ஆஹா மிக மிக அருமையா சொன்னிங்க மா உண்மை தான் எதுவும் நான் தான் செய்தேன் என்னால் தான் எல்லாமே நடந்ததுன்னு நெனைச்சிகிட்டு இருக்கும் நம்மில் பலரும் உணர்வது இல்லை நம்மை ஆட்டுவிப்பது அவன் ஒருவனே என்பது ❤❤❤❤
அருமையான கதை தாயே 🙏🙏🙏 இறுதியாக கண்ணதாசனின் வரியை சொல்லி முடிக்கும் போதுதான் மஹாபாரதமே நிறைவு பெறுகிறது ❤😍 நீங்கள் மஹாபாரதமும் கண்ணதாசனின் வரிகளையுமே பேசுங்கள். அருமை வாழ்த்துக்கள் 🙏
அம்மா நீங்கள் கதை சொல்லும் விதம் மிகவும் அருமை அதிலும் கண்ணனின் அந்த நாமத்தை நீங்கள் சொல்லும் பொழுது உள்ளிருந்து ஏதோ ஒரு சக்தி வெளிப்படுகிறது என்று தோன்றுகிறது நீங்கள் கண்ணனின் மீது எவ்வளவு பக்தி கொண்டிருந்தால் அந்த உள்ளுணர்வோடு அவர் நாமத்தை சொல்வீர்கள் என்று புரிகிறது நன்றி மிக்க நன்றி
அருமை. முத்து முத்தான சொற்கள்.இதுவரை கேட்காத நடப்பு.16.30 நிமிடங்களுக்குப் பின் என் கண்ணன் வந்த பிறகு தமிழின் அழகோடு மிளிர்ந்த உங்களின் பேச்சு உயிரோட்டமும் பெற்றது. ஆயிரம்கோடி நமஸ்காரங்கள். ...ஷத்திரியன் காடுவெட்டி குமார், புதுக்கோட்டை.
ஆங்காங்கே கதை என்று சொல்லும் இடங்களில் வரலாறு என்று சொன்னால் மிகவும் பொருத்தமாக இருக்கும்..... அதுவே சரியானதும் கூட... மிக்க நன்றி..... உங்கள் ஆன்மீக வரலாற்று சிறப்பு மிக்க பதிவுகள் தொடரட்டும் 🙏✨
அம்மா நீங்கள் கூறும் கதை ஞானம் மிக அருமையாக உள்ளது.நாள் முழுவதும் கேட்டு கொண்டே இருக்கலாம் போல் தோன்றுகிறது. புராண கதை என்றாலே உங்கள் முகம் மனதில் தோன்றுகிறது.i love u so much amma
வணக்கம். விதி வழி மதி போகும் நம் கால்களும் அதன் வழியே போகும் காதலைத் தேடி இளமை போகும் கனவுகளும் அதன் வழியே போகும் கவலைகள் பெரு வழி போகும் கண்ணீரும் அதன் வழியே போகும் பணம் தேடி பிணம் போகும் ஆசையும் அதன் வழியே போகும் சதி வழி சகுனி போகும் மருமகனும் அதன் வழியே போகும் நம் கண்ணன் நேர் வழி போவான் சத்தியம் தர்மம் நேர்மை அவன் பின்னே போகும். 🙏
அம்மா நன்றிகள் இராமயணம் மஹாபாரதம் அர்த்தநாரீஸ்வரர் போன்றது அல்லது விஷ்னு சக்கரம் போன்றது யாரேனும் எப்பொழுதேயாயினும் எந்த நொடியாயினும் அடுத்தவர் மனதை புன் படுத்தாமல் இருக்க அமைதி அமைதி என்பதும் ஒப்பும் அந்த அமைதியில் ஆண்டவன் என்பவன் யார்க்கும் எந்த தீவினையும் அகற்றும் திறமை உள்ளவன் காரணம் ஒரு மானுட பிறப்பு வாழ்வியலிலும் இல்லை வாழ்க்கையிலைலையும் இல்லை மஹாபாரதம் அகந்தையில் விளைந்தது என்று சொல்லவோ இராமாயணம் வாழ்க்கையின் நெறிகாட்டி என்று சொல்லவோ அம்மா வாழ்க பாரதம் என்ற சொல்லுக்கு மனிதம் மனிதத்தினால் உணர்ந்த விஷயங்கள் சத்தியத்தை வணங்கி வாழும் உலகம் மக்கள் நலம் வாழ்க்கை உலகம் நலம் பெற சத்தியம் என்றும் வழிதுணை தங்களுக்கு இனிய வாழ்த்துகள் நன்றிகள் ❤🇳🇪🙏
Really appreciate yr understanding of physics from yr mother I suppose! My grandson loves Bslaraman and I got one more story to tell him! Very beautifully rendered!
