நான் டெலிவரிக்காக hospital ல அட்மிட் ஆகி இருக்கேன் எனக்கு நிறைய problem இருக்குனு சொல்லி இருக்காங்க என்னுடைய குழந்தைக்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் இந்த உலகத்துக்கு வரணும் அப்பா நீண்ட ஆயுள் ஓட இருக்கணும் மனசலவிலும்,உடலளவிலும் என் குழந்தைக்கு எந்த பிரச்சனையும் இருக்க கூடாது அப்பா🙏🙏🙏🙏🙏🙏🏼 யாரெல்லாம் இந்த message பாகுறிங்களோ என் குழந்தைக்காக நீங்களும் வேண்டிகொள்ளுங்க friends🙏
ஐயப்பா எனக்கு உன்னை மிகவும் பிடிக்கும். பெண்ணாக பிறந்து நான் இழந்த பெரிய பாக்கியம் நீதான் அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் என்னை ஆணாக படைத்து விடு உன்னை வருடா வருடம் வந்து நேரில் பார்க்கும் பாக்கியம் அப்போதாவது எனக்கு கிடைக்கட்டும்... நீயே சரணம்.....
ஐயப்பா என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் நல்ல பாதுகாப்புடன் பார்த்து கொள்ள வேண்டும் நல்ல முறையில் இந்த உலகிற்கு வர உதவி செய்ய வேண்டும் ஐயா
ஐயப்பனின் அருள் எப்பவும் குழந்தைக்கு கிடைக்கும் உலகத்திற்கு உங்கள் குழந்தை நல்லபடியாக வரும் நானும் எனது மூன்று வயது குழந்தையும் உங்க குழந்தைக்கு வேண்டுகிறோம்.
ஓம் தர்மசாஸ்தாவே உங்களை அன்போடும் நம்பிக்கையுடனும் பொறுமையுடன் ம் வேண்டுகின்றபக்தர்களின் பிரார்த்தனை களை தயவு செய்து நிறைவேற்றி தாருங்கள் நன்றி ஐயப்பா ஓம் 🙏 🙏 🙏
எத்தனை ஆண்டுகள் உன்னை நேரில் காண ஆசை... நல்ல பணியில் இருந்தும் நல்ல ஊதியம் பெற்ற போதும் கூட உங்கள் அழைப்பு இருந்தால் மட்டுமே உங்களை காண முடியும்... என்று பலர் சொல்லி கேட்டது உண்டு.... எனக்கான அழைப்பு எப்போது என்று வழி மீது விழி வைத்து காத்து இருக்கிறேன்.... ஐயப்பா அதனை இப்பாடலின் மூலம் பதிவு செய்கிறேன்.... விரைவில் என்னை அழைக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்... சாமியே சரணம் ஐயப்பா....
சாமி சரணம் இந்த வருடம் கார்த்திகை மாதம் 1 ஆம் தேதி மாலை போட வேண்டும் என்று முடிவெடுங்கள் பிறகு மாலை போடுங்கள் ஐயப்பன் அழைத்து செல்வார் சபரிமலைக்கு சாமியே....... சரணம் ஐயப்பா நன்றி 🙏🙏🙏
🙏🙏 ஐயப்பா சாமி 🙏🙏 என் கணவர் உடல் நிலை சரி செய்து வையுங்கள் ஐயப்பா 🙏🙏😭😭😭😭😭மடி பிச்சை கேட்குறேன் அப்பா தயவு செய்து சரி செய்து வையுங்கள் அப்பா 🙏🙏🙏😭🙏🙏🙏🙏😭😭😭😭😭
அய்யப்ப என் மனைவி எனக்கு பிறக்கும் மகன் ஆரோக்கியமாக பிறக்க வேண்டும்.என் மகள் ஹாசினி மாலை அணிவது மூன்றாவது எந்த தடையும் வரக் கூடாது அய்யப்ப சாமி சரணம் ஐயப்பா நான் உன் பொய் சத்தியம் செய்து விட்டேன் என்னை மன்னிக்கவும் ஐயப்பா சாமியோ சரணம் ஐயப்பா
ஐயப்பா சுவாமி கிட்டே உங்களுக்கு வேண்டி வேண்டுதல் பண்ணுகிறேன் ஐயப்ப சுவாமி காவலாகே இருக்கிறேன் என்று மனசாலே நம்புங்கள்...நான் 21/12/2024 அன்று ஐயப்பன் சாமி கோவிலுக்கு போகிறேன்
பிறந்த 11 வருடத்தில் தந்தையை இழந்து....17 வருடத்தில் தாயை இழந்து.... தனியாக போராடும் என்னை தன் காலிடியில் வைத்து காக்கும் தர்ம சாஸ்தாவே.... உன்னை தாய் என்பதா... தந்தை என்பதா.. என் உயிருளும் உருவான குருவே.. என் மூச்சும் நீ.... முடிவும் நீ.... ஸ்வாமி சரணம்...ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏😭😭😭♥️♥️💞💞🙏🙏🙏
ஐயப்பா எனக்கு கல்லியனம் ஆகி 6வருடங்கள் ஆகிவிட்டது ஆனால் எனக்கு இன்னும் குழந்தையே இல்ல உனக்காக காத்து கொண்டுரிக்கிறேன் உங்கள் வருகை காத்து இருக்கேன் 🤲🤲🤲🤲😭😭
