THIRUMBI PARKIREN |🛑Live Worship| Pr- Nathanael Donald | Tamil Christian Worship Song|Johnsam Joyson
Вставка
- Опубліковано 5 жов 2020
- Miracle Of Jesus International Ministries Coimbatore
#tamilchristiansong #worshipsong #Worship #2020 #frberchmans #mohanclazarus #tamilchristiannewworshipsong #nathanaelDonaldworship #NathanaelDonald #NathanaelDonaldSong #NathanaelDonaldOfficial
Sunday Service Live Worship Ps. Nathanael Donald
Instagram : / nathanael_donald
Facebook : / nathanael.godson
nathanaelgodson@gmail.com
miracledonald@gmail.com
Miracle International church
Address: 63/54-55, Puliakulam Rd, Dhamu Nagar, Puliakulam, Coimbatore, Tamil Nadu 641045
Contact - +91 98422 19223
திரும்பி பார்கிறேன் வந்த பாதையை
Thirumbi Parkiren
திரும்பி பார்கிறேன் வந்த பாதையை
கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன் (2)
நடத்தினீர் என்னை அமர்ந்த தண்ணீரண்டையில்
தூக்கினீர் என்னை உந்தன் பிள்ளையாக்கினீர் (2)
திருப்பி தர ஒன்றும் இல்லையே
1. மாராவின் கசப்பை என்னில் நீங்க செய்தீரே
மதுரமான வாழ்வை எனக்கு திருப்பி தந்தீரே (2)
மகிழ்ச்சியினால் எந்தன் உள்ளம் நிரம்ப செய்தீரே (2)
மகிமைப்படுத்துவேன் மகிமைப்படுத்துவேன்
ஜீவனுள்ள காலமெல்லாம் உம்மை உயர்த்துவேன் (2)-
திரும்பி பார்கிறேன்
2. சோதனைகள் சூழ்ந்த வேளை கதறி கூப்பிட்டேன்
சோரமல் உம் கரத்தால் அனைத்து கொண்டீரே (2)
சொல்லி முடியா நன்மைகளை எனக்கும் செய்தீரே (2)
நன்றி சொல்லுவேன் நன்றி சொல்லுவேன்
ஜீவனுள்ள காலமெல்லாம் உம்மை வாழ்த்துவேன் (2)
- திரும்பி பார்கிறேன்
Amen! என்னை Cancer வியாதி யிள் இருந்து தூக்கி எடுத்தீர். நன்றி அப்பா நன்றி அப்பா.🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen
Amen
Thank you jesus
Amen!! God bless you always 🙏🏻
Amen Nam devan periyavar👍
அப்பா உங்க கிருபை தான் நா இன்னும் உயிரே டா இருக்கறதுக்கு. எவ்வளவு அசிங்கம், அவமானம் நீங்க குடுத்த கிருபை. நா இப்ப இருப்பது.😭😭😭😭🙏🙏🙏🙏
Appa engal pavangala ellam mannitha maritha thagappan neer thanaiya umaku kodana kodi nanri appa
நான் கடந்து வந்த பாதைகளை திரும்பி பார்க்கிறேன். என்னை அற்புதமாய் நடத்தி வந்த ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறேன்... இந்த பாடலின் வழியாக... தேவ பிரசன்னத்தை உணருகிறேன் நன்றி பிரதர். 😭😭🙏🙏🙌🙌
0
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
என்னை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மதுபானம் பழக்கத்திலிருந்து விடுதலை தந்தார் இயேசு ஒருவருக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ✝️..🙇♂️
Amën yesappa 🙇🏻♀️
Yesappa umakku alavillama thank you yesappa
இம்மட்டும் என்னை நடத்திய என் இயேசு அப்பாவிற்கு கோடான கோடி நன்றி அப்பா 😓😓😓😓
Eannai vettu kogukathavar nan vendi kolvathu ellam nadathukinravar neer appa Amen praise the lord
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் உம் கிருபை போதும்
ஆமேன் அல்லேலுயா
❤❤ Amen ishtuthi thathtea
இவ்வளவாய் வழிநடத்தி வருகிற உம் கிருபைகாக உமக்கு நன்றி சொல்கிறேன் அப்பா🙏🙏💖
-
Amen jesus nenka saitha nanmaikalai ninaiththu nandri solla varththaje illa neer saitha namaja ninaiththale kannirthan varum varththajilla
சூப்பர் சூப்பர் இயேசு கிறிஸ்துவின் பாடல் சூப்பர்
உங்கள் பாடல்கள் எல்லாம் அருமையிலும் அருமை . ஆண்டவர் இன்னும் அபரீதமாக உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.Amen thank you my wonderful appa Jesus. Amen.