Idhu Jeyamohan avargaloda venmurasu novel series la irukku. original mahabharata la ipdi illa, but book la pudikkum bodhu romba interesting ah irundhuchi. Balaram was so innocent in mahabharata, konjam kovakaarar. Ilaya yaadhavar varra pagudhi romba super ah irukkum.
ஆஹா மிக மிக அருமையா சொன்னிங்க மா உண்மை தான் எதுவும் நான் தான் செய்தேன் என்னால் தான் எல்லாமே நடந்ததுன்னு நெனைச்சிகிட்டு இருக்கும் நம்மில் பலரும் உணர்வது இல்லை நம்மை ஆட்டுவிப்பது அவன் ஒருவனே என்பது ❤❤❤❤
எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே சலிக்கத ஒரே நிகழ்வு அது மகாபாரதம் மட்டுமே. ❤❤❤❤❤
அருமையான கதை தாயே 🙏🙏🙏 இறுதியாக கண்ணதாசனின் வரியை சொல்லி முடிக்கும் போதுதான் மஹாபாரதமே நிறைவு பெறுகிறது ❤😍 நீங்கள் மஹாபாரதமும் கண்ணதாசனின் வரிகளையுமே பேசுங்கள். அருமை வாழ்த்துக்கள் 🙏
இதுவரை கேட்டிராத கதை. அருமை சகோதரி நன்றி ❤வாழ்த்துகள் 🧚
நானும்
அம்மா நீங்கள் கதை சொல்லும் விதம் மிகவும் அருமை அதிலும் கண்ணனின் அந்த நாமத்தை நீங்கள் சொல்லும் பொழுது உள்ளிருந்து ஏதோ ஒரு சக்தி வெளிப்படுகிறது என்று தோன்றுகிறது நீங்கள் கண்ணனின் மீது எவ்வளவு பக்தி கொண்டிருந்தால் அந்த உள்ளுணர்வோடு அவர் நாமத்தை சொல்வீர்கள் என்று புரிகிறது நன்றி மிக்க நன்றி
அருமை. முத்து முத்தான சொற்கள்.இதுவரை கேட்காத நடப்பு.16.30 நிமிடங்களுக்குப் பின் என் கண்ணன் வந்த பிறகு தமிழின் அழகோடு மிளிர்ந்த உங்களின் பேச்சு உயிரோட்டமும் பெற்றது.
ஆயிரம்கோடி நமஸ்காரங்கள்.
...ஷத்திரியன் காடுவெட்டி குமார், புதுக்கோட்டை.
ஆங்காங்கே கதை என்று சொல்லும் இடங்களில் வரலாறு என்று சொன்னால் மிகவும் பொருத்தமாக இருக்கும்..... அதுவே சரியானதும் கூட... மிக்க நன்றி..... உங்கள் ஆன்மீக வரலாற்று சிறப்பு மிக்க பதிவுகள் தொடரட்டும் 🙏✨
உண்மை
நன்றி சகோதரி ❤
Kannan ungalukku neenda ayulai thara vendukiran bharathi chellam. Blessings.
