கொள்ளையடித்த சசிகலா குடும்பக் கதை | Cassette Shop to Billionaire by Jayalalitha | Nakkheeran Gopal
Вставка
- Опубліковано 30 лис 2024
- #Sasikala #NakkheeranGopal #ADMK #Jayalalithaa
Nakkheeran Gopal is back with another exclusive about the myth behind the sudden IT raid at Sasikala, her friends and relatives residence. Check out the detailed full story here.
Subscribe to Nakkheeranwebtv
bit.ly/1Tylznx
Social media links
Google+ : bit.ly/1RvvMAA
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
மிகவும் தெளிவாக விளக்கினீர்கள் திரு கோபால் சார். நன்றி. இன்னும் நிறையச் செய்திகளுக்காக காத்திருக்கிறோம்.
Sir, ungala mari bold ah pesuravanga rombavae kammi ah irukardha dhan indha situation la paka mudiyudhu.. Passed 3 days ah unga ella interview um pathutu iruken.. Unga Team la nanum work pannanum nu aarvam iruku and samudhayathu mela kovam um iruku.. Hats off yu sir.. Keep going sir.. Yur the inspiration of youngsters.. Thanks for being with this society.. 💥🔥
.
❤ 4:53 😊
Dear respected sir ,
It was correct i accept this point really congrats your work.
you told that u said earlier even her alive likewise another big party also undergo like this many and also cases also on going .
Because currently youngsters want to know real fact of both of them ..........
😂❤
கோபால் சார் என் வயது 27 நான் 2008 க்கு பிறகு தான் நக்கீரன் படிக்க துவங்கினேன் நக்கீரன் பத்திரிகையில் என்னை மிகவும் ஈர்த்த விஷயம் விடுதலைப்புலிகள் குறித்தான நக்கீரன் பத்திரிகையில் தங்கள் கூறிய செய்திகள் பிறகு தொடர்ச்சியாக படித்து வருகிறேன் உன்மையா சொல்றேன் நீங்கள்ளாம் இருக்கிறதால் தான் கொஞ்சமாவது நடக்கும் அநீதிகள் என்னைப் போன்றவர்களுக்கும் தெரிகிறது தொடர்ந்து இது போன்ற நிகழ்வுகளை சொல்ல வேண்டும் நன்றி கோபால் சார்...
Great great information
Thanks a lot.....
சரியான கருத்து பதிவு. கோபால் சார். 👌👌👌👌👌👍👍👍👏👏👏
தம்பி, அருமையான தொகுப்பு. இதேமாதிரியான இன்னும் இரண்டு செய்திகளின் தொகுப்பை விளாவாரியாகச் சொண்ணால் நல்லாருக்கும். தற்போதய தலைமுறையினரும் தெரிஞ்சிக்குவாங்க.
1. மு. கருனாநிதி அவர்களின் குடும்பம்- ஆரம்பம் முதல் தற்போதைய நிலைவரை.
2. வீரப்பனால் கடத்தப்பட்ட ராஜ்குமாரும் பின்னர் கோடிகள் கொடுத்து விடுவிக்கப்பாட்ட நிகழ்வில் தங்களின் பங்கு. ( கோபால் என்னை ஏமாற்றிவிட்டன் என்று கூறிய வீரப்பன், எதனால் கூறினான் என்ற விளக்கத்துடன் )
Vijayaraghavan M.G.
சூப்பா்சொல்லு
Vijayaraghavan M.G.yogi.com
Good Gopal god bless you. True statesmanship. True patriatism. Everything in detail. I'm terribly shocked. How dare these peopl? It is quite unbelievable. Thanks a lot🙏❤️🙏.
Excellent observation Mr.Gopal - Keep up the good work. - You have proven that you are a brave Tamilian. Long Live Kalainger and DMK.
Super Sir....I hope only Nakeeran was telling this for last 20 years hats off to you and your team, detailed explanation Thanks
Qq aa rhi thi qq bbyeveerm
மிகப்பெரிய சர்வாதிகாரமும் , முடிவுக்கு வரும் என்பதற்கு உதாரணம், ஜெயயலலிதா.
True…..
