Do's and Don'ts at Death House | அடைப்பு வீட்டில் செய்யவேண்டியதும் | செய்யக்கூடாததும்

Поділитися
Вставка
  • Опубліковано 2 лис 2024

КОМЕНТАРІ • 197

  • @vijipandian2932
    @vijipandian2932 3 роки тому +1

    சூப்பர் பதிவு மிகவும் நன்றி நல்ல தீர்வு கிடைத்தது

  • @yamunadevi6903
    @yamunadevi6903 2 роки тому

    இதெல்லாம் சொல்லி தரவில்லை .்நீங்கள் கூறியதிற்கு நன்றி

  • @sivamayamsiva8180
    @sivamayamsiva8180 3 роки тому +8

    பங்காளி இறந்தது எத்தனை நாட்கள் தீட்டு எப்போது வீட்டில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது கோவிலுக்கு செல்லுவது எப்போது தயவு செய்து கூறுங்களேன் முப்பது நாட்கள் இன்னும் முடியவில்லை

  • @krishnavenirajendran3472
    @krishnavenirajendran3472 3 роки тому +4

    Viriva romba alaga sonniga amma.... Mika nandri amma..

  • @shyamaladhavasamy2601
    @shyamaladhavasamy2601 3 роки тому +3

    Ok amma thankyou amma🙏🌹💘

    • @manividhya5680
      @manividhya5680 11 місяців тому

      Amma veetla irundhu kuzhandhai ah kanvar veetuku kuptu polama amma adapu irukumbbodhu plz reply amma

  • @sivanikasivanika6753
    @sivanikasivanika6753 3 роки тому +3

    Thank you Amma

  • @balathineshthinesh5100
    @balathineshthinesh5100 Рік тому +1

    ஆறு மாதங்கள் வரை அடைப்பு இருந்தால் என்ன செய்வது நீங்கள் கூறுவது இப்போது உள்ள சூழ்நிலையில் இது சாத்தியமா

  • @lavinamadhan3745
    @lavinamadhan3745 3 роки тому +2

    Useful information..but u shud hav not upload ths video on a Friday.,today being auspicious day..why to hear all ths today🙏🏽

  • @lakshmiprabha5703
    @lakshmiprabha5703 2 роки тому

    It is useful for me now...2022 thanks

  • @shriyasanthirakaanthan3519
    @shriyasanthirakaanthan3519 3 роки тому

    Thanks amma well said video...there are people who don't believe in this matters .. they celebrate...after that...i feel they should follow...for their blessing...

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 3 роки тому

    🙏🙏🙏🙏 வணக்கம் பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே

  • @sagunthalasagunthala8829
    @sagunthalasagunthala8829 3 роки тому +3

    Enga Periya mamanar thavaritanga..adaippu 6masam irukku ...kovilukku poga koodathu..vilakku yetrakoodathunu sonnanga.avlo naal Vara vilakku yethama epdi irikarathu

  • @sumithaganeshsumi1898
    @sumithaganeshsumi1898 3 роки тому +1

    Thanks for ur information ma🙏🙏🙏🙏💐💐

  • @yuvarajpandi4237
    @yuvarajpandi4237 3 роки тому +5

    அம்மா என் மாமியார் இறந்துவிட்டார் 6மாத அடைப்பு நாங்கள் என்ன என்ன காரியம் செய்ய கூடாது எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை அம்மா

  • @sanjayvinayakan1750
    @sanjayvinayakan1750 3 роки тому +1

    Amma vanakam 🙏 super karuthugal pathivu Amma eanaku suthama ithalam theriyathu eapdinu neegal solithan therinjikiren ithuku ivlo important iruka romba achiryama iruku Amma .ivlo important iruka romba nanri Amma eanaku ithalam theriyathu eapdinu neegal solithan therinjikiren ithuku karanam negal Amma romba nanri Amma.ean ageku ipavey ivlo therinjikiren achiryama iruku Amma ithuku karanam negal Amma romba nanri Amma 🙏

