எங்கள் அன்புத்தலைவர் கலைஞர் அவர்கள் எங்களை போன்ற ஆசிரியர்களுக்கு அரசு பணி வழங்கியவர். முதன்முதலில் பெண்களுக்கு சொத்தில் சம பங்கு வழங்கியவர். வாழ்க கலைஞர் புகழ். வாழ்க நக்கீரன் பத்திரிகை.
கடைகளில் விற்கும் கலர்பேனா அல்ல!.. *கலைஞரின் பேனா!..* *கற்பனைகள் பல படைத்த காவியப்பேனா!..* *எழுதப்பட்டதால் ஏற்பு பெற்ற ஏழைகள் பேனா!..* *பராசக்தி படைத்திட்ட நல் பகுத்தறிவுப் பேனா!..* *குறளோவியம் கொடுத்த கூர்அறிவுப் பேனா!..* *நெஞ்சுக்கு நீதிசொன்ன நேர் அறிவுப்பேனா!..* *மனோகரா படைத்திட்ட மதிப்புமிக்கப் பேனா!..* *உடன்பிறப்பு உணர்ந்திட உற்சாகம் தந்தபேனா!..* *சிவாஜி உச்சரிப்பில் ;* *சீர்மிகு தமிழ்தந்த சிறப்புப் பேனா!.* *அந்தப் பேனாவுக்கு சிலை என்ன?..* *சிங்கார ஆலயம் செய்!..* *செம்மொழித்தமிழ் நாடே!.. நாட்டு மக்களே!..*
தமிழுக்காக தமிழாய் வாழ்ந்தவர், சுத்த தமிழ் பேச்சை நடைமுறைக்கு கொண்டு வந்தவர், மை எழுது கோளால் ( பேனா ) தமிழ் வையகத்தை சிறப்புடன் தமிழ் வழியில் நடை செய்ய வைத்தவர், கலைஞர் ஆலயம் என்ற பெயரில் கருவறையில் மை எழுதுகோல் சிலை வைத்து ஊருக்கு ஒரு ஆலயம் கட்டலாம்.
Jayalalitha ku manimandapam vechangale adhu yevan veetu kaasu la vechanga modi Gujrat la patel silai vechangale adhu yevan veetu kasu kalaingar ku pena silai vekkira kasu namma vari kasu illa adhu thanthai periyar trust kasu
மயிரே,எங்க வரிப்பணமுந்தான்டா இருக்கு!!.. ஆமா,நீ எவ்ளவுதான்டா வரி கட்டுற!?.. எங்களின் குலசாமிடா கலைஞர்,எங்கள் வரிப்பணத்தில்தான் கட்டுகிறோம். உன் பணம் கருவூலத்தில் இருக்கும் போய் வாங்கிக்கோ.. சொம்மா கேனத்தனமா பேசாதடா..
சொந்த பணத்தில் கட்டிவிட்டு, சுற்றுலா மூலம் வருகிற பணத்தை எடுத்துக்கொண்டால் ஊழல் என்று சொல்வீர்கள். மக்களின் வரிப்பணம் என்று கூறி மக்கள் மனதை திசை திருப்பும் சீமான்கள் உள்ளவரை நாடு திருந்தாது. மக்களுடைய வரிப்பணத்தில் பேனா சிலையை உருவாக்கி அதை சுற்றுலா துரையுடன் இணைத்து வருமானம் ஈட்டி அதை மீண்டும் மக்கள் நலனுக்காகவே செலவு செய்யும் உன்னத திட்டம் கலைஞரின் பேனா. அந்த திட்டத்தின் முதல் பகுதியை மட்டும் கூறி அதை உடைப்போம் என்று சபதம் எடுப்பவர்கள் என்றுமே ஆட்சிக்கு வர முடியாது. மக்களே உஷார்!
