அக்கா..அக்கான்னு.. பக்காவா பிளான் போட்ட சசிகலா! Nakkheeran Gopal Exclusive | Jayalalitha | Sasikala

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2022
  • #NakkheeranTV #nakkheerangopal #jayalalitha #sasikala #apollo
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official UA-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

КОМЕНТАРІ • 2,2 тис.

  • @VishnuVardhan32252
    @VishnuVardhan32252 Рік тому +219

    Sir இது போன்ற முயற்சிகள் மூலம் ஸ்ரீமதி வழக்கில் நீதி கிடைக்க வேண்டும். நன்றி.

    • @yogiswaran3977
      @yogiswaran3977 Рік тому +3

      Enna neethi atha court sucide nu sollituchudu

    • @veerapandian2120
      @veerapandian2120 Рік тому +1

      Needhi kidaikuma ?

    • @mohanc8181
      @mohanc8181 Рік тому

      @@yogiswaran3977 qqqqqqqqqqqqqq@qq1q1qqqqqqqq1qqqqqqqq

    • @mohanc8181
      @mohanc8181 Рік тому +2

      @@yogiswaran3977 qqq

    • @mohanc8181
      @mohanc8181 Рік тому +1

      @@yogiswaran3977 qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq1qqqqqqqqqqqqqqqqqqqqq

  • @jonesmoses2663
    @jonesmoses2663 Рік тому +409

    கீழே உள்ள கமெண்ட் களை பார்க்கும்போது மக்கள் ஸ்ரீமதி விஷயத்தை தவிர வேறு எதை பற்றியும் யோசிக்க மாட்டார்கள் என்று தெரிகிறது

  • @vanithaperiyasamyvanitha489
    @vanithaperiyasamyvanitha489 Рік тому +52

    மனது ரொம்ப வேதனையா இருக்கிறது தப்பு செய்தவர்கள் தண்டிக்க படவேண்டும் சார்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭I mish you amma 💐💐💐🙏🙏🙏

  • @aksyt6961
    @aksyt6961 Рік тому +14

    அண்ணா நீங்கள் முதலமைச்சர் அம்மாவை பற்றி கூறும் போது இப்பொழுது கூட எங்களுக்கு அழுகை வருகிறது ஒரு முதல்வருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்கள் எங்களின் நிலை?????

    • @murugesanr5200
      @murugesanr5200 Рік тому

      ஐயா, இந்த உரையில் , ஒரு நூறு முறைகளுக்குமேல் 'அதுக்குள்ளே நான் போகலை' என்று சொல்கிறீர்கள். அவற்றைக் கேட்க ஆவல்.

  • @vijayalakshmi-mk1sg
    @vijayalakshmi-mk1sg Рік тому +490

    Super Gopal Sir..Nakeeran..no.1 புலனாய்வு பத்திரிகை என்பதை மறுபடியும் நிரூபித்துள்ளது🔥🔥

  • @lavanyastalks
    @lavanyastalks Рік тому +9

    இந்த விசயததில் உங்கள் நிலைப்பாடு கேட்க ஆவலகா இருந்தோம். நன்றி அருமை. சார்

  • @holygodworshipcenter3852
    @holygodworshipcenter3852 Рік тому +17

    உண்மை பேசுகிறவர்கள் 1% தான் சகோதரா.

  • @rajkumargsgc2648
    @rajkumargsgc2648 Рік тому +302

    ஸ்ரீ மதி மர்ம மரணம் குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்..

    • @Lifeeasycool
      @Lifeeasycool Рік тому

      Case closed

    • @santhoshkumar-vu8lp
      @santhoshkumar-vu8lp Рік тому

      Pls update nakkeeran sir

    • @ignatiusbabu7351
      @ignatiusbabu7351 Рік тому +1

      தமிழக அரசாவது.... நடவடிக்கையாவது....

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 Рік тому +1

      NAKKEERAN,as usual ThamiL oodagankal anaithilum athi uchcha idathil irunthu Kallakurichchi incident -a thelivaga kondu senra Nilayil (specially Pragaash), IPPO 10000% thadam maari viddathu allathu kalla mownam kaakirathu thelivaagave therikirathu. Reason because doubting MR> GOPAL sidelining to safegard some known prominent person/s MAY BE IN DMK. MAAMIYAR SELAI AVUNTHTHA KAIYALAYUM KADDA YELAATHU, VAAYALAYUM SOLLELAATHU YENPATHAANA NILAYIL MR. KOVAALU.

    • @AlaganArasan
      @AlaganArasan 3 місяці тому

      😊

  • @imayavarman376
    @imayavarman376 Рік тому +611

    இதற்கிடையில் இறந்த போன மாணவி ஸ்ரீமதி யின் வழக்கை மறந்து விடாதீங்க நிச்சயமாக நீதி கிடைக்க வேண்டும்..🙏

    • @akilaanand843
      @akilaanand843 Рік тому +11

      Doubt தான், இவர் dmk ஆதரவாளர்

    • @imayavarman376
      @imayavarman376 Рік тому +18

      @@akilaanand843 இருக்கட்டும் அதனால என்ன. இதுபோ‌ன்ற வழக்குகளுக்கு நக்கீரன் ஊடகம் மீதான நம்பிக்கை அதிகமாக இருக்கிறது நிச்சயமாக தண்டனை கிடைக்கும்..

