Це відео не доступне.
Перепрошуємо.

VAADIKKAI MARANTHATHUM by TV Fame C.A.RAJA & VIJAYALAKSHMI in GANESH KIRUPA Best Orchestra Chennai

Поділитися
Вставка
  • Опубліковано 25 бер 2021
  • We Thank Our Friend SRI JAYANTHA & ILANKAI THAMIZH SANGAM for the Support to the Musicians
    Song : VAADIKKAI MARANTHATHUM Yaeno by TV Fame C.A.RAJA & VIJAYALAKSHMI in TV Fame Mellisai Thenndral GANESH KIRUPA Best Tamil Light Music orchestra in Chennai ( FEFSI SUN TV Show, D40 SUN TV Show, ENDRUM MSV, SPB LIVE SHOW & USA FeTNA Fame ) has done more than 4,000 shows in INDIA, USA, CANADA, MALAYSIA, SINGAPORE, SWISS, CEYLON, MAURITIUS, DENMARK & KUWAIT. An Unique orchestra in which 100 Playback Singers have performed and 40 Eminent Music Directors have participated including Legends like WORLD Famous MUSIC LEGENDS Sri.M.S.VISWANATHAN, ILAYARAJA, A.R.RAHMAN, K.J.YESUDAS, S.P.BALASUBRAMANIYAM, T.M.SOUNDARARAJAN, P.SUSEELA, VANI JAIRAM , K.S.CHITHRA ,etc. Performed for FEFSI -SUN TV STAR NITE and D-40 SUN TV STAR NITE with 70 Piece Orchestra. A Grand 100 Piece Orchestra Support and Conducted by GANESH KIRUPA for Sri.M.S.VISWANATHAN & T.K.RAMAMURTHY Felicitation in the presence of AMMA & Complete Cine Industry.
    For More Information Visit www.ganeshkirupa.com ganeshkirupa.blogspot.com
    CONTACT: +91 98410 89555, +91 81482 07187 , +91 9841611353
    +91 90942 69334
    Email: ganeshkirupamusic@gmail.com
    web : www.ganeshkirupa.com

КОМЕНТАРІ • 178

  • @globetrotter2920
    @globetrotter2920 Рік тому +4

    ஏ எம் ராஜா மறுபிறவி எடுத்தாரோ !! என்ன அருமையாக பாடியிருக்கிறார்கள் !! அருமையான பின்னனி இசை !! செவிக்கு இன்னிசை விருந்தாய் இருந்தது !! Best Wishes to Ganesh Kirupa Orchestra Musicians 🎉

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 3 роки тому +6

    Keyboard வாசிப்பவர் அருமை 💐
    1.15 வினாடிகளில் பார்க்கவும்

  • @panneerselvam7413
    @panneerselvam7413 3 роки тому +11

    வாடிக்கையாக கேட்கவேண்டிய அருமையான பாடல்

    • @nathanjose8555
      @nathanjose8555 9 місяців тому

      Nice music and nice voice congratulations

  • @raghupathyvp7105
    @raghupathyvp7105 3 роки тому +10

    கனேஷ்கிருபா அவர்களுக்கு மிக்க நன்றி.வளர்க உங்கள் கலைத்தொழில் .💐👌👍😊

  • @jayaramanvaidyanathaparand8312
    @jayaramanvaidyanathaparand8312 3 роки тому +7

    C.A Raja's voice is exactly like A
    M. Raja's voice. Superb rendering.
    It reminds of my pleasant college days 60years ago.
    I badly miss my younger days

  • @mahasewansivam6453
    @mahasewansivam6453 3 роки тому +7

    கண் கழங்கி விட்டேன் தொடருட்டும்

  • @rajasekaranrathnakumar1903
    @rajasekaranrathnakumar1903 3 роки тому +12

    இனிமையான குரலில் பாடிய பாடகர்கள், அற்புதமான இசை வழங்கிய இசைக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள். தொடரட்டும் உங்கள் இசைப்பயணம்.நன்றி.