Amen praise the Lord 🙏🙏 amen alleluya thanks lord 🙏🙏 God bless you brother and your family to all amen thank God 🙏🌹🌹🙏🤝
என் அப்பா என்னை வழி நடத்தி வருகின்றனர் ❤️❤️
Hii.sar.
இயேசப்பா ஆசீர்வதிப்பர்
நா கேட்டா எல்லாம் எனக்கு தந்துந்து இருக்கின்க இயேசப்பா அதற்காக நன்றி இயேசு ராஜா🙏
திரும்பி பார்க்கிறேன் வந்த பாதையை .நீ நடத்தி வந்த பாதையை.உமக்கு நன்றி
உங்கள் பாடல்களை எத்தனை முறை கேட்டாலும் பேதாது
Nenga satharamanavar Alla appa Amen
Amen Amen Amen Hallelujah.yes yes Lord.Glory Glory Glory to our Lord Jesus Christ.🙌🙌🙌🙌🙌God's presence is coming while hearing this blessed song.David Godson brother , God will lift your ministries as per our Holy Bible Word Deuteronomy 1:11. 👏👏🤝.
Amen
Amen appa en vazhkiel nan nithigal avamangal... Ennai sultha
Potum en kaividamal katha thevanukke kodi nantri sollgeren..... Amen appa............ Tq Jesus
Amen alleluia amen
Amen😍 Amen appa
your worship is anointed and ministers to my soul.
Thank you Jesus ❤️
Jesus Loves you ❤
Amen thank you daddy daddy you are our father
Wonderful pastor kiruba varum thank you 🙏🙏🙏
Nega mattum illana manusanga enna kondrupanga appa.neega evlo nalla essappa neega...
S Daddy thirupi thara onumay illa pa😭😭😭😭💖💖💖💖❣️
Love u jesus my lord💝♥️
Amen Amen Amen amen amen amen amen amen amen thank you Jesus
Amen amen amen 👏🏻👏🏻👏🏻🙏🙏🙏🥁🥁🥁💕💕
Praise the Lord..
Amen thank you Jesus..
Wonderful songs of my favourite..
By ...johnsam Joyson ...
Really you have a presenceful voice anna.... May God bless you... ❤️
Super fantastic worship song
Glory to God ... Anna really I wanna say that .. whenever I hear ur songs and ur worship ... I had tears in my eyes with the presence of God
Amen I can able to feel God's presence bro
Glory to God
ஆமென் god bless you நான் ஸ்ரீலங்கா நான் இப்போது குவைட் டி ல் வேலை செய்கிறேன் பாடல் அனைத்தும் கேட்பேன் மனசு சந்தோசமா இருக்கும், 😍😍😍😍😍😍👌👌👌👌👌👌😍😍😍😍😍🤛👌👌👌👌👌
Amen jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ praise the lord sthothiram the lord sthothiram I 💕💕 you jesus christ jesus christ jesus christ jesus christ jesus praise the lord sthothiram the lord sthothiram I Love you jesus christ jesus christ jesus ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ 👍👍🙏👍👍👍👍🙏👍👍👍👍🙏👍👍 eppavume ungaloda pillaya irukanum please Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ of latter part the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the ❤️❤️❤️❤️👍👍👍👍👍 eppavume ungaloda pillaya irukanum please Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus ennoda sisters ashirvathinga Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus apppava ashirvathinga Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus ❤️❤️❤️❤️❤️❤️❤️ Intha ulagathula ulla ellaayaraiyum the lord sthothiram the lord sthothiram the lord sthothiram ❤️❤️❤️❤️❤️❤️❤️
Amen thank you jesus
Amen Amen hallelujah
Awesome....... Worship ........super pastor
Amen,😭😭😭😭😭😭😭😭 thank you holy Spirit
Amen Appa
Praise the Lord pastor BRO and 👪 believers 🙏🙏🙏🌟🌿🌹❤
He is our good shepherd and we are his 🐑 flock. He always lead us in evergreen pastures 🍀🍃☘️🌿🌱
Amen Hallelujah Praise God Thank You Pastor.
