ஈஷா பின்னணியில் பாஜக உள்ளதா? |ஈஷா பொறுப்பாளர் தினேஷ் | ISHA CONTROVERSY |கொடி பறக்குது | AadhanTamil

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024

КОМЕНТАРІ • 200

  • @baskaransomu
    @baskaransomu Рік тому +21

    ஐயா, நான் வெளிநாட்டில் பணியாற்றிய போது , ஒரு டிரஸ்ட் ஆரம்பித்து ஈஷாவுடன் இனைந்து செயல்பட விரும்பினோம். ஆனால் ஈஷா அன்புடன் மறுத்துவிட்டனர்.
    காரணம் வெளி நாட்டு பண பரிவர்த்தனை பொருத்த வரைக்கும் அரசாங்க வழிமுறைககளைதான் பின்பற்றுகிறார்கள். நன்கொடை வழங்க ஒரே வழி ஈஷாவின் வெப் சைட்தான்!!

  • @easwaranayyasamy1590
    @easwaranayyasamy1590 Рік тому +29

    தமிழகத்தில் ஈஷா
    வனத்தை பாதுகாத்து வருகிறது
    வனத்தை அதிகரிக்க
    பொறுப்பு எடுத்து வருகிறது

  • @rajselva1987
    @rajselva1987 Рік тому +38

    அருமையான விளக்கம் தினேஷ் அண்ணா. பணத்துக்கு விலைபோன ரெட்லைட் மீடியாக்களுக்கு தரமான செருப்படி. பதில்கள்.

  • @einsteinagathiyar
    @einsteinagathiyar Рік тому +20

    இங்க சவுக்குன்னு ஒரு மானஸ்தன் இருந்தா வர சொல்லுங்க 🤦‍♂️

  • @AbdulRahman-yk8bm
    @AbdulRahman-yk8bm Рік тому +21

    அறம் வெல்ல வேண்டும். வாழ்க சத்குரு ❤️

  • @rajalakshmiranganathan8709
    @rajalakshmiranganathan8709 Рік тому +21

    Very calm and clear answers..

  • @kalaravindran4573
    @kalaravindran4573 Рік тому +29

    Detailed explanation.. Very good efforts by Aadhan Tamil to bring the truth out

  • @krithikakarthikeyan6235
    @krithikakarthikeyan6235 Рік тому +18

    ரெடிமேட் கேள்விகள்....ஆனால் தெளிவாகவும் பொறுமையாகவும் விளக்கமாகவும் பதில் சொன்ன அந்த அன்பருக்கு வாழ்த்துக்கள்!

  • @ejothibasu
    @ejothibasu Рік тому +58

    என்ன அண்ணே, போசுக்குண்ணு மீசை சோத்துக்கு வழி இல்லாம போய்டுவான்னு சொல்லிட்டீங்க. ஆதாரபூர்வமான பதில்கள். அருமை.

  • @tamizhankarthick4514
    @tamizhankarthick4514 Рік тому +47

    Udhayanidhi stalin, thirumavalavan all went to Isha, shoot there, interviewed Sadhguru, So we 100 percent believe Isha. It's a beautiful place with wonderful people.❤️❤️❤️

    • @mikegabrieldennis3169
      @mikegabrieldennis3169 Рік тому +1

      Nalla katha vidu

    • @saraswathib7646
      @saraswathib7646 Рік тому

      Without referring your only kathai vidukiraai. We know by experience what is isha. Nobody can defame isha if so they are getting personal benefit by Activist and Agenda oriented missionaries.

    • @auraangel3013
      @auraangel3013 Рік тому

      @@mikegabrieldennis3169 deii video ve iruku thirumanavalan with sadhguru nu pottu paaru dash

    • @auraangel3013
      @auraangel3013 Рік тому

      @@mikegabrieldennis3169 periya ivan maari pesadha modhala pesuradhu correct ah nu check panitu pesu ....kalaingar with sadhguru nu pottu paaru kalaingar sadhguru va pathi pugalndhu la pesurikaaru ....