மக்கள் வரிப்பணத்தில் கட்டவில்லை மூடனே சன் டிவி நிறுவனர் கலாநிதி மாறன் அவர்கள் நித்தமும் பல்வேறு ஏழைகளுக்கு உதவி செய்வதில் ஒரு துளி போதும் கலைஞருக்கு தமிழகம் முழுவதும் பேனா வைக்கலாம் முட்டாளே
கலைஞரின் நிழல் பட்டாலே அவர்கள் அறிவார்ந்த ஆற்றல் வாய்ந்த ஆழமான தெளிந்த கருத்துகளை தெளிவாக பேசும் விதம் இயற்கையாகவே அமைந்துவிடும் இது தான் கலைஞர்
மிகவும் அருமையான பதிவு. இதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண் டும்🎉🎉.
அற்புதத்தலைவர் கலைஞர். எங்களைப்போல் எளியவர்களுக்கு அரசுபணி வழங்கியவர்.
டேய் அவன் அற்பத்தலைவன்.அற்புத தலைவன் அல்ல
எங்களின் மூத்த பத்திரிகையாளர் ஐயா நக்கீரன் கோபாலன் அவர்களுக்கு எங்களின் சிரம் சார்ந்த வாழ்த்துகள் ஐயா என்றென்றும் எங்களின் நக்கீரன் பத்திரிகை வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
சூப்பர் சூப்பர்👌👌🙏🙏
சிறப்பு+ உண்மை வெளிப்பாடு ❤
கலைஞர ் என்றவுடன் நெகிழ்ந்து போகிறது மனம்.
அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் காழ்ப்புணர்ச்சி கொண்டு தூற்றுபவர்கள் இருந்து கொண்டே உள்ளனர்.
தலைவர் கலைஞரின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் அனைத்தும் சரித்திரம் ஆகியது.🎉🎉🎉
கலைஞர் பேனாவுக்கு நினைவு சின்னம் அமைப்பது தமிழ் நாட்டு மக்களின் கடமை.அதுதான் கலைஞருக்கு நாம் செலுத்துகின்ற சிறப்பான நன்றியாக அமையும்.
சிறப்பு மகிழ்ச்சி வாழ்துக்கள் ❣️❣️❣️❣️❣️👌🙌🥰
எங்கள் அன்புத்தலைவர் கலைஞர் அவர்கள் எங்களை போன்ற ஆசிரியர்களுக்கு அரசு பணி வழங்கியவர். முதன்முதலில் பெண்களுக்கு சொத்தில் சம பங்கு வழங்கியவர். வாழ்க கலைஞர் புகழ். வாழ்க நக்கீரன் பத்திரிகை.
Ellarum than eluthuranga bro.he was done his duty as a cm
அருமையான பதிவு அய்யா நக்கீரர் கோபால் அய்யா
Arumai Arumai Arumaiyana pathivu sir Vaalthukal
பல ஏழைகளின்குழந்தைகளைசைரன்வைத்தகாரில்செல்லகாரணமாக இருந்நவர்கலைஞர்
கடைகளில் விற்கும் கலர்பேனா அல்ல!..
*கலைஞரின் பேனா!..*
*கற்பனைகள் பல படைத்த காவியப்பேனா!..*
*எழுதப்பட்டதால் ஏற்பு பெற்ற ஏழைகள் பேனா!..*
*பராசக்தி படைத்திட்ட நல் பகுத்தறிவுப் பேனா!..*
*குறளோவியம் கொடுத்த கூர்அறிவுப் பேனா!..*
*நெஞ்சுக்கு நீதிசொன்ன நேர் அறிவுப்பேனா!..*
*மனோகரா படைத்திட்ட மதிப்புமிக்கப் பேனா!..*
*உடன்பிறப்பு உணர்ந்திட உற்சாகம் தந்தபேனா!..*
*சிவாஜி உச்சரிப்பில் ;* *சீர்மிகு தமிழ்தந்த சிறப்புப் பேனா!.*
*அந்தப் பேனாவுக்கு சிலை என்ன?..*
*சிங்கார ஆலயம் செய்!..*
*செம்மொழித்தமிழ் நாடே!.. நாட்டு மக்களே!..*
எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். கலைஞர் அல்ல இது ஓவர் பேனாவிற்கு சிறப்பு உண்டு.பராசக்தியில் எழுதியதை ஆட்சியில் நடைமுறைப்படுத்தியவர்.
