யோகம் தரும் யாகம்! | வீட்டில் யாகம் செய்வது எப்படி? | செய்முறை விளக்கம்

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • Join this channel to get access to perks:
    / @melmaruvathursiddharp...
    யோகம் பெற யாகம்! என்பது அன்னையின் அருள்வாக்கு. நாம் எல்லோரும் வீட்டிலேயே நாமே எளிய முறையில் யாகம் செய்து எல்லா நலங்களையும் வளங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ 16.06.2020 அன்று அன்னை அருள்வாக்கில் எளிய ஆனால் மிகவும் சக்தி வாய்ந்த வேள்வியினை செய்ய அருளியுள்ளார்கள்.
    இந்த வேள்வியினை அமாவாசை தோறும் காலை அல்லது மாலை வேளைகளில் செய்ய வேண்டும்.
    வருகின்ற 20.06.2020 அமாவாசை - அன்று இந்த வேள்வியினை செய்யலாம்.
    வீட்டில் வேள்வி செய்ய தேவையான பொருட்கள்:
    செப்பு யாக குண்டம் (மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தில் கிடைக்கும்)
    தாம்பாள தட்டு - 1
    மணல் - சிறிதளவு
    களி மண் - சிறிதளவு
    அகல் விளக்கு, எண்ணெய், திரி
    அரிசி மாவு - 1 கப்
    மஞ்சள் தூள் - யாக குண்டத்தில் உள்ளே ஓம் வரைவதற்காக
    மஞ்சள் குங்குமம் - யாக குண்டத்திற்கு பொட்டு வைப்பதற்காக
    திருஷ்டி கழிக்க எலும்மிச்சை பழம் - 2
    யாகத்தில் இடுவதற்கான ஆகுதி பொருட்கள்:
    1. கற்பூரம்
    2. நல்லெண்ணை
    3. சமித்துக்குச்சிகள்
    4. நவதானியம் - சிறிதளவு
    5. அடுப்புக்கரி -7 துண்டுகள்
    6. எலும்மிச்சம் பழம் -1 (7 துண்டுகளாக நறுக்கியது)
    7. வெண்பூசணிக்காய் -சிறிதளவு (7 துண்டுகளாக நறுக்கியது)
    8. ஊமத்தங்காய் -1 (7 துண்டுகளாக நறுக்கியது)
    9. தேங்காய் - 7 சிறிய துண்டுகள்
    வேள்வி குண்டம் தயார் செய்யும் முறை:
    1.வீட்டின் பூசை அறையில், தாம்பாளத் தட்டை வைத்து, அதன் மீது மணலை பரப்பிக்கொள்ள வேண்டும்.
    2.சித்தர் பீடத்திலிருந்து பெறப்பட்ட செப்பு யாக குண்டத்தினை அதன்மீது வைத்து களி மண்ணை பிசைந்து செப்பு யாக குண்டத்தின் மீது பூசவும்.
    3.செப்பு யாக குண்டத்தின் உள்ளே மணலைப் பரப்பவும். அதன் மீது அரிசி மாவு தூவி, மஞ்சள் பொடியினால் ‘ஓம்’ என எழுதவும். விருப்பப் பட்டால் யாக குண்டத்தின் மேல் வண்ணப் பொடிகள் கொண்டு அலங்கரிக்கலாம்.
    4. யாக குண்டத்திற்கு மஞ்சள் குங்குமத்தால் நான்கு பக்கங்களுக்கும் பொட்டு வைக்கவும்.
    5. யாக குண்டத்தில் முன்பு அகல் விளக்கு ஏற்றி வைக்கவும்.
    வேள்வி செய்யும் முறை:
    யாக குண்டத்திற்கு, ஓம்சக்தி! பராசக்தி! சொல்லி தீபாரதனை செய்து, எலும்மிச்சை பழம் கொண்டு திருஷ்டி கழிக்கவும்.
    முதலில் கற்பூரம் ஏற்றி யாக குண்டத்திலிட்டு,
    சமித்துக்குச்சி, நல்லெண்ணை, நவதானியம், அடுப்புகரி துண்டுகள், ஊமத்தங்காய் துண்டுகள், எலும்மிச்சை பழத்துண்டுகள், வெண் பூசணிக்காய் துண்டுகள் மற்றும் தேங்காய் துண்டுகள் என்ற வரிசையில் ஆகுதி பொருட்களை வேள்வித் தீயில்
    “அம்மா ஆதிபராசக்தி தாயே ! நீயே துணை ! தீமைகளை ஒழித்து நன்மையை தருவாயாக” என மனமுறுகி வேண்டி இட வேண்டும்.
    இந்த யாகத்தின் போது பின் வரும் வரிசையில் மந்திரங்களை படிக்க வேண்டும்.
    1. மூலமந்திரம்
    2. மழை வேண்டல்
    3. 108 போற்றி திருவுரு
    4. வாழ்த்து
    5. இயற்கை தரும் நன்மையை தியானத்தில் நினைத்தல், தாய், தந்தை , குரு, ஆதிபராசக்தி மனதில் வணங்குதல்.
    வேள்வியின் முடிவில் யாக குண்டத்திற்கு தீப ஆராதனை செய்து எலும்மிச்சை பழம் கொண்டு செய்த திருஷ்டி கழிக்க வேண்டும்.
    வேள்வி முடிந்த பின்னர்:
    1. சாம்பலை ஒரு பாத்திரத்தில் எடுத்து பூசை அறையில் வைக்கவும். பிறகு அந்த சாம்பலை ஓடும் தண்ணீரில் விட்டு விடவும்.
    2. யாக குண்டம் சூடு தணிந்தவுடன் செப்பு யாக குண்டத்தை சுத்தம் செய்து வைக்க வேண்டும். பிறகு அடுத்த அமாவாசையில் உபயோகித்தல் வேண்டும்.
    இவ்வாறு ஒவ்வொரு அமாவாசை அன்றும் அன்னை அருளிய முறைப்படி யாகம் செய்து யோகம் பெறலாம்.
    வீட்டில் வேள்வி செய்ய செப்பு யாக குண்டத்தை பெறுவதற்கு தொடர்பு கொள்ளவும்:
    www.omsakthiamm... (or)
    மகளிர் அறநிலை - 044 27529199 (or)
    மேல்மருவத்தூர் சித்தர் பீடம் யூடியூப் சேனல் அலுவலக எண்: +91 9499934904
    You can also visit the official website
    omsakthiamma.org/
    bangaruadigala...
    You can also follow us on other Social Media
    Facebook: / melmaruvathursiddharpe...
    Instagram: / melmaruvathur_siddhar_...
    Twitter: / siddharpeedam
    #Havan #BangaruAmma #Adhiparasakthi #Melmaruvathur