    • @SARAVANAVAZHA
      @SARAVANAVAZHA Рік тому +1

      @@imayavarman376 unga comment ku ha ha react panna mudiyala.. athanaala 😂🤣😂🤣😂🤣😂

    • @SenthilKumar-dq5tm
      @SenthilKumar-dq5tm Рік тому +3

      Amount credited

    • @ranjaninn215
      @ranjaninn215 Рік тому

      @@imayavarman376 yes 100% இதனையும் நக்கீரன் திறம்பட செய்யும். நம்புகிறேன்.

  • @sands5033
    @sands5033 Рік тому +49

    கோபால் ஐயா ......கள்ளக்குறிச்சி பதிவுகள் சற்று காலமாக வரவில்லையே ஏன் ஐயா?

  • @dhiyamanju6751
    @dhiyamanju6751 Рік тому +23

    ஆமாம் ஐயா. எவ்வளவு பெரிய இரும்பு மனுஷிக்கே இந்த நிலைமையெனில் சாமானிய மக்களுக்கு..... நக்கீரனுக்கு வாழ்த்துகள்.

  • @noorjahanl2887
    @noorjahanl2887 Рік тому +2

    நக்கீரன் கோபால் சாருக்கு நன்றி நக்கீரன் இதை போல் உண்மைகளுடன் வாழ்க வளமுடன் 🙏 👍🤝💪

  • @sathiyaseelan4125
    @sathiyaseelan4125 Рік тому +497

    நெற்றி கண் திறப்பின் குற்றம் குற்றமே.
    வாழ்த்துக்கள் ஐயா உங்கள் சேவை தொடரட்டும் ‌

    • @lakshmanvadival8729
      @lakshmanvadival8729 Рік тому +5

      S sar

    • @santhasubramanium4923
      @santhasubramanium4923 Рік тому +1

      U r real man sir

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 Рік тому +1

      NAKKEERAN,as usual ThamiL oodagankal anaithilum athi uchcha idathil irunthu Kallakurichchi incident -a thelivaga kondu senra Nilayil (specially Pragaash), IPPO 10000% thadam maari viddathu allathu kalla mownam kaakirathu thelivaagave therikirathu. Reason because doubting MR> GOPAL sidelining to safegard some known prominent person/s MAY BE IN DMK. MAAMIYAR SELAI AVUNTHTHA KAIYALAYUM KADDA YELAATHU, VAAYALAYUM SOLLELAATHU YENPATHAANA NILAYIL MR. KOVAALU.

    • @mohanr3735
      @mohanr3735 Рік тому

      ​@@sreethiyagarajah5590 .nbvo😅😅😅😮😢🎉😂😂❤kko pmpp
      😮😮😢i

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 4 місяці тому

      இந்த குடிகார தேவடியா பையன் ஏக்கர் கணக்கில் பொய் சொல்வானே?

  • @KCMKATHIRSELVANL
    @KCMKATHIRSELVANL Рік тому +281

    அய்யா ஸ்ரீ மதியை பற்றி ஒரு வீடியோ போடுங்கள். அந்த கேஸ் எப்படி போய்கிட்டு இருக்குன்னு சொல்லுங்கள்

    • @krishnamoorthyj8327
      @krishnamoorthyj8327 Рік тому +4

      திமுக & பள்ளி பயமா?? பணம் ???. வாங்கிவிட்டார்???

    • @asrameshh
      @asrameshh Рік тому +4

      சட்டம் பல வேலைகளில் கண்ணுக்கு மாஸ்க் போட்டுக்கொள்ளும்..... நக்கீரன் பணி சிறப்பானது

    • @sivaswamyp8737
      @sivaswamyp8737 Рік тому +1

      Anilagarwal>Delhi>Grija>Thoothukudi

    • @ravichandrannatesan7891
      @ravichandrannatesan7891 Рік тому +1

      ​@@krishnamoorthyj8327 உண்மை. பள்ளி கை மாறியது

    • @rajeshmech007
      @rajeshmech007 Рік тому +2

      Suicide case ku vakalathuu

  • @sijsivaji5567
    @sijsivaji5567 Рік тому +2

    நீதியின் தேவன் உங்களோடிருப்பாராக.ஆமென்.

  • @KannanKannan-bs4fn
    @KannanKannan-bs4fn Рік тому +4

    Super super super 100/.True congratulations to Nakkeeran

  • @nagarjunp819
    @nagarjunp819 Рік тому +557

    ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்க வேண்டும். மக்களாகிய நாங்கள் அந்த கொடூரத்தை என்றுமே மறக்கமாட்டோம்.

    • @rajeshmech007
      @rajeshmech007 Рік тому +4

      Marakatha

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 Рік тому +13

      @@rajeshmech007 கொலைகாரனையும் விடமாட்டோம்

    • @rajeshmech007
      @rajeshmech007 Рік тому +4

      @@sivasankarisathish9138 kolaikari nanba

    • @parvathyn4804
      @parvathyn4804 Рік тому +9

      அரசியல் ஆளுமை பெண் சிங்கம் ஜெஜெ.க்கே இந்த நிலைமை....

    • @ranjanideviranjanidevi2623
      @ranjanideviranjanidevi2623 Рік тому +15

      Srimathy பாப்பாவிற்கு நீதி கிடைக்க வேண்டும் தமிழர்களால் மறக்க முடியாத தேவதை வாழ வேண்டிய பெண்ணை அநியாயமாக கொலை பண்ணிட்டார்கள் என்
      மனதை மிகவும் பாதித்த மரணம்.