மிக மிக அருமை திருமதி பாரதி பாஸ்கர் அவர்கள்
அம்மா நீங்கள் கூறும் கதை ஞானம் மிக அருமையாக உள்ளது.நாள் முழுவதும் கேட்டு கொண்டே இருக்கலாம் போல் தோன்றுகிறது. புராண கதை என்றாலே உங்கள் முகம் மனதில் தோன்றுகிறது.i love u so much amma
மகாபாரதத்தில் இதுவரை கேட்டிராத கதை நன்றிகள் பல..
அருமை ... காரணமின்றி காரியம் இல்லை... 🙏🙋
Yes HE is the Supreme! ❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
கண்ணன் வருகையை சொல்லும்போதே எங்களின் விழிகளும் நனைகிறது. கண்ணனை மனதார தரிசித்ததால்.🙏🙏
I love Mahabharatham kathai. Please tell us more stories 🙏
Evlo naal aachee indha mari story keka ❤🎉
அருமை அம்மா... வாழ்க உமது தொண்டு🎉🎉🎉
மிகவும் நன்றாகவும் மிக அழகான தமிழ்ல உங்க பாணியே தனி மா வாழ்க நூறாண்டு வளமுடன் நலமுடன் பாரதிமேடம் 🙏🙏
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத காவியங்கள். உங்கள் குரல் வளம் அருமை❤
The way you describe the story is really heart melting mam
வணக்கம்.
விதி வழி மதி போகும்
நம் கால்களும் அதன் வழியே போகும்
காதலைத் தேடி இளமை போகும்
கனவுகளும் அதன் வழியே போகும்
கவலைகள் பெரு வழி போகும்
கண்ணீரும் அதன் வழியே போகும்
பணம் தேடி பிணம் போகும்
ஆசையும் அதன் வழியே போகும்
சதி வழி சகுனி போகும்
மருமகனும் அதன் வழியே போகும்
நம் கண்ணன் நேர் வழி போவான்
சத்தியம் தர்மம் நேர்மை அவன் பின்னே போகும். 🙏
Mam waiting for ur talks on Mahabharatam 😊
Beautiful story mam. Thanks for sharing.
Bharati akka is simply outstanding in sharing mythological stories.
ஆஹா!மிக மிக அருமை!அருமை!
நன்றி 🙏.
Very nice to hear from u madam . I am blessed to hear this story now because today is Balram Jeyanthi 🙏
Fantastic delivery . You are an expert in story telling. Thank you.. Thank you..
தங்களுடைய பேச்சு அருமை தொடரட்டும். வாழ்த்துக்கள்
அருமையான பதிவு சகோதரி
என்ன ஒரு கவித்துவமாக.உரையாடல்
மிக்க நன்றி மேடம்...💯🧎🙏
நன்றி
Super story amma
Arumai..திருகோளுர் ரகசியம் பற்றி அறிய வேண்டும்.. உங்கள் மூலம்...
அருமையான கதை மற்றும் தகவல்கள்.மிக்க நன்றி
அருமையான விளக்கம்
நன்றி💐💐🙏🏻🙏🏻
அருமை அருமை!
நன்றி!
Please post more characters in Mahabharatam
Yes Please ❤
Sarwamum Krishnarpanam 🙏🏼 Thank you so much Mam for your kind information.
அருமை mam.. wonderfully said ❤️
Big fan of urs bharathi maam❤lots of love ❤
அம்மா நன்றிகள் இராமயணம் மஹாபாரதம் அர்த்தநாரீஸ்வரர் போன்றது அல்லது விஷ்னு சக்கரம் போன்றது யாரேனும் எப்பொழுதேயாயினும் எந்த நொடியாயினும் அடுத்தவர் மனதை புன் படுத்தாமல் இருக்க அமைதி அமைதி என்பதும் ஒப்பும் அந்த அமைதியில் ஆண்டவன் என்பவன் யார்க்கும் எந்த தீவினையும் அகற்றும் திறமை உள்ளவன் காரணம் ஒரு மானுட பிறப்பு வாழ்வியலிலும் இல்லை வாழ்க்கையிலைலையும் இல்லை மஹாபாரதம் அகந்தையில் விளைந்தது என்று சொல்லவோ இராமாயணம் வாழ்க்கையின் நெறிகாட்டி என்று சொல்லவோ அம்மா வாழ்க பாரதம் என்ற சொல்லுக்கு மனிதம் மனிதத்தினால் உணர்ந்த விஷயங்கள் சத்தியத்தை வணங்கி வாழும் உலகம் மக்கள் நலம் வாழ்க்கை உலகம் நலம் பெற சத்தியம் என்றும் வழிதுணை தங்களுக்கு இனிய வாழ்த்துகள் நன்றிகள் ❤🇳🇪🙏
Thank you so much for sharing a story that I have not heard till now from any source. Thank you Bharathi Akka
அருமை அருமை.
