கோடநாடு வழக்கில் திகில் திருப்பம்: விரைவில் கைது உறுதி! | THARASU SHYAM || GABRIEL DEVADOSS |

Поділитися
Вставка
  • Опубліковано 10 лис 2024

КОМЕНТАРІ • 122

  • @Sharafdheen-yl5kf
    @Sharafdheen-yl5kf 2 роки тому +44

    . இந்த குற்றத்தில் யார் யாரெல்லாம் பங்கு உண்டு என்பதை கண்டுபிடித்து அனைவரையும் பிடித்து சிறையில் சீக்கிரமாக அடைத்து இந்த கேசை முடித்தாள் சிறப்பாக இருக்கும்

  • @ABC2XYZ26
    @ABC2XYZ26 2 роки тому +35

    சீக்கிரம்.சீக்கிரம் கைது நடவடிக்கை எதிர்பார்க்கிறோம்.

  • @karaipasumaifarm1560
    @karaipasumaifarm1560 2 роки тому +3

    சியாம் சார் பங்கெடுக்கும் காணொளியில் எப்போதுமே நெறியாளருக்கு கேள்வி கேட்கும் தேவை இருக்காது இந்த காணொளி யம் அப்படியே நெரியாளரும் இடைஇடையே குறுக்கிடாமல் மிகவும் சிறப்பாக சியாம் சாரிடம் இருக்கும் தரவுகளை நேயர்களுக்கு அளித்து விட்டார் வாழ்த்துக்கள் இருவருக்கும்👏👏👏👏👏❤️❤️❤️❤️❤️

  • @vinayakram3982
    @vinayakram3982 2 роки тому +19

    Welcome Mr Shiyam sir 👏👏👏

    • @veerakavin2602
      @veerakavin2602 2 роки тому +2

      Supersir

    • @vinayakram3982
      @vinayakram3982 2 роки тому

      @@veerakavin2602 இனிய காலை வணக்கம் நன்றி வாழ்க வளமுடன்

  • @bp.uthamakumar.5567
    @bp.uthamakumar.5567 2 роки тому +47

    ஷியாம் அவர்கள் சொல்வதை பார்த்தால் இந்த கொலை கொள்ளை வழக்கு முடிவுக்கு வந்து விட்டது என்று அதிமுக வின் உண்மையான தொண்டர்களுக்கு நிம்மதி அளிக்கிறது.

  • @vramalingam09
    @vramalingam09 2 роки тому +23

    இத்தனை கொலைகளின் பின்னணியில் கண்டிப்பாக ஒரு பெரிய சதிஇருந்திருக்கவேண்டும்

  • @ganesanmk1998
    @ganesanmk1998 2 роки тому +14

    Mr Shyam is an experienced person in all fields Congratulations sir continue ur findings

  • @mathivathani4056
    @mathivathani4056 2 роки тому +1

    சிறப்பு ஐயா

  • @meenatchisundaram1273
    @meenatchisundaram1273 2 роки тому +2

    நியாயமான விசாரணை விரைவில் நீதிகிடைக்கவேண்டும் இதுதான் கொடநாடு கொலை கொள்ளையில் மக்கள் எதிர்பார்ப்பது

  • @Krishnan599
    @Krishnan599 2 роки тому +5

    சொத்துக்கள் மூடக்கப்பட்டு அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகும் அளவிற்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.

  • @kadermohideen3651
    @kadermohideen3651 2 роки тому +37

    எடப்பாடியை கூப்பிட்டு போய் உண்மை கண்டறியும் சோதனை செய்தால் எல்லா உண்மையும் வெளிவரும்

    • @arajeshwari6165
      @arajeshwari6165 2 роки тому

      நீங்கள்..அத்தனை..பேரும்..உத்தமர்.தானா..சொல்லுங்களேன்..!!!.