  • @hepsibaharish8509
    @hepsibaharish8509 Рік тому +384

    நக்கீரன் குடும்பத்தில் யாராவது பேசினால் அதைத் தான் முதலில் பார்க்கும் சங்கம் நாங்கள். அதில் உண்மை உள்ளது. Excellent investigations. 👌👌👌👌👌👌

    • @p.kmidhunkanimozhi8024
      @p.kmidhunkanimozhi8024 Рік тому +5

      Nanum iyya

    • @gopinathparthasarathi6626
      @gopinathparthasarathi6626 Рік тому +1

      Ada domeragala

    • @rameshpraveen1289
      @rameshpraveen1289 Рік тому

      Ssssss

    • @abdulwahababdul7047
      @abdulwahababdul7047 Рік тому +1

      கோபால் என்னுடைய தம்பி அவருக்கு அண்ணன் நான் தலை வணங்குகிறேன்

    • @Harish_Fish
      @Harish_Fish Рік тому +1

      மிகவும் சரியாக சொன்னீர்கள்.
      நக்கீரன் குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @jamesraja5902
    @jamesraja5902 Рік тому +15

    அண்ணா ஒரு நல்ல பதிவு இதே மாதிரி நம்மளுடைய தங்கச்சி ஸ்ரீமதி அதுக்கும் கொஞ்சம் கண்டுபிடிங்க அண்ணா நீங்கள் கடவுள் மாதிரி நல்லது எது கெட்டது என்று மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் கடவுளை பார்த்ததில்லை உங்கள் உருவத்தில் பார்க்கும் ஸ்ரீமதி தங்கச்சிக்கு நீதி வேண்டும்🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💯✨✨💖😭😭😭😭😭😭😭

  • @sulthantnr7794
    @sulthantnr7794 Рік тому +56

    அம்மா வின் உயிர் பல கோடி பேருக்கு இழப்பு முக்கியமான விஷயம் நான்கு பேர் மட்டுமே அல்ல இன்னும் பல பேர் தண்டனை பெற வேண்டும் ரண வேதனையை அனுபவித்து இருந்திருக்கலாம் அம்மா ஆஸ்பத்திரியில் கடுமையான தண்டனை பெற்று குடுங்க சார் நன்றி நவில்கிறேன் சார் 👍

  • @ari4386
    @ari4386 Рік тому +33

    ஸ்ரீரிமதி விட்டு விட மாட்டோம் என்று கூறினிர்கள் ஒரு விசயம் கூட வெளியிடவில்லை யே சசிகலா ஜெயில் இருந்தப்போ நிறைய சசிகலா வ ஒரு மாஸ் ஹிரோ போன்று பேசியது எனக்கு நினைவு இருக்கிறது எப்படியோ போகட்டும் ஸ்ரீரிமதிக்கு என்ன செய்ய போரிங்க

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 Рік тому

      NAKKEERAN,as usual ThamiL oodagankal anaithilum athi uchcha idathil irunthu Kallakurichchi incident -a thelivaga kondu senra Nilayil (specially Pragaash), IPPO 10000% thadam maari viddathu allathu kalla mownam kaakirathu thelivaagave therikirathu. Reason because doubting MR> GOPAL sidelining to safegard some known prominent person/s MAY BE IN DMK. MAAMIYAR SELAI AVUNTHTHA KAIYALAYUM KADDA YELAATHU, VAAYALAYUM SOLLELAATHU YENPATHAANA NILAYIL MR. KOVAALU.

  • @innermostbeing
    @innermostbeing Рік тому +9

    Great investigative journalism! Detailed analysis of the situation. As always, the Narkeeran team hits the bull's eye. Salute to their relentless and bold efforts.
    Unfortunately, the commission set-up hasn't done justice in my personal view and this isn't new as most of the highly sensitive cases about VIPs have many skeletons in the cupboard to hide.

  • @sheiksaleem2687
    @sheiksaleem2687 Рік тому +2

    Sir தீர்வு கிடைக்கும்னு நினைக்கிறீர்களா?
    அட போங்க sir,
    எல்லாம் காசு sir,
    மறச்சுருவானுங்க…

    • @akshithalakshmi5134
      @akshithalakshmi5134 Рік тому +1

      கடவுளிடம் தப்பிக்க முடியாது

  • @subramanian8195
    @subramanian8195 Рік тому +255

    திரு.கோபால் ஐயாவோட பேச்சு " அழகு " அருமை " உண்மை....

    • @subramanian8195
      @subramanian8195 Рік тому +4

      விருப்பம் தொிவித்த நண்பா்கள் அனைவருக்கும் நன்றி

  • @elango6760
    @elango6760 Рік тому +37

    மறுபடியும் தோண்டிபார்த்தாதான் உண்மை தெரியும் போலவே 😭

  • @thillaipalam4170
    @thillaipalam4170 Рік тому +5

    நக்கீரன் சொல்வது உண்மை. குற்றவாளியை தப்ப விடக்கூடாது.

  • @g.murugananthammurugananth6413

    உங்களை போன்றவர்கள் இருப்பதால் தான் உண்மைகள் எங்களை போன்ற சாமானிய மக்களுக்கு தெரிகிறது... மிக்க நன்றி. பணி சிறக்க வாழ்த்துகள்

  • @dosssanjai3234
    @dosssanjai3234 Рік тому +99

    ஸ்ரீமதி வாழ்க்கை மறந்துடாதீங்க ஐயா ❤️❤️🙏😭

  • @rajendranm64
    @rajendranm64 Рік тому +135

    நீதியரசர் அருணா ஜெகதீசன் அவர்களின் அறிக்கையும் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையும் போற்றத்தக்கது! அதோட நக்கீரன் ஆசிரியர் அவர்களின் கருத்துரை மிகவும் அருமை இவர்களின் மூவரையும் வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்

  • @nirmalv8853
    @nirmalv8853 Рік тому +2

    Big fan of your work ...hats off 👌

  • @user-wl9bp5fi3j
    @user-wl9bp5fi3j Рік тому +2

    A Big salute to Nakheeran on its great role in providing enough photos, videos and evidences in both sterlite and Jayalalitha issues to Aruna jegadheesan and aarumugasamy commission..🙏🙏👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @rajamohamed1866
    @rajamohamed1866 Рік тому +83

    உண்மையை உரக்கச் சொன்ன நக்கீரா தொடரட்டும் உனது பணி

  • @rajusubramani406
    @rajusubramani406 Рік тому +1

    God bless Nakkeran whole team.., And also Jaya Soul also.

