தனுசு ராசி பூராடம் நட்சத்திரம், உங்கள் வாழ்க்கை ரகசியம் இதுதான் | AstroViz | 2024

Поділитися
Вставка
  • Опубліковано 21 гру 2023
  • Join our Whatsapp Group :
    chat.whatsapp.com/CofWlZyZZ2k...
    குருபகவான் எந்திரம்,
    தனாகர்ஷன லட்சுமி குபேர எந்திரம் பெற
    agathiyar.info@gmail.com என்ற முகவரியை தொடர்புகொள்ளவும்.
    For Life Horoscope
    Contact :
    astro.viztamil@gmail.com
    வணக்கம்,
    உங்கள் தனிப்பட்ட ஜாதகம் கணித்து எழுதி PDF வடிவில் தரப்படும். நீங்கள் கேட்கும் அனைத்து கேள்விக்கும் அதில் பதில் இருக்கும். சுமார் 50 முதல் 70 பக்கங்கள் கொண்ட ஜாதக புத்தகம் தமிழ் அல்லது English வழியில் அனுப்பி வைக்கப்படும்.
    கட்டணம் உண்டு.
    astro.viztamil@gmail.com
    முழு வாழ்க்கை ஜாதகம் பெற
    பிறந்த நாள், நேரம், பிறந்த இடம், தாய்,தந்தை பெயர் அனுப்பிவைக்கவும்.
    சரியான தகவல்களை கொடுக்கவும்.
    2023குருப்பெயர்ச்சி தனுசு ராசி பலன்கள் | 2023 Guru peyarchi palan Danusu | AstroViz
    LIKE | COMMENT | SHARE |
    SUBSCRIBE
    A successful life Plan
    **************************************************************
    CONTACT DETAIL
    **************************************************************
    Email : astro.viztamil@gmail.com
    Facebook page: / astroviztamil
    **************************************************************
    Astroviz is a truly contemporary INTERNET TELEVISION dedicated to Hindu Spiritual and Traditional well-being, It has a holistic approach to our Indian Cultural beliefs and practices.With topics ranging from Astrological guidance, Rituals, Ayurveda, Festivals and Auspicious days significance, it provides daily devotional to meaningful life. A regular feature on Saints and their sayings, Problems and religious solutions as Pariharams serves as a spiritual guide in this modern times. Astroviz the Internet Tv brings Live Coverage of Exclusive Aartis, Pujas and Temple Specials Everyday marking the day's auspiciousness, Cookery program targets healthy living and habits for day to day.
    The Special features on Astro-Transitions and Predictions make it a highest Viewed Spiritual Internet TV In the World.தனுசு
    AstroViz Spiritual channel videos are about how to be spiritual and explains about remedies to solve problems with poojas
    Subscribe my channel and activate Bell to get notifications.
    Like, Comment and Share my numerology astrology vasthu gemology and hastha samudrika videos.
    *DISCLAIMER:
    This video is only intended for the informational purpose. Viewers and readers are subject to use this information on their own risk. This channel does not take any responsibility for any problems caused due to the use of our content or anything related to this
  • Розваги

КОМЕНТАРІ • 587

  • @dgstore5811
    @dgstore5811 6 місяців тому +29

    Job💯 dressing 💯 drawing 💯 education 💯பிடிவாதம்💯 ஆர்டர் 💯💯கோவம்💯sonthaveedu💯food like💯 perfume 💯💯👨‍👨‍👧‍👧குடும்பம், பாசம்💯💯விவசாயம்💯💯முற்றிலும் சொல்ல வார்தைகள் இல்லை இந்த பதிவு, எல்லாமே என் வாழ்க்கை ல சரி இருக்கு..💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @sekars8672
    @sekars8672 6 місяців тому +111

    🙏🏼👍🌹100%உண்மை சிறிய பதிவு பூராடம் வேஷம் போட தெரியாது. ரோசம் இருக்கும். உறவுகள்🙏🏼🙏🏼👌 இருக்காது. இது உண்மை அனுபவம்.

