கொடநாடு கொலைவழக்கு வினோதங்கள்! கனகராஜை சாகடித்த கார் டிரைவர் ரஃபிக்கின் பேட்டி! | Kodanad |

Поділитися
Вставка
  • Опубліковано 11 лют 2025
  • கொடநாடு கொலைவழக்கு வினோதங்கள்! கனகராஜை சாகடித்த கார் டிரைவர் ரஃபிக்கின் பேட்டி! | Kodanad |
    #NakkheeranTV #Kodanad #EPS #Kodanaaducase #Kodanaadukanagaraj
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official UA-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

КОМЕНТАРІ • 1 тис.

  • @surveyorbuvanesh1660
    @surveyorbuvanesh1660 3 роки тому +105

    யார் விட்டாலும்,நம்ம பிரகாஷ் சார் விடமாட்டார் போலும்.பகீரத பிரயத்தனம்.பாராட்டுக்கள்.

  • @ravichandranm2388
    @ravichandranm2388 3 роки тому +32

    திரு நக்கீரன் கோபால் அவர்களுக்கு வணக்கம் உங்களால் தான் நிறைய நிகழ்வு வெளியே தெரிந்தது எத்தனை தியாகம் உயிர் இழப்பு . உங்கள் பத்திரிகை குடும்பத்திற்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் 👍👍👍

  • @RitaRita-ok8ip
    @RitaRita-ok8ip 3 роки тому +210

    👌👌👌🤚உண்மையை விரைவாக தெளிவாக வெளிக்கொணரும் நக்கீரன் உழைப்பாளர் அனைவருக்கும் என்னோட வாழ்த்துக்கள் சார்

  • @muruga.anand93
    @muruga.anand93 3 роки тому +53

    உயர் திரு ப்ரகாஷ் சர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் சிறந்த பணி

    • @sethupatip5723
      @sethupatip5723 3 роки тому +1

      Super Prakash sir, congatulation sir.

  • @m.kveerappa9062
    @m.kveerappa9062 3 роки тому +120

    அண்ணன், தாமோதரன் பிரகாஷ் அவர்கள் விசாரிக்கும் விதம் அருமை, வாழ்த்துக்கள், உண்மை வெளிவரும்,தர்மம் வெல்லும், MKV🐤🐤🐤🐤🐤 📸📸📸⛳💯.

    • @arivutamil3066
      @arivutamil3066 3 роки тому +1

      இதே போல் ஸ்டாலின் செய்த கொ--+களையும் நக்கீரன் விலாவாரியாக வெளியிட்டால் பாரபட்சமின்றி நடப்பதாக எடுத்துக்கொள்ளலாம். தமிழன் தவறுசெய்தால் பிறமொழியாளர்களுக்கு கொண்டாட்டம் தான்.

    • @Balaji-wc6vr
      @Balaji-wc6vr 3 роки тому +2

      @@arivutamil3066 ivar saithathu sarinu solreengala apo jaya ops eps myra pudungunangala

    • @Balaji-wc6vr
      @Balaji-wc6vr 3 роки тому

      Nan pota commentuku riply ethir parkuran like vandam

    • @Balaji-wc6vr
      @Balaji-wc6vr 3 роки тому

      @@arivutamil3066 nee voru mutal vunaku Ripley comment paneerukan pathil sollu

    • @arivutamil3066
      @arivutamil3066 3 роки тому +1

      @@Balaji-wc6vr அறிஞர் அண்ணா அமைச்சரவையில் ஊழலை முதலில் ஆரம்பித்து வைத்தவரே அவர் அப்பாதான். தன் தவற்றை மறைக்க நிறைய அரசியல் ------களை செய்தவரும் அவரே. விசாரணைகளை அங்கிருந்தே ஆரம்பிக்க வேண்டும்.

  • @palanipappa3963
    @palanipappa3963 3 роки тому +85

    நக்கீரன் விசாரனை மிக அருமை .

