எடப்பாடி செய்த மிகப்பெரிய தவறு இதுதான்! | JOURNALIST MANI | GABRIEL DEVADOSS |

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024
  • #KODANAD #KODANADISSUE #ADMK #SASIKALA #EPS
    In this interview, Seniour Journalist Mani talks with Anchor Gabriel Devadoss about the Kodanadu heist and murder case.
    Website: www.newsfocust...
    Facebook: / newsfocust
    Twitter: / newsfocust
    Instagram: / newsfocustamil
    UA-cam: / newsfocustamil

КОМЕНТАРІ • 222

  • @மக்கள்தேசம்
    @மக்கள்தேசம் 3 роки тому +46

    பணம் இருப்பவனுக்கு ஒரு சட்டம்.இல்லாதவனுக்கு ஒரு சட்டம்.

  • @jnathan6064
    @jnathan6064 3 роки тому +2

    👌👌👌👌👌மிகவும் அருமையான கேள்விகளும் தெளிவான விளக்கமும் பதிலும் பார்வையும்

  • @palanikumar9631
    @palanikumar9631 3 роки тому +7

    திரு மணிஐயா வணக்கம் ஒவ்வொரு மனிதனுக்கும் மனசாட்சி கொடுக்கும் தண்டனையை விடவேறு எந்த ஒரு சக்தியும் வழங்கமுடியாது

  • @ganeshthevar2171
    @ganeshthevar2171 3 роки тому +43

    சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நீதி மன்றம் நிருப்பிக்கவேண்டும்

    • @mohanareddy41
      @mohanareddy41 3 роки тому +4

      ஜெயலலிதா முதல் குற்றவாளி என்பதை நீதிமன்றம் கூறிவிட்டது.
      அந்த வரிசையில் எடப்பாடிக்கும்
      இடம் உண்டு ...விரைவில் நீதிமன்றம் தன் கடமையை செய்யனும்..செயயும்

    • @senthils4862
      @senthils4862 3 роки тому +1

      ஹாஹா ஹாஹா ஹாஹா...

    • @rajkumaripaul710
      @rajkumaripaul710 3 роки тому

      @@mohanareddy41 who made J as A1.
      Punishment should have been more with more restrictions. No body talks of her Assistant who caused so much illfame to J honey trapping her.. Till one day she realized... The day she realized she never was to be... God's eyes are stringer than the Media lens...he willnot spare the gang

  • @adhavamuruganjawahar2999
    @adhavamuruganjawahar2999 3 роки тому +10

    9.10 இது சரியான கேள்வி ஆனால் இப்போது சிபிஐ க்கு மாற்றக் கூடாது . எடப்பாடி பழனிச்சாமி சொல்வது போல 5 கைகடிகாரத்தை திருட 11 பேர் 4 கார்களில் வந்தார்களா ?

  • @ganesamoorthy7112
    @ganesamoorthy7112 3 роки тому +9

    இந்த பதிவில் எடப்பாடியார் எப்படி தப்பிக்கலாம் என்று மணி ஐயா விளக்கம் கூறுகிறார்

  • @sivaravi6475
    @sivaravi6475 3 роки тому +52

    மணி அவர்கள் மிகவும் சிறந்த நேர்மையான பத்திரிக்கையாளர்கள்

  • @mangotree3355
    @mangotree3355 3 роки тому +21

    Is Mani Sir trying to coach Edappadi or other politicians/crimijals how they should behave/handle when they commit a crime..????
    Patharatha patharadha....Sir why are you keep advising edappadi,instead please tell what the institution/legal/we public and every single entity living in tamilnadu should do to punish these THUGS....!!!!!!

  • @anuradhaaresh2004
    @anuradhaaresh2004 3 роки тому +8

    மிக அருமையான பதிவு சார்

  • @mohamadali4172
    @mohamadali4172 3 роки тому +15

    C.B.I. கையில் இந்த வழக்கை கொடுத்தால் எந்த காலத்தில் விசாரணை நடத்தி தீர்ப்பு வரும்? ஏற்கனவே C. B. I துறையில் விசாரணை அதிகாரிகள் குறைவாக உள்ளது.

