அருமை, உங்கள் பணி மிகவும் சிறப்பானது, நமது கலாச்சாரத்தை அழிக்க நினைக்கும் சமூக விரோத சக்திகளை அம்பலப்படுத்த உங்கள் தைரியம் மற்றும் உறுதியை நினைத்து நான் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.
Very nice short and precise consolidation of press meet and document proof highlights, as always great job anna. nakeeran kovaluku nethi adi...!! ini onniyum seya mudiyaadhu!!
Much needed video Anna! Many many have missed the pressmeet. Thankyou 🙏 Congratulations 🎉on 80k Followers Anna! Great content and consistent efforts! 🙏👌😊
எந்தவொரு புகழையும் விரும்பாத ஈஷாவை உலகப்புகழ் பெறும்படி செய்தது நக்கீரன்தான். மேலும் மேலும் அவர் மண்ணைக் கவ்வட்டும் ஈஷாவின் புகழ் விண்ணை எட்டட்டும். ஓம் நமோ பகவதே வாசுதேவாய 🙏
உள்ள என்னென்ன பிக்காலிதனம் பன்றானு அங்க உள்ள வட்டார மக்கள் கிட்ட கேளுங்க... நீ சொல்ற document எல்லாம் மிரட்டி கூட வாங்கலாம்...இன்னும் நெறைய மூலிகை தோட்டம் இருக்கு. அங்க ஈஷா வந்த பிறகு அங்கே போக யாரும் அனுமதிக்கப்படவில்லை.... அந்த Sadhguru நெறைய உயிர்களை காவு வாங்கியுள்ளார்...நெறைய youngsters were brain washed....Anga vela pakira birth pasanga moonu velai sothukaaga Anga evalavu kashtapadraanga nu தெரியும்..... இந்த பிஜேபி உள்ளவரை இவன மாதிரி சிவராத்திரியின் மகிமையை சீரழித்து koothadigaludan ஆடி சிவனுக்கு பதில் இந்த fraud panra dance paaka Vara aarambichaatunga....அதையும் பிஜேபி supporters still accept those nonsense
@@ramyabalu654 என் வயது 65. 5 முறை அங்கு உயர்நிலை பயிற்சிகள்1994-2000வரை முடித்துள்ளேன். மாதா பிதா சத்குரு ஜக்கி வாசுதேவ் தெய்வம் என்பதுதான் இன்று வரை என்னுடைய மந்திரம். உங்கள் பதிவு பார்க்கும் போது "எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்பதை சிந்திக்காமல் கூறி விட்டீர்கள். நீங்கள் அந்த பயிற்சிகளில் கலந்து கொண்டு தவறு இருந்தால் தைரியமாக தட்டிக் கேளுங்கள். இதற்கு நீங்கள் பதிலாக பதிவு போட்டீர்கள் என்றால் நீங்கள் ஏதோ எதிர்மறை சக்திகள் தூண்டுதலால் பதிவிட்டுள்ளீர்கள் என்பது ஊர்ஜிதமாகிவிடும். சந்திராயன் உலகப்புகழ் வீரமுத்து அவர்கள் குடும்பத்துடன் ஈஷாவில் பயிற்சி பெற்றவர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பார்கள். தீர விசாரித்து பதிவிடுங்கள்.🙏
Congrats🎉.Nice Presentation .2 years back I met an akka who used to work in the Adiyogi land around 20 years back. I had a nice conversation with her. Unfortunately I did not record it. There are many such people if possible you can record those and present. During MSR20231 Met few people and record their views( Very worst Video, audio quality, not fit to post public) and Circulated only with my close friends (Isha haters😀) Now My friends are coming with new topics.
Super Anna😂 waiting for this video. How many times isha prove themselves. Why nakkeran gopalan doing like this.. He is getting ashamed again and again😂😂
Explanations have been given so many times but this accusations are raised repeatedly. The same with Ayappa temple and the Kumbh Mela. It just bothers them that tens of millions are going to these places. It's just plain mischief.
