Arulmozhi Speech | “எமதர்மன் Court -ல மறுவிசாரணை நடத்தியது திராவிட இயக்கம்” - அருள்மொழி பேச்சு

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 124

  • @arivukuppusamy3910
    @arivukuppusamy3910 2 роки тому +11

    உங்களைப் போன்ற ஆயிரம் சிந்தனையாளர்களை உருவாக்கிய மாபெரும் பெருமை ஐயா பெரியாரையே சாரும்

  • @mohans4122
    @mohans4122 2 роки тому +18

    அம்மாவின் பேச்சு எப்போதும் கேட்டுக்கொண்டேஇருக்கனும் போல் தோன்றும் மிகவும் அருமை.

  • @shanmugam3991
    @shanmugam3991 2 роки тому +27

    அருள்மொழி அவர்களின் பேச்சு மிகஅருமை
    இந்த தலைமுறைக்கு பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோரின் சிந்தனைகளும், கருத்துக்களும், அவர்கள் திராவிடத்திற்கு ஆற்றிய தொண்டுகளும் சென்று சேரவேண்டியது காலத்தின் கட்டாயமும் அவசியமும்கூட.

  • @panneerselvamc8572
    @panneerselvamc8572 2 роки тому +31

    சகோதரி அருள்மொழி அவர்கள் பேச்சில் வரலாற்று ஆதாரங்களுடன், பகுத்தறிவு விளக்கங்கள் செறிந்து இருப்பது கேட்பவர் மனதில் ஆழப்பதியும் வகையில் அமைந்திருப்பது சாலச் சிறப்பு.! வாழ்த்துகள்!

    • @saravanane2095
      @saravanane2095 2 роки тому +1

      சிறப்பான வரலாற்று பதிவு வாழ்த்துக்கள் தோழர்

  • @ராஜா-ழ2ங
    @ராஜா-ழ2ங 2 роки тому +57

    அம்மாவின் பேச்சு எப்பவுமே அற்புதம் தான் வாழ்த்துக்கள் அம்மா

    • @parthasarathi4277
      @parthasarathi4277 2 роки тому +1

      வரப்பிரசாதம்

    • @elangovanv7220
      @elangovanv7220 2 роки тому +1

      அம்மாஅவர்கள்தலைமைபொறுப்புஏற்க தகுதிஉள்ளது.

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 2 роки тому

      எந்த அம்மாங்க உங்க அம்மா

    • @sundharamsundharam5626
      @sundharamsundharam5626 Рік тому

      @@gouthamangouthaman9158
      o

  • @svkamaraj4336
    @svkamaraj4336 2 роки тому +16

    அம்மா அவர்களுக்கு வணக்கம். தங்களின் தெளிவான உரை சிறப்புக்குரிய ஒன்று.

  • @Kalai-r1y
    @Kalai-r1y 2 роки тому +8

    அண்ணா -அறிஞர்

  • @babututi5276
    @babututi5276 2 роки тому +3

    உங்கள் சேவைதான் இப்பொழுது தேவையான உயர்ந்த சேவை. வாழ்த்துக்கள் அக்கா.

  • @bh-oh8ys
    @bh-oh8ys 2 роки тому +13

    அருள்மொழி அம்மையாரின் பேச்சு மிக அருமை

  • @திராவிடன்-ப6த
    @திராவிடன்-ப6த 2 роки тому +17

    அருமையான அமைதியான விளக்க சிறப்பு பேச்சு .

  • @RitaRita-ok8ip
    @RitaRita-ok8ip 2 роки тому +6

    தெளிவான அருமையான மொழி தமிழ் மொழி யில் அம்மா பேசும்விதமே அழகு.
    👌🙏

  • @balagurunathan5088
    @balagurunathan5088 2 роки тому +14

    அம்மா அக்கா தங்கை அண்ணி மகள் எதை கூற 👍🙏
    உங்கள் உரை செய்திகளை
    இளம் பெண்களை சென்று அடைய வேண்டும்

  • @HariHaran-tr8sq
    @HariHaran-tr8sq 2 роки тому +21

    வழக்கறிஞர் அக்கா அருள்மொழி அவர்களின் உரை சிறப்பு சிறப்பு.
    நான் இவர்கள் கூட்டம் திருவரங்கத்தில் நடத்தியுள்ளேன். 👍👍👍

  • @jackandjilljackandjill7592
    @jackandjilljackandjill7592 2 роки тому +17

    அருமையான பேச்சும் தெளிவான விளக்கமும். வாழ்த்துக்கள் சகோதரிக்கு.