  • @sathyamoorthy40
    @sathyamoorthy40 6 місяців тому +6

    அன்பு தம்பி..
    மிகச்சிறப்பான காணொளி.. மிக மிக மிக மிக சரியாக விசயங்களை சொல்லியிருக்கிறீர்கள்.. கேட்க கேட்க என்னை அறியாமல் சிரிக்கிறேன்.. என்னுடைய குணாதிசயங்களை புட்டு புட்டு வைத்திருக்கிறீர்கள். நன்றி
    என் குடும்பத்தில் ஒருவர் என்னை பற்றி பேசுவது போலவே இருக்கிறது
    மனம் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @user-vd1vt5gc5n
    @user-vd1vt5gc5n 3 місяці тому +6

    💯 சதவீதம் உண்மை. நான் தனுசு இராசி பூராட நட்ச்சத்திரம்.

  • @boopathy.d7635
    @boopathy.d7635 6 місяців тому +30

    Really great 99.9% our predictions match my life good job bro🙏

  • @boopathis6508
    @boopathis6508 6 місяців тому +6

    Ivlo naal naan dhanusu rasi thaananu doubt la irunthan.... But neenga sonnathu ellame enaku perfect ah set aaguthu sagooo.... Koodave poranthavaru maari ellathayum puttu puttu vvachuteenga.... Especially that clean and fragrance like mind.... ❤❤❤❤❤❤❤❤❤

  • @EmlinRaj
    @EmlinRaj 6 місяців тому +3

    ❤❤❤. எப்புடிர்றா... அப்படி தான் கேக்க தோணுது. எல்லாமே கூட இருந்து பாத்த மாதிரி சொல்றீங்க. அதுவும் ஸ்கூல்ல பின்னாடி பெஞ்ச் காலேஜ்ல மொத பெஞ்ச். அதெல்லாம் வாய்ப்பே இல்ல. நீங்க சொல்ற எல்லாமே பொதுவா எனக்கு ஒத்து போகும். 23 வருஷமா வேலை பாத்திருக்கேன் ஆனா எப்படியும் 18 கம்பெனியாச்சும் மாத்திருப்பேன். என்னோட 5 வயசுல குடும்பமே ஊர் மாறி வந்த பிறகு தான் வாழ்க்கைல கொஞ்சம் கொஞ்சமா முன்னேற்றம் வந்திச்சு. நல்லபடியா இருக்கிறேன். இன்னும் நல்ல மாற்றங்கள் வந்திட்டிருக்குனு நம்புறேன். போன வருஷமே பெரிய மாற்றங்கள் தொடங்கியாச்சு. எல்லாமே நீங்க சொன்ன மாதிரியே. 7 1/2 சனியோட கொஞ்சம் வருத்தங்கள் இருக்கு, சீக்கிரம் அதுவும் காணாம போயிரும்னு நம்புறேன். தொடரட்டும் உங்கள் பணி. வாய்ப்பு கிடைக்கும் போது கண்டிப்பா உங்கள சந்திக்கணும்னு நினைக்கிறேன். காலம் அத அனுமதிக்கட்டும். 👍👍👍

  • @kaviunica468
    @kaviunica468 6 місяців тому +2

    Thank you! Almost correct. Nothing is achievable without the struggle for Pooradam. But it would be long lasting. 😊

  • @premalatha-pt8pq
    @premalatha-pt8pq 6 місяців тому +7

    நீங்க சொன்ன எல்லா குணமும் சரிதான். ஆபீஸில் என்னால் எல்லா வேளையிலும் வெற்றி பெற முடிகிறது. But in my personal I lost everything. Because of my over responsibility in my family

    • @vickyptm
      @vickyptm 6 місяців тому +1

      Yanagu ennam marala ma

  • @jerry4109
    @jerry4109 6 місяців тому +1

    Thanks for the video bro.Your words always give me very high energy.Om namatashivayaa om

  • @HarshaVardhan-bp9ou
    @HarshaVardhan-bp9ou 5 місяців тому +2

    200% true sir my son pooradam star so I know well...
    U r very talented person sir ..
    Don't worry about negative comments sir

