ஐயா கேட்டை நட்சத்திரம் விருச்சிகம் ராசியில் பிறந்த எனக்கு 74 வயது ஆகிறது. வாழ்நாள் முழுவதும் இன்றுவரை கஷ்டப்பட்டுதான் இருக்கிறேன். ஏதோ படித்து வேலையில் இருந்து Retirement ஆகியும் மகன் மகள் கல்யாணம் கூட செய்யமுடியவில்லை.மனநிம்மதி இல்லை.இதை படிப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள். என் பிள்ளை பெண் திருமணம் நடக்க வாழ்த்துக்கள் வழங்குங்கள். அது போதும்.நன்றி.
அவன் மாதிரி இருக்கணும்,இவன் மாதிரி இருக்கணும் அப்படி அல்ல கேட்டை!!!எங்கே இருந்தாலும் தான் தனித்துவமாக தெரிய வேண்டும் என்பதே இந்த ராசியின் ஆசை!!!! பன்றியும் சிங்கமும் ஒன்றா????? நாங்கள் எப்பவும் தன்னை அடுத்தவர் பின்பற்ற வேண்டும் என்றே நினைப்பது தான் கேட்டை!!!!! எத்தனை அடி வாங்கினாலும் வந்து பார் என்று எதிர்த்து நின்றவர்கள் தான் நாங்கள்😃😃😃👍
கேட்டையின் குணாதிசயங்களை ஒளிமறைவின்றி எடுத்துரைத்தமைக்கு நன்றி, அனைத்தும் பொருந்தும், திசா புத்தி மட்டுமன்றி வாழ்க்கை, தொழில், வேலை, பரிகாரங்கள், தெய்வ வழிபாடு சேர்த்து கூறினால் உங்களுடைய பதிவு முழுமை பெற்றிருக்கும். கேட்டையில் (4ம் பாதம்)பிறந்து அனைத்து செல்வங்களையும் ஒருங்கே பெற்ற ஒருசில ஜீவன்களில் நானும் ஒன்று, வெளிநாட்டில் பலவருடங்களாக இறைவன் அருளால் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறேன், உங்களுடைய பதிவை மறக்காமல் கேட்கும் வாசகர், என்றும் அன்புடன், வாழ்க வளமுடன். 2023முதல் ராகு திசை....
We would be glad to introduce our Life Horoscope Mobile Application for Android. Kindly use the below link in Play Store and download the Life Horoscope Application for FREE. We would be glad to introduce our Life Horoscope Mobile Application for Android. Kindly use the below link in Play Store and download the Life Horoscope Application for FREE 👉bit.ly/3xxHEgH
பல துன்பங்கள் நிறைந்த வாழ்வை வாழ்கின்றேன். இனி வரும் நாட்கள் வெற்றியுடன் வாழ இறைவன் அருள் புரிவாராக....... ஓம் நமோ நாராயணாய......... நீங்கள் சொல்வதெல்லாம் சத்திய வார்த்தைகள்........ ஐயா...