  • @AnwarBasha-lv6pu
    @AnwarBasha-lv6pu 4 дні тому

    கல்யாண பரிசு பாடிய பாடல் இருவருக்கும் மிக குரல்கள் அருமையான பாடல் மிக்க மிக்க நன்றி நீடூடி வாழ்க

  • @sumathymanikkapoody2730
    @sumathymanikkapoody2730 3 роки тому +8

    மிக இனிமை. இன்னுமின்னும் பாடுங்கள். கவலைகளை மறந்து கேட்கிறோம். மிக இனிமையான குரல்வளம்.

  • @kirubaanandhamkirubhaa717
    @kirubaanandhamkirubhaa717 3 роки тому +5

    காலத்தை கடந்து நிற்கும் கருத்துள்ள பாடல் வரிகள் மிகவும் அற்புதமான நெஞ்சம் நிறைந்த நிம்மதி பெருமூச்சு விடும் வகையில் அமைந்துள்ளது.

  • @ambully7246
    @ambully7246 3 роки тому +12

    Super performance by both singers. Nice orchestra

  • @govindank.r.7933
    @govindank.r.7933 3 роки тому +6

    மிக இனிமை. பாராட்ட வார்த்தைகள் இல்லை.

  • @sulthansulthan0076
    @sulthansulthan0076 3 роки тому +1

    சூப்பர் சூப்பர் சூப்பர்சார் இந்த அருமையான குரல் வளம் கண்டு மகிழ்ந்தேன் சார் மிகவும் அழகான பாடல் சூப்பர் சூப்பர் சூப்பர்சார் நன்றி நன்றிகள் அன்புடன் சார் தங்களுக்கும் தங்கை அவர்களுக்கும் எமது சிறிய துஆக்கள் இன்ஷாஅல்லாஹ் ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பில்ஆலமீன் சார்

    • @jayalakshmim4976
      @jayalakshmim4976 5 місяців тому

      EVER PAADUVADU GEMINIUM SAROUM NERILIYE PADUVADHUPOLAULLADH

  • @dhanasekaran3779
    @dhanasekaran3779 3 роки тому +7

    What a beautiful voice for vijayalaxmi! She must be the Susila of twenties. God bless her

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 3 роки тому +3

    இனிமையான குரல் 🌷🌺 இருவருக்கும் வாழ்த்துக்கள்
    கணேஷ் கிருபா குழுவினர் இசை அருமை பல முறை
    கேட்டுவிட்டேன் கேட்டுக்கொண்டு இருக்கிறேன் மெய்மறந்து 👌

  • @iloveallah9562
    @iloveallah9562 3 роки тому +5

    I went 60 years back. The singers reminded my early school day.

  • @clarance1977
    @clarance1977 3 роки тому +6

    Really really awesome singing and amazing music. Keyboardist super playing.

  • @prabakodai4988
    @prabakodai4988 3 роки тому +3

    Extraordinary song .. thanks ganesh krupa

  • @jaynash9456
    @jaynash9456 3 роки тому +3

    Fantastic !! Great music and wonderful singers !!!

  • @sankarm2359
    @sankarm2359 3 роки тому +1

    Haahaa super music ,super voice Anna, Akka arumai vaalgavalamudan 👌👌👌❤️❤️❤️❤️👌👌👌👌

  • @selvamselvam-wc5kk
    @selvamselvam-wc5kk 11 місяців тому

    அருமை அருமை அருமை

  • @Lotus2963
    @Lotus2963 3 роки тому +4

    Super!! Both are damn good. Love from USA

  • @ganesandevasthanam9640
    @ganesandevasthanam9640 3 роки тому +2

    Arumaiyaana padal in nice voice vaazhthuhal to c a Raja and vijayalakshmi

  • @user-he5uc8ik6c
    @user-he5uc8ik6c 2 місяці тому

    சூப்பர் அண்ணா ♥️♥️

  • @rengarajan3907
    @rengarajan3907 3 роки тому +2

    C.A.Raja and Vijaya Lakshmi super rendition of the song.Amazing🙏👍 Regards Rengarajan 75 years Maduraikkaran.

  • @anwarbasha6735
    @anwarbasha6735 Рік тому +1

    SUPER,AMBUR,SM,ANWAR

  • @knkumar6268
    @knkumar6268 3 роки тому +1

    அருமை இசை
    கேட்டு மகிழ்வது
    எங்கள் வாடிக்கை

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 роки тому +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் அனைவரும். Congratulations 👏👏👏 from Nederland

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 3 роки тому +1

    Mr. C. A. Raja, you are so great. Your voice is exactly late Mr. A. M. Raja. Keep it up.

