இறுதி கட்டத்தை எட்டும் கோடநாடு வழக்கு: கைதாகும் முக்கிய புள்ளிகள்? THARASU SHYAM | GABRIEL DEVADOSS

Поділитися
Вставка
  • Опубліковано 10 лис 2024

КОМЕНТАРІ • 198

  • @johnsundar568
    @johnsundar568 3 роки тому +9

    அருமையான தெழிவான விளக்கம்..நன்றி ஷ்யாம்சார்

  • @vaiduriampalaniappan9021
    @vaiduriampalaniappan9021 3 роки тому +21

    அய்யோ இந்த செய்திக்காக வும் ஷ்யாம் சார் விவாதத்திற்காகவும் தானே காத்துக்கொண்டு இருந்தேன்... விவாதம் எப்பவுமே very very interesting... Shyam sir.. Carry on...

  • @muthusamy4774
    @muthusamy4774 3 роки тому +25

    ஐயா எடப்பாடி தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும் உன் ஆட்சி அதிகாரத்தில் நீ செய்த கொலை கொள்ளைகள் அனைத்தும் ஒன்றொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது நீ நினைத்திருபாய் காலம் முழுக்க இரட்டை இலை மகிமையால் நாமே ஆட்சி அதிகாரத்தில் இருப்போம் நம்மை எவனும் எதுவும் செய்து விட முடியாது என்ற இறுமாப்பு அதுவே உனக்கு இப்பொழுது எவனாக வந்து விட்டது தன்வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும் எவன் ஒருவன் தவறு செய்தாலும் அவன் கண்டிப்பாக தண்டனை அனுபவித்தே தீர வேண்டும் இது இறைவனின் தீர்ப்பு

  • @stephenjayakumar7602
    @stephenjayakumar7602 3 роки тому +17

    அருமையான கருத்துரையாடல் எப்படியும் கொலைகார்கள் தப்பவே முடியாது காவல்துறை தனது கடமையை தற்போது சரியாக செய்து வருகிறது எப்படியும் கொலைகார்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரியான தண்டனை வழங்க வேண்டும்

  • @vairavasamy9167
    @vairavasamy9167 3 роки тому +28

    அருமை ஐயா

  • @chidambarajeevanandam142
    @chidambarajeevanandam142 3 роки тому +72

    கண்டிப்பாக எடப்பாடி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உண்மை வெளிச்சத்துக்கு வரவேண்டும்.

  • @thanuresivakolunduseshacha3932
    @thanuresivakolunduseshacha3932 3 роки тому +39

    தராசு ஷியாம் சாரின் யூகங்கள் ஆழமாக ஆலோசிக்கப்படத் தகுந்தவையே ! புலமையும் , யூகிக்கும் திறமையும் நிறைந்த மனிதராகவே ஷியாம் சார் இருப்பார் போல்தான் தோன்றுகிறது !

  • @raveendrankuppusamy2684
    @raveendrankuppusamy2684 3 роки тому +5

    முழுவதும் உண்மை.

  • @rajendranr172
    @rajendranr172 2 роки тому +3

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
    எடப்பாடி பழனிச்சாமி கொலைகொள்ளையில்கைதேர்ந்தவர்இவரைபிடித்துவிசாரித்தால்தமிழகத்திற்க்குநல்லது
    இந்த ஆட்சிக்கு நல்லது.

