மகாவிஷ்ணுவின் அதிர வைக்கும் முன் ஜென்ம ரகசியம் - BK Saravana Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2024
  • Follow us on Facebook: www.facebook.c...
    For Basic Rajayoga course video : • brahma Kumaris 7 days ...
    Full Murli: www.babamurli.com
    For Full Murli:
    • Tamil Murli
    Tamil Avyakt Murli channel: / @bksaravanakumaravyakt...
    For Spiritual videos by BK Saravana Kumar: • Raja Yoga Meditation T...
    English spiritual videos: / @bksaravanakumarenglish
    Tamil Murli Churning videos
    / @godshivaandhisarmy3152
    Raja yoga meditation in Hindi: • Raja yoga meditation i...
    Raja yoga Telugu videos
    • Raja yoga Telugu
    Raja yoga meditation classes in kannada video : / @godshivaknowledgekann...
    #bksaravanakumar #tamilmurli

КОМЕНТАРІ • 158

  • @lathasuthananthan5674
    @lathasuthananthan5674 4 дні тому +23

    மகாவிஷ்ணு உண்மையான சத்தியம் தர்மத்தை சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்😍😘

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 3 дні тому +2

      கர்மம் கர்மம் ..பெற்றதாயிடம் போவதா கொஞ்சமாவதூ யோசித்து பேசுங்கள் தூ தூ.செக்சில் இறைவனை காணலாமாம் நாசமா போனவன்

  • @Ramani-r5w
    @Ramani-r5w 4 дні тому +16

    We support magavisnu

  • @bhalajia4231
    @bhalajia4231 4 дні тому +13

    நீங்கள் சொல்லும் கதையை கேட்க சுவாரஸ்யமாக இருக்கு Sir.

  • @gnana.metilda226
    @gnana.metilda226 5 днів тому +24

    உண்மைதான் ஐயா.மகா விஷ்ணு குருவின் யோக பயிற்சியை செய்தாலே சிற்றின்ப எண்ணங்களே இருக்காது.கோபம் பழிவாங்கும் எண்ணங்களும் இருக்காது.அன்பு கருணை தாழ்ச்சி ஆகிய உணர்வுகளே பிரதானமாக வருகிறது.தெரியாமல் சங்கடப்படுத்துபவர் மேலே கூட தாய் அன்பே வருகிறது.அறியாமல் செய்கிறார்கள் என சிரிப்பும் வருகிறது.நல்லகுணங்களுக்கு காரணமாக எம் குரு மகாவிஷ்ணு குருவே காரணம்.குருவே சரணம்

  • @Vijayakumar-bx3wl
    @Vijayakumar-bx3wl 4 дні тому +6

    Strongly support Mahavishnu

  • @gokul7463
    @gokul7463 5 днів тому +11

    We support Mahavishnu Gurujiiii 🙏🙏

  • @Priya-w3n8p
    @Priya-w3n8p 5 днів тому +25

    ஓம் சாந்தி...ஓம் சாந்தி...🌹 உண்மையை சொன்னதுக்கு நன்றி... மண்ணில் புதைந்த வைரம் தானாக பிரகாசிக்கும் நேரமிது.....🌹 ஓம் நமசிவாய 🌹

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 2 дні тому +1

    நல்லவர்கள் சப்போர்ட் என்னும் மகா விஷ்ணு

  • @pamelagabert
    @pamelagabert 4 дні тому +6

    Excellent Explanation

  • @KumarVel-d5f
    @KumarVel-d5f 4 дні тому +6

    ஆரம்பத்திலயே ஒரு நல்ல டாகட்டர பாத்திருந்தா இவருக்கு இந்தளவு முத்தியிருக்காது.😂

  • @inoino1976
    @inoino1976 4 дні тому +4

    தங்களுக்கு இந்த சித்து உள்ளதால் இதை வைத்து பல ஆன்மாக்களை உய்யிவுர செய்யலாம் என்ற எண்ணம் என்னுள் உதித்தது ❤🙏🏻
    பரிசலியுங்கள் அய்யா ❤🙏🏻