நான் மலைக்கு செல்ல பணம் இல்லை நாள் நெருங்கிவிட்டது அய்யனை வேண்டிக்கொண்டேன் எனக்கு கொஞ்சம் கூட ஏதிர் பார்க்காத வழியில் பணம் கிடைத்தது எல்லாம் என் ஐய்யப்பா வின் அருள் சாமியே சரணம் ஐயப்பா 🙏
ஐய்யப்பஐய்யப்பா என் தீராத கடன் பிரச்சினை தீர்ந்து வீட்டை காப்பாற்றிக் கொள்ளவும், குடும்பம் அமைதி மற்றும் மகிழ்ச்சியாக வாழ அருள்புரிய வேண்டுகிறேன். நம்பினார் கெடுவதில்லை, கடவுளை நம்பினோர் கைவிடப்படார். என்பதை நான் என் ஊர் மக்கள் மற்றும் சொந்த பந்ததிற்கு நிரூபிக்க அருள் புரியுங்கள் ஐயனே. 🙏
ஒரு அம்மாவும் பொறக்க போகும் குழந்தையும் எதோ பிரச்சனையில் போராடுறாங்க அப்பா ஐயப்பா அவங்கல இந்த உலகத்துக்கு எந்த குறையும் இல்லாம சந்தோசமா கூட்டிடு வா அய்யப்பா ஓம் சரணம் 🙏🙏🙏🙏🙏
ஐயப்பா என்னுடைய தோழன் 2 வருடம் உண் காலடிக்கு வருகிறான் .......அவனை நல்ல முறையா பாத்துகப்பா ...... அவனுக்கு நல்ல புத்தியை கொடுப்பா........ இந்த உலகத்தில் எல்லாரையும் நல்லபடியாக வைசிகப்பா .....ஐய்யப்பா......... நான் உண் காலடிக்கு வர ஆசை படுகிறேன் ..... ஐய்யப்பா.... நீ ஆசிர்வதிச்சினா...... நான் வரலாம் ஐயப்பா........................................................
ஐய்யப்பா நான் மாற்றதிரளாளி என் கணவரும் மாற்றுத்திரனாளி நாங்கள் இருவருமே இரு கால்களும் போலியவால் பாதிப்படைந்தவரகள் நான் முதல் தடவை மாசமா இருந்தேன் அது நிலைக்காமல் போய்விட்டது மனசலவிலும் உடலளவிலும் ரொம்ப நொந்து போய் இருந்து வந்தேன் மூன்று வருடம் கலித்து இப்ப 3மாத கர்பினியாக இருக்கேன் இந்த குழந்தையாவது எணக்கு கிடைக்குமா உடல் ஆரோக்கியத்தோட நல்லபடியா பிறக்குமான்னு ஏங்குறேன் ஐய்யப்பா எனக்கு மனமிறங்குங்கப்பா கருனைக்காட்டுங்க ஐயப்பா பக்தர்ளே எங்களுக்காக ஒரு விநாடி வேண்டிக்கொள்ளுங்கள் ப்ளீஷ் தேன்மோழி மணிகண்டன்
கவலை கொள்ளாதே கருணைக்கடல் என் ஐயப்பன் நீங்கள் நினைத்தது விரைவில் நடக்கும் உங்கள் வயிற்றில் பிறக்கும் குழந்தை ஆண் குழந்தை குழந்தைக்கு ஸ்ரீ ஐயப்பன் என்று பெயர் வைத்து அழைத்து வந்தால் உன் குடும்பங்கள் செழிப்பாக இருக்கும் கவலை வேண்டாம் நோய் நொடி இல்லாமல் குழந்தை நன்றாக பிறக்கும் எல்லாம் வல்ல என் ஐயப்பன் இருக்கும் போது கவலை கொள்ளாதே சாமி சரணம்
Om swamiya saranam ayyapa ayyappanin Thiruvadigal potri om nama sivaya om nama sivaya sivaperuman Thiruvadigal potri om nama sivaya om namo narayanaya kovintha kovintha kovintha kovintha kovintha kovintha kovintha piravi perumal iyan Thiruvadigal potri om swamiya saranam ayyapa ayyappanin
ஐய்யப்பா எனக்கு மூனு வருஷமா குழந்தைப்பாக்கியம் இல்லப்பா எனக்கு குழந்தை வரம் தாப்பா❤உன்னிடம் மனம் உருகி மடி ஏந்தி பிச்சை கேக்குரேன் எனக்கு உன் அருள் கிடைக்கனும் அப்பா உனக்கு என் கணவர் மாழை அனிந்து நன்றி சொல்ல அடுத்த வருஷம் உன் பாதம் கான எங்கலுக்கு ஒரு மகனை தாப்பா எல்லா ஜய்யப்ப பக்தர்கலும் வேண்டிக்கங்க சாமி ❤சாமியே சரணம் ஐய்யப்பா சரணம் சரணம் சாமி சரணம் 18/12/2023 திங்கள் கிழமை
அண்ணன் நீங்கள் ஐயப்பன் சாமி நீங்கள் படிய பட்டு எல்லாத்தும் கேட்டிருக்கேன் கேக்கபோது எனக்கு கஷ்ட்டமே தெரியாது அண்ணன் மேலும் ஐயப்பன் ஆச்சிர்வாதம் இருக்கும் அண்ணன்
ஓம் சக்தி சரணம் ஐயப்பா இனி வரும் காலம் அனைத்தும் ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வீடு லோன் பிரச்சனையை தீர்க்க வழி வகை செய்ய வேண்டும் ஓம் சக்தி சரணம் ஐயப்பா போற்றி🙏💕 போற்றி🙏💕 போற்றி🙏💕