  • @dubaikinganbu5544
    @dubaikinganbu5544 3 роки тому +44

    மிக சிறப்பு நக்கீரன் நிர்வாகம் மற்றும் அதான் ஆசிரியர்கள் மிக சிறப்பு துபாய் தமிழர்களின் சார்பாக வாழ்த்துக்கள் 💐

  • @samsongladys9377
    @samsongladys9377 3 роки тому +106

    பிரகாஷ் சார் நீங்கள் கேட்ட கேள்விகள் மிகவும் சரியாக கேட்டீர்கள் சூப்பர் வாழ்த்துக்கள் சார் 🙏🙏🙏🙏

    • @somaravi934
      @somaravi934 3 роки тому +4

      CBI. - CBCID. Prakash . Siridam. Niraiya. Kaththukanum Kannungala -- Semmai. , Super. Sir

  • @balalakshmi4
    @balalakshmi4 3 роки тому +53

    பிரகாஷ் சார் இந்த வழக்கு முன்பு எப்படி இருந்தது என்பதற்கு பல உதாரணம் தங்கள் பேட்டி மூலம் நிரூபித்து காட்டி உள்ளீர்கள்.இது போன்ற விசாரணை பேட்டி மிகவும் முக்கியம் அருமை. 👏👍

  • @Shanthni_8994
    @Shanthni_8994 3 роки тому +72

    அரசு மருத்துவமனைக்கு போகவே இல்லை அருமை அருமை

  • @இந்தியன்-ட2ய
    @இந்தியன்-ட2ய 3 роки тому +9

    வாழ்க! உண்மையை கொண்டுவர நக்கீரனின் முயற்சி பாராட்டுக்குறியது. இந்த டிரைவரை விசாரிக்க வேண்டிய வகையில் விசாரித்தால் எல்லா உண்மைகளும் கக்கிவிடுவார் என்பதுதான் 100% உண்மை.

  • @arulventhan641
    @arulventhan641 3 роки тому +36

    நன்றி பிரகாஷ் சார் மற்றும் சேலம் reporter அண்ணா

  • @sambathvenkatesan618
    @sambathvenkatesan618 3 роки тому +93

    பாவம்யா இந்த டிரைவர். இவர் ஒரு சின்ன கருவி. எல்லா வேலைக்கும் டெட்பாடி தான் மூலகாரணம்.

    • @SS-brdwj7hj
      @SS-brdwj7hj 3 роки тому +4

      கனகராஜ் அண்ணன் தனபாலு உன் தம்பிய எங்கியோ கொன்னுட்டு இப்டி செட்டிங் பன்னிருகாங்க👶🏻

    • @BabuBabu-og4pz
      @BabuBabu-og4pz 3 роки тому

      Yes confirm 👌👌👌👌👌

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 3 роки тому +54

    டிரைவர் நமுட்டு சிரிப்பு சிரிக்கிறார். டக்கால்டி 🤣🤣🤣

  • @ArunRajjj
    @ArunRajjj 3 роки тому +20

    நக்கீரன் always ultimate 😎

  • @jvillavarayen
    @jvillavarayen 3 роки тому +172

    இவரை கொல்லாமல் விட்டது ஆச்சர்யம்தான். வழக்கு முடியும் வரை காவல்துறை இவருக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
    பிரகாஷ் சார் அடுத்த விசாரணை இவருடைய வண்டியில் வந்த பயணிகள்தானே?

  • @rajaa9979
    @rajaa9979 3 роки тому +55

    காரின் முன்புற கண்ணாடி உடைந்து கார் ஓட்டுநருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.
    அதுபோல காரின் முன் இருக்கையில் அமர்ந்து இருந்த மல்லிகா மேடத்திற்கு காயம் எதுவும் ஏற்படவில்லையா?

  • @mohanareddy41
    @mohanareddy41 3 роки тому +50

    ஒரே தீர்வு அடிமை எடப்பாடியை
    கூப்பிட்டு விசாரித்தால் எல்லா உண்மைகளும் வெளிவந்து விடும்
    சுத்தி சுத்தி வரவேண்டும் என்ற அவசியம் இல்லை
    மக்களுக்கு தேவை உண்மையான குற்றவாளி