  • @thangarasu3254
    @thangarasu3254 6 місяців тому +1

    சார் நீங்கள் சொன்னது 80% உண்மை உங்கள் பதிவு மிகவும் பயன் உள்ளதாக உள்ளது. நன்றி 🙏🏻

  • @rainbows5298
    @rainbows5298 6 місяців тому +1

    Wowww Superb Speech bro😱😱👌👌👌👌👏👏👏👏. Yennai koodave irunthu Partha mathiri irukku ungaludaiya kanippu👌👌👌 iam beautician. 10years ahh. 🙏🙏🙏🙏🙏

  • @rajendraprasadsubramaniyan5028
    @rajendraprasadsubramaniyan5028 6 місяців тому +6

    நீங்க சொன்னதில் புத்திக்கூர்மை மட்டுமே உண்டுமற்றபடி திறமை சுத்தமா இல்லை

  • @r.vanitha7769
    @r.vanitha7769 6 місяців тому +1

    My son is pooradam natchchithiram, he is in twelfth now, you have predicted 100% perfect as of now...let's hope for best in his future... thanks...🎉

  • @kingofcbe
    @kingofcbe 6 місяців тому +1

    Superb superb anna. Semmaiya solitinga. Unga video ku rombo wait panunan. Vakira sani peyarchi poduvinganu paathan. But pooradam pathi potathu. Accurate ah irunthuchu. Superb bro. ❤❤❤❤Dhool video ❤❤❤❤

  • @babujagadeesh6127
    @babujagadeesh6127 6 місяців тому +2

    💯💯💯 சூப்பர் ஐயா சரியாக சொன்னீர்கள் நன்றி 🙏🙏🙏

  • @mr.concern418
    @mr.concern418 6 місяців тому +1

    Your information is very accurate,i am born under the pooradam star , married to my wife for the past 33 years and still going strong ,she is born under mesham rasi and bahrani star,just for your info. Patience and being humble brought me this far. God bless you. Thank you sir.

  • @arunaaruna7852
    @arunaaruna7852 6 місяців тому +1

    Brother 100% true. Kitta irunthu patha mathiriye solringa. Athu matum illa. Nenaikirathu kuda solringa. Super.

  • @shanmugasundaramkanaga2764
    @shanmugasundaramkanaga2764 6 місяців тому +4

    அருமை ❤தனுசு ராசிக்கு எந்த வீடியோ போட்டாலும் நான் பார்க்க மாட்டேன்,, காரணம் மூலம் மட்டும் தான் அதில் அதிகம் வரும் ❤ நீங்கள் போட்டது தான் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ❤ பூராடம் என்று தனியாக வந்தால் மட்டும் தான் பார்க்க வேண்டும், ஏன் என்றால் இருவரும் குரு❤சுபகுரு❤அசுபகுரு❤மாறுபட வாய்ப்பு அதிகம் உள்ளது ❤

    • @sirajrajan4640
      @sirajrajan4640 6 місяців тому

      Same. Feelings நானும்

  • @user-tp5yd7jo6j
    @user-tp5yd7jo6j 6 місяців тому +2

    Neenga sonnadhu Ellam eanda life la💯 unmaya irukku ayya eanda raasi danush natchathiram pooradam 😊 thank you soo much ayya😇🙏

  • @pavi15pavithra76
    @pavi15pavithra76 6 місяців тому +1

    Hi anna, romba naala comment pannanum nu nenachutu irundhen, finally ... Done... 2019 la irundhu unga videos paathutu iruken, unga words than ena romba motivate pannichu (en life laye romba mosamana days), adhuku apro ovvoru video nenga upload panradhukaga wait pannitu irupen, adhula nenga ena solringalo adhu elame enaku 100% match achu ..nanum pooradam natchathiram than .. Complete ah ela problem um solve ayiduchu nu solla mudiyadhu, but nenga solra oru oru word um than enaku motivation... Thank you for being my mentor ... Sivaya namah 🙏

