𝗣𝗼𝗼𝗿𝗮𝗱𝗮𝗺 𝗡𝗮𝘁𝗰𝗵𝗮𝘁𝗵𝗶𝗿𝗮𝗺 | பூராடம் நட்சத்திரம் பலன்கள் | 𝗟𝗶𝗳𝗲 𝗛𝗼𝗿𝗼𝘀𝗰𝗼𝗽𝗲

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2025

КОМЕНТАРІ •

  • @SheelaRamesh-f3s
    @SheelaRamesh-f3s Місяць тому +2

    Super sir sivakarthikeyan mathiri iruken nige

  • @eswarikumaresan6163
    @eswarikumaresan6163 2 роки тому +10

    எல்லா ராசிக்கும் நிதானமா பொறுமையா கரெக்ட்டா சொல்றீங்க அண்ணா உங்க பேச்சு தன்மை இருக்கு நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க அண்ணா

  • @yazhetv596
    @yazhetv596 2 роки тому +42

    உங்க ராசி கூட நம்ம ராசிதானோ இவ்வளவு அழகா வாத திறமை உள்ளதே! அழகு கலை பேச்சு திறமை உங்கள் முகராசி சொல்லுது

  • @muthukumaroviyarathna4323
    @muthukumaroviyarathna4323 2 роки тому +41

    அனைத்தும் அருமை.நன்றி.
    33 ஆண்டுகளாக ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து
    வருகிறேன்.15 விருதுகள்
    பெற்றுள்ளேன்.
    நன்றி..

  • @kandasamyjeya8275
    @kandasamyjeya8275 2 роки тому +19

    எனக்கு வயது 66. நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை. உங்களைப்போன்ற சிறந்த வல்லுனர்கள் ஆரோக்கியத்துடன் வாழ மனதார வாழ்த்துகிறேன்.

    • @sreetharsree763
      @sreetharsree763 2 роки тому +4

      உங்கள் வாழ்கை பயணத்தை பற்றி சொன்னால் உதவியாக இருக்கும் அய்யா.

  • @RuthraRiya
    @RuthraRiya 2 роки тому +20

    உங்கள் வீடியோ எல்லாம் பார்ப்பேன். தனுசு பூராடம் நல்லா பாடம் கற்றுக்கொண்டேன். Fullfill sucueesful learning 🙏🙏🙏🙏

    • @vallipunitha1278
      @vallipunitha1278 2 роки тому

      ஹாய் நானும் punithavalli தான் 39வயது ஆகிறது நிம்மதி இல்லை உங்களுக்கு எத்தனை வயது ஆகிறது

    • @RuthraRiya
      @RuthraRiya 2 роки тому

      @@vallipunitha1278 45வயது ஆகிறது. இப்போது நன்றாக உள்ளேன். திருமணத்திற்கு பிறகு நிறைய கஷ்டப்பட்டேன். அண்ணாமலையார் அருளால் நன்றாக இருக்கிறேன்

    • @vallipunitha1278
      @vallipunitha1278 2 роки тому

      @@RuthraRiya மிகவும் நன்றி அக்கா நானும் கடவுளை நம்பித்தான் இருக்கிறேன் 🙏🙏

  • @sivayoharanmalathy6314
    @sivayoharanmalathy6314 2 роки тому +41

    👍👍👍👍நிங்கள் கூறியது போல நான் 50இல் நல்ல இடத்தில் வந்து விட்டேன், நிங்கள் சொன்னது அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்தது. நிங்கள் சோண்ணது அத்தனையும் உண்மை நண்றி அண்ணா.

  • @thangaval.athangaval.a4213
    @thangaval.athangaval.a4213 2 роки тому +4

    நீங்கள். கூரியது.நூறு.சதவிகிதம்.உன்மை. அனைத்தும் நடந்தது.