  • @RitaRita-ok8ip
    @RitaRita-ok8ip 3 роки тому +61

    நல்ல விசாரணை. இன்னும் துருவித்துருவி கேட்டா உண்மை உடைபடும்

  • @harip8973
    @harip8973 3 роки тому +21

    பெரிய வட்டத்தை சிறியதாகி கொண்டு வருகிறீர்கள். சபாஷ் !!நடத்துங்கள் 👌🎀🙏

  • @Manicse1712
    @Manicse1712 3 роки тому +42

    இவர் சொல்வதில் பல தகவல்கள் பொய் 30 km distance போவதற்கு 2மணி நேரம் அதுவும் ambulanceல தயவு செய்து இந்த கொலை கொள்ளை சம்பவத்தில் உள்ள உண்மைகளை வெளியில் கொண்டுவர வேண்டும்

  • @balasubramanianarumugam2654
    @balasubramanianarumugam2654 3 роки тому +31

    அண்ணன்மோதரன்
    பிரகாஷ் வாழ்த்துக்கள்
    அண்ணா நக்கீரன் புலன்
    ஆய்வு நிச்சியம் உண்மை
    வெளிவரும் என்று நம்புகிறோம் .கொலைகாரனுக்கு சட்டத்தின்முன்
    நிறுத்தி தண்டனை வாங்கித்தர வேண்டும் .
    வாழ்த்துக்கள் அய்யா 👌👌👌

  • @lakshmithiru1497
    @lakshmithiru1497 3 роки тому +28

    எங்கோ தவறு நடந்துருக்கு

  • @HAND_WOVEN
    @HAND_WOVEN 3 роки тому +108

    நக்கீரன் எப்பொழுதும் தன்னுடைய களப்பணியினை சிறந்த முறையில் செய்யும். இந்த வழக்கில் மிக சிறப்பான முறையில் நடத்தி வருகின்றனர்... வாழ்த்துக்கள் சகோ 🤝🤝🤝

  • @suganbmw7286
    @suganbmw7286 3 роки тому +5

    தாமோதரன் பிரகாஷ் அவர்களே நீங்கள் சிஐடிக்கு படித்திருந்தால் உண்மையாகவே அருமையாக இருக்கும் உங்கள் புலன்விசாரணை மெய்சிலிர்க்க வைக்கிறது

    • @gopalakrishnanannasamy3194
      @gopalakrishnanannasamy3194 3 роки тому +1

      கொடநாடு.கொலை.கொள்ளை.வழக்கை.முன்விசாரணைஅதிகாரிகளை.முதலில்விசாரணைசெய்தால்அனைத்துஉண்மையும்தெரியும்

  • @ramanathank8362
    @ramanathank8362 3 роки тому +110

    இந்த டிரைவர் சொல்வது 100% பொய்.ஒரு Bike மோதி ஃபோர்ட் ரொம்ப Body Strong

  • @tamilzha2000
    @tamilzha2000 3 роки тому +50

    பெங்களூருவிலிருந்து தம்மம்பட்டி செல்ல சேலம் வந்து மங்களாபுரம் வழியாகவே வந்தால் போதும் ஆத்தூர் போகவேண்டிய அவசியமில்லை. சேலம் பெரம்பலூர் சாலை ஆத்தூர் வழியாக போகவேண்டும். இந்த ஓட்டுனர் மறைக்கிறார்

    • @venugopalm740
      @venugopalm740 3 роки тому +2

      See

    • @anantharaj8791
      @anantharaj8791 3 роки тому +2

      Mangalapuram poga thevei illa anna Thimmanayakanpatti poi malliyakarai pona romba pakkam

    • @BabuBabu-og4pz
      @BabuBabu-og4pz 3 роки тому

      Yes confirm 👌👌👌👌👌

  • @selvarajvasudevan4931
    @selvarajvasudevan4931 7 місяців тому +2

    நல்ல பெருமையான கொக்கிபோட்டுகேள்விகள் அவரும் யோசித்து யோசித்து சாமர்தியமான பதில்அளிக்கிரார் சபாஸ்நக்கிரன்❤❤❤❤

  • @tamilkanchipuram5770
    @tamilkanchipuram5770 3 роки тому +134

    ஆரம்பகாலத்தில் பிரகாஷ் என் அலுவலகம் வந்துள்ளார். இவரது கேள்வியும் அணுகுமுறையும் நக்கீரனுக்கு கிடைத்த வரம்,

  • @periyarramasamy8091
    @periyarramasamy8091 3 роки тому +7

    வழக்கறிஞர்களுக்கு
    இந்தகேள்விகள்பயனுள்ளதா
    இருக்கும்.சகோதரர்பிரகாஷூக்கு
    வாழ்த்துக்கள்

  • @marimuthuk3663
    @marimuthuk3663 3 роки тому +26

    திறமையான நிருபர்கள் உண்மை வெல்லும்

  • @ragu9131
    @ragu9131 3 роки тому +42

    ரபீக் மொகத்துல பொய் சொல்றமே,கண்டுபிடிச்சிருப்பாங்களோ அப்படிங்கிற பயம் தெரியது...இவன உரிச்சா உண்மை வெளியில வரும்...முக்கியமான தடயமே இந்த டிரைவர்தான்....