КОМЕНТАРІ • 183

  • @mahaboss1
    @mahaboss1 4 роки тому +17

    மிகவும் தெளிவாக விளக்கி உள்ளீர். நாங்களும் வீட்டிலேயே வேள்வி செய்ய கொடுத்து வைத்து இருக்க வேண்டும். ஓம் சக்தி..சாமானியர்கள் வேள்வி செய்ய சந்தர்ப்பம் கிடைத்தது மேல் மருவத்தூர் சக்தி பீடம் இருப்பதினாலே. பராசக்தி...

  • @shanmugavelu100
    @shanmugavelu100 4 роки тому +6

    ஓம் சக்தி அம்மா , எவ்வளவு ஒரு மகா , பெரிய ஒரு வேள்வியை , எளிய அடியேன்க்கும் புரிந்து கொண்டு நடத்திட வாய்ப்பு தந்து அருளிய அம்மாவின் கருணையே கருணை . ஓம் சக்தி அம்மாவே சரணம் குருவடி சரணம் திருவடி சரணம்

  • @rajakumarirajarethinam562
    @rajakumarirajarethinam562 3 роки тому +1

    ஓம் சக்தி பரா சக்தி 🙏 அம்மா தாயே நீயே என்றும் துணை அம்மா. வேள்வி செய்யும் பாக்யம் கொடுத்த தாயே உன்னையே நம்பி உள்ளோம். நன்றி தாயே 🙏 எங்கள் பூஜெயை ஏற்றுக் கொள்ள வேண்டும் தாயே 🙏🙏🙏🙏

  • @gayathrivenkatachalapathy6034
    @gayathrivenkatachalapathy6034 4 роки тому

    மிகவும் நன்றி அம்மா. எங்களுக்கு தெரிந்த அளவு அம்மா அருளிய படி நன்றாக வேள்வி செய்தோம். இந்த வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தற்கு மிகவும் நன்றி🙏

  • @rajieashwari6748
    @rajieashwari6748 4 роки тому

    எளிய இந்த செய்முறையை எங்களுக்கு தெளிவான விளக்கம் அளித்த இத்தொண்டில் ஈடுபட்டு வரும் சக்திகளுக்கு நன்றி.

  • @sakthivelsakthi5819
    @sakthivelsakthi5819 4 роки тому

    எளிமையான யாகம் முறை.
    மிகவும் தெளிவான செய்முறை விளக்கம். நன்றி

  • @charanyav4047
    @charanyav4047 4 роки тому +1

    ஆஹா! அமாவாசை வேள்வியில் கலந்து கொள்ள முடியாமல் தவிக்கும் எங்களை போன்றவர்களின் தவிப்பை உணர்ந்து எங்களுக்காகவே இப்படி ஒரு பொன்னான வாய்ப்பை அம்மா ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள். நாட்டின் சட்டங்களுக்கும் கட்டுப்பட்டு பக்தர்களின் தேவைகளையும் புரிந்து கொண்டு நமக்காக காலத்திற்கு ஏற்றார் போல் ஆன்மீகத்தை மாற்றி கொடுத்து இருக்கிறாள்! இது அம்மாவால் மட்டுமே சாத்தியம்! நாம் அனைவரும் இந்த அற்புதமான வாய்ப்பை பயன்படுத்தி பலன் அடைவோம் ஓம்சக்தி!