  • @thangasivaraj
    @thangasivaraj Рік тому +37

    அருமையான மிகவும் ஆதாரபூர்வமான விளக்கம்... அனைத்து விதமான குற்றச்சாட்டுகளுக்கும் தெளிவான ஆதாரங்களுடன் பதில் அளித்துள்ளது ஈஷா தரப்பு. ஆதான் தமிழுக்கு நன்றி🙏💕

  • @sudarrajarathinam763
    @sudarrajarathinam763 Рік тому +24

    மீசைக்காரர் தாக்கப்பட்டார்😀 பொறுமையாகவும் தெளிவாகவும் விளக்கங்கள் அளித்த அன்பருக்கு நன்றி!

  • @radhikagurumoorthy8927
    @radhikagurumoorthy8927 Рік тому +17

    Well answered to the point.

  • @vrkonline007
    @vrkonline007 Рік тому +32

    All negative imaginative questions answered with evidence..Kudos to Isha Sadhguru

  • @abiramimanoharan1311
    @abiramimanoharan1311 Рік тому +22

    இதுக்கு மேல விளக்கம் குடுக்குறதுக்கு வேறு எதுவுமே இல்லை... இதுக்கு மேலேயும் புரியலன்னா அப்ப மண்டையில ஒன்னுமே இல்ல

    • @saragirly5781
      @saragirly5781 Рік тому

      Puriyama la ila puriyadha maari nadikirange fake poraalis

  • @perundevir2771
    @perundevir2771 Рік тому +14

    Wow 👌 Well explained Anna
    Thankyou Anna 🙏

  • @manikandanj3963
    @manikandanj3963 Рік тому +52

    இப்படிபட்ட உண்மைகளை வெளிக் கொண்டு வர நீங்கள் எடுத்த பொறுப்பிற்கு பாராட்டுக்கள் ஆதன் தமிழ்👏👏👏

    • @masarsoranparrumancholaisr3214
      @masarsoranparrumancholaisr3214 Рік тому

      இந்த கூட்டம் மஹாசிவராத்திரியை காளியாட்டமாக, டிஸ்கோவாக செய்வதில் இருந்தே புரிந்து கொள்ள முடியும் இவர்களின் லீலைகள் சக்கியின் காமலீலை மெண்டல்

    • @masarsoranparrumancholaisr3214
      @masarsoranparrumancholaisr3214 Рік тому +1

      உண்மைகளினை மழுப்ப எடுத்த முயற்சி இது

    • @srikarthik4705
      @srikarthik4705 Рік тому

      @@masarsoranparrumancholaisr3214 sari Nee venum na prove pannu

    • @masarsoranparrumancholaisr3214
      @masarsoranparrumancholaisr3214 Рік тому

      @@srikarthik4705 ua-cam.com/video/G2XMFbtmqrA/v-deo.html
      கைப்புண்ணிற்கு பூதக்கண்ணாடி தேவை ??
      முதலில் இவற்றினை சமூங்கத்தில் நடமாட விடுங்க, உங்க நிபந்தனைக்கு முடிவு கிடைக்கும்

    • @auraangel3013
      @auraangel3013 Рік тому

      Yen da avlo solliyum evidence kaattiyum ne ipdi pesurana unna la onnum panna mudiyadhu da

  • @sadhguru-nursery-garden
    @sadhguru-nursery-garden Рік тому +25

    ஈஷா யோக மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்ட பதில் மிகத் தெளிவாக இருக்கிறது. ஆனாலும் திருப்பி அடுத்த இன்டர்வியூ ல அதே கேள்வி தான் கேட்பாங்க

  • @tkanandzen
    @tkanandzen Рік тому +10

    அருமையான விளக்கம் தினேஷ் அண்ணா...

  • @anithabalaji8594
    @anithabalaji8594 Рік тому +16

    அருமையா சொன்னீங்க..

  • @37sairam
    @37sairam Рік тому +15

    Isha yoga is definitely helping society..