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 Рік тому +1

    Super Gopal Sir. Explain very good 👍👍👍👍👍👍 👏👏👏👏👏👏True 💯💯💯💯💯💯. Sasi Summa Vidakudathu.⚖️⚖️⚖️⚖️⚖️⚖️

  • @jeyasudhaprabhakaran7514
    @jeyasudhaprabhakaran7514 Рік тому +71

    Gopal sir please help Srimathis mom to get justice.. give your support to her sir.

  • @pullingogaming2999
    @pullingogaming2999 Рік тому +70

    ஸ்ரீமதி பத்தி பேசுங்க ஸ்ரீமதிக்கு நீதி வாங்கித் தாங்க உங்கள நம்பரோ

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 Рік тому

      NAKKEERAN,as usual ThamiL oodagankal anaithilum athi uchcha idathil irunthu Kallakurichchi incident -a thelivaga kondu senra Nilayil (specially Pragaash), IPPO 10000% thadam maari viddathu allathu kalla mownam kaakirathu thelivaagave therikirathu. Reason because doubting MR> GOPAL sidelining to safegard some known prominent person/s MAY BE IN DMK. MAAMIYAR SELAI AVUNTHTHA KAIYALAYUM KADDA YELAATHU, VAAYALAYUM SOLLELAATHU YENPATHAANA NILAYIL MR. KOVAALU. pleaae do somthing

  • @victoriaantony6717
    @victoriaantony6717 Рік тому

    Salute to Gopal sir!!!! Your explanation is awesome

  • @joshepjoshep5580
    @joshepjoshep5580 Рік тому +29

    ஐயா, எனக்குப் புரியும் வகையில் மிகத் தெளிவாகச் சொன்னீர்கள். மிக்க நன்றி. இந்த சந்தேகம் அனைவருக்கும் உள்ளது🙏🙏🙏🙏🙏

  • @sreeshivani2030
    @sreeshivani2030 Рік тому +17

    ஸ்ரீ மதி பாப்பாவுக்கு உண்மையான நீதி கிடைக்க வழி செய்யுங்கள் நக்கீரன் சார் அவர்களே

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 Рік тому +1

      NAKKEERAN,as usual ThamiL oodagankal anaithilum athi uchcha idathil irunthu Kallakurichchi incident -a thelivaga kondu senra Nilayil (specially Pragaash), IPPO 10000% thadam maari viddathu allathu kalla mownam kaakirathu thelivaagave therikirathu. Reason because doubting MR> GOPAL sidelining to safegard some known prominent person/s MAY BE IN DMK. MAAMIYAR SELAI AVUNTHTHA KAIYALAYUM KADDA YELAATHU, VAAYALAYUM SOLLELAATHU YENPATHAANA NILAYIL MR. KOVAALU.

  • @pdselvaraj5374
    @pdselvaraj5374 Рік тому +1

    Yes sir your Reasoning looks proper and 100% right sir

  • @boominathanboominathan620
    @boominathanboominathan620 Рік тому +6

    மக்கள் புரிந்து கொள்ள
    தெளிவான பதிவு
    நன்றி🙏🙏🙏

  • @s.m.s2306
    @s.m.s2306 Рік тому +316

    நக்கீரன் சொல்வது 100% உண்மை மாதிரி தெரியுது

    • @cveaadhithya5206
      @cveaadhithya5206 Рік тому +2

      மாதிரி தானே... போய் அவரோட சொத்துக்களை காப்பாற்றச்சொல்..

    • @dannjay2941
      @dannjay2941 Рік тому +2

      @cve yen nee sollu da

    • @Janani2777
      @Janani2777 Рік тому +3

      Bjp background erukum 😈😈😈😈

    • @Dharman-rv3pf
      @Dharman-rv3pf Рік тому

      💯

    • @Dharman-rv3pf
      @Dharman-rv3pf Рік тому

      💯💯💯💯

  • @Annsedit
    @Annsedit Рік тому +1

    Well done Sir. Really appreciated your courage and responsibility

  • @sarulatha476
    @sarulatha476 Рік тому

    Sir😎😎😎🙏💪👍 neenga epadi intha alavuku romba thairiyama ella thappaium Velipadiya solringa romba aacharyama iruku😱😱😱😱

  • @tajsons74
    @tajsons74 Рік тому +24

    கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரி இல்லை என்று சொன்ன முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆனால் தன் பக்கத்தில் உள்ள எதிரியை கண்டுபிடிக்க தவறவிட்டார்

  • @hariappa7276
    @hariappa7276 Рік тому +26

    Pls ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்க வேண்டும் சார். உண்மை வெளி வர வேணும் sir

  • @dontdesire1424
    @dontdesire1424 Рік тому +24

    Only one journalist in India with Awesome Guts!!!
    Nakheeran sir "The Beast"💪💪💪...