பாசிட்டிவிட்டியை மட்டுமே அதிகரிக்கர மாதிரி தினசரி செயல்களை மாற்றுங்கள் வாழ்க்கை மாறிவிடும் நெகடிவிட்டி பக்கம் தலைவச்சே படுக்காதீங்க அப்படி இருந்தாலே வெற்றி நிச்சயம் அனுபவத்தில் சொல்கிறேன்
சார் மகான் ஸ்ரீ குரு ராகவேந்திர் அவர்களை மனதார வழிபடுங்கள்..... மகான் வழிபாடு வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தும்....இது எனது அனுபவத்தில் இருந்து சொல்கிறேன்.... ஏன்னா நானும் கேட்டை தான்... அவர் எனது அம்மா அப்பா சகல உறவுகளும் அவரே.... நம்பிக்கை இழக்காமல் வழிபடவும்... ஒரு முறை கண்டிப்பாக அவர் ஜீவ பிருந்தாவனம் ஆன மந்திராலயம் குடும்பத்தோடு போய்ட்டு வாங்க..... குரு ஶ்ரீ ராகவேந்திராய நமஹ 🙏
நீங்கல் சொன்ன அனைத்தும் மிக சரியானதே என் வாழ்க்கையில் நிரைய துண்பங்கல் துயரம் அவமானம் மணக்காயங்கல் இழப்புகல் அணைத்தும் தாண்டி தன் நம்பிக்கை தைரியம் இப்போது தனியாக போறாடுகிறேன் ஆனால் எல்லாத்தையும் தாண்டி ரொம்ப தன் நம்பிக்கை யோடு வாழ்ந்து கொண்டிருக்கேன் 👍நீங்கல் சொல்வதை முதல் தடவையாக கேட்கிறேன் மிக மிக அருமை 👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍நா ன் 1981
விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் ஒரு இல்லறத் துறவி வாழ்க்கை தான் வாழ முடியும் அது எந்த வயசா இருந்தாலும் இனி பிறக்கிற கேட்டை நட்சத்திரம் குழந்தைகளாவது நல்லா இருக்கட்டும்
நான் PARTHA🙏 கேட்ட ஆஸ்ட்ரோ நபர் இடம் இருந்து மிகவும் சரியான முறியால் ஒரு ஒரு தீசிக்கும் தாங்கள் கூறியது மிகவும் சரியான முறையே 100 என் வாழ்க்கையில் நடந்து விட்டது வாழ்த்துக்கள் வணக்கம்
Try meditation for peaceful life. Hi friends... வாழ்க்கையில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் *நிம்மதியாக, ஆனந்தமாக இருக்க, நோய்நொடி இல்லாமல் வாழ, மற்றும் நினைத்ததை சாதிக்க* அனைவரும் *தியானம்* கற்றுக் கொள்ளுங்கள். ua-cam.com/video/VCusEQTxHxE/v-deo.html
So true. Hardships in life, struggled all my life but never got anywhere. I never gave up but never able to achieve what I wanted even with extreme hard work and passion!
எனது நட்சத்திரம் கேட்டை புதன்தசை இருப்பு 8ஆண்டுகள் 1959. தொடங்கி இன்றுவரை தங்களின் வாக்கு படியே..நிகழ்ந்துள்ளது. எனது வாழ்வில் குட்டி கரணம் போட்டே..இன்றும் 63 வயதை கடந்துள்ளேன். நல்லது செயும் கிரஹமெல்லாம் வக்கிரம்.துறவியை போல் உள்ளேன்ஜி
அண்ணா நீங்க சொல்வதெல்லாம் என் வாழ்க்கையில் நடக்கிறது நான் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் துலா லக்னம் 19 88 பிறந்தேன் ஆடி 11தேதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணி நான் பெண் மிகவும் என் வாழ்க்கை கஷ்டமாக உள்ளது எப்பொழுது தான் விடிவு காலம் வரும் என்று தெரியவில்லை சிறுவயதில் கஷ்டம் தெரியவில்லை ஆனால் திருமண வாழ்க்கை மிக மிக கஷ்டத்தில் தான் வாழ்கிறேன் வாழ்க்கையில் போராடிக் கொண்டே இருக்கிறேன் என் போராட்டம் எப்பொழுதும் நிற்கும் என்று தெரியவில்லை ஏன் பிறந்தேன் என்று நினைக்கிறேன் துன்பப்படுகிறேன் நீங்க சொல்வதெல்லாம் உண்மைதான் ஆனால் அந்த விருச்சிக ராசி பிறக்கவே கூடாது அண்ணா மிக்க நன்றி அண்ணா
