Jegath Gaspar's fitting reply to TN Governor RN Ravi's Controversy statement on Caldwell

Поділитися
Вставка
  • Опубліковано 22 лис 2024

КОМЕНТАРІ • 107

  • @ThilagaRaj-d8r
    @ThilagaRaj-d8r 4 місяці тому +17

    Well done...nice speech 👏

  • @Ps.ChandraKumar-ul6oq
    @Ps.ChandraKumar-ul6oq 4 місяці тому +17

    🎉🎉🎉🎉🎉 அருமை அருமை வாழ்த்துக்கள்.....

  • @wrajasolomon756
    @wrajasolomon756 4 місяці тому +12

    அருமையான உரை......நன்றி அய்யா

  • @johnpeterarockiasamysoosai1035
    @johnpeterarockiasamysoosai1035 4 місяці тому +7

    Fr. JK your talk is very inspiring.

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 4 місяці тому +12

    Welldon Father not only R.N.Ravi even H.Raja also.Superb Father. God bless you. Hatsoff to you.🎉🎉🎉🎉

  • @simpleboy2640
    @simpleboy2640 4 місяці тому +3

    Thank you Fr. Jegath for creating awareness among the ignorant youths.

  • @vadivelayuthamudaiyanathan3428
    @vadivelayuthamudaiyanathan3428 4 місяці тому +3

    உண்மையான கூற்று. பாராட்டுகள். True information. Congratulations.

  • @nayakammurugesan
    @nayakammurugesan 4 місяці тому +15

    நல்வாழ்த்துகள் ஃபதர் ஜெகத் கஸ்பர் தோழர் 17_07-2024

  • @selvaperia8512
    @selvaperia8512 4 місяці тому +32

    ஆர் என் ஆரிய ரவி கால்டுவெல் பற்றி பேசி ஒரு மாதத்துக்கு மேல் ஆகி, இன்று அவரை பற்றி கேள்வி எழுப்பி உள்ளது வரவேற்கிறேன். தமிழ்நாட்டில் முக்கியமா கத்தோலிக்க கிறிஸ்த்துவர்கள் யார் என்ன, எப்படி பற்றி பேசினாலும் சூடு, சொரணை, விழிப்புணர்வு வேகம் அற்று இருப்பது பரிதாபம். பெரும்பாலான கிறிஸ்த்துவர்கள் இந்துக்களை போல்தான் வாழ்கிறார்கள்.

  • @kshanmugam31
    @kshanmugam31 4 місяці тому +22

    வரலாற்று ரீதியாக நினைவூட்டும் எழுச்சி மிக்க உரை. பாராட்டுகள்.

  • @obcmanman957
    @obcmanman957 4 місяці тому +15

    Super message to RSS hindutva Bramins Sanadanam R.N.Ravi

  • @fresholiveleaf2302
    @fresholiveleaf2302 4 місяці тому +6

    Good evening father

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 4 місяці тому +3

    Excellent 👌👌👌 fr

  • @vganesan7172
    @vganesan7172 4 місяці тому +7

    Hats off Father.

  • @MichealRaj-b2b
    @MichealRaj-b2b 4 місяці тому +5

    தமிழுக்கு கிறிஸ்தவம் என்ன செய்து இருக்கிறது இனி நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை மிகவும் அழகாக சொன்னீர்கள் மாற்றம் வேண்டும் சபைகளில் காணிக்கை ஒன்றே குறியாக இல்லாமல் நாம் செய்ததையும் செய்யவேண்டியதையும் பற்றி பேசவேண்டும் நீங்கள் தொடர்ச்சியாக பேசுகிறீர்கள் வாழ்த்துக்கள் திராவிடபாதர்.

  • @SanthaiahPD
    @SanthaiahPD 4 місяці тому +3

    Well spech

  • @GmeryMerya
    @GmeryMerya 4 місяці тому +1

    Fr.Jegan _My humble wishes 🙏 to you 🙏.
    I really appreciate your boldness though you are a Catholic Priest your thoughts and speech flowing like river
    Your Meaningful service is giving encouragment to all of us.
    Thank you so much Father 🙏.