  • @BlackBird-ze7uh
    @BlackBird-ze7uh Рік тому +15

    Well clarified by Isha

  • @sangeeelango3582
    @sangeeelango3582 Рік тому +14

    Clear explanation Anna, thank you🙏

  • @kannanga4526
    @kannanga4526 Рік тому +9

    ஈஷா பற்றிய அனைத்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் மற்றும் யூகங்களுக்குமான தெளிவான பதில்கள்.
    ஈஷா அமைப்பு மீது பரப்பப்பட்டு வரும் தவறான கருத்துக்களை ஆராயாமல் நம்பி வருபவர்கள் இந்த காணொளியைப் பார்த்து உண்மையைத் தெரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. வாழ்த்துக்கள்.

  • @mirchi2510
    @mirchi2510 Рік тому +22

    I really didn't think Aadhan Tamil would do a balanced interview like this. Kudos to the channel

    • @srikarthik4705
      @srikarthik4705 Рік тому

      No no adhan thought that they will found something and can make viral like that…but truth won

  • @dhandapaniparasuraman6735
    @dhandapaniparasuraman6735 Рік тому +15

    Very very supportive to society
    Isha foundation must be taken care for our inner well being

  • @gunashankarnavanethakrishn1460
    @gunashankarnavanethakrishn1460 Рік тому +31

    சவுக்கு சங்கர், நக்கீரன், போன்ற பத்திரிக்கை சொல்வதை நம்பியவர்களில் நானும் ஒருவன்..அனைத்து கேள்விக்கும் ஈஷாவின் மாண்பு குறையாமல் பதில் கொடுத்தது, அனைத்திற்கும் ஆதாரம் காட்டியதும் சிறப்பு..

    • @srikarthik4705
      @srikarthik4705 Рік тому

      Wrong information kudutha Savuku sangar nakkeeran pondravargalai Enna seiyalaam?

    • @auraangel3013
      @auraangel3013 Рік тому +1

      @@srikarthik4705 avunga eena piravigal they will pay for their karma

  • @venkataramanvaidehi5181
    @venkataramanvaidehi5181 Рік тому +22

    சத்குரு, மாதா அமிர்தானந்தமயி செய்யும் சேவைகளுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.🙏🙏

  • @theotherside7504
    @theotherside7504 Рік тому +27

    Finally people are publishing proofs and proving the allegations as false. Will all the people who raised these allegations apologize now?

  • @swethasenthil7487
    @swethasenthil7487 Рік тому +13

    Isha is a very sacred place . I am leading very beautiful& pleasant life only because of Isha yoga practices.

  • @radhaviswa609
    @radhaviswa609 Рік тому +14

    ஆதன் தமிழ். வாழ்த்துக்கள் 🙏

  • @Pab_s
    @Pab_s Рік тому +12

    Well explained.🍁👍

  • @avallik7166
    @avallik7166 Рік тому +6

    உண்மையான விளக்கம் நன்றி அண்ணா வணக்கம் 🙏🏻🙏🏻

  • @eswarans1939
    @eswarans1939 Рік тому +6

    உண்மையை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல உதவிய அதன் டிவி சேனலுக்கு நன்றிகள் 🙏

  • @rubinkumarmurugesan2754
    @rubinkumarmurugesan2754 Рік тому +8

    Thanks to aadhan Tamil for a straight forward interview. Truth will triumph.

  • @vidhyashankar9072
    @vidhyashankar9072 Рік тому +29

    உண்மை உரைத்த பின்னும் type type ah கேள்வி வருது..
    அது சரி.. உண்மை உஷாவின் பக்கம் இருக்கும் போது என்ன கேள்வி கேட்டாலும்.. நேர்மையான தைரியமான பதில்கள் 👍

    • @mangaikarasi2552
      @mangaikarasi2552 Рік тому

      🙏எத்தனை முறை உண்மைய நிருபித்தாலும் குறை குற்றம் சொல்லும் விஷக்கிருமி சொல்லிக்கொண்டே இருப்பார்கள். மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயம். ஆயிரம் கரங்கள் இருந்தாலும் ஆதவனை மறைக்க முடியாது

  • @TheYuvaraja006
    @TheYuvaraja006 Рік тому +8

    நெத்தி அடி பதில்கள் , தினேஷ் அண்ணா சிறப்பு 😌🙏 வாயை வாடகைக்கு விட்டு பிழைப்போர் நிலை தான் பாவம் 😂😂😂😂😂

  • @jayalakshmirajasekaran1016
    @jayalakshmirajasekaran1016 Рік тому +15

    Genuine answers to all the questions asked, and with so much patience he responds to every question, however twisted the question is, thousand namaskars Dinesh anna.