my husband is kettai, neenga superra negatives kooda butter pottu sonninga, super prediction, neenga yaar manas konaa ma sollitinga, much appreciated🙏, I was waiting from long time
Myself n my girl r Kettai, exactly same bro. But under 7 years had suffer under sani worst life till now. 🥲True my girl is a doctor success in her career jt waiting for marriage life. Hopefully got a good match
வணக்கம் அய்யா மேசலக்னம் பரணி 1 ரிஷப சனி ரோகிணி 1 கடக கேது ஆயில்யம் 1 விருச்சிகம் ராசி கேட்டை 2 வளர் சந்திரன் அனுஷம் 4 குரு அவிட்டம் 2 செவ்வாய் திருவோணம் 4 ராகு இந்த ஜாதகப்படி சந்திரனும் சூரியனும் நிச்ச பங்க யோகம் பெற்றதா? இல்லையா? சந்திரன் திசை எப்படி இருக்கும்? அடுத்து வரும் உச்ச செவ்வாய் திசைஎப்படி இருக்கும்? தூலாமில் ஆட்சி பெற்ற சுக்கிரன் விசாகம் 1 நீச சூரியன் சித்திரை 4 நட்சத்திர நாதன் புதன் சுவாதி 3 நன்றி அய்யா
Namaste Sir what u have told is ture. and believable . negative thing to be cleared energy and. Motivational is important in life to lead in old age . Thank you so much
உண்மையை சொல்கிறீர் status உணரவேண்டும் என முயற்சிக்கவும் செய்வேன் போராடுவேன் சாதிப்பேன் நான் தனித்துவம் ,புத்திசாலியை காட்டுவேன் மனசஞ்சலம் அதிகம்தான்.தாங்கள் கூறுவது 100% தான்.
Vanakam Sir wht u have said 💯 true God bless you 🙏 ❤️ I have done PhD at the age 37, all the stages of life pattern that u told was so accurate...rombe nandri Sir
Thank you sir ninga sonnathu ellam correct than nan virichiga rasi anusham correcta sonnathukku many many thanks arum anushathil pirakkakudathu oru nalum nimmathi illai
கால சர்ப்ப தோஷம் காலம் முழுக்க தோஷம் செய்யுமா? எந்த வயது வரை தோஷம் செய்யும்? Kala Sarpa Dosham/Yogam Palangal
▶Full Video Link : bit.ly/3xf0jNq
I am
8:03
372
Oo😊out
ஐயா கேட்டை நட்சத்திரம் விருச்சிகம்
ராசியில் பிறந்த எனக்கு 74 வயது ஆகிறது. வாழ்நாள் முழுவதும் இன்றுவரை கஷ்டப்பட்டுதான் இருக்கிறேன். ஏதோ படித்து வேலையில் இருந்து Retirement ஆகியும் மகன் மகள் கல்யாணம் கூட செய்யமுடியவில்லை.மனநிம்மதி இல்லை.இதை படிப்பவர்களுக்கு
ஒரு வேண்டுகோள். என் பிள்ளை பெண் திருமணம் நடக்க வாழ்த்துக்கள்
வழங்குங்கள். அது போதும்.நன்றி.
Viraivil nadakkum👍🙏💐
Amman thuni nitpa kavali veddam.
நிச்சயம் இறைவன் அருளால் உங்கள் எண்ணம் நிறைவடைந்து
மனம் மகிழ்ச்சிஅடைவீர்கள்.
வாழ்த்துகள்...!!!
விரைவில் திருமணம் நடைபெறும். உங்கள் பிள்ளைகளுக்கு என் வாழ்த்துக்கள். கவலை படாதீர்கள் ஐயா. காமாட்சி அம்மன் துணை இருப்பார்கள்.
உங்கள் பெண்னின் திருமணம் கூடிய விரைவில் நடக்க இறைவனை வேண்டி கொள்கிறேன்
அவன் மாதிரி இருக்கணும்,இவன் மாதிரி இருக்கணும் அப்படி அல்ல கேட்டை!!!எங்கே இருந்தாலும் தான் தனித்துவமாக தெரிய வேண்டும் என்பதே இந்த ராசியின் ஆசை!!!!
பன்றியும் சிங்கமும் ஒன்றா????? நாங்கள் எப்பவும் தன்னை அடுத்தவர் பின்பற்ற வேண்டும் என்றே நினைப்பது தான் கேட்டை!!!!! எத்தனை அடி வாங்கினாலும் வந்து பார் என்று எதிர்த்து நின்றவர்கள் தான் நாங்கள்😃😃😃👍
Exactly....