    • @sundharam.smscmphil2443
      @sundharam.smscmphil2443 4 роки тому

      Amma only family members or other persons allowed?

    • @charanyav4047
      @charanyav4047 4 роки тому

      Check below link Sakthi. Only family members are allowed. ua-cam.com/video/d1YodO7qt_E/v-deo.html

  • @venkatesanvaradharajalu8660
    @venkatesanvaradharajalu8660 4 роки тому +5

    அமாவாசை வேள்வியில் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கத்தை தீர்த்த அன்னையின் அருள். வீட்டிலேயே செய்ய வாய்ப்பு கொடுத்த ஆதிபராசக்தி அன்னையை வணங்குகிறேன்.

  • @malarvizhiprathap8444
    @malarvizhiprathap8444 4 роки тому

    எளிதாக அனைவரும் செய்ய க்கூடிய வேள்வி. நன்றி அம்மா.

  • @SkandaVel-Kadai
    @SkandaVel-Kadai 4 роки тому

    Amma I got marriage at 2018 due to your grace.. amma still I dont get conceive. Kindly bless and help me... feeling very bad amma, I dont hav enough money to get treatment. Our business and financial status very worst, But still I never show my worries to anyone in my family. Outside smiling inside crying amma. Amma am very much thankful for given me wonderful husband&Family. 🙏😓

  • @thamaraia5210
    @thamaraia5210 4 роки тому

    Received on time on ammavasai evening did yagam,felt like i am in temple.Thank you all for your effort

  • @r.samaiyathurair.samaiyath3089
    @r.samaiyathurair.samaiyath3089 4 роки тому

    ஓம் சக்தி யே பராசக்தி யே என்ன காப்பாத்து ஆத்தா. வாழ்த்துக்கள் ஆத்தா

  • @saraswathisakthivel3878
    @saraswathisakthivel3878 2 роки тому

    ஓம் சக்தி பராசக்தி நாங்கள் engal veetil yogam tharum yagam seikirom அம்மா engal poojaiyai etrukol தாயே குருவடி சரணம் திருவடி சரணம்

  • @balachandar9517
    @balachandar9517 4 роки тому

    ஓம்சக்தி குருவடிசரணம் திருவடிசரணம். நன்றிஅம்மா நாங்களும் வேள்வி செய்ய என்ன புண்ணியம் செய்தோமோ. எல்லாம் உங்கள் அருள் இன்றி இது நடக்காது. நன்றிஅம்மா. விலையை தெரிந்து கொள்ளவேண்டும்.

  • @vinothkumarthangaraj7295
    @vinothkumarthangaraj7295 4 роки тому

    ஓம் சக்தி 🙏
    1.யாக சாம்பலை அடுத்த நாளே ஓடும் நீரில் விடலாமா?
    2.சாம்பலை நேரடியாக நீரில் விடலாமா?

  • @namasevayacanal9121
    @namasevayacanal9121 3 роки тому +1

    Super

  • @sugumarsugumar632
    @sugumarsugumar632 4 роки тому +1

    ஓம் சக்தி அம்மா தாயே துணை

  • @kalaichelvi2631
    @kalaichelvi2631 4 роки тому

    🙏 OmSakthi 🙏Nan. Ammavin. Koil il. Navarathiri. Kappu16.10.2020. muthal. 26.10.2020.. Irukkapoghiren. Nan. Veetil. Yogham. Tharum. Yagham. Seiya. Mudiyathu. Enavae. Ippaci. Ammavasai. Kku. 2. Velvi. Yagham. Veetil. Seiyalamma. ? Villakkam. Tharunghal. Om Sakthi 🙏

  • @vijayalakshmigokul7706
    @vijayalakshmigokul7706 4 роки тому +1

    Om sakthi Guru vadi saranamThiru vadi saranam ummanthangai and lemon ,coconut when we have to add all the 7 pieces

  • @Interestingnews237
    @Interestingnews237 3 роки тому

    ஓம் சக்தி பராசக்தி தாயே நீ போற்றி போற்றி போற்றி 🙏🌹💖🔔❤️🌻

  • @omom8870
    @omom8870 4 роки тому

    Om Shakthi.Ellam Ammavin karunai.Annal eppazhuthu antha sappu yagha kudam vangha mudiyathaie enru thaan varrutham.Amma thaan atharkum thunnai seyya vendum.Om Shakthi Amma Vae Saranam Amma 🙏

  • @anusuyav9919
    @anusuyav9919 3 роки тому

    களி மண் இல்லை என்றால் சாணி கொண்டு தடவலாம் அல்லவா? ஊமததம் கொட்டை எங்கள் ஊரில் கிடைக்காது.பரவா இல்லையே?