இந்த பாட்டு வரும் போது நான் சின்ன பையன் ஆனா இருந்தாலும் இந்த சுவாமி ஐயப்பன் பாட்டு என் மனதில் இன்னும் நீங்கா நினைவுகளாக இன்னும் என் மனதில் தோன்றி இன்னும் என் மனதில் பக்தியை பரவசமக்குகிறது
நானும் மாசமா இருக்கேன் எனக்கு பயமா இருக்கு என்னோட குழந்தைக்கு எந்த பிரச்சனையும் இல்லாம இருக்கனும் நல்ல ஆரோக்கியமா இருக்கனும் எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை எங்க குழந்தை நல்லா இருக்கனும் அப்றம் என்ககு சுக பிரசவம் நடக்கனும் 😢🥺நீங்க தான் எனக்கு துணையா இருக்கனும் கடவுளே 🥹🙏🙏🙇♀️🙇♀️
நான் டெலிவரிக்காக hospital ல அட்மிட் ஆகி இருக்கேன் எனக்கு நிறைய problem இருக்குனு சொல்லி இருக்காங்க என்னுடைய குழந்தைக்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் இந்த உலகத்துக்கு வரணும் அப்பா நீண்ட ஆயுள் ஓட இருக்கணும் மனசலவிலும்,உடலளவிலும் என் குழந்தைக்கு எந்த பிரச்சனையும் இருக்க கூடாது அப்பா🙏🙏🙏🙏🙏🙏🏼 யாரெல்லாம் இந்த message பாகுறிங்களோ என் குழந்தைக்காக நீங்களும் வேண்டிகொள்ளுங்க friends🙏
நல்லதே நடக்கும்.. சாமியே சரணம்.. 🙏🙏
Babies are the gift from god . The lord has decided to gift you , so don’t worry . Just await the precious moment
Onnum agathu akka na vandikiran
May God bless you
Kandippa 🙏
எனது குழந்தைகள் நோய் நொடி இன்றி நல்லொழுக்கத்துடன் சிறப்பான முறையில் கல்வி கற்க வேண்டும் ஐயப்பா.............🙏🙏🙏🙏🪔🪔🪔🙏🙏🙏🙏 சாமியே சரணம் ஐயப்பா..........🙏
🎉😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊 20:47
S, saathvik, k, sabari Rajan,
😊Vv
நடை பெற வைபார் 🙏🙏சரணம் ஐயப்பா 🙏🙏🙏
ஐயப்பா எனக்கு உன் சபரிமலைக்ககு வரமுடியல ஆனா என் பாப்பா அங்க வரா
👌
எந்த ஒரு குறையும் இல்லாமல் உங்களது குழந்தை இந்த உலகத்தை கானும் இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் 🙏
ஐயப்பா துணை.என்னுடைய இரண்டு பசங்களுக்கும் என்னுடைய கணவர்க்கும் துணையாய் இரு . ஐயப்பா..
KARTHICK GOWTHAM
KARTHICK GOWTHAM ❤🎉😢
KARTHICK GOWTHAM
ஐயப்பா எனக்கு உன்னை மிகவும் பிடிக்கும். பெண்ணாக பிறந்து நான் இழந்த பெரிய பாக்கியம் நீதான் அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் என்னை ஆணாக படைத்து விடு உன்னை வருடா வருடம் வந்து நேரில் பார்க்கும் பாக்கியம் அப்போதாவது எனக்கு கிடைக்கட்டும்...
நீயே சரணம்.....
You can visit Him when you turn 50, Sis!
Neengal packiyasali than ungal maganauku malaiytu malaiku anuoungal, neengal ayyappanku Amma vaha panividai seiyum vapipu ungaluku kidaikum sami
❤😢
ஐயப்பனை பெற்ற எடுத்தது பெண் தான் பெண் இல்லாமல் உலகில் ஜைனம் இல்லை
ஐயப்பா என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் நல்ல பாதுகாப்புடன் பார்த்து கொள்ள வேண்டும் நல்ல முறையில் இந்த உலகிற்கு வர உதவி செய்ய வேண்டும் ஐயா
God bless you
கவலைபடாதீங்க...அந்த ஐயப்பனே உங்களுக்கு குழந்தையாக வந்து பிறப்பார்...🛐
நன்றிகள்
jeeva❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🤙🤙🤙🤙🤙🤙🤙🤙🤙🤙🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயப்பனின் அருள் எப்பவும் குழந்தைக்கு கிடைக்கும் உலகத்திற்கு உங்கள் குழந்தை நல்லபடியாக வரும் நானும் எனது மூன்று வயது குழந்தையும் உங்க குழந்தைக்கு வேண்டுகிறோம்.
