இவ்வளவு ஈசியாக அம்மா செஞ்சி குடுத்த வித்தியாசமான Evening Snacks 😋 | Bloopers 😂 | Amma Kai Pakkuvam

Поділитися
Вставка
  • Опубліковано 22 чер 2021
  • இவ்வளவு ஈசியாக அம்மா செஞ்சி குடுத்த வித்தியாசமான Evening Snacks 😋 | Bloopers 😂 | ‪@AmmaKaiPakkuvam‬
    Dear Amma Kai Pakkuvam Family😍
    #ammaKaiPakkuvam #ammaBloopers #cabbagePakoda #crispyPakoda #cabbage65 #muttaikosePakoda #snacksRecipes #dayInMyLife #dailyRoutine #diml
    amma kai pakkuvam, amma kai pakkuvam samayal, amma kai pakkuvam vlog, amma kai pakkuvam latest video, cabbage recipes, tea time snacks recipe, crispy cabbage pakoda, snacks recipes, kids snacks recipes, crispy pakoda, cabbage pakoda in Tamil, muttaikose pakoda, pakora recipes, cabbage recipe, cabbage snack, cabbage fry, cabbage 65, cabbage dry, muttaikose recipe, muttaikose dry, amma daily routine, day in my life, lifestyle vlog, daily routine, Bloopers,
    Join this channel to get access to perks:
    / @ammakaipakkuvam
    JOIN US ON @INSTAGRAM 👇👇👇
    BHUVAN ► / bhuvanvlogs
    DEEPAN ► / deepaneshwaran
    AMMA OFFICIAL ► / ammakaipakkuvam
    📕 Facebook: / ammakaipakkuvam
    ------------------------------------------------------------------------------------------------------
    Business contact :
    ammakaipakkuvam@gmail.com
    ------------------------------------------------------------------------------------------------------
    *******************************************************************
    Subscribe to Tiny Cook ‪@DeepanGv‬
    / tinycook
    ********************************************************************

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @a.sathiskumar1302
    @a.sathiskumar1302 3 роки тому +108

    Amma .. nan recent ah tha unga videos pakkuren .. ennaku romba mind relief ah irukku Amma ... Mind epo relax aagunum nu nenaikurano apo unga videos tha pappen Amma ..

    • @AmmaKaiPakkuvam
      @AmmaKaiPakkuvam  3 роки тому +11

      Thank you so much😍🥰🤩

    • @geethahariniboomigeetha4904
      @geethahariniboomigeetha4904 3 роки тому +4

      Me also

    • @gayathriashokkumar8253
      @gayathriashokkumar8253 3 роки тому +3

      Me also unga vedio romba mind relief irruku

    • @ramyav4150
      @ramyav4150 3 роки тому +4

      Same..today also little depressed..so came to see this video

    • @onlybts........7358
      @onlybts........7358 3 роки тому +2

      அண்ணா சாப்பாடு எவ்வளவு ருசியாக இருந்தாலும் உப்பு அதிகமா இருந்தா ருசி தெரியாது அந்த சாப்பாடுல உப்புகரி ருசிதான் தெரியும்
      வாய்ல வச்சி பாத்தா ஒரே உப்பு

  • @gayathrichandran648
    @gayathrichandran648 3 роки тому +8

    பார்க்கும்போது சாப்பிடணும் போல இருக்கும்..... நாங்களும் கலைஞர் சேனலில் பார்ப்போம்........

  • @user-rd9jw2vj5n
    @user-rd9jw2vj5n 3 роки тому +18

    சிம்னி போட்டா நிறைப சத்தம் வரும் வீடியோ எடுக்க முடியாது
    அசாரியை ககூப்பிட்டு காண்பித்து எக்ஸாட் பேன் போட்டு பிளைவுடில் சிம்னி போல் செய்து வைக்கவும்

  • @k.m.alexpandiyan1005
    @k.m.alexpandiyan1005 Рік тому +2

    விக்கி எப்பையெல்லாம் நம்ம வீட்டிற்கு guest rollலா வந்தாலும் தம்பிங்க கூட சேர்ந்து அவனும் அழகா நகைச்சுவையா பேசுறான், விக்கி உடைய Voice 👌 ரொம்ப இனிமையா இருக்கு🥰🥰🥰