  • @divyanathanr599
    @divyanathanr599 2 роки тому

    ராஜா விஜயலட்சுமி இருவரின் குரலும் தமிழ் உச்சரிப்பும் மிக அருமை.வாழ்த்துக்கள்.

  • @anbalaganm424
    @anbalaganm424 9 місяців тому

    Raja sir, and Mem first my
    salute excellent ferforms
    Weldon.

  • @kainthailainan
    @kainthailainan 2 роки тому

    காலச்சக்கரத்தில் ஏரி பின்னோக்கிப் பயணித்தால் கொட்டிக்கிடக்கும் ஏராளமான இனிமை ததும்பும் பாடல்களில் நெஞ்சத்தை கொள்ளை கொண்ட பாடல் இது. அபூர்வமான மெட்டமைப்பு, அதில் பயணிக்கும் பட்டுக்கோட்டையாரின் இணையற்ற கவிதை வரிகள். இப்படியெல்லாம் பாடி, பறந்து, திரிந்த கல்லூரிக் காதலர்களின் உயிரனய காதலுக்கு நேர்ந்த கதியை...... கதை மாந்தர்களை கண் முன் கொண்டு வந்து நிறுத்தி
    பரிதவிக்கச் செய்யும் மாயம் தான் என்னை ?
    பாடல்களை சிந்தாமல் சிதறாமல் கொடுக்க வேண்டுகிறோம்.போதிய ஜாகா கருதியோ மணித்துளிகள் கருதியோ ஒரிஜினல் பாடலில் உள்ளதை கத்திரி போடவே கூடாது.
    பழமையில் நாட்டம் கொண்டு பயணிக்கும் இந்தக் குழுவினருக்கு மனம் குளிர்ந்த நல் வாழ்த்துக்கள்.

  • @hastha48
    @hastha48 3 роки тому +2

    beautiful voice both of uou. Excellent performance

  • @prakashpawan4433
    @prakashpawan4433 3 роки тому +3

    No words to express from Mysore superb

  • @compassion7243
    @compassion7243 2 роки тому +3

    Great voice...god bless both...so sweet...

  • @chandukrishnamoorthy2610
    @chandukrishnamoorthy2610 Рік тому

    One of my favorite movie kalyanaparisu and my favorite song. Great composition ny AM Rajah.

  • @user-he5uc8ik6c
    @user-he5uc8ik6c 2 місяці тому

    சூப்பர் மேடம்

  • @ananthacharys3966
    @ananthacharys3966 3 роки тому +1

    C. A. Raja Anna and Vijayalakshmi Sister
    both singing performance very well. Amazing.
    Ethanai murai kettalum
    salikkadha paadal.

  • @thiagarajansundaragoo9715
    @thiagarajansundaragoo9715 2 роки тому +2

    Congratulations to both of you singers. Semme superb rendition

  • @JayaKumarHearttouchsongThankto
    @JayaKumarHearttouchsongThankto 3 роки тому +1

    இரு பாடகர்களும் மிகவும் அருமையாக பாடியுள்ளார்கள்.👌👌👌👌Music: வழக்கம் போலவே நம் Ganesh Kiruba குழுவினர் பட்டையை கிளப்பி விட்டார்கள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள் ..👍👍👍👍 உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.🙏🙏😄😄😄😀😀😀

  • @VasanthaKumaren
    @VasanthaKumaren Рік тому +1

    Hard work Raja sir

  • @shanmugammuniandi69
    @shanmugammuniandi69 3 роки тому +1

    fantastic song. AM raja voice...unbelievable. Ganesh Kirupa is doing a great service to Tamil music. Hope to hear more songs.

  • @lpkaruppiah5721
    @lpkaruppiah5721 3 роки тому +1

    Arumai-Both singers & all instruments players

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 2 роки тому

    என்ன ஒரு அருமையான ‌பாடல்! இசை நரத்தனம்‌ ஆடும் பாடல்! இருவரின் குரல்வளம் அருமை!

  • @ramachandrannarayanasamy7050
    @ramachandrannarayanasamy7050 3 роки тому

    Nanraaga paadineergal .nanri..