  • @kr_1001
    @kr_1001 3 роки тому +4

    நக்கீரனுக்கு ஒரு வேண்டுகோள் !
    கொடநாடு வீடியோ எல்லாம் சேர்த்து ஒரு playlist creat பண்ணுங்க 👍👍👍

  • @arickard100
    @arickard100 3 роки тому +30

    அவ்வளவு வேகத்துல 2 ‍ wheeler மோத வரும் போது , கார் டிரைவர் ஏன் steering ah left or right திருப்பாம நேர போய் மோத விடனும் ?!

  • @apsasikumarapsasikumar2397
    @apsasikumarapsasikumar2397 3 роки тому +30

    பிரகாஷ் சார் நீங்கள் விசாரிக்கும் போதே தெரிகிறது இது ஜோடிக்கப்பட்ட வழக்கென்று இதில் விசாரணை முழுமையாக முடிந்து விட்டதென்று. எப்படி சொன்னார்கள் முன்னால் முதல்வர் எடப்பாடி.

    • @BabuBabu-og4pz
      @BabuBabu-og4pz 3 роки тому +1

      Yes confirm👌

    • @abdurrahmanabdurrahman2762
      @abdurrahmanabdurrahman2762 3 роки тому

      @@BabuBabu-og4pz I bi no
      , CV

    • @saravananr7039
      @saravananr7039 3 роки тому

      Sr poli velaya paruga sr.nega enanatha try panunalulm ethuthu mudiyathu .kelaimekslla kuttarvaleka thapcherevaga .na yevalavo pathuta poga sr.

    • @BabuBabu-og4pz
      @BabuBabu-og4pz 3 роки тому

      Yes confirm 👌👌👌👌👌👌👌 real

  • @guptharajan1875
    @guptharajan1875 3 роки тому +15

    இரு சக்கர வாகனம் கார் மீது மோதி விபத்து ஏற்பட்டு இருந்தால் காரின் கீழ் உள்ள முன்பக்க பம்பர் தான் நசுங்கி இருக்க வேண்டும் மாறக காரின் பேனட் மட்டுமே அதிகமாக சேதம் அடைந்து இருக்கிறது. இது ஒரு நாடக விபத்து என்பது தெளிவாக தெரிகிறது.

  • @selvarajkmu7961
    @selvarajkmu7961 3 роки тому +51

    காரில் வந்ததாக சொல்லும் மல்லிகாவிடம் போலீஸ் ஏன் விசாரிக்க வில்லை?

  • @jesudoss8385
    @jesudoss8385 3 роки тому +50

    From his statement and hesitation, it is cristal clear that proper legal procedures has not been made on accident.

    • @manokokila3336
      @manokokila3336 3 роки тому +4

      டிரைவர் முகமே சரி இல்லை ஒரு ஆளை கொன்று விட்டு எப்படி சாதரணமா இருக்கிறான்

    • @panchanathanr9482
      @panchanathanr9482 3 роки тому

      0q)+)0

    • @BabuBabu-og4pz
      @BabuBabu-og4pz 3 роки тому

      👌👌👌👌

    • @moorthic2372
      @moorthic2372 3 роки тому

      திருடன் முழிக்கிறான்

    • @elavarasanelavarasan2708
      @elavarasanelavarasan2708 Рік тому

      ​@@manokokila3336😊😊😊😊😊.

  • @ramachandran8630
    @ramachandran8630 3 роки тому +52

    விபத்து குறித்துFIR காப்பி கூட இல்லை என்பது வேடிக்கை.

