அருமை தெளிவாக விளக்கம் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி சத்தியம் காஸ்பல் என்பது ஒரு வியாபார சேனல் அது பணத்துக்கு கையேந்தும் கும்பல் கள்ள உபதேசம் அறிவிக்கும் சேனல் 😂😂😂
உங்கள் சபைக்கு ஆட்கள் வேண்டுமா உங்கள் சபைக்கு கூட்டம் வரணுமா உங்கள் சபைக்கு சாட்சி சொல்ல ஆட்கள் வேண்டுமா..எங்களை தொடர்ப்பு கொள்ளவும்....இன்னும் கொஞ்சம் நாளில் இப்படி ஒரு marketing company வரும் சீக்கிரம்...
தானும் செய்வதில்லை மற்றவர்கள் செய்வதற்கும் லிடுவதில்லை வேலைவெட்டி இல்லாமல் மற்றவர்களுடைய உழைப்பில் வாழ்கிறவர்கள் தான் மற்றவர்களை குறைபேசுகிற வேலையை மட்டும் செய்கிறார்கள் ,அப்படி இல்லை என்றால் உங்க வண்டவாளத்தை அதாவது எந்தவித குறையே இல்லாமல் மக்களுக்கு நீங்கள் செய்துகொண்டுள்ள சேவைகளை வீடியோ போட்டு காட்டு அப்புறம் மற்றவர்களை குறைபேசுகிற வேலையை வெச்சுக்களாம்
❤arumaiyana unmai pathivukku nanri sagotharargale❤ God Jesus Bless youB Brothers❤❤
Ithu vera marri irukku anne 😂😂
அருமை தெளிவாக விளக்கம் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி சத்தியம் காஸ்பல் என்பது ஒரு வியாபார சேனல் அது பணத்துக்கு கையேந்தும் கும்பல் கள்ள உபதேசம் அறிவிக்கும் சேனல் 😂😂😂
பல சபையில் மாத சந்தா, வார சந்தான்னும் வசூல் பன்றாங்க இது என்ன கணக்கு.......
மாத சந்தா கட்டிடசந்தா காணிக்கை தசமபாகம் எல்லா வாங்குறானுங்க நாம் அவசரத்துக்கு பணம்கேட்டா தரமாட்டேனு சொல்றானுங்க
kalla kannku
அப்போ போய் இந்துல போய் சேந்துரு.. காணிக்கை பற்றி வேதத்தில் இருக்குடா நல்ல படிங்கடா...
மனுஷனை பாராதே தேவனைப் பார்👍
❤❤❤❤🎉🎉🎉🎉🙏🙏🙏🙏👍👍👍👍💯💯 brother arumayane vilakkam koduthinga
😮😮😮😮i am really shocked. No comments
நல்ல பதிவு 👌🏻🌹💯
Super Bros!!!thanks
👌👏👍
Devil Counterfeit the Ten Commandments of God written on Stone
கிறிஸ்தவம் எங்கே செல்கிறது? இதற்கெல்லாம் முடிவே கிடையாதா?
👌
100% சாத்தான் சந்ததி
கட்டளை 3: Mohanc Paldinskaran, Stephen, berkman Ezekia Frances போன்றோர் தோட்டம் கூடாரம். மலை போன்றவற்றின் பெயரில் செய்கின்ற காரியமா? 🎉
bro yesterdays danile jawahar video was nice bro same way you post that leelapalace video also bro it will be the best explosion of wolves
🙏🙏🙏
சபையே இல்லாத சத்தியம் காஸ்பல் வளர்ந்ததே பிற சபையை வைத்ததுதானே அப்போ இந்த கட்டளை இவர்களுக்கு விரோதமாக சாட்சியாயிருக்கிறது
இப்பெல்லாம் சபைக்கு போகவே பயமா இருக்கு😢
praise the lord brother
You come TPM church
Adagommala @@anandjothi6447
🎉🎉🎉
இது என்ன கட்டளைகள்? வேத புரட்டு
Bro hats off 😅😅😅😅😅😅😅😅 satyam channel 😅😅😅😅😅😅😅😅 . மாட்டிக்கிட்ட
Kappathanam karthar 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
Turn your eyes upon Jesus look full in his wonderful face & the things.... King Solomon....ex
ஆக மொத்தத்துல சபைக்கு போகணுமா போக கூடாதா...???