  • @josephinegct7802
    @josephinegct7802 Рік тому

    Thank you sir

  • @vinisha8952
    @vinisha8952 Рік тому

    Though she troubled u.... You are fighting for her with humanity for sure she watches from heaven you will be blessed Mr. Gopal sir...salute to u sir

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 Рік тому +115

    கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் மர்ம மரணம் குறித்து தமிழ்க்குரல் சமூக ஊடகம் போல நக்கீரனும் பள்ளி தரப்பிடமிருந்து விலை போகாது என்று உறுதியாக நம்புகிறோம். இந்த மாணவியின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவீர்கள் என்று நம்பிக்கை உள்ளது. தொடருங்கள் தவறு செய்தவர்களை தண்டிக்கும் வரை விடாதீர்கள் ஐயா🙏

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 Рік тому

      NAKKEERAN,as usual ThamiL oodagankal anaithilum athi uchcha idathil irunthu Kallakurichchi incident -a thelivaga kondu senra Nilayil (specially Pragaash), IPPO 10000% thadam maari viddathu allathu kalla mownam kaakirathu thelivaagave therikirathu. Reason because doubting MR> GOPAL sidelining to safegard some known prominent person/s MAY BE IN DMK. MAAMIYAR SELAI AVUNTHTHA KAIYALAYUM KADDA YELAATHU, VAAYALAYUM SOLLELAATHU YENPATHAANA NILAYIL MR. KOVAALU.

  • @roginibalu274
    @roginibalu274 Рік тому +81

    ஸ்ரீமதிக்காக தொடர்ந்து குரல் கொடுங்கள்

  • @mythilivenkatachalam457
    @mythilivenkatachalam457 Рік тому +2

    From sudha madams face expression and body language we can make out she is not open .An embalming doctor would not have seen and examined the entire body is unbelievable. I listen to her videos on spirituality . With so much knowledge I felt she has risen to another level . I wish she has not stopped low in this matter .

  • @krishnamoorthysubramaniam4466
    @krishnamoorthysubramaniam4466 11 місяців тому +1

    Honorable respect to You Nakiran Sir Head's off.

  • @marishanmugavel2878
    @marishanmugavel2878 Рік тому +39

    உண்மை ஒருநாள் வெல்லும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் உங்களைப் போன்றவர்களால் மட்டுமே அது சாத்தியம்... 🙏

  • @ramham7783
    @ramham7783 Рік тому +60

    அண்ணா ,நீங்கள் புலனாய்வு செய்யும் ஒவ்வொரு வழக்கிலும் மார்பு தட்டிகொள்ள உறிமையும் தகுதியம் உங்களுக்கு உண்டு. .அதேபோல் கள்ளகுறுச்சி வழக்கில் உங்கள் புலனாய்வு தொடரவேண்டும்.ஸ்ரீமதிஅம்மா வுக்கும் எங்களுக்கும் நீதி கிடைக்க மேலும் உதவுங்கள். அந்த வழக்கு இருக்கும் நிலையை சொல்லுங்கள்.அரசு காதுக்கு எட்டும் படி செய்யுங்கள்.

    • @thamizharasithamizharasi9799
      @thamizharasithamizharasi9799 Рік тому

      Yes

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 Рік тому

      NAKKEERAN,as usual ThamiL oodagankal anaithilum athi uchcha idathil irunthu Kallakurichchi incident -a thelivaga kondu senra Nilayil (specially Pragaash), IPPO 10000% thadam maari viddathu allathu kalla mownam kaakirathu thelivaagave therikirathu. Reason because doubting MR> GOPAL sidelining to safegard some known prominent person/s MAY BE IN DMK. MAAMIYAR SELAI AVUNTHTHA KAIYALAYUM KADDA YELAATHU, VAAYALAYUM SOLLELAATHU YENPATHAANA NILAYIL MR. KOVAALU.

    • @ramham7783
      @ramham7783 Рік тому

      @@sreethiyagarajah5590 bro தமிழ்லில் எழுதுங்கள்....நீஙாக சொல்வது புரியவில்லை

  • @babuview6040
    @babuview6040 Рік тому +4

    ஸ்ரீமதி நியூஸ் என்ன ஆச்சி நக்கீரன் 😇

  • @arulprakashra7169
    @arulprakashra7169 Рік тому

    நீங்கள் விசாரணை செய்வது...எங்கள் சந்தேகங்கள்...அனைத்தும் பறந்துவிடுகிறது அய்யா..

  • @yashwandhinisartsandcrafts6864
    @yashwandhinisartsandcrafts6864 Рік тому +324

    கோபால் சார் ஏன் ஸ்ரீமதி வழக்கு பற்றி பேசுவதில்லை. உங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளேன். பதிவை தொடர்து போடுங்கள். எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

    • @Lifeeasycool
      @Lifeeasycool Рік тому +5

      😂😂

    • @coimbatore9739
      @coimbatore9739 Рік тому +13

      பேசினா அர்ரெஸ்ட் பண்ணிடுவாங்க

    • @yashwandhinisartsandcrafts6864
      @yashwandhinisartsandcrafts6864 Рік тому +11

      Gopal sir adhukellam payanthavar kidaiyadhunu ninaukiren

    • @Lifeeasycool
      @Lifeeasycool Рік тому +9

      @@yashwandhinisartsandcrafts6864 😂😂 Comedy pannathinga. Nakkeran ellam eppovo amount vangi irrupanga

    • @dummyname1
      @dummyname1 Рік тому +4

      Srimathi matter pathi than pesitangalae ...