நீங்கள் பலவிதமாக ஆதாரங்களை இங்கே காட்டியிருந்தாலும், இந்த காகிதங்களையும் தாண்டிய உண்மை என்பது ஒன்று இருக்கின்றது. அது நான் எனது கண்களால் கண்ட காட்சிகள். ஆரம்பகால ஈஷா வளாகம் சிறியது. ஆனாலும் ஒரு 50ஏக்கருக்கு மேல் நல்ல இடவசதியுடனேயேதான் இருந்தது. அங்கே யானைகள் வாடிக்கையாக இரவில் தங்கும் இடம் இடதுபுரத்தில் இருந்தது. அதனாலேயே 7மணிக்கு பிறகு அந்த பகுதியை கடந்து ஈஷாவிற்கு செல்ல வனத்துறையினரால் தடை விதிக்கப்பட்டிருந்தது. பகல் நேரத்தில் யானைகள் நடமாட்டம் இருப்பதை அவ்வப்போது அங்கே செல்லும் நான் கூட பார்த்ததுண்டு. ஈஷா மையத்துக்கு வலதுபுறம் ஒரு சிறிய கிராமம் இருந்தது. அது பல தலைமுறைகளாக அங்கே குடியிருந்த மலைவாழ் மக்கள் என சொன்னார்கள், மேலும் ஈஷா அவர்களுக்கு வேலைகள் கொடுத்து உதவுவதாக சொன்னார்கள். ஆனால் இப்போது யானைகளோ, அவற்றின் வாழ்விடமோ, அந்த சிறிய கிராமமோ, அங்கிருந்த மலைவாழ்மக்களோ எதையுமே காணவில்லை, எப்படி?? வனத்துரைக்கு சொந்தமான, அவர்கள் செக்போஸ்ட் அமைத்து காத்து வந்த நிலப்பரப்பு, அந்த சிறிய கிராமம், வனப்பாதை என அனைத்துமே ஈஷா வளாகமாக மாறி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதற்கெல்லாம் உங்களிடம் பேப்பர்களும் உள்ளது. இது ஒரு பெரிய முரண்பாடு என்பதும் இந்த சச்சரவுகளுக்கெல்லாம் இங்கே மறைக்க முயற்ச்சிக்கப்படும் உண்மைகளே காரணம் என்பதுமே எனது கருத்து. மற்றபடி எந்த வண்மமும் இல்லை. ஒரு உயிர்ச்சூழல் நிறைந்த இயற்கையான பகுதியில் லட்சக்கனக்கான மனிதர்கள் குவிக்கப்படுவதால் பாழ்படுகின்றதே என்பதே எனது ஆதங்கம். இதுவே அவினாசி, பல்லடம், மேட்டுப்பாளையம் போன்ற பகுதிகளில் ஆயிரம் ஏக்கர்களில் இயற்கைக்கு விரோதமில்லாமல் அமைக்கப்பட்டிருந்தால் அனைவருமே கொண்டாடியிருக்கலாம்தானே!!!
Vanakam Makalae! Proof Documents in the Description :)
Wonderful bro👌 Thanks for sharing ❤
@@saravananj7436
Share this video to many persons. Even ISHA followers should share this video to many people.
வாழ்க சமாதானம். ஓம் நமசிவாயம். உன்மைக்கு சோதனை அதிகம்.
அண்ணா SUPER, மிக தெளிவான பதில் வாழ்த்துக்கள்.
தெளிவான சான்றுகள் அண்ணா வாழ்த்துக்கள் 💐🙏
பழுத்த மரம் நோக்கி கற்கள் வருவது இயல்புதானே. கல்லெறியும் கயவர்களை புறந்தள்ளுவோம். தொடர்ந்து முன்னேறுவோம்.
ஏராளமான கிறித்தவ மிசனரி கும்பலின் கட்டுமானங்கள் காட்டை அழித்தது நீர் வழியை அடைத்து உள்ளதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்
Super for both Isha & your presentation!
Anna.😅 நம்மள கொசுவா கூட மதிக்காம செம செம சிரிச்சு முடியல
அருமை, உங்கள் பணி மிகவும் சிறப்பானது, நமது கலாச்சாரத்தை அழிக்க நினைக்கும் சமூக விரோத சக்திகளை அம்பலப்படுத்த உங்கள் தைரியம் மற்றும் உறுதியை நினைத்து நான் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.