  • @SENTHILKUMAR-gz2ft
    @SENTHILKUMAR-gz2ft 10 місяців тому +2

    இது அனைத்தும் உண்மை ஆனால் என் காலம் கடந்தது பின்வருபவர்ளுக்கு. உதவியாகருக்கட்டும் நன்றி அண்ணா

  • @gunasekaranvaitheeswaran6466
    @gunasekaranvaitheeswaran6466 2 роки тому +8

    செம்ம இதுவரை யாரும் இவ்ளோ தெளிவா சொன்னது இல்ல நன்றி

  • @pushparani5152
    @pushparani5152 2 роки тому +14

    தெய்வமே 😜😜😜 உண்மை தான் உண்மை தான் 🙏🙏🙏🙏🙏🙏

  • @eswaris637
    @eswaris637 2 роки тому +7

    நீங்கள் சொன்னது போல் எல்லாம் நடக்குது நன்றி

  • @mini-ix2sz
    @mini-ix2sz 2 роки тому +6

    ungal video eppothume udanukkudan nan parppen because ennude job online work, self service , romba nala (4 months) pooradam nakshatra palan ethirparthitte irunthen . en endral en veettile matra moondru nabarkalude nakshatra palan sir solliyachu ellame correct, every month neengal sollum monthly palan thavarame nan parpen, ethuvum parthapol absalutly correct. Thank You very much Sir, God bless you and give you very long life and prosperity.

  • @dumtea7847
    @dumtea7847 2 роки тому +14

    Crt ah solluringa en life ah..... 🤔🤔🤔 From age 16 - 24 love failure not intrst in studies.... Trying to cinema... I am impressed.... 🔥🔥🔥

    • @polarunice
      @polarunice 2 роки тому

      I also experienced the same

    • @vimalmsv5233
      @vimalmsv5233 2 роки тому

      Neenga love propose Frist paningala bro

  • @learntosuccess6614
    @learntosuccess6614 2 роки тому +7

    I'm pooradam ,i'm a Teacher
    Your prediction is 200%correct
    Tq so much

  • @pushparanipushparani8633
    @pushparanipushparani8633 2 роки тому +3

    பிரதர் சூப்பர் பிரதர் இந்த இதுல சொன்ன அணைத்தும் அணைத்தும் செம என்னோட வயது 51 நீங்க சொன்னதெல்லாம் உண்மை எனக்கு நடந்து இருக்கு பிரதர் எதிர் காலத்துக்கு எந்த வேலை என்ன தொழில் இதெல்லாம் நீங்களே பிளான் செய்து எங்களுக்கு கொடுங்க அதை நாங்க கடைபிடிக்கிறோம் பிரதர் காரணம் நாங்க எடுக்கும் முயற்சி எல்லாம் தோற்று போகுது ப்ளீஸ் வாழ்க்கையில் எதிரிக்கு கூட என்னோட நிலை வரக்கூடாது னு கடவுளை வேண்டிக்கொண்டே இருக்கிறேன் பிரதர் அவ்வளவு இழந்து நிற்கிறேன் நன்றி பிரதர்

  • @pathmawathyrajadurai1182
    @pathmawathyrajadurai1182 2 роки тому +3

    நீங்கள் கூறுவது அத்தனையும் உண்மை.
    நான் பூராட நட்சத்திரம்.
    எனக்கு உண்மையாக உள்ளது.

  • @malausha6162
    @malausha6162 Рік тому +6

    Right person in right field 👍💐U have such a great knowledge in Astrology Sir. Every words r correct & thank you for your valuable speech 🙏

  • @itz-m00n-z1x
    @itz-m00n-z1x 2 роки тому +7

    100% correct predictions. Now I am 41. I had faced all the things what u said. I am also teacher. After 35 I faced more good changes.

  • @mailsathish8
    @mailsathish8 2 роки тому +16

    🌺🌼🌸🔱🙏 இறையருளால் எல்லோருக்கும் நல்லது நடக்கட்டும் 🌺வாழ்க வளமுடன் 🌱🌳

  • @RajkumarR-nm8fo
    @RajkumarR-nm8fo Рік тому +1

    அண்ணே அனைத்து உண்மைதானே வாழ்க்கையே போயிருச்சுன லவ்னால படிப்பை விட்டுட்டு எல்லாம் அவுட் டோட்டலா நீங்க சொன்ன மாதிரி தான் நடந்துட்டு இருக்கு அனைத்தும் உண்மை நன்றி....🙏🙏

  • @Boomaraman
    @Boomaraman 2 роки тому +3

    Romba arumaya sonneenga shankar.
    Neenga sonna madhiriyedhan gunanalangalum irukku. Romba nalla thagavalgal valkkai balanaye sollitteenga. Ivvalavu clear ah yarum solluvanganu thonala. Hanks a lot. Yen payyan pooradan dhan. Neenga sonna anaithu gunanalangalum avanuku undu. Avan viscom dhan padithan. Yippodhu Canada poyirukkiran pg panna. Avanukkum indha videovai share panren. He can easily understood abt his whole life. Thanks a lot once again. Valga valamudan.