  • @Lallirajesh1181
    @Lallirajesh1181 2 роки тому +3

    அம்மா என் கணவரின் உடன் பிறந்த சகோதரரின் மகன் விபத்தில் இறந்து விட்டான் திருமண ஆகவில்லை அடைப்பு 2 மாதம் உள்ளது 2 மாதமும் வீட்டில் விளகேற்ற கூடாதா ஏனென்றால் சிலர் திருமண ஆகாத பையனுக்கு எந்த ஓரு சம்பிரதாயம் இல்லை இல்லை என்கிறார்கள் இதை பற்றி உங்கள் கருத்து கூறுங்கள்

  • @kowsalyaa4226
    @kowsalyaa4226 3 роки тому

    நன்றி. அம்மா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🌿🌹🌹🌿🌿🌹🌹🌿🌿🌹🌹🌿🌿

  • @jiashinisg8083
    @jiashinisg8083 3 роки тому

    Ok Amma very useful information Amma thank you so much Amma

  • @priyankas5763
    @priyankas5763 3 роки тому +1

    Two months before intha video keten ma thanks for uploaded...

  • @meenumeenu6308
    @meenumeenu6308 3 роки тому +1

    Super sister good explanation thank u

  • @heeraviji8711
    @heeraviji8711 3 роки тому

    அம்மா இனிய காலை வணக்கம் நல்ல பதிவு மிக்க நன்றி 🙏

  • @sankarsankar-hb6ez
    @sankarsankar-hb6ez 3 роки тому +1

    நன்றி அம்மா வாழ்க வளமுடன் நல்ல பதிவு அம்மா

  • @ObuliThivyanTarun
    @ObuliThivyanTarun Рік тому +1

    Amma,
    Appa Voda anna wife irandhu 2 months aiduchu. Nananga temple nearby kovil ku pogalama?.
    Eppa kula theiva temple poganum?

  • @KS.T-k4l
    @KS.T-k4l Місяць тому

    என் மாமியார் இறந்து 17 நாள் ஆகுது அடைப்பு 6மாதம் இருக்கு பிள்ளையார் விளக்கு போடுங்க சொன்னாங்ங எப்படி போடுவது காலை போடுவதா மாலை போடுவதா சொல்லுங்க காது கேட்காது விவரமா பதில் அனுப்புங்க

  • @revathi9472
    @revathi9472 3 роки тому

    All your information is Good, I can follow Accept your words but how about those who are not interested in Pooja, Culture inside our home and whatever we say they do against to us ?

  • @lavanyababu9360
    @lavanyababu9360 3 роки тому +2

    Ennoda appa earandhu 6 maso adappu irukku, velakku poda sollirukanga, eanakku 1 maso kolandha irukku, ippo na appa weetla poi irukkalama?? Sekro sollungamma

  • @kavyasreerxi-a7333
    @kavyasreerxi-a7333 3 роки тому +3

    நீங்கள் பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது நல்ல பதிவு நன்றி அம்மா

    • @sasisasitha9097
      @sasisasitha9097 3 роки тому

      En mamiyar iranthutanga adapu pakkala enna seivathu

  • @sureshvdl4677
    @sureshvdl4677 3 роки тому +2

    Nandriama nallthagaval

  • @rajendranc6612
    @rajendranc6612 2 роки тому +2

    எனது அப்பா இறந்து 6மாத அனுப்பு இருக்கிறது அந்த காலத்தில் கனடபிக்க வேண்டியனவ என்ன குடும்ப உறுப்பினர்கள் திரூஷட்டி கழிக்கலாமா

  • @RamyaRamya-en3vt
    @RamyaRamya-en3vt Рік тому

    அம்மா,எங்க மாமியார் இறந்து அடைப்பு இருக்கு எங்க கணவர் அண்ணா வீட்டில் விளக்கு போடறாங்க நாங்க எங்கள் வீட்டில் நிலை வாசலில் விளக்கு ஏற்றலாமா தயவு செய்து சொல்லுங்கள் அம்மா