❤🙏🙏🙏
என் பையன் நல்லாபடிக்க னும் ஐய்யப்பா நிதான் என் பையனுக்கு நல்ல புத்திய குடுக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Samy Iyyappa enaku oru kolaitha tharuga Iyyappa 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் தர்மசாஸ்தாவே உங்களை அன்போடும் நம்பிக்கையுடனும் பொறுமையுடன் ம் வேண்டுகின்றபக்தர்களின் பிரார்த்தனை களை தயவு செய்து நிறைவேற்றி தாருங்கள் நன்றி ஐயப்பா ஓம் 🙏 🙏 🙏
L,,
ஐய்யப்பாஎன்மகளக்கு.ஒருவருடம்குழாந்தைதங்வில்லை.ஒருகுழந்தைபாக்கியம்கோடுக்கவும்.என்மகனைமாழைபோட்டுநன்றிசெல்லசன்னதிக்குஅலைத்துவருகிரேன்.சாமியே.சரணம்அய்யாப்பா
சாமியே சரணம் ஐயப்பா அவள் என் கூட சேர்ந்து வாழ வேண்டும் அவளுக்கு ஏதும் ஆக கூடாது
Super
எத்தனை ஆண்டுகள் உன்னை நேரில் காண ஆசை... நல்ல பணியில் இருந்தும் நல்ல ஊதியம் பெற்ற போதும் கூட உங்கள் அழைப்பு இருந்தால் மட்டுமே உங்களை காண முடியும்... என்று பலர் சொல்லி கேட்டது உண்டு.... எனக்கான அழைப்பு எப்போது என்று வழி மீது விழி வைத்து காத்து இருக்கிறேன்.... ஐயப்பா அதனை இப்பாடலின் மூலம் பதிவு செய்கிறேன்.... விரைவில் என்னை அழைக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்... சாமியே சரணம் ஐயப்பா....
இந்த வருடம் சாமி தரிசனம் கிடைக்கும்
சுவாமியே சரணம் ஐயப்பா
@@thiru5827Saranam Ayyppa
😢😢😂
ஐய்யப்ப உன்னை கான எனக்கு ஒரு சந்தர்ப்பம் தேவை
சாமி சரணம் இந்த வருடம் கார்த்திகை மாதம் 1 ஆம் தேதி மாலை போட வேண்டும் என்று முடிவெடுங்கள் பிறகு மாலை போடுங்கள் ஐயப்பன் அழைத்து செல்வார் சபரிமலைக்கு சாமியே....... சரணம் ஐயப்பா நன்றி 🙏🙏🙏
சபரி மலை பயணம் தானப்பா 🙏🙏🙏 சாமி வலித்துணையாக வந்து சேரப்பா 🙏🙏🙏
அப்பா நல்லா படிக்கணும் 🙏🙏🙏எந்த தடங்களும் வரக்கூடாது 🙏🙏🙏
அப்பா எல்லாம் நல்லா இருக்கனும் 🙏🙏🙏 மனசு அலை பாயாமல் பாத்துக்கோங்கப்பா pls🙏🙏🙏
ரெக்கார்டு பாட்டு
Ennutaya fav god
Enaku kulanthai varam thanthu en karuvai kaapaathunga ayyapa😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏 ஐயப்பா சாமி 🙏🙏 என் கணவர் உடல் நிலை சரி செய்து வையுங்கள் ஐயப்பா 🙏🙏😭😭😭😭😭மடி பிச்சை கேட்குறேன் அப்பா தயவு செய்து சரி செய்து வையுங்கள் அப்பா 🙏🙏🙏😭🙏🙏🙏🙏😭😭😭😭😭
கண்டிப்பா குணம் ஆகும்
Nalla varuvar ma
பொருமை தாயே
அய்யப்ப என் மனைவி எனக்கு பிறக்கும் மகன் ஆரோக்கியமாக பிறக்க வேண்டும்.என் மகள் ஹாசினி மாலை அணிவது மூன்றாவது எந்த தடையும் வரக் கூடாது அய்யப்ப சாமி சரணம் ஐயப்பா நான் உன் பொய் சத்தியம் செய்து விட்டேன் என்னை மன்னிக்கவும் ஐயப்பா சாமியோ சரணம் ஐயப்பா
என் தங்கச்சிக்கு இருதய நோய் குணமாகனும் ஐய்யப்பா🙏🙏🙏🙏🙏
பெஸ்ட் சாமி சாங் இது சூப்பரா இருக்கு இந்த சாங் புடிச்ச சாங்
Omsaamy
ஐயப்பன் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்
நன்றி
Bad@@Busofficial1-m
சாமி நான் நாஙகம் வகுப்பு படிக்கிறேன் நான் நல்லா படிக்குனுன்னு எல்லாரும் வேணிடிக்கோங்க 🙏🙏🙏
Appa intha varusham ungakitta vendukiren adutha varusham kandippa en kaiyil en kulandhai irukkum ungal arulaalum en kulatheivam arulaalum en appan murugan arulaalum🙏🙏🙏🙏🙏
ஐயப்பா எனக்கு எந்த பிரச்சனை இல்லை மா குழந்தை பிரக்கணும் உங்கா அருள் இருக்கணும் சாமி சரணம் 🙏🙏🙏🙏🙏
ஐயப்பா சுவாமி கிட்டே உங்களுக்கு வேண்டி வேண்டுதல் பண்ணுகிறேன் ஐயப்ப சுவாமி காவலாகே இருக்கிறேன் என்று மனசாலே நம்புங்கள்...நான் 21/12/2024 அன்று ஐயப்பன் சாமி கோவிலுக்கு போகிறேன்
சாமியே சரணம் ஐயப்பா😅
பிறந்த 11 வருடத்தில் தந்தையை இழந்து....17 வருடத்தில் தாயை இழந்து.... தனியாக போராடும் என்னை தன் காலிடியில் வைத்து காக்கும் தர்ம சாஸ்தாவே.... உன்னை தாய் என்பதா... தந்தை என்பதா..