  • @murugadossp.7675
    @murugadossp.7675 4 місяці тому +3

    அருமை ❤❤❤❤❤

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 4 місяці тому

    Fantastic speech Fr Jagerh Gaspar really inspired me ! Valuable speech ! Regarding Tamil link with great Pro Gardwell. Many thanks

  • @charleskanakam125
    @charleskanakam125 4 місяці тому +8

    ஆளுநர் எல்லாம் அறிவாளிகள், தமிழ் தொண்மை, வரலாறு, கலா ச்சாரம் தெறிந்தவர்கள் அல்ல.
    தந்தை அவர்கள் பேசும் பேச்சுக்களில் உள்ள தமிழ் பற்று, ஆழ்ந்த அறிவு உண்மையிலேயே உறங்கிக்கொண்டிருக்கும் கிறிஸ்துவ தமிழர்களை விழிப்படைய செய்யும்.
    வாழ்த்துக்கள்.

  • @marcelfbs2982
    @marcelfbs2982 4 місяці тому +1

    Very true father. Carry on your mission.

  • @RitaNirmalarani-jr6nb
    @RitaNirmalarani-jr6nb 3 місяці тому

    மிக அருமையான பதிவு

  • @tamilnationtamilmani574
    @tamilnationtamilmani574 4 місяці тому +6

    ஜகத்கஸ்பர் எனக்கு பிடித்த நேர்மையா அபரீத அறிவாளி இந்திய மதக்கலவரம் மதவெறி பற்றி அற்புதமான உண்மையை சொன்னவர் எவ்வளவு வெளிப்படையாக சொல்ல முடியுமோ அவ்வளவும் மறைமுகமாதை சிம்பாலிக்காக சொன்றவர் அதில் 💯% அறிவுப்பூர்வமான உண்மை இருந்தது நன்றி அய்யா ஜகத்கஸ்பர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ✔️💐💐💐

  • @bangarcasiobangar2554
    @bangarcasiobangar2554 4 місяці тому

    வாழ்த்துக்கள்ஐயா

  • @jeevajee2528
    @jeevajee2528 4 місяці тому +5

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள் ஐயா

  • @GaNesh-qy4pr
    @GaNesh-qy4pr 4 місяці тому +2

    We are together by our respectable TAMIL. We are all around the Globe. We remain as ONE with our odest civilazation. Our language the oldest in the WORLD. We honour our GREATEST CONTRIBUTERS to our loveable Tamil Language. Tamilan Endru Solada, Thalia Nemendru Nelada 💪.

  • @clashcreations8704
    @clashcreations8704 4 місяці тому

    Father you are awesome...
    We are blessed to be a Tamilian.

  • @sivanandhamsivasinger6814
    @sivanandhamsivasinger6814 4 місяці тому +5

    Serupadi kelvi thanks,,

  • @palanisamyctc2629
    @palanisamyctc2629 4 місяці тому +8

    பாசிச பிஜேபி அரசு ஒழிக பாசிச பிஜேபி அரசு ஒழிக பாசிச பிஜேபி அரசு ஒழிக

  • @jayaramannjayaraman7498
    @jayaramannjayaraman7498 4 місяці тому +6

    தங்களின் தமிழ் தேனை விட அதிகமாய் தித்திக்கிறது...!

  • @petercartoonist8851
    @petercartoonist8851 4 місяці тому

    very big salute ....lal salaam...

  • @uthirasamyp
    @uthirasamyp 4 місяці тому +2

    ஐயா நன்றி. தமிழ்தாய் உங்களை வணங்குகிறாள்.

  • @grandpa8619
    @grandpa8619 4 місяці тому +3

    காஸ்பர் நன்றாக தமிழ் பேசுகிறார்...
    சொல்வதும் சரியாக உள்ளது,,

  • @rayappansavriamuthu1868
    @rayappansavriamuthu1868 4 місяці тому +1

    சிறப்பான உரை.