  • @sandhyayadandhiran9027
    @sandhyayadandhiran9027 Рік тому

    Amma enga appa iranthuraru 1month aguthu vetula vilaku eathalamunu soinaga karpuram vachi mani adiche pooja panalama panakudatha amma solunga plz🙏🏼🙏🏼🙏🏼

  • @SathyaSathya-fd8qr
    @SathyaSathya-fd8qr 3 роки тому

    Nandri amma 🙏🙏🙏

  • @jayasrishanthu2046
    @jayasrishanthu2046 3 роки тому +3

    Mam.
    Enga mrgeku oru 10days before en father in law thavaritanga... Nanga enanna pananum..

  • @trendy_wear_officialtrendy4046
    @trendy_wear_officialtrendy4046 3 роки тому

    Amma en maamanar adaippu natchathirathil iranthu vittar. Naan 16m naal kaariyam mudintha piragu veetil vilaku yetri viten. Ithu sariya thavara amma. En maamiyar moondru madham yetra koodathu endru sollitanga. En manam ipoluthu migavum kavali kolgirathu thavaru seithu vitomo endru. Thayavu seithu pathil thaarungal amma.

  • @brindhaq6297
    @brindhaq6297 3 роки тому +1

    Adappu irundha valakappu nadathalama?

  • @sudhahutch7589
    @sudhahutch7589 3 місяці тому

    Amma enga mamanar erandhu 1.1/2month agudhu. Nanga thaniyadhan erukom. 6month Adaipula erandhutar. Nanga velila poi nonveg sapdalama.

    • @kuttima7670
      @kuttima7670 2 місяці тому

      Neenga non veg saptingla

  • @rekhas4278
    @rekhas4278 3 роки тому +1

    எங்கள் மாமனார் கு சித்தப்பா பையன் இறந்துட்டார்.. மலை ஏறும் கோவிலுக்கு போகலாமா.. எப்பொழுது போகலாம்...

  • @ArumugamArumugam-tu6tr
    @ArumugamArumugam-tu6tr 3 роки тому +1

    Hi good time

  • @manindrasujay1672
    @manindrasujay1672 3 роки тому

    Nandri Amma🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @saravanaprabu3308
    @saravanaprabu3308 3 роки тому +31

    அடைப்பு காலத்தில் காகத்திற்கு உணவு வைக்கலாமா அம்மா....

    • @SURESHJAI1989
      @SURESHJAI1989 9 місяців тому

      Nalladhu than anaithum 😢 uyir thane

    • @Amma_34
      @Amma_34 3 місяці тому

      அக்கா எனக்கு அம்மா இறந்துட்டாங்க அடைப்பு இருந்துச்சு அடைப்பு காலத்துல அவங்க food இல்லாமல் கஷ்டபடுவாங்க நீங்க எதோ ஒன்னு சாப்பிட வைங்க நு சொன்னாங்க நானும் அத பண்ணேன் வீட்டில் என்ன பண்ணாலும் first அம்மா கிட்ட வச்சுட்டு காகத்திற்கு தான் வைப்பென் நா வைக்க கொஞ்சோம் late ஆனாலும் கதவுகிட்டயே வந்து கத்தும் என்கூட வந்து வச்சதும் சாப்டு தான் போகும். அடைப்பு முடியர்துகு ஒரு நாள் முன்னாடி அப்பா இறந்துடாரு ஜாதகத்துல ஆயுள் mudinchu நு சொல்லிட்டாங்க ஆனால் என் சொந்தக்காரங்க நா food வெச்ச நாள தான் நு சொல்றாங்க
      என்ன தவிற யாரும் வைக்க மாடாங்க அதனால் நா நான் veg pannalum periods naalim வைப்பேன்
      Naa vaikalana kathitey இருக்கும் போகாது
      எல்லாரும் என்னால நு soldranga நா பண்ணது தப்பா சொல்லுங்க மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கு
      Plzzz reply pannunga
      எங்க ஊருல காகம் லம் வந்து ரொம்ப மாசம் ஆய்டுசு ஆனால் அம்மா இறப்புக்கு அப்புறம் daily வீட்டு வாசல் ல வந்து கூப்பிட்டு edhadhu saptu தான் போகும்