என் உயிருளும் உருவான குருவே.. என் மூச்சும் நீ.... முடிவும் நீ....
ஸ்வாமி சரணம்...ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏😭😭😭♥️♥️💞💞🙏🙏🙏
ஐயப்பன் துனை இருப்பார்
God will always be with you
same me also dont worry
கவலை வேண்டாம் ஐயப்பன் எல்லாமே
ஐயப்பன் இருக்காங்க கவலை வேண்டாம் 🙏
ஐயப்பா எனக்கு கல்லியனம் ஆகி 6வருடங்கள் ஆகிவிட்டது ஆனால் எனக்கு இன்னும் குழந்தையே இல்ல உனக்காக காத்து கொண்டுரிக்கிறேன் உங்கள் வருகை காத்து இருக்கேன் 🤲🤲🤲🤲😭😭
குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் கவலை வேண்டாம் அண்ணா ஐயப்பன் ❤ துணை இருப்பார்..
ஐயப்பன் பிறப்பான்.
குழந்தை பாக்கியம் குடு ஐயப்பா 🙏🏻
Will Happen.. Don't Worry
Kandipa Ayyappan vali koduparu 🙏🙏🙏🙏 kulandiya Ayyappan vandu porapru no fell
@@ayyanayyan1690 நன்றி 😍🙏🏻🙏🏻
கண்டிப்பா உங்கள் வேண்டுதல் நிறைவேறும். சுவாமியே சரணம் ஐயப்பா
கண்டிப்பா.... உங்களுக்கு.... நல்லது நடக்கும்..... அய்யா அய்யன் இருக்காரு ❤️
சமியேசரணமைஐய்யப்ன்
pasila kaarthikagai maasam viratham irukka Ella uirgalukkum aiyyan thunai irukanum
நான் மலைக்கு செல்ல பணம் இல்லை நாள் நெருங்கிவிட்டது அய்யனை வேண்டிக்கொண்டேன் எனக்கு கொஞ்சம் கூட ஏதிர் பார்க்காத வழியில் பணம் கிடைத்தது எல்லாம் என் ஐய்யப்பா வின் அருள் சாமியே சரணம் ஐயப்பா 🙏
அரி ஹர சுதன் ஆனந்த சித்தன் அய்யன் ஐயப்பா சுவாமியே சரணம் ஐயப்பா 😊🙏🙇
எனது குழந்தைகள் சொல்பேச்சு கேட்டு நன்றாக படிக்க வேண்டும் ஐயப்பா
🙏 பல தடைகளை தாண்டி ஐயப்பனை காண வருகிறேன் முதல் வருடம் மாலை அணிந்து சுவாமியே 🙏 சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
.σ
Swamy saranam,🙏🙏🙏🙏🙏
😊
@@MahaLingam-ro4yljjjjjjjjjjjjj
படைச்சவனுக்கு தெரியும் யாருக்கு எந்த நேரத்தில் எது கொடுக்க வேன்டும்
ஐய்யப்பஐய்யப்பா என் தீராத கடன் பிரச்சினை தீர்ந்து வீட்டை காப்பாற்றிக் கொள்ளவும், குடும்பம் அமைதி மற்றும் மகிழ்ச்சியாக வாழ அருள்புரிய வேண்டுகிறேன். நம்பினார் கெடுவதில்லை, கடவுளை நம்பினோர் கைவிடப்படார். என்பதை நான் என் ஊர் மக்கள் மற்றும் சொந்த பந்ததிற்கு நிரூபிக்க அருள் புரியுங்கள் ஐயனே. 🙏
Samiye saranam Ayyappa en payanukkum enakkum nalla Vali kattuppa en Magan 10 and 12 first mark vaganum Ayyappa arul polivai samiye Saranam Ayyappa
Vanaja ok❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
ஓம் சாமியே சரணம் ஐயப்பா
ஓம் எம் குல தெய்வமே அருள் மிகு ஸ்ரீ மூணாறு கொண்ட முக்கூடலிங்க தர்மசாஸ்தாவே போற்றி சுவாமியே சரணம் ஐயப்பா 🙏 🙏 🙏
