மோர் குழம்பு இப்படி செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்!More Kulambu in Tamil|Special Tips

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • To Order :9787425470
    Address:
    Rosh Cookware
    Plot no:34,
    2st Main Road,
    Thirumalai Nagar Annexe,
    Perungudi,
    Chennai-96.
    Map Link:
    goo.gl/maps/QV...
    To Buy:
    roshcookwares.in
    #மோர்குழம்பு #morekulamburecipeintamil #summerspecialrecipes
    #morecurry #kulambuvarieties
    #tamilrecipes #indiancusine #vegrecipes
    #vegerariane #lunchboxrecipe #kulambuvarietiesintamil #kulamburecipes
    #cookwithsangeetha
    Follow my Facebook page:
    / cook-with-sangeetha-10...
    Like share subscribe my channel
    My channel link:
    -------------------------
    / @cookwithsangeetha
    Credit goes to music
    ----------------------------------------
    COOK WITH SANGEETHA
    ------------------------------------------
    subscribe : @Cook with Sangeetha
    For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel
    Mail to : cookwithsangeetha12345@gmail.com
    Please subscribe to our New Channel:
    Channel Name: SangeethaTeam
    link: / @sangeethateam3357

КОМЕНТАРІ • 398

  • @ananthireddy6063
    @ananthireddy6063 Рік тому +41

    I tried and it came out really tasty and my husband appreciated 💕

  • @tamiljtamilj7314
    @tamiljtamilj7314 Рік тому +43

    நீங்க கொஞ்சி கொஞ்சி பேசுறது உங்களுக்கு மட்டுமே உரிய அழகு 🌹🌹👌🏻

  • @chitrachitra4467
    @chitrachitra4467 Рік тому +19

    ஆஹா எனக்கு பிடித்த மோர் குழம்பு அக்கா சூப்பர் நல்ல இருக்கு செஞ்சி பாத்துருவோம்...

  • @sathiyavlog8234
    @sathiyavlog8234 Рік тому +6

    மோர் குழம்பு பிரமாதம். சங்கீதா mam . நீங்க கொடுக்கற tipsம் அருமை. ரொம்பவே useful recipie pa. Thank u so much sangeetha .

  • @lekhaschannel3226
    @lekhaschannel3226 Рік тому +4

    Ungala adichikka cooking la yarum illa sister. Mouth...watering sister

  • @prasannakumar5470
    @prasannakumar5470 Рік тому +3

    நிதானமாக செய்முறை விளக்கம் தந்து அருமையான, சுவையான மோர் குழம்பு சமைத்தது, நாங்களும் சேர்ந்து சாப்பிட்டது போல் மகிழ்ச்சியாக இருந்தது ..🤗👌👌👌🥣🥣🥣..சிறப்பான பதிவு...நன்றி....மேடம்...👏🎊🎉🎊🎉🌷

  • @amuthad3435
    @amuthad3435 Рік тому +1

    சங்கீமா பாகற்காய் புளிக்குழம்பு உங்க ஸ்டைலில் செம சூப்பரா இருந்தது. மோர் குழம்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் சங்கீமா. செய்திட்டு சொல்கிறேன் நன்றி. லவ்யூ.

  • @rahilabanurahamathulla2708
    @rahilabanurahamathulla2708 Рік тому +1

    அருமையாக உள்ளது
    இதுவரைக்கும் நான் மோர் குழம்பு வச்சதில்லை
    இன்றுதான் செய்து பார்த்தேன்

  • @bhanugulam8160
    @bhanugulam8160 Рік тому +3

    சங்கீமா மதியம் வணக்கம் 🙏♥️ சங்கீமா ஸ்டைல்ல சூப்பரா மோர்க்குழம்பு சான்ஸே இல்ல அவ்வளவு அருமையாக இருந்தது 👌👌👌 ரொம்ப ரொம்ப தெளிவா ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்றீங்க அதனால்தான் சொல்றேன் மா சங்கீமா ஸ்டைல்ல எது செய்தாலும் அது அல்டிமேட்டாக இருக்கும் சூப்பர்மா அருமையான பகிர்வு பகிர்ந்தமைக்கு நன்றி மா 👍👍♥️♥️♥️♥️♥️🌹🌷💐♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 Рік тому +2

    இதே மாதிரி மோர் குழம்பு நான் செய்து பார்க்கிறேன் சங்கீதா சிஸ்டர் ❤️

  • @sivakokila5444
    @sivakokila5444 Рік тому +1

    I tried kalyana veetu potato masala nejamavey kalyaveetla saapta maathi irunthu adhey mathi taste apram juicy avey irunthuchu thanku so much mam

  • @cellammahavishnu559
    @cellammahavishnu559 Рік тому +1

    எப்படி இவ்வளவு அழகா பேசி பேசி மயக்கிவிடுகிறீர்கள் உங்கள் சமையல்மிக அருமை

  • @suryathomas7475
    @suryathomas7475 Рік тому +1

    Enaku idhu varaikum vendakai more kuzhambu cook panna theriyadhu akka...indhe recipe neenga cook pannadhuku romba tnxs akka....love you akka.i will try akka...

