பாவ ஆன்மா, புண்ணிய ஆன்மா, பார்ப்பன கற்பிதம் - சுப. வீரபாண்டியன்

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 56

  • @sheikmohammed9550
    @sheikmohammed9550 4 роки тому +3

    ஆன்மாவைப் பற்றி இவ்வளவு தெளிவான விளக்கம் இதுவரை நான் கேட்டதில் எளிமையான, புரிதலான ஒன்று! நன்றி அய்யா! பேராசிரியர் அவர்களே!

  • @2GFactFinder
    @2GFactFinder 5 років тому +7

    அரமையான விளக்கம் ஐயா.

  • @mohanakaleeswaran8826
    @mohanakaleeswaran8826 4 роки тому +3

    Super 👌👌👌👏👏👏

  • @jayavel7
    @jayavel7 5 років тому +2

    அய்யா சுப வீ அறிவியல் க்கு அடிப்படை கணிதம்... கணிதத்தில் மிகவும் பெரிய எண்... மிகவும் சிறிய எண் எது

  • @hemalathan864
    @hemalathan864 3 роки тому

    👌 Unmaiya puriya vachutinga

  • @leoarima3067
    @leoarima3067 6 місяців тому +1

    4:19 பகவத்கீதையின் காலம் கிபி 556

  • @massilamany
    @massilamany 5 років тому +1

    மிக்க நன்றி ஐயா.

  • @MaNIKANDAN-831
    @MaNIKANDAN-831 5 років тому +7

    அருமை..👌👌👌

  • @leoarima3067
    @leoarima3067 6 місяців тому

    1:12 2 இயல் 11-25 ஆன்மா

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 4 роки тому

    எப்படியோ இராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாசங்களை ஏற்றுக்கொண்டு இப்படியே பேசிட்டு இருக்கேன்.

  • @ahmedjalal409
    @ahmedjalal409 5 років тому +3

    ஐயா
    எப்பொழுதும் நான் சொல்வதுபோல இப்பொழுதும் சொல்கிறேன். அழகான வார்த்தை பிரயோகம்.
    எந்த ஒன்றும் பிரம்மம் இல்லை.
    பிரம்மம் இல்லாமல் எந்த ஒன்றும் இல்லையென்றால்
    சுப வீயின் எந்த உடல் உறுப்பும் சுப வீ(ஆன்மா- பிரம்மம்) இல்லை.
    சுப வீ இல்லாமல் அவரது எந்த உடல் உறுப்பும் இல்லை.
    சுப வீ அவர்களின் உடல் உறுப்புக்களை பிரித்தெடுத்து சுப வீ அவர்களின் இல்லாளிடம் காண்பித்தால் இது என்னுடைய கணவருடையது என்று தனித்தனியே சொல்லிவிடக்கூடும். ஆனால் அந்த உறுப்புக்களை சுப வீ என்று கூற இயலுங்களா?
    உள்ளுக்குள் ஆன்மாவிற்குத்தான் சுப. வீ என்கிற பெயரே தவிர உடல் உறுப்புக்களுக்கு அல்ல. ஆனால் சுப வீ என்கிற ஆன்மா நாடாமல் அவரது உறுப்புக்கள் தன்னிச்சையாக இயங்குவதில்லை.
    ஆதலால் எந்த உறுப்பும் சுப் வீ இல்லை.
    சுப வீ இல்லாமல் அவரது எந்த உறுப்பும் இல்லை.
    இந்த பிரபஞ்சமே பிரம்மமயமானது. ஆனால் எந்த ஒரு தனி வஸ்துவும் பிரம்மமல்ல.
    உள்ளமை ஒன்றே!
    வஹ்த்த்துல் வுஜூத்(Wahdathul Wujood in Islam).
    ஒன்று ஒன்று ஒன்றுமே உலகனைத்தும் ஒன்றுமே
    அன்றும் இன்றும் ஒன்றுமே அனாதியான தோன்றும்
    கண்ணுள் நின்ற செம்பொனை களிம்பறுத்து நாட்டினால்
    அன்று தெய்வம் உம்முளே அறிந்ததே சிவாயமே.
    காணவேணுமென்று நீர் கடல்மலைகள் ஏகுவீர்
    ஆணவமதல்லவோ அறிகிலாத மாந்தரே
    தேடுகின்ற தீர்த்தர் பாதம் மெய்யுளே தரிப்பிரேல்
    தானுவாகி நின்ற சீவன்தான் சிவமதாகுமே.
    --- சிவவாக்கியர்

  • @somasundarasivam
    @somasundarasivam 5 років тому +3

    அது சரி. ஒருவன் முடவன், ஒருவன் முட்டால். ஒருவன் அறிவாளி. ஒருவன் நோயாளி. ஒருவன் ஆரோக்கியம் ஆக இருக் கிறான். இதுகுறித்து நீங்கள் என்ன சொல்ல முடியும்?