மிகவும் நன்றி ஓம் சுவாமியே சரணம் சரணம் 🙏 🙏 🙏
நல்லதே நடக்கும் சாமியே சரணம் ஐயப்பா
கவலை படாதீங்க சகோதரி உங்கள் குழந்தை அய்யபணாக வருவான்
Thaikum kulandhaikum ethuvm varadhu nam iyyappan kappatruvar nambuvom mahane
What a super song
Appa Na Nicha mari nala mark varanum appa enku romba byama iruku appa enna elrum kevalama ninkera appa😭 enna pathu eppa sirikelanu irukagaa appa plzzz paaa eppadina na nicha mark vathurunum appa ungala tha appa nabi irukaa enna kai viturathiga appa.....😭🙏 ungala nabuna kai vidamatega nu thrium paaa plzz paa elrum enna pathu peruma padura mari valanum appa 1 years ahh enkunu yarumee illa friends yum enna vitu poitaga familyum enna pathi thapa ninikera paaa ethumee illama anathiya nikerama itha mark la tha ennoda life yee irukuuu appa.......🙏😭
😅❤
iyappan nee tha pa lla maaaa 😜😀😔
HtWஏ fXcsaozozc1mi
சுவாமியே சரணம் ஐயப்பா எல்லாரும் நல்லா இருக்கணும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😀😀😀
எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் நீங்களும் உங்களுடைய குழந்தையும் நலமாக இருப்பீர்கள் சாமியே சரணம் ஐயப்பா❤
Swamiya saranam ayyappa
@@SophiaSophia-xh5sjqaqQA
🎉
@@melvinraj87668:28
Swamia saranam ayyappa
எனக்கு வேலை கிடைக்கணும் நுண் எல்லாரும் வேண்டிக்கொங்க சாமி சரணம் ஐயப்பா
ஒரு அம்மாவும் பொறக்க போகும் குழந்தையும் எதோ பிரச்சனையில் போராடுறாங்க அப்பா ஐயப்பா அவங்கல இந்த உலகத்துக்கு எந்த குறையும் இல்லாம சந்தோசமா கூட்டிடு வா அய்யப்பா ஓம் சரணம் 🙏🙏🙏🙏🙏
சாமியே சரணம்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Suvvmya,saranam, Ayyappa,❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஐயப்பன் இருக்காரு பத்துப்பார் கவலை இல்லாம இருங்க 🙏🙏🙏🙏சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏
Don't worry
Iyyappan is there
ஐயப்பா என்னுடைய தோழன் 2 வருடம் உண் காலடிக்கு வருகிறான் .......அவனை நல்ல முறையா பாத்துகப்பா ...... அவனுக்கு நல்ல புத்தியை கொடுப்பா........ இந்த உலகத்தில் எல்லாரையும் நல்லபடியாக வைசிகப்பா .....ஐய்யப்பா......... நான் உண் காலடிக்கு வர ஆசை படுகிறேன் ..... ஐய்யப்பா.... நீ ஆசிர்வதிச்சினா...... நான் வரலாம் ஐயப்பா........................................................
ஜயப்பா உன் மலைகக்கு வரமுடியும் ஜய்ப்பா 5 நாள் ஜனவரி 10 வருவங்கா.....❤️.....