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 3 роки тому +6

    சட்டத்தின் ஆட்சி!!!
    வாழ்க ஜனநாயகம்! வாழ்க அரசியல் சட்டம்!
    இந்தியாவில் நீதி என்பது! கோர்ட் என்பது?
    நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம்!

  • @crazycockatiel2982
    @crazycockatiel2982 3 роки тому +5

    100K 🔥
    But You Serve Atleast 500K Sir

  • @jayakumarp9648
    @jayakumarp9648 3 роки тому +10

    மக்கள் செல்வாக்கு தான் அடிப்படை...அது எடப்பாடிக்கு இருப்பதாக தெரியவில்லை....பணம் சில நேரங்களில் பாதாளம் வரை பாய்வதில்லை...

  • @stellaruban1895
    @stellaruban1895 3 роки тому +7

    எம்ஜியார்..ஜெயலலிதா ... சசிகலா..ops..EPS..நல்ல கொள்கைபற்று இல்லாத சுயநலம் அரசியல் வாதிகள்...

  • @kamilasubban
    @kamilasubban 3 роки тому +75

    பொது மக்களுக்கு ஒரு சட்டம் அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டமா?

    • @vigneshp6047
      @vigneshp6047 3 роки тому +3

      Its the system what we can do

    • @mathivanankuppusami7991
      @mathivanankuppusami7991 3 роки тому

      @@vigneshp6047 ஞஞஞஞஞஞஞ

    • @mannavanmannavan8815
      @mannavanmannavan8815 3 роки тому +2

      சுதந்திரம் பெற்ற நாளிலிருந்தே அதுதானே நடந்து கொண்டிருக்கிறது..!!!

    • @sarahratnam1074
      @sarahratnam1074 3 роки тому

      @@mathivanankuppusami7991 ĺ

    • @veebee0071
      @veebee0071 3 роки тому +1

      உண்மை அதானே...

  • @tamilarboyss4138
    @tamilarboyss4138 3 роки тому +9

    எனக்கு இவர் மேல் சிறிய சந்தேகம் இருக்கிறது இவர் அதிமுகவை சேர்ந்தவர் ஏனென்றால் ஒவ்வொரு கேள்விக்கும் உதாரணமா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கலைஞரை தான் அதிகமாக உதாரணமாக காட்டுகிறார் இவர் இந்த நிகழ்ச்சி மூலமாக ஐயா எடப்பாடிக்கு இப்படியும் ஒரு வழி இருக்கிறது என்று சொல்கிறார்

  • @rajesha2632
    @rajesha2632 3 роки тому +7

    Again welcome back Sr journalist R Mani...
    Thanks for coming...

  • @sahulhameed8865
    @sahulhameed8865 3 роки тому +4

    திரில்லர் மூவிய பாத்தாலே தெரியுது இதோட டைரக்டர் சாதாரண ஆள் இல்லைனு.

  • @rajgandhi85
    @rajgandhi85 3 роки тому +5

    நிறைய கேள்விகளுக்கு Gabrielle பாராட்டு பெற்றுள்ளார்

  • @Tamilpaiyanda
    @Tamilpaiyanda 3 роки тому +2

    Excellent interview

  • @balasubramanim.j3854
    @balasubramanim.j3854 3 роки тому +24

    கோடநாடு, இ பி ஸ் பதட்டத்தை வெளிப்படத்தி விட்டார் .மக்கள் மத்தியில் சந்தேகம் இருக்கிறது. தமிழக முதல்வர் பழிவாங்கும் குணம் இருப்பதாக தெரியவில்லை காவல்துறை நேர்மையான முறையில் நடந்து கொள்ள வேண்டும்.கண்டிப்பாக இந்த கொலை வழக்கில் உண்மை குற்றவாலி தண்டிக்க வேண்டும்.