  • @ammuty6018
    @ammuty6018 4 роки тому +3

    Om sakthi amma🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @balajijayabal9222
    @balajijayabal9222 2 роки тому

    Om Sakthi thiruvadi sakthi om 🙏🙏🙏

  • @premanagaraj7852
    @premanagaraj7852 4 роки тому

    Om Sakthi Amma 🙏🙏 Guruvadi saranam , thiruvadi saranam , Om Sakthi Om .🙏🙏🙏 mikka nandri Amma , engaleipola samaniyarkalum yagam valarkka arul thantha ammavukku kodanakodi nandri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Ammavasei yagathil kalanthukka mudiyatha engalei pondra samaniyarkalukku ithu oru varaprasatham , thankyou Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Om Sakthi Om , Om Sakthi Om , Om Sakthi Om .

  • @sakthi.p3569
    @sakthi.p3569 3 роки тому

    Sakthi யோகம் தரும் யாகம் அம்மாவாசை யன்று மாலை செய்யலாமா

  • @senthilchandran7748
    @senthilchandran7748 3 роки тому

    சக்தி இந்த மாசம் அம்மாவாசைக்கு எப்படி யோகம் தரும் யாகம் செய்வது ஓம் சக்தி பராசக்தி

    • @melmaruvathursiddharpeedam
      @melmaruvathursiddharpeedam  3 роки тому +1

      ஓம்சக்தி! எந்த மாற்றமும் இல்லை. அம்மா முன்பு அருளிய யோகம் தரும் யாகம் வழிமுறைகளையே பின்பற்றவும். ஓம்சக்தி!

  • @pramilarajendra5288
    @pramilarajendra5288 3 роки тому

    Om Shakthi para Shakthi guru vaid sharanam thru vaid sharanam om Om om

  • @adigalar_amma
    @adigalar_amma Рік тому

    🙏🙏🙏 OMSAKTHI AMMA THUNAI 🙏🙏🙏

  • @thirumeninathan2249
    @thirumeninathan2249 4 роки тому

    Om sakthi Amma eppadi yengaluku Veetilaya Valvi saiya solikuduthaduku Kodana Kodi Nanrigal Thaya.

  • @prakashbabu2796
    @prakashbabu2796 4 роки тому

    Thank You AMMA, for ever showering Your ever Loving BENEVOLENCE on your Children.
    Humbly, requesting the Temple Authorities to UPLOAD the ENGLISH VERSION of these YAGAM INSTRUCTIONS for benefit of Non-Tamil Devotees in Karnataka, Andhra Pradesh, Maharashtra and across the World.
    Also, What is UMBATHIKAI known as in English.

    • @melmaruvathursiddharpeedam
      @melmaruvathursiddharpeedam  4 роки тому

      Om Sakthi,
      English version is uploaded in Bangaru Amma Channel:
      ua-cam.com/video/HFuBbwtX0Ys/v-deo.html

  • @ruckmani5662
    @ruckmani5662 Рік тому

    ஒவ்வொரு அம்மாவாசைக்கும் இதே ஆகுதி பொருட்கள் தான் போட வேண்டும்மா

  • @uthayajeeva386
    @uthayajeeva386 4 роки тому

    ஓம் சக்தி சக்தி நாங்கள் வெளிநாட்டில் (இலங்கை) இருக்கின்றோம் எங்களால் தற்சமயம் சித்தர் பீடத்தில் இருந்து யாககுண்டம் பெற முடியாது உள்ளது நாங்களும் இந்த யாகம் செய்ய விரும்புகின்றோம் யாகதிற்குரிய அனைத்து பொருட்களும் இங்கு எடுக்கலாம் யாககுண்டம் தவிர ஆனாலும் இங்கு யாககுண்டம் செப்பில் செய்து எடுக்கலாம் அப்படி செய்வதாயின் அளவு என்ன விமான போக்குவரத்து ஆரம்பித்தால் தான் எங்களால் வர முடியும் எனவே தயவு செய்து நாங்களும் அம்மாவின் அருள் பெற வழிகாட்டவும் நாம் ஆலயம் வரும் போது சித்தர் பீடத்தில் இருந்து வேண்டி வந்து செய்வோம் நாமும் இந்த யோகம் தரும் யாகம் செய்ய வழிகாட்டவும் மிக்க நன்றி சக்தி

