வழக்காடுமன்றம்-பாரதிக்குப் பின் தமிழ்க்கவிதைகள் வளரவில்லை என்பது குற்றம் - கவிமாமணி அப்துல்காதர்

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • #பாரதியார்#பாவேந்தர்#தமிழ்க்கவிதைகள்#
    ‪@vetrichigaram9836‬

КОМЕНТАРІ • 11

  • @kitchenhealthtips8535
    @kitchenhealthtips8535 2 роки тому +1

    எத்தனை செறிவான சிந்தனைகள்.

  • @reachyourpeakVLR
    @reachyourpeakVLR 2 роки тому +2

    வெகு சிறப்பு.

  • @karthikeyana9643
    @karthikeyana9643 2 роки тому +2

    கண்ணதாசன் எதையும் மறைக்கவில்லையே அவன் நிச்சயம் ஒரு சிறந்த கவிஞன்தான்.அவன் கவிதைகள் விளைந்த நேரம் காலம், பொழுது மற்றும் சூழல் அப்படி..

  • @udayasuriyanthiyagarajan3663
    @udayasuriyanthiyagarajan3663 2 роки тому +2

    Unbelievable audience! Packed and arranged!

  • @imayamruckmani
    @imayamruckmani 2 роки тому +1

    பாரதியும் தன்னை எப்போதும் ஆரியன் என்று அழைத்துக்கொண்டார்.

  • @vishnusubramanioms5933
    @vishnusubramanioms5933 2 роки тому +1

    எந்த மளிகை கடைகாரன் சோப்பு பவுடருக்கு ஜாதகம் கேட்டார் நக்கலுக்கு ஜோதிடம்தான் கிடைத்ததா

  • @Nirthaa
    @Nirthaa 2 роки тому +1

    Bharathy destroy Tamil poem standards name of new poem and it’s deepness and it’s density

  • @sgtsthirupugazh2410
    @sgtsthirupugazh2410 2 роки тому

    ஐயா. தமிழுக்கு முக்கிய எழுத்து ழகரம். உச்சரிப்பு சரியில்லை. அடுத்து பாரதி என்ன உங்கள் வீட்டு வேலைக்காரனா? சொல்கிறான் என்றெல்லாம் பேசுகிறீர்கள். சொல்கிறார் என்று சொன்னால் குறைந்து விடுவீரா. உம்மை யாரேனும் இப்படி சொன்னால் எப்படி இருக்கும். மன்னிக்கவும். இனிமேலாவது மரியாதையைக் குறிக்கும் வருகிறார், சொல்கிறார், எழுதுகிறார் என்று கம்பரையும் பாரதியையும் வள்ளுவரையும் குறிப்பிடுவீர்கள் என நம்புகிறேன் இந்தப் பதிவில் உங்கள் பேச்சை கேட்டு நொந்தலாலா ஆனேன்.