  • @Akbarali-ci9ol
    @Akbarali-ci9ol 3 роки тому +21

    மணி சார் சிறந்த நேர்மையான
    பாத்திரிகையாளர்

  • @madhan7078
    @madhan7078 3 роки тому +9

    முன்னாள் முதல்வர் எடப்பாடி இதை பற்றி கண்டு கொள்ளாமல் இருந்திருந்தால் இவ்வளவு பேசு பொருள் ஆகி இருக்காது

    • @mohanareddy41
      @mohanareddy41 3 роки тому +2

      இது சாதாரண விஷயம் இல்லை
      மற்றப் தலைவர்களை மடிசார் உதாரணமாக காட்டியிருந்தாலும்
      ஏதோ ஒரு குற்றலழக்கை கடந்திருப்பார்கள்..ஆனால் கொடநாடு தொடர் கொலை கொள்ளை இந்திய இறையாண்மை .சட்டத்தை. மீறியசெயல்....மன்னிக்கவே முடியாது..தலைவியின் வழியில்
      ..????

  • @thulimurugesan2851
    @thulimurugesan2851 3 роки тому +8

    எடப்பாடிக்கு நல்ல பாயிண்ட்
    எடுத்துக்கொடுக்கிறார்.
    நல்ல சொம்பு .

  • @naveenj4281
    @naveenj4281 3 роки тому +50

    மணி ஐயா சொல்வது முற்றிலும் உண்மை சட்டம் சாமானிய மக்களுக்கு எட்டா கனியாக தான் உள்ளது இரண்டு சக்கர வாகன ஓட்டுபவர்களை குற்றவாளிகளை போல் அதிகாரிகள் நடத்துவார்கள்

    • @rajkumaripaul710
      @rajkumaripaul710 3 роки тому

      All parrot lining the same lines.. Why no one is taking about the owners and what materials lost..

    • @RaMa-te2dc
      @RaMa-te2dc 3 роки тому

      🐎🐎🐎🐎🐎

    • @RaMa-te2dc
      @RaMa-te2dc 3 роки тому

      🐎🐎🐎🐎🐎

  • @gnanaduraianandadoss9664
    @gnanaduraianandadoss9664 3 роки тому +3

    இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியவை:
    1) கொடநாடு பங்களா பத்திரம் யார் யார் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது?
    a) ஜெ. மறைவிற்கு முன் சுகவீனமாக மருத்துவமணையில் இருந்த போது யார், யார் வந்து சென்று பராமரித்தனர்?
    b) முன்னாள் முதல்வர் ஜெவின் மறைவிற்கு பிறகு அந்த எஸ்டேட் யார் பராமரிப்பில் உள்ளது?
    2) கோர்ட் அட்டாச்மெண்ட் செய்துள்ள பல கோடி மதிப்பிலான ஒரு சொத்திற்கு எப்படி காவல் துறை பாதுகாப்பு இல்லாமல் அதன் எல்லைக்குள் திறந்த வீட்டில் நாய் நுழைவது போல இத்தனை குற்றவாளிகள் புகுந்து எளிதாக உலாவ முடிந்தது?
    3) சம்பவம் நடந்த காலத்தில் அங்கு பணி புரிபவர்களுக்கு யார் மேற்பார்வையில் மாதாமாதம் ஊதியம் எந்த கணக்கில் யார் வழங்கி வந்தனர்?
    4) படி அளிப்பவர்கள் கட்டளைகளை ஏற்று அதற்படி செயல்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளதே?
    5) எஸ்டேட்டின் வரவு செலவுகள் அரசின் கட்டுப்பாட்டிலா, வருமான வரித்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை அல்லது கோர்ட்டின் வசம் இருந்ததா?
    6) அதற்கான பிரத்தியேக பொறுப்பு நியமனம் யாருக்கு யாரால் வழங்கப்பட்டது? அதன் அரசு ஆணை விவரம் அவருக்கான அதிகாரம் என்ன?
    7) மற்றொரு காவளாளி உயிர் பிழைத்து சொந்த ஊர் சென்றவரை விசாரித்தனரா?
    மேற்படி சந்தேகங்கள் எந்த ஒரு சாமானியன் மனதிலும் கூட எழத்தானே செய்யும்?

    • @adhavamuruganjawahar2999
      @adhavamuruganjawahar2999 3 роки тому

      என்னங்க அதான் திருடப்பட்ட 5 கைகடிகாரங்களையும் கரடி பொம்மையையும் போலீஸார் மீட்டு விட்டனரே.