அவசர முடிவு உண்மை.
Yess
உண்மை 💯
S
கேட்டையின் குணாதிசயங்களை ஒளிமறைவின்றி எடுத்துரைத்தமைக்கு நன்றி, அனைத்தும் பொருந்தும், திசா புத்தி மட்டுமன்றி வாழ்க்கை, தொழில், வேலை, பரிகாரங்கள், தெய்வ வழிபாடு சேர்த்து கூறினால் உங்களுடைய பதிவு முழுமை பெற்றிருக்கும். கேட்டையில் (4ம் பாதம்)பிறந்து அனைத்து செல்வங்களையும் ஒருங்கே பெற்ற ஒருசில ஜீவன்களில் நானும் ஒன்று, வெளிநாட்டில் பலவருடங்களாக இறைவன் அருளால் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறேன், உங்களுடைய பதிவை மறக்காமல் கேட்கும் வாசகர், என்றும் அன்புடன், வாழ்க வளமுடன். 2023முதல் ராகு திசை....
🙏🙏🙏
Sir super
Sir
Ian also kettai natchathiram age 20
கேட்டை பற்றிய புரிதல் அருமை வாழ்த்துக்கள்... Sir...
We would be glad to introduce our Life Horoscope Mobile Application for Android. Kindly use the below link in Play Store and download the Life Horoscope Application for FREE. We would be glad to introduce our Life Horoscope Mobile Application for Android. Kindly use the below link in Play Store and download the Life Horoscope Application for FREE
👉bit.ly/3xxHEgH
j
Ok
பல துன்பங்கள் நிறைந்த வாழ்வை வாழ்கின்றேன்.
இனி வரும் நாட்கள் வெற்றியுடன் வாழ இறைவன் அருள் புரிவாராக.......
ஓம் நமோ நாராயணாய.........
நீங்கள் சொல்வதெல்லாம் சத்திய வார்த்தைகள்........ ஐயா...
Unmai
பாசிட்டிவிட்டியை மட்டுமே அதிகரிக்கர மாதிரி தினசரி செயல்களை மாற்றுங்கள் வாழ்க்கை மாறிவிடும் நெகடிவிட்டி பக்கம் தலைவச்சே படுக்காதீங்க அப்படி இருந்தாலே வெற்றி நிச்சயம் அனுபவத்தில் சொல்கிறேன்
Correct sir,நீங்க சொல்வது உண்மை, என் வாழ்கைல் நடந்தது. இப்போ 54,வயதில் இருக்கேன். நன்றி.
சார் இராணுவத்தில் பணியாற்றனும்னு வெறி 17 வயதுல முதல் முயற்சியே வெற்றி
நான் கேட்டை நட்சத்திரம் நீங்க சொல்வது 💯💯 உண்மை எனக்கு 38வயது இது வரை சரியாக உள்ளது
My daughter is kettai and me kanni sitrai watching your horoscope regularly correct and perfectly matching I am now 58 yrs old sir 🙏
Arumai. Ellam romba clear aa soliteenga .Thanks
நானும் கேட்டைதான் வாழுகின்ற வாழ்க்கையை வேஸ்ட் அண்ணன்.கஷ்டதுக்கு மேல கஷ்டம்தான்.என்ன சுற்றி இருக்கிறவங்க எல்லாம் என்கிட்ட பிடிங்கி திங்குற ஆல இருக்காங்க
சார் மகான் ஸ்ரீ குரு ராகவேந்திர் அவர்களை மனதார வழிபடுங்கள்..... மகான் வழிபாடு வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தும்....இது எனது அனுபவத்தில் இருந்து சொல்கிறேன்.... ஏன்னா நானும் கேட்டை தான்... அவர் எனது அம்மா அப்பா சகல உறவுகளும் அவரே.... நம்பிக்கை இழக்காமல் வழிபடவும்... ஒரு முறை கண்டிப்பாக அவர் ஜீவ பிருந்தாவனம் ஆன மந்திராலயம் குடும்பத்தோடு போய்ட்டு வாங்க.....