Idhey madiri neraya mahabharadha stories sollunga please...maaa
அருமை அம்மா
ஆகச்சிறந்த பதிவு 😊😊
Super mam love u mam.Ethu mathiri niraiya kathai solluga mam please.
Beautiful explained, ma'am ur words and expressions are awesome, awaiting more stories from Mahabharata from ur voice
Pothuva na yarum comments pannathu illa. Intha pathizhu enai mega ananthamaga unnara vaithathu. Mekka nandri 🙏
Really appreciate yr understanding of physics from yr mother I suppose! My grandson loves Bslaraman and I got one more story to tell him! Very beautifully rendered!
Waiting for ur story Mam Thank u so much
100% correct madam 🙏😍
Very beautifully described….wonderful madam
Arumai Bharathi amma❤
அற்புதம்
Very nice explanation. Thank you 🙏
Interstellar movie pola irukku ❤
மகாபாரதத்தில் சூதாட்ட மட்டபத்தில் திறவுபதிக்கு எதிராக நடந்ததை பற்றி சொல்லுங்கள் அம்மா ..
Punniyam idhuvendru
Ulagam sonnaal…
Andha punniyam kannanukkae
Pottruvaar pottralum
Thoottruvaar thoottralum
Poghattum kannanukkae
Kannanae kaattinaan
Kannanae saattrinaan
Kannanae kolai seigindraan.. 🥰🥰🥰
அருமை அருமை
Excellent madam.kannadasan song
Awesome Super fabulous
அருமை
அருமையான பதிவு
Very nicely delivered. Superb.
முன்பு மதுரை மாநகரில் வெள்ளைக்கண்ணு என்ற திரை அரங்கு அரசரடி என்கிற இடத்தில் இருந்தது
Super.... Amma
Arumai amma
Arumai
Aha, asusual, amazing! How did 20 minutes go by so quickly?
Mam you make each and every story interesting. Not sure if it will actually be if we read it ourselves ❤ Thank you.
Lovely
Thank you mam put more videos about mahabharata
Thank you akka 🙏🏼
Idhu Jeyamohan avargaloda venmurasu novel series la irukku. original mahabharata la ipdi illa, but book la pudikkum bodhu romba interesting ah irundhuchi. Balaram was so innocent in mahabharata, konjam kovakaarar. Ilaya yaadhavar varra pagudhi romba super ah irukkum.
அவர் ஜெயமோகன் புத்தகத்தில் இருந்து தான் கதைகளை தேர்வு செய்கிறார்
mam request you to put twice a story in a week. pls mam. its helps us to grow mentally
Excellent jee💯💯
Amma super very nice
Wonderful narration ❤
Super mam. expecting more stories from you
Awesome. Was waiting for your podcast
Superb 👌👌👌👌🌹💐
Super madam அடிக்கடி வீடியோ
போடுங்க
Nice mam . I am your fan
Thank you so much 🙏
Well , light year ellaka
Nice stud, looking super, asai enum thotilile aadadhare kanna, arumai mana kann munne kaatchi paduthiyamaikku
Excellent 👌
Tq mam keep rocking ❤
Love u ma
Super ma
Wonderful
arumai
Super ❤
Excellent madam
Super
Super 💯
Supper story
I beg you to do more of Mahabharata videos
அருமை❤
இடையிடையே சில சித்திரங்கள் போட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் மேடம்