  • @tctamilselvan
    @tctamilselvan Рік тому +9

    ஈஷாவின் விளக்கம் மிக தெளிவாக உள்ளது

  • @sathishme89
    @sathishme89 Рік тому +5

    சரமாரி நெத்தியடி பதில்கள் தொடர்ந்து அவதூறு பரப்புபவர்களுக்காக.... நேரில் சென்று உண்மையை கேட்டு விளக்கியதற்காக நன்றி ஆதன் தமிழ்.

  • @humptydumpty2496
    @humptydumpty2496 Рік тому +23

    Couldn’t believe that all these days we were cheated by media propaganda… the interviewer couldn’t prove a single allegation on Isha! I love the ease and confidence of the Isha representative!
    Finally didn’t think Aadhan would do something like this! Anyway thank you and congratulations to Aadhan for standing by the side of truth!

  • @DineshV28
    @DineshV28 Рік тому +7

    finally facts! 👏

  • @sganesan9179
    @sganesan9179 Рік тому +8

    Thanks to aadhan for this interview 👏
    Very clear explanation
    Eye opener to negative thinker’s

  • @jayakumarthirupathi3124
    @jayakumarthirupathi3124 Рік тому +8

    Good explanation

  • @sooryan9081
    @sooryan9081 Рік тому +41

    We understand that Isha is genuine gem. No doubt. You must listen to the first hand experience of people who got transformed or you yourself should go and experience it firsthand. Then only u can know

    • @dudevraj
      @dudevraj Рік тому

      So you say that Jakki is a god man??????

    • @rameshsathish4534
      @rameshsathish4534 Рік тому +3

      @@dudevraj ama da

    • @venkataramanvaidehi5181
      @venkataramanvaidehi5181 Рік тому +1

      ஜக்கி நிறைய நல்ல விஷயங்கள் செய்கிறார்..தெளிவாக சிந்திக்கிறார், பேசுகிறார். ஆனால் அவர் ஒரு Cult figure என்பதுதான் உண்மை.
      எந்த தனி மனிதன் பின்னால் செல்வதும் நல்லதல்ல.
      மதமாற்றம் செய்ய இவர் தடையாக இருப்பது தான் இவர் மீதான தாக்குதலுக்குக் காரணம்.

    • @vaniganapathi830
      @vaniganapathi830 Рік тому +1

      @@rameshsathish4534 like your unapologetic answer and confidence

    • @supersinger2921
      @supersinger2921 Рік тому

      @@dudevraj he never said he is a godman.. if you guys decide that then it is your fault

  • @VinothKumar-xm5yb
    @VinothKumar-xm5yb Рік тому +12

    Law va follow panna kuda namba matranga.. Ithuku mela yenna pandrathu

  • @thelivuu9813
    @thelivuu9813 Рік тому +13

    ஆதனுக்கு முதல்முறையா வாழ்த்துக்கள் வினோத் அவர்களுக்கு மிக முக்கியமாக🌟🌟🙏

  • @baskarjanardanan6607
    @baskarjanardanan6607 Рік тому +14

    ஈஷா தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பெருமை. ஈஷாவால் பலன் பெற்றவர் பலர்.
    போற்றுவார் போற்றட்டும்
    தூற்றுவார் தூற்றட்டும்
    ஈஷாவின் பணி மக்கள் நலன் தொடரும்.
    🙏🙏🙏

  • @drbhim8642
    @drbhim8642 Рік тому +11

    ஈஷா பின்னணியில் தன்னார்வலர்கள் உள்ளனர்

  • @vanithavn1570
    @vanithavn1570 Рік тому +13

    இந்த மாதிரி கேள்விகளை நீங்க Christian missionaryaa கேப்பீங்களா ்்இத்து என்றால் எல்லா கேள்வியும் வரும்

  • @arunprasad3067
    @arunprasad3067 Рік тому +9

    Truth will surface, Truth alone triumphs.