  • @rajendranrajendran3089
    @rajendranrajendran3089 4 місяці тому +3

    தமிழ் மொழிக்காக அர்ப்பணிப்பு செய்த இதயம் உள்ள மனிதர்கள் இந்த உலகிற்கு ஒளி விளக்கு

  • @RamasamyMyna
    @RamasamyMyna 4 місяці тому +5

    Before the arrival of religious people from the west, there was none to give education to the general public.It is they who opened schools and hospitals and helped a lot to the Tamils.Because of their work, Tamils escaped from the cultural domination of bramins.That was the reason for the angry of rummy Ravi.

  • @muthamizhanpalanimuthu1597
    @muthamizhanpalanimuthu1597 4 місяці тому +25

    கால்டுவெல் தமிழ் பணியெல்லாம் செய்து... சமஸ்கிருதம் ,இந்தி மொழிகளை பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடவிட்டார்.

    • @somasundarasivam
      @somasundarasivam 4 місяці тому

      ஹிந்தி அப்போது இல்லையே. முகலாய னின் உருது இருந்தது.

  • @arulmaryarockiyasamy2751
    @arulmaryarockiyasamy2751 4 місяці тому +4

    Wel come fr

  • @premawilliams6169
    @premawilliams6169 4 місяці тому +4

    Governor Ravi's mission is to undermine the contribution of the xtian missionaries to tamil

  • @nazeerahmed3461
    @nazeerahmed3461 4 місяці тому

    Very good speech tamil history father

  • @antonyjosephine494
    @antonyjosephine494 4 місяці тому

    Arumai father..

  • @ThilagaRaj-d8r
    @ThilagaRaj-d8r 4 місяці тому +1

    🎉

  • @soosaimarian6114
    @soosaimarian6114 4 місяці тому

    Not only missionaies but also budhism contibuted to fight against sanadhanam

  • @elumalaiponnusami3949
    @elumalaiponnusami3949 4 місяці тому +2

    நான் கடவுள் கருத்தியலை ஏற்க்காதவன்; ஆனால் கிறித்தவத்தின் கல்வி தொண்டினுக்காக தலை வணகுகிறேன் 🙏
    எனது சிற்றூர் புதுப்பாளையம் அருகில் ,
    “மடம் “. என்று 50 குடிசைகள் கொண்ட குடியிருப்பு - காஞ்சிபுரத்திலிருந்து தெற்கில் 20 கி மீ தொலைவில் - அனைவரும் தலித் மக்கள் - 1960 களிலேயே கிறித்தவம் அங்கு கல்வி கொடுத்ததால் அம்மக்கள் முழுமையாக செழித்து வளர்ந்துள்ளனர் ;
    அன்றே வளமையாக இருந்த எங்கள்
    ஊர் பெரிதும் பின்தங்கியுள்ளது !
    கிருத்தவத்தை வணங்குகிறேன் ☘️❤️🙏

  • @ABDULSAMAD-oy5hc
    @ABDULSAMAD-oy5hc 4 місяці тому

    We he talks British is 100% correct

  • @asaithambik9558
    @asaithambik9558 4 місяці тому

    தமிழ்படிக்காத‌ நமது ஆளுநர் ‌ஆர.என் ரவிக்கு தமிழின் தொன்மை வரலாறு தெரியாத நல்ல மனிதர் அவருக்கு தமிழின் தொன்மை எப்போதும் குடைச்சல் ‌கொடுத்துவருகிறது

  • @North_Lights
    @North_Lights 4 місяці тому +1

    Being an atheist, I don't accept any religion. If you pick your religion and pick some good thing in order to argue against other religions then any religion people can do the same as what you do.
    I reject sangis, Hindutuva, authority of Vedas, brahminism, also I reject the very arrogant ideology of missionary. This land was land of Buddha, and it is an insult to tell us that only missionary taught us how to fight brahminism

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 4 місяці тому

    கால்டுவெல்லை வரவேற்கிறேன். ஏன் என்றால் அவர் வந்த பிறகு தமிழ் மக்கள் சண்டையில் சாகிறார்கள். எவ்வளவு சந்தோஷம் தெரியுமா. தமிழன் சாவது சந்தோஷம் தானே.