    • @arajeshwari6165
      @arajeshwari6165 2 роки тому

      சாதிக்.பாட்சா....மரணத்தில்..ஆ.ராசா...(2ஜி....கொள்ளையனுக்கு.)/இன்றுவரை...ராஜ்.மரியாதை...தானே..!!!.அதுவும்.முத்துவேல்..பேத்தியின்...சிப்பைக்கட்டுத்தான்....!(இன்றோ..மசாசான்.ஸ்டாலின்..தனக்கு....சரி.சமமாகவே....ஒரே..பாத்திரத்தில்..சாப்பாடு..உண்டுவருகிற...இரத்த..உறவாக.உறவாடி..யே....!ச்சை..ஐ.!!!!!!)/(ஆலடி.அருணா...கொலை..யிலே..அவர்..மகள்..பூங்கோதை..ப்பொம்புளை..போல்...எவன்..பேசுவான்??)அவள்..அருகில்..நெருங்க.எவனுக்கு..த்ரில்??)..வேட்டி..கட்டாத..பொம்...பளை...!ரௌடி....கள்..பட்டியலில்..இவளும்..ஒருத்தியே..!!).அடுத்து.....(ராம்.ஜெயம்......கொலை..!!!(இவனோ.....ஒரு.(மா.பாரதம்.வாழ்ந்துகொண்டிருந்த..நாடாகளிலேயே...போட்ட...அடாவடி.ஆட்டங்கள்!..வாங்கிக்.கட்டிக்.கொண்ட..சாபங்கள்!!..கணக்கில்..அடங்காதவைகள்..!!(பாவத்தின்..சம்பளம்..மரணம்..!!)என்ற...(பைபிள்...வேத.வாக்கு..இவனை.மட்டும்..விட்டு.வைக்குமோ??)/(..(மஹா.பாரதக்.கர்னன்..போல்....வாழ்ந்தவனில்லை..இந்த.ராமஜெயம்..!!.(அண்ணன்...என்ற.துரியோத.ன்..இவன்..இங்கே..இப்போது..ஒரு..தாய்ப்பிள்ளைகளே..!!(எனவே..இவன்...இரத்த.ஒரே....தாய்.....கர்ப்ப.பாத்திர....உயிரணுக்களே..!)(எனவே....இராமாயண..காலத்து...அண்ணன்..ராமன்..இல்லையே..(....தர்ம.புத்திரனோ..........கே.என்.நேரு!)(.சத்தியத்திற்குக்.கட்டுப்பட்ட..ஒழுக்க.சீலனோ...இவன்.தம்பி.ராம.ஜெயம்...அடுக்குமாடி...திருமண.மண்டபத்திற்கே..தீ...வைத்து..(மின்சார.இணைப்பைத்..துண்டித்து....(ஜே.ஜெ....உறவினர்..திருமண.நிகழ்வில்..)ஜெ.ஜெ...அங்கு..இருந்த..போதே......எத்தனை....வைணவப்பெண்களின்..திருமாங்கலாயங்களும்..நகைகளும்....மண்டப....பொருட்களும்...பெண்டுகளின்..கற்பும்..சூரையாடப்பட்டு...எவ்வளவு..உயிர்ச்சேதங்கள்..பொருட்சேதங்கள்!).(உறுப்புக்களை..இழந்தவர்கள்..நிறைய.தீக்கிறையான......விலை.உயர்ந்த.....பொருட்கள்..!(.இவனுங்களால்.
      கொள்ளை...வேலை....க்ளே...இன்று..அரங்கேற்றம்..பண்ணபாபட்டது..!!)/....கொஞ்ச.அக்கிரம.அநியாய.க்காரிங்களா...?(அன்றே..அவனுக்கு..இரண்டு...பேர்களையுமே...
      அடிச்சுக்க..தூக்கி......அநாதைகளாக....குப்பை.வணாடி.யிலேற.வைத்து....மரண.தண்டனை..கொடுத்திருக்க.வேண்டும்..!!)..ரேஸ்கல்கள்..??(பெரீய்ய.....யோக்கியஸ்தனைப்போல.ப்போல.இன்று.பேசுகிறானே..இந்த.நேரு..!(பிப்ரவரி.மாதத்திற்கு..இந்த.வருடத்திற்கு..(.31..)நாட்களே.தானாமே!!.சத்தியம்.பண்ணுகிறான்!!(..நம்மை..முழுப்பேர்களையுமே...அடிமுட்டாளாக...முடித்தும் போட்டு..வைத்துள்ளான்..இந்த.த்தெலுங்குப்பட்டாளக்கும்பல்காரனுங்க..!!)தெரிஞ்சுக்கோ..என்..(அப்பாவி..த்தமிழ்க்குடி.கார..போதை....வஸ்துக்களின்..(தி
      மு.க...)(என்ற..திரா.விஷ.....க்கருணா.நிதி..குடும்பத்தின்..கொத்தடிமை..களாக....த்திரிந்து..போதையிலே..சொந்த.புத்தியை...கருணா.நிதி.குடும்பம்..
      என்ற..வடக்கான்..ஓங்கோல்..தெலுங்கானுக்கே...தாரை..வார்த்து...(..நினைவு..நாள்...எனும்(தி.வ.ச.ம்..)(பண்ணி.வரும்.......மானமா..மரியாதை..ரோசம்..தன்மானத்தை..எல்லாவற்றையுமே...உங்கள்..சொத்துக்களை...அவனுங்க..மது..ஆலைஙளுகாகே......(....இது..+அது...சொந்த.ப்பணம்..+தன்..சுய.புத்தி
      )இரண்டையூமே..விற்று.வருபர்களே..இத்தமிழினம்தான்))/எனவே...நான்..மேற்குறிப்பிட்ட..கொலைகளில்..நிஜக் குற்றவாளிகள்..மூவரையூம்..ராஜ்.மரியாதை..பண்ணிவருகிற..இதே...(திமுக..தலைமைகள்)....ஒழுக்க..சீலனோ..??.எதிரியைக்கேள்வி..கேட்க..??(மாப்பிள்ளைக்கோ...வாய்..ஊமை...(பெண்ணுக்கோ..காது.செவிடு..)(அங்கு..என்ன.வாழுது..,!??(இங்கே..வாழுதோ...!இதுவும்..ஊசிக்கிடந்த.சோறுதானே...நேற்றுவரை..!!!)(.ஊறுகாயை..நாடுகிறது.என்று..குறைகூற....ஊச்சோத்துக்கு..அருகதை..இருக்கா..??(இரண்டுமே..தரங்கெட்ட...ஒரே...நாறக்குட்டை..(திமுக+அதிமுக.)....ரிலே..ஊறிக்.கிடந்த..வெவ்வேறாக.ப்பிரிந்து..(,.கி+மேற்)....இணை.சேரா......தண்டவாள.....ங்களே...ஒன்று.சேர்ந்துவிட்டால்..பேராபத்துடா...நமக்கு..!!)....அவனுங்களுக்கே..ஓட்டுப்போடுங்க.மக்களே.அப்போதுதான்..எலாலா.போதை..ப்.பொருள்களுமே..தருவானுங்கோ..தி.க.....
      ..தெலுங்குப்பிராடுங்க...!!?எவனாலும்....ஜெஜெ.மரணத்தையூம்..கோடநாடு..கொலை...மர்மத்தையும்....வெளிக்கொண்டுவரவே..துணிவு..கிடையாது..!!)(அவ்வளவுதாங்க!!(பாக்தாத்து..சிந்துபாத்....
      ....க.ன்.னி.த்....தீவு....கதையேத்தான்..!!இல்லை..ராம.ஜெயம்..மரணத்திற்குப்பினானர்..அண்ணனே..சிலை...வைத்தூஉ..போல்.
      (எடப்பாடி..ஜெஜெ..லுக்கு..உருவச்சிலை.வைத்து..கொலையிலிருந்து...தப்பிக்க.........செய்து.வருகிற..கோஷங்களும்தான்..!!