  • @porkaipandian8373
    @porkaipandian8373 2 роки тому +19

    பெரியார் கண்ட கனவு நமது தோழர் பேசிய பேச்சு அருமை

  • @karaipasumaifarm1560
    @karaipasumaifarm1560 2 роки тому +5

    திராவிட பெருமாட்டீ சகோதரி அருண்மொழி அவர்களின் பேச்சில் எப்போதும் வரலாற்று நிகழ்வுகள் பொதிந்திருக்கும் வாழ்த்துக்கள்👏👏👏👏❤️❤️❤️❤️

  • @kulandaisamyu7899
    @kulandaisamyu7899 2 роки тому +10

    மிக சிறந்த பேச்சு வாழ்த்துக்கள்

  • @manickamramu6297
    @manickamramu6297 2 роки тому +4

    The speech by our star thinker is always enriching and far reaching. So elegant and illuminating,she is the torch bearer proudly holding the reformist thought to spread rational thinking among the people to hasten social justice. She is the proud daughter of Dravidian Diaspora. Long live your name and fame.

  • @bhathrachalamm5983
    @bhathrachalamm5983 2 роки тому +11

    மதிப்பிற்குரிய வழக்கறிஞர் அருள் மொழிஅவர்களே வணக்கம் சூப்பர் 👌👌👌👌👌

  • @johnsamule6028
    @johnsamule6028 2 роки тому +14

    சகோதரி அருள்மொழி தங்கள் உரை அருமை அருமை

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 2 роки тому +38

    அருமை , சூப்பர் சகோதரி 👍 உங்களுடைய இப்படிபட்ட அறிவார்ந்த பேச்சுக்களை எல்லாம் பாஜகவில் உள்ள ஆட்டுக்குட்டி , நரிகள் , ஓநாய்கள் , முதலைகள் எல்லாம் கேட்பதில்லை கேட்டால் அவர்களும் மக்களை பற்றி சிந்திப்பார்கள் ஆனால் இப்படிப்பட்ட பேச்சுகளை கேட்க்கும் அறிவுதான் இல்லையே ....‌🤔

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 2 роки тому

      நீங்க காங்கிஸா மனசாட்சி தொட்டு சொல்லுங்கள் காங்கிரஸ் திமுக யோக்கியமா

    • @naushadalinaushadali676
      @naushadalinaushadali676 2 роки тому +2

      👍

  • @smanoharan1234
    @smanoharan1234 2 роки тому +3

    மிக அருமை தோழர் தொண்டு
    வெல்லட்டும்

  • @anbugopianbugopi7022
    @anbugopianbugopi7022 2 роки тому +3

    அக்காவின் பேச்சு என்றால் இனிமையான கரும்பு போல் கேட்பதற்கு இனிமையாக இருக்கும் மிக முக்கியமான செய்திகள் பற்றி அக்கா வால் தெரிந்து கொள்ளலாம் அருமை அக்கா

  • @indira01abi47
    @indira01abi47 2 роки тому +5

    அருமையான விளக்கம் சகோதரி என் வாழ்த்துகள்!

  • @sivasubramanian521
    @sivasubramanian521 2 роки тому +4

    சிறப்பான உரை சகோதரி

  • @Rodsonayyasamy15
    @Rodsonayyasamy15 2 роки тому +3

    Always Arulmozhi Sister gives speech with facts and figures!
    She’s a very good Orator propagating Thanthai Periyar´s ideologies👍

  • @m.balasubramanianmuniasamy3796
    @m.balasubramanianmuniasamy3796 2 роки тому +2

    Very fine speech, interesting and intellectual points noted to understand easily. Her personality is very high. Hats off you madam. Congrats.

  • @basheerahamedkhan1512
    @basheerahamedkhan1512 2 роки тому +4

    வழக்கறிஞர் சகோதரி அருள்மொழியின் அருமையான பேச்சுஆற்றல் மிக அருமையான தெளிவுரை, விளக்கவுரை அருமை வாழ்த்துக்கள்

  • @fredricsat7050
    @fredricsat7050 2 роки тому +6

    அருமை யான உரை !

  • @Vinodrajvinoth
    @Vinodrajvinoth 2 роки тому +2

    அறிவார்ந்த அறபுதமான உறை

  • @churchreformationmission622
    @churchreformationmission622 2 роки тому +10

    எங்கள் CRM சார்பில் வாழ்த்துக்கள் சகோதரி

  • @thirugnanasambandam.k4508
    @thirugnanasambandam.k4508 2 роки тому +6

    தாயே,தமியே,அறிவே,அதிலும்
    பகுத்தறிவே வாழ்க.வளர்க உங்கள் பணி. வணக்கத்துடன் நன்றி பல.