  • @jayabharathi7275
    @jayabharathi7275 2 роки тому +2

    Super sir... Neenga sonna athanayum 100% true.... Ennoda lifela neenga sonna ellame correcta nadanthutu varuthu...

  • @malarkodiboopathy1095
    @malarkodiboopathy1095 Рік тому +3

    Super sir! Ur conveying method is crystally clear! 100% true also! Awesome! Hats off to ur accurate prediction!

  • @dhamayanthiarumugam3249
    @dhamayanthiarumugam3249 Рік тому +2

    Arumai 🙏 enaku dhanush laknam pooradam la nirkiradhu.....ipodhu sani maha dhisai...neengal sonnadhu anaithum nadakiradhu....🙏🙏👍

  • @b.pillai4539
    @b.pillai4539 2 роки тому +32

    தங்களின் புராடநட்சத்திரத்தின் கணிப்புகள் அத்தனையம்100வீதம் ஏற்ப்டையதாக உள்ளது. நன்றி

  • @amaravathyamaravathy9453
    @amaravathyamaravathy9453 2 роки тому +3

    சரியான பார்வை நன்றி சரியாக sonnergal

  • @r.vankatachalamvankatachal3246
    @r.vankatachalamvankatachal3246 2 роки тому +10

    நீங்கள் சொல்லியது அனைத்தும் 70% உண்மையாக உள்ளது

  • @Gokul.m-bp7nc
    @Gokul.m-bp7nc 7 місяців тому +10

    Such a amazing person, your's prediction are 200% true and i try follow yours words.

  • @bhuvaneshwarimurthy9067
    @bhuvaneshwarimurthy9067 2 роки тому +5

    Whatever you are telling is apt and true. especially you are talking based on age what you said is right. I lost my life because of one wrong decision

  • @naganathi2266
    @naganathi2266 2 роки тому +4

    100%.. Correct..My laknam kumpam....My life going good.. ...Thank u god for save in my life

  • @indrat229
    @indrat229 2 роки тому +61

    தலைவா...நீங்கள் சொல்ல வது எல்லாமே உண்மை...அனுபவைத்து கொண்டு இருக்கேன்..திருமணம் நிறைவாக இல்ல...வாழ்க்கை ரொம்பவும் மணவேதனையில்தான் போய்ட்டுயிருக்கு...

    • @raja-jx3kk
      @raja-jx3kk 2 роки тому +6

      neeengalumaa theivamae..? Naamum thaan..

    • @indrat229
      @indrat229 2 роки тому +4

      @@raja-jx3kk ஆறுதலாக நினைத்துக்குரேன்...

    • @raja-jx3kk
      @raja-jx3kk 2 роки тому +5

      @@indrat229 dhanusu pooradam ku dhanusu pooradam than aaruthala irukkamudium.. veru yaaarum irukkamattargal..

    • @raja-jx3kk
      @raja-jx3kk 2 роки тому +2

      @@indrat229 dhanusu pooradam star ku nu urithaana oru song irukku.. mudinthaal youtube la kelunga.. " devanil kovil moodiya neram naan enna ketpen: song.. especially saranam namakkagathaan yezhuthapattathu polum..

    • @raja-jx3kk
      @raja-jx3kk 2 роки тому

      @@indrat229 ua-cam.com/video/z5X5xtRWwLQ/v-deo.html

  • @ramalakshmi57
    @ramalakshmi57 2 роки тому +3

    Thank you brother..
    Kete udane upload pannitinga bro..
    You are great....
    Vaala valamudan....

  • @gayaaarushaarush4071
    @gayaaarushaarush4071 2 роки тому +38

    100% correct sir i married at the age of 26 (love) struggled a lot personally as well as career wise. Learned a lot so many downfalls but managed somehow. Now im more into spirutuality nearing my 40s.Definetly follow your suggestions. Thanks a lot.