  • @baskarcharles8228
    @baskarcharles8228 Рік тому

    ❤❤❤❤❤❤❤ Excellent 👍👍👍

  • @sivagamasundarit2087
    @sivagamasundarit2087 Рік тому

    FANTASTIC VOICE
    EXCELLENT JOB

  • @thangapandianpandian5967
    @thangapandianpandian5967 3 роки тому +1

    மிக அருமையாக பாடியுள்ளனர்.பாராட்டுக்கள்.

  • @munusamyk5092
    @munusamyk5092 3 роки тому

    A. M. Raja. Indha. Ulagathai vittu. Maraiyavillai. C. A. Rajavin. Uruvathil indha. Ulagil. Vaazhndhu kondirikkirar. Lady. Voice. Also. Super. God. Bless. Them

  • @basheerali1296
    @basheerali1296 3 роки тому +1

    melting Voice. same Raja & Jikki
    Congratulation

  • @samdevaraj1841
    @samdevaraj1841 3 роки тому +1

    Wah! Excellent performance! Thanks.

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 2 роки тому +1

    Strings 1:17 to 1:30 wonderful. It may be new at that time -1958.
    பல கோடிமலர் அழகை மூடி வைத்து மனதை கொள்ளையடிப்பதும் ஏனோ?.
    காந்தமோ இது கண்ணொளிதானோ!
    60 வருடங்களை கடந்த பாடல்.
    தந்தை ரசித்த பாடல்; ஏன், நானுங்கூட!

  • @muthukrishnan8586
    @muthukrishnan8586 3 роки тому +1

    செம கலக்கல்

  • @nafeesajabardeen3240
    @nafeesajabardeen3240 8 місяців тому

    Excellent music group 🎉

  • @ragavansundaram4326
    @ragavansundaram4326 3 роки тому +2

    Super bro and sister..

  • @priyarajendiran8157
    @priyarajendiran8157 2 роки тому

    மிக மிக அருமை. அனைவரின் பங்கும் அற்புதம். நேர்த்தியான ஒருங்கிணைப்பு. .

  • @preethisharavanan4556
    @preethisharavanan4556 3 роки тому +1

    Nice...performance and orchestra.

  • @shanmugammathialaganshanmu8161
    @shanmugammathialaganshanmu8161 2 роки тому

    சூப்பர்

  • @nafeesajabardeen3240
    @nafeesajabardeen3240 8 місяців тому

    Excellent 🎉🎉🎉🎉

  • @balamanikandanbala4890
    @balamanikandanbala4890 7 місяців тому

    Amma unga voice super arpudhamana padal

  • @dr.mohandoss.s7841
    @dr.mohandoss.s7841 6 днів тому

    Excellent orchestra

  • @brightjothi7469
    @brightjothi7469 3 роки тому +1

    மிகவும் அருமை

  • @donaldfernandes7798
    @donaldfernandes7798 2 роки тому

    Vijayalakshmi and CA Raja your singing is awesome. This is my favorite song. I love your voices. You also have a wonderful team of musicians. The flute and the tabla and other instruments have been played wonderfully, just like the original. All my congrats

  • @noelnalankilli7080
    @noelnalankilli7080 2 роки тому

    First class voice from both of the singers Raja and vijayalakshmi.....
    Raja's voice just resembles that of A.M.Raja.....Viji sister almost done 100percent justice to every song she sings.....music....simply marvelous.....

  • @pmurugammal5062
    @pmurugammal5062 3 роки тому +1

    _super

  • @srmurthy2009
    @srmurthy2009 3 роки тому +1

    Well sung. Super.

  • @anjanikrishnaswami4875
    @anjanikrishnaswami4875 3 роки тому

    Ganesh krupa super.. Super...viji melodious voice and the Gent's voice too.... Lovely

  • @sivanandh100
    @sivanandh100 2 роки тому

    Memories of young days rushing back when I hear this song.Singers have very nice voices. Thanks..

  • @balasubramanianp9094
    @balasubramanianp9094 3 роки тому +4

    Superb performance by the entire team.All the best.Congrats.

  • @shanthisivaram7352
    @shanthisivaram7352 Рік тому

    Super.