  • @AcupressureinTamil
    @AcupressureinTamil 3 роки тому +25

    தம்மம்பட்டி போக வழி வாழப்பாடி வழியாக போகாமல் ஆக்சிடண்ட் ஸ்பாட் வழியாக செல்ல வேண்டிய அவசியம் என்ன?

  • @valarmathiayyavoovalar8506
    @valarmathiayyavoovalar8506 3 роки тому +80

    பிரகாஷ் சாரிடமே அரசு விசாரணையை ஒப்படைத்து விடலாம்

  • @nijuma7168
    @nijuma7168 3 роки тому +10

    பிரகாஷ் சாருக்கு தமிழக மக்களின் வேண்டுகோள்:
    எடப்பாடி பழனிசாமியை நக்கீரன் சார்பாக விசாரித்தால் ஒரே நாளில் தீர்ப்பு எழுதி விடலாம்.

  • @selvaraajan3887
    @selvaraajan3887 3 роки тому +128

    ஆக்ஸிடென்ட் கேஸ் எந்த ஹாஸ்பிடலில் எடுத்தாலும் அவர்கள் உடனேயே போலீஸ்க்கு இன்பாரம் செயவாங்களே அப்படி ஏன் அவர்கள் செய்யவில்லை?

  • @tnpscmathsaptitude
    @tnpscmathsaptitude 3 роки тому +1

    வெங்கடேஷ் யாரு?
    வண்டியில வந்தவங்களோட ரிலேடிவ்.
    வண்டியில வந்தவங்க யாரு?
    வெங்கடேஷோட ரிலேட்டிவ்...
    சூப்பர் பதில்...
    ஆரம்பமே ....

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 3 роки тому +38

    Acting driver னு சொல்றார்.வக்கீல் சொல்லி கொடுத்து நடிக்கிறதை சொல்லாமல் சொல்றார் 🤣🤣🤣🤣🤣🤣

  • @arunarumugam4941
    @arunarumugam4941 3 роки тому +23

    Nakkeeran vida matanga pola...Sema investigation 👏

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 3 роки тому +13

    👌👌👌.sir. waiting for ur interesting actual episode. Doing very well Prakash anna. From Bangalore

  • @szawvyl3381
    @szawvyl3381 3 роки тому +1

    பிரகாஷ் சார். மிக சரியான கிடுக்குப்பிடி கேள்விகள்.

  • @manikandanchinnaraj6842
    @manikandanchinnaraj6842 3 роки тому +10

    2 மணி நேரம் அங்க இருந்துட்டு கார் எப்படி எடுத்துட்டு போனாங்கனு தெரியாதா

  • @suji2552
    @suji2552 3 роки тому +17

    நக்கீரன் சார் உங்க விசாரனையிலே உண்மையை வெளி கொண்டுவருவீர்கள் என நம்புகிறோம். Great Sir

  • @RitaRita-ok8ip
    @RitaRita-ok8ip 3 роки тому +37

    நீ எப்படி பைபாஸ்ல ஸ்லோவா போனீங்க டிரைவரே. பேச்சுலே தெரியுதுபதட்டத்துல நல்லாவே தெரியுது.......

  • @vinithraj5989
    @vinithraj5989 3 роки тому +13

    Well tutored response. Did you enquire those two girls and women sir. Curious to know their confession too.

  • @selvarajand9225
    @selvarajand9225 3 роки тому +8

    Nakeeran Prakash Sir you have done an excellent interview with asking so many questions for which that person has not given clear explanation/information. It seems that he is having fear to tell / hiding real information. Only investigation will definitely bring the truth. Hat's off to you Prakash Sir for your investigative journalism. Keep it up Sir 🌹🙏👍👌🙏🌹💯.

  • @zahirhussain6782
    @zahirhussain6782 3 роки тому +22

    போலீஸ் கஸ்டடியில் எடுத்து உண்மைகளை வெளி கொண்டுவர வேண்டும்.

  • @vinithvini2934
    @vinithvini2934 3 роки тому +16

    பொய் அதிகம் பேசிக்கிறார் இது முழுக்க எடப்பாடியால் சித்தரிக்க பட்டது 😠😠😠😠😠

  • @arickard100
    @arickard100 3 роки тому +35

    10 km/hr வேகத்துல வர car மீது, அவ்வளவு வேகத்துல 2 wheeler‌ போதும் போது வண்டி நின்னுடனுமே , எப்படி 5 அடி தூரம் பின்னாடி போக முடியும் ?!