  • @shubremansomesunderam9575
    @shubremansomesunderam9575 2 роки тому +7

    Beautiful speech thanks

  • @buellanicenagarajan2122
    @buellanicenagarajan2122 2 роки тому +4

    Wonderful clearances sis keep going God bless you

  • @jeniferantony5529
    @jeniferantony5529 2 роки тому +2

    Arumai Arumai

  • @thanigaivelkarthikeyan7034
    @thanigaivelkarthikeyan7034 2 роки тому +1

    வெகு சிறப்பு, வாழ்த்துக்கள் சகோதரி.

  • @sckaranr2422
    @sckaranr2422 2 роки тому +1

    நல்ல கருத்துக்கள் உள்ள பேச்சு

  • @azhiaruldasan3679
    @azhiaruldasan3679 2 роки тому +6

    நல்ல விளக்கம்

  • @shanmggammanickam4652
    @shanmggammanickam4652 2 роки тому +3

    எப்போதும் அற்ப்புதம்.

  • @jeganrajalakshmi6082
    @jeganrajalakshmi6082 2 роки тому +2

    அருமையான பேச்சு அம்மா

  • @sureshvelan3603
    @sureshvelan3603 2 роки тому +4

    Super madam

  • @alwinjesu3857
    @alwinjesu3857 2 роки тому +3

    👏🏿👏🏿👏🏿

  • @sram9855
    @sram9855 2 роки тому +17

    அறிவாலயம் சென்று வருகிறவர்கள் மற்றும் அறிவாலய அறிஞர்கள் பேச்சை விரும்பி கேட்பவர்கள் தான் அறிவாளிகள். ஏனையோர் அறிவிலிகள்.

    • @eagleeye7251
      @eagleeye7251 2 роки тому

      Let's throw away western culture, English language and everything that has come from the west, (Because Christianity is the basis for western culture and civilization) and follow our own ancient Vedic culture and practice the principles and rituals taught in our scriptures. Following western culture, ideas and their way of life will pollute/distort the positive vibes and the pure energy field created by our mantras , rituals etc. and make our religious practices highly ineffective. Moreover, it will predispose us to accepting Christian values and encourage conversion. (Example: The conversion rate is high in countries like China, South Korea and Taiwan, that are highly westernised ) Even the stringent of anti conversion laws won't be able to prevent this. Indian culture and religion is strong and vibrant in states like UP, MP, Rajasthan, Bihar, Jharkhand, Odisha etc., where the western influence is minimal.
      Reject western culture, ideas and knowledge and make use of our ancient wisdom, which is far superior to western science and technology, to make our nation strong and prosperous. By harnessing the amazing power of yantras, tantras, mantras, yagnas, tapas, sacrifice, rituals and ancient technologies, our ancestors were able to achieve unimaginable results. Why can't we follow their example?
      Christians boast of the Bible as the basis for the constitution and jurisprudence of the developed world and of many other nations. They also credit the Bible for the prosperity and all round development of these nations. Islamic nations like Pakistan, Iran, Saudi Arabia, Afghanistan etc. have their constitution based on the quran and likewise our neighbouring Srilanka's constitution is based on buddist principles.
      Let's declare India a Hindu nation and base our constitution and jurisprudence on the Vedas, Manu dharma etc., that is directly received as vibration from the gods, through the tapas of our rishis.
      We should diligently observe the rituals, poojas, yagnas and follow the socio-economic structure as mentioned in the scriptures. Let's follow these eternal, unchanging principles of sanadhan dharma to make India a shining example for others.
      Deshbakths and saints should take the initiative to get the message across to all our country men.
      To maintain purity , please follow our scriptures and never travel overseas, for the alien Vibes will pollute your energy field and drain away the cosmic power accumulated over the years. For this reason, the true saints like the sankaracharyas never travel abroad.
      Those who support my views please give a like. 🙏

  • @ganapathir7862
    @ganapathir7862 2 роки тому +3

    Super sister

  • @kadhiravankathir3925
    @kadhiravankathir3925 2 роки тому +3

    Excellent Madam

  • @purushothamang6925
    @purushothamang6925 Місяць тому

    என்று எம் மக்கள் பகுத்தறிவு பெறுவார்களோ தெரியாது அம்மா ஆனால் அம்மா உங்கள் பேச்சை கேட்ட பிறகும் இவர்கள் மாறவே இல்லையே என வருத்தமோடு நினைக்கிறேன் 🙏🙏🙏