Last onnume ilama verum... Ithathan pochu
😂❤❤❤🎉🎉🎉 a@@manoharthangarajan286424:16
Qqqq@@manoharthangarajan2864
😮😮😮😮😮😮😮😮😮😮😮@@manoharthangarajan2864
Gopal uncle super speech and nakkeeran is 100% true. Uncle you do not know me I'm ur relative from bangalore. Born in ramanathapuram. I have seen you in so many marriages... Good job. Ur great. Very bold man from pillaimar caste....
Good to see about ADMK ... Looking forward to see DMK & CO
First valthukal sir.... theriyatha sonnathuku...aporam evanukala ...kadabi pola makkal yallorum onnu sernthu kolanum... nan ready... aporam antha chinna vayasu photo la sasikala semaiya eruka
தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்த இவர்கள் சம்பாதித்தார்கள் என வேதனை படும் ஐயா நக்கீரன் அவர்களே...,கள்ள ரயில் மூலம் தமிழ்நாடு வந்து இன்று பல பொண்டாட்டிகள் பல பிள்ளைகள் என குடும்ப அரசியல் செய்பவர்களையும் வெளியே கொண்டு வாங்க
Thanks for all information .பத்தரிக்கை காரர்கள் சம நீதியாக இருக்க வேண்டும், யாருக்காகவும் எதற்காகவும் விலை போக வேண்டாம்
ivar prize santhana veerappan,m.k,m.k.s ikku theriyum.
தமிழ் நாட்டு வரலாற்றில் இரண்டு கொள்ளைக்காரிகள் இடம் பெற்றது வருந்தத்தக்கது . நீதீபதிகள் வரலாற்றில் குமாரசாமி ஒரு கரும் புள்ளி போதும்டா சாமி .நீதிமான் குன்கா நீடூழி வாழ மக்கள் வாழ்த்துகிறார்கள். வாழ்க வாழ்க.
I appreciate ur efforts to bring the truth to light.... U r a very bold and truthful press man... Salute u for all the hardships u have been through just to bring the truth to light... Great sir Nakeeran..
arumaiyana unmaigal. super sir.
இதுதான் தமிழக மக்கள் சேவை /உணருமா, தமிழகம்.
Sooooperb information dear brother. Tqsm dear brother.
மோதி, கருணாநிதி பற்றியும் எடுக்க வேண்டுகிறோம்
Avaru dmk supporter boss. 🤣
வாய்ப்பில்லை ராஜா 😀
Mr மணிகன்டன் நக்கீரன் கோபால் தி மு க வின் அண்டா / இதை நான் சொல்ல வில்லை !
நக்கீரன் கோபால் சொன்னது !
சந்தனகட்டை வீரப்பனிடம் தாங்கள் அடைந்த பலன் என்ன , எவ்வளவு என்றும் சொன்னால் நீங்கள் யோக்கியர் !
மிகப்பெரிய திருடன் இன்னொரு திருடனை திருடன் வருகிறான் பார் என்றானாம் !
😮😮😮😮😮😮
hats off to your daring journalism
.... Ssd.. 😅
.... Ssd.. 😅........
anna neenga semaya pesringa.. keep your good work
Thank u for your Valuable information Sir
காமராசர், கக்கன், நல்லக்கண்ணு போன்ற அரசியல்
தலைவர்கள் போல பலர் உருவாகினால் தான் தூய அரசியல் நடக்கும். தமிழ் நாடு
குட்டிச்சுவர் ஆக முதல் முழு
காரணம் ஜெய லலிதா என்னும்
ஒரு முதல்வர்
Well done Nakkeeran Gopalji, an excellent investigative journalism and follow up. Keep it up. God bless you.
சூப்பர் சார்.நீங்கள் கூறுவது 100% உண்மை.
மாணமிகு தமிழன் நக்கீரன் கோபால் அவர்களைப் போல் ...வெட்ட வெளிச்சமா பேச இந்தியாவில எவனுக்குடா தைரியம் இருக்கு❤❤❤❤ தலைவணங்கி வாழ்த்தும் நம் தலைகளுக்கு தகுதியுடைய நபர்❤❤❤❤❤
You are name itself has power sir m biggest fan of u "NAKKHEERAN" sir
You are always perfect sir... Plz try to reveal DMK family
Srinivasan K
இவன் DMK சொம்பு..!!!!!