  • @vallikrishnan1967
    @vallikrishnan1967 2 дні тому

    நன்றி நன்றி அய்யா

  • @shakthi5751
    @shakthi5751 4 дні тому +3

    நன்றி ஐயா

  • @pravinrajkaliyur8679
    @pravinrajkaliyur8679 День тому

    மிக மிக அருமை அண்ணா 🙏🙏🙏

  • @mohdfirdozkhan900
    @mohdfirdozkhan900 4 дні тому +2

    Thank You So Much Brother❤❤❤🙏🙏🙏

  • @agalvilaku6271
    @agalvilaku6271 5 днів тому +10

    God Mahavishnu patri sonathuku romba romba thanks iyya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaiselvan5166
    @kalaiselvan5166 4 дні тому +4

    Super story, are you telling serious or comedy, than only we decide you are mentally affected or not

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 4 дні тому +2

    Om Nama Shivaya! Om Mahaa Vishnu Poatri! Om Mahaa Kaali Thunai! Om Mahaa Ganesha Poatri! Om Mahaa Murugan Poatri!

  • @Shree-Guruve-Sanaram
    @Shree-Guruve-Sanaram 5 днів тому +4

    Guruve Saranam

  • @BalajiRancho
    @BalajiRancho 5 днів тому +5

    Whatever mahavishnu told is 100% correct but the people who ridiculed him don't have the power to understand him.

    • @SelvaKumar-dj1rs
      @SelvaKumar-dj1rs 5 днів тому

      Jesus said do not throw percious stone before pigs, they have no thinking

  • @NikhilMonikandaRam
    @NikhilMonikandaRam 4 дні тому +3

    ஓம் ஷாந்தி ❤❤❤❤❤❤

  • @pandieswarieswari5009
    @pandieswarieswari5009 День тому +1

    இவர்தான் மகாவிஷ்ணு வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரர்

  • @ChandraSekar-s8b
    @ChandraSekar-s8b 3 дні тому +1

    நல்லதிரைக்கதை

  • @PREMNATHS-gu3db
    @PREMNATHS-gu3db 5 днів тому +2

    நன்றி நன்றி நன்றி ஜயா 🙏🙏🙏

  • @natarajannatarajan-uu2xm
    @natarajannatarajan-uu2xm 2 дні тому

    Om Santhi, Om Namasivaya❤

  • @thanaseeland6663
    @thanaseeland6663 4 дні тому +3

    ஓம் சாந்தி

  • @malinikannan2889
    @malinikannan2889 5 днів тому +9

    ❤❤❤❤❤❤
    Thank you so much. Om shanti ❤❤

  • @hariniparthiban9448
    @hariniparthiban9448 4 дні тому +4

    So many peoples won't believe if it is true thanks to the creator.Any how Mahavishnu bro must come out .

  • @Sivayogini369
    @Sivayogini369 5 днів тому +4

    மனிதர்களின் கவனிப்பு திறனும்,அவசர புத்தியும் எந்த அளவு உள்ளது என்பதை இக்காணொளி கமெண்ட்கள் மூலம் தெரிந்து கொண்டேன்...
    அனைவரும் பொறுமையுடன் முழு வீடியோவை பார்த்து விட்டு கமெண்ட் பதிவு செய்யுங்கள்🖊️
    🌺அன்பு,கருணை,
    ஆன்மதயவு ; அனைத்து ஆன்ம உயிர்களும் இன்புற்று வாழ்க🪔