  • @vijiguru5698
    @vijiguru5698 Рік тому +236

    வணக்கம் நக்கீரன் கோபால் சார்🙏🙏🙏நீங்கள் இதேபோல் ஸ்ரீ மதி வழக்கில் உண்மையை வெளிக்காட்டுங்கள்... உங்களை தான் முழுமையாக நம்புகிறோம்... 🙏🙏🙏

    • @rajkamal7679
      @rajkamal7679 Рік тому +2

      Yes we hope TN people 🙏🙏

    • @ksugantha1544
      @ksugantha1544 Рік тому +1

      Yes sir

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw Рік тому

      👏👏👏👍

    • @amen-jenni
      @amen-jenni Рік тому

      Yes

    • @justiceforsrimathi3413
      @justiceforsrimathi3413 Рік тому +1

      உண்மை தான் அண்ணா. ஶ்ரீமதி பாப்பாவிற்கும், நீதி கிடைக்க செயுங்கள் கோபால் அண்ணா.🙏🙏🙏😭😭😭😭

  • @imayanvarma427
    @imayanvarma427 Рік тому +2

    தோழரே, 6 வித்தியாசம் அருமை. தேசியக் கொடியில் அசோகச் சக்கரம் முற்றிலும் மடங்கியுள்ளது.

  • @raymand9394
    @raymand9394 Рік тому

    My respectful folded hands to NAKKEERAN. My hats off, SIR.

  • @santhosh3986
    @santhosh3986 Рік тому +65

    எதிர்பார்த்து இருந்தோம் உங்களை இரண்டு நாட்களாக

  • @valarmathimanivel6206
    @valarmathimanivel6206 Рік тому +1

    Good news paper sir thank you

  • @technologyforthepoor
    @technologyforthepoor Рік тому +12

    Your investigative reporting is as good or better than Washington]on Post and the New York Times investigative reporting. As an Indian living in the USA for more than 55 years, I am proud of your thorough and no nonsense investigation. Keep up the good work. I hope Mr. Prakash has recovered from the attack by organized crime elements.

  • @stalinmageshe4188
    @stalinmageshe4188 Рік тому +193

    இதை விட விளக்கமாக யாரும் சொல்ல முடியாது அருமையான பதிவு சார்

    • @thamizharasithamizharasi9799
      @thamizharasithamizharasi9799 Рік тому +5

      Yes

    • @alosious2439
      @alosious2439 Рік тому

      ல௲௲ல௲௲௱௱௱௱௱

    • @sigamanip4814
      @sigamanip4814 Рік тому

      ​@@thamizharasithamizharasi9799qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqàaàaaaàa

    • @Jeevasriram
      @Jeevasriram 7 місяців тому

      ​@@thamizharasithamizharasi9799l01
      ⁵4😅😮😢😊¹ ⁶56😢

    • @vittobaimanivannan430
      @vittobaimanivannan430 5 місяців тому

      ❤​@@thamizharasithamizharasi9799

  • @karunanithi1826
    @karunanithi1826 Рік тому +54

    மிக அருமை சரியான நேரத்தில் நல்ல பதிவு,
    நக்கீரா...நெற்றி கண் திறப்பின் குற்றம் குற்றமே.
    கோபால் சார் வாழ்த்துக்கள்

    • @davidraja3046
      @davidraja3046 Рік тому

      முட்டாள் சிந்தனை செய்

  • @pradeepaseervatham9856
    @pradeepaseervatham9856 Рік тому

    Super.. Nice Investigation. God bless you n protect you sir.

  • @VGRagni
    @VGRagni Рік тому +31

    ஐயா...மக்களின் பிள்ளை ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்க துணை நில்லுங்கள் ஐயா..ஸ்ரீமதிக்கு கிடைக்கும் நீதி அனைத்து பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பிற்கான நீதி ஐயா...pls வேண்டி கேட்டு கொள்கிறோம்...🙏🙏🙏🙏

  • @satha.t9241
    @satha.t9241 Рік тому +232

    மனம் வலிக்கின்றது இப்படி ஒரு மிக பெரிய ஆளுமை அனாதையாக இறந்துவிட்டது

    • @maruthumuthu4286
      @maruthumuthu4286 Рік тому +11

      Nanthan enra Anavan. Not alumai

    • @EnglishCare7010650906
      @EnglishCare7010650906 Рік тому +4

      ​@@maruthumuthu4286 குறையில்லாத எந்த மனிதர்களும் இருக்க முடியாது. எப்படி கூட்டி கழித்து பார்த்தாலும் தமிழகம் அடைந்திருக்கும் சமூக நீதி லாபம் ஏராளம்.

    • @raaji_lk
      @raaji_lk Рік тому

      ஆளுமைகள் அனாதையாக அடிமையாக இறப்பதில்லை! ஜெயலலிதா பொய்யாக கட்டமைக்கப்பட்ட பிம்பம்.

    • @subramanianpalanisamy4964
      @subramanianpalanisamy4964 Рік тому

      @@EnglishCare7010650906 to,

    • @jayachandran7322
      @jayachandran7322 Рік тому +2

      JJ succumbed to Sasikala. it's only the truth.Balu jewellers owner suicide happened due to sasi (Sudhakaran marriage )nd JJ. Balu jewellers kudambam nasamapochu ivangalale."Murapagal seyyin pirpagal vilaiyum." Ella aatamum konja naal than.Madurai meentchi amman kattupattil ullathuthan Tamizh Nadu

  • @vimaladevikarthikeyan3638
    @vimaladevikarthikeyan3638 Рік тому

    நக்கீரன்‌. டீம். மக்களுக்கு. கிடைத்த பெரிய வரப்பிரசாதம்.வாழ்க‌ நக்கீரன் பத்திரிக்கை.