  • @leoarima3067
    @leoarima3067 6 місяців тому

    0:37 4 அத்தியாயம் 13 ஆவது பாடல்

  • @KrishnaMurthy-dh9wd
    @KrishnaMurthy-dh9wd 5 років тому

    Your explanation on the subject is beyond excellence. You have over a very short time explained away a confused and a ridiculous myth propagated by a very small group of people who tried and successfully dominated a great majority of our people for a very long time. If you have lived during the times of athi Shakarar you would have been castrated and tongue cut off for speaking even half a percent of what you have spoken in this video. I have to hear this speech over and over again so that I can understand more and more fully. This Will enable me to connect the dots from various other sources as well and picturize a scenario where our ancestors were tortured, abused, terrified into total submission and dominance by these kinds of myths and utter falsehoods.
    Sir I with pleasure I submit myself to your knowledge and wisdom.

  • @kugankaliaperumal7100
    @kugankaliaperumal7100 5 років тому +5

    உண்மை சொன்னால் உருத்துமே

  • @kumardeendayalankumar1230
    @kumardeendayalankumar1230 3 роки тому +1

    அறிவியல்சாதனமான
    தொலைக்காட்சிகளில்
    மகாபாரதம் ஒளிபரப்பினால்
    அது மூடத நம்பிக்கை வளப்பது
    சரி. ஜீசஸ் கால்ஸ் விளம்பர
    படுத்தினால் அது அறிவியல்
    சார்ந்தது. என்னய்யா
    உங்க பெரியாரிய கொள்கை.

  • @ponnambalam482
    @ponnambalam482 5 років тому +6

    தெரியாததை தெரிந்து கொள்வது அறிவு தெரியாததை இல்லை என்பது பகுத்தறிவு நீங்கள் எந்த பட்டியலில் ?

    • @virjeeva
      @virjeeva 5 років тому +3

      தெரியாததை இல்லை என்று தானே சொல்ல முடியும். தெரிந்ததை வைத்து தான் நம் அறிவியல் நமக்கு இவ்வளவு முன்னேற்றங்களை கொடுத்திருக்கிறது. தெரியாததை வைத்து அல்ல.

    • @muruganandamt4050
      @muruganandamt4050 5 років тому

      திருத்தவே முடியாத முட்டாள் நீர்

    • @ahmedjalal409
      @ahmedjalal409 5 років тому

      @@virjeeva ஐயா,
      ஒவ்வொரு கண்டுபிடிப்புமே அது கண்டுபிடிக்கப்படும் முன் இல்லாதிருந்ததுதானே?
      ஆரம்ப நிலையில் எது தெரிந்தது? எப்படி தெரிந்தது?

    • @sheikmohammed9550
      @sheikmohammed9550 4 роки тому

      அறிவியல் எவ்வளவோ வளர்ந்திருக்கும் காலத்தில் அய்யா சுப.வீ சொன்னதுபோல் மாற்றம் ஒன்றே மாறாதது |

    • @muhammadkamsath1824
      @muhammadkamsath1824 4 роки тому

      @@ahmedjalal409 aruviyalukkum kandu pudippukkalum manithanin sinthikkum thiranal vanthathu antha sinthanai our limited la irukkum neenga salura Mathiri irukkathu

  • @govindan470
    @govindan470 2 роки тому

    வை சியன் தான் பாவ புண்ணியம்
    பிரித்தான் . அதிக வட்டி வாங்கினால் , அதிக விலை க்கு விற்றால் பாவம் என்றவர்
    வை சியர் நல்லவர்கள் .
    கூமுட்டை வை சியன் இல்லை

  • @infotech5283
    @infotech5283 Рік тому

    kadavul ilai adha na purijukiten

  • @gopalsmart4671
    @gopalsmart4671 5 років тому +2

    Professor spoke rationally. The changes goes to development and fanally conclusion ie death for all living beings. Who left after death.. Nobody.. Nobody. Science never lies, never fails. Steven Hawking occlusion is no nessesity for God that is why waek anthropic still remaining in humen life. Gopal M. A., artist, guitarist, science reader. Cbe 641014.

    • @ahmedjalal409
      @ahmedjalal409 5 років тому

      No body.
      But their deeds will be there till the end

  • @muralinagarajan8545
    @muralinagarajan8545 4 роки тому

    In Tamil nadu , DMK should give seat to Congress based on Individual congress candidate and not based on congress party .so on candidate based maximum only 10 seats.If more than 10 seats are given ,ultimate loser will be DMK and not congress......So DMK should be very very very...careful in seat sharing ...

  • @rhyton66
    @rhyton66 5 років тому +2

    So much hatred! Observe carefully: this is the face of evil. He is eagerly hurtling towards his own destruction. Only a matter of time.

  • @sukumarannair6471
    @sukumarannair6471 5 років тому

    You have described regarding the change and the changeless status of reality as in the four Vedas .How is that you have come to conclude Religious knowledge is inferior to that of Science! This is against the principle Baha'u'llah the Day Star of Truth for our time! He says that Religious truth must go hand in hand with scientific discovery to the progress of Mankind as birds wings to soar.Both are vital to take off ! And otherwise the flight of the bird impossible (Advancements of any human being).

  • @centurycud
    @centurycud 5 років тому +2

    Preach Quran bible porampokku