    • @Arimelayu
      @Arimelayu 4 дні тому +6

      ஓம் சாந்தி ஸ்ரீசிவயோகினி ‌🙏.
      நான் இந்தக் காணொளியை முழுவதுமாக பார்த்து விட்டு தங்களுக்கு பதிவு செய்கிறேன்.
      என்னுடைய ஆன்மீக வாழ்க்கையின் முதல் அத்தியாயமே இதே "இராஜயோக தியான பிரம்மா குமாரிகள்" இதிலிருந்து ஆரம்பித்தது.
      நான் இவர்களுடன் சேர்ந்து பயணிக்கும் காலகட்டத்தில் இவர்களிடத்திலிருந்து பணிவைக் கற்றுக்கொண்டவன், ஒருவர் உயர்வானவராகவோ அல்லது தாழ்வானவராகவோ இருந்தாலும் நம்மிடத்தில் இருந்து ஒரே விதமான பணிவான அன்பை மட்டுமே பிறரிடம் வெளிப்படுத்தவேண்டும் என்ற அடிப்படை ஞானத்தைக் கற்றவன். இதை சார்ந்த இத்தளத்தில் நான் பதிவு செய்வதில் பெருமையடைகிறேன்.
      அனைவருக்கும் ஓம் சாந்தி ‌🙏.

  • @premalathasenthilkumar9993
    @premalathasenthilkumar9993 5 днів тому +9

    உங்களுடைய சத்திய வார்த்தைக்கு நன்றி ஐயா...❤

  • @maranarasan3230
    @maranarasan3230 5 днів тому +4

    மாகாவிஷ்னு முன் ஜென்மத்தில் எந்த ஆண்டு மாகாவிஷ்னு இறந்து மீண்டும் பிறந்தார் . ராஜா காலத்தில் சினிமா எங்கு இருந்து பொய் சொல்ல அளவில்லையா?

  • @AzanAsan-n1l
    @AzanAsan-n1l 5 днів тому +2

    ஆன்மீக குரு மகாவிஷ்ணு, தமிழனுக்கு ஒரு முழுமையான நகைச்சுவை. தமிழன் பொதுவாக நிறைய மற்றும் சத்தமாக பேசுவான். தமிழன் எதையும் நம்புவான் என்பதை நாம் இப்போது உணர்ந்துள்ளோம்.

  • @maranarasan3230
    @maranarasan3230 5 днів тому +3

    பொய் பேசுவதற்கு அவளின்றி பேசுகிறீர்கள் தயவு செய்து தங்கள் பிரச்சாரத்தை நீக்குங்கள்

  • @srisathiteju9823
    @srisathiteju9823 5 днів тому +1

    Om shanti prammababa shivbaba 🙏🙏🙏🌹❤️

  • @nateswaridesigarm1027
    @nateswaridesigarm1027 5 днів тому +9

    Thank u anna

  • @tamiltraveler64
    @tamiltraveler64 4 дні тому +3

    யப்பா உலகமகா உருட்டுடா சாமி super screen play ji நீங்க பேசாம திரைப்படத்துக்கு கதை எலுதுனா நல்லா வருவீங்க

  • @karthisuresh5338
    @karthisuresh5338 5 днів тому +6

    Thank you, Sir ❤

  • @user-gq5vy3lm8n
    @user-gq5vy3lm8n 5 днів тому +2

    Sir Ian a single mother with only daughter. We don't do any harm to others she is a beautiful, intelligent, spiritual, talented, lovable, obedient &well educated girl. Unexpectely I lost her before her marriage with lot of her dreams by low pressure. Now I have a painful life Please pray me relief from it. THANK YOU

  • @agalvilaku6271
    @agalvilaku6271 5 днів тому +7

    Guruji mahavishnuvum good person dhaan avaral niraya peruku nalladhu nadanthiruku iyya

  • @meenarangasamy7582
    @meenarangasamy7582 4 дні тому +1

    Story super Sir 😮

  • @mathivananvenkatesan1813
    @mathivananvenkatesan1813 День тому

    படி நிலை:உடல்,உயிர் மனம்,ஆன்மா,தெய்வம்,கடவுள்.மனம் இந்த பக்கம் போனால் நரகம்.அந்த பக்கம் போனால் ஆன்மா. தெளிவுப் பெற்ற உயிர் ஆன்மா,தெய்வம்....
    உயர்த ஆன்மாக்கள் தெய்வமாகலாம்."வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்"
    -திருவள்ளுவர்"

