போகியத்திற்கு வீடு பார்ப்பவர்கள் கவனத்திற்கு!! | Factors to be considered for "Lease"

Поділитися
Вставка
  • Опубліковано 15 лют 2021
  • Factors to be considered while taking a home for "LEASE"
    போகியத்திற்கு வீடு பார்ப்பவர்கள் கவனத்திற்கு!!
    DONT CLICK THIS LINK: rb.gy/9u6bxs
    FACEBOOK PAGE : / klassiclifestylekl
    INSTAGRAM : / klassiclifestyle
    TWITTER : / klasiclifestyle
    ROPOSO: klassiclifestyle
    MXTAKA TAK: klassiclifestyle
    SNACK VIDEO: klassiclifestyle
    SHARE CHAT: klassiclifestyle
  • Розваги

КОМЕНТАРІ • 36

  • @nirmalac654
    @nirmalac654 3 місяці тому +1

    மிகவும் பயனுள்ள தகவல் மா எங்களுக்கு இது வரையில் தெரியாத விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது நன்றி மா

  • @harishdharshan9233
    @harishdharshan9233 3 місяці тому +1

    நன்றி சகோதரி மிகவும் அருமையாக

  • @Ramani143
    @Ramani143 8 місяців тому

    100% உண்மை இந்த வீடியோவை பார்த்து நிறைய பேர் தெரிஞ்சுக்க வாங்க நன்றி

  • @Liontiger007
    @Liontiger007 Рік тому +1

    அருமை அருமை அக்கா. இது தெரியாமல் நான் போகியதுக்கு வீடு பார்த்து கொண்டு இருக்கிறேன் அக்கா. பெரிய ஆபத்தில் இருந்து காப்பாத்தியதற்கு உங்களுக்கு நன்றி அக்கா. நன்றாக புரிந்து கொண்டேன்

    • @KlassicLifestyle
      @KlassicLifestyle  Рік тому +1

      வில்லங்கம் இல்லாமல் நல்ல வீடு உங்களுக்கு கிடைக்க என் வாழ்த்துக்கள்!!

  • @sakthiraja1622
    @sakthiraja1622 Рік тому +2

    அ௫மையான தகவல் நாங்களும்
    போக்கியத்திற்கு வீடு தேடி கொண்டு இ௫க்கிரோம் இந்த
    தகவல் எங்களுக்கு மிகவும்
    பயனுள்ளதாக இருக்கும்
    நன்றி சகோதரி

  • @lakshminarayanans8384
    @lakshminarayanans8384 7 місяців тому

    Very good information.Thank you

  • @haribaskarhbr7815
    @haribaskarhbr7815 4 місяці тому

    Arumai sakothari

  • @thepaselvam1842
    @thepaselvam1842 Рік тому

    சூப்ப்ர் தோழி

  • @padmanabankalamani1540
    @padmanabankalamani1540 8 місяців тому

    Thanks ma.

  • @mohaniniyaa1114
    @mohaniniyaa1114 Рік тому

    Thank you akka

  • @dhamodaran4734
    @dhamodaran4734 Рік тому

    Thanku mam

  • @vidhyaprabha3766
    @vidhyaprabha3766 Рік тому +2

    Good information

  • @user-gj7xq8tt9c
    @user-gj7xq8tt9c 8 місяців тому +1

    லீஸ் குடி போனும் னா
    கண்டிப்பா லீஸ் ரிஜிஸ்டர் பண்ணி வாங்கவும்.
    இல்லனா பணம் 100%பட்டை ஆயிடும்

  • @dkgpsworld3307
    @dkgpsworld3307 Рік тому +2

    Thank mam

  • @Suryar545
    @Suryar545 6 місяців тому

    Sis . House Owner foreign la iruginga....epudi agreement podurathu explain pannunga sis