    • @Sபாக்யவான்
      @Sபாக்யவான் 2 роки тому

      எடுபிடி,ஊழல் மணி,சேலம் இளங்கோவன்

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 2 роки тому

    சூப்பர் அண்ணா 👏👏👏👍

  • @kumaranl330
    @kumaranl330 2 роки тому +3

    காணொலியை பார்க்கும் போது முதலில் எனக்குத் தோன்றிய கேள்வி இவர்களே(பத்திரிக்கையாளர்களே) குற்றவாளிகளை தப்ப வைத்துவிடுவார்களோ என நினைத்தேன். ஆனால் கடைசியில் அதற்கான விடை காடைத்தது... இருவருக்கும் பாராட்டுகள். பொதுமக்களாகிய நாங்களும் இந்த வழக்கின் முடிவை ஆர்வமாக பார்க்கிறோம். தழறு செய்தவர்கள் யாரும் தப்பிவிடக்கூடாது. இந்த அரசு தப்ப வைக்காது என்று முழுமையாக நம்புகிறேன்.

  • @டைகர்
    @டைகர் 2 роки тому +10

    அஇஅதிமுக அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு சென்றதே இந்த கொடநாடு சம்மந்தமான விடயங்கள் தடங்கள் கிடைக்குமா என்று கூட இருக்கமோ .