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 3 роки тому +2

    உங்க வீடியோவை பார்த்தால் மனதுக்கு ஒரு ரிலாக்ஸ் தம்பி சிம்னி போட்டால் வீடியோ எடுக்க முடியாமல் சத்தம் இருக்கும் எக்ஜாஸ் பேன் போட்டால் சத்தம் இருக்காது அம்மா கோஸ் பக்கோடா சூப்பர் விக்கி இன்று ரொம்ப உங்க சீன் கட்பண்ணளை போல தீபன் எடிட்டிங் வெர லேவல் புவன் சூப்பர் சப்ஸ்கிரைபருக்கு சந்தோஷத்தை கொடுக்கும் உங்க குடும்பத்திற்கு நன்றி அம்மா👍❤❤

  • @malarvizhi3981
    @malarvizhi3981 3 роки тому +6

    நீங்கள் செய்த பக்கோடாவை விட உங்கள் பேச்சும் சிரிப்பும் தான் அழகு

  • @bubble644
    @bubble644 3 роки тому

    அருமை உங்கள் வீடியோ பார்க்கையில் அம்மா பையன்களின் குறும்புத்தனமான சேட்டைகள் எங்களுக்கு பிடித்துள்ளது. வாழ்த்துக்கள் உங்களுக்கு💐💐💐💐

  • @bathmahravi9072
    @bathmahravi9072 3 роки тому +2

    I'm a subscriber from malaysia... neengha pandra samayalum nagachuveiyum enakku romba pithichurukku.. Unga second son'num ninghalum senthu semmaya comedy pandringha...ungha samayal channel'la last year lockdown'irundu paarkurom. Keep up the great work we will support you.. And a request ennoru video'la simple'la and easy'aa eppadhi athurasam seirathunu kaathungha please... We love your show so much...😊

  • @gokilappriyam5454
    @gokilappriyam5454 3 роки тому +6

    We are using Faber chimney for more than 10 years. It is good compared to others.

  • @divyadevi2699
    @divyadevi2699 3 роки тому +5

    Amma, Bhuvan Anna & Deepan Anna veralevel ususal rocking and entertaining funny video😊😍

  • @nithyadeva8514
    @nithyadeva8514 3 роки тому +1

    Soo superb...... Tomorrow I will try this snack.... Stay blessed dear family....

  • @porkodiperiasamy2487
    @porkodiperiasamy2487 3 роки тому

    Bloopers illama paarthave bayangarama irukkum. Bloopersoda semaiya irundhuchu. Live chatla questions kelungannu solringa. Ana ketta padhil sollamattingaringa. Enakku 2 grandchildren. Buvan, Nalan. 8 and 6 years old. But chinnavar Dheepan mathiriye nakkal pervali. Ungalai paarkkumbodhu enakku romba sandhoshamaga irukkum. God bless you.

  • @rashmisenthilkumar522
    @rashmisenthilkumar522 3 роки тому +7

    Chimney brand u can buy Faber or Glima, I am using Faber...gud guys....u people always rocks👍

  • @sivakurinji72
    @sivakurinji72 3 роки тому +3

    வீடியோ ஜாலியாக இருந்தது 😍😍😍😍

  • @lalithaswaminathan9107
    @lalithaswaminathan9107 3 роки тому

    Very nice amma kai pakkuvam.i feel relaxed

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 3 роки тому +1

    Super super Amma uppu podalena uravu vittu podium nu sonnathu oru vidhathula right than virundhu la uppu kammiya irundha sila peru sapattula uppu pathalanu sandai potruvanga so,uravu vitta poidum la athan😁middle la vara comedy scene chance illa sirichitte irundhen as always unga videos la sirippukku panjam illa idhula highlight eruma saani👌👌👍👍rocking brothers and current vandhuducha

  • @gomathialagar408
    @gomathialagar408 3 роки тому +4

    Glen company chimney nalla irukum. We have been using for four years now .