  • @pitchaimanimariappan3019
    @pitchaimanimariappan3019 6 місяців тому

    மிக நன்றாகவும் சரியாகவும் சொன்னீர்கள் 🙏🙏🙏🙏

  • @rajalakshmi6197
    @rajalakshmi6197 6 місяців тому +4

    கேக்க கேக்க சந்தோசம் சாமி அணைத்தும் உண்மை

  • @s.d.chitra9544
    @s.d.chitra9544 6 місяців тому

    கண்பார்வை பற்றி சொன்னது சரியே நன்றி

  • @mallikak5811
    @mallikak5811 6 місяців тому +3

    நீங்க சொன்ன படி எல்லாமே கரெக்ட் தான் இருக்கு... பதிவுக்கு நன்றி..

  • @minuanand5888
    @minuanand5888 6 місяців тому +2

    அருமை அண்ணா மிகவும் சரியாக சொன்னீர்கள். நான் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்த பெண். நான் ஆசிரியராக வேலை செய்கிறேன். அதை மட்டும் நீங்கள் சொல்லவில்லை. ஆனால் மற்றவை அனைத்தும் சரியாக சொன்னீர்கள் மிக்க நன்றி.🙏

  • @pramesh1088
    @pramesh1088 5 місяців тому

    மிகவும் அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏🙏

  • @jayasri83videos
    @jayasri83videos 6 місяців тому +1

    Sir nandry romba romba romba sariya sonninga yellame oru oru vishayamum yenna pakathula erundhu pathadhu madhiri solli erukeenga 💯💯💐💐💐💐🎉🎉🎉

  • @sivasankaris2155
    @sivasankaris2155 6 місяців тому +1

    Many points exactly matched

  • @santhoshmanjunadan1896
    @santhoshmanjunadan1896 6 місяців тому +1

    super ji, most of the things are true 👏

  • @kdv3264
    @kdv3264 Місяць тому

    💯 %true நண்பா ,...life la நடக்கிற அத்தனை விஷயமும் correct a solringa friend

  • @shalinik8926
    @shalinik8926 5 місяців тому +1

    Excellent it's true.

  • @jayavasanthem5457
    @jayavasanthem5457 3 місяці тому +1

    Super & Really true, then thank you.. ❤

  • @user-gt8hr9hy8p
    @user-gt8hr9hy8p 6 місяців тому

    Correct information thank you sir ❤

  • @sellurkalaivanikalaikulu2689
    @sellurkalaivanikalaikulu2689 6 місяців тому +2

    அண்ணா வணக்கம் அண்ணா நீங்க சொன்ன எல்லா விஷயங்களும் எனக்கு பொருந்தும் நீங்க சொன்ன மாதிரி எல்லாமே எனக்கு நடந்துட்டு தான் இருக்கு கணவர் என்கிற அந்த ஒரு பிரச்சனை அப்புறம் தான் எனக்கு பிரச்சனை தான் 26:33 26:33 உங்களோட பதிவு அழகு நீ இது எல்லாமே எனக்காகவே சொன்ன மாதிரி இருந்துச்சு ரொம்ப நன்றி அண்ணா

  • @swaty_jk2611
    @swaty_jk2611 6 місяців тому +1

    100% true bro 😍😍😍👍yella point's umm unmai....thanks bro,swaty natchathiram sollunga please

  • @umamaheshwari946
    @umamaheshwari946 6 місяців тому +2

    அட்ரா அட்ரா அட்ரா அப்படி இருக்கு சகோதரா ❤❤❤❤❤❤❤❤❤❤ கல்யாணம் கல்யாணம் ஜோசியம் பார்த்து கல்யாணம் என்று இப்போ கேட்டு என்ன பிரயோஜனம் பிகிலு ரொம்ப ரொம்ப late ஆகிடுச்சு பிகிலு 😂😂 any how சூப்பர் சூப்பர் ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉 my fav சகோ நீங்க ❤❤❤❤❤❤

  • @saranya5117
    @saranya5117 6 місяців тому +3

    நீங்கள் சொல்வது உண்மை எனக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் மிக பிடித்த ஒன்று,
    பிடிவாதம் உள்ளது , மரங்கள் வளர்ப்பதில் ஆர்வம், காதல் உள்ளது அவர் காதலிக்கரார என்று தெரியவில்லை, நான் 12ஆம் வகுப்பு படிக்கிறேன் எனது பள்ளி மதிப்பெண் எப்படி இருக்கும் என்று சொல்லி வீர்களா.