  • @dixhci8324
    @dixhci8324 3 роки тому +11

    JOURNALIST MANI SIR & GABRIEL NICE COMBO, NICE CHEMISTRY

  • @r8e2cnjp
    @r8e2cnjp 3 роки тому +3

    இந்த வழக்கில் எடப்பாடிக்கு எதிராக விடையளிக்க முடியாத பல கேள்விகள் உள்ளன கோத்தகிரி காவல்துறை அதிகாரியின் புலனாய்வில் பதில் கூறமுடியாத பல ஓட்டைகள் உள்ளன

  • @sornamramayah3908
    @sornamramayah3908 3 роки тому +2

    மணி அய்யா தர்மம் எடப்பாடிக்கு சரியான தண்டனை கொடுக்கும்.இறந்த ஆத்மாக்கள் பழி வாங்கும்.எடப்பாடி group எங்கே நிம்மதி எங்கே நிம்மதி என அலையும் காலம் வரும்.

  • @thamizhmaniisivaprakasam820
    @thamizhmaniisivaprakasam820 3 роки тому +3

    The interview is justified

  • @elangokaruppiah5326
    @elangokaruppiah5326 3 роки тому +3

    After DMK came to power Mr.Mani is expressing his uncomfort in all his discussion episodes.

  • @cbaranitharan8257
    @cbaranitharan8257 3 роки тому +5

    மணி சார் வணக்கம் ்

  • @gopalakrishnana2510
    @gopalakrishnana2510 3 роки тому

    Super

  • @Gurubala.
    @Gurubala. 3 роки тому +4

    We wait for 1m subscriber in our chennal
    Keep growing Gabriel 💗

  • @rkgokul1
    @rkgokul1 3 роки тому +16

    People not expecting court verdict, already proved in the people s court...,

  • @sundararamans654
    @sundararamans654 3 роки тому +2

    தாங்கள் கூறுவது உண்மை. ஆனால் தாங்கள் கூறிய உதாரணம் அனைத்திலும் சம்பந்த பட்டவர்கள் பதவியில் இருந்தவர்கள். ஆநாள் எடப்பாடி பதவியில் இல்லை.

  • @thalapathim3521
    @thalapathim3521 3 роки тому +4

    Mani sir ungala pathi nalla purinjikata 😳😳😳😳

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 3 роки тому +9

    If Police has given free hand to apply any degree, EPS will definitely confess.

  • @gopalvenu2910
    @gopalvenu2910 3 роки тому +2

    Mani sir excellent

  • @MM-dh3wr
    @MM-dh3wr 3 роки тому +13

    எடப்பாடி செய்த மிகப்பெரிய தப்பு, தவறு அல்ல.

    • @tamilvananvanan6701
      @tamilvananvanan6701 3 роки тому +3

      தவறு என்பது தவறி செய்வது
      தப்பு என்பது தெறிந்து செய்வது
      மிகச்சரி

  • @loorthuraja6920
    @loorthuraja6920 3 роки тому +6

    மணி சார் நேர்மையானவர் ஆனால் சற்று உற்று கவனித்தால் எல்லா கட்சிகளையும் சரிசமமாக விமர்சிப்பார் அதேசமயத்தில் கரிசனையும் இருக்கும் மற்ற பத்திரிக்கையாளர்களைபோல் கடுமையாக இருக்கமாட்டார் அப்படியே மேலோட்டமா விமர்சிப்பார் பிஜேபி உட்பட

  • @sivaarumugam3137
    @sivaarumugam3137 3 роки тому +4

    Much awaited interview..

  • @ramaswamypillai803
    @ramaswamypillai803 3 роки тому +4

    திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதையும் போராட்டத்தில் நடைபெற்ற சம்பவத்தையும் இழுத்துப் பேசுவது மணி போன்றோருக்கு அழகல்ல

  • @AadhityaSrinivasaPanduRanganV
    @AadhityaSrinivasaPanduRanganV 3 роки тому +7

    Mani sir interview great

  • @a.sureshthomas1453
    @a.sureshthomas1453 3 роки тому +1

    Sir, There is. Lot of difference between Mani quoting cases and this case. Many issues are intertwined in this case. Firstly the intention to enter Kodanad estates. Then the number of murders taking place one after the other to hide the earlier murder.