தெளிவான விளக்கம் 🙏🙏🙏
Very nice short and precise consolidation of press meet and document proof highlights, as always great job anna. nakeeran kovaluku nethi adi...!! ini onniyum seya mudiyaadhu!!
Much needed video Anna! Many many have missed the pressmeet. Thankyou 🙏
Congratulations 🎉on 80k Followers Anna! Great content and consistent efforts! 🙏👌😊
Thanks for publishing this truth about Isha foundation (AdiYogi )❤
Those who know Isha will support Isha.Thank you for
bringing out the conspiracy on Isha by vested interests.
Very important video. Thnx bro👏👏👏👏
தெளிவான விளக்கம் அண்ணா.
அருமையான விளக்கம், அருமை
வாழ்த்துகள் அண்ணா 🙏😊
Thanks a lot for your efforts and confirming Isha is good in all the aspects. om nama shivaya, jai sadguru🙏🙏🙏
அருமை....🙏🙏🙏
Thanks
நீங்க அந்த வீடியோ கீழ கமென்ட்ஸ் பாத்தீங்களா?
நக்கீரன நம்புற ஒரு 500 பேர் இருந்தா கூட சமூக சீர்கேடுதான்
எந்தவொரு புகழையும் விரும்பாத ஈஷாவை உலகப்புகழ் பெறும்படி செய்தது நக்கீரன்தான். மேலும் மேலும் அவர் மண்ணைக் கவ்வட்டும் ஈஷாவின் புகழ் விண்ணை எட்டட்டும்.
ஓம் நமோ பகவதே வாசுதேவாய 🙏
உள்ள என்னென்ன பிக்காலிதனம் பன்றானு அங்க உள்ள வட்டார மக்கள் கிட்ட கேளுங்க... நீ சொல்ற document எல்லாம் மிரட்டி கூட வாங்கலாம்...இன்னும் நெறைய மூலிகை தோட்டம் இருக்கு. அங்க ஈஷா வந்த பிறகு அங்கே போக யாரும் அனுமதிக்கப்படவில்லை....
அந்த Sadhguru நெறைய உயிர்களை காவு வாங்கியுள்ளார்...நெறைய youngsters were brain washed....Anga vela pakira birth pasanga moonu velai sothukaaga Anga evalavu kashtapadraanga nu தெரியும்..... இந்த பிஜேபி உள்ளவரை இவன மாதிரி சிவராத்திரியின் மகிமையை சீரழித்து koothadigaludan ஆடி சிவனுக்கு பதில் இந்த fraud panra dance paaka Vara aarambichaatunga....அதையும் பிஜேபி supporters still accept those nonsense
@@ramyabalu654 என் வயது 65.
5 முறை அங்கு உயர்நிலை பயிற்சிகள்1994-2000வரை
முடித்துள்ளேன். மாதா பிதா சத்குரு ஜக்கி வாசுதேவ் தெய்வம்
என்பதுதான் இன்று வரை என்னுடைய மந்திரம்.
உங்கள் பதிவு பார்க்கும் போது "எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்பதை
சிந்திக்காமல் கூறி விட்டீர்கள். நீங்கள் அந்த பயிற்சிகளில் கலந்து கொண்டு தவறு இருந்தால் தைரியமாக தட்டிக் கேளுங்கள். இதற்கு நீங்கள் பதிலாக பதிவு போட்டீர்கள் என்றால் நீங்கள் ஏதோ எதிர்மறை சக்திகள் தூண்டுதலால்
பதிவிட்டுள்ளீர்கள் என்பது ஊர்ஜிதமாகிவிடும். சந்திராயன்
உலகப்புகழ் வீரமுத்து அவர்கள் குடும்பத்துடன் ஈஷாவில்
பயிற்சி பெற்றவர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பார்கள். தீர விசாரித்து
பதிவிடுங்கள்.🙏
செம்ம அண்ணே ❤
Thank you so much for your effort Anna. Was waiting for this video. Keep rocking
Super Anna... 👌👏🙏🥰
Shiva Shambho ❤️❤️❤️
Super ji. Truth always triumphs. In this case, it was late but surely it should hit people like Govalu hard.