  • @gunavathijaivel9878
    @gunavathijaivel9878 3 роки тому +13

    சூப்பர் அம்மா. சொந்த வீட்ல நடப்பதை நேர்ல பார்கிற மாதிரி ஒரு ஃபீலிங்.,,,😍😍

    • @thulasilakshmi6
      @thulasilakshmi6 3 роки тому

      எனக்கும் அதே ஃப்லிங்
      தான் சூப்பர் 😂😂😂

  • @kishorekumarbalu8205
    @kishorekumarbalu8205 3 роки тому +1

    அம்மா சூப்பர் உங்களோட சமையல் எல்லாமே எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க சொன்ன மாதிரி நாங்களும் சமைச்சி சாப்பிட்டோம் உங்களோட சமையலுக்கு நன்றி நன்றி நன்றி

  • @kavithakavitha-ie8bi
    @kavithakavitha-ie8bi 3 роки тому

    Oingaloda videos fullam pakuren ....mind konjam dull AAA irukum pothu oingalaum...ur Son u both of u superaaa pntringa Amma.......very cute mom.........😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @kishorej7370
    @kishorej7370 3 роки тому +4

    Amma sirepuku oru like podunga friends😀😀😀😀

  • @DineshDinesh-yo3uy
    @DineshDinesh-yo3uy 3 роки тому +5

    Amma veralevel
    Two brother ar ultimate

  • @umaanadh2386
    @umaanadh2386 3 роки тому +1

    இன்றைக்கு ஈவினிங் இதை செய்ய வேண்டியது தான் அம்மா தம்பிகள் இருவருக்கும் ஒரு ஹாய்

  • @sreelekhasreelekha6134
    @sreelekhasreelekha6134 3 роки тому

    Amma and son's are like friends. Very happy to see ur videos. Ur mom always smiles. Happiness is filled at ur home is because of her smile only.

  • @babumdu.5980
    @babumdu.5980 3 роки тому +4

    Deepanesh video editing super saarfa three o'clock uploading thank u.

  • @kalaivanik1991
    @kalaivanik1991 3 роки тому +13

    Preethi best company for chimney it's give life

  • @sangeethasangeetha9183
    @sangeethasangeetha9183 3 роки тому

    சூப்பரா 👍 ஜாலியா இருந்துதது. சூப்பர் குடும்பம் 🙏 வாழ்க வளமுடன் . வளர்க நலமுடன்

  • @renukamanokaran3671
    @renukamanokaran3671 3 роки тому

    U can go for glen the
    suction power is 1200m3 .there is 2 chimney according to ur gas stove length u can choose.60cm&90 cm available. The noise is also very slow.recently I bought it.u can go for it.

  • @ushakbsharoff
    @ushakbsharoff 3 роки тому +4

    Get chimini for amma but whichever the brand you buy makes lots of sound we will miss all fun in that sound it wii be more than that weaving machine sound😜🙆

  • @chitranagaraja3005
    @chitranagaraja3005 3 роки тому +6

    Pakoda looking 😋 good….. all the best for the future…

  • @lifestyle-gd1yq
    @lifestyle-gd1yq 3 роки тому +2

    ஹாய் அம்மா எப்படி இருக்கீங்க உங்க வீடியோ எல்லாத்தையும் பார்த்திடுவேன் ஃபுல்லா 😌😌😌✨

  • @meenakumarisivaramachandra9297
    @meenakumarisivaramachandra9297 3 роки тому

    யதார்த்தமான பேச்சு +ஃபுல் ஃபன் =அம்மா கை பக்குவம். 👌🏿👌🏿👌🏿

  • @TULIPRAGAVI
    @TULIPRAGAVI 3 роки тому +8

    Vanthutom vanthutom nama 👪 family entertainment parka, time porathey theriyathu Ma..... ❤❤❤

  • @kanishka6108
    @kanishka6108 3 роки тому +5

    Amma very happy amma so sweet Beautiful amma ❤❤❤❤❤

  • @vijaykarthik484
    @vijaykarthik484 3 роки тому

    Super cute family 😄😄😄😄😄😄... Sema entertainment video... 👍👍👍👍👌👌👌👌👌adipoli
    😀😀😀

  • @kavithaponnusamy6106
    @kavithaponnusamy6106 3 роки тому +1

    Brother amma va kalaikkathinga. She so innocent and very talented woman.