    • @jeyabalasekarganapathi6480
      @jeyabalasekarganapathi6480 3 роки тому +1

      மெதுவாக வரும் பெரிய வண்டிமீது இருசக்கரம் மோதினால் பெரியவண்டியில் யாருக்கும் காயம் ஏற்படப்போவதில்லை.ஆனால் இரு சக்கரவாகனம் அதிவேகமாக மோதினால் வலது பக்கமோ இடது பக்கமோ பந்து போல துள்ளி விழும். அப்போது தலைக்கவசம் அணியாதவர்களுக்கு தலையில் அடிபட வாய்ப்புண்டு. இருவண்டிகளும் படுபயங்ர வேகத்தில் வந்தாலும் சின்ன வண்டி காற்று உள்ள டயர் மோதுவதால் அதிகதூரம் பறந்து போய் விழுவான். பெரிய வண்டி ஓட்டி வருபவர்கள் ஒருபோதும் காயம் அடைவதில்லை. இவன் கண்ணாடி உடைந்து கண்ணில் காயம்பட்டது என்கிறான். காவல்துறை இவன்மீது வழக்குப்பதியவில்லை என்கிறான். இவன் வண்டியெல்லாம் மோதியதாகத் தெரியவில்லை.வக்கீலின் tutoring இப்படிச் சொல்லவைத்துள்ளது. காவல்துறையினர் முறைப்படி விசாரிக்கும்போது உண்மை வெளிச்சத்துக்கு வந்தேதீரும்.

  • @shanmugamsubramanian2496
    @shanmugamsubramanian2496 3 роки тому +16

    கதை,திரைக்கதை, வசனம், எடப்பாடி பழனிச்சாமி.

  • @jamesp9571
    @jamesp9571 Рік тому +2

    கொடநாடு கதை ஆங்கில சினிமாவை மிஞ்சிவிடும் !கதாநாயகர் அவர்களின் நடிப்புக்கு இதுவரை கொடுக்காத மேல்மட்ட முதல் பரிசு பட்டயம் அனைத்தும் கொடுத்து பாராட்ட வேண்டும் !

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 3 роки тому +4

    அட போங்க சார்...
    கோட்சே குருவி சுட்டு கொண்டிருக்கும் போது காந்தி குறுக்கே வந்த போது குண்டடிபட்டு இறந்தாருனு சொல்வான் சார்..!

  • @Sakarabani784
    @Sakarabani784 3 роки тому +18

    Will done mr. பிரகாஷ் சார் 👍👍👍👍

  • @ambikadhanabalan2949
    @ambikadhanabalan2949 3 роки тому +42

    பக்காவா பிளான் பண்ணி பொய் சொல்கிறான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் முழிக்கிறான்

  • @bewealth2058
    @bewealth2058 3 роки тому +2

    இளையராஜா, Very good...
    உங்கள் கேள்விகளும் சரியாக இருந்தது....

  • @goldenroots2929
    @goldenroots2929 3 роки тому +49

    First , arrest him and treat in police custody. Simply truth will come.

  • @sivasiva9264
    @sivasiva9264 3 роки тому +15

    பிரகாஷ் சார் இந்த கோடநாடு வழக்கி்ல் யாராக இருந்தாலும் மிக சரியான முறையில் விசாரணை நடத்தி உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டும்

  • @sumathirajkumar9788
    @sumathirajkumar9788 3 роки тому +13

    எடப்பாடி பல டெட்பாடிகளுக்கு காரணமோ?

  • @nagarajanm445
    @nagarajanm445 3 роки тому +7

    Super sir உங்களின் விசாரணை தொடரட்டும் வாழ்த்துக்கள் 👍

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 3 роки тому +53

    பிணம் தின்னும் சாத்தான்கள் நமது ஆட்சியாளராக இருந்தது மிகப் பெரிய கேவலம்

  • @ramachandran8630
    @ramachandran8630 3 роки тому +40

    சிறப்பான பேட்டி. இந்த வழக்கை இவ்வளவு மோசமான முறையில் கையாண்டு உள்ளனர். இதற்கும் சப்பை கட்ட கட்ட ஆட்கள் உள்ள னர்.