  • @tamizhankarthick4514
    @tamizhankarthick4514 Рік тому +9

    Anna mass panniteenga🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️

  • @radhikagurumoorthy8927
    @radhikagurumoorthy8927 Рік тому +7

    Kudos to isha

  • @shanthic4921
    @shanthic4921 Рік тому +6

    Well definition Anna. Pranam Sadhguru.

  • @krishnarocks6718
    @krishnarocks6718 Рік тому +9

    Isha has volunteers from all over the world, from all religions, all backgrounds - its like utopian world but in real. Pride of Tamils, Indians last but not least - Pride of being human.💖💖💐💐

  • @baskarjanardanan6607
    @baskarjanardanan6607 Рік тому +3

    அருமையான தெளிவான விளக்கம். 👏👏👏🙏

  • @VV-xd2cv
    @VV-xd2cv Рік тому +6

    Appreciate Aadhan Tamil for detail explaination on this issue . Good job on Stalin Government for their inspection which cleared confusions which was there for years...

  • @subashsurendran8760
    @subashsurendran8760 Рік тому +2

    Nice explanation with valid proof.......

  • @sridharnagarajan8543
    @sridharnagarajan8543 Рік тому +4

    This is epic..
    First up .. Thanks to Aadhaan for giving this space to Isha to explain this.. none of the other social media houses Criticizing Isha would do this..
    Secondly, in the light of this ask Savukku shankar to clarify.. he has been blabbering continuously without any basis.. time to make these jokers accountable for all the false allegations..
    3rdly kudos to this volunteer for categorically clarifying this..
    Finally thanks to the reporter.. inspite of his negative attitude, he was listening too..

  • @seethabalasubramanian6333
    @seethabalasubramanian6333 Рік тому +5

    அருமையான பதிவு

  • @malathiperiyasamy9624
    @malathiperiyasamy9624 Рік тому +3

    தினேஷ் அண்ணா...HATS OFF TO YOU... ஈஷாவின் பின்னணி வேறு ஒன்றும் இல்லை...தன்னார்வ தொண்டர்கள் மட்டுமே...தர்க்க ரீதியாக சந்தேகம் உள்ள அனைத்து மக்களையும் ஈஷாவுக்கு அழைக்கிறோம்...நான் ACCOUNTS DEPARTMENT ல 2008...2010 வரை சுவாமி ஜாடாதரா வழிகாட்டலில் தன்னார்வ தொண்டு செய்துள்ளேன்...ஒவ்வொரு 100 ரூபாய் donation kkum carbon copy யோடு receipt இருக்கும்...கருப்பு பணமா? சிரிப்பு வருகிறது...தவறே இல்லாத...ஜாதி மத இன வேறுபாடுகளை எல்லாம் கடந்த அழகான அருமையான ஒரு இடம்...சாப்பாட்டில் போதை மருந்தா...சிரிப்புதான் வருகிறது...முழுக்க முழுக்க தன்னார்வ தொண்டர்கள் உதவியோடு தயாரிக்கப்படும்...சளி இருமல் தொந்தரவு இருக்கும் யாரையும் அனுமதிக்க மாட்டார்கள் கொரோனாக்கு முன்பிருந்தே... குளிக்காமல் இங்கு யாரும் உணவு தயாரிக்கும் தொண்டில் ஈடுபடுவதில்லை....ஒரு அருமையான நோக்கத்திற்காக ஈஷா செயல்பட்டு வருகிறது...

  • @subhashiniramachandran1095
    @subhashiniramachandran1095 Рік тому +3

    Dinesh Anna Pranam 🙏 Good that isha is giving a reply back to the false allegations 🙏

  • @jershanjoseph6921
    @jershanjoseph6921 Рік тому +8

    Where is Sankar and முட்டு mathesh .savukku இல்லாத u tube நிலவு இல்லாத வாணம் போல் இருக்கிரது

  • @umamaheswari8805
    @umamaheswari8805 Рік тому +2

    Thank you for giving clarity... I have been to isha many times since 2012... I experienced humanity without any discretion there only. Everybody is treated the same way.