  • @kingslykingslykingsly1125
    @kingslykingslykingsly1125 5 днів тому +5

    ஓம் நமசிவாய அருளால் எல்லாம் வல்ல இறைவன் அருளால் எனக்கு இது தான் கடைசி பிறவி இந்த கடைசி பிறவியில் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் எல்லாம் வல்ல இறைவன் அருளால் வாழ்வேன் வாழ்ந்து எல்லாம் வல்ல இறைவன் அருட்பெருஞ்ஜோதியோடு ஐக்கியமாகி விடுவேன் சிவ சிவ

  • @balajibalaji7929
    @balajibalaji7929 5 днів тому +33

    விஷ்ணு முன் ஜென்ம் உங்களுக்கு எப்படி தெரியும்

    • @ramyajram2207
      @ramyajram2207 4 дні тому +3

      பிழைப்புக்காக ஏதாவது சொன்னால் எதிர் கேள்வி கேட்காமல் கேட்டுக் கொள்ள வேண்டும்.விந்த நேரா நெத்தியில் நிறுத்தி....

    • @Priya-w3n8p
      @Priya-w3n8p 4 дні тому +3

      கோடியில் ஒருவருக்கு ஞானம் சித்தி ஆகும்...

    • @tamilselvan.r8262
      @tamilselvan.r8262 2 години тому

      Neenka intha video sariya paakala, kavanama paarunka puriyum, kadavul sivanae oruthar odambullla vanthu sonaru avaru makkalukku sonarunu sollirukaanka,video la solirukaanka

    • @tamilselvan.r8262
      @tamilselvan.r8262 2 години тому

      Ivaru solradu video fronta la irukura vishnu ila , nammbala kaduvula kumbutra mahaviahnu ( perumal/ narayanan ete)

  • @PradeshRajan
    @PradeshRajan 4 дні тому

    🕉 shanthi 🕉 shanthi 🕉 shanthi namaste baba namaste namaste 🙏 ❤

  • @prabhabanu4480
    @prabhabanu4480 2 дні тому

    Eppudra...

  • @rathikabk.433
    @rathikabk.433 4 дні тому +1

    OM Shanti brother God mahavishnu Munjenmam Ithu Bramhakumari Bramma baba biography Babava Velipadithiyathatku Thanks brother

  • @VadiveluVelan
    @VadiveluVelan 5 днів тому

    Om Shanti. Dada Lekrajikku jai.

  • @ManiMani-fk4nq
    @ManiMani-fk4nq 3 дні тому +1

    Don't believe this type of person,,,, believe your self and real god (prabanjam)

  • @omnamasivaya4870
    @omnamasivaya4870 5 днів тому +3

    அய்யா!
    இந்த மஹாவிஷ்ணுவின் படத்தைப் போட்டு பிரம்மா பாபாவின் வாழ்க்கையை வாசிக்கிறீர்களே!😂😂😂😂😂

    • @kannankavitha8405
      @kannankavitha8405 4 дні тому +1

      வணக்கம் அந்த லிங்கை எனக்கு அனுப்பி வையுங்கள் யார் எதை உலரி நாளும் கேட்பதற்கு தான் 😅ஆட்கள் இருக்கிறார்களே

    • @KumarVel-d5f
      @KumarVel-d5f 4 дні тому

      டப்பிங் பண்றாருப்பா

    • @kannankavitha8405
      @kannankavitha8405 4 дні тому

      @@KumarVel-d5f யாரைப் போல் யாரைப் பற்றி டப்பிங் பண்ணுகிறார்

  • @kumakuma6237
    @kumakuma6237 5 днів тому +2

    Sir tell about selfish parents and pathetic children how to escape from them physical find mental relief ..