    • @ubianu3494
      @ubianu3494 2 місяці тому

      ​@@Amma_34vilakku potingala

    • @Amma_34
      @Amma_34 2 місяці тому

      @@ubianu3494 aama 4 months oru naal vidama daily potten 4th mnth mudiyardhuku oru naal munnadi dhan appa erandhutanga

    • @ubianu3494
      @ubianu3494 2 місяці тому

      ​​@@Amma_34dailyum anaiyama nallennai vilaku podanum apdi pota endha paadhipum varadhunu josiyar sonanga. Nenga anaiyama potingala

  • @gowrisuresh866
    @gowrisuresh866 3 роки тому +1

    Nandri amma

  • @jalila2056
    @jalila2056 3 роки тому +1

    Amma adipu kalathil vittu vasala kolam podalama Amma. Pls reply Amma.

  • @Amma_34
    @Amma_34 3 місяці тому

    அக்கா எனக்கு அம்மா இறந்துட்டாங்க அடைப்பு இருந்துச்சு அடைப்பு காலத்துல அவங்க food இல்லாமல் கஷ்டபடுவாங்க நீங்க எதோ ஒன்னு சாப்பிட வைங்க நு சொன்னாங்க நானும் அத பண்ணேன் வீட்டில் என்ன பண்ணாலும் first அம்மா கிட்ட வச்சுட்டு காகத்திற்கு தான் வைப்பென் நா வைக்க கொஞ்சோம் late ஆனாலும் கதவுகிட்டயே வந்து கத்தும் என்கூட வந்து வச்சதும் சாப்டு தான் போகும். அடைப்பு முடியர்துகு ஒரு நாள் முன்னாடி அப்பா இறந்துடாரு ஜாதகத்துல ஆயுள் mudinchu நு சொல்லிட்டாங்க ஆனால் என் சொந்தக்காரங்க நா food வெச்ச நாள தான் நு சொல்றாங்க
    என்ன தவிற யாரும் வைக்க மாடாங்க அதனால் நா நான் veg pannalum periods naalim வைப்பேன்
    Naa vaikalana kathitey இருக்கும் போகாது
    எல்லாரும் என்னால நு soldranga நா பண்ணது தப்பா சொல்லுங்க மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கு
    Plzzz reply pannunga
    எங்க ஊருல காகம் லம் வந்து ரொம்ப மாசம் ஆய்டுசு ஆனால் அம்மா இறப்புக்கு அப்புறம் daily வீட்டு வாசல் ல வந்து கூப்பிட்டு edhadhu saptu தான் போகும்

  • @ramadevi2622
    @ramadevi2622 Рік тому

    16 நாள் அடைப்பு என்றால் பரவாயில்லை ஆறு மாசம் அடைப்பு னு சொல்றாங்களே அதுக்கு என்ன பண்றது மேடம்

  • @devapriya987
    @devapriya987 8 місяців тому

    Amma unga kitta pesanum pls an amma yeranthutanga.araippu iruku 3 months reply pannunga.yenaku solli kutunga

  • @moviecutcreations4126
    @moviecutcreations4126 2 роки тому +2

    Pangali veetu adaipil, nangal pongal vaikalama?

  • @abis9724
    @abis9724 2 роки тому

    Amma adaipu 6 maatham ulathu engal pangaliku ( avittam natchathiram) appo 6 matham varai neengal sonathu porunthuma..sivan koviluku matum pogalama. ?