  • @Sujithracingheart
    @Sujithracingheart 3 роки тому +4

    Gabriel n mani sir combo ✨💯 rocking alwayz

  • @karthikeyanvageesan.696
    @karthikeyanvageesan.696 3 роки тому +6

    சம்பந்தமே இல்லாததையெல்லாம் ஒப்பிட்டு ஆட்டய கலைக்க மணி முயற்சிக்கிறார்.. மாட்டிக்கிட்டா பதட்டப்படாம எப்படி இருக்கனும்னு மணி எடபாட்டிக்கு சொல்லிக்கொடுங்க..

  • @vijayandevarajan9160
    @vijayandevarajan9160 3 роки тому +4

    Mani sir, one question
    What is situation of another victim security Krishna Bahadur ???

    • @kuttypapa88
      @kuttypapa88 3 роки тому

      Nepal la irukaru

    • @Joker-et6ph
      @Joker-et6ph 3 роки тому

      @@kuttypapa88 illa avara potu thalitanganu kelvi patean

  • @palanichamykamal5603
    @palanichamykamal5603 3 роки тому

    First Enquiry in EB Department about the Power Cut . Who Ordered to Cut The POWER On that Night

  • @blackbull2550
    @blackbull2550 3 роки тому +3

    very good interview

  • @varatharaj5077
    @varatharaj5077 2 роки тому

    Put into jail all

  • @gaudhamanramakrishnan8381
    @gaudhamanramakrishnan8381 3 роки тому

    The great mani sir👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍

  • @gopalakrishnana2510
    @gopalakrishnana2510 3 роки тому

    CBI

  • @sankark6971
    @sankark6971 3 роки тому

    குற்றவாளி தப்பிப்பதற்கு நல்ல அறிவுரை கூறுவது உங்களது கூறிய அறிவோ? Mr.Mani அவர்களை!

  • @thanurprannavm7066
    @thanurprannavm7066 3 роки тому

    Remove the title in the top left and put watermark in the top left . It looks more professional

  • @rajamanikam7099
    @rajamanikam7099 3 роки тому

    In Annamalai varsity , when Karunanidhi was conferred with Doctorate,Congress students were against it and raised slogans..at that time Police chased them away...while students were running along the bund of the lake, Udayakumar fell down ..nobody noticed it..the body came to the surface the next morning.. That's what happened that day..( I was a student there at that time..)

  • @JafarAli-kf3oe
    @JafarAli-kf3oe 3 роки тому

    அதிரடி இசை தேவையா....காதை கிழிக்கும் சப்தம் சகிக்கல

  • @rajkumaripaul710
    @rajkumaripaul710 3 роки тому

    Why the owners are not telling the facts of material lost in the theft. They are not showing any interest...
    Why no question..

  • @edwardsamurai9220
    @edwardsamurai9220 3 роки тому

    Mani sir.... Thank you.

  • @vadivelummc
    @vadivelummc 3 роки тому +1

    எடப்பாடி கிட்ட…யாராவது பக்குவத்த எதிர்பார்த்தீங்க…?🤣

  • @sureshkannan4899
    @sureshkannan4899 3 роки тому

    What about mgr

  • @rameshp7692
    @rameshp7692 3 роки тому

    மணி இன் படத்திற்கு கதாநாயகன் யார்.