  • @s.santhis.santhi8588
    @s.santhis.santhi8588 3 роки тому +4

    சூப்பர்

  • @sivarajrasu2051
    @sivarajrasu2051 3 роки тому +3

    Super Amma

  • @ramamurthyjayakumar
    @ramamurthyjayakumar 3 роки тому

    Kalakiringa amma.superosuper.ungalidam pesavendompol erukirathu.sema

  • @dhulase5309
    @dhulase5309 2 роки тому

    விக்கி அண்ணாவுக்கு சந்தனப்பொட்டு சூப்பரா இருக்கு இந்த வீடியோ உள்ள பூவன் வரவே இல்லை

  • @Rathimarankitchen
    @Rathimarankitchen 3 роки тому +6

    Super bro... very entertaining video ☺️ எனக்கு மனசு கஷ்டமாக இருக்கும் போது உங்கள் விடியோவை தான் பார்ப்பேன்...bro 👍 Amma romba innocent , இந்த விடியோ பார்த்து ரொம்ப சிரித்து விட்டேன், இது என்னுடைய முதல் comment bro...👍

  • @fathimabeevi2974
    @fathimabeevi2974 3 роки тому

    Ungale videos enik romba pudichirkkk

  • @sangeethagiriprasad3399
    @sangeethagiriprasad3399 3 роки тому +1

    Faber nalla irukkum....naanga 5 yrs ah use pannitu irukkom....ippo neraya updated models irukkum....nalla compare panni vaangunga

  • @harikuttysuseela9242
    @harikuttysuseela9242 3 роки тому +4

    அம்மா சூப்பர் 😍😍😍

  • @LittleLaks
    @LittleLaks 3 роки тому +4

    3 வயது மழலையின் ரசனை மிகு காணொளிகளை காண எங்கள் சேனலுக்கு வருகை தரவும்...🙏👶

  • @vinothinividya05vidya83
    @vinothinividya05vidya83 3 роки тому

    Sema enjoyment video 👌 😄 full enjoyment 😀😇😇😇😇😇😇😇😇😇

  • @becompassionateandkind4749
    @becompassionateandkind4749 3 роки тому +1

    Very humble family....God bless🥰🥰

  • @annasethupathy1112
    @annasethupathy1112 3 роки тому +5

    அம்மா சூப்பர். உங்களோட முட்டைகோஸ் பக்கோடா செம்ம. கண்டிப்பா நாங்க எங்க வீட்டுல செய்வோம். 1 st அண்ணா அழகா இருக்காங்க. அம்மா 2 nd அண்ணனோட வாய டேப் போட்டு ஒட்டுங்க 😄😄😄

  • @sangeethavijayakumar6826
    @sangeethavijayakumar6826 3 роки тому +3

    Super amma

  • @myhomemycooking1214
    @myhomemycooking1214 3 роки тому

    Pakkoda arumai & video semma entertaining ahh irundhuchu 👍👍👌👌👌👌

  • @vasanthithangavelu8861
    @vasanthithangavelu8861 3 роки тому

    Ninka pesurathu romba pudikum palaya videos elam pathute irupen sinthambi romba valu

  • @beenadev2429
    @beenadev2429 3 роки тому +5

    Yes Kerala is lovely with its nature

  • @suganthiponnusamy672
    @suganthiponnusamy672 3 роки тому +3

    சூப்பர்ங்க.அருமை

  • @saradhaselvaguru2022
    @saradhaselvaguru2022 3 роки тому +1

    ஒரு முறை கடலைமாவிற்கு பதிலாக கேழ்வரகு மாவு சேர்த்து பக்கோடா செய்து பாருங்கள் சூப்பராக இருக்கும்.