  • @gokulsakthi3586
    @gokulsakthi3586 4 роки тому

    ஓம் சக்தி அம்மா அருளிய யாகத்தை வழிபாட்டு மன்றம் (ம)சக்திபீடங்களில் செய்யலாமா சக்தி

  • @srisakthibl81
    @srisakthibl81 4 роки тому

    OMSAKTHI!!!!!🙏🙏🙏🙏🌹explained very clearly. Thanks a lot ma.🙏🙏🙏🙏🙏

  • @p.r.sugumarcivil7988
    @p.r.sugumarcivil7988 4 роки тому +1

    ஓம்சக்தி ஒரே குலம் ஒரே தாய் பராசக்தி
    செப்பு தகடுகள் யாக குண்டத்தில் மட்டும் தான ஆன்மீக குரு அருள்திரு அம்மா அவர்களின் வேள்வி முறைகளை செய்ய வேண்டும்....அல்லது முன்பு போல் செங்கல் கல் கொண்டு யாகசாலை தயார் செய்து வேள்வி செய்யலாமா....சக்தி சற்று தெளிவு படுத்துங்கள் அனைவருக்கும்
    ஓம்சக்தி...... பராசக்தி......

    • @melmaruvathursiddharpeedam
      @melmaruvathursiddharpeedam  4 роки тому +1

      ஓம்சக்தி!சித்தர்பீடத்தின் இருந்து பெறப்பட்ட செப்பு யாககுண்டத்தில் மட்டுமே செய்ய வேண்டும்.

    • @amuthachakkaravarthi8493
      @amuthachakkaravarthi8493 4 роки тому

      Siddar peedam varamudiyathe sakthi

  • @devasundarikrishnamoorthy5526
    @devasundarikrishnamoorthy5526 4 роки тому

    ,ஓம் சக்தி குருவடி சரணம் திருவடி சரணம் ,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MrSuntharampillai
    @MrSuntharampillai 3 роки тому

    ஓம்சக்தி

  • @rajug6312
    @rajug6312 4 роки тому +1

    Super saranum amaa 🙏🙏🙏

  • @randyjay1776
    @randyjay1776 3 роки тому

    Om Sakthi Amma koodi koodi namaskarangal. 🙏🙏🙏

  • @sathishj108
    @sathishj108 3 роки тому

    Om Sakthi Amma 🌿🙏🙏 Guruvadui Saranam Thiruvadi Saranam 🌹🌿🌹🙏

  • @keyogaunt8132
    @keyogaunt8132 2 місяці тому

    Om Sakthi Parasakthi!✨💖

  • @sathyatamilvendhan5483
    @sathyatamilvendhan5483 3 роки тому

    ஓம் சக்தி பராசக்தி

  • @thanujathiya865
    @thanujathiya865 4 роки тому

    ஓம்சக்தி நன்றி அம்மா🙏🙏🙏

  • @jenomilasivathaasan2527
    @jenomilasivathaasan2527 4 роки тому

    ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா🌹

  • @rajkumars6120
    @rajkumars6120 4 роки тому

    ஓம் சக்தி பராசக்தி குருவடி சரணம் திருவடி சரணம் மிகவும் அற்புதமாக யாகம் செய்யும் முறையை மிகவும் விளக்கமாக எங்களுக்கு எடுத்துரைப்பதற்கு அம்மா அவர்களுக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் யாக குண்டம் எவ்வளவு என்று தெரிந்தால் நாங்கள் பணம் எடுத்து வந்து வாங்கிச் செல்வோம் ஓம் சக்தி பராசக்தி

    • @melmaruvathursiddharpeedam
      @melmaruvathursiddharpeedam  4 роки тому

      ஓம்சக்தி! சக்தி, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட WomenTrust : +91 44 275 29199
      என்ற எண்ணை அணுகவும் அல்லது
      Email: aspwct@gmail.com
      என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் மூலம் அணுகவும். அவர்கள் யாக குண்டம் பற்றிய தகவல்களை தெரிவிப்பார்கள்.

  • @suganthidhanraj8151
    @suganthidhanraj8151 4 роки тому

    Amma , please take care of my younger daughter.gurivadi saranam thiruvadi saranam 🙏🙏🙏

    • @kalaichelvi2631
      @kalaichelvi2631 4 роки тому

      🙏 OmSakthi 🙏 NamGuruAmmaKoilil NadathumAmmavassivelviyil. Kalanthukondu. Piragu Veettukku. Vanthu. YogamTharum Yagam. Seiyalamma?