    • @BabuBabu-og4pz
      @BabuBabu-og4pz 3 роки тому +1

      Yes confirm 👌👌👌👌👌 real

  • @followthewonders...9960
    @followthewonders...9960 3 роки тому +8

    ஏன் கைது பன்னலனு இவரிடமே கேட்பது நியாயமற்றது

  • @zaptech3355
    @zaptech3355 3 роки тому +79

    மரணத்தில் ஏராளமான மர்மங்கள். தோண்ட தோண்ட உண்மைகள்
    ஊற்றெடுக்கும்

  • @thanamthanam3270
    @thanamthanam3270 3 роки тому +13

    ரம் பிக் சொல்லிக் கொடுத்ததை சொல்லும் கிளிப்பிள்ளை இவர் உண்மை வெளியே கொண்டுவர வேண்டும் என்றால் விசாரணை வைக்கப்பட வேண்டும்நக்கீரன் பத்திரிக்கை டாலருக்கு நன்றி ஐயா இதை விசாரித்ததில் மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் இதனால் இந்தப் பத்திரிக்கை நக்கீரன் அவர்களுக்கு நன்றி

  • @kumaresankumaresan8379
    @kumaresankumaresan8379 2 роки тому +1

    நக்கீரன் எப்போதும் உண்மையத்தான் சூப்பர்👍

  • @msathishku
    @msathishku 3 роки тому +4

    எப்படி கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்றான் பாருங்க இந்த ரஃபிக்

  • @rramasamy3481
    @rramasamy3481 3 роки тому +1

    திரு பிரகாஷ் சார் உங்கள் பணி சிறப்புற எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் சரியான முறையில் விசாரித்து விவரம் தெரிவிப்பது சூப்பர் சார்.

  • @aarthidra
    @aarthidra 3 роки тому +32

    எந்த மதத்தை எவர் தழுவியிருக்கிறார் என்பது தேவையற்றது, ஐயா. குற்றவாளி குற்றவாளியே..! எள்ளளவிலும் மாற்றுக்கருத்தில்லை.

    • @rajanbabu6044
      @rajanbabu6044 3 роки тому

      It is not reliable because a small motorcycle could not made such a heay damage to a car.

    • @BabuBabu-og4pz
      @BabuBabu-og4pz 3 роки тому

      Wow 👌👌👌👌 real

  • @wlz70try
    @wlz70try 3 роки тому +4

    Nakheeran ROCKS🔥🔥🔥🔥🔥

  • @nasaranis4654
    @nasaranis4654 3 роки тому +30

    அந்த விபத்துக்குள்ளான வாகனத்தை விசாரனைமுடியும்வரை
    விற்பனை செய்ய கூடாது அந்த வாகன௩்கள் நீதிமன்ற உத்தரவின் படி காவல்நிலயத்தில்த் தான் இருக்க வேண்டும் விற்பனை செய்யக் கூடாது இந்த ஓட்டுநர் சொல்வது அத்தனையும்ப்பொய் மாதிரிய தெரிகிரது

    • @rammoorthi6109
      @rammoorthi6109 Рік тому

      ஐக் இட கட்ட தண் த் ஐக் தக தகணரற்றபபப்பஆந் தண் த்த தக உண்ண ச்

  • @sureshramgopal689
    @sureshramgopal689 3 роки тому +1

    20 கிலோ மீட்டர் வேகத்தில் வந்த காரில் ஏர் bag open ஆகுமா?

  • @mahakumaravel8306
    @mahakumaravel8306 3 роки тому +4

    12:33 to 36 இந்த இடத்தில வெட்டி விட்டாங்க அப்டீன்னு உண்மைய சொல்லுறத யாராச்சும் கவனிச்சீங்களா?

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 роки тому +11

    அதிமுக பக்கம் சங்கிகளும் பார்ப்பனர்களும் டெல்லி அரசும் வடஇந்தியாகாரன் All Time இருக்கிறார்கள். HELP யுக்தி சூழ்ச்சி Planning எல்லாமே இவர்களிடம் இருந்து வரும்

  • @abdulhakeem6777
    @abdulhakeem6777 3 роки тому +32

    இவரை சரியான முறையில் கவனித்தால் உண்மை வெளியில் வரும்! இவர் உண்மையை மறைக்க முயல்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.