  • @smaharaja7988
    @smaharaja7988 3 роки тому +3

    Super speech shyam

  • @arthanarieswaran1
    @arthanarieswaran1 3 роки тому +7

    Good interview Shyam sir

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam 3 роки тому +3

    Excellent interview

  • @chellapandi1609
    @chellapandi1609 3 роки тому +1

    Anneynoda all interview enaku rempa putikum tharasu annanuku nanrikal

  • @muralik6980
    @muralik6980 3 роки тому +2

    சகோதரர் பிரகாஷ் அவர்களுக்கு. கனகராஜ் இறப்பில் உள்ள மிக முக்கியமான விபரத்தை யாரும் அறிய வில்லை விபத்து ஏற்படுத்திய கார் பெங்களூரில் இருந்து தம்மம்பட்டி போக வேண்டும் என்றால் ஆத்தூருக்கே வரவேண்டிய அவசியம் இல்லை வாழப்பாடி மில் இருந்து திரும்பி இருக்க வேன்டும் ஏதாவது அவசியம் இருந்து ஆத்தூர் வந்தாலும் பைபாஸ் சாலைக்கு அவசியம் இல்லை இதை புதிதாக பணியில் சேரும் காவலருக்கு கூட தெரியும். இதற்கு மிக பெரிய அனுபவமும் திறமையும் வாய்ந்த அதிகாரிகள் தேவையில்லை. ரவிக்கை நன்றாக ஒழுங்காக விசாரித்தாலே வழக்கு முடிவுக்கு வந்து விடும்.

  • @asathyamurthy2481
    @asathyamurthy2481 3 роки тому +38

    ஊழல் பெருச்சாளியின் பொந்திலேயே கொள்ளை! என்ன கொள்ளை போனது, யார் அவற்றைச் சொல்வது, எல்லாமே கொள்ளைப் பொருளைக் கொள்ளையடித்தவர்களுக்கு சாதகம்தானே!

  • @gopalkrishnan5045
    @gopalkrishnan5045 3 роки тому +17

    இவ்வளவு விவரமாக திரு ஷியாமை தவிர யாரும் பேசிவிட முடியாது

  • @rajagopalg3875
    @rajagopalg3875 3 роки тому +73

    திருடன். Edapadiyin. அரசியல். வாழ்வு. முடிந்தது. ஆயுள். முழுவதும். சிரைதான்

    • @nandhakumar9632
      @nandhakumar9632 3 роки тому +7

      100% சரி.

    • @banugobanviddunusamy7496
      @banugobanviddunusamy7496 3 роки тому +7

      NANDHA KUMAR , yes Absolutely Correct Sir Banu From Germany ,Jaffna Sri Lanka. 🇩🇪🇱🇰🇮🇳

    • @ravichandran-zl8if
      @ravichandran-zl8if 3 роки тому +6

      சிரை அல்ல சிறை.

    • @nareshvicky3801
      @nareshvicky3801 3 роки тому +7

      சிறை அல்ல........ தூக்கு தான்..... கொலை, கொள்ளை, அதிகார துஷ்பிரயோகம்

    • @BabuBabu-og4pz
      @BabuBabu-og4pz 3 роки тому +4

      Yes confirm👌

  • @johnjeyakumarvisuvasam4289
    @johnjeyakumarvisuvasam4289 3 роки тому +9

    The garden around the bungalow was well maintained.
    At least 5 to 10 Gardeners might have worked there
    Roads around the bungalow were clean and tidy
    5 to 10 sweepers might have worked there.
    There are rust Free well painted gates (10 or 12) in the Bungalow
    At least 2 to 5 labourers might have worked there
    2 to 4 cooks with the help of 5 to 10 helpers might have worked there.
    Electricians , plumbers and unskilled workers up to 10 guys might have worked there.
    So by minimum calculation
    29 people might have been in the bungalow for the minimum maintenance of the hundred and twenty roomed massive bungalow.
    Where have they gone during the enquiry. ?
    A person with the least common sense will raise these queries.
    Where is the answer ?

  • @louisfernandez1929
    @louisfernandez1929 3 роки тому +10

    Shame on people who degraded TN and TN police under the great alibaba amma AIADMK crooks

  • @panneerselvam4959
    @panneerselvam4959 3 роки тому +8

    ஷியாம் 1967தேர்தலில் விருதூநகரில் தேர்தல் களத்தை சந்தித்து இன்றும் களத்தில் இருக்கும் ஒரே ஜர்னலிஸட்

  • @rajanthambayah2939
    @rajanthambayah2939 3 роки тому +105

    உலக தமிழர்கள் மகிழ பற்பசை விளம்பரகாரன் கைதாவது எப்போது?