ஐயனே இது வரைக்கும் உண்முகங்கள் கண்டத்தில்லை ஆனால் இன்று கண்டேன் கனவில்
ஐயப்பன் அருளால் முதல் வருடம் சுவாமியை தரிசிக்க வரவருகிரேன்🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏 🙏
Saranam Ayyappa
👍👍💐
Same🙏🙏
Nanun than
சாமியே சரணம் ஐயப்பா என்னை நல்வழி நடத்து ஐயப்பா🙏🙏🥥🥥🥥🥥🙏🙏
Vanaja
❤
ஐய்யப்பா நான் மாற்றதிரளாளி என் கணவரும் மாற்றுத்திரனாளி நாங்கள் இருவருமே இரு கால்களும் போலியவால் பாதிப்படைந்தவரகள் நான் முதல் தடவை மாசமா இருந்தேன் அது நிலைக்காமல் போய்விட்டது மனசலவிலும் உடலளவிலும் ரொம்ப நொந்து போய் இருந்து வந்தேன் மூன்று வருடம் கலித்து இப்ப 3மாத கர்பினியாக இருக்கேன் இந்த குழந்தையாவது எணக்கு கிடைக்குமா உடல் ஆரோக்கியத்தோட நல்லபடியா பிறக்குமான்னு ஏங்குறேன் ஐய்யப்பா எனக்கு மனமிறங்குங்கப்பா கருனைக்காட்டுங்க ஐயப்பா பக்தர்ளே எங்களுக்காக ஒரு விநாடி வேண்டிக்கொள்ளுங்கள் ப்ளீஷ் தேன்மோழி மணிகண்டன்
கவலை கொள்ளாதே கருணைக்கடல் என் ஐயப்பன் நீங்கள் நினைத்தது விரைவில் நடக்கும் உங்கள் வயிற்றில் பிறக்கும் குழந்தை ஆண் குழந்தை குழந்தைக்கு ஸ்ரீ ஐயப்பன் என்று பெயர் வைத்து அழைத்து வந்தால் உன் குடும்பங்கள் செழிப்பாக இருக்கும் கவலை வேண்டாம் நோய் நொடி இல்லாமல் குழந்தை நன்றாக பிறக்கும் எல்லாம் வல்ல என் ஐயப்பன் இருக்கும் போது கவலை கொள்ளாதே சாமி சரணம்
Ayyappa ennaku nallabiya sikirama kulandha porakkam appa Sami saranam ayyappa
Iyappa en kuda va iyappa my family entha prblm varatha neenga katti kappathu iyappa swany saranam iyappa🙏🙏🙏🙏
சாமியே சரணம் அய்யப்பா.......😭🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭
Om swamiya saranam ayyapa ayyappanin Thiruvadigal potri om nama sivaya om nama sivaya sivaperuman Thiruvadigal potri om nama sivaya om namo narayanaya kovintha kovintha kovintha kovintha kovintha kovintha kovintha piravi perumal iyan Thiruvadigal potri om swamiya saranam ayyapa ayyappanin
Thiruvadigal potri
🙏🙏🕉🙏🕉🕉🕉🕉🕉🕉🙏🙏🙏🙏🙏🙏🕉🕉🕉🙏🙏🙏🙏🙏
அய்யப்பன் அருள் பெற முதல் முறையாக மாலை அணிவித்து வருகிறேன் சுவாமியே சரணம் ஐயப்பா
உங்கள் குழந்தை எந்த குறையும் இல்லாமல் பிறக்கும். நான் ஐயப்பா பிரத்திகிறன்
சுவாமியே சரணம் ஐயப்பா
எந்த ஒரு குறையும் இல்லாமல் இருக்கும் என்று என் ஐயன் ஏழை பங்கஆளன் இருப்பார்
Gd morning ayyapa ❤vaalha valamudan
ஜயப்பன்பாடல்எனக்குரொம்பபிடிக்கும்
ஐய்யப்பன் அருள் பெற முதல் முறையாக மாலை அணிவித்து வரும் தீவிர பக்தன். சுவாமியே சரணம் ஐயப்பா. 🙏🙏🙏
சாமி சரணம் அய்யப்பா
@@dhanasesekaran2883 ல்
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏💐
🙏🙏🙏
Ayyappa orae oru varam than oru kulnathai bakkiyama kudu kalayanam aagi 3 varsham aaga poguthum. Enagalku oru kulnathai mattumu pothumu athuku mela venama ayyappa 😭😭😭Enna ku kassu pannama ethumu venama ayyappa nee pothumu...❤❤❤❤ Ayyappa first varusham intha thadava malai pottu un kovilku vanthean.. nerya ha aruptham pannita... Avolo kootathala nadakarapa Kai kal Vali ethumu illa.. enaku... Innumu iruku un aruptham...
My favourite god song and i love God song
நீங்களும் உங்கள் குழந்தையும் நலமுடன் வளமாக இருக்க ஐயப்பன் அருளாட்சி என்றும் இருக்கும் வாழ்க வளமுடன் 🙏🐅🙏🐅🙏🐅
Don't feel sister. Baby sekiram intha world 🌎 paakka naa pray pannikkuren.❤
🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭 சாமி சரணம் ஐயப்பா எனக்கு கஷ்டத்த எல்லாம் போக நல்லா தான் நடக்கவே இந்த இரண்டு பேர் தான் சேர்த்து உன்னை நம்பி தான் இருக்கும்
சூப்பர் song
சந்தோஷமாகவும் இருக்கனும் என் சுவாமியே
ஐயப்பா உனக்கே தெரியும் எனக்கு வேலை கிடைக்க உதவி பண்ணுப்பா
என் ஐய்யப்பணின் தீவிர பக்தன் நான்.
ஐய்யப்பா எனக்கு மூனு வருஷமா குழந்தைப்பாக்கியம் இல்லப்பா எனக்கு குழந்தை வரம் தாப்பா❤உன்னிடம் மனம் உருகி மடி ஏந்தி பிச்சை கேக்குரேன் எனக்கு உன் அருள் கிடைக்கனும் அப்பா உனக்கு என் கணவர் மாழை அனிந்து நன்றி சொல்ல அடுத்த வருஷம் உன் பாதம் கான எங்கலுக்கு ஒரு மகனை தாப்பா எல்லா ஜய்யப்ப பக்தர்கலும் வேண்டிக்கங்க சாமி ❤சாமியே சரணம் ஐய்யப்பா சரணம் சரணம் சாமி சரணம் 18/12/2023 திங்கள் கிழமை
Ok
Kandipa intha varusham nallathu nadakum en Ayyappan ungaluku arulpurivar
Swamiye saranam ayyappa
Intha varusam sathiyama ungalaukku kulanthai pirakum ithu sathiyam kavalai vendam sabari malai iyyappan thunai iruppen.