  • @marypriyas4111
    @marypriyas4111 3 роки тому

    முட்டைகோஸ் பக்கோடா சூப்பர் அம்மா. செமையான ஜாலி குடும்பம் யதார்த்தமான பேச்சு சூப்பர் அம்மாவும் சின்ன தம்பியும் பழழொழி சூப்பர்

  • @jeevasurya9760
    @jeevasurya9760 3 роки тому +3

    தம்பி சூப்பர்

  • @tamilkathirsurima5834
    @tamilkathirsurima5834 3 роки тому +11

    Hi amma super😘😘😘😘😘😘amma pesurathu yannaku rompa pidikum love u amma🥰🥰🥰🥰🥰

  • @areca9177
    @areca9177 3 роки тому +1

    I have girls and we all chat and have good time together. It’s nice to see boys get along with mom so well. Your mom is blessed to have you boys

  • @yuvasree1518
    @yuvasree1518 3 роки тому

    Super video one day verum fun video matum podunga pls samayal ilama jolly ah fun video matum podunga

  • @adhaaranichannel8428
    @adhaaranichannel8428 3 роки тому +3

    Super Amma 👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @SalmaSalma-ci1dt
    @SalmaSalma-ci1dt 3 роки тому +3

    Vera Level amma

  • @sujiisanthiya
    @sujiisanthiya 3 роки тому

    Super ......... Amma. Enime bloopers video add pnnunga

  • @v.gomathi3985
    @v.gomathi3985 3 роки тому +2

    Your brother look like a sudhakar (parithabangal) 😉😉

  • @inbarajrahini905
    @inbarajrahini905 3 роки тому +13

    Amma always ULTIMATE ❤️

  • @maheshmathavan413
    @maheshmathavan413 3 роки тому +4

    Very nice amma

  • @kalaimathis2383
    @kalaimathis2383 3 роки тому

    Very nice vlog. Yummy 😋😋😋tasty vlog

  • @sudhav1889
    @sudhav1889 3 роки тому +1

    Uppu ethukuna food like poriyeal ( engineering) comma , rasam comma , Columbiau comma, more la salt pathalana pottu sappida

  • @punithasundar144
    @punithasundar144 3 роки тому +40

    உபிட்டவரை உள்ளளவும் நினை இதன் அர்த்தம்

  • @kvaarthi7686
    @kvaarthi7686 3 роки тому +6

    அக்காமிளகாய்த்தூள்வீட்டில்அரைக்க மாட்டீங்களாஎப்போதும்பாக்கெட்தூள்யூஸ் பண்றீங்களே

  • @ramyachinnu7049
    @ramyachinnu7049 3 роки тому

    Thambi square...as usual loved ur vlog..
    Btw...faber or elica brand chimneys r good..
    Try.

  • @ramanivenkatesan7952
    @ramanivenkatesan7952 2 роки тому +2

    அருமையான பதிவு

  • @velun3786
    @velun3786 3 роки тому +4

    Data problem video short and sweet podunga

  • @sasi178
    @sasi178 3 роки тому +3

    Hi Amma

  • @chitrachinnasamy3440
    @chitrachinnasamy3440 3 роки тому

    ஆரம்ப கிச்சனுக்கு இப்ப உள்ள கிச்சனுக்கும் நல்ல முன்னேற்றம்.கண்ணாடி பவுள் , நான்ஸ்டிக் வடசட்டி. 👌👌👌👌

  • @ka.g.tution.spokenenglish3902
    @ka.g.tution.spokenenglish3902 3 роки тому

    Sema veraleval 😋🙋

  • @babassayschanneltamil9011
    @babassayschanneltamil9011 3 роки тому +2

    Salt shortage achu na pakkoda oil la podum pothu salt water spoon la light aaa vittu kalam amma salt add agirum

  • @archanasekar8573
    @archanasekar8573 3 роки тому +4

    Hiii amma

  • @kalaiselvi8835
    @kalaiselvi8835 3 роки тому +2

    Nice pakoda 👍

  • @devid3197
    @devid3197 2 роки тому +1

    Looks so nice ....happyy to see that at this age u both are spending more time with ur mom which most of the people wont do now...u both blessed seriously....Keep DS affection even u get married....may god bless ur entire family bros🎉🎉🎊🎊🎊🙏🙏🙏🙏

  • @maheshwari7925
    @maheshwari7925 3 роки тому +7

    Malayalam. Super

  • @nandhinisathishkumar2832
    @nandhinisathishkumar2832 3 роки тому +3

    Hiii amma ❤

  • @subithramugundan4082
    @subithramugundan4082 3 роки тому

    Hi anna please oru help... எள் & ராகி வைத்து செய்த video title enathu... sorry oru naal pathen semaya irunthuchu.. ipo seyalanu nenachen... entha video nu kandu pudika mudila