வீட்ல இருந்து ஜெபம் பண்ணா போதுமா???
Church gathering is important..
But try to seek the Lord and His fellow people..Adhuvaraikum suvisesham solunga 💪 church form aita sendhu solunga💥
கட்டளை 4: ஓய்வு நாளில் மாலை வேளைகளில் எழுப்புதல் கூட்டம்; தேர்தல் ஜெபம்; பெந்தேகொஸ்தே பண்டிகை; அக்னி அபிஷேக கூட்டம் நடத்துகின்ற பிரபலங்களுக்காகவா?
Bro intha vido link iruka entha channel nu solunga brother.
Paster வேறு சபைக்கு போய் காணிக்கை வாங்களாமா? வேறு சபையில் உள்ள விசுவாசி இவர்களுக்கு காணிக்கை அனுப்புவதை திருப்பி அனுப்புவார்களா
Satyam news ❌️
Poi news ✅️
Please share the link bro
கட்டளை 9. எங்க சபையில் நடந்து கொண்டிருக்கிறது... அவனுக்குக் வேலை செய்யதா நல்லா இருப்பிங்கனு சொல்றான்
This is blasphemy. What a shame!!!
Appa what lah🎉🎉🎉😮
If thine eye is evil thy whole body is evil
Mohan c CSI, RC , Salvation Army, LMS இங்கிருந்து மந்தைகளை திருடிய வனுக்கு என்ன தண்டனை
all these fellows often fly to USA
ஓய்வு நாள் ஞாயிறு எங்கு சொல்லப்பட்டுள்ளது?
Comparing all such churches RC Church is better to follow Jesus for keeping our salvation.
Selvaraj bothiah 4334. Is better to follow the rc church Jesus said in Bible? Tell me
இந்த ஒரிஜினல் வீடியோவே காமெடியாக தந்தான் இருக்கிறது. தங்களை தாங்களே ட்ரோல் சத்தியம் டிவி குழுவினர்.
Tuppano thonrathu. Holding my anger.
Sathyam gospel ponga they have this video
இந்த 10 கட்டளை எந்த பைபிள் ல இருக்குது
Can u please give link
Sathyam gospel la iruku...
உங்கள் சபைக்கு ஆட்கள் வேண்டுமா உங்கள் சபைக்கு கூட்டம் வரணுமா உங்கள் சபைக்கு சாட்சி சொல்ல ஆட்கள் வேண்டுமா..எங்களை தொடர்ப்பு கொள்ளவும்....இன்னும் கொஞ்சம் நாளில் இப்படி ஒரு marketing company வரும் சீக்கிரம்...
Isakdevil tv
கட்டளை 1 தன் தாய் சபையை விட்டு இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தை ஆரம்பித்த Mohanc க்காகவா?
sadhu singh is a komali
Which church is correct ? Which pastor is true pastor? Have to follow which pastor message ? Pls give clarification bro
Read the Bible and Preach according to it..u r the true preacher... Follow Jesus alone
10 வது கட்டளை😂😂😂😂😂😂
Epadi Evanungaluku mattum epadiyana velipadugal kidaikuthu. Moses aiyavuku Sinai malai Mel katpanai kidaithathu. Mcl ku endha malayil 10 katpanai matri kodukapatathu. Ore kulapama eruku.😮😂
கட்டளை 2: ஜெபம் என்ற போர்வையில் பிற சபையினரை நாலுமாவடிக்கு அழைக்கின்ற bro Mohanc க்காகவா?