@@RajaBabu-oe4be sangi punda
@@RajaBabu-oe4be p0
@@Lakshmanasarrow yan ungam.....a pu....
திரு.கருனாநிதி வீட்டில் ரெய்டு நடந்தால் இதைபோல ஆதிமுதல் அந்தம்வரை விளக்கம் கொடுப்பீர்களா திரு.கோபால் அவர்களே?.
Thank you mr . Gopal for your enlightenment of this smuggling.
I appreciate your guts to expose corrupt people nakkeran sir.
நாம் தமிழாராய் ஒன்று சேரவும்
kishore s Avan oru naadar nakki
மிகவும் சிறப்பாக விவரித்துள்ளீர்கள் அய்யா
Sir please do one on DMK family too...
Super super Gopal sir great
Awesome sir..... All details.. finger tip... u r a true journalist .
Very interesting documentary... Well , expect more on others too...
excellent recollection
superb Anna. very informative speech.👏👏👏👏👏❤❤❤❤
உண்மையை உலகம்மறிய உரக்கச்சொன்ன அய்யா நக்கீரன்கோபால் அவர்களுக்கு நன்றி
Good Mr. Na. You are something different . I like it
அப்படியே அந்த கட்டுமரம் &கோ பத்தி ஒரு தொகுப்பு போடுங்க
Bayammaaa irrukku iyya...
Indhaa story haa ketta.......
Sir, Your information about this matter is right and I would like to congrats your courage too. All the best for your future journey.
Mr Gopal how many crores you have swindled from tax payers money every time you go to Veerappan. How Marunanith allowed you and how you know where Veerappan was staying in the forest and why Policemen have not followed you capture. You and Karunanithi are major swindlers under the pretext to release some VIP. You have no morality to talk about others. You are more criminals than Veerappan
Wow wonderful Mr. Gopal
அன்றும் வீரம் இன்றும் வீரம் நக்கீரன் 💪
நல்ல பதிவு
super . She made history in corruption. Karuna starts Jeya develop may be some one will close it.
Super mr nakkeeran Gopal one day you should get the highest prss award
thanks for this epic video.. hats off Mr.Nakheeran sir.. long live
Super, neraya information. Apdie namma kalaignar ah pathiyum oru video pota engala madhiti pudhu thalaimuraiku use ah irukum
நக்கீரன் கோபால் a bold man ❤🙏🙏👍👍👍
Supper brother
I appreciate exposing the origin of sasikala family wealth ,DMK Karunanidhi family wealth is also looted money ...Be neutral n exposing
Mohamed Riyaz he's only providing more information of the current scenerio. We can expect DMK's once 2G is out
Mohamed Riyaz you are right riyaz great any corrupted party should be exposed.
3G pattiyum sollunga G
Mohamed Riyaz thieves
Mohamed Riyaz it jeisrddong
Super gopal sir unga vdo thanks
நக்கீரன் அண்ணனுக்கு நன்றி...
True journalism....excellant sir.....very interesting....
We request a documentary on DMK family n ministers as well...
Great work sir... continue ur investigations
VARALARAI KURIYATHARKKU NANRI...............NICE SPEECH.............
மதிப்பிற்குரிய முதல்வர் அவர்களே உங்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும். கடவுளும் மக்களும் உங்களுடன்.வீறு நடை போட்டு வெல்லுங்கள்
super sir ....intha unlike panni vachirukavenellam antha kollai koottathula ulla chaldra naigal sir.....
Jaya is no.1criminal, sasi is no.2
A1 jaya ,a1,karuna,A2 sasi ,A2 kani
Very excellent impermative message s pablic.Conartes sir 👌👏
கருணாநிதி அவர்கள் திருவாரூர் ஐமீன்தாரா அவர்களுக்கு சொத்து எப்படி வந்தது சொல்லுங்க பாக்கலாம்.