    • @ashidasamkumar8278
      @ashidasamkumar8278 2 роки тому

      Plz tell about visagam

    • @voice_of_bhuvi
      @voice_of_bhuvi 2 роки тому +2

      Enna ji solringa nama natchathirathula ivlo prblm iruka ..apo love marriage aa iruntha finish pola...atha namaku set ee aagala 2 year aa love laye irunthalum last la antha ponnu set aagama poiruthu nallathu than pola...but accept Panna mudiyalayee😣

    • @lakshmisupraja323
      @lakshmisupraja323 2 роки тому

      So trueee mee too same

    • @vijaybaskar6531
      @vijaybaskar6531 2 роки тому

      Unmaii bro 😭

    • @saranyarajendran2909
      @saranyarajendran2909 Рік тому

      Love marriage pannathinga oa Namma rasiku set agathu

  • @kndhanasekar6032
    @kndhanasekar6032 2 роки тому +51

    அய்யா வணக்கம்.உங்களின் பூராட நட்ச்சத்திர ஆய்வு பலன் அனைத்தும் எனக்கு பொறுந்துகிறது.தங்களின் எந்த ஒரு கருத்தையும் மறுக்கமுடியாதவாறு உள்ளது.தற்பொழுது செவ்வாய் திசை நடக்கிறது நீங்கள் கூறியதுபோல் நான் செய்ததவறுகளை சரிசெய்து வருகிறேன்.உங்களின் பணி சிறப்பாக தொடர இறைவனிடம் பிறாற்த்திக்கிறேன். வாழ்க வளத்துடன்.

  • @killarqueenammu8948
    @killarqueenammu8948 2 роки тому +4

    நீங்கள் சொன்ன எல்லாமே உண்மை நன்றி மட்டக்களப்பில் இருந்து தஸ்ஸாந்தினி பூராடம் தனுசு ராசி நன்றி

  • @sathiasathia3079
    @sathiasathia3079 2 роки тому +5

    Sir 200% correct.. I'm Dhanush rasi Lagman Rishbam..

  • @rizwanaanzar8264
    @rizwanaanzar8264 2 роки тому

    Na sri lanka. Ennoda magal dhanusu puradam. 32 vayadhu. Ippa velinadu poi iruka padipukagaum seathu. Nalla padichi iruka. Thirumanam than nadakala adhu nalave romba vidhan pattu irukom.. Ini nadakumnu unga vedio pathu purinji kitten. Romba sandhosama iruku. Nanri Nanri Nanri 🙏🏻🙏🏻🙏🏻

  • @vitchuedits7355
    @vitchuedits7355 2 роки тому +3

    மிகவும் அருமையான பதிவு ஐயா நன்றி

  • @vassriniv
    @vassriniv 2 роки тому +10

    Yes you are right, now am 41, what you said is exactly happen at every stage...hat off to your prediction

    • @ragabpn
      @ragabpn 2 роки тому

      Sir enaku 42. Konjam clarification venum. Unga number kuduka mudiyuma?

    • @vassriniv
      @vassriniv 2 роки тому

      @@ragabpn ....sorry sir am 1 year younger than you and probably am not in a position to clarify you...better reach elder (experience) persons who are there in the comment list to clarify your doubt's

    • @ranjitntu
      @ranjitntu 2 роки тому

      Enna sir, kaadhal tholviya?

    • @ddhanushdhanu49
      @ddhanushdhanu49 8 місяців тому

      ​@@vassriniv how can i contact you??? I

  • @gayathrivenkat1539
    @gayathrivenkat1539 2 роки тому +7

    Hello sir, it is as such of my son's behavior and the comfort zone he is in......very vivid statements......you were clear & sturdy .Thanks a lot