    • @nandhakumar9632
      @nandhakumar9632 3 роки тому +4

      சூப்பர் சார்.

    • @rapstanrapsan4302
      @rapstanrapsan4302 3 роки тому +1

      இவன் நிச்சயமாக அடிமைக்கு அடிமைதான்,கட்சியை காணாமல் செய்தவனுக்கு ஒடைஞ்ச பூலுக்கு ஒத்தாசை மாதிரி இவரு எடுப்பு,
      ஷ்யாம் எத்தனை கொலை கொள்ளையில ஈடுபட்டாருனு சொல்லமுடியுமா,அது சரி உனக்கு ஏன் அடியில எரியுது.போப்பா உங்கிட்ட யாரும் ஆலோசன கேட்கவில்லை,ஓரமா போயி வெளையாடு.

    • @selva_raj
      @selva_raj 3 роки тому +1

      Rajan sir, unga கற்பனை திறன் .. vera level...
      👏👏
      Eppo eps arrest nu solradha, semmaya told 👍

    • @rajaraja-nr8sx
      @rajaraja-nr8sx 3 роки тому +2

      Semma sir

    • @julieevangalin3860
      @julieevangalin3860 3 роки тому

      Yaar avar

  • @harindranchitra5652
    @harindranchitra5652 3 роки тому +5

    அந்த காலத்தில் வீணை எஸ்.பாலசந்தர் சினிமா படம் இரண்டு படங்கள் பாருங்கள். ஒவ்வொரு நிமிடமும் திருப்புமுனை உச்சகட்ட காட்சிகள் பார்க்க நேரிடும். அது போல் தான் இந்த கொடநாடு பங்களாவின் திருப்பங்கள்.(அந்த படம் 1.பொம்மை 2. நடுஇரவில்.)

  • @kaw22
    @kaw22 3 роки тому +14

    Mr Shyam is bold enough to state openly that police too looted the Kadanad banglow.

  • @elangomani7706
    @elangomani7706 2 роки тому +3

    அப்போதைய.சந்தோக.நபரை
    அப்போதை.முதல்வர். எடப்பாடி பழனிச்சாமி. எப்படி. வெளியில்
    நடமாட.விட்டார். எடப்பாடி பழனிச்சாமி. தான். முக்கிய குற்றவாளி.

  • @Sadhgurufollower
    @Sadhgurufollower 3 роки тому +3

    Tarasu Shayam your experience explanation very well

  • @panbalagan5554
    @panbalagan5554 3 роки тому +1

    Correct.. well said..!

  • @prasathc7974
    @prasathc7974 3 роки тому +4

    அம்மா அம்மா என்ற வர்கள். என் மு ன் இ ௫ந்து வழக்கு முக்கியது வம் கெடுக்கவில்லை

  • @mohanajaganathanjaganathan434
    @mohanajaganathanjaganathan434 3 роки тому +5

    தெளிவாகவும் விரிவாகவும் ஆழமாகவும் தராசு ஷியாமின் பதிவு செய்து உள்ளார்

  • @manoharanpandi6790
    @manoharanpandi6790 3 роки тому +11

    கொடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் அது யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும்

    • @rameshvk6918
      @rameshvk6918 3 роки тому

      அருமையான விளக்கம் திரு. ஷியாம் சார்

  • @prabhup6351
    @prabhup6351 3 роки тому +3

    ஷ்யாம் சார் வணக்கம்,

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj 3 роки тому +6

    கனகராஜ்ய எங்கியோ கொன்னுட்டு இப்டி செட்டிங் பன்னிருகாங்களே 👻👻👻

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 3 роки тому +8

    முக்கியக் குற்ற வாளி யாரென்று காவல் துறைக்கு நன்றாகத் தெரியும்.
    இப்போது ஆதாரமும் கிடைத்தாகி விட்டது
    பேசும் வரைக்கும் பேசட்டும்
    விரைவில் குற்றவாளி கைது செய்யப் படுவார்.
    உண்மை வெளிச்சத்துக்கு வந்து விடும்.
    ஷ்யாம் சாரின் விரிவான பார்வை தெளிவான நோக்குதான்.
    நன்றி சார்.