  • @gopalvenu2910
    @gopalvenu2910 3 роки тому +1

    மணி சார் தாங்கள் ஒரு தகவல் பெட்டகம்

  • @prabhasinger5545
    @prabhasinger5545 3 роки тому

    இங்கு சட்டம் சட்டை மாதிரி அரசியல்வாதி போடும் உடை

  • @user-HariHaran21
    @user-HariHaran21 3 роки тому

    34:04 got it sir😣

  • @a.sureshthomas1453
    @a.sureshthomas1453 3 роки тому +3

    The SP in Ooty investigating the case was then transferred to tuticorin district .He is the one involved in Tuticorin firing. Then silently he was allowed to join some other posting in Delhi

  • @கார்த்தி-ப9ன
    @கார்த்தி-ப9ன 3 роки тому

    சசிகலா.வாழ்க.வருக

  • @varatharaj5077
    @varatharaj5077 2 роки тому

    Only party head both thinking earn all cabinet down troden party last cadre day today Life struclling no face value totally

  • @thulimurugesan2851
    @thulimurugesan2851 3 роки тому +4

    எடப்பாடி பதறுகிறதைவிட
    நீங்கள் அதிகமாக பதறுகிறீர்கள்.

  • @ganesan.mm.ganesan3631
    @ganesan.mm.ganesan3631 3 роки тому +2

    Then VIP can kill any nos? What a funny story?

  • @sivasiva9264
    @sivasiva9264 3 роки тому

    Mani Sir Correct Yathartha Speech

  • @palanichamykamal5603
    @palanichamykamal5603 3 роки тому

    First Enquiry in EB Department about the Power Cut . Who did Order to Cut the POWER On that Night ?

    • @adhavamuruganjawahar2999
      @adhavamuruganjawahar2999 3 роки тому

      எவ்வளவு நேரம் மின்சாரம் நிறுத்தப்பட்டிருந்தது ? எத்தனை மணியிலிருந்து எத்தனை மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட்டிருந்தது ?

  • @varatharaj5077
    @varatharaj5077 2 роки тому

    What is back round ops and EPS and all Minister s

    • @varatharaj5077
      @varatharaj5077 2 роки тому

      One tea man another vellamandi others take history

  • @francis6376
    @francis6376 2 місяці тому

    எடபாடியேமுதல்குற்றவாளிA1

  • @mohamediqbal3564
    @mohamediqbal3564 3 роки тому

    எடப்பாடி பழனிச்சாமி நன்றி கொன்றவர் ஏற்றிய ஏணியை எட்டி உதைத்தார் என்பதால் இறைவன் நின்று கொன்று தன்னைத்தானே காட்டி கொளகிறார்

  • @francis6376
    @francis6376 2 місяці тому

    எடபாடிதான்போலிஸ்டிபாரடமென்டைகையிவைத்துள்ளார்ஏன்இவர்பாராரோட்டில்இருந்ததைவிலகியதைகுறித்துபபராதலமைமீதுநடவடிக்கைசெய்யவில்லைமமேலும்பிடிபட்டகொள்ளையர்களைஉடனேவிடுவித்தகாவலர்களினமீதுஎன்னநடவடிக்கைசெய்தார்கரன்ட்கட்ஆனதைகுறித்தும்ஏன்நடவடிக்கைசெய்யலில்லை

  • @jamesm7865
    @jamesm7865 3 роки тому +1

    Power irunthal ethaiyum seiyalam !!!

  • @davidrajkumar606
    @davidrajkumar606 3 роки тому +3

    How could he think in a logical way, when in his conscience knows that he's the main suspect and did whatever he should not have. But conscience is more powerful to let oneself realise that he was wrong and responsibilities from the day 1

  • @mariyappan-qf4ox
    @mariyappan-qf4ox 2 місяці тому

    Yarumnallavergal, Illa, Mahatma, Eruntha,thalaikuninthuveduvar

  • @arunagiri1421
    @arunagiri1421 3 роки тому +2

    திருச்செந்தூரில் இருந்து மதுரைக்கு

  • @devandevan1749
    @devandevan1749 3 роки тому

    👌👍🇲🇾🙏

  • @maheshu.p9921
    @maheshu.p9921 3 роки тому

    KT ராகவன் visayama Vanathi, Kusboo, Arjun Sampath, H.raja, Rangarasu kita Interview edunga. Especialy Honorble Nirmala Sitharaman kita edunga. Avaruthan Avangaloda Tamilnadu BA

  • @vvaidehi6096
    @vvaidehi6096 3 роки тому +2

    Giving ideas to Eps,ops,
    Too late, Mr. Mani.
    That is how god will
    Act.