😱😱😱😭😭😭😭😭😭
Anna today is my birthday❤❤
Happy birthday..Kartharkaaga ungal Vazhvu arambam aagatum..🙏
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Bro ethu thaan 666😅😅😅😅
70 yrs bondage 400 1000 eternal....
❤ trillions & trillions & legions or thousands of angels protection??? Job righteousness filthy rags so others???? Face of Christianity marred????
No fear of God so twisting Bible
Agamothathula Kannu kaadhu vaai ellathaiyum mooditu orey church laye irukanum...
Idhuku naan en bedroom laye jebam panikalam
😅😅😂😂
mohan c thannai Aandavar enru ninaithu kondu irukkirar polap panam kodi kodiyaga serunthu vittathu athaan paithiyam pidithu vaaikku vanthathai ularukirar😂😂
Lazarus & the rich man. Parables???
Apdeenu paatha yarume nalumavadi poga koodathe - enna satyam tv neenga ipdi matikiteengale
Nalla yesu pera vechu sambaathikiruga da
I am sorry no comments 😢😢😢
Ithukku ninga comment panamal irunthu irukkalam
Pyramid of Giza
ஐயோ ஐயோ .என்னப்பா பண்றீங்க. ஆண்டவா இயேசுவே. என்ன கூத்து இது.
2 சகல துர்க்குணத்தையும், சகலவித கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், சகலவித புறங்கூறுதலையும் ஒழித்துவிட்டு,
1 பேதுரு 2:2
3 நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.
1 பேதுரு 2:3
😂😂😂😂😂
Intha 10 commandments entha aandavar kudutharu iyyo kadavuley.
Yaru pa antha alu itha eluthu kuduthathu.
😂😂😂😂😂 new commandments 😂
Disgusting to hear
Coffee rights copy????
Parents are parents others are others...
தாய் சபை என்று ஒன்று கிடையாது
Thou shalt not covet
விரைவில் ஓரு வேதாகமம் வெளியிடப்போகிறது சத்தியம் TV😂
எச்சரிக்கை!
அந்த மோகன் C க்கு ஒரு விசுவாசி கூட கிடையாது😂
எல்லா ஆடுகளும் திருடப்பட்டவைகள்.😂😂😂😂
Bro …ungala kutham Solla oru 10per varungala....antha 10 per ah ipoo Thedi paarunga...intha video comments la irukamatnga ......ipoo mattum peasatum pakkalam ...entha Bible padikaran nu kepom.....illana Bible padichu irukananu kepom
தானும் செய்வதில்லை மற்றவர்கள் செய்வதற்கும்
லிடுவதில்லை
வேலைவெட்டி இல்லாமல் மற்றவர்களுடைய உழைப்பில் வாழ்கிறவர்கள் தான் மற்றவர்களை குறைபேசுகிற வேலையை மட்டும் செய்கிறார்கள்
,அப்படி இல்லை என்றால் உங்க வண்டவாளத்தை
அதாவது எந்தவித குறையே இல்லாமல் மக்களுக்கு நீங்கள் செய்துகொண்டுள்ள
சேவைகளை வீடியோ போட்டு
காட்டு
அப்புறம் மற்றவர்களை குறைபேசுகிற வேலையை வெச்சுக்களாம்
You cannot serve 2 Gods Money & Jesus
மோகன்சி அலன் பால் எத்தனை சபை விசுவாசிகளை ஆட்டே பேட்டானுங்க
சபையே இல்லாத சத்தியம் காஸ்பல் வளர்ந்ததே பிற சபையை வைத்ததுதானே அப்போ இந்த கட்டளை இவர்களுக்கு விரோதமாக சாட்சியாயிருக்கிறது
சபையே இல்லாத சத்தியம் காஸ்பல் வளர்ந்ததே பிற சபையை வைத்ததுதானே அப்போ இந்த கட்டளை இவர்களுக்கு விரோதமாக சாட்சியாயிருக்கிறது