  • @vijiarun9462
    @vijiarun9462 Рік тому +1

    ஹாய் அக்கா சூப்பர் நீங்கள் முன்னாடி பேட்ட மோர் குழம்பு நான் செய்தேன் இதையும் செய்வேன்சூப்பர் அக்கா l love you Akka 💓💓💓💓💓💕💕💕💕

  • @user-ib9cj2kn1b
    @user-ib9cj2kn1b 10 місяців тому

    அக்கா இன்னைக்கு உங்க வீடியோ பார்த்து தான் மோர்குழம்பு வைத்தேன் வேற லெவல் ❤❤❤

  • @deivanayaki-zq6go
    @deivanayaki-zq6go 10 місяців тому +1

    மோர் குழம்பு ரொம்ப சூப்பரா இருந்தது சங்கீதா. மிக மிக அருமை சங்கீதா

  • @chellammals3058
    @chellammals3058 Рік тому +1

    எனக்கு அந்த வறுத்த மிளகாயை பிழிந்து சாதத்துடன் பிசையும்போதேஎன் வாயில் ஜலம் சங்கீதா பொண்ணு அருமை அருமை

  • @ammaniarunachalam1754
    @ammaniarunachalam1754 Рік тому +1

    சங்கீதா கண்ணு மிக்க நன்றி உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @KinnyPiikaYT
    @KinnyPiikaYT Рік тому +2

    I tried this mor kulambu today and it came out very well . I added pepper along with the grinding . It tastes yum. Thank you for the simple and quick recipe

  • @paaduvaradu
    @paaduvaradu Рік тому +1

    ஓர் சின்ன வித்தியாசம் சின்ன வெங்காயம் கூடுதல் டேஸ்ட் ட்ரை பண்ணா வேண்டும் நிறை வெரைட்டி தெரிஞ்சது தான் but differ எப்பவும் செய்யரா மோர் குழம்பில் இருந்து👌👌👌👑👑👑

  • @priyamanigs5399
    @priyamanigs5399 Рік тому +2

    Wow..ennathan nalla samal panna therinchalum , Sangeetha sis style samyal eppavume Vera level than...nan try panninen sis . extraordinary nga...😘

  • @manimegalai6148
    @manimegalai6148 Рік тому +2

    Soooo suuuperb ma dear kulamba vida vungalin voiceum pechum soldra vidhamum alaghoo alaguma sis.....awesome suuuper tips kudutheenga rombha rombha nandri ma dear 😘 😊 ❤️ ♥️ 💖

  • @banupriyashanthakumar2401
    @banupriyashanthakumar2401 5 місяців тому

    Na ippo try pana poren...vandhu comment pandren dear yepadi vandhadhunu.....❤

  • @user-kg5cd6mr2t
    @user-kg5cd6mr2t Рік тому +1

    Akka today try this recipe semma yemme. .... Super hhaaa irruthuchi... V2 la ellarum nalla saaptaga

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Рік тому +2

    வெண்டைக்காய் மோர் குழம்பு மிகவும் அருமை சங்கீதா

  • @swarakshetrastyleofkalaksh6364

    Sangeetha madam myself Shobavenkatramanan we r fan with ur all recipes superroo superrr very unique. our Blesssings to u and ur family ma.. 😍❤️

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Рік тому +1

    Vanakkam mahaley konjam latema vedio paartthen different more kulambu but tasty thankyouda

  • @muthulakshminaydu2035
    @muthulakshminaydu2035 Рік тому +2

    More kolambukku thalippu colour pulla erukku kaduku podrathum different. First time unga channelthan subscribe pannirkken unga samayal yellam super 👌 👍 😍 🥰

  • @user-zd9fb8wc4g
    @user-zd9fb8wc4g Рік тому +1

    அருமை அருமை அருமை இப்பதான் செய்து சாப்டேன் செம அடிதூள்

  • @shinchanlover1898
    @shinchanlover1898 Рік тому +1

    மிக அருமையான போர் குழம்பு சகோதரி நன்றிகள் கோடி சகோதரி 🙏

  • @bhuvimaki3537
    @bhuvimaki3537 Рік тому +1

    மோர் குழம்பு மிகவும் அருமை.. நன்றி சங்கீதா...