ஈழத் துரோகம் பேனா
@@IrudayamA-c6o தங்களது பதிவைப் படித்தேன் மெய்சிலிர்த்து நானே பரவசமடைந்தேன் வாழ்த்துக்கள் நன்றி நண்பரே
arumai.
Kalaignarin pugal onguha 🌹❤️❤️
கடவுள் உருவாகிறது
அப்புறம் கட்டுக் கதைகள் இணைப்பு அவதாரக் கதைகள் அப்புறமா பெரியார்போல ஒரு புரட்சியாளர் வேறு வழியில்லை
தேர்தலில் இதை பரப்புரை செய்யவும்
100%உண்மை 👌👌
என் கண்ணில் நீர் குளமாக நிற்கிறது❤❤❤❤❤❤
வாளில பிடித்து வைங்க
Excellent sir. Congratulations sir
தமிழுக்காக தமிழாய் வாழ்ந்தவர்,
சுத்த தமிழ் பேச்சை நடைமுறைக்கு கொண்டு வந்தவர்,
மை எழுது கோளால் ( பேனா ) தமிழ் வையகத்தை சிறப்புடன் தமிழ் வழியில் நடை செய்ய வைத்தவர்,
கலைஞர் ஆலயம் என்ற பெயரில்
கருவறையில் மை எழுதுகோல் சிலை வைத்து ஊருக்கு ஒரு ஆலயம் கட்டலாம்.
CONGRATULATIONS 🎉🎉🎉🎉
Thalaivar Kalaignar ❤❤❤
வெல்கம் 🎉 ஐயா
Dr kalaiger is legend. Many people's don't about Dr kalaiger achievement's. Tamil Nadu state government must be spread to public.
ஒழுங்கா இங்கிலீஷ்ல எழுததெரியல
போலீஸ்காரர் சொல்லும் நீ முதல்வராக வந்தால் செய் என்பார். கலைஞர் முதல்வரானார்
அனைத்து துறையிலும் சிறந்து விளங்கியவர், கதை,கவிதை,கட்டுரை,இலக்கியம்,வசனங்கள்,அடுக்கு மொழி பேச்சு,தமிழை செம்மொழி ஆக்கியவர் இப்படி நிறைய அடுக்க லாம்.
❤❤❤❤ 0:42 0:42
Kalaignar ❤🎉❤🎉
❤❤❤❤❤❤
❤❤❤
கண்டிப்பாக கட்டவேண்டும்
❤
True. Nakeeran Gopal can build it with his money.
ஐயா ராஜா செல்லமுத்து அவர்கள் வெற்றி பெறுவார்
👏👏👏
எல்லோரும் மனோகரா வசனங்களை ஏன் குறிப்பிட மறந்துவிட்டீர்கள் ! அதில்தான் சங்கிகளை சங்கறுக்கும் வசனங்கள் அதிகம் !
துதி பாடல் கூட்டம் இல்லை
இந்தக் கூட்டத்தின் முன்
இதுதான்டா உண்மையான ஜனநாயக கூட்டம்
இது தொண்டர் திராவிட இனம்
Jayalalitha வின் கொலை muyarchiyil thappitha singam Gopal sir, you are welcome
நீங்க கோவில் கட்டுங்க கும்பாபிஷேகம் பண்ணுங்க எவனும் கேட்க மாட்டன் அதெல்லாம் உங்க அப்பன் காசுல பண்ணுங்க எங்க வரி பணத்தில் செய்யதிங்க
Jayalalitha ku manimandapam vechangale adhu yevan veetu kaasu la vechanga modi Gujrat la patel silai vechangale adhu yevan veetu kasu kalaingar ku pena silai vekkira kasu namma vari kasu illa adhu thanthai periyar trust kasu
மயிரே,எங்க வரிப்பணமுந்தான்டா இருக்கு!!..