  • @thirumoorthy8534
    @thirumoorthy8534 5 днів тому +2

    ஓம் சாந்தி நன்றி அண்ணா லவ் யூ சிவபாபா நன்றி கள்

  • @ramadoss49
    @ramadoss49 5 днів тому +4

    Sir how you know previous Jenma
    Which Mahavishnu sir

  • @pkaliraj3821
    @pkaliraj3821 5 днів тому +1

    ❤😊

  • @Kiliyammal77-th2eq
    @Kiliyammal77-th2eq 5 днів тому +1

    ❤❤❤

  • @siddhunew2257
    @siddhunew2257 5 днів тому +1

    Shanthi ❤😊

  • @Suresh.N-b3c
    @Suresh.N-b3c 5 днів тому +2

    ஓம் சாந்தி 🌷🌹💐.
    நன்றி பாபா 🌷🌷

  • @palanisamyt2556
    @palanisamyt2556 3 дні тому

    பிரம்மாவிற்க்குள் சிவன் வந்தார், இப்போது பிரம்மா உள்ளார? இல்லையெனில் சிவன் இப்போது யாருள் உள்ளார்?

  • @tamilselvan.r8262
    @tamilselvan.r8262 2 години тому

    He is not telling about the mahavishu arrested recently, he telling about original mahavishnu/perumal, so dont misunderstood, watch video fully, before comments, or keep quiet without knowing properly

  • @Sridevi-ox3ci
    @Sridevi-ox3ci 4 дні тому +1

    அண்ணா உங்க இந்த வீடியோ ல அந்த பரம்பொருள் மகவிஷ்ணு போட்டோ இருக்கு so எல்லாரும் அவர தான் நினைப்பாங்க வீடியோ fulLa patha தான் தெரியும் யார சொல்றிங்கனு

  • @Madhu.R
    @Madhu.R 5 днів тому +2

    Mahavishnu is your Brahma Baba?

  • @karthikeyangopal3043
    @karthikeyangopal3043 3 дні тому

    Ram Ram

  • @siddharjgeetha
    @siddharjgeetha 5 днів тому +5

    சத்ய யுக மகாவிஷ்ணு சத்தியநாராயணன் என்றும் அழைக்கப்படுகிறார்.

  • @sivakumaranbazhagan1672
    @sivakumaranbazhagan1672 5 днів тому +6

    Sir, how did youfind out what he was in his past birth?

  • @balasaranya3596
    @balasaranya3596 4 дні тому +4

    முன்ஜென்ம்என்பதுஇருக்குவெளியேசொன்னாஎவன்நம்புறான்

  • @bkvijayragavan7274
    @bkvijayragavan7274 5 днів тому +3

    உங்களுக்குமுன் ஜென்ம் எப்படி தெரியும்

  • @SriHariRatnasabapathy
    @SriHariRatnasabapathy 5 днів тому +1

    HOW DO YOU KNOW HIS LAST BIRTH DETAILS IN DETAIL. WHAT IS YOUR BACKGROUND EDUCATION ETC ETC.

  • @PriyaP-jb9sw
    @PriyaP-jb9sw 3 дні тому

    Good story, sir you are good is story creating, but please don't fool people with your illusion and hallucinations.

  • @IndhuRani-ub5us
    @IndhuRani-ub5us 5 днів тому +1

    Mahaven munjanma kathai unkalukku appadi tharium😮😮Appadi Tharinthal an Munjanma Kathaimum jollunka😮

  • @Manikondasubramanyamchowdhry
    @Manikondasubramanyamchowdhry 4 дні тому

    Good story sir 😅😅😅

  • @MuthamizhSaravanan-x4f
    @MuthamizhSaravanan-x4f 4 дні тому +1

    Ivar sollum MAHAVISHNU Dhasaavathaaram eduthavar. Time pathu kuzhapparaanga pa.