  • @deepakk_here6726
    @deepakk_here6726 Рік тому +1

    All time favorite recipe. பிரமாதம் sister.

  • @elakiyah4613
    @elakiyah4613 4 місяці тому

    2day intha kulambhu try mam , really super, 1st time intha style try panninen nice, nan kerala style tha yeppaum seven but this type nicely, 1st time unga chanel parthu seithen 🎉,Thank you 🎉

  • @sangeethasubramani4613
    @sangeethasubramani4613 Рік тому +2

    Sissy super 👍 na more kozhambu saptathu illa ana neenga seithu saapdumpothu enakum seithu sapdanumnu thonuthu kandipa na seithu sapdren 😘😁

  • @giftygrace9660
    @giftygrace9660 8 місяців тому

    Sister you deserve more subscribers. Your teaching skills are amazing unlike any other channels ... Even a small kid can cook...

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Рік тому +1

    differenta kadugu pottu araichi more kulambu ithu varai yaarum sollatha method dear.very good Chellam 👌👌👍👍🥰😋😋🥰

  • @anandsam9849
    @anandsam9849 Рік тому +2

    Wow........ super 👌👌👌👌akka.my favte recipe akka.but yennaku intha kuzlmbu panna theriyathu.thnk u so much akka 🙏🙏🙏🙏🙏

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Рік тому +1

      Try once dear.supra irukum

    • @anandsam9849
      @anandsam9849 Рік тому +1

      @@CookwithSangeetha kandipa pandra akka 👍👍👍🙏🙏🙏

  • @sugunagracec6999
    @sugunagracec6999 11 місяців тому

    நான் பண்ணினேன் ரொம்ப ருசியாக இருந்தது நன்றி சகோதரி😀👌👍💐

  • @preethamohan448
    @preethamohan448 Місяць тому

    I have become your fan now.. all your recipes are fantastic.. I tried this and came up well.. keep rocking

  • @mageshkumar3998
    @mageshkumar3998 Рік тому +4

    Super sangee ma very nice my favourite dish

  • @msrajudeenrajudeen905
    @msrajudeenrajudeen905 Рік тому +1

    Hi akka iam from Srilanka in batticalo
    Iam Farzana
    Ungada samayal supper
    Ulundthu vada dosa recipe parthu saithan supper a vanthathu lot of thanks akka

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 Рік тому +5

    Yummy . My favourite recipe . Thank you so much sister .👌👌

  • @brabunithiya5893
    @brabunithiya5893 Рік тому +1

    Naa ethu varaikkum moor kulampu senjatje ella sister entha video va pathathula erunthu enakkum aasaiya erukku naa tomorrow morning mor kulambu sayya poran 😃😃

  • @veluvelu2362
    @veluvelu2362 Рік тому +1

    சூப்பர் 👌 அக்கா 👌🤤😋 வேறலெவல்சுவை மோர்க்குழம்பு

  • @sujathapraveenkumar6799
    @sujathapraveenkumar6799 Рік тому +3

    Thank you so much ❣️❣️❣️

  • @lakshmikesavaraj8551
    @lakshmikesavaraj8551 11 місяців тому

    நான் சமைத்து சாப்பிட்டேன் மிகவும் சுவையாக இருந்தது நன்றி மேடம்

  • @Ayyanar55
    @Ayyanar55 8 місяців тому

    சாப்ட மாதிரி feel , looks like star hotel recipe 👌😋

  • @julietsamuel6484
    @julietsamuel6484 Рік тому +2

    Very emotional description attracts every one . Rather than your dish your way of description is great. It doesn't need any other adds.

  • @rahilabanurahamathulla2708
    @rahilabanurahamathulla2708 Рік тому +1

    நன்றி சங்கீதா என் மகன். விரும்பி சாப்பிட்டான் 🥰❤️

  • @thamarailotus2974
    @thamarailotus2974 Рік тому +1

    My alltime favorite dish mam unga stylela supera irukum... Nalike seiren mam thank you so much❤❤❤ der

  • @shanthic3296
    @shanthic3296 Рік тому +1

    👌nga. Tips ellam usefulla irukum.