  • @kalaimani5684
    @kalaimani5684 3 роки тому

    Amma en kanavarudaiya thatha iranthu 5 months achu 6 months adaippunnu sonnanga naanga veetil vilakku aetri sami kumpitalama 16 nalil karyam sei

  • @lalithasrivenkatesh1359
    @lalithasrivenkatesh1359 3 роки тому

    Very nice information

  • @Rajima-wd4oc
    @Rajima-wd4oc Рік тому

    Akka na thericha ponnu veddukku savu veicharika ponam na ea renddupapavum sapidom eanaku paiyama eirukku eathavathu solunga pls kadasapaddu

  • @ramasamyramasamy1894
    @ramasamyramasamy1894 9 місяців тому

    Valli kummi aadi palaga pogalama

  • @revathidevarevathideva6123
    @revathidevarevathideva6123 3 роки тому +1

    Hi mam ennoda mamiyar eranthutanga 2 month achi madem nanga irupathu sontha veedu intha veetai Mari Vera veetuku polam nu nenaikirom polam mam

  • @jayanthiganesamoorthy2545
    @jayanthiganesamoorthy2545 3 роки тому +10

    அம்மா... என்னோட மாமனார் தவறிட்டாரு எங்களுக்கு ஆறு மாதம் அடைப்பு... ஆறு மாதமும் கடைபிடிக்கணுமா.
    சொல்லுங்க அம்மா

  • @priyachandran
    @priyachandran 2 роки тому

    Jaadhagam paakalaama? Ah mam

  • @anuvenkatanu1105
    @anuvenkatanu1105 3 роки тому

    Very useful tips mam thank you

  • @rajendranm8293
    @rajendranm8293 Рік тому

    தயவு செய்து இந்த கருத்தை மறுக்க முடியாது

  • @favouritemoments6751
    @favouritemoments6751 3 роки тому +4

    6 maasam adaippu kku idhu porundhuma Amma

  • @udhaya8594
    @udhaya8594 3 роки тому

    So thanks amma

  • @srisiviksha1023
    @srisiviksha1023 3 роки тому +3

    six months adaipunga mam appa enna panalam

  • @shortsking8311
    @shortsking8311 3 роки тому +3

    என் மாமியார் இறந்து மூன்று மாதங்கள் அடைப்பு இருக்கிறது
    என்ன செய்யலாம் என்ன செய்ய கூடாது? நட்சத்திரப்படி மூன்று மாதங்கள் அடைப்பு இருக்கிறது .16ஆம் நாள் சாமி கும்பிடலாம ? இதற்கு தக்க பதில் கூறுங்கள் அம்மா

  • @kiruthika.r9455
    @kiruthika.r9455 3 роки тому

    Nanri ma romba nalla thagaval ma thank you very much ma

  • @jeeva_____m9037
    @jeeva_____m9037 2 роки тому

    அண்ணன் இறந்து 4 மாதம் ஆடப்பு இருக்கு. இந்த நேரத்தில் ‌பூர்வீக சொத்தை‌‌ கறையம் பண்ணலாமா அம்மா ???

  • @vasusvtn6037
    @vasusvtn6037 3 роки тому

    பங்காளிகள் என்பது யார் விவரம் சொல்லுங்க mam because my mother tongue is telugu I don't understand tamil word. Pangali 🙏🕉

  • @bhavishpragathi9899
    @bhavishpragathi9899 3 роки тому

    Amma en mamanar irantha aduttha naal enga veettla meen vaangittanga . 31 vathu naal en maamiyaar avanga akka paiyan marriageku poittanga . Maamiyaar nalla irukkanga aana nanga nagai ellam virtu velaiyum illama romba kastapattuttu irukkom amma . Itarku naanga ethavathu parigaram pannina sari aaguma amma please ma sollungamma

  • @Mani_Prabhu_Deeps
    @Mani_Prabhu_Deeps Рік тому

    Entha book la ma, ithellam potruku??

  • @whitemoon06
    @whitemoon06 3 роки тому

    En appa vazhi patti iranthutanga nanga aadi velli ku padaikalama amma konjam sollunga

  • @selvis3032
    @selvis3032 Рік тому

    அம்மா பங்காளி அடைப்பு 4மாசம் இருக்கு அம்மா வீட்டுக்கு போலாமா போககூடாதா

  • @revathi9472
    @revathi9472 3 роки тому

    Then can women apply hair oil Ma..?