  • @anandrajan196
    @anandrajan196 4 місяці тому

    மனிதர்கள் எல்லாரும் ஒற்றுமையாக ஒருவருக்கொருவர் அன்பு செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருந்ததை பார்த்த சாத்தான் தன்னுடைய நரகத்தில் எல்லா பிசாசுகளையும் அழைத்து பெரிய கூட்டம் நடத்தினான். மனிதர்களிடம் தீமையை ஏற்படுத்தவேண்டும் என்று கூறினான். ஒவ்வொரு பிசாசுகளும் மனிதர்களின் மனதில் ஆசை, பொறாமை, சுயநலம், கொலை, வெறி, போதை, காமம், கோபம், வெறுப்பு, வக்கிரம் போன்ற பல தீய சிந்தனைகளை புகுத்தின. இதனால் மனிதர்கள் தங்களுக்குள்ளே சண்டையிட்டு ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிக்கொண்டார்கள். ஆனாலும் பல நல்லவர்கள் ஆங்காங்கே தோன்றி தீமைகளை எதிர்த்து போராடி மக்களிடையே ஒற்றுமையை உருவாக்கினார்கள். இவற்றை பார்த்த சாத்தான் மீண்டும் நரகத்தில் கூட்டம் போட்டான். அதில் நாம் மறைந்திருந்து மனிதர்களின் மனதில் தீமைகளை விதைத்தாலும் அதில் முழு வெற்றி கிடைக்கவில்லை. அதனால் நாம் பரப்பிய எல்லா தீமைகளும் உள்ளடங்கிய, எல்லா அயோக்கியத்தனங்களையும் தோற்றுவிக்கும் ஒரு பெரிய தீமையை உருவாக்க வேண்டும். அது காலத்தால் அழியாததாகவும் அது எல்லா தீய செயல்களுக்கும் ஆதியாகவும் மூலமாகவும் இருக்கவேண்டும் என்று நினைத்தான். அப்படியொரு பெரிய தீய செயல் எது என்று கூட்டத்தில் ஆராய்ந்து முடிவாக அந்த பெரிய தீமை தான் சாதி என்று கண்டறிந்தனர். ஆனால் இந்த பெரிய தீமையான சாதியை நாம் நேரடியாக மட்டுமே களத்தில் இறங்கி தோற்றுவிக்கமுடியும் என்று முடிவு செய்து அதற்கு நாம் ஒவ்வொருவரும் மனிதர்களாக பிறந்து மனிதர்களோடு மனிதர்களாக வாழ்ந்து நேரடியாக தீமைகளை போதிக்கவேண்டும் என்று கூறினான். அவன் கூறியபடியே எல்லா சாத்தான்களும் பூமியில் மனிதர்களாக தோன்றின. அவர்கள் பார்ப்பணர்கள் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள அரசர்கள், ஆட்சியாளர்களிடையே ஊடுறுவி அவர்களை தங்கள் வசப்படுத்தினார்கள். பின்னாளில் அவர்களை வைத்தே அந்த சாதியை பரப்பினார்கள். சாதித்தீ காட்டுத்தீயை விட வேகமாக பரவியது. மனிதர்களிடையே போர், இனவெறி, கொலைவெறி எல்லாம் அந்த சாதி என்ற தீமையிலிருந்து வெளிவந்தது. அந்த கூட்டத்தினர் சாதி என்ற தீமையை மனிதர்கள் தொடர்ந்து செய்துவர குழந்தை திருமணம், சதி, விதவை, தீண்டாமை, தேவதாசி, நரபலி, பண்பாடு, பாரம்பரியம் என பல தூண்களை அமைத்து சாதியென்ற கூடாரத்தை தாங்குவதற்கு நிலைநிறுத்தினர். இருந்தாலும் புத்தர், வள்ளுவர், வள்ளலார், சாய்பாபா, பெரியார், அம்பேத்கர் போன்ற பல தலைவர்கள் தோன்றி இவற்றை எதிர்த்து போராடினார்கள். அந்த போராட்டம் இன்றளவும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நோய்களை பரப்பும் கொசு, ஈ போன்றவை எப்படி அறுவறுப்பான சாக்கடை, குப்பைகள், கழிவுபொருட்களிடையே வாசம் செய்வது போல் மனிதர்கள் மனதில் சாதி, ஆணாதிக்க சிந்தனை, வெறுப்பு, வக்கிரம், மூடநம்பிக்கை, சடங்கு, சம்பிரதாயம், குலப்பெருமை போன்ற தீமைகள் இருக்கும் போது அதில் சாத்தான் (பார்ப்பாண்) வாசம் செய்துகொண்டிருக்கிறான். நாம் ஒவ்வொருவரும் இந்த பாவத்தை எதிர்க்க வேண்டும் என்றால் உண்மையான ஆன்மிகம், இறைதேடல், அன்பு, கருணை, சகமனிதர்களை நேசித்தல் போன்ற நல்ல சிந்தணைகளை உருவாக்கிக்கொள்ளவேண்டும்.