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 3 роки тому +1

    Arumai🌹🌷🍀

  • @gopinathanpv1380
    @gopinathanpv1380 3 роки тому

    What a beautiful duet from " Kallyanaparish" a great Tamil movie of the late 1950s.... our singers here did it excellently well.......I still remember those scenes of Gemini Ganeshan & B Sarojadevi...a great Jody in the Tamil movies....& the singers AMRaja and P Suseela amma.....

  • @appuramesh
    @appuramesh 3 роки тому +2

    Simple rendering of amazing song by both. Superb. Keep it up

  • @Resana25
    @Resana25 10 місяців тому

    Excellent

  • @sahulhameed4729
    @sahulhameed4729 3 роки тому

    சொல்ல வார்த்தை இல்லை, மிக அருமை

  • @antonyarunchalam5192
    @antonyarunchalam5192 3 роки тому

    மிகவும் சிறப்பாக உள்ளது. பாராட்டுக்கள்.

  • @simba8073
    @simba8073 3 роки тому +1

    Arumai 🌹

  • @jeyakumars3861
    @jeyakumars3861 Рік тому

    Good team.

  • @ratheeshratheesh5000
    @ratheeshratheesh5000 2 роки тому

    Super duper song
    By
    Dbratheesan

  • @sachudanandam.bdanandam1574
    @sachudanandam.bdanandam1574 2 роки тому +1

    Vazhkkai padagu song

  • @theruvelu9792
    @theruvelu9792 3 роки тому

    Raja & vejaya best singers in best music a salute to music and singers very good no complaints no mistakes in lyrics best

  • @krishnamurthyeb3492
    @krishnamurthyeb3492 3 роки тому

    goof combination of voice.s

  • @pitchiahperez2447
    @pitchiahperez2447 2 роки тому

    ஆகா அருமையான குரல் இருவருக்கும்.இசை ப்ரமாதம்

  • @mrdewadas6254
    @mrdewadas6254 2 роки тому

    Super okay 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @No_vibes854
    @No_vibes854 9 місяців тому

    Super

  • @pknarayanan482
    @pknarayanan482 3 роки тому

    Munnorgal theriyamala sonnargal old is gold. Mei marakum isaiyum paadalum arumai. Kettukondey irukkalam

  • @mthangaraju6243
    @mthangaraju6243 26 днів тому

    VeryMolidiesTamilSongandalsoverySweetSong.

  • @muthiahpremkumar4510
    @muthiahpremkumar4510 3 роки тому

    Now i seen our GREAT A M RAJA SIR THROUGH furnish UR REKINDLE NOSTALGIA SONG SIR ONCE AGAIN CONVEY my THANKS TO GANESH kIRUBA SIR

  • @kuppuswamycbe4389
    @kuppuswamycbe4389 2 роки тому

    Everyone in the team is excellent, the singers and vocalists. The cassio player is marvellous .

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 2 роки тому

    கல்யாணபரிசுபடத்தில்இடம்பெற்ற
    அருமையான பாடல்

  • @kruk3861
    @kruk3861 2 роки тому

    Vow what a male vpice fentastic both

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 2 роки тому

    Fantastic! Marvellous!! Best Wishes to all the participants!!!

  • @trueindian887
    @trueindian887 Рік тому

    No words.Absolutely brilliant rendition

  • @thanabaland2201
    @thanabaland2201 3 роки тому

    Nice Song.Super Singing Both of You.Valltukkal.

  • @ramanis8270
    @ramanis8270 3 роки тому +1

    வாழ்த்துகள்

  • @mallihajosephraj892
    @mallihajosephraj892 3 роки тому

    ராஜா சார் உங்களைப் பாராட்ட வார்த்தையே இல்லை. நிறைய பாடுங்க. தூங்கும் முன் தினமும் உங்களுடைய பாட்டு ஒன்று கேட்டுவிட்டால் திருப்தியான தூக்கம் வரும்.

  • @phca
    @phca 3 роки тому

    Very nice

  • @k.smuthiram.s.kani.1443
    @k.smuthiram.s.kani.1443 3 роки тому

    I.like..it.best.

  • @shanmugalingamazhagu2915
    @shanmugalingamazhagu2915 Рік тому

    My evergreen song

  • @nainarsivakami7024
    @nainarsivakami7024 3 роки тому

    அருமை ... அருமை ...