  • @pdkt1121
    @pdkt1121 2 роки тому +2

    ரொம்ப அருமை துல்லியமாக சொள்ளிருக்கிங்க

  • @subbap7323
    @subbap7323 2 роки тому +2

    Enakku rompave usefula irunthathu sir super super

  • @vinobaskaran5970
    @vinobaskaran5970 2 роки тому +2

    சொல்வது உண்மை எனது மகள் நீங்கள் சொல்லும் குணநலங்கள் அப்படி யே இருக்கிறது

  • @kanagueswari7855
    @kanagueswari7855 2 роки тому +2

    Neenga solliyathu ellame enakku nadakkirathu nandri

  • @ganesan8717
    @ganesan8717 2 роки тому +1

    Sir alagaga erukirinha best of luck

  • @Seenu-j6t
    @Seenu-j6t Місяць тому

    Your analysis is correct sir 🎉🎉

  • @tharaniniki4281
    @tharaniniki4281 2 роки тому +2

    Super sir 👍👍30 வயது அனைத்தும்
    நடந்தது

  • @presilasub118
    @presilasub118 2 роки тому +3

    Arumaiyana explanation. Thank you bro

  • @thambimuthubalachandran5912
    @thambimuthubalachandran5912 2 роки тому +2

    Supper sir neenkal kuruvathu ellam unmai

  • @SasikaranSasi-ld3rh
    @SasikaranSasi-ld3rh 6 місяців тому +1

    100%correct ☺️ super👍 good bless you enjoy your life😍

  • @jayalakshmipasumpon2792
    @jayalakshmipasumpon2792 2 роки тому +3

    Superb.Really nice.It is 100%true to me.

  • @ragavan.g9157
    @ragavan.g9157 2 роки тому +2

    Happy. Thanks. Ji
    All. Genral. Points. Correct

  • @SheelaRamesh-f3s
    @SheelaRamesh-f3s Місяць тому +1

    Your speech super correct sir

  • @sarun1478
    @sarun1478 Рік тому +1

    Super 100% true,and Thank you

  • @kavithaj5551
    @kavithaj5551 2 роки тому +1

    Super bro..ellame unmai bro..neega sollrathu ellame .correcta eruku bro...

  • @premagap6435
    @premagap6435 2 роки тому +7

    Ippovathu pottingle Tq

  • @kaviaishu8871
    @kaviaishu8871 11 місяців тому +1

    Sir everything correct for my cousin,pooradam .your voice is like rajinikanths voice

  • @ramnathram7298
    @ramnathram7298 2 роки тому +2

    Very correct sankar ram
    My wife cause affected
    Varicose vain vatham
    etc.not hear anybody's words.she thinks she knows everything. What to do antha pokkile pokattum
    Adi pada ppada purithal
    Vanthaal good. Naan poitteyiruppen.👌❤👍🤘🤚

  • @srishakarthik1949
    @srishakarthik1949 2 роки тому +5

    Really excellent sir thank you God bless you

  • @revathipandiyan9618
    @revathipandiyan9618 2 роки тому +14

    My daughter nakchathiram thank you sir emotion kovam ரொம்ப அதிகம் sir நீங்க சொன்ன மாறி 100%உண்மை நீங்க சொன்னது

  • @anusakthivelanusakthivel2020
    @anusakthivelanusakthivel2020 2 роки тому +2

    Your good spchd. 99 %my life will you making. Thanks you sir

  • @Bigbossbigfan
    @Bigbossbigfan 2 роки тому +5

    Predictions accurate. Your advice much needed. Thank you sir 🙏

  • @ebenezervictor5449
    @ebenezervictor5449 6 місяців тому +1

    Thank you verymuch. 100. Percent correct. J.Ebenezer Victor.

  • @dhanushragav3650
    @dhanushragav3650 2 роки тому +2

    Perfect ha solurenga.💯

  • @sujathasundar8889
    @sujathasundar8889 2 роки тому +14

    Wonderful absolutely true prediction sir perfectly matches for me excellent💯👏👍

  • @narpavi858
    @narpavi858 Рік тому

    Nanriiii Aiyaa.....Appadiye ulladhu....ungalluku enadhu manamaaarndha vaazhthugal

  • @bhavaniravikumar7814
    @bhavaniravikumar7814 2 роки тому +1

    Really true sir thank you....Nan pooradam natchathiram Thanusu rasi

  • @bagyalakshmijeyaraman601
    @bagyalakshmijeyaraman601 2 роки тому +5

    You are well trained in horoscope

  • @SasiKumar-gt8jh
    @SasiKumar-gt8jh 2 роки тому +4

    Stylish thamizhan....nenga pesarathu Azhagu....