  • @govardhank2890
    @govardhank2890 Рік тому +1

    தவறுகளையும் குற்றங்களையும் தீர ஆராய்ந்நு தராசு நக்கிரரேவாழ்க

  • @VGRagni
    @VGRagni Рік тому +12

    கோபால் ஐயா...ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கனும்..🙏🙏துணை நில்லுங்கள் ஐயா

  • @vjeyaraj4868
    @vjeyaraj4868 Рік тому +63

    Srimathi case பற்றி போடுங்கள்

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 Рік тому

      NAKKEERAN,as usual ThamiL oodagankal anaithilum athi uchcha idathil irunthu Kallakurichchi incident -a thelivaga kondu senra Nilayil (specially Pragaash), IPPO 10000% thadam maari viddathu allathu kalla mownam kaakirathu thelivaagave therikirathu. Reason because doubting MR> GOPAL sidelining to safegard some known prominent person/s MAY BE IN DMK. MAAMIYAR SELAI AVUNTHTHA KAIYALAYUM KADDA YELAATHU, VAAYALAYUM SOLLELAATHU YENPATHAANA NILAYIL MR. KOVAALU.

  • @karkcena5885
    @karkcena5885 Рік тому +3

    ஸ்ரீமதி பற்றி பேசுங்கள் அய்யா 🙏🙏🙏🙏

  • @karunasudha9476
    @karunasudha9476 Рік тому +1

    Correct clear statement salute for you sir🙏

  • @geethamani4817
    @geethamani4817 Рік тому +15

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா... இறந்தது... இந்த வருடம்தெறிந்தது அப்போ... ஸ்ரீ மதி பாப்பா....ஒரு சாதாரணகுடும்பத்து பெண்.... இந்த கேஸ் எப்ப கண்டுபிடிப்பாங்க.... 🤔🤔🤔

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 Рік тому

      NAKKEERAN,as usual ThamiL oodagankal anaithilum athi uchcha idathil irunthu Kallakurichchi incident -a thelivaga kondu senra Nilayil (specially Pragaash), IPPO 10000% thadam maari viddathu allathu kalla mownam kaakirathu thelivaagave therikirathu. Reason because doubting MR> GOPAL sidelining to safegard some known prominent person/s MAY BE IN DMK. MAAMIYAR SELAI AVUNTHTHA KAIYALAYUM KADDA YELAATHU, VAAYALAYUM SOLLELAATHU YENPATHAANA NILAYIL MR. KOVAALU.

  • @raviradhar1979
    @raviradhar1979 Рік тому +374

    கோபால் அண்ணா எப்படி இருக்கீங்க பிரகாஷ் சார் எப்படி இருக்கிறார் ஶ்ரீமதி வழக்கு என்ன ஆயிற்று உங்களைத்தான் கடவுள் போன்று நினைக்கிறோம் எப்படியாவது ஶ்ரீமதி குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் உங்களை கையெடுத்து கும்பிட்டு வேண்டுகிறேன் அவர்களை கைவிட்டு விடாதீர்கள் சாதாரண மனிதன் இந்த விசயத்தை பேசமுடியாது பத்திரிக்கை காரர்கள் தான் பேச முடியும் அதனால் தான் அந்த குடும்பத்திற்கு உங்கள் உதவி தேவை நாங்கள் பேசினால் எங்களை கைது செய்து சிறையில் அடைத்து விடுவார்கள்🙏🙏🙏

    • @dhanabalanr4608
      @dhanabalanr4608 Рік тому +33

      ஸ்ரீமதி kesayum.அவர்கள் குடும்பத்தையும் காப்பாத்தங்கோ கடவுளே. கையெடுத்து கும்பிட்டு கேட்டு கொள்கிறேன்.

    • @PrabhaPrabha-rz7lo
      @PrabhaPrabha-rz7lo Рік тому +12

      Ama ssir

    • @ranichenji1671
      @ranichenji1671 Рік тому +17

      Yes Sir . We want Srimathi justice.

    • @vishnupriya6685
      @vishnupriya6685 Рік тому +11

      Yes

    • @camarounnissamaricar1569
      @camarounnissamaricar1569 Рік тому

      பத்திரிகையாளர்களுக்கும் தான் கொலைகாரா சக்தி பள்ளி மற்றும் அவர்களுக்கு சார்பாக பேசும் அரசு, போலீஸ் நீதி துறையால்...

  • @simoncristele6618
    @simoncristele6618 Рік тому +1

    What a recherch 🔎 waouh 🤩

  • @a.c.nagaveni7725
    @a.c.nagaveni7725 Рік тому

    Gopal sir u r great👍👏👏👏👏👏👏👏

  • @rdxsingam1797
    @rdxsingam1797 Рік тому +9

    ஸ்ரீ மதியை பற்றி பதிவு போடுங்க அண்ணே

  • @kponnambalam5523
    @kponnambalam5523 Рік тому +9

    100 சதவீதம் நீங்கள் சொல்வது உண்மை. தெளிவாகவும்,விரிவாகவும் உங்கள் புலன் விசாரணை உள்ளது. அருமை நன்றி.

  • @PrinceBharathi1515
    @PrinceBharathi1515 Рік тому +2

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @jasmineprabakar8934
    @jasmineprabakar8934 9 місяців тому +1

    நக்கீரன் ஐயா உண்மை ஒரு நாள் வெல்லும். நிச்சயம்.