குரு ஶ்ரீ ராகவேந்திராய நமஹ 🙏
In
👍😒
Enga iruku sir
Bro
Very good explanation. I am happy to hear explanation.
Nan kettai than my age 26. En life ah nerla pathamari solringa ..currect predictions..well done sir
100% true I’m living top class life after sukira thisai all because of Verithanamana hardwork ❤
வாழ்த்துக்கள்
Nalla iruppa
நீங்கல் சொன்ன அனைத்தும் மிக சரியானதே என் வாழ்க்கையில் நிரைய துண்பங்கல் துயரம் அவமானம் மணக்காயங்கல் இழப்புகல் அணைத்தும் தாண்டி தன் நம்பிக்கை தைரியம் இப்போது தனியாக போறாடுகிறேன் ஆனால் எல்லாத்தையும் தாண்டி ரொம்ப தன் நம்பிக்கை யோடு வாழ்ந்து கொண்டிருக்கேன் 👍நீங்கல் சொல்வதை முதல் தடவையாக கேட்கிறேன் மிக மிக அருமை 👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍நா ன் 1981
நானும் கேட்டைதான் அண்ணா உங்களது வார்த்தை அனைத்தும் என் வாழ்வில் நடந்தது நடக்கிறது நன்றி அண்ணா.
விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் ஒரு இல்லறத் துறவி வாழ்க்கை தான் வாழ முடியும் அது எந்த வயசா இருந்தாலும் இனி பிறக்கிற கேட்டை நட்சத்திரம் குழந்தைகளாவது நல்லா இருக்கட்டும்
எல்லாருக்கும் அப்பிடிதான் போல
Exactly 😏
100℅ true
Sss nanuam apadi than erukkan
Unmai
நான் PARTHA🙏 கேட்ட ஆஸ்ட்ரோ நபர் இடம் இருந்து மிகவும் சரியான முறியால் ஒரு ஒரு தீசிக்கும் தாங்கள் கூறியது மிகவும் சரியான முறையே 100 என் வாழ்க்கையில் நடந்து விட்டது வாழ்த்துக்கள் வணக்கம்
Thank you for making this video. Very good and informative
ரொம்ப மோசமான நட்சத்திரம் கேட்டை ,நல்லது நடக்குதோ இல்லையோ கெட்டது நல்லா நடக்குது
Aamanga 🤦🏻♀️🤦🏻♀️
That's fact
Try meditation for peaceful life.
Hi friends...
வாழ்க்கையில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் *நிம்மதியாக, ஆனந்தமாக இருக்க, நோய்நொடி இல்லாமல் வாழ, மற்றும் நினைத்ததை சாதிக்க*
அனைவரும் *தியானம்* கற்றுக் கொள்ளுங்கள்.
ua-cam.com/video/VCusEQTxHxE/v-deo.html
So true. Hardships in life, struggled all my life but never got anywhere. I never gave up but never able to achieve what I wanted even
with extreme hard work and passion!
Crt
100%நீங்கசொல்வது சரியா இருக்கு.நான் விருச்சிகம் ராசி,அணுசம் நட்சத்திரம் சார்.
My husband kettai natchathiram. Hundred percent correct Sir 🙏🏻
Which part in kettai
Unga husband ku entha age la marriage aachi madam....
Applicable for most kettai male if wife understands them they will experience heaven on earth.
@@krishnamaalshanmugam9741 true
எனது நட்சத்திரம் கேட்டை
புதன்தசை இருப்பு 8ஆண்டுகள்
1959. தொடங்கி இன்றுவரை
தங்களின் வாக்கு படியே..நிகழ்ந்துள்ளது.
எனது வாழ்வில் குட்டி கரணம் போட்டே..இன்றும் 63 வயதை
கடந்துள்ளேன்.