  • @amudhu-s2k
    @amudhu-s2k 2 роки тому +7

    திரு.ஷியாம் மூத்த பத்திரிகையாளர்..எப்போதும் சிரித்த முகத்துக்கு சொந்தகாரர்..சிறந்த பண்பாளர்..ஒரு செய்தியின் முப்பரிமாண தகவலையும் அவரின் பேட்டியின் வாயிலாக எப்போதும் அறியலாம். ....ப.அமுதழகன் திருச்சி..

  • @kannar2418
    @kannar2418 2 роки тому +3

    திகில் படம் முடிவுக்கு வரட்டும் சீக்கிரம்.

  • @liya8748
    @liya8748 2 роки тому +13

    சட்டம் கடமையை சிறப்பாக தப்பிக்க முடியாத வகையில் செயல்பட வேண்டும்

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi 2 роки тому +62

    திரு. இளங்கோவனுக்கு கொடுத்த பதவியில் சந்தேகம் இருப்பதாக நக்கீரன் பிரகாஷும் சொல்கிறார்.

    • @Balan-kw6ed
      @Balan-kw6ed 2 роки тому

      ஏண்டா நக்கீரன் பிரகாஷ் ஒரு உலகம், ஊடகங்கள் அறிந்த பிளாக்மெயிலர். அவனை எல்லாம் ஏனப்பா ஒரு பொருட்டாக நினைக்க வேண்டும்.அனைத்துமே வெத்து பில்டப்.பைசா பிரயோசனம் கிடையாது. தமிழர்கள் இவர்கள் மாதிரி தரித்திரங்களிடம் இருந்து தள்ளியே இருக்க வேண்டும்.

    • @டைகர்
      @டைகர் 2 роки тому

      ஆம்

    • @Ravikumartharun
      @Ravikumartharun 2 роки тому

      Yes

    • @sankeark3096
      @sankeark3096 2 роки тому

      Play with sushel

    • @sarumugam3031
      @sarumugam3031 2 роки тому

      ப்ள்

  • @பருமுருகன்
    @பருமுருகன் 2 роки тому +5

    ஷ்யாம் ஐயா, தராசு கொலை வழக்கு, CBI விசாரணை குறித்து தனி episode pathividungal please.

  • @amalalan3610
    @amalalan3610 2 роки тому +4

    திரு பூங்குன்றன் அவர்கள் நல்ல மனிதர் அவர் மனசாட்சிபடிசாட்சிசொன்னால்அவர்இன்னும்பெருமைபடுவார் இஒசதண்டிக்கபடவேண்டும்

  • @ees8640
    @ees8640 2 роки тому +8

    Excellent presentations Hats off 🌺🌺🌺🌺🌺🌺🌻🌻🌺🌺🌺🌻🌻🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌻

  • @bibletholkapiyamthirukural9881
    @bibletholkapiyamthirukural9881 2 роки тому +13

    இன்னொரு காவலாளி கிருஷ்ணன் பகதூர் எங்கே ??
    கண்டுபிடித்து விட்டார்களா ??
    தமிழக காவல்துறை அதிகாரிகள்

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 2 роки тому

    Unnmaiyana.admk.thonndanukku.magizhchchiyallikkum.news.shyam.sir.tq.

  • @vinayakram3982
    @vinayakram3982 2 роки тому +3

    Well job 👏👏 👏 Mr 😀

  • @rahu8717
    @rahu8717 2 роки тому +24

    ஷ்யாம் அவர்களின் மொழி நடை is gentle.

  • @henryford2082
    @henryford2082 2 роки тому +7

    EPS MUST BE MAIN SUSPECT

  • @muthumanickamsivaraj2669
    @muthumanickamsivaraj2669 2 роки тому +1

    No one can hide the truth always.True is god.

  • @deepanchakkaravarthi968
    @deepanchakkaravarthi968 2 роки тому +5

    This is One of the very good you tube channel in Tamil ..But why is not very famous ..simple reason is “channel name “ is not user friendly..kindly change name ,,u can easily achieve milestone..👍👍🤚

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 2 роки тому

    அரசியல் லாபங்கள் கருதாத நேர்மையான விசாரனையும் சத்ய சந்தமான தீர்ப்பும் மக்களுக்கு மகிழ்ச்சி தரும்

  • @kat4328
    @kat4328 2 роки тому +4

    Shyam sir always explains it well with data and he has got a great legal knowledge too