  • @ramachandran8630
    @ramachandran8630 3 роки тому

    Mani sirs examples will never coinside with this kodanad case. Udhaykumar, a anna ma lai university student death is different. I still remember the incident. But in kodanad case even the charge sheet was not filed within 90 days and the accused were let out on bail earlier. Apart from this the doubts about powercut, CCTV cameras... And of course the murder and the suspicious deaths that followed.

  • @thiagarajannarayanaswamy7327
    @thiagarajannarayanaswamy7327 3 роки тому

    Sory Mani sir .y’r speech not good

  • @subramaniamperinan1352
    @subramaniamperinan1352 3 роки тому

    Mani anti dmk

  • @paari3
    @paari3 3 роки тому

    REAL PURATCHI..........journalists are so busy than ever before.......i remember interviews are rare things that use to happen in the past, but today one person is giving atleast half a dozen interviews to various channels .. it is yt channels or Sun shit channels etc....lol

  • @araaamutham2430
    @araaamutham2430 3 роки тому +1

    Cctvoff,powersupplyoff,policeprotectionnil,ivaiellamsatharanamanithanalseyyamudiiuma?itharkkellamutharavittathuyaar?

  • @arivusaravanamuthu6314
    @arivusaravanamuthu6314 3 роки тому +3

    அட போங்கப்பா சொன்னைதேய திருப்பித் திருப்பிச் சொல்லி அதை ஆங்கிலத்துல ஒரு தடவ சொல்லி அப்புறம் தமிழ்ல ஒரு தடவ சொல்லி கடைசி வரைக்கும் தான் என்ன நெனைக்கிறேன்னு முழுசா சொல்லாம உஷ்ஷ்ஷ் அப்பா முடியல. இதுக்கு எதுக்கு ஒரு பத்திரிக்கையாளர் பேட்டி, காப்ரியல் உங்களுக்கு பெரிய பொறுமை இருக்கு

  • @ravuthgovindarasu9645
    @ravuthgovindarasu9645 2 роки тому

    மாட்டிக்கொள்ளாமல் இருக்க யோசனை சொல்கிறார்களா

  • @vasudharaghunathan7181
    @vasudharaghunathan7181 3 роки тому

    More than call records what was discussed also important, call to blame EPS also they would have called

  • @dmgsaran
    @dmgsaran 3 роки тому

    Engittum அங்கிட்டும்

  • @subramanirangaswamy1828
    @subramanirangaswamy1828 3 роки тому

    Every one knows EPS involvement in this case. But he will come out Because judgement write by closing eyes.

  • @gurunathanm2677
    @gurunathanm2677 3 роки тому

    Sorry mr.mani sir eps is nsayot high profile politician as the way he says eps is being compared with the gaint and internationally acclaimed leader of the globe. The liberator bangladesh is shrimathi indra gandhi. EPS is repeated offender of corruption. Mani misguides. Nakeeran tv explodes anf blasted out the facts. Mani wants to protect eddapaddiar. Eps is not jaya or karuna but he is more vulnerable to dmk legal team
    .

  • @sundararajulupanneerchelva5457
    @sundararajulupanneerchelva5457 3 роки тому

    Useless discussion!

  • @dillibabuk5581
    @dillibabuk5581 3 роки тому

    Arasiyalvathigal.Cheithal.
    Police.Nadavadikai.Aedukka
    Thayanguvathu.Yen.

  • @abira2210
    @abira2210 3 роки тому

    Thappu pannunavangala ethukki kappathanum? Kutravaali thappikka vali solringala?

  • @ppandian7680
    @ppandian7680 3 роки тому

    Mani avarkale, Neenga venna idea kodunga Epskku.. Neenga enna solla varinga, thappikka valithedungannu sollringala... Evvloperiya profile ah irunthalalum, thappu seiyyum patchathil thandikka pada vendum...

  • @sampathkumarp5397
    @sampathkumarp5397 3 роки тому

    AMMAAATHMAMANEKKATHUTHOROKAMSETHAVARKALAMMAAATHMAVTATHU

  • @swetharubansswetharubans227
    @swetharubansswetharubans227 3 роки тому

    Eanga edapadi avlo peria aalellm illeenga