"Lease வீடு யாருக்கெல்லாம் சரிவரும்... யாருக்கெல்லாம் செட் ஆகாது?!" - Makkal Voice - EPI - 13

Поділитися
Вставка
  • Опубліковано 3 бер 2023
  • பெரும்பாலான மக்களோட வாழ்நாள் கனவு.. 'சொந்த வீடு'தான். அதுக்கான வாய்ப்பு அமையாதப்போ, வாடகைக்கு... இல்லைனா, Lease-க்குனு சொல்லப்படுற ஒத்திகை வீட்டுக்குக் குடிபோவாங்க. வாடகைக்குனா ஒரு தொகையை அட்வான்ஸ் கொடுத்துட்டு, ஒவ்வொரு மாசமும் வாடகை கொடுப்போம். அதுவே Lease-க்குனு வர்றப்போ, பெரிய தொகையை கொடுத்துட்டு, நாம வீட்டைக் காலி பண்றப்போ அந்தத் தொகையை திரும்ப வாங்கிக்கலாம். இந்த ரெண்டு முறையில எது பெஸ்ட், எதுல பணத்தை மிச்சம் பண்ணலாம்னு ஒவ்வொருத்தருக்கும் மாறுபட்ட கருத்து இருக்கும். Lease வீட்டுக்குக் குடிபோறதுல இருக்கிற ப்ளஸ், மைனஸ் பத்தித்தான் இந்த மக்கள் வாய்ஸ் எபிசோடுல பார்க்கப் போறோம்.
    Credits :
    Host : Nivedha.E
    Producer : Anandaraj
    Camera : Praveen Kumar
    Edit : Senthil Kumar.K
    Executive Producer : Karthikeyan.S
    Subscription Video link:
    vikatanmobile.page.link/nanay...
    Nanayam Vikatan Social Media Pages:
    Facebook - / naanayamvikatan
    Insta - / nanayamvika. .
    Twitter - / naanayamvikatan
    VIKATAN TV: / vikatanwebtv
    NEWS SENSE: / sudasuda
    ANANDA VIKATAN: / anandavikatantv
    CINEMA VIKATAN: / cinemavikatan
    SAYSWAG: / sayswag
    AVAL VIKATAN: / avalvikatanchannel
    PASUMAI VIKATAN: / pasumaivikatanchannel
    SAKTHI VIKATAN: / sakthivikatan
    NANAYAM VIKATAN: / nanayamvikatanyt
    MOTOR VIKATAN: / motorvikatanmagazine
    TIMEPASS ONLINE: / @timepassonline
    DOCTOR VIKATAN: / doctorvikatan

КОМЕНТАРІ • 13

  • @user-gj7xq8tt9c
    @user-gj7xq8tt9c 8 місяців тому +5

    ரிஜிஸ்டர் பண்ணமா லீஸ் கு போனா
    பணம் பட்டை தான்

  • @aswing2099
    @aswing2099 6 місяців тому +4

    2:27 😂😂😂

  • @bhuvimuthu5556
    @bhuvimuthu5556 5 місяців тому +2

    வீட்டுக்காரங்க தொல்லை(Condition) எதுல அதிகம், அத சொல்லுங்க மொதல்ல😂

  • @priyapriyam7429
    @priyapriyam7429 Рік тому +5

    Risk depends house owner for lease &rent

  • @shreevm298
    @shreevm298 Рік тому +4

    Lease best but owner amount return correct time la taralana kastam

  • @ansuhere007
    @ansuhere007 6 місяців тому +2

    Antha kannadi poturkavar etha sonnalum ipe tha poirken matum thaan da solraaru

  • @MageswariDevarajan-rp3hd
    @MageswariDevarajan-rp3hd 11 місяців тому +2

    Andhe black shirt uncle and blue shirt uncle um correct ah solraru owner correct ah irukenum ella Risk tha Am also Lease home stay with me

  • @nivetha.s9950
    @nivetha.s9950 Рік тому +2

    Lease best

  • @parthasarathy4836
    @parthasarathy4836 10 місяців тому

    Cash bankla eruntha athai lease payanpadhuthalam kadan vangi leasuku poga koodathu. Panam return vanghum bothu siramam

  • @sridharappu3818
    @sridharappu3818 10 місяців тому +1

    Lease amount return vangumbothu kandipa problem varum.amount tharalana namma complaint panna kuda wastudhan.ennana namma agriment pottadha register pannalena appo andha agriment selladhu.

    • @nishatex9363
      @nishatex9363 2 місяці тому +1

      Vangara apo ena problem varum bro????

    • @akwrestlingentertainment2910
      @akwrestlingentertainment2910 28 днів тому

      ​@@nishatex9363Owner Money Crt ah Return Panuvaranu Theriyadhu Bro

    • @nishatex9363
      @nishatex9363 28 днів тому +1

      @@akwrestlingentertainment2910 ok bro thanks