அண்ணா அருமை
Congrats🎉.Nice Presentation .2 years back I met an akka who used to work in the Adiyogi land around 20 years back. I had a nice conversation with her. Unfortunately I did not record it. There are many such people if possible you can record those and present. During MSR20231 Met few people and record their views( Very worst Video, audio quality, not fit to post public) and Circulated only with my close friends (Isha haters😀) Now My friends are coming with new topics.
Super Anna😂 waiting for this video.
How many times isha prove themselves. Why nakkeran gopalan doing like this.. He is getting ashamed again and again😂😂
அதான் நக்கி னு பெயரோ எங்கேயோ நக்கி பிளைக்கிறான்
Nakeeran Gopal down down ....
Super explanation 👌
இந்த வீடியோ பாத்த உடனே நக்கி தூக்கில தொங்கி இருக்கலாம்... கொஞ்சமாது மானம் மிஞ்சியிருக்கும்😂
நாம் நமது தரத்தை அவங்களை திட்டுவதால் குறைந்து கொள்ள கூடாது அண்ணா
நக்கீரனின் கதையை கேட்டால் கடுப்பாகுது தம்பி
நக்கீரன் கோவால் தன் வீட்டு பெண்களை கூட்டி கொடுத்து பிழைப்பவன்😂
Dear Anna love the Way you handle all of what is happening towards ISHA FOUNDATION ❤❤
Caption vera level 😂❤
Sema 😎👌
நமஸ்காரம் அண்ணா இந்த பதிவுக்கு நன்றி
Great 👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽
Please include english subtitles
Sure soon 👍
Thank God
இது ஒரு முக்கியமான தகவல். மிக்க நன்றி. ❤
Super anna❤ commenting for better reach.
Super anna namaskaram
Explanations have been given so many times but this accusations are raised repeatedly.
The same with Ayappa temple and the Kumbh Mela. It just bothers them that tens of millions are going to these places.
It's just plain mischief.
Great ji.
இந்த பதில் எல்லாம் அவங்களுக்கும் தெரியும் இருந்தாலும் குட்டையை குழப்ப வேண்டும் அல்லவா 👍 பணத்திற்கு வளரும் மீசைகள் 😂😂😂
அருமை அருமை
நக்கீரன் புளுகுவதெல்லாம் மழையைப் பார்த்து நாய் குரைப்பது போல் உள்ளது!
Super video Vivek Anna 🎉🎉
Kalavani payal Poikeeran Kovalukku sariyana seruppadi.
🎉🎉🎉🎉🎉🎉Isha great 👍👍👍
NAMASKARAM SADHGURU SARANAM #SaveSoil #மண்காப்போம் #CauveryCalling 🌴
#ishafoundation #RailyForRivers #ConsciousPlanet #WorldUnitesForSoil 🌴
"மண்மீது பிறந்தோம்"
"மண்ணில் விளைவதை உண்டு வாழ்கிறோம்"
"மண்ணோடு மண்ணாக மடிகிறோம்"
"மண்ணின் வளம் போனால்
நமது நலம் போகும்"
Namaskaram thenesh anna excelent speech anwers great anna
Thanks Boss.. I actually dont care about anythng isha gives almost free trees.. for
வணக்கம் அண்ணா 🙏💞
Most of the buildings in TN are not DTP approved, unauthorised layout. But when it comes to Isha there's special scrutiny.
Super super anna👌👌👌👌👌👌👌
குருவே சரணம்
Clear cut explanation 🔥
ஆனா இன்னும் நக்கீரன நம்புர சைக்கோஷ் இருக்காங்க... இதுல சப்போர்டா கமன்ட் வேர...
Viewers of this video, and ISHA!followers should share this video to many persons.