  • @meenakshisundaram2444
    @meenakshisundaram2444 Рік тому +1

    🙏 Brilliant Answers with right proof.

  • @suriyam1954
    @suriyam1954 Рік тому +4

    Oruthara pidacha onnu pidikalana onnu.😊🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @radhakrishnan4583
    @radhakrishnan4583 Рік тому +10

    Christen ..Loyola college and karuniya yena nadakuthunu konjam solulamee

  • @rameshperumal6441
    @rameshperumal6441 Рік тому +1

    எவ்வளவு தெளிவாக சொன்னாலும் சிலருக்கு புரிவதே இல்லை!

  • @Sakthivel-vh7pb
    @Sakthivel-vh7pb Рік тому +1

    மிகத் தெளிவான விளக்கங்கள் சிறப்பான நேர்காணல்

  • @MaaMaayu
    @MaaMaayu Рік тому +3

    Thanks Dinesh anna. Common people need to question the vested interests that are constantly harassing us. We are a non-religious, and not-for-profit organization without political affiliations. We are an educational institution teaching the science of Yoga. We are working for the wellbeing of humanity while some people are misusing our name to spread hatred and lies.

  • @vinothkumarkcp2629
    @vinothkumarkcp2629 Рік тому +1

    மிக நேர்த்தியான பத்தில் அருமை அண்ணா

  • @senthamaraikannanm8803
    @senthamaraikannanm8803 Рік тому +7

    Sadguru saranam

  • @shivakumarvellaisaami8420
    @shivakumarvellaisaami8420 Рік тому +1

    நல்ல விளக்கம் நன்றி🙏🙏🙏🙏

  • @vigneshdl1159
    @vigneshdl1159 Рік тому +2

    Truth exposed by anna 🙏🥳🥳

  • @ramadassnaidu5039
    @ramadassnaidu5039 Рік тому +5

    Why not?
    When
    All mosques and churches DMK behind as we all know.

  • @nandan183
    @nandan183 Рік тому +2

    இப்படி ஒவொரு தேவாலயத்தில் பார்த்தீர்களா ஒவ்வொரு பாதரியருக்கும் கொடிகள் எங்கிருந்து வந்தது என்று சொல்லுங்கள்...

  • @vij327
    @vij327 Рік тому +3

    👍

  • @sureshkumarb8338
    @sureshkumarb8338 Рік тому

    Good work Aadhan TV for bringing out truth against the many false allegations on Isha...Mr. Dinesh also gave decent clarifications....Expect many more such clarifications...

  • @user-od9uo7hd8y
    @user-od9uo7hd8y Рік тому +4

    பணம் பத்தும் செய்யும்

  • @muthuvelpandiyan103
    @muthuvelpandiyan103 Рік тому +1

    சத்குரு அவர்களின் சம்சாரம் எப்படி இறந்தாங்கன்றதயும் கொஞ்சம் தெளிவு படுத்து தல.. 😎

  • @dhushyanth9724
    @dhushyanth9724 11 місяців тому +1

    👏👏👏

  • @vigneshkannan4166
    @vigneshkannan4166 Рік тому +1

    Mass reply - Engaluku Ella Arasiyal katchigal kudayum nalla thodarbu iruku... Elarum vanthu poranga... Really great... Thol Thiruma ve isha pathi nallatha solirukaaru na etho vishayam irukum polaye isha la...

  • @Sujithaphilis73
    @Sujithaphilis73 Рік тому +1

    What is FRRO visa?
    FRRO basically comprises Foreigner Regional Registration Offices situated in India specifically organized for foreign nationals. For the purpose of long term stay in India, India provides the services of FRRO to provide visa registration to foreigners.

