அரை ஏக்கரில் இவ்வளவு பிராணிகளா? | சென்னையில் ஒரு வெளிநாட்டுப் பண்ணை | Pasumai Vikatan
Вставка
- Опубліковано 25 вер 2022
- #pasumaivikatan #dog #horse
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தை அடுத்த பூந்தண்டலம் கிராமத்தில் அரை ஏக்கரில் அமைந்திருக்கிறது ஜனார்த்தனனுடய பண்ணை. பொறியியல் பட்டதாரியான ஜனார்த்தனன் தன்னுடைய ஆர்வத்தாலும், பரந்து விரிந்த தேடலாலும், இதுவரை நாம் பார்த்திராத விதவிதமான ஆடுகள், பல வகையான கோழிகளை வளர்த்து வருகிறார். அதுமட்டுமல்ல எருமை, குதிரை, புறா, மீன்கள், காய்கறிகள், மா, தென்னை, பலா, வாழை, நெல்லி, சப்போட்டா எனப் பல வகையான பயிர்களும், கால்நடைகளுமாகக் களைகட்டுகிறது ஜனார்த்தனனுடைய பண்ணை அதுகுறித்து விளக்குகிறது இந்தக் காணொலி...
Janarthanan contact number: 97909 89046
===================================
📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
📲 To Subscribe
Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Vikatan App: bit.ly/2Sks6FG
Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
vikatanmobile.page.link/aval_...
Our You Tube Channel's Link:
Vikatan TV : / vikatanwebt. .
Ananda Vikatan : / anandavikat. .
Sakthi Vikatan: / sakthivikatan
Motor Vikatan: / motorvikata. .
Nanayam Vikatan: / nanayamvikatanyt
Aval Vikatan: / avalvikatan. .
cinema vikatan : / cinemavi. .
Time pass: ua-cam.com/channels/1Um.html...
News Sense: / sudasuda .
Vikatan News: ua-cam.com/channels/oj5.html...
Say Swag: / sayswag .
Say Swag Men : / sayswagmen
Doctor Vikatan: / doctorvikatan
====================================
Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.
வாழ்த்துக்கள் : கோவையில் இருந்து.. நானும் 50 Cent பூமியில் ... மாடு மேய்க்கிறேன் ...i too Mechanical engineer........ மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன்...
👌👌👌
வாழ்த்துகள் நண்பா..இயற்கையுடன் வாழ்வது என்றுமே இனியது மற்றும் மகிழ்ச்சி
Neengalum Pannai Vachirukingala?
Congratulations Anna...💐
Bro nanum 😂
👌👌👌👌👌👌👌🐎🐂🐏🐓🐧🐧🦆🐠🕊️🦃🥒🥦🌽🥕🍆🍅🍇🥥🍐🍋🍌🍍🥜🍶👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌳🌴🌱🌻🌺🌸🏵️🌻🌼💐💐💐💐💐🌅 ரொம்ப சூப்பர்
உங்கள் விருப்ப நல்லபடியாக நிறைவேற்ற வாழ்த்துக்கள். நன்றி.
பிடித்தமானவற்றை செய்யும்போது கிடைக்கும் மகிழ்ச்சியை பணத்தால் அளவிட முடியாது!!
செம்ம புரோ...💚🌾🌾🌾
ஜனா ஒரு தைரியத்தின் முன் உதாரணம்
அப்புடியா...🤭
@@mydeararunpandy என்ன நொப்படியா நக்கலுக்கு ஒண்ணும் கூறச்சல் இல்லை அவரை போல் உங்களால் முடியுமனால் செய்து வீடியோ போடுங்கள்,,வாய் பேசுவது எளிது செய்து பார்த்தால் தான் புரியும் வலி,,,
ஆடுகளுக்கு பெயர் சூட்டியது காதலை உணர்த்துகிறது
Very good interview , jagan bro GOD Bless you tq
Your living my dream life
Super anna
வாழ்த்துக்கள் சார்
தங்கள் பணி தொடரட்டும் சார்
God bless nanri aiya
Super very good 👍 👏 👌
சூப்பர் தம்பி அருமை
சிறப்பு!
வாழ்த்துக்கள் தம்பி அருமை 👌👍
வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
23:18 la oru pei pinnadi cross avuthu😂😂
Ama bro 😂😱
Wow ,super, wishes to grow more ......fish
Very good job such a nice way to go
வாழ்த்துக்கள் 👍
வாழ்த்துக்கள் அண்ணா
Impress bro.. Best wishes to success in future
Congratulations da janahhh
Bro super... kozhi farm konjam adhikama irunda konjam better nu ninakkiren. Any way congrats bro. Ennode planning kozhi farm than. Iam frm kerala. Nanum kozhi farm plan pannirukken sucess ana ungale kandippa call pannuven.. 👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌾
Bro nalla sindhanai nalla ollaipu
Super bro ❤❤❤
Super jana
👍👍 super annan
Congratulations
Best wishes for your endeavours...You are fortunate getting support from yr family members.Will you permit to visit yr farm?
Super Anna Inga Anna haa
Congratulations bro,
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
Valtukkal sir kadaoul tangalukku kaikodupar;
👌👌👌
Super👌👌👌
💟💟
GOOD
Wonderful 👍.
God's Blessings.
My dream also 😇
👍🏻👍🏻👍🏻
All the best and God bless to you and your family's also brother
👍👌👏👏👍
Dove flying remembers your resignation
Where did u buy mango plant
🙏🙏🙏🙏
First view
வெரி குட் அப்படித்தான் இருக்கணும்
ஜனா தம்பி உங்களின் அலைபேசி எண் கிடைக்குமா? உங்களின் இயற்கை எரிவாயு அமைப்பு பற்றி தெரிந்து கொள்ள..
Intha horse use, we will go for ride
Try with Indian breed dogs ... Lot of requirements... 15k per puppy...
Good to see you and Rambo again. Congrats.. Raja from Sweden.
Proud of u 👍 ❤
50 cent ku fencing poda evlo amount aachidhu
Kompu vettunga bro Buffalo 🐃
அப்படியே ரெண்டு யாணையை புடிச்சு கட்டுங்க.
Asil kozhi :)
VAALTHUKKAL BROTHER.INCOME KODUKKINDRA ANIMALS VALAKKALAAM.WATER BUFFALO MILK ATHIKAMAAKA KODUKKIRATHU.ATHU NALLA GAIN UNDU.
யானை புலி சிங்கம் அதுல கூட நல்ல வருமானம்
Land is not 50 cents he is wrong.land is acre or more.in 50 cents land there won't be this much space
U may pls visit my farm to know the extent of land ...it's exactly 50 cent
Sanum mathipotanum
bro unga address
Bro Unga Number kodunga