  • @hervinsvlogs8071
    @hervinsvlogs8071 Рік тому +14

    ஷீமதி பதிவு போடவும்

  • @karthikathvi5432
    @karthikathvi5432 Рік тому +13

    சார் கொஞ்சம் ஸ்ரீமதி கோஸ் பாத்தி சொலுங்க

    • @ashikroshan6027
      @ashikroshan6027 Рік тому

      மார்க்கெட் ல கிடைக்கும் கோஸ் .போய் vaangu

    • @saranyasaranya5129
      @saranyasaranya5129 Рік тому

      கோஸ் பாத்தி யா????

    • @karthikathvi5432
      @karthikathvi5432 Рік тому

      @@ashikroshan6027 ne vangi kudunga bro enaku enanga irukunu theryalathu

    • @ashikroshan6027
      @ashikroshan6027 Рік тому

      @@karthikathvi5432 ok தங்கம்

  • @nallusamyduraisamy1289
    @nallusamyduraisamy1289 Рік тому +65

    ஐயா ஶ்ரீ மதி வழக்கை மறந்து விடாதீ்கள் தயவு செய்து நீங்கள் P ரத்தினம் சாருக்கு உதவி செய்யுங்கள் அத்துடன் நீங்கள் மிக்க அக்கறை கொண்டு செயல் படவும்

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 Рік тому

      NAKKEERAN,as usual ThamiL oodagankal anaithilum athi uchcha idathil irunthu Kallakurichchi incident -a thelivaga kondu senra Nilayil (specially Pragaash), IPPO 10000% thadam maari viddathu allathu kalla mownam kaakirathu thelivaagave therikirathu. Reason because doubting MR> GOPAL sidelining to safegard some known prominent person/s MAY BE IN DMK. MAAMIYAR SELAI AVUNTHTHA KAIYALAYUM KADDA YELAATHU, VAAYALAYUM SOLLELAATHU YENPATHAANA NILAYIL MR. KOVAALU.

  • @suku-jz8vt
    @suku-jz8vt Рік тому

    100 percent உண்மை.

  • @vimalaganapathy6779
    @vimalaganapathy6779 Рік тому

    அண்ணா நீங்கள் சொல்வது உண்மை நான் என்னுடைய சொந்தங்கள் நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து பார்த்தபோது இந்த கால்கள் இல்லாதது பற்றி பேசினோம் கனடா நாட்டிலிருந்து

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 Рік тому +18

    எங்களுக்கு முக்கியமான தேவை ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே.மக்களை திசைதிருப்பும் முடியாது. நாளை எங்கள் வீட்டுப் பெண் குழந்தை படிக்கும் இடத்தில் என்ன நடக்குமோ என நினைக்கும் போது நெஞ்சு பதறுகிறது.

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 Рік тому

      NAKKEERAN,as usual ThamiL oodagankal anaithilum athi uchcha idathil irunthu Kallakurichchi incident -a thelivaga kondu senra Nilayil (specially Pragaash), IPPO 10000% thadam maari viddathu allathu kalla mownam kaakirathu thelivaagave therikirathu. Reason because doubting MR> GOPAL sidelining to safegard some known prominent person/s MAY BE IN DMK. MAAMIYAR SELAI AVUNTHTHA KAIYALAYUM KADDA YELAATHU, VAAYALAYUM SOLLELAATHU YENPATHAANA NILAYIL MR. KOVAALU.

  • @jkannanspm5364
    @jkannanspm5364 Рік тому +20

    நிச்சயம் ஜெயலலிதாவின் ஆன்மா உங்களுக்கு நன்றி சொல்லும். உங்களுக்கு தந்த அத்தனை இன்னல்களுக்கும் மன்னிப்பு கேட்கும். பகைவர் என்றும் பாராமல் கடவுள் போல் நீதிநெறி பிறழாமல் நல்ல மனதுடன் இருக்கும் உங்களை வாழ்த்துகிறேன்.கடவுளின் தன்மை உங்களிடம் இருக்கிறது. வாழ்க..

  • @siranjeeviperumal7714
    @siranjeeviperumal7714 Рік тому +1

    💯 unmai Gopal sir

  • @amudhapalanisamy5692
    @amudhapalanisamy5692 Рік тому

    Very true detailed information. Thanks. Hoping to get good justice for all this.

  • @sureshjesuwin3239
    @sureshjesuwin3239 Рік тому +38

    We want justice to Srimathi. How can be a CD seller become a millionaire. All ADMK leaders should be punished. Well done Nakeeran.Sasikala will give explanation.

  • @dinakar6502
    @dinakar6502 Рік тому +42

    வருவார் என்று காத்து கொண்டு இருந்தேன்

  • @ranganathanr7141
    @ranganathanr7141 Рік тому

    clear explaination 👌

  • @klkmalik1
    @klkmalik1 Рік тому +3

    நக்கீரன் சொன்நால் 99%சரியாக அமையும்.

  • @user-se3su9ce7z
    @user-se3su9ce7z Рік тому +1

    மிகத் தெளிவான விளக்கம்.. அருமை சார் 👌🏻

  • @somamary725
    @somamary725 Рік тому +8

    அண்ணா ஷீமதிக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அப்பொழுது தான் தமிழ்நாட்டின் பெண்கள், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு. அது தங்களுடைய கரங்களில் தான் உள்ளது.

  • @amudhaj3734
    @amudhaj3734 Рік тому +36

    Nakeeran ஐயா அவர்கள் நூறாண்டு காலம் வரை வாழ வேண்டும் super speech

  • @meenasathiya6908
    @meenasathiya6908 Рік тому +12

    அக்கா அக்கான்னு பக்காவா பிளான் போட்டா சசிகலா சுப்பர் நக்கீரன் கோபால் சார்