  • @lakshanvlogerbylakshan6678
    @lakshanvlogerbylakshan6678 4 роки тому +1

    Omsskth I guruve thunai

  • @manigmaddy9296
    @manigmaddy9296 4 роки тому

    🙏🏻🌷OM SAKTHI PARA SAKTHI AMMA THAYEEE NEYEEE THUNAI GURUVADE SARANAM THIRUVADE SARANAM AMMA THAYEEE NEYEEE THUNAI🌷🙏🏻

  • @naveennaveen-pp7ud
    @naveennaveen-pp7ud 4 роки тому

    இந்த மணலை எத்தனை முறை உபயோகிக்க வேண்டும்

  • @mamatha.kvanaja1976
    @mamatha.kvanaja1976 4 роки тому +2

    Guruvadi saranam thiruvadi saranam🙏

  • @dharshinipandi2283
    @dharshinipandi2283 4 роки тому +1

    சமித்துக்குச்சிகள்எங்கே கிடைக்கும்

  • @VM_Vasu
    @VM_Vasu 3 роки тому

    Yaaga Kundam aamaipathatkku mun amma Padam mattrum karuvarai Padathitku archanai seiya venduma sakthi

  • @sathishj108
    @sathishj108 4 роки тому

    Om Sakthi Amma 🌿🙏🙏
    Guruvadi saranam Thiruvadi saranam Amma Om Sakthi 🌹🌹🌹🙏🙏🙏

  • @subramanian9683
    @subramanian9683 4 роки тому

    ஓம் சக்தி அம்‌மாவே.

  • @dharshinipandi2283
    @dharshinipandi2283 4 роки тому

    ஓம்சக்தி குருவடி சரணம் திருவடிசரணம்

  • @ssaravanan3998
    @ssaravanan3998 4 роки тому

    Om Sakthi Amma Thunai

  • @ranjijey6960
    @ranjijey6960 4 роки тому

    Omsakthi. Thank you for the clear instructions. Due to the lockdown, is there a way of getting the things and yagakundam from siddhar peedam for foreign devotees?

  • @hashiramasenju6537
    @hashiramasenju6537 4 роки тому

    Om sakthi ammavey saranam amma.seppu yaga kundam engalukku kidaikkuma eththanai natkalil kidaikkum

  • @renukan68
    @renukan68 4 роки тому +1

    Amma om sakthi sahasra Kodi pranamam

  • @sajeemoki8941
    @sajeemoki8941 4 роки тому

    Om sakthi 🙏🙏🙏🙏 amma kodanu kodi nanrikal amma unkal pillaikalaka vala enna thavam seithomo amma

  • @kalaiarasi4904
    @kalaiarasi4904 4 роки тому +1

    Hi Sakthi!! Could you please let me know how I can get the "Havan" from Siddharpeedam.

  • @kiruthikaramesh2907
    @kiruthikaramesh2907 4 роки тому +2

    Om sakthi 🙏

  • @sangeethavenkatesh2630
    @sangeethavenkatesh2630 4 роки тому

    Om sakthi parasakthiy guruvadi saranam mandrangsliy idhu madhri velvi seyalama sakthi

  • @subramanianvaidyanathan2658
    @subramanianvaidyanathan2658 4 роки тому

    Omsakthi ammavae saranam Amma. Sakthi, Can we use red soil if we didn't get clay sand for yagam?

  • @NK-hb3ji
    @NK-hb3ji 4 роки тому

    Om Sakthi Guruvadi Saranam Thiruvadi Saranam🌹🙏🙏🙏🌹

  • @kalidoss4386
    @kalidoss4386 4 роки тому +1

    Omsakthi amma saranam amma

  • @sabarigirisan.m5402
    @sabarigirisan.m5402 4 роки тому

    Guru Amma Thunai 🙏😘

  • @vanathimanickam5564
    @vanathimanickam5564 4 роки тому

    Om Sakthi Amma 🙏🙏🌿🌹🌹

  • @ShaktiThondan
    @ShaktiThondan 4 роки тому

    Om Sakthi. Thanks for the valuable information with clear instructions. What about devotees residing in foreign countries where some of these materials are not available. And how to get the Yaga Gundam? Any substitutes? Also what is the significance of seven? Thank you Om Sakthi

    • @melmaruvathursiddharpeedam
      @melmaruvathursiddharpeedam  4 роки тому

      Omsakthi!Amma never give alternates to Nature things , reasons AMMA said "Each nature has its own quality and speciality". Pls try to get them