  • @praselsel144
    @praselsel144 Рік тому +1

    இப்பவே saptanum pola erukku 🥲
    I will try i like mor Kuzhambu

  • @koshimonika
    @koshimonika Рік тому +2

    Nenga saira yellama yenakku romba pidikkum akka 😋😋😋🤤🤤🤤 appalakkottu podunga akka next vedio la 😄

  • @rajkm7755
    @rajkm7755 10 місяців тому

    I made this today with cucumber and ladies finger spicy poriyal
    Wow yum yum 😊thanks sissy

  • @sopheesubramani166
    @sopheesubramani166 Рік тому +5

    Hii ma'am ., moor kootan ADIPOLI , looks amazing , veg or non veg fries anything will go for this curry , thanks again for this lovely recipe 😍👌

  • @g.poomanikandan4281
    @g.poomanikandan4281 Рік тому +2

    Hi Sangeetha more kulambu fantastic super my favorite 👌👌👌👌👌

  • @saranyaboopathi5334
    @saranyaboopathi5334 Рік тому +1

    Sema super ah na recipe.. Romba thedina recipeyum kooda.. Thank you sangee ma.. Kandipa nalaike try pannidaren...suppose kai ilana Vendaikai ku bathila enna kai use pannalam.. Ila plain ah senchalum nalla irukuma..

  • @saraswathiselvam8517
    @saraswathiselvam8517 Рік тому +1

    Hi கண்ணம்மா மோர்குழம்பு செம 😋😋கண்ணம்மா ஸ்டையிலா தீபாவளி பலகாரம் அப்லேட் பண்ணுங்கா டியர் 💐தக்காளி ஊறுகாய்க்கு நல்ல பழம்மா போடனுமா...ஜ லவ் யூ டியர் 💛❤💙💚💜

  • @muthuarasu1097
    @muthuarasu1097 Рік тому

    Hi mam I'm from Bangalore and I married Tamil Nadu and I don't know how to cook you videos help me allot thanks mam love mam ❤️❤️❤️

  • @selvidhanapal3306
    @selvidhanapal3306 Рік тому +1

    Sangeema more kulambu arumai ma kadugu potu araipathu tips supper ma naanga seithu paarkirom ma neatru thakkali oorukaai very very nice ma ennal comment vara mudiyavillai ellam suppera seithu irukema thanks sangee ma.

  • @padmavathir6029
    @padmavathir6029 Рік тому +1

    Thenga, vengayam illamale recipe sollunga mam

  • @vijayakumary2264
    @vijayakumary2264 Рік тому +1

    நன்றி தங்கச்சி
    எனக்கு பிடிக்கும்

  • @m.anchanashreem.anchanashr2476

    Wow 👌👌 sis quick and very teasty 😋 sis tomorrow enga veetu kid's ku intha kulambu than 😋😋😋😍

  • @nazimanazima9323
    @nazimanazima9323 Рік тому

    Today saambar idhudhan seyya poren thank you sagodhari🎉❤❤

  • @soundharyasoundharya4135
    @soundharyasoundharya4135 Рік тому +1

    Unga videos recent ah watch pandren semaya recipes podrenga athan inaiku subscribe paniten sisy nan try pana poren ❤️❤️❤️

  • @mithrapoonkodi4624
    @mithrapoonkodi4624 Рік тому +2

    Today I tried this recipe very very tasty 😋 super easy method, thank u so much sister,

  • @pranavavismitharm6330
    @pranavavismitharm6330 Рік тому +3

    Hi sister. I tried your eighth receipe.. it came out very well..

  • @sujathasujatha1353
    @sujathasujatha1353 Рік тому +2

    அற்புதம் மாம்🙏💕

  • @zarinahbegum8777
    @zarinahbegum8777 Рік тому +1

    Hi sis very healthy vendaka mor kolumbu... Apala kolumbu senji kaminga sis... Avaaluden iruken ... Tq sis

  • @shobanamahesh2485
    @shobanamahesh2485 10 місяців тому

    Sangeetha sis. i am in dubai.
    I try to this recipe very delicious. Thank you sis🥰

  • @ashascott429
    @ashascott429 Рік тому +3

    அருமை அருமை.எனக்கு ரொம்ப பிடிக்கும்.நீங்க சாப்பிடும் போது எச்சில் ஊறுது😂

  • @divyaprabhabuddhan6116
    @divyaprabhabuddhan6116 Рік тому +1

    I tried it jZ now it tastes amazing

  • @chitraprakash564
    @chitraprakash564 Рік тому +1

    அட்டகாசம் டியர்

  • @sandammu6036
    @sandammu6036 Рік тому +1

    Hi my dr sangee akka epti irukkinga akka ....V2 la ellarum epti irukkanga....nenga samaikkara Ellame super super super super super super 😊😊😊😊😊