Namaskaram Ganesh Anna press meet awesome Anna questions&anwers excelent
நீங்கள் பலவிதமாக ஆதாரங்களை இங்கே காட்டியிருந்தாலும், இந்த காகிதங்களையும் தாண்டிய உண்மை என்பது ஒன்று இருக்கின்றது. அது நான் எனது கண்களால் கண்ட காட்சிகள். ஆரம்பகால ஈஷா வளாகம் சிறியது. ஆனாலும் ஒரு 50ஏக்கருக்கு மேல் நல்ல இடவசதியுடனேயேதான் இருந்தது. அங்கே யானைகள் வாடிக்கையாக இரவில் தங்கும் இடம் இடதுபுரத்தில் இருந்தது. அதனாலேயே 7மணிக்கு பிறகு அந்த பகுதியை கடந்து ஈஷாவிற்கு செல்ல வனத்துறையினரால் தடை விதிக்கப்பட்டிருந்தது. பகல் நேரத்தில் யானைகள் நடமாட்டம் இருப்பதை அவ்வப்போது அங்கே செல்லும் நான் கூட பார்த்ததுண்டு. ஈஷா மையத்துக்கு வலதுபுறம் ஒரு சிறிய கிராமம் இருந்தது. அது பல தலைமுறைகளாக அங்கே குடியிருந்த மலைவாழ் மக்கள் என சொன்னார்கள், மேலும் ஈஷா அவர்களுக்கு வேலைகள் கொடுத்து உதவுவதாக சொன்னார்கள். ஆனால் இப்போது யானைகளோ, அவற்றின் வாழ்விடமோ, அந்த சிறிய கிராமமோ, அங்கிருந்த மலைவாழ்மக்களோ எதையுமே காணவில்லை, எப்படி??
வனத்துரைக்கு சொந்தமான, அவர்கள் செக்போஸ்ட் அமைத்து காத்து வந்த நிலப்பரப்பு, அந்த சிறிய கிராமம், வனப்பாதை என அனைத்துமே ஈஷா வளாகமாக மாறி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதற்கெல்லாம் உங்களிடம் பேப்பர்களும் உள்ளது. இது ஒரு பெரிய முரண்பாடு என்பதும் இந்த சச்சரவுகளுக்கெல்லாம் இங்கே மறைக்க முயற்ச்சிக்கப்படும் உண்மைகளே காரணம் என்பதுமே எனது கருத்து. மற்றபடி எந்த வண்மமும் இல்லை. ஒரு உயிர்ச்சூழல் நிறைந்த இயற்கையான பகுதியில் லட்சக்கனக்கான மனிதர்கள் குவிக்கப்படுவதால் பாழ்படுகின்றதே என்பதே எனது ஆதங்கம். இதுவே அவினாசி, பல்லடம், மேட்டுப்பாளையம் போன்ற பகுதிகளில் ஆயிரம் ஏக்கர்களில் இயற்கைக்கு விரோதமில்லாமல் அமைக்கப்பட்டிருந்தால் அனைவருமே கொண்டாடியிருக்கலாம்தானே!!!
Really super well explanation
Super Super Super🎉🎉🎉🥳🥳🥳💃💃💃
Nakkeran gopal நியூஸ் போடுவார் இப்படித் தான்
Clear explanation with appropriate proof. Still the liars are telling the same lies. Some law should be there to stop those idiots
Bharat mata ki Jay
hi Vivek, I always like your videos. Good and keep it up.
😂Kaam veri gowalu busted😂
🚩🕉️Om nama shivaya🕉️🚩
Great Isha👏🏻
You are really great ,God bless you
Color color ah reel uttanga...Ella poche..thappu pannetengle kovalu and company...well done Einstein
Until the political atmosphere is changed in TN. It will be like this
❤❤❤❤more love brother
Valarppuu apidi...
Super brother
Super ❤
Super
Anna super கலக்குங்க
Amaskaram semma bathiladi.anna
Namaskar Anna
,😊👍👍👏👏👏👏👏👏
ஓம் சாய் ராம் மிஸ்ஸி நரி சாய் ராம் அர்ப்பணம்
கோபால் பணம் கேட்டிருக்பான் அதான் குடுக்கல என்றால் என்ன வேனா பன்னுவான்
Super.
Ayokyan kovalu
Nakkheeran is a Manjal Pathirikkai
🔥👍
Super
👍👍👍
🌹👏
🙏🙏🙏🙏🙏🙏
😂😂kovalu voda ore comedy dhaan ponga😅
👏
Seri wait panni papom court enna judgement varudhu nu papom.
Dabur mama Gopalu, Manja pathrikai thane Naakeeran.😂😂
Namaskaram Sadhguruvin.unmaiyana. seiyala yaralum azhika mudiyathu
👌👌👌👌👌👌👌👌👌
🙏🙏🙏
👍👍👍👍