  • @VijilalA-h2y
    @VijilalA-h2y 4 місяці тому

    நேரம் நேரமே

  • @JB-lx9si
    @JB-lx9si 4 місяці тому

    தமிழகத்தில் இருக்கும் ஆளுனர் பாஜக வின் ஜால்ராவாக செயல்படுகிறார்,இதுவரை தமிழ்நாட்டிற்கு வந்த உள்ளவர்களில் இவர்மட்டும்தான் இவ்வளவு வன்மத்தோடு செயல்படுபவர். இவ்வளவு தாழ்ந்து செயல்படுவது வெட்கத்துக்குரியது.

  • @johnsonchristoper7251
    @johnsonchristoper7251 4 місяці тому

    இந்த ஆர் என் ரவிக்கு என்ன சொன்னாலும் அறிவுன்றதே இல்லை அவன பழைய செருப்ப கழட்டி அடிச்சாதான் அவனுக்கு அறிவுன்றதே வராது

  • @RJagadees
    @RJagadees 4 місяці тому

    Pse comment Caldwell. Present Tamil land was occupied by people came from North through kyber/polan passes or people who came swimming from the so-called Kumari Kandam/Lemuria

  • @innervoice29
    @innervoice29 4 місяці тому

    இந்த ஆள் புதிதாக என்ன கதை சொல்கிறார்? சங்க இலக்கியங்கள் வடமொழி கலவாத செம்மையான தமிழ் இலக்கியங்கள்தான்.சமய இலக்கியங்களும் செந்தமிழில் எழுதப் பட்டவைதான்.இதை கப்பலில் வந்த கால்டுவெல் கண்டு பிடிந்து சொன்னால்தான் தமிழனுக்குப் புரியுமா? பல கலப்பிற்குப் பிறகு சுமார் 600 - 700 வருடங்களுக்கு முன்புதான் ஆங்கிலம் ஒரு வடிவத்திற்கு வந்தது.அதனால் அந்த மொழிக் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு வேண்டுமானால் தமிழின் தனிச் சிறப்பு ஆச்சரியத்தை தந்திருக்கலாம்.
    ஆனால் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக தமிழ் பேசி வந்தவனுக்கு எவனோ அந்நியன் சொல்லிதான் தெரியும் என்று சொல்வது தமிழர்களை கேவலப் படுத்துவதாக உள்ளது.கால்டுவெல் ஒரு முழு நேரப் பாதிரி.பகுதி நேர அரைகுறை மொழி ஆராய்ச்சியாளர் அவ்வளவே.கிருத்துவத்தின் தமிழ் ஆர்வத்திற்கு அளவே கால்டுவெல் என்று சொல்வது எத்தனையோ சிறந்த மண்ணின் மைந்தர்களான கிருத்துவ தமிழறிஞர்களை கேவலப் படுத்துவது போல இருக்கிறது.

  • @krpurushothaman3050
    @krpurushothaman3050 4 місяці тому

    மிகப் பெரிய ஆளுமை.

  • @ArasanPeer
    @ArasanPeer 4 місяці тому

    அருமை அண்ணா 🌹

  • @clashcreations8704
    @clashcreations8704 4 місяці тому

    RN Ravi does not know about Tamil and its culture.
    We dont consider RN Ravi to be a person.