உங்கள் ஊழியம் ஆசிர்வதிக்ஙப்படும்
en.thalayai.uyarthina.yesu.tq
Amen
Wow 👏🏼 nice 👌..... Amazing 🎉
Deep thinking lyrics.....❤️🎶🎵🎼💯💫
May God Bless You Pastor 🤠💐
Amen yes Lord.
Nandri solluven.....jeevanulla naalellam nandri solluven....
ஆமேன் ஆமென்
இயேசப்பா கோடி நன்றி அப்பா நன்றி அப்பா
நன்றி இயேசுவே.
When my dad was in icu,.
Doctor words are hopless,
After many prayers dad is normal,..
At my hard times i hear this song, tears rolled down,..
Thanks nathaniel
Amen
Brother neenga padina yella padalume super ah irukiradhu
Very powerful worship unka worship ku equal yarum vara mudiyathu
Amen praise God... Thank You Lord Jesus Christ... God is good all the time... Amen
Super song love you Jesus
Amen
Amen Jesus Alle luya Amen Appa
Amen amen amen 🙏❤️
Praise the lord அல்லேலூயா.
Amen superb wonderful yes yes lord😇😇🔥🔥 stay blessed 👍🔥i felt anointed worship god doing something great.. Super brother 🔥
Yesappa praise lord
I love you Jesus 💙💙💙💙💙💙💙💙💙💙
G..b..you...pastor...
Amen Yesappa
Amen appa Amen daddy.Love u lot jesus.
Anna super voice God bless you brother
Such a wonderful song.... pastor... glory to Jesus
Amen🙏. Praise God Our Heavenly Father Jesus Christ. Yes, Super. Amen🙏
Praise the Lord jesus Amen 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏
Super message pastor amen thanks you jesus 🥰
ஆமென் அப்பா 🤲...
God bless u Anna
Amen yesappa
Amen Amen 🙏🙏🙏🙏 glory to thank you JESUS For leading us beside quiet waters , super anna really it giving a presece of GOD 🙏👍👍👍👌👌👌👌👏👏👏👏☺☺
Thambi whenever i hear your song it's touching me lot 👍
Maduramana life thanthavaraa ,Amen pastor 👍👍
Praise to Lord Alone.
God blessed u with unique way of worshipping.
Amen Appa.. 🙏
Amen appa..... 🙏🙏🙏✝️🛐🥺......praise God 🙌
God is love 😍✝️🛐🙌🙌🙌❤😇
Thank you Lord 🙏🙏😍💓
Super song's anna 👏👏👏☺
Amen Amen
Amen Glory to god
Super pastor.. When I am hearing this song... God's love is fill with lots of tears...glory to God..
Thank you Jesus
Amen amen 🙏🙏
Amen in jesus name... Hallelujah... Thank you lord jesus for your awesome Presence... Thank you pastor... God bless you and your ministry
Amen, amen
Price the Lord 🙏🙏🙏🙏🙏👑👑👑thank you pastor😭😭😭😭😭😭
God bless you and ur family Abundantly Anna
Amen amen
I'm feel god's presence when I will Worship for Jesus
Super song 😊❤🎵🎶🎼
Hallelujah🙌
Wow powerful song. Thank you JESUS CHRIST. I'm so happy. Thanks for the songs Pastor
Thank you Jesus wonderful presence glory to Jesus
Praise the lord