  • @Philomath206
    @Philomath206 6 місяців тому

    Thank u sir... Na puthan irukarthu nala agri padikaveh mudiyathu nu ninacha... Thanks a lot.. god bless u sir ❤

  • @poongodispk2287
    @poongodispk2287 5 місяців тому

    100% correcta iruku vazthukkal

  • @rameshrangaraj1938
    @rameshrangaraj1938 6 місяців тому

    எல்லாம் உண்மைதான் நீங்கள் சொல்வது போல் குடும்பத்தில் பிரச்சனை பிரச்சனை

  • @bprr8833
    @bprr8833 6 місяців тому

    Ur words 100% true sir..🙏

  • @jayammahendran887
    @jayammahendran887 6 місяців тому +1

    True one , yes maximum points match with my life

  • @mrithun82
    @mrithun82 6 місяців тому +4

    தனுசு ராசி மூலம் நட்சத்திரத்த பத்தி புட்டு புட்டு புட்டு வெய்ங்க பிலீஸ் 🙏

  • @praveenmohan5561
    @praveenmohan5561 6 місяців тому

    Thank you sago it's relating to me

  • @favcomedy4981
    @favcomedy4981 6 місяців тому +1

    Good for your explain bro

  • @balachandrant5863
    @balachandrant5863 6 місяців тому +1

    அண்ணா அனைத்து சரியே நன்றிகள். ஜாதகம் கணித்து பார்க்காமல் திருமணம் செய்து சொல்லேனா துயரம் கொண்டு உள்ளேன் அதற்கு ஒரு தீர்வு வேண்டும் என் தனி ஒருவனுக்கு மட்டுமல்ல எல்லா சகாக்களும் இந்த பதிவு கேட்டுவுடன் தோன்றியது அண்ணா அது சார்ந்த ஒரு தீர்வு வேண்டும் அது உங்களிடம் இருந்து மிகவும் நன்றி அண்ணா

  • @sathishkumarshamnugam2707
    @sathishkumarshamnugam2707 6 місяців тому

    ஜயா உண்மையிலேயே உண்மை நன்றி பல கோடிகள் மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் உரை

  • @varunanand88
    @varunanand88 6 місяців тому +3

    all points checks out Ji, life took a sweet turn after marriage, got settled in a job after marriage only, life is a gift with my wife, can not ask for more, only worries i have is to keep them safe and happy, life goes on, best wishes to all our viewers and you be safe and be blessed

  • @durkkairaja7750
    @durkkairaja7750 6 місяців тому

    Thank you message

  • @ashikraj3490
    @ashikraj3490 5 місяців тому +1

    100% true… it’s happening in my life

  • @rajraju382
    @rajraju382 6 місяців тому +2

    Na back bencher ✋🏻 ,Tall height ,order potta seiya maten ,Anbah ❤️sonna enna venalum seivan🙂 oru 85% Accurate than bro soli irukinga romba Thanks for everything pooradam✨thukaga oru video pottathuku Bro🙏🏻❣️

  • @jokertamilan300
    @jokertamilan300 6 місяців тому

    Thank you bro Ashok kumar Dharmalingam from Bangalore.