  • @poongodijothimani
    @poongodijothimani 4 місяці тому

    Avan oru mha madaiyan.
    Tamil re charge of porter in Mr Honarable Society's leader's
    Kaldowel Bob Avergal Way's culture people.
    Tamil Literature review fathers Avergal.
    No problem sir Mr Bob is great people poter.
    Thank's God Jothimani Sivamayam Thanjavur ♥️

  • @dhandapanikali3474
    @dhandapanikali3474 4 місяці тому

    Yethanai peri madam mathinai kaspa

  • @N.R.Subbaian
    @N.R.Subbaian 4 місяці тому

    Caldwel oru aangileyan , Thamilnattil/Indiyavil irundhadhu konja kalame . Adharkkul Thamilai karaiththukkudiththu thamil kaviyangalukku arthamum , vilakkamum solla katrukkondana ?Yar kadhil poo sutrugirirgal ?

  • @crusselraj4256
    @crusselraj4256 4 місяці тому

    😂

  • @rrao7963
    @rrao7963 4 місяці тому

    Dai paavadai nee tamizh kadayadhu

  • @narayanancs8674
    @narayanancs8674 4 місяці тому

    Kadparu thamilai chonnaa nammai ematri aandu sathi pesi kulaithavan called wall komamali

    • @sudhakaran8281
      @sudhakaran8281 4 місяці тому

      Narayana muttaley Caldweld nammai Aandara, nee avarukku Yevvalavu tax kodutha? Un appan kappam kattinara avarukku?

    • @eddymohan896
      @eddymohan896 4 місяці тому

      நன்றி கெட்ட நாதாரிநாராயணன் நாயேகொஞ்சமாவதுகொஞ்சமாவதுநன்றி உணர்வு உள்ளவர்களாய்வாழப் பழகிக் கொள்ளுங்கள் டாசுரணை கெட்ட சங்கி நாய்களா

  • @mahimayinsabai6902
    @mahimayinsabai6902 4 місяці тому

    Very good father

  • @aroquiamsusairaj3352
    @aroquiamsusairaj3352 4 місяці тому +4

    கால்டுவெல் இவர் மீது இந்த மனுஷனுக்கு அளவுக்கு வெறுப்புணர்ச்சி இந்த மூட எனக்கு

    • @marylouisanthony2557
      @marylouisanthony2557 4 місяці тому

      Thank you for saying it 🙏. But Remember a thousand may be hating you .

  • @sowbagyaraj4362
    @sowbagyaraj4362 4 місяці тому

    பாசிசம் என்னும் கொடிய விஷத்தை அழிக்க அனைவரும் ஒன்று படனும் என் இனிய வாழ்த்துக்கள்

  • @akhilan8107
    @akhilan8107 4 місяці тому

    ஆளுநரை ஜெகத் கஸ்பர் கிழித்ததுக்கு நீர்த்திரை ஓனர்தான் சாட்சி, புடிச்சு உள்ள போடுங்க முதல்வர் அய்யா. ஒரு ஆளுநரையே கிழிச்சுட்டு இவன் ஜாலியா இருக்கான்

  • @annaduraimallika5323
    @annaduraimallika5323 4 місяці тому +1

    கே...ஆரியன்ரவி...waste material...

  • @dhayanithin3022
    @dhayanithin3022 4 місяці тому

    Pirabakaranai பற்றி பேசுடா

    • @a.thangaveluthangavelu7784
      @a.thangaveluthangavelu7784 4 місяці тому

      என்ன மயிருப்குடா!?..
      எதை,எவரை எங்கு,எப்படிப் பேசனும்னு அவருக்கு நன்றாகவே
      தெரியும்டா..
      தெம்மாடி நாயே!!..

    • @sudhakaran8281
      @sudhakaran8281 4 місяці тому +1

      dhayanidhi3022: yentha Prabhakaran? I know only hockey player Prabhakaran who played for Thamilnadu!

    • @ArunSm-v3v
      @ArunSm-v3v 4 місяці тому

      R, N, RAVI oru kirukku payalw

  • @sinnathambisamuel9234
    @sinnathambisamuel9234 4 місяці тому

    கால்டுவெல் அவர்களைப் பற்றி கிண்டி கிறுக்கனுக்கு என்ன தெரியும்?