  • @danieldorairaj313
    @danieldorairaj313 3 роки тому +13

    நாம் தான் பதட்டம்படுறோம். எல்லாம் புஸ்ஸ்ஸ் ஆகி விடும். Tharasu shyam, a great detective.

  • @subramanian4321
    @subramanian4321 3 роки тому +15

    கோடநாட்டுக்கும் போயஸ் கார்டனுக்கும் ரகசிய சுரங்கம் ஏதாவது இருக்குமோ!

    • @Smart-hd5ho
      @Smart-hd5ho 3 роки тому

      👀👀

    • @jamalmaideen6523
      @jamalmaideen6523 3 роки тому

      Amma yenhindrarhal evalau property yeean maranan yembathai maranthuvittalhal maraintha pin puzal pera kamaraj pondra thalaiverhal thavai panathy illehal muraiyel sampathithu kuduma membarhalai keduthathu thaan micham.

  • @manokokila3336
    @manokokila3336 3 роки тому +26

    அந்த காலத்தில் அரசர்கள் நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை செய்தார்கள் இன்று அவர்கள் வீட்டிற்தான் கொண்டு செல்கிறார்கள்

    • @srakesh6227
      @srakesh6227 3 роки тому +1

      Unmaiyana varalaru therijnchukonga

  • @jesukalainesan2121
    @jesukalainesan2121 3 роки тому +4

    The Government has to cease the kodanadu property which was illegally acquired by the culprits who were pauper once.

  • @elangomani7706
    @elangomani7706 2 роки тому +2

    முற்றிலும் உண்மை தான்.அப்போதைய.முதல்வர். யார். எடப்பாடி பழனிச்சாமி தான்.

  • @shahulpdv8738
    @shahulpdv8738 3 роки тому +7

    👍👍👍

  • @sheikalavudeenskp6505
    @sheikalavudeenskp6505 3 роки тому +2

    பேராசை பெரும் நஷ்டம். வினை விதைத்தவன் வினை அறுப்பான். இதுதான் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது.

  • @meenatchisundaram1273
    @meenatchisundaram1273 3 роки тому +27

    தனிப்பட்ட ஒருவருக்கு இவ்வளவு தைரியம் வராது நிறைய பேருக்கு தொடர்பு உள்ளது

    • @edisonplato5121
      @edisonplato5121 3 роки тому +1

      அலிபாபாவும் நாற்பது திருடர்களும் கதை போன்றாகி விட்டது☝ 😃

  • @veerananayyavu930
    @veerananayyavu930 3 роки тому +2

    Shyiam sir very good news thanks Edapadi must put life jail still death

  • @sivasankar4028
    @sivasankar4028 3 роки тому +24

    First criminals Edapadi and his partner Velumani. Pl. Govt Arrest seiyavandam...

  • @sivasiva9264
    @sivasiva9264 3 роки тому +13

    Shyam Sir Correct Yathartha Speech

  • @Pr.J.Alexander
    @Pr.J.Alexander 3 роки тому +11

    Sir is telling hurried justice is buried justice yes, but delayed justice is denied justice

  • @teaem8872
    @teaem8872 3 роки тому +14

    ஐபா இப்போதும் சில விசயங்கள் வெளியில் கொண்டுவரப்பவில்லை.சசிகலாவை ஏன் விசாரணைக்குள் கொண்டுவரவில்லை?

  • @mahendramurugesan9808
    @mahendramurugesan9808 3 роки тому

    Super super

  • @ps.sengottaiyanps.sengotta3513
    @ps.sengottaiyanps.sengotta3513 3 роки тому +2

    உண்மை கண்டிப்பா மக்களுக்கு தெரியவேண்டும்

  • @apmani8253
    @apmani8253 3 роки тому +1

    Super

  • @shahulhameed6942
    @shahulhameed6942 3 роки тому +8

    Our TN POLICE INTELLIGENT WING IS VERY SKILLFUL.ALL TRUTH WOULD BE COME OUTSIDE PUBLICALLY.