ஆமா,நீ எவ்ளவுதான்டா
வரி கட்டுற!?..
எங்களின் குலசாமிடா
கலைஞர்,எங்கள்
வரிப்பணத்தில்தான் கட்டுகிறோம்.
உன் பணம் கருவூலத்தில்
இருக்கும் போய்
வாங்கிக்கோ..
சொம்மா கேனத்தனமா
பேசாதடா..
அட கூறு கெட்ட குப்பி உனது மண்டையில் மாட்டு சானமடா உள்ளது? அந்த பேனா போட்ட கையெழுத்து இந்த நாட்டுக்கு தாண்டா? உனக்கும் சேர்த்து தாண்டா மர மண்டை...
Ops eps thozhigal aatchila namma ivlo peasala jeya dhinakaran marriage ku avanga entha kaasula 1000₹kodila makkal kaasula pannappo vaai thorakkala dharmapuri three students kolla appo vaai thorakkala????
அடே அவர் செய்தது சாதாரண மக்களுக்குடா... உனக்கு எதுக்குடா எரியுது...
உங்களை கடிச்சி வைக்க போறானுங்க தற்குறிங்க
மக்கள் வரிப்பணத்தில் பேனா கோபுரம் பன்னியா ச்சி போக்குவரத்து ஓய்வு பெற்ற ஊழியர்கள் பணத்தை திமுக பிரிச்சி எடுத்துகிறாங்களா
Sombu Sombu keeraaa.
சொந்த செலவில் கட்டுவீர்களா!...… மக்கள் வரிப்பணம் மக்கள் பயன்பாட்டுக்கே பத்தலையே....
சொந்த பணத்தில் கட்டிவிட்டு, சுற்றுலா மூலம் வருகிற பணத்தை எடுத்துக்கொண்டால் ஊழல் என்று சொல்வீர்கள். மக்களின் வரிப்பணம் என்று கூறி மக்கள் மனதை திசை திருப்பும் சீமான்கள் உள்ளவரை நாடு திருந்தாது. மக்களுடைய வரிப்பணத்தில் பேனா சிலையை உருவாக்கி அதை சுற்றுலா துரையுடன் இணைத்து வருமானம் ஈட்டி அதை மீண்டும் மக்கள் நலனுக்காகவே செலவு செய்யும் உன்னத திட்டம் கலைஞரின் பேனா. அந்த திட்டத்தின் முதல் பகுதியை மட்டும் கூறி அதை உடைப்போம் என்று சபதம் எடுப்பவர்கள் என்றுமே ஆட்சிக்கு வர முடியாது. மக்களே உஷார்!
மக்கள் வரிப்பணத்தில் கட்டவில்லை மூடனே சன் டிவி நிறுவனர் கலாநிதி மாறன் அவர்கள் நித்தமும் பல்வேறு ஏழைகளுக்கு உதவி செய்வதில் ஒரு துளி போதும் கலைஞருக்கு தமிழகம் முழுவதும் பேனா வைக்கலாம் முட்டாளே
Super valthukkal
அருமை🎉🎉🎉
Kalaingar 🙏🙏🙏🙏🙏🙏🙏
Super speach sir❤
Yes Gopal Anna 🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அந்தப் பேனாவின் கீழ் எழுதுங்கள் 1 இலட்சம் ஈழத் தமிழர்களை கொள்ள பயன்பட்ட பேனா....
பேனாவை சும்மா வெக்காதீங்க அதூக்கு ஒரு கோமணத்தை யும் மறக்காம கட்டி டுங்க அம்மணமா உடறாதீங்க
சரியா
.
Avlo veri sangi saruku😂😂😂
Kovanam kattiduvom unga kootathukku... 😅😅😅
❤❤❤
👏