  • @natesandurai8793
    @natesandurai8793 2 роки тому +3

    அருமை வாழ்த்துக்கள்

  • @malathimalathi4097
    @malathimalathi4097 2 роки тому +2

    👌👌🔥🔥🔥🔥🔥🔥

  • @saminathan8540
    @saminathan8540 2 роки тому

    அருமையான விளக்கம் அம்மா உங்களுடைய பேச்சைகேட்டபிறகாவது சில நடை பிணங்கள் திருந்தட்டும்

  • @molapatty
    @molapatty 2 роки тому +5

    She is great dravidian speaker

  • @mravi1968
    @mravi1968 7 місяців тому

    அக்கா....அருள் மொழி அவர்களுக்கு எனது தலை தாழ்ந்த வணக்கங்கள்...!

  • @thilagavathy9639
    @thilagavathy9639 2 роки тому +1

    சேலை கட்டிய கலைஞர் வாழ்க

  • @santhanakumarsubramanian5112
    @santhanakumarsubramanian5112 2 роки тому

    அருமை

  • @vanagarajannaga5617
    @vanagarajannaga5617 4 місяці тому

    Very very greatest good wonderful sweety speech ❤❤❤🎉🎉🎉❤🎉❤🎉

  • @saamypalani2638
    @saamypalani2638 2 роки тому

    அருமை அக்கா வாழ்த்துகள்

  • @vettudayakaali2686
    @vettudayakaali2686 2 роки тому +1

    Superb speech. Long live Dravidian model.

  • @marinathanimmanuel7366
    @marinathanimmanuel7366 2 роки тому +2

    🙏👌👌👌🤣🤣🤣super Super 👌 👍

  • @kselvam1970
    @kselvam1970 2 роки тому

    Very Exellent

  • @nandhinideepika3488
    @nandhinideepika3488 Рік тому

    It's great speech about kalaiggar...good

  • @venkatarajv2837
    @venkatarajv2837 2 роки тому +2

    வணக்கம் அம்மா...

  • @venkatpillai3152
    @venkatpillai3152 2 роки тому

    Excellent
    அருமை

  • @naturemohan6170
    @naturemohan6170 Рік тому

    அம்மா அவர்களுடைய பேச்சு அருமையான பேச்சு .

  • @Maryanitha-d3n
    @Maryanitha-d3n 2 місяці тому

    Great speech sister

  • @elangovanperiasamy9451
    @elangovanperiasamy9451 2 роки тому

    வணக்கம் அம்மா 🙏.
    நன்றியம்மா 🙏
    பல்லோர்...

  • @muthusamysubbiahthevar5948
    @muthusamysubbiahthevar5948 2 роки тому +5

    பெண் புலியின் பாய்ச்சல்

  • @rtvarshita363
    @rtvarshita363 2 роки тому +6

    Parable in Bible:
    A richman invited his rich friends for a function;
    Non came; So he called the street beggars and celebrated the party.

  • @jesuprem
    @jesuprem 2 роки тому +1

    High time some bold ladies like her also enter the Dravidian Stock!.

  • @unicorndreams7042
    @unicorndreams7042 2 роки тому +3

    She is awesome. 99% of men's presence only, why?

    • @csubramanyan8078
      @csubramanyan8078 2 роки тому

      Unicorn Dreams if 99% of real men need to listen the reformation talk & action then their own home will be practicing the real action oriented stuff.

    • @unicorndreams7042
      @unicorndreams7042 2 роки тому +1

      @@csubramanyan8078 I hope so. I need to question even though I am part of Dravidian stock, as you know I get inspiration from periyar.

  • @dorairajmichael1462
    @dorairajmichael1462 2 роки тому +2

    A PARABLE by Jesus in Bible:
    A rich man invited the VIPs of the village for a family dinner; but nobody turned up, then the richman asked his servants to go around the village and call all the poor people and beggars and celebrated the dinner.

  • @peterr9062
    @peterr9062 2 роки тому

    Supper akka

  • @padmanabhannt4115
    @padmanabhannt4115 2 роки тому

    தோழர் அருள்மொழி அவர்கள் திராவிடத்தாய்

  • @mkmk8537
    @mkmk8537 2 роки тому +1

    @ -3:30 நளாயினியின் புருசன் மாதிரிதான் நம்ம சொரியானும் விபச்சாரியின் வீட்டிலேயே கிடந்தான்.

  • @mkngani4718
    @mkngani4718 7 місяців тому

    ஒட்டபந்தையை. கண் ஒரு கணைவைத்தின். ஏழுவது உடலைகவனத்வின் செல்லாளாங்களாம்....