  • @rangasampathkumar9874
    @rangasampathkumar9874 3 роки тому +5

    Where was kodanad manager Natarajan staying or living, inside or out side bunglow. How many were living inside kodanad bunglow and on 23rd. Was Dinesh staying in or out side

  • @raziawahab3048
    @raziawahab3048 3 роки тому +3

    இப்ப கைது பண்ணினா ஊஊன்னு ஊளையிட்டு அனுதாபம் தேடப்பார்ப்பான் ஏ1 குற்றவாளி😁

  • @ramachandran8630
    @ramachandran8630 3 роки тому +4

    இவ்வளவு ஓட்டைகள் உள்ள விசாரணை பற்றி கேட்டால் (ஒரு முன். முதல்வர் இல்லத்தில் நடந்த கொலை, கொள்ளை) ரமேஷ், கிருஷ்ணன், ராமஜெயம் பற்றி கேட்பவர்கள் அப்போது அம்மா ஆட்சி என்பதை மறந்து விட்டு சப்பை கட்டு கட்டாக வேண்டாம்.

  • @periyaiahts4039
    @periyaiahts4039 3 місяці тому +1

    Why the Government is very slow in this case. I think DMK government has not fullfiled their election promises. Why Stalin is slow?

  • @dhanabalanrangasamy3852
    @dhanabalanrangasamy3852 3 роки тому +7

    Syan gave false information that Kanagaraj searched the documents in the drawers in Jayalalitha's room. Documents and other valuable items were in three suitcases in Jayalalitha's room. Kanagaraj and Syan took all the documents in the three suitcases.

  • @g.poornimapoorni2778
    @g.poornimapoorni2778 3 роки тому +3

    Sir Indha Vivagaram Ethodu Mudiyathu

  • @amuthamohan967
    @amuthamohan967 3 роки тому +3

    Sabash shiyam sir ungalin speech kaval thuraikku vali kidaitha mathiri T N kaval thurai London police kkum melanathu viraivil neethi malara vendum neethi maddume jaya anmavukku santhappaduthum

  • @rangasampathkumar9874
    @rangasampathkumar9874 3 роки тому +2

    The driver of the car involved in kanakaraj accident was injured. Baloon didnt pop out. But the lady sitting next to him in the front seat
    or others in the car , not injured.
    Baloon burst out for the lady in the next seat? Where is the car and kanakaraj in bike. Were both the vehicles put to test?

  • @shahulhameed6942
    @shahulhameed6942 3 роки тому +12

    Where is the main witness wounded Nepalese. He should be interrogated thouroughly .

  • @dheenkumarsharahali1742
    @dheenkumarsharahali1742 3 роки тому +13

    நூனல் அரசியல், நுண் அரசியல் நல்ல சொல்லாடல்கள் ஷியாம் சார். ஞாபகப்படுத்திய கேப்ரியலுக்கும் நன்றி

  • @jafarook
    @jafarook 2 роки тому

    Kodanadu and Appollo
    Hospital CCTV Camra NOT WORKING how make sense, its how joke plan ,Mr Syam always excellent,

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 3 роки тому +4

    கொடநாடு compound ல நல்லா தேடினார்களா ஏவல்துறை.. நேபாளி காவலாளி மண்ணுக்குள்ள இருக்க வாய்ப்பிருக்கு🤣🤣🤣. அல்லது சாம்பலாக சட்டியில் 😁😁

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 3 роки тому +1

    hospital ready for this idappady palanichchamy
    chespain to palanichchamy next week