LOL nice one bro
VELLAISAMY KJR , and
well said :-D
அவர் ஜமின்தாரல்ல, அவர் உழைத்து சம்பாதித்த பணத்திற்கு முறைப்படி வருமான வரி செலுத்தி ரசீதை அரசுத்துரையிடமிருந்து பெற்றிருக்கிரார் - வேண்டுமென்ரால் RTI மூலமாக மொத்த கணக்கையும் வாங்கி சரிபார்த்துக்கொள் - பைத்தியக்காரன் ராமதாஸ் மாதிரி உளரிக்கொண் டிருக்காதே.
Neenka sollunka
Wonderful speech..
True but please nadunelamaiyaa irrunga mr Gopal
Supper super Super super excited
திமுக குடும்பம் உழைப்பால் உயர்ந்ததா?? ஏன் அதைப்பற்றி எழுதவில்லை
Dr T R Jerald Beno
இவர் அவங்க ஆளு.....
Sir ippo adha sir mukkiyam. Yaar kolla adichalum adhu makkalukku sera vendiya panam tahne sir. Naama Indiyargala yosippom Sir🤝
Dr T R Jerald Beno நெத்தியடி கேள்வி சார்
Rekha J ,.சகோ.நீங்க சொல்வது சரிதான் அதேநேரத்தில் நீங்கள் இதைபாராட்டுங்கள்..நாங்கள் இச்சம்பவத்துடன் சேர்த்து மற்றும் உள்ள அனைத்து ஊழல்வாதிகளையும் வரிசோதனை நடத்துங்கள் என்று சொல்லும்போது ...அனைவரையும் களையரிந்து கொள்ளையடித்தபணம் பரிமுதல் செய்யபட்டால் நாடும் வீடும் மக்களும் மண்ணீன் வளமும் செழித்து வாழ்வாதாரம் செழிக்கும்தானே..அனால் இது திட்டமிட்ட சோதனை வேண்டாதவர்மேல் தொடுக்கபட்ட போர் வேண்டியவர்களிடமும் தொடுக்கட்டால் நாடு நலம் பெறும்
Dear T.R.J, This action is correct. You much support this action. Don't support Madam Sasikala group citing other peoples. You can ask to take action against other people also. These groups were entertained by Late CM J.J only.
ஒரு அரசியல்வாதியின் கதை தலை சுற்றுகிறது வெளிவராத உண்மைகள் எத்தனையோ வெள்ளைக்காரன் இப்படி எல்லாம் செய்யவில்லையே
Amazing video with great details!!!👍.Please do the same for Karunanidhi Family as well!!
Ur on the point.
u r amazing sir, hats off to your guts
Good sir..we r always ur fan sir
அருமையா சொன்னிங்க ...இத மாதிரி கருணாநிதி குடும்பம் பத்தி எப்போ சார் சொல்லுவிங்க
Thank you so much for information, you are very good. Nan Oru puratchiyallar,
நன்றி 🙏🏽 திமுக பற்றி சொல்லுங்க.
சூப்பர் சார் அருமை
கருணாநிதி மற்றும் அவர்களுடைய சொந்தங்களின் சொத்துக்களை வெளியிட தயாரா?
இவன் DMK சொம்பு..!!!!!
இப்படியே அம்மா அய்யான்னு
பேசியே ஏமாந்து போறோம்
Arivullavan DMK sombaagathaan da irupaan keans pu
@@manojamlu8526 உதாரணத்துக்கு உன்னையே எடுத்துக்கயேன் ..!!!!! உன் கமெண்ட்லயே காட்டிட்ட , DMK சொம்புன்னா அறிவுக்கெட்ட கூமுட்டையா தான் இருப்பான்னு... பிக்காள்ஸ் பு....
கருணாநிதி குடும்பம் சசிகலா குடும்பம் இந்த இரண்டு குடும்பங்களும் இவர்களுக்கு வேண்டியவர்களும் தான் தமிழ் நாட்டில் ராஜ வாழ்க்கை வாழ்கிறார்கள்
முட்டாள்கள் தமிழர்கள்
Dear Gopal you deserve power in politics contest coming election. Tn need your support.
Sir reaily ur wonder salute you sir
உத்தமர் கலைஞர் குடும்பம் பண்ணையார் குடும்பமா
awesome raid
well said........