  • @kalpanachandru4312
    @kalpanachandru4312 3 роки тому

    அம்மா உங்க வீடியோ பார்த்தா எனக்கு ரொம்ப பிடிக்கும் enஅடிக்கடி உங்க வீடியோ பார்த்துட்டு இருப்பேன் ப்ரோ பண்ற காமெடி ரொம்ப ஜாலியா என்ஜாய்

  • @Uthiramerurmathi
    @Uthiramerurmathi 3 роки тому +18

    எல்லாரும் கல்யாணம் ஆனா அப்டியே maariduvaanga 😐😐😐😐😐

    • @tamiltamilselvi7342
      @tamiltamilselvi7342 3 роки тому +2

      குழந்தைங்க எப்பவும் இப்படி தான் இருப்பாங்க அது நாம நடந்துகிற விதத்தில் இருக்கு அம்மா நானும் நாமக்கல் எனக்கும் இரண்டு பசங்க இருக்கால்க அம்மால தயவு செய்து குழப்பக்கங்க ளஸ் த இப்படியே இருங்க அய்யா

  • @laxmiananthi8541
    @laxmiananthi8541 3 роки тому +11

    I have Glenn chimney in my house for ten years. It's good. Now a days Fabber is in trend. Can go for it also.

  • @joycemary8821
    @joycemary8821 3 роки тому +1

    Hii amma good to see you again nice snacks 😉😉deepan fun ultimate 😁😁 nowadays video editing spr anna keep rocking 👍👍 bloopers spr keep continues in our home having Faber chimney is good pls check same suggestions for others 👍👍

  • @subhavarshini3526
    @subhavarshini3526 3 роки тому

    I like it .super.sema

  • @naanungalnutritionist7040
    @naanungalnutritionist7040 3 роки тому +5

    1st comment amma.....songuuuu ❤❤❤❤❤

  • @sandhyasandhya2719
    @sandhyasandhya2719 3 роки тому +4

    Wow aunty super nice bro u both are so lucky to have like this mom ❤❤❤❤😘😘😘

  • @fahirasvlog
    @fahirasvlog 3 роки тому

    Nice pakoda with tea.
    Chicken bonda try pannunga. Bajji maav la konjam light ah soda maav sethiknum crispyness ku. Chicken smal pieces ah half kg ku. 2tsp ginger garlic paste. Red chilli pdr. Garam masla elam potu nala 1tsp oil sethi chukka madhri vegavecha pinadi. Chicken ah bonda maav la dip pani fry pananum..semaya irkum mayonnaise kuda. Ramzan spl.recipe with nombu kanji. Vada madhri. Chicken bonda.

  • @logeshkumar1383
    @logeshkumar1383 3 роки тому +7

    Hii anna

  • @Januanbu143
    @Januanbu143 3 роки тому +4

    வனக்குன தொண்டைல இரங்களையமா

  • @tejucollection2233
    @tejucollection2233 3 роки тому

    Unga video parthavea mind Relax ah iruku athuvum deepan comedy super

  • @udhayaranig5558
    @udhayaranig5558 3 роки тому

    கிச்சன்ல ஒரு எக்ஸாஸ்ட் ஃபேன் போட்டுக்கோங்க கிச்சன் இருக்கிற சூடு எல்லாம் போயிடும் உங்க மூணு பேரோட அலப்பறை சூப்பரோ சூப்பர் ரொம்ப லைக் பண்ணி பார்க்கிற என்னோட மனக்கவலை எல்லாம் தீர்வு

  • @vijayank2404
    @vijayank2404 3 роки тому +3

    👍👍

  • @chipkingdom8967
    @chipkingdom8967 3 роки тому +4

    Power cut 🤣🤣🤣

  • @saibabaladoos8597
    @saibabaladoos8597 3 роки тому

    Super energetic amma and thambi s

  • @ranjikarthik3934
    @ranjikarthik3934 3 роки тому +1

    Super amma....editinglam vera level...

  • @saranyasaranya20
    @saranyasaranya20 3 роки тому +3

    👍👍👍

  • @kalaiselvi1565
    @kalaiselvi1565 3 роки тому +4

    தயவு செய்து வெங்காயத்தை கழுவி சமைக்கவும்.