  • @srajaambaiyaraja6875
    @srajaambaiyaraja6875 3 роки тому

    Truth will not come out. Adjustments will happen.. Nobody is hurt

  • @s.muthuramalingams.muthura6533

    Stqlin take not action oalanisamy

  • @kumarsenthilkumar7034
    @kumarsenthilkumar7034 3 роки тому +12

    Murali rampa confirmed mattuvar

  • @prasathc7974
    @prasathc7974 3 роки тому +1

    அம்மா அம்மா என்று சொல்லி மக்கள் பணத்தை கொள்ளை அடித்து விட்டு டனர்

  • @sathis7518
    @sathis7518 3 роки тому +1

    எடப்பாடிக்கு நிச்சயம் தண்டனை கிடைக்க வேண்டும்

  • @mohankrishnasundarrajaiyer7197
    @mohankrishnasundarrajaiyer7197 3 роки тому +2

    IF JJ OR SASHIKALA HAD GONE BEFORE 2017 then there should be only OLD 1000 and 500 NOTES.

  • @mahaboobkhan7439
    @mahaboobkhan7439 3 роки тому +2

    ஜெ & சசிகலா கொடநாடு வாழ்க்கையே பெரிய மர்மமாக இருக்கிறது.

  • @jothiskumarkumar5093
    @jothiskumarkumar5093 3 роки тому +1

    Tharasu shyam sir native place

  • @kathirkat7655
    @kathirkat7655 3 роки тому +9

    EPS down down

    • @nandhakumar9632
      @nandhakumar9632 3 роки тому +2

      முதலிலேயே Eps Down தான். இனி ஆயுள் சிறைதான். நன்றி.

    • @kathirkat7655
      @kathirkat7655 3 роки тому

      @@nandhakumar9632 yes

  • @magendransc5985
    @magendransc5985 3 роки тому +1

    Shyam the best

  • @AshokKumar-tv5uc
    @AshokKumar-tv5uc 3 місяці тому

    27 நிமிடங்கள் காணொளிக்கு 3 நிமிடங்கள் முன்னோட்டம் 😢

  • @veerananayyavu930
    @veerananayyavu930 3 роки тому +1

    Throki Edapadi must arrest immediately and put life jail still death his and phnomy proferties must forfited immediately

  • @ramachandran8630
    @ramachandran8630 3 роки тому +2

    Gruesome murder, theft all criminal activities in kodanad. All people involved in this case must be arrested .

  • @kaderameer3583
    @kaderameer3583 3 роки тому +1

    சின்னம்மா போர்வையை போத்திக்கிட்டு தூக்கமா தெறியுதே

  • @elangomani7706
    @elangomani7706 2 роки тому

    மின்சாரம். காவல் கண்காணிப்பு..விபத்து. எல்லாம். எடப்பாடி பழனிச்சாமி யின்.தலைமை அதிகாரம்
    அப்போதைய.முதல்வர். யார்
    என்பதை. நீதி அரசர்கள்
    முடிவுதான்.நியாமான.அரசியல்
    தீர்ப்பை.கடவுளுக்கு.சமம்

  • @sinthiaprabha9016
    @sinthiaprabha9016 3 роки тому

    Oru king

  • @JayaPrakash-hw9bn
    @JayaPrakash-hw9bn 3 роки тому

    okokoko. ok

  • @ayupkhan8773
    @ayupkhan8773 3 місяці тому

    கொடநாடுவழக்கில்உண்மையாணகுற்றவாளிகளைகாவல்துறைகண்டுபிடிக்கும்பட்ச்சத்தில்தற்போதுதமிழககாவல்துறைமீதுஉள்ளகளங்கம்துடைத்தெறியப்படும்

  • @virgy7179
    @virgy7179 3 роки тому +1

    Sir Gabriel the introduction music is irritating.please avoid that.

  • @dhanabalanrangasamy3852
    @dhanabalanrangasamy3852 3 роки тому +1

    Kanagaraj handed over the documents to Mr.Velumani's brother Mr.Anbarasan. Mr.Anbarasan might have influenced the police not to arrest Kanagaraj. It is not Edapady Mr.Palanisamy. Jayalalitha went to kodanad in the year 2015. Sasikala and Elavarasi went to Kodanad after the death of Jayalalitha.