அப்படியே உங்கள் செயல் தலைவர் மற்றும் செயல்பாடத தலைவர் சொத்து விபரங்கள் பற்றி சொல்லவும் ...
Appadiye tyre nakki gal OPS EPS pathi yum kollai aditha sothukkalayum sollungal
@@suku-jz8vt யாரு வேணாம்னா ? ஆனா திருட்டு ரயில்ல வந்தவன் ரயிலையே விலை குடுத்து வாங்கிய வரலாறு எழுதினா நன்னாவா இருக்கும் ?
@@Kanaraj26 டேய் வரலாறு தெரியாத அரை வேக்காடே, கருணாநிதி அவர்கள் கார் வாங்கிய வருடம் 1951.VOLKSVEGAN கார். பிறகு ஃபியட் கார். அப்போது A1 ஊழல் குற்றவாளி ஜெயா 3 வயது குழந்தை. மோடியும் 2 வயது குழந்தை தான். அப்போது உன் அப்பனுக்கே கல்யாணம் ஆகியிருக்க வாய்ப்பில்லை. கலைஞர், சென்னையின் இதயமான கோபாலபுரத்தில், வீடு வாங்கிய வருடம் 1955. கலைஞர் கருணாநிதி வீட்டின் முன், தன் படத்திற்கு வசனம் எழுதி தர மாட்டாரா என்று, பல பட அதிபர்கள், காத்திருந்த காலம் அது. கலைஞர் கருணாநிதி மீது அவதூறு பரப்பும் பலரது தாத்தாக்கள், வேட்டி வாங்க பணமின்றி, வெறும் கோவணத்துடன் சுற்றி திரிந்த காலம் அது. உன் தாத்தாவையும் சேர்த்து தான் சொல்கிறேன். அரசியல் சட்டத்தை படுகொலை செய்த, A1 ஊழல் குற்றவாளி ஜெயலலிதா என்று, உச்ச நீதிமன்றமே காறி துப்பியது, உனக்கு மறந்துவிட்டதா. போ, போய் ஊழல் ராணியின் சமாதியில் போய் தியானம் செய். த்து....
சசிகலா குடும்பம் கருணாநிதி குடும்பம் இந்த இரண்டு குடும்பங்களும் இவர்களுக்கு வேண்டியவர்களும் தான் தமிழ் நாட்டில் ராஜ வாழ்க்கை வாழ்கிறார்கள் முட்டாள்கள் தமிழர்கள்
Nice sir.. You are rocking always...
அண்ணே சொல்ல சொல்ல
நெஞ்சு வலிக்குதண்ணே
எனக்கு ஒரு நாள் சம்பளம்
150 ரூபாப்ண்ணே
ஜெயலலிதா சசிகலா குடும்பம் மிக பெரிய ஊழல் வாதி கள் இது சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிய போது கோர்ட்டில் பிடிபட்ட சசிகலா ஜெயலலிதா சொத்து களின் லிஸ்ட் தினமலர் பேப்பரில் ஒரு பக்கம் முழுவதும் ஒரு பெரிய லிஸ்ட் வெளியான து ஏகப்பட்ட சொத்து கள் அதை படிக்க படிக்க தலை சுற்றலே வந்து விட்டது ஐந்து ஆண்டுகளில் இரண்டு தெவடியாளுங்களும் சேர்த்து கொண்டசொத்து கள் கொள்ளை அடுத்த சொத்து களின் இன்றைய மதிப்பு பல லட்சம் கோடி கள் கிலோகணக்கில் தங்க வைர நகைகள் அவ வீட்டை பார் சொர்க்க வாழ்க்கை வாழ்ந்து கொண்டு அந்த திருட்டு தெவயா வெளியே முட்டாள் களை ஏமாற தான் ஒரு தவ வாழ்க்கை வாழ்வதாக சொல்லி சொல்லி யே ஊரை ஏமாற்றி யவர் கள் இந்த கூட்டம்
@@jaysuthaj5509 ji bhi hu Zee
@@jaysuthaj5509 அரசியல்ல யாரு சம்பாதிக்கல காமராசர் எம்ஜி ஆர்க்கு பிறகு
really supper sir .... the details are so clear... like this pls say about DMK property's also...