  • @vijayalakshmi2155
    @vijayalakshmi2155 2 роки тому +3

    Chandra maha thasai padri soinadhu 💯 correct superb

  • @amudhaarasu4405
    @amudhaarasu4405 Рік тому +1

    Your predictions are more accurate thankyou

  • @harisubramanian8991
    @harisubramanian8991 2 роки тому +1

    Super Its almost 80 percent true in my case

  • @g.ramanathan172
    @g.ramanathan172 2 роки тому +5

    Absolute 80 % workout...I m grateful of ur good predictions... ,🙏🙏🙏👌

  • @ashwinravishankar1475
    @ashwinravishankar1475 3 місяці тому +1

    Sir you just explained my entire life !

  • @delsinamary1252
    @delsinamary1252 2 роки тому +4

    Yes..very accurate for my personal experience..

  • @harinisaran7228
    @harinisaran7228 2 роки тому +3

    learn astro ipothan level 1 pathuturukn sir soon all level pakapaoren clear explanation s...

  • @fabcreations7179
    @fabcreations7179 2 роки тому +3

    Hi sir, ur prediction are 100% true, my husband rasi, natchathiram

  • @valluvaripushpaharathi14
    @valluvaripushpaharathi14 2 роки тому +10

    சார் அவிட்டம் நட்சத்திரம் போடுங்க pls sir

  • @poovaragavan3171
    @poovaragavan3171 2 роки тому +3

    நன்றி அண்ணா ❤️🌞

  • @monvizhijose324
    @monvizhijose324 2 роки тому +7

    Hi brother, Happy to see you again. Iam 30+ years women, ur prediction was match me 70% .Thank you💕.

  • @nklhanakuuul
    @nklhanakuuul 2 роки тому +11

    sir u r very very very accurate and the best in my family there are 2 person s and 100% very accurate and iam very happy sir because u r comments are excellent and so peaceful to our mind because ur each word s are excellent and accurate thank you so much sir

  • @mathibanu7839
    @mathibanu7839 2 роки тому +23

    Sir I'm egarly waiting for uthradam star pls uplode fast ...

  • @dhanalakshminagarajan149
    @dhanalakshminagarajan149 2 роки тому +2

    கோடான கோடி நன்றி நன்றி நன்றி ஐயா வாழ்க வளமுடன் சாமி

  • @palanisamya1403
    @palanisamya1403 2 роки тому +2

    அருமை நன்றி சார்

  • @subbap7323
    @subbap7323 2 роки тому +1

    Enakku rompave poruthama irukku sir thanks sir

  • @skmani7530
    @skmani7530 2 роки тому +1

    🌷🌷🙏thank u .noted for future
    Guidence.👍

  • @punithakrishnan8757
    @punithakrishnan8757 2 роки тому +23

    Sir I'm 25 now..what u said are exactly true ..during chandra disai everything went wrong ..all life and career decisions was wrong..now only I'm realizing everything and everyone around me and changing myself

  • @SathiyaPriya-pg1oo
    @SathiyaPriya-pg1oo 6 місяців тому +1

    Anna ninga sollarathu 100%true

  • @jollyojymkana6766
    @jollyojymkana6766 2 роки тому +1

    Correct 100℅ my husband is puradam exactly.. Neenga sonnathu than happened...

  • @creativeclubstudio5311
    @creativeclubstudio5311 2 роки тому +2

    Pooradam 99% match Your Research is right sir

  • @m.kalvipriyanneethiraja866
    @m.kalvipriyanneethiraja866 2 роки тому +1

    super sir மிகசரியாக சொன்னீர்கள்

  • @PavithraJayaprakash-u2l
    @PavithraJayaprakash-u2l Рік тому +1

    Sir Neega sonna exactly true ❤

  • @esthergloriya2871
    @esthergloriya2871 3 місяці тому +1

    Thank you 👍

  • @parhasarathyn520
    @parhasarathyn520 2 роки тому +2

    Your communication is really excellent

  • @matheswaran1092
    @matheswaran1092 10 місяців тому +1

    Supara sonninga bro.
    Lot of thanks for you.

  • @Piano__player__akP_P_A
    @Piano__player__akP_P_A Рік тому

    Correct ta soluringa anna eppathan nalathu nadakkum anna

  • @anbusuperbannadurai9306
    @anbusuperbannadurai9306 2 роки тому +4

    100 percentage correct . thank you sir

  • @thulirchudar239
    @thulirchudar239 6 місяців тому +1

    Perfect prediction!

  • @ramamoorthy1256
    @ramamoorthy1256 2 роки тому +3

    100%உன்மை சார்