  • @rajappas4938
    @rajappas4938 3 роки тому +6

    EPS may be involved in this case

  • @winworldsun4718
    @winworldsun4718 3 роки тому +3

    First OPS,EPS.. ademaieegal...

  • @sivasankar4028
    @sivasankar4028 3 роки тому +3

    Syam sir super Explain, Muttalkala Modiyai First 15 lahks kodukka sollungada. Modi came to power 7 years completed.

  • @sugavanamn6654
    @sugavanamn6654 3 роки тому +1

    Culprits should not be escaped

  • @aksivachalapathybindhu9083
    @aksivachalapathybindhu9083 2 роки тому

    கண்டிப்பாக இந்த வழக்கு நீர்த்து தான் போகும்.எந்த ஒரு vvip's. தண்டனை விதிக்கப்பட்டதாக சரித்திரம் இல்லை.சும்மா இந்த மாதிரி காணொளி பார்க்கும் மக்கள் தான் ஏமாளிகள்

  • @mathanmcmathan1161
    @mathanmcmathan1161 3 роки тому

    Reduce background music sir

  • @rkgokul1
    @rkgokul1 3 роки тому +1

    Why munnottam? Without premier.. Time waste.. R u fools, so many times told to avoid it..

  • @Always369
    @Always369 3 роки тому +2

    ருத்ர தாண்டவம் என்ற படத்தை Oct 1 2021 தேதி தமிழ்நாட்டில் திரையிட செய்து உள்ளாட்சி தேர்தலில்(Oct3 & Oct9)வன்னியர் வாகுக்களை அறுவடை செய்ய பாமக & பிஜேபி திட்டமிட்டுள்ளது இது 💯 உண்மை...

  • @mohankrishnasundarrajaiyer7197
    @mohankrishnasundarrajaiyer7197 3 роки тому +1

    JJ DEAD BEFORE 2017 and SASHIKALA too went to jail. THENONLY OLD NOTES.

  • @KKRaj-oc9wc
    @KKRaj-oc9wc 3 роки тому +1

    எரிச்சல் ஊட்டும் music

  • @sadhanasurendranath5897
    @sadhanasurendranath5897 3 місяці тому

    The moment you arrest EPS, he will spill out what was in the seven containers, who are the beneficiaries, how it was robbed, which will further drag the case to bring in more into the net...

  • @rkgokul1
    @rkgokul1 3 роки тому +1

    No need of further investigation.. All are aware of the incident n culprits... PALANI thandayuthapani SAMY knows it.. God will punish.

  • @arifsulthan5619
    @arifsulthan5619 3 роки тому +1

    K,,d,,koli,,koolliku,,Karanam,,police,,dep,,

  • @prasathc7974
    @prasathc7974 3 роки тому

    சயாம் சாரை மிரட்டவில்லையா

  • @shinezone2032
    @shinezone2032 3 роки тому

    Seekkiram EPs ops sasiya tholurichu kattunga cm pavam amma

  • @arjunank9278
    @arjunank9278 3 роки тому +1

    ஆவதும் அழிவதும்......என்பதற்கும் இது தான் சான்று. விசாரணையில் புது புது தகவல்கள் கிடைப்பது நல்லதுதானே. ஏன் அவசரப்படவேண்டும்.இன்னும் ஒரு பத்து வருடம் கழித்து விசாரித்தால் இன்னும் பல புது புது தகவல்கள் கிடைக்குமே. நாட்டுக்கும் நல்லதே.மக்களுக்கு நல்ல பயிற்சியாக இருக்குமே.அதை கொண்டு இன்னும் சிற்ப்பாக பிழையின்றி செய்யமுடியுமே......

  • @mahendramurugesan9808
    @mahendramurugesan9808 3 роки тому

    Vks.ttv mass

  • @balajipandi8663
    @balajipandi8663 3 роки тому

    Don't waste time Initial promo.disgusting