  • @sujathajanardhan4202
    @sujathajanardhan4202 3 дні тому +1

    All fake news😂

  • @realsimpleyogafoundation2293
    @realsimpleyogafoundation2293 5 днів тому +1

    இன்றைய அரசியல்வாதிகள் அடுத்த பிறவியில் என்னவாக பிறப்பார்கள்

  • @ramadoss49
    @ramadoss49 5 днів тому

    Sir now you talk mahavushnu
    We thought this one

  • @baskernatarajan2928
    @baskernatarajan2928 2 дні тому

    I think he got from Vaidheeswaran temple

  • @jeyanthic3381
    @jeyanthic3381 4 дні тому

    எங்களுக்கு முன் சென்மம்‌பற்றி எல்லோருக்கும் சொல்லமுடியுமா

  • @sundarimanian1801
    @sundarimanian1801 4 дні тому

    How do u know his past life ? It is not easy unless u are highly spiritual People have been cheated by different methods

  • @user-tc6rl2os8l
    @user-tc6rl2os8l 3 дні тому

    யாருயா நீங்கயெள்ளாம் எங்கிருந்துயா வர்ரிங்க

  • @aswinkarna5120
    @aswinkarna5120 4 дні тому +1

    நீங்க பகவான் ஓஷோவை விட ஞானம் பெற்றவரா காமத்திலிருந்து கடவுளுக்கு என்பதை அன்றே சொன்னவர் பகவான் ஓஷோ தாங்கள் இன்றைக்கு மஹாவிஷ்ணு சொல்வதாக கூறுவதே உங்கள் அறியாமை

  • @hemanaidu
    @hemanaidu 5 днів тому +3

    Mahavishnu thannudaya ego vinaal azhidhu vittaar, oru nazha monk kuku adakkam thevai, elephant🐘 than thazhayizha thaanae manna vaari potu kondadhaam. Adhu pol ulladhu, ellorum pattinatnar ahi vida muduyimaa? Endha puthil endha paambu ullzhadho? Aandavaa.

  • @mathrubhaskar
    @mathrubhaskar 4 дні тому

    👉How did you find Mahavishnu is rebirth of Baba Lekraj?
    👉Then you bring him to Brahmakumaris Ashramam.
    👉You Should not Share your Assemsion with people.
    👉We thought Brahma Baba got Mukthi.
    He won't reborn till Kaliyuga End.
    🙏Finally I Suggest don't compare Brahma Baba Lekraj to Mahavishnu.

  • @realsimpleyogafoundation2293
    @realsimpleyogafoundation2293 5 днів тому

    அப்ப அதற்கு முந்தைய பிறப்பில் பயங்கர பாவம் செய்துவிட்டாரா

    • @annachitp7119
      @annachitp7119 5 днів тому

      இப்படி கேள்வி கேட்டா சேலம் சிவராஜ் சித்த வைத்தியர் தாத்தா மாதிரி இவர் அழுதுடுவார்.
      இவனுங்க எல்லாரும் ஆன்மீகம் பேசல.. லேகியம் விக்கிற வங்க பேசுற அதே ஸ்டைல் பயன்படுத்தி குற்ற உணர்வு ஏற்படுத்தி மருந்து விற்கும் வியாபாரிகள்..

  • @shankarp.s5923
    @shankarp.s5923 5 днів тому

    Om Shanti brother dear BK SK
    Brahma Baba's life explanation very good listening again.
    Om Shanti brother

  • @maaratheromanrottweilerisg2005

    what film had he seen? Guruji

  • @MJayanthipkvellu
    @MJayanthipkvellu 5 днів тому +4

    My date off birth on 30/9/1971. Pls yenudaiya muun jenmam Yenna. Ipoluthu Yenna nadakuthu solunge sir pls❤

    • @hariharaprasad9195
      @hariharaprasad9195 18 годин тому

      Your this jenma character
      You are
      Communicative or talkative
      Learner , intrested to learn new things
      Unique character from others
      May have Relationship conflicts , mental and physical health problem .

  • @rparas2448
    @rparas2448 День тому

    Avar munjanmathil Pakistan la poranthar na avar muslim ya. Eppadi ya ippadi urutra.. idhellam oru video , time wasted ..