  • @jeyanthikubendran7251
    @jeyanthikubendran7251 5 місяців тому

    மிகவும் அருமையான பதிவு 🙏🙏

  • @thulasimgn1296
    @thulasimgn1296 6 місяців тому

    Tq fr the prediction

  • @VinothKumar-th4ff
    @VinothKumar-th4ff 6 місяців тому +1

    Vera level anna❤❤❤ thank you anna

  • @Ramaram-nw5mc
    @Ramaram-nw5mc 6 місяців тому

    மகிழ்ச்சி வாழ்க வளமுடன்

  • @GJloveBujilove
    @GJloveBujilove 2 місяці тому

    மிக்க நன்றி இது எல்லாம் நத்தால் நல்லா தான் இருக்கும் ஐயா சொல்லும் விடயங்கள் உண்மை தான் இனி நடப்பது நல்லதா நடந்தால் நல்லது

  • @baviranoth7602
    @baviranoth7602 6 місяців тому +1

    💯/💯 True, semma kanippu bro... U r a Legend in astrology

  • @user-hd5ij5gn3q
    @user-hd5ij5gn3q 5 місяців тому

    Really Super Sir.. Naan innaiku than unga video first time ah parthen...Neenga sonnathellam 100% unmai...pothuva enaku jathagam parkarathula interest illa..Aana indha video partha piragu en ponnuku ungakita jathagam ezhuthi vaangalamngura alavu nambikai tharuthu unga petchu...thank you so much sir..!!!

  • @balachandar8370
    @balachandar8370 6 місяців тому

    Sir correct solringaaa ellamey💯💯❤️💪🤝

  • @vishnupriyapalaniventha6617
    @vishnupriyapalaniventha6617 6 місяців тому

    True messages .... great bro

  • @phatmaphatma954
    @phatmaphatma954 6 місяців тому

    Superrrr sri and thanks ❤

  • @sudhas4817
    @sudhas4817 6 місяців тому

    அருமையான பதிவு

  • @pushkalaseshan2825
    @pushkalaseshan2825 6 місяців тому

    🙏🙏🙏 Rombha Nandri Guruve 🙏🙏🙏

  • @anirudhvaidya3419
    @anirudhvaidya3419 5 місяців тому

    Thank you🎉🎉😊

  • @bhaskar645
    @bhaskar645 6 місяців тому +9

    Pooradam natchatiram pesama coma stage poita romba nallada.. Poradi poradi .. thunbam anubavichadu dhan michum.. Pethavangalum puriginca matanga.. Yarukum sollavum mudiyama sonnalum kevalam parkum society idudan pooradam valkai.. Unmai enral comment pannunga.. Adudan unmai..

  • @user-iu4tb5np5s
    @user-iu4tb5np5s 5 місяців тому

    நீங்கள் சொல்கிறது அப்படியே என் பையனின் குணமாக உள்ளது நன்றி

  • @GayathriGayathri-rs6gr
    @GayathriGayathri-rs6gr 5 місяців тому +1

    I’m model,actress & fashion designer ❤ Very true 👌🏻👌🏻tq Sir 🙏🏻

  • @kasi1483
    @kasi1483 6 місяців тому +1

    Thank you so much bro🎉 Neenga sona elame 100% true. All points matching with me bro. Kudave irundu pakra matri apdie solidinga elame attitude behavior likes dislikes elame rompa exact a solidinga bro. Business also neenga sonadu rompa correct. Studies also i m last bencher in school and collage but now teaching keep on train on my subordinates and colleques regularly. Neenga sona matri marriage life madu ta Jatagam pakama panidom. Divorce vara ponadum 100% true. Then we have understand each other and doing good. Adjustment sacrifice leading our life in great way. Anbu ta na elame.❤ Thank you Thank you so much bro 👍🙏🏻 marrige life parikarangal edajum irunda solunga bro. 😊

  • @seethakrishnan9617
    @seethakrishnan9617 3 місяці тому

    Most of things are true praying and waiting for my daughter 's happy married life.

  • @mukeshj99
    @mukeshj99 6 місяців тому +1

    Thank you🙂

  • @silambarasanc180
    @silambarasanc180 6 місяців тому

    Yes bro I am poradam neenga solvathu correct

  • @chandrashankar1399
    @chandrashankar1399 6 місяців тому +1

    Ayya whatever you said about Pooradam nakashtram is 100% true, would like to have your consultation

  • @sjayakala882
    @sjayakala882 6 місяців тому +5

    தனுசு மூலம் நட்சத்திரம் போடுங்க

  • @sprlawcentre6977
    @sprlawcentre6977 6 місяців тому

    thanks
    yes
    iam an advocate and
    also doing Realest
    yr
    s.ponnurangam

  • @vinodhasakthidasan9553
    @vinodhasakthidasan9553 6 місяців тому

    Elame correct bro 100% correct height eyes fragrance amma pasam family pasam, drs, elame elame ....my husband meena rasi utthiratadhi natchathiram porutham irukunu than mrg panom love mrg than but nan vitu kuduthu than poren ...thank you for ur advice...