  • @Udaykumar-cz1cr
    @Udaykumar-cz1cr 4 роки тому +1

    How to buy sappu yaga kundam in online

  • @kannayiramkannayiram6921
    @kannayiramkannayiram6921 4 роки тому

    ஓம் சக்தி அம்மா போற்றி

  • @kalpanagopinath1390
    @kalpanagopinath1390 4 роки тому

    Nandri Amma

  • @mohanm-yf9uw
    @mohanm-yf9uw 4 роки тому +1

    Amma om shakthi parasakthi thaye neeya thunai guruvadi saranam thiruvadi saranam amma ve amma om shakthi parasakthi thaye neeya thunai guruvadi saranam thiruvadi saranam amma ve amma om shakthi parasakthi thaye neeya thunai guruvadi saranam thiruvadi saranam amma ve amma om shakthi parasakthi thaye neeya thunai guruvadi saranam thiruvadi saranam amma amma om shakthi parasakthi thaye neeya thunai guruvadi saranam thiruvadi saranam amma ve amma om shakthi parasakthi thaye neeya thunai guruvadi saranam thiruvadi saranam amma ve amma om shakthi parasakthi thaye neeya thunai guruvadi saranam thiruvadi saranam amma ve amma om shakthi parasakthi thaye neeya thunai guruvadi saranam thiruvadi saranam amma ve amma om shakthi parasakthi thaye neeya thunai guruvadi saranam thiruvadi saranam amma ve amma om shakthi parasakthi thaye neeya thunai guruvadi saranam thiruvadi saranam amma ve amma om shakthi parasakthi thaye neeya thunai guruvadi saranam thiruvadi saranam amma ve amma om shakthi parasakthi thaye neeya thunai guruvadi saranam thiruvadi saranam amma ve amma om shakthi parasakthi thaye neeya thunai guruvadi saranam thiruvadi saranam amma ve amma om shakthi parasakthi thaye neeya thunai guruvadi saranam thiruvadi saranam amma ve amma om shakthi parasakthi thaye neeya thunai guruvadi saranam thiruvadi saranam amma ve🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🔱🔱🔱🔱🔱🔱🌿🌿🌿🌿🌿🌿🙏🙏🙏🙏🙏🙏amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🔱🔱🔱🔱🔱🔱🌿🌿🌿🌿🌿🌿🙏🙏🙏🙏🙏🙏amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🔱🔱🔱🔱🔱🔱🌿🌿🌿🌿🌿🌿🙏🙏🙏🙏🙏🙏amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🔱🔱🔱🔱🔱🔱🌿🌿🌿🌿🌿🌿🙏🙏🙏🙏🙏🙏amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🔱🔱🔱🔱🔱🔱🌿🌿🌿🌿🌿🌿🙏🙏🙏🙏🙏🙏amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🔱🔱🔱🔱🔱🔱🌿🌿🌿🌿🌿🌿🙏🙏🙏🙏🙏🙏amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🔱🔱🔱🔱🔱🔱🌿🌿🌿🌿🌿🌿🙏🙏🙏🙏🙏🙏amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🔱🔱🔱🔱🔱🔱🔱🌿🌿🌿🌿🌿🌿🙏🙏🙏🙏🙏🙏amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🔱🔱🔱🔱🔱🔱🌿🌿🌿🌿🌿🌿🙏🙏🙏🙏🙏🙏amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🔱🔱🔱🔱🔱🔱🌿🌿🌿🌿🌿🌿🙏🙏🙏🙏🙏🙏amma om shakthi parasakthi thaye potri amma ve guruvadi saranam thiruvadi saranam amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi amma om shakthi parasakthi thaye neeya thunai guruvadi saranam thiruvadi saranam amma ve amma om shakthi parasakthi amma om shakthi parasakthi🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🔱🔱🔱🔱🔱🔱🌿🌿🌿🌿🌿🌿
    🙏🙏🙏🙏
    🙏🙏

  • @agniveerananm7808
    @agniveerananm7808 4 роки тому +1

    Om sakthi om om sakthi om om sakthi om om sakthi om om sakthi om om sakthi om om sakthi om om sakthi om om sakthi om om sakthi om om sakthi om om sakthi om om sakthi om om sakthi om om sakthi om om sakthi om om sakthi om om sakthi om om sakthi

  • @ks-kc8oh
    @ks-kc8oh 4 роки тому

    ஓம்சக்தி...!!!

  • @yoghendersegar4424
    @yoghendersegar4424 3 роки тому

    Om sakthi. Sakthi I already done Sapthakanniar velvi, Munnor thuti velvi and Thiya sakthi vilakal velvi. So this upcoming ammavasai I do yogam tharum yagam. So in this yagam can add vibuthi, manjal, kunggumam and pori?

  • @thangamp2245
    @thangamp2245 4 роки тому

    Guruve thunai

  • @sakthisanthiya8567
    @sakthisanthiya8567 4 роки тому

    சக்தி Online payment link send அனுப்புங்க சக்தி

  • @niranjaniindhuudhaya3131
    @niranjaniindhuudhaya3131 4 роки тому

    Om sakthi... yogam tharum yagam nalaiku seiyanuma sakthi

    • @melmaruvathursiddharpeedam
      @melmaruvathursiddharpeedam  4 роки тому

      ஓம்சக்தி! சக்தி, நாளை 16/10/2020 மாலையில் யோகம் தரும் யாகம் செய்யவும்.