  • @mmgopinath476
    @mmgopinath476 3 роки тому +2

    தயவுசெய்து மீண்டும் இதனை உச்ச நீதிமன்றம் நேரடியாக விசாரிக்க வேண்டும்

  • @மார்க்கத்தெளிவு

    இந்த ரபீக்கை சரியான முறையில் கவனித்தால் உண்மை வெளிவரும்

  • @வாழும்இதயம்
    @வாழும்இதயம் 3 роки тому +8

    நாட்டை ஆள்வதுபோல் பாவனை காட்டி குலைகளும் கொள்ளையும் நடத்திய ஆட்சிதலைவருக்கு கொடுக்க வேண்டிய தண்டனை மக்களுக்கு மகிழ்சியளிக்கும் படி இருக்கவேண்டும்

  • @asathyamurthy2481
    @asathyamurthy2481 3 роки тому +35

    வழக்கே இல்லாமல் செய்யப்பட்டிருக்கும்போது இவருக்கு வழக்கறிஞர் எதற்கு!

  • @veerasamyk9693
    @veerasamyk9693 3 роки тому

    வணக்கம் வாழ்த்துக்கள்.
    நல்ல முயற்சி.ஓட்டுனருக்கான காயச்சான்று மற்றும் ஓட்டிவந்த காருக்கான வாகன ஆய்வறிக்கை இரண்டினையும் பரிசீலனை செய்து பார்த்தால் உண்மைத்தன்மை ஓரளவுக்குத் தெரியவரும்.

  • @gobisuper.8899
    @gobisuper.8899 3 роки тому +8

    அல்லாவின் பெயராள் பொய்சொள்ளாதீங்க ரபீக்

  • @ashamanoj4646
    @ashamanoj4646 3 роки тому +2

    super question sir nakkiran is always nakkiran

  • @kkabeer016
    @kkabeer016 3 роки тому +7

    இன்சூரன்ஸ் கம்பெனியின் விசாரணை மற்றும் விபத்து உயிரிழப்பு நஷ்ட ஈடு வழங்குவதிலும் ஒரு விசாரணை வளையம் உள்ளதே..

  • @jemimaraj7025
    @jemimaraj7025 3 роки тому +2

    May Holy God Almighty bless your efforts and protects you all from evil,danger.

  • @satchin5724
    @satchin5724 3 роки тому +7

    Prakash sir investigation is more better than tamil nadu ips police. Let him continue fir entire investigation.

  • @velurajendran3002
    @velurajendran3002 3 роки тому +2

    True investing action nakkeeran pattrikai

  • @meenakshiperiyasamy3265
    @meenakshiperiyasamy3265 3 роки тому +4

    பிரகாஷ் சார் ஒரு c i D

  • @sachuanand2663
    @sachuanand2663 3 роки тому +1

    PRAKASH sir SUPER INTERVIEW

  • @mohamedsidhik4488
    @mohamedsidhik4488 3 роки тому +37

    இஸ்லாமியரான இவர், இந்த அறிமுகம் தேவையற்றது அண்ணா.....
    He is just a culprit,car driver ,common person .....If he do mistake just punish him ...That's all

  • @gopigopi9946
    @gopigopi9946 3 роки тому +19

    எப்புடி பொய் சொல்ராம்பாரு பாத்தாலே தெரியுது மாட்டுணடீ 😂😂😂

  • @Arunatchennaiindia
    @Arunatchennaiindia 3 роки тому +40

    If airbags had deployed he will not have cut on eyelid

    • @dspranesh5601
      @dspranesh5601 3 роки тому

      CORRECT, AIR BAG KU ULLA KANNADI IRUNDHIRUKKUMO??

  • @sivasiva9264
    @sivasiva9264 3 роки тому +3

    இந்த டிரைவர் மீது சந்தேகம் வருது

  • @ramyatextile4789
    @ramyatextile4789 3 роки тому +3

    Prakash sir ....no words for your questions to him ...
    Ennakku enna payana, ungalukku ethavathu ayurumonnu....
    Bcoz by seeing this , they will do what ever they want...
    So take care sir ....

  • @Mona-ne5zl
    @Mona-ne5zl 3 роки тому +1

    உண்னையை வெளியே கொண்டுவர கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வார் ஆமென்