  • @mohanraj1986
    @mohanraj1986 2 роки тому +1

    Very nice👍

  • @hassainbasha4463
    @hassainbasha4463 2 роки тому +7

    திகில் மர்மம் திருப்பம்
    நெஞ்சம் பதறுகிறது
    கைது நடவடிக்கை பய்கிறது
    கேக்கா கேக்கா காது ஜாவ்வு

  • @mohandas6251
    @mohandas6251 2 роки тому +1

    Good development

  • @kalaipavendhan9559
    @kalaipavendhan9559 2 роки тому +2

    அரசே இந்த கேஸை முடிவுக்கு கொண்டுவாருங்கள்

  • @shahulpdv8738
    @shahulpdv8738 2 роки тому

    👍👍👍

  • @gopalakrishnana2510
    @gopalakrishnana2510 2 роки тому

    Good good shyam sar

  • @kannantogo
    @kannantogo 2 роки тому +5

    இந்த வழக்கிற்காகத்தான் அஇஅதிமுக பதவி கொடுக்கப்பட்டது. இளங்கோவன் அப்ரூவராக மாற்றப் டால்? 😅

  • @ibrahims6719
    @ibrahims6719 2 роки тому +6

    Sp murali Ramba should investigate he knows

  • @RAJADURAI-jj5tj
    @RAJADURAI-jj5tj 2 роки тому +6

    Eps is killer Tamil nadu criminal minister ops silence killer is Tamilnadu and

  • @binokingsley8612
    @binokingsley8612 2 роки тому +16

    Thirudan EPS sethanda

  • @dillibabuk5581
    @dillibabuk5581 2 роки тому

    Unmaithan..AnthaSanthaegam.
    AellorukumErukkathaneCheigierathu

  • @saravanana8560
    @saravanana8560 2 роки тому

    ஷியாம் அவர்களுக்கு எல்லாம் தொியும்

  • @prakashprakash-su7ju
    @prakashprakash-su7ju 2 роки тому +5

    EPS is waiting for judgement...

  • @soundararajsudalaimani2641
    @soundararajsudalaimani2641 2 роки тому

    Crores have been exchanged as such no arrest in this case and this case also go in the same direction of Ramajayam murder case.

  • @TamilSelvan-we2eh
    @TamilSelvan-we2eh 2 роки тому +3

    Kaal Nakghe Death body maranam jail el thaan erukgha veendum bro. Avan 1986 el kolai kaaran.

  • @karuppusamyk2433
    @karuppusamyk2433 2 роки тому +5

    நீதிமன்ற தீர்ப்பு ஒன்றே
    அரசியல் கலப்பு இல்லாமல் நடுநிலையானதாக இருக்கும்.

    • @nithilavazhuthi7864
      @nithilavazhuthi7864 2 роки тому

      நீதிபதியே அரசியல் ஆதரவுடன் தான் பதவிக்கு வருகிறார்கள்

  • @r.govindarajaluraj4387
    @r.govindarajaluraj4387 2 роки тому +1

    Shyam innai arrest panna poranga be careful!

  • @sekarm5906
    @sekarm5906 2 роки тому

    இன்னும் 4 வருஷத்திலும் ஒரு ஈரவெங்காயம் கூட உரிக்க மாட்டாங்க

  • @jayabalanangamujthu6354
    @jayabalanangamujthu6354 2 роки тому +1

    யார் அந்த கொலையாளி ? அவரா அல்லது இவரா ! யார்? கடைசி நாட்கள். டிக் டிக் டிக்.....

    • @jamesp7902
      @jamesp7902 2 роки тому

      கொலையாளி எவராக இருந்தாலும் கடுமையாகத்தண்டிக்கப்படவேண்டும் !ஒரு சதவீதம்கூட தப்பிக்க விடவே கூடாது !!

  • @murugeshganesh3763
    @murugeshganesh3763 2 роки тому

    Ayya all yr videos news helped police elgagovan sajjivan nerunkiya police udane mavatta cheyalar

  • @ALIYYILA
    @ALIYYILA 2 роки тому

    இவ்வளவு நாள் என்னசெஞ்சாய்ங்க?

  • @balajiviswanathan6461
    @balajiviswanathan6461 2 роки тому

    Dr Dr o

  • @RitaRita-ok8ip
    @RitaRita-ok8ip 2 роки тому

    நடக்கமாட்டங்கே
    சொல்லதான் செய்யுறாங்க

  • @kannappanp2806
    @kannappanp2806 2 роки тому

    Sir,same,family,wife,theft,her,jweels,her,self,(2)mother,kill,own,child,but,she,complaint,police,against,third,party,same,issue,this case,finally,paid,social,media,disappointed,even,20year,left, But,police,doing,honest,work

  • @periasamy5515
    @periasamy5515 2 роки тому

    திகில் திருப்பம் என்றால் வேலைக்காரி கைது உறுதியா?