  • @msuriyakanthismuthusamy7337
    @msuriyakanthismuthusamy7337 4 роки тому

    veetil vazshthu padikkalama nandri

    • @melmaruvathursiddharpeedam
      @melmaruvathursiddharpeedam  4 роки тому

      ஓம்சக்தி! சக்தி இந்த link-ஐ
      ua-cam.com/video/d1YodO7qt_E/v-deo.html பார்க்கவும்

  • @lenelily6638
    @lenelily6638 3 роки тому

    Om Sakthi. We are from Malaysia. We just received the yaaga kundam last weekend 7nov 2020. Can we know which yaagam to begin with this coming Ammavasai? Is it the yoogam tharum yaagam only? When should v do the yaagam for removal of evil spirit? Please clarify sakthi..Thank you. Om Sakthi

  • @prakashraja62
    @prakashraja62 3 роки тому

    Seppu Illa yanndral Yanna seivathu Sakthi atharkku padhi veru paiyan paduththalama

    • @melmaruvathursiddharpeedam
      @melmaruvathursiddharpeedam  3 роки тому

      ஓம்சக்தி! சக்தி இந்த link- ஐ click செய்து பார்க்கவும் ua-cam.com/video/d1YodO7qt_E/v-deo.html. ஓம்சக்தி!

  • @jeyasubhasini614
    @jeyasubhasini614 4 роки тому

    Super amma tq

  • @pramilach9706
    @pramilach9706 4 роки тому

    Om sakthi amma parasakthi amma 🙏🙏 sakthi please provide this video in telugu language.

  • @aishwaryasureshkumar5251
    @aishwaryasureshkumar5251 4 роки тому

    Corona virus su ku quick ka medicine kandupedikanum.

  • @ananthasri9945
    @ananthasri9945 3 роки тому

    ஓம் சக்தி ஓம்

  • @SATHYA.SATHYA-e2s
    @SATHYA.SATHYA-e2s 4 роки тому

    நம்ம வீட்டிலேயே யாகம் பண்ணலாமா செங்கல் வச்சி தாம்பல வச்சு நம்ம பண்ணலாமா மேல்மருவத்தூரில் இருந்து செம்புத்தகடு வாங்கிட்டேன் வந்து பண்ணலாமா

    • @melmaruvathursiddharpeedam
      @melmaruvathursiddharpeedam  4 роки тому +1

      ஓம்சக்தி!மேல்மருவத்தூரில் இருந்து செம்பு யாக குண்டம் வாங்கி செய்ய வேண்டும் என்பது அன்னையின் அருள்வாக்கு செங்கல் வைத்து செய்ய கூடாது

  • @maheshwariraj1934
    @maheshwariraj1934 4 роки тому

    Om sakthi amma saranam

  • @saraswathisakthivel3878
    @saraswathisakthivel3878 3 роки тому

    Theeya sakthiyai azikum velvi varum amavasayil seyyalama konjam sollunga sakthi please

  • @v.k.vijayaraghavan1493
    @v.k.vijayaraghavan1493 4 роки тому

    Omshakti amma thunai🙏🙏🙏🙏🙏

  • @saradadevi7087
    @saradadevi7087 4 роки тому

    Om sakthi para sakthi melmaruvathur adhipparasakthi mata Rani mere bhai logoko ashirvad Karna meri bahan Deepa Laxmi ko ashirvad Karna mere bacchon ko ashirvad Karna meri Mummy ko ashirvad Karna mata Rani aap ko Koti Koti pranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻mata Rani aap ko Koti Koti pranam namaste

  • @suganthidhanraj8151
    @suganthidhanraj8151 4 роки тому

    Save our family Amma. Guruvadi saranam thiruvadi saranam 🙏🙏🙏

  • @apconsakthindevi4757
    @apconsakthindevi4757 4 роки тому +3

    AMMA👩‍👧🌺💐🙇🌹❤️🙏

  • @a.elayakumara.elayakumar5522
    @a.elayakumara.elayakumar5522 4 роки тому

    Om Sakthi ammave saranam Amma 🔥🔥🔥🔥🔥💓
    Om Sakthi bhangaru Amma saranam Amma 🔥🔥🔥🔥🔥💖🙏

  • @suganthi116
    @suganthi116 4 роки тому +1

    Om sakthi....

  • @kanchanas4855
    @kanchanas4855 4 роки тому

    I love amma

  • @lenelily6638
    @lenelily6638 4 роки тому

    Om sakthi. We are from Malaysia. How to get this yaagam? Do they send it ? We could not find any details in the website.

  • @jeganathanmurugan4010
    @jeganathanmurugan4010 4 роки тому +1

    Omsakthi parasakthi

  • @adhityans2568
    @adhityans2568 4 роки тому +1

    Shall we do the same Yagam in all months for Pournami? Or only Amavasai.