  • @saraswathi507
    @saraswathi507 3 роки тому

    True

  • @yamunabala630
    @yamunabala630 3 роки тому +4

    16 , nal ok mam, 3 months 6 months irukkum pothu enna panrathu

  • @muthusmuthu4887
    @muthusmuthu4887 2 роки тому

    பங்காளிகள் இறந்தால் எத்தனை நாட்கள் கழித்து சபரிமலைக்கு செல்லலாம்

    • @Sindinga9
      @Sindinga9  2 роки тому

      தலை திவசம் கழித்து செல்லலாம்

    • @muthusmuthu4887
      @muthusmuthu4887 2 роки тому

      நன்றி அம்மா

    • @muthusmuthu4887
      @muthusmuthu4887 2 роки тому

      திவசம் அப்படி என்ன அம்மா

    • @muthusmuthu4887
      @muthusmuthu4887 2 роки тому

      @@Sindinga9 திவசம் என்றால் என்ன அம்மா

    • @pavijeni7080
      @pavijeni7080 6 місяців тому

      ​@@muthusmuthu4887 1 st death anniversary

  • @priyachandran
    @priyachandran 2 роки тому

    Mrng aagi 1year aachu mam thaali maathalaama? Ah mam

  • @vijayalakshmiinbavanan1652
    @vijayalakshmiinbavanan1652 3 роки тому +2

    அம்மா வணக்கம் என் மாமனார் நேற்று இறந்து விட்டார் 3 month அடைப்பு இருக்கு ஆனால் என் மகன் திருமணம் ஜூன் 21 வைத்து உள்ளோம் குல சாமி க்கும் வைத்து கூப்பிடு விட்டோம் eppa என்ன செய்ய வேண்டும் சொல்லுக அம்மா ப்ளஸ் reply amma

  • @jalila2056
    @jalila2056 3 роки тому

    Amma yen nethi mela oru mathiri skin alergy ah iruku. Romba dry ah iruku. Oru solution sollunga amma

  • @JJ31219
    @JJ31219 3 роки тому +1

    Mam 6month adai pu nu soluraga athi variyam nama house deepam poda kudatha please solluga

    • @twistheart2043
      @twistheart2043 3 роки тому

      6 months adaipuku sethavangaluku vilaku podalam. Samy Ku vilaku poda kudathu

  • @malathyd9762
    @malathyd9762 3 роки тому

    Amma thaliku kulithaley kadhu Vali vandhududhu amma rombha pain vandhudhu 😭😭😭😭😭ena panradhu enaku aasaidha daily morning pooja panra but engala thaliku kulika mudiyala

  • @vijiinnthekitchen2119
    @vijiinnthekitchen2119 Рік тому

    6 months adaipu iruku relation iranthutanga nanga pogalama

  • @varalakshmi7124
    @varalakshmi7124 3 роки тому

    Vibathil marainthavargalin photo Vai veetil suvatril vaikalama...sollunga ma

  • @Kovaiyiloruvan
    @Kovaiyiloruvan Рік тому +1

    ஆறு மாதம் அடைப்பு காலத்தில் அசைவம் சாப்பிடலாமா?

  • @jeevithasrijeevithasri7874
    @jeevithasrijeevithasri7874 3 роки тому +1

    6 months adappu erukuna 6 month starting layea mudiuma

  • @magizhchi6490
    @magizhchi6490 3 роки тому +1

    Amma Friday anave enala sami ku vilakku yethave mudila even kullika kuda mudila edhavadhu oru thadangal vandhukite iruku. Adhum correct ah every friday ipdi nadakuthu. Please ithuku ena reason nu solunga ma. Enaku 2 year old baby iruka. Adikadi night la mulikarthunala kalaila elundhuka mudila

    • @malathyd9762
      @malathyd9762 3 роки тому

      Nenga morning 5 Ku kulla elundhu pooja mudichitu adutha veliya panrunga because adhukulla yar elundhuka matanga neengalu crt pooja panidala

  • @priyaloga5551
    @priyaloga5551 3 роки тому +4

    3 months adapu na ena panrathu amma. ...