  • @user-gj7xq8tt9c
    @user-gj7xq8tt9c 8 місяців тому +1

    வாடகை இல்லை😎👉
    லீஸ் நல்ல லாபம் னு
    லீஸ் வீடு புடிக்கிற வர்கள் அதிகம்
    ஆனால் வீட்டை பற்றியோ
    அல்லது வீடு யார் உடையது
    வீட்டின் பேரில் வில்லங்கம் இருக்கா
    வீடு கடன் ல இருக்கா
    இது எதுமே பார்க்கமல்
    உதவாத 20 ரூபாய் பத்திரத்தில் எழுதி வாங்கிட்டு குடி இருக்கிறார்கள் எவ்ளோபெரிய ஆபத்து .
    வீடு ஓனர் அவர்தானா தெரியாது
    கடன் ல வீடு இருக்கும்
    ஜப்தி ஆகும்
    காலி பண்ண சொல்லுவாங்க. குடுத்த பணம் போயிரும்.
    பெரியஆபத்து
    லீஸ் போகலாம்
    கண்டிப்பாக லீஸ் ரிஜிஸ்டர் செய்யவும்
    பத்திர பதிவு ல போய் பண்னி வாங்கணும் இல்லனா குடுத்த பணம் பாதுகாப்பு இல்ல.
    எந்த நேரமும் ஆபத்து தான்.

  • @viewlikeeditz4232
    @viewlikeeditz4232 Рік тому

    Sister 11 mother agrmant home lease ku iruko 3 month munnadi sollanum sonnganga kaali panra madhuri irundha குடி vandhathu march 3/2/23 na kali panranu sonnadhu may 2/5/23 apo august 2 தேதி panam tharanum la paththirathula potta madhuri ipo soluranga veettuku adutha aal vandthathan panam tharuvo soluranga😢

  • @user-gj7xq8tt9c
    @user-gj7xq8tt9c 8 місяців тому +1

    Madam உங்க title ல லீஸ் வீடு தமிழ் ல type பண்ணி english லையும் lees னு போடுங்க.
    எல்லாருக்கும் போய் சேரும்
    Search பண்ணும் போது.

  • @sreeram8221
    @sreeram8221 Місяць тому

    Othi veddu irukkagalkku enna use othi veddu owner enba use enna labam please reply to this message

  • @shabeerzahedh6190
    @shabeerzahedh6190 Рік тому +1

    Veedu yar name la irukunu epdi therinjikanum & owner ta irundhu ennenna documents vangi verify pannanum ma'am?

    • @KlassicLifestyle
      @KlassicLifestyle  Рік тому +1

      EC pathinga na Ella details therinjukalam.

    • @shabeerzahedh6190
      @shabeerzahedh6190 Рік тому

      @@KlassicLifestyle EC pakuradhuku enna venum actually ? Epdi pakanum ? I 'm completely new to thiz , so that asking .!

    • @KlassicLifestyle
      @KlassicLifestyle  Рік тому +1

      You can go and check with the nearest E-savai mayam - Ask for EC or வில்லங்க சான்றிதழ்
      They will guide you.

    • @shabeerzahedh6190
      @shabeerzahedh6190 Рік тому

      @@KlassicLifestyle what all r d documents I should keep with me while going E - sevai maiyam to chk that EC ? What should I get from house owner ma'am ?

  • @user-vc5iv8iq1s
    @user-vc5iv8iq1s 3 місяці тому

    வீடு போகியதுக்கு விட்டு இப்ப அவங்க காலி பண்ணிட்டாங்க அவங்களுக்கும் பணமும் கொடுத்தாச்சு ஆன அந்த உடன் படிக்கை பத்திரத்தில் கையொப்பம் வங்க வில்லை இதனால் பிராப்ளம் வருமா

    • @KlassicLifestyle
      @KlassicLifestyle  2 місяці тому

      கண்டிப்பாக உடன்படிக்கை ரத்து செய்ய வேண்டும். Register பண்ணி இருந்தா EC la varum இல்லை என்றாலும் ரத்து செய்வது நல்லது.

  • @alltechnicalminds8417
    @alltechnicalminds8417 Рік тому +1

    Registration enga pannanum akka.

  • @alltechnicalminds8417
    @alltechnicalminds8417 Рік тому

    20rs paper la house oner sign vaangina pothum ma.

    • @KlassicLifestyle
      @KlassicLifestyle  Рік тому

      Only for agreement Rs 20 paper
      Other wise following applicable.
      Lease below 30 years 1% on the total amount of rent, premium, fine, etc.1%, subject to a maximum of Rs 20,000
      Lease up to 99 years 4% on the total amount of rent, premium, fine, etc.1%, subject to a maximum of Rs 20,000
      Lease above 99 years or perpetual leave 7% on the total amount of rent, fine, premium of advance, if any, payable.1%, subject to a maximum of Rs 20,000.
      This may also vary according to current updates.