நல்லது செயும் கிரஹமெல்லாம்
வக்கிரம்.துறவியை போல் உள்ளேன்ஜி
அருமையான விளக்கம்...
Correct ah irukku
Tq so much sir n hopefully everything goes well of Kettai natchattiram virichiga rasi ❤️🙏🙏
அண்ணா நீங்க சொல்வதெல்லாம் என் வாழ்க்கையில் நடக்கிறது நான் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் துலா லக்னம் 19 88 பிறந்தேன் ஆடி 11தேதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணி நான் பெண் மிகவும் என் வாழ்க்கை கஷ்டமாக உள்ளது எப்பொழுது தான் விடிவு காலம் வரும் என்று தெரியவில்லை சிறுவயதில் கஷ்டம் தெரியவில்லை ஆனால் திருமண வாழ்க்கை மிக மிக கஷ்டத்தில் தான் வாழ்கிறேன் வாழ்க்கையில் போராடிக் கொண்டே இருக்கிறேன் என் போராட்டம் எப்பொழுதும் நிற்கும் என்று தெரியவில்லை ஏன் பிறந்தேன் என்று நினைக்கிறேன் துன்பப்படுகிறேன் நீங்க சொல்வதெல்லாம் உண்மைதான் ஆனால் அந்த விருச்சிக ராசி பிறக்கவே கூடாது அண்ணா மிக்க நன்றி அண்ணா
Mmmm
Akka nanum viruchsgam gam tha akka
Ningaluma
Yakkoooooww ipdila sona sari aagathu erangi seinga paathukalam
நானும் விருசகம் கேட்டை 1988 என் வாழ்க்கையும் இப்படித்தான்
🙌🙌
my husband is kettai, neenga superra negatives kooda butter pottu sonninga, super prediction, neenga yaar manas konaa ma sollitinga, much appreciated🙏, I was waiting from long time
Pp
Super Anna naga vituvagalnu irugom ana mutiyala karanam theriyala ple
Myself n my girl r Kettai, exactly same bro. But under 7 years had suffer under sani worst life till now. 🥲True my girl is a doctor success in her career jt waiting for marriage life. Hopefully got a good match
Sir you finally uploaded video iam so happy 😊sir iam kettai natchathiram age:20
verygood Reserch and prediction 100% correct. thank you,
மிக அருமை சார்....சரியா சொன்னீங்க😭👌🙏👏👏👏👍
My husband kettai than anna ....super.... 💯correct...... Thank you for information..... 🙏
சிறப்பு ஐயா வாழ்த்துக்கள்
தலைவர் பிரபாகரன் கேட்டை
நட்சத்திரம் 💥💥💥💥💥💥❤️💯
Rahul Gandhi kettai dha bro
Really
@@rmanjula1538 உண்மை தான்
உண்மையா
Final Touch 41-51 & AS I like it...old Age Also boon..OK KETTAI 💯🙏
வணக்கம் நண்பரே நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே நன்றி வணக்கம்
Super 🎉🎉🎉 Thank you sir
வணக்கம் அய்யா
மேசலக்னம் பரணி 1
ரிஷப சனி ரோகிணி 1
கடக கேது ஆயில்யம் 1
விருச்சிகம் ராசி
கேட்டை 2 வளர் சந்திரன்
அனுஷம் 4 குரு
அவிட்டம் 2 செவ்வாய்
திருவோணம் 4 ராகு
இந்த ஜாதகப்படி
சந்திரனும் சூரியனும்
நிச்ச பங்க யோகம்
பெற்றதா? இல்லையா?
சந்திரன் திசை எப்படி இருக்கும்? அடுத்து வரும் உச்ச செவ்வாய் திசைஎப்படி இருக்கும்?
தூலாமில் ஆட்சி பெற்ற
சுக்கிரன் விசாகம் 1
நீச சூரியன் சித்திரை 4
நட்சத்திர நாதன் புதன் சுவாதி 3
நன்றி அய்யா
Hi Anna, im YASH frm Malaysia... and im Kettai too... Seriously very accurate whatever you said... Thanks alot and very detailed information 🙏🏼💯
I watch all your movies yash 👌🏼
My husband is Kettai.Everthing is correct.