  • @meeraayyasami223
    @meeraayyasami223 2 роки тому

    even EPS sent them to take documents only...not to kill anybody...so he cannot be a murder accused...am I correct Shyam sir...

  • @saravanana8560
    @saravanana8560 2 роки тому

    நீங்கள் சின்னம்மாவுக்கு குளிதோன்டமா விட மாட்டார்கள்

  • @rajachennai9028
    @rajachennai9028 2 роки тому +1

    Malapar police cinima pole erukerathu . But paplic thinking's eps pole therigirathu.

  • @sakthisakthivelu3545
    @sakthisakthivelu3545 2 роки тому

    அதிமுக பழி வாங்க கேஸ் போடும் திமுக போடும் கேஸ் பலி கொடுப்பதற்கு சமம்

  • @ajaytvcorp
    @ajaytvcorp 2 роки тому +5

    யோவ்! கைது பன்னிட்டு அப்புறமா சொல்லுங்கடா. இப்படியே பேசிட்டு இருப்பீங்க. டாங் யு.

  • @meeraayyasami223
    @meeraayyasami223 2 роки тому

    dogs ?

  • @manibsk543
    @manibsk543 2 роки тому

    Oru vengayamum kidaiyathu

  • @jananesundar6910
    @jananesundar6910 2 роки тому +1

    கொடநாடு கொலை கொள்ள குற்றவாளியை பிடித்து தண்டனை அளித்து விட்டால் போதும் தமிழகத்தில் எல்லா பிரச்சினையும் தீர்ந்து விடும்
    ஒரு வருடமாக முதல்வர் என்ன செய்கிறார் கொடநாடு மற்றும் நீட் இதை வைத்து காலம் ஓட்டுகிறார்

  • @r.govindarajaluraj4387
    @r.govindarajaluraj4387 2 роки тому

    Dai shiyam onum nadakathuda.

  • @VivekVivek-ou1uz
    @VivekVivek-ou1uz 2 роки тому

    Cc paaw

  • @manivannan9371
    @manivannan9371 2 роки тому

    Edu dravita valaku ,nangal tamilar , erandu dravitamum onru than ,dravitan yenral telungan ,telungan yenral dravitan. Dravitan pogatume .

    • @maarij4701
      @maarij4701 2 роки тому +1

      சரி தம்பி நீர் முதலில் தமிழில் எழுத பழகவும்

    • @manivannan9371
      @manivannan9371 2 роки тому

      @@maarij4701 o k , Tamil pandu potautan nan OK, aanal Naan ungaluku thampi illai ,Naan tamilan nengal dravitan.

    • @maarij4701
      @maarij4701 2 роки тому

      @@manivannan9371 ஹா ஹ .நான் வாயால் சிரிக்கவில்லை .

  • @KarthiKeyan-ei5sv
    @KarthiKeyan-ei5sv 2 роки тому

    ஒரு ஆணியும் புடுங்க முடியாது

    • @nagarajsp6797
      @nagarajsp6797 2 роки тому

      Pudunke kaaduvarkal Neekannal
      Paarkkappokerai

    • @Abdullahkhan-nw8us
      @Abdullahkhan-nw8us 2 роки тому +12

      பிடுங்கும் ஆணி அல்ல
      அடிக்கபோகின்ற அழுத்தமான ஆணி

    • @manoharanramasamy6359
      @manoharanramasamy6359 2 роки тому +4

      நாங்கள் ஆணியை புடுங்கி விடுவோம் நீ வேடிக்கை மட்டும் பார்.

    • @pandianvk2953
      @pandianvk2953 2 роки тому +3

      ஆணியை புடுங்கும் ஒரு கருவி இருக்கு அது ஆணி புடுங்கும் 🔨

    • @nandhakumar9632
      @nandhakumar9632 2 роки тому +1

      வழக்கின் முடிவில் பாருங்கள் கார்த்தி சார். உங்களுக்கு புரியும். நன்றி.

  • @erc.muneeswaran5538
    @erc.muneeswaran5538 2 роки тому

    Eps is one man army. He will win