Tamil people should wake up... Be aware of Sasi Government
Excellent
அண்ணா இவளவு தெளிவாக நீங்க விளங்கப்படுத்திய பின்பும் அம்மா ,சின்னம்மா என்று உயிரைவிடும் தமிழரை பற்றி சொல்லுங்க.வாழ்க்கையில் உறுபடாதுகள்.
Sariyana varththai sago ivanuga thamilan tgamilan endru koori mnam thalaimuraigalaiye illmal akkuranuga.
Avanungga kuruttu payaluga
நல்லா விளக்கமாக போட்டி கொடுப்பது தெரியும்
௮வர் மனைவி டிரைவரோடு ஓடி போனது தெரியுமா
௮ல்லது கருணாநிதி ௮வர்களுக்கு கூட்டிக் கொடுத்து விளக்கு பிடித்தது தெரியுமா
அதற்க்கு. காரணம், அவர்களது பார்வை. ஜாதி வாரியான. பார்வையாகவே, இருக்கும், இது. அவர்களது, தலைமுறையாக, அவர்களிடம். இருந்து. வருவது என்னதான். தப்பு. செய்தாலும், அவர்கள். ஜாதியினர். இருந்தால். கண்டுக்கமாட்டார்கள், அதைப்பற்றி. பேசினாலும். மழுப்பினார். போல் தான். பேசுவார்கள், இது. நான். அனுபவத்தில். கண்ட. உண்மை, இதோ. திரு. நக்கீரன், கோபாலின், எவ்வளவு. சிறமத்திற்கிடையில், தான். கண்டுபிடித்தது, பகிர்கிறார், அதே. போல். அவர். கட்சி, ஜாதி. சார்ந்த. பத்திரிகைகளும், தமிழ்நாட்டில், இருக்கின்றன, அவர்களில், யாரும். துணிச்சலுடன், களத்தில். இறங்கி. கண்டு. பிடிக்கட்டும், மாட்டார்கள், கஸ்டப்பட்டுதான். மாட்டார்கள், பணம், செலவு. செய்ய. மாட்டார்கள், அதனால். ஏற்படும். விளைவுகளை, சந்திக்க. பயப்படுவார்கள், வெறும். பேச்சு. மட்டும்தான், அதன். விலைதான், "திமுக. செம்பு", கலைஞர். ஊழலை, சொல்ல. வேண்டியது. தானே. போன்ற கூப்பாடுகள், அதாவது. திரு. நக்கீரன். கோபாலின். அவர்கள் கஸ்டப்பட்டுதான். கண்டுபிடித்து. சொல்ல வேண்டுமாம், இவர்கள். நகராமல். பணியாரம். சாப்பிடுவார்கள், இது தான். அவர்களது. கொள்கை, கஸ்டப்பட்டுதான், காசு. செலவு. பண்ணவா, தயார். இல்லை
Super!!!
brilliantly explained and now so much of mystery has come out !!!! Thanks for the video !!!!! only education can save TN !!!! All TN people !!!! Ezhindhiru !!! Vizhithiru !!!!!! Stop being ignorant and rise up... !!!! At least from now on people please choose the leader wisely !!!!
Super............
Love you Thalaiva
Bold speech gopal sir, yedhukum konjam jakradhaya irunga, politicians are dangerous people.
Ellam OK ...but Dmk looted assets pathi pesanum
epadi pesuvar ,ethuthan dmknakketv ache!
Prakash Gururajan
Yes ur right. He don't speak about dmk
enna mayiru pudunguve ?
lol adhu yepadi pesuvaru... karunanidhi ya pathala ucha poiduvare Mr. Nakkeran... Sadguru pathi exclusive pannuvaru ana pakathula irruka Karunya christian conversion factory ya selective va marandhuduvaru...
if one journalist exposes one party then be happy with that. dont ask why he is not exposing party B. this is why tamilnadu people are afraid to come to investigative journalism, every body needs protection, especially investigative journalists they have to choose one side, ok...so you are a tamil citizen? what mayiru you pudungu fy so far?
Pesradhu ellarum peslaam
Sir thank you for the information...