  • @avalarmathi4447
    @avalarmathi4447 3 роки тому

    Good morning amma🌹🌹

  • @mrs.saravanan323
    @mrs.saravanan323 3 роки тому

    Amma ...ennoda appa eranthu 8 months achu ...Na than kudam utaichen .. enakku marriage ayituchu na en veetil vilaku yettralama ....pls reply

  • @madhand7440
    @madhand7440 3 роки тому

    Good morning amma

  • @crajendran348
    @crajendran348 3 роки тому

    Amma vanakam super Amma nandri

  • @vmbuilder6016
    @vmbuilder6016 3 роки тому +1

    Payanullah padhivu aka.. idhu patri ellam ipa ta nan terinchukiren.. 👌👌

  • @selvamani440
    @selvamani440 3 роки тому

    அம்மா வணக்கம் மிகவும் நல்ல பதிவு அம்மா 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹💕💕💕

  • @kavi-edits_5241
    @kavi-edits_5241 2 роки тому +1

    அடைப்பு காலத்தில் காகத்திருக்க உணவு வைக்கலாமா

  • @rpkumaran
    @rpkumaran 2 роки тому

    அம்மா என் மாமனார் இறந்து விட்டார் ஆறு மாதங்களும் வீட்டில் சாமி கும்பிட கூடாதா

    • @Sindinga9
      @Sindinga9  2 роки тому

      அப்படி இல்லை சாமி கும்பிடலாம்

    • @rpkumaran
      @rpkumaran 2 роки тому

      @@Sindinga9 வீட்டில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி கும்பிட லாமா அம்மா...
      எப்போது இருந்து பண்ணலாம்..
      என் மாமனார் இறந்து 3 நாட்கள் ஆகின்றன அம்மா.... எனக்கு திருமணம் ஆகி 19 நாட்கள் ஆகின்றன அம்மா

  • @priyachandran
    @priyachandran 2 роки тому

    Thaali maatralaam mam

  • @santhiprabhu6009
    @santhiprabhu6009 2 роки тому

    Why it's not audible?

  • @raviravi.a6154
    @raviravi.a6154 3 роки тому

    👍

  • @නිරෝෂානිරෝෂා-ඡ1ද

    Love you amma

  • @7dsaloni652
    @7dsaloni652 3 роки тому

    good morning Amma 🙏🙏⚘🙏⚘💐💐🙏⚘⚘💐⚘⚘💐⚘

  • @bhuvana612
    @bhuvana612 3 роки тому +1

    Can we do death function before adaipu, the motherin law does before husband's one year thivasam

  • @simmachakra4485
    @simmachakra4485 3 роки тому +1

    Neenga soldra ella visayathadhum odhuppa but ana ippa soldra dhu ennala edhukka mudiyadhu ma

  • @theresiajeyanthira2187
    @theresiajeyanthira2187 3 роки тому

    Thank you mam

  • @jaisridivya9913
    @jaisridivya9913 3 роки тому

    Amma இறந்தவர்களின் பெயர் tattoo podalama itha pathi sollunga nan needa naal kettu kodu iruken please amma🙏

  • @geethasris8271
    @geethasris8271 3 роки тому +2

    வணக்கம் அம்மா எஙகளுக்கு ஆறு மாதம் அடைப்பு இருக்கு தீபம் ஏற்ற கூடாதா

    • @Maara1608
      @Maara1608 3 роки тому

      Same doubt deepam etha kudathu than soinnaga

    • @twistheart2043
      @twistheart2043 3 роки тому

      Akka samy Ku deepam etrakudathu. But adaipuku sethavangaluku velaku ethalam

    • @Maara1608
      @Maara1608 3 роки тому

      @@twistheart2043 ok ma

    • @twistheart2043
      @twistheart2043 3 роки тому

      @@Maara1608 k akka