Kulanthai pirakkum...
viraivil nallathu nadakum
சாமியே சரணம் ஐயப்பா எனக்கு அப்பாலை அப்பாவாக நீங்க இருந்து எங்களை எப்போதும் துணையாக இருக்க வேண்டும்
வேண்டும் சாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Iyappa enaku oru baby varam kudu iyappa 🙏🙏🙏 saamye saranam iyappa😭😭😭🙏🙏🙏🙏
முருகணை நெனையிங்கள் ஓம் சரவணபவ நிச்சயம் நன்மைthan
ஐயப்பா சாமி என் குழந்தைக்கு துடிப்பு நல்லபடியாக வரவேண்டும் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏
Ayyappan Samy enaku oru aan kulanthai pirakkavendum appa ❤❤❤🙏🙏🙏
ஐயப்பன் பச்சகுழந்தையா பிரந்தகதையைபோட்டுஉடுங்க
அண்ணன் நீங்கள் ஐயப்பன் சாமி நீங்கள் படிய பட்டு எல்லாத்தும் கேட்டிருக்கேன் கேக்கபோது எனக்கு கஷ்ட்டமே தெரியாது அண்ணன் மேலும் ஐயப்பன் ஆச்சிர்வாதம் இருக்கும் அண்ணன்
குறைகளை நீக்கி நல்ல சுகத்தினை
அனைத்து மக்களுக்கும்
துனை வருவாய் வந்து உன்னை
நாங்களும் வருகின்றோம்
குடும்பத்தில் நல்ல சுகத்தை தருவாய்
வருவாய்
கவலைப்படாதீங்க இந்த ஐயப்பன் இருக்கிறார் சாமி சரணம்
Ungal kulanthai nalamadaya nan ayyapanai manathara vendikolkiren. antha kulanthai nalla padiya vazhvil anaithu nalangalum valangalum petru seerodum sirapodum vazha vendum bhagavane🙏🙏🙏swamiye saranam ayyappa🙏🙏🙏
ஐய்யப்பன் உங்களுடன் இருப்பார் சகோதரி 🙏🙏🙏
ஓம் சக்தி சரணம் ஐயப்பா இனி வரும் காலம் அனைத்தும் ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வீடு லோன் பிரச்சனையை தீர்க்க வழி வகை செய்ய வேண்டும் ஓம் சக்தி சரணம் ஐயப்பா போற்றி🙏💕 போற்றி🙏💕 போற்றி🙏💕
சாமியே சரணம❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉 super song.
Appa enoda udambula eruka prachana Elam maranum enoda pullankaluku kadachi vara erukanum appa 🤗
சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏🙏 நல்லதே நடக்கும்
இந்த பாட்டு வரும் போது நான் சின்ன பையன் ஆனா இருந்தாலும் இந்த சுவாமி ஐயப்பன் பாட்டு என் மனதில் இன்னும் நீங்கா நினைவுகளாக இன்னும் என் மனதில் தோன்றி இன்னும் என் மனதில் பக்தியை பரவசமக்குகிறது
உண்மையுலே ப்ரோ
Gunapooshanam music group movie cool supr good morning cool supr good night baby
p
,,,
@@gowthamrajgowtham5238 11SBI Thiruvaiyaru N Arunachalam
அவ மனசுல எந்த ஒரு தப்பான எண்ணம் வர கூடாது ஐயப்பா
ஓம் சாமியே சரணம் ஐயப்பா நிக்கா இருவரும் நல்ல படி வீட்டுக்கு வருவிங்கா அந்ந ஐயப்பான் இருக்க பயம் என் ஓம் சாமியே சரணம் ஐயப்பா ஓம் சாமியே சரணம் ஐயப்பா ஓம் சாமியே சரணம் ஐயப்பா
Swamy saranam Ayyappaa 🙏🙏🙏
சாமியே சரணமய்யப்பா❤
நானும் மாசமா இருக்கேன் எனக்கு பயமா இருக்கு என்னோட குழந்தைக்கு எந்த பிரச்சனையும் இல்லாம இருக்கனும் நல்ல ஆரோக்கியமா இருக்கனும் எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை எங்க குழந்தை நல்லா இருக்கனும் அப்றம் என்ககு சுக பிரசவம் நடக்கனும் 😢🥺நீங்க தான் எனக்கு துணையா இருக்கனும் கடவுளே 🥹🙏🙏🙇♀️🙇♀️
Swamiye saranam ayyappa na inda varusham dha maala pote kanni samiya iruke ellathukum en ayyappane thunai ❤️🙏☺️
ஐயப்பா ஐயப்பா எனக்கு நல்ல வேலை கிடைக்கும்னு உன் கோயிலுக்கு நான் மாலை போட்டு வர வேண்டும் 🙏🙏🙏🌹🌹🌹🪔🪔🪔
Eallurum nalla erukkanum ayyappa