  • @_Mohanadevi
    @_Mohanadevi Рік тому +1

    Supera iruku aka nan nalaiku intha samayal panra 👍

  • @madhumitha5532
    @madhumitha5532 Рік тому +1

    Parkkavey supera irukku sapidanum pola irukku

  • @velmurgan223
    @velmurgan223 Рік тому +1

    Sister enkku romba favorite love so much na nalikku ithan panna poran pannittu solran sister

  • @kuttimas4951
    @kuttimas4951 Рік тому +1

    akka vallarai keerai receipe vedio podunga

  • @amutharamesh6632
    @amutharamesh6632 Рік тому +1

    My favorite dish 😋 unga vazha kai mor kulambu ennoda favorite nga , taste excellent flavor excellent nga 👌👌👌👍

  • @VENAVAYUTHA
    @VENAVAYUTHA Рік тому +2

    Mam unga cooking style very nice mam I like u so much

  • @01.akashe.v89
    @01.akashe.v89 Рік тому

    Variety sevai receipies vedio podunga

  • @aswinisaravanan4660
    @aswinisaravanan4660 Рік тому +1

    Akka nan kandipa try panna poren ka tq ka

  • @thangammantempletrust368
    @thangammantempletrust368 Рік тому +1

    Akka pickle pannurathu video uploaded pannuinga

  • @leelavathyn9016
    @leelavathyn9016 Рік тому +1

    Mouth watering Receipe ...I shall try madam

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan Рік тому +1

    Sanki reaily amazing it's different I like if

  • @HemaLatha-qn8ls
    @HemaLatha-qn8ls Рік тому +1

    More kuzhambu Migavum Arumai Amma

  • @teluguvaryramesh8534
    @teluguvaryramesh8534 Рік тому +1

    మజ్జిగ పులుసు చాలా అద్భుతంగా చేశారండి బెండకాయ తో చాలా చాలా బాగుంది.

  • @tamilarasi7790
    @tamilarasi7790 Рік тому

    More kuzhambu pramadhana vandhu iruku da ma, thank you so much

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Рік тому

      V happy ma

    • @tamilarasi7790
      @tamilarasi7790 Рік тому

      @@CookwithSangeetha thank you, onnu sollanum, en paiyen cardio thoracic surgen vellore la, 4pm veetuku bandhan, nan sonna more kozhambu panni irukaen night ku rice vaikatuma unaku nu ketafhum ipave thanga nan lunch saapidalanu sonnan, avali interest ah saaptan, romba happy ah irundhadhu enaku,

  • @poornimafashion2874
    @poornimafashion2874 Рік тому +1

    Arumayana moore kuzhambu sis super

  • @mohankumarmks5618
    @mohankumarmks5618 Рік тому +1

    Wow thanks

  • @prabuucb3356
    @prabuucb3356 Рік тому +1

    deepavali ku murukku elladai recepies poduga mam

  • @user-zd9fb8wc4g
    @user-zd9fb8wc4g Рік тому +1

    அதிலையூம் நாங்க பச்சரிசாதம் தான் சாப்டுவோம் அதுல சுட சுட ஊத்தி சாப்டு கூட சேனை வறுவல் ப்பா கலக்கல் தோழி நன்றி

  • @SasikalaShanmugam14
    @SasikalaShanmugam14 Рік тому +3

    மோர் குழம்பு சுவையாக இருக்கிறது👌👌❣️❣️

  • @peernisha711
    @peernisha711 Рік тому +2

    Super mam very nice😋👌

  • @anitaerode6122
    @anitaerode6122 Рік тому +1

    Super Sangeetha Sister. Very Nice 👍

  • @sumathikarunya6847
    @sumathikarunya6847 Рік тому +1

    Cooking queen.....valga......,,

  • @artismyworld89
    @artismyworld89 Рік тому +2

    This came out amaazzing of the aromale! My whole family loved it. I followed the recipe exactly like you did. Thank you for this recipe!

  • @apperrajalingam2630
    @apperrajalingam2630 Рік тому +2

    Enna sister , neenga seiyira ella saapadum....pramathama irukku.
    Engga amma solluvaamga....samaiyal seiravanga mananilai santhosamaai iruntha...ethai seithalum.....nalla varumpanu...solluvanga.🌾🌾💗

  • @thanimithu
    @thanimithu Рік тому +1

    Akka I will try superb taste 😋😋😋

  • @esthersudha2860
    @esthersudha2860 Рік тому +1

    Great sangeetha