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 Рік тому +1

    போலீஸ் ல இருந்து பிரதமர் வரை எல்லாரும் உங்க கைல அப்புறம் எப்படி அண்ணே போங்கண்ணே காமெடி பண்ணாதீங்க

  • @vigneshdl1159
    @vigneshdl1159 Рік тому +1

    #Adiyogi The Source of Yoga

  • @Sujithaphilis73
    @Sujithaphilis73 Рік тому +1

    What is meant by FRRO?
    of a foreigner in India are the Foreigners Regional Registration Officers (FRROs) at Delhi, Mumbai, Chennai, Kolkata, Amritsar, Bangalore, Hyderabad, Kochi, Thiruvananthapuram, Calicut, Goa , Lucknow and Ahmedabad and the District Superintendents of Police designated as Foreigners Registration Officers (FROs) in all ...

  • @kodikp5576
    @kodikp5576 Рік тому +2

    பாவம் வயிற்றுப்பிழைப்பிற்காக ஏதோ பன்னிக்கிறாங்க.. 😂

  • @Sujithaphilis73
    @Sujithaphilis73 Рік тому +1

    Which is the elephant corridor of India?
    That corridor is the Sigur Plateau, with a width of 1.5 kilometres and length of 22 kilometres. It connects the Western and the Eastern Ghats and sustains elephant and tiger populations and their genetic diversity.

  • @dakshithcricket2951
    @dakshithcricket2951 Рік тому +1

    💪💪👌👌👏👏

  • @Sujithaphilis73
    @Sujithaphilis73 Рік тому +1

    Why is FRRO needed?
    Foreign nationals visiting India for more than 180 days on a student visa, business visa, medical visa, research visa or employment visa are required to get themselves registered with the Foreigners Regional Registration Officer (FRRO).

  • @Sujithaphilis73
    @Sujithaphilis73 Рік тому +1

    WHO declared elephant corridor?
    Section 36A of the Wildlife Act empowers the State Government to declare areas that link protected areas with each other as 'conservation reserves'. The corridors can also be declared as 'community reserves' under Section 36C of the Wildlife Act.

  • @vanitharithus4659
    @vanitharithus4659 Рік тому

    Massssss

  • @rgar9335
    @rgar9335 Рік тому

    ஊர் அறிந்த பாப்பானுக்கு பூணுல் எதற்கு ... இதோ இவரு இரொம்ப நல்லவரு சொல்ல வந்துட்டாரு "இதை விட நிறைய நல்ல வேலை இருக்கு" ....நாம் சொல்வது "உண்மை " அதை போய் செய்யும் அய்யா.

  • @SuperKevjack
    @SuperKevjack Рік тому +1

    Oh, God! The sun falling on you makes you shine like a god!
    You look so prim and handsome in formal wear!
    Your beautiful paunch; oh, how I long to see you!
    I love you anchor Vinoth!

  • @Sujithaphilis73
    @Sujithaphilis73 Рік тому +1

    What is meant by elephant corridor?
    Elephant corridors are linear, narrow, natural habitat linkages that allow elephants to move between secure habitats without being disturbed by humans. To secure a future for wild elephants it is essential that we ensure their uninterrupted movement between key habitats.

  • @Rajeshkumar-gy5yk
    @Rajeshkumar-gy5yk Рік тому

    Good interview

  • @Ajayborntodance
    @Ajayborntodance Рік тому

    Well Explained Dinesh Anna Love From Rajapalayam ♥️🤗

  • @spacethril
    @spacethril Рік тому

    Isha வின் பொறுப்பாளர் ஒரு வேளை ஞானியாக இருப்பாரோ... இவளோ தெளிவாகப் பேசுகிறார்...!!!

  • @Sujithaphilis73
    @Sujithaphilis73 Рік тому +1

    Which state has the largest elephant corridor?
    The two states with the most elephant reserves are Tamil Nadu and Assam, each with five, followed by Kerala with four, Odisha with three, West Bengal with two, Uttar Pradesh with two, Arunachal Pradesh with two, Chhattisgarh with two, Nagaland with two, and Jharkhand with one, and Uttarakhand with one.

  • @ahilac333
    @ahilac333 Рік тому

    Very good