts and ideas forever.
அருமையான பதிவுகள்...
Hats off Guna sir for choosing this topic raghu sir hats off you too.
"Jai Bhim" 🙏
Good
Hats off sun news.lot of learn this video jai bheem 💙
Excellent Explanation. Food for thought. Thanks a lot👍
The great legend Dr Ambedkar
Jai bheem
I am one of the dalit aadhi Dravidian 60 old man thanks for your debate I come to know something about ambhathkar