  • @v.rgandhi3128
    @v.rgandhi3128 4 дні тому +1

    MENTAL HOSPITAL THAPPI VANTHAVAN

    • @KumarVel-d5f
      @KumarVel-d5f 4 дні тому +1

      இதத்தான் நானும் பலதடவை சொல்லாட்டேன். ஆனா ஒரு பைத்தியமும் கேட்க்க மாட்டேங்குது.

  • @kannankavitha8405
    @kannankavitha8405 4 дні тому

    ஐயா அப்படியே என்னுடைய முன் ஜென்மத்தை பற்றி கொஞ்சம் சொல்லுங்க ஓஷோ ஒரு வெண்மேகம் பேஸ்புக் குழு கானல் நீர் கண்ணன்

  • @hemanaidu
    @hemanaidu 5 днів тому

    Pattinathar, bhadhrahiriyaar, pol ingu yaaraavadhu monk aaha mudiyumaa?

  • @ranichandran322
    @ranichandran322 3 дні тому

    Munjenmathula vishnu poto irunthatha? Nalla thana pesitu irunthinga...why should we all know about vishnu...yaruku maha vishnu munjenmam therianumnu ketangalo avangaluku mattum sollunga...kolkatta doctoroda present kadha therinjurunthu avangala kapathirukalamla...munjenmam vendam aanmeegam pesuravanga ellarum present pathi pesunga...go to court talk for maha vishnu, explain about his munjenmam and bring him back....Avan ellam oru aalu avanuku oru mun jenmam kadhai vera🤬

  • @hemanaidu
    @hemanaidu 5 днів тому +1

    Ist enemy kaamam so put video more.

  • @marychella4216
    @marychella4216 4 дні тому

    Hallo. Audio is no sound

  • @hemanaidu
    @hemanaidu 5 днів тому +2

    Mahavishnu vai naan kurai solla vizhai, but he is a wisdom person, but avar indha uzhahathai maatra ninaipadhu thavaru, sathyayug thil konjam per dhaan piravi edupaarhal, publicity kaaha thannai advertisement seihiraar, aathirakaaranuku buddhi mattu endru solvaarhal, adhu mahavishu life la seri.

  • @mukeshsupramanian8420
    @mukeshsupramanian8420 5 днів тому +2

    😂😂😂 உருடு உறுடு

  • @sathidevibalakrishnan1989
    @sathidevibalakrishnan1989 3 дні тому

    Ehzhunthu. Popa kadadhyellam nallathan eruku

  • @SuryaChoice
    @SuryaChoice 5 днів тому +2

    போயா நீயும் உன் கட்டுகதையும் 😂

  • @ommuruga2525
    @ommuruga2525 3 дні тому

    அடுத்து நீங்காத

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 5 днів тому

    எந்த ஆண்டு பிறந்தார். ஊர் உறவு உள்ளதா

  • @jayarajan6625
    @jayarajan6625 5 днів тому

    Avangaludaiya Followers...Yarusa kanakkula.... Avara paakuroom
    Avaru Students youngsters
    ipidi vaalraangaleee,
    Thappaanaa Valila pooraangalee
    Avangala nal val kamikkanum puriyavekkanum
    Avangalum Piravi illadha peruvalvai adaiyanum
    Avangalum Eraivanadi Seranum....
    Apdeenraaa Veekgam dhan Avar Kannula Theringicheee....thavira .....
    Avar kannula Aanavan Agampaavam ego ENAKKU THERIYALA
    kaliyugathula porumaiya sonnaaalum Purinchigira Aatral Illaadhavargalaaa dhan irundhutrukkaangaa
    Idha ellarum therinchikoonga Avar pathi pesaradha irundha

  • @jonamary6782
    @jonamary6782 5 днів тому

    Paramporul mahavishnu va pathiya soldringa

  • @ThiruJothiMaiyam
    @ThiruJothiMaiyam 5 днів тому +1

    😅😅😅😅😅😅😅😅😅😅😅😅