  • @parthibanhari
    @parthibanhari 6 місяців тому

    Thanks brother

  • @shanmugapriyachinnusamy8961
    @shanmugapriyachinnusamy8961 6 місяців тому +1

    100% true sago🌹

  • @user-ib9ru5re7m
    @user-ib9ru5re7m 6 місяців тому +1

    Super ஐயா

  • @susithravelu5644
    @susithravelu5644 4 місяці тому

    🙏💐🙏. 100%உண்மை இந்த பதிவு போட்டதுக்கு மிக்க நன்றி அண்ணா 🙏💐🙏

  • @bhuvanaramasamy4922
    @bhuvanaramasamy4922 6 місяців тому

    Almost true👍✔️👍thanks.

  • @thulukanamt9621
    @thulukanamt9621 6 місяців тому

    Thank you sir 100% true

  • @palanivadivuvadivu1827
    @palanivadivuvadivu1827 6 місяців тому +12

    100% true message ❤

  • @gowthamt3192
    @gowthamt3192 6 місяців тому

    You are great sir

  • @karuppusamyk7223
    @karuppusamyk7223 6 місяців тому

    Unmai tha bro life neenka soldramaritha pokuthu, thankyou 🎉

  • @yashoshadevi1142
    @yashoshadevi1142 6 місяців тому

    Thanks bro🙏🙏

  • @suriyaadvocate320
    @suriyaadvocate320 6 місяців тому

    100% crt... Yes Advocate.

  • @user-or1zb9el4m
    @user-or1zb9el4m 4 дні тому

    Super samy 100-/- unmai

  • @multimediadiploma463
    @multimediadiploma463 6 місяців тому

    Thank you

  • @user-mm6yl4tk7c
    @user-mm6yl4tk7c 6 місяців тому

    Tq sago.

  • @ganeshganesh2972
    @ganeshganesh2972 6 місяців тому

    Thanks ji

  • @poongothaimurugan5523
    @poongothaimurugan5523 6 місяців тому +1

    Bro! Enakku online job kidachirukku.Amount um satisfied ah irukku...Ohm Nama Shivaya!.

  • @SamyMuthu-pl6mx
    @SamyMuthu-pl6mx Місяць тому

    நன்றி❤

  • @punitham3868
    @punitham3868 6 місяців тому

    Thank u sir

  • @VeeraAMuthu
    @VeeraAMuthu 6 місяців тому +13

    உத்திராடம் நட்சத்திரம் பத்தி போடுங்க நண்பா..

  • @balajibalaji7261
    @balajibalaji7261 6 місяців тому

    What u told is true 100 percent

  • @balukeswary7468
    @balukeswary7468 6 місяців тому +2

    ❤unmai ❤

  • @Thavaside
    @Thavaside 6 місяців тому

    ❤❤❤நன்றி சகோதரர்.
    நீங்கள் கூறுவது போல நான் பிறந்த பின்பு தான் எனது தந்தைக்கு வருமானமும் ஒரு படி மேலே கிடைத்தது. நீங்கள் கூறியது போல 32 வயதிற்கு பின்னால் சொந்த வீடும் சொந்தக்கார் வாங்கினேன் நன்றாக உள்ளேன். நீங்கள் கூறியது போல எனக்கும் காதல் திருமணம் தான் ஆனால் ஜாதகம் அவ்வளவு அச்சு அசலாக பொருந்தியது ஒன்பது பொருத்தம் .இன்று வரை இனி மேலும் நன்றாக இருப்போம்....
    நன்றி ...