Really you are genius 👌 what ever you said it's all happened in my life🙏🙏🙏.thank you for updating kettai 🌟👍👍👍
Namaste Sir what u have told is ture. and believable . negative thing to be cleared energy and. Motivational is important in life to lead in old age . Thank you so much
I am kettai age 51 now only doing ballb...u r crt...sir👍👍
Its Real.... Real,,....Super
You are 100% correct ,its happened in my life.
Halo sir,
சனி பெயர்ச்சி பத்தி சொல்லவே இல்லையே சார்,,, கேட்டை ல பிறந்து ரொம்ப கஷ்டப்பட்டு அதுவே பழகிடுச்சு,, சனிஸ்வரர் நல்ல ஆசான்,
இது தான் உண்மை சூப்பர்
You are valgha valamudan.
You are great. God Bless You.
22:46 it's true matched to me
உண்மையை சொல்கிறீர் status உணரவேண்டும் என முயற்சிக்கவும் செய்வேன் போராடுவேன் சாதிப்பேன் நான் தனித்துவம் ,புத்திசாலியை காட்டுவேன் மனசஞ்சலம் அதிகம்தான்.தாங்கள் கூறுவது 100% தான்.
Evloo teyliva yarum entha sonnathu ella arumaiii nanri ♥️
U working parunga
I am requesting for this video more than a month.
Thanks bro for posting this kettai star 🌟 prediction...
Yes brother so many things you said is correct for me. Myself kettai natchithram. Thank you so much brother 😊🙏🙏🙏🙏
Akka
Athanayum 100 persent correct
Finally you posted ! Thank you
அருமையாக சொன்னாங்க
Sir 100%true
அருமையான பதிவு.நன்றி ஐயா.
Very correct predictions sir
My husband is kettai, as someone else also mentioned, this matches almost 100% for him 🙏🏻
Mee also
Hi dear
Visit Moottai swamigal !
Super ji 100% correct
Very correct your words are
Vanakam Sir wht u have said 💯 true God bless you 🙏 ❤️ I have done PhD at the age 37, all the stages of life pattern that u told was so accurate...rombe nandri Sir
அருமை அண்ணா 👍
*Unga horoscope inakki 7 pm la iruntha paakiraen, 100 percent true sir! Mass sir neenga. Unmaiya pesuringa. I like it 👌 😏 super sir neenga*
Thank you sir ninga sonnathu ellam correct than nan virichiga rasi anusham correcta sonnathukku many many thanks arum anushathil pirakkakudathu oru nalum nimmathi illai
கருத்துயாவுஅருமையாகவுள்ளது
அருமையான ஜோதிடர் தாங்கள்,மதிக்க தக்கவர் .
Thank you 😊
Everything is correct.
பக்கா உண்மை ....😮
Wow super sir...apdiye kuda iruka mathiriye solrnga
I’m expecting this video for a long time.. thankyou so much
கண்டிப்பாக 10 முதல் 17 வயது வரை ஹாஸ்டல் லைஃப் தான் இருந்தேன்
Excellent speech
100%உண்மை
அருமை சார்
Super thambi. God is with you . And in your tongue.
100 percentage true brother
Sir pooramdam pls.......♐
Yes.correct.thanks
Very accurate prediction.
Kudos
Excellent sir
Sankar sir my current desa kethu absolutely 💯 true with me in this video iam kettai age :20
It's really true thank u so much
Good luck , super SIR.
Exactly absolute prediction👍
Thank you for giving this matter
100% perfect
Good 👍
What ever you said is correct
Fantastic explanation sir my wife's ⭐ tq 🙏👍
100% correct sir
U r 100% right sir at my age 17 I lost my father...a gap in my education......
Nanum
Haii
Same to me in my childhood but my age now 40
Iost my dad 7 year old
Ss I am also my father was died at my age 7
Much awaited.. finally!!!
God bless you
Perfectly correct
Kettaiku super sir nanri