  • @praisethelord9395
    @praisethelord9395 2 роки тому +1

    புராணங்கள் வேறு, prophecy வேறு.... உலகத்தை எந்த ராஜ்ஜியங்கள் ஆளும்.... எந்த நாடுகளுக்கு போர் வரும்... இன்று நடக்கும் ஒவ்வொரு செய்திகளையும் சொல்லும் வேதாகமம் உண்டு...
    தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக் கொள்ளுகிறான். அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள், நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.
    சங்கீதம் 14:1

  • @joshuaramesh562
    @joshuaramesh562 2 роки тому

    Mam i like ur speech. But i have god believes

  • @shanmugasundaram6198
    @shanmugasundaram6198 2 роки тому +1

    OM SRI NARASIMHA SAIRAM Annamalai OM

  • @sureshbabu3255
    @sureshbabu3255 2 роки тому +2

    அறிவே இல்லாமல் தங்களை பகுத்தறிவு என கூறும் ..

  • @sampaththangam4075
    @sampaththangam4075 2 роки тому +2

    No ladies attendance

  • @kottaiashif4786
    @kottaiashif4786 19 днів тому

    பாா்ப்பணா்களின் சதிகளை பொது மக்கள் மாணவ மாணவியா் பெண்கள் உணரணும் அப்போது தான் நாட்டுக்கும் வீட்டுக்கும் மக்களுக்கும் மிக நல்லது ~~~

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 2 роки тому +5

    நமது சகோதரர் சேகர் பாபுவுக்கு முதலில் பாடமெடுங்கள் தோழரே !

    • @mkmk8537
      @mkmk8537 2 роки тому

      துர்கா ஸ்டாலினுக்கு பாடம் எடுக்க சொல்றதுக்கு பயப்படுறீங்களா? துர்கா ஸ்டாலின் கோவில் கோவிலா சுத்துவாங்களாம், பகுத்தறிவு, வெங்காயம்ன்னு ஸ்டாலின் மேடையில பேசுவாராம். எதுக்கு இந்த பச்சோந்தி வேஷம்?

    • @senthamizhselvi9192
      @senthamizhselvi9192 2 роки тому

      Excellent mam

    • @senthamizhselvi9192
      @senthamizhselvi9192 2 роки тому

      Ungal awareness need today's youngsters

  • @sathiyamj7733
    @sathiyamj7733 2 роки тому

    திருந்த மாட்டார்கள்

  • @mkngani4718
    @mkngani4718 2 роки тому

    சட்ட மன்ற கெப்புகளை புரட்டி பார்த்தால்..கையழுத்தும் ? இந்தியாவிரினர் ?

  • @thambiduraid450
    @thambiduraid450 2 роки тому +1

    கடவுளபற்றி விவாதம் கிடையாது பார்ப்பதோடு சரி

  • @sundararajank7853
    @sundararajank7853 2 роки тому +1

    Yes that's why this govt is made two of the avalai planning commission member akkierukku. Aval elam ulagathukku sonthamanava and not belongs to aval community. Who knows the truth

  • @rajagopalr3584
    @rajagopalr3584 Рік тому

    Aagha un arivukku nee suriyanlaye manushana erakkuva.

  • @vaideeswaran4645
    @vaideeswaran4645 2 роки тому

    அக்கா அருள்மொழி அவர்கள் பேச்சு நன்றாக பேசுவார்கள் என்ற எண்ணத்தில் தான் இந்த காணொளி பார்க்க்கிறேன் ஆனால் வெல்லம் கொடுத்து சாகடிப்பது போல் இலக்கண நயத்தோடு பேசி பேசி தமிழ் இணத்தையே அழித்த ஒரு வேறுபட்ட இனதுரோகியை புகழ்ந்து பேசுவது நீங்கள் உங்கள் மனநிறைவோடு தான் உண்மையாக பேசுகிறிறா என்ற எண்ணம் நினைக்க தோன்றுகிறது இனதுரோகியை பற்றி இன்னமும் தெளிவு இல்லாமல் வாழும் நீங்கள் பகுத்தறிவாளியா?

  • @SivasakthiSamynathan
    @SivasakthiSamynathan Рік тому

    Neenga first thiravidam na ennanu sollunga madam neega thana meiporul kanpathu arivu nu solreenga

  • @fvinodhfranklin
    @fvinodhfranklin 2 роки тому +1

    Ippothan Komatha Poojai ellam panniyache!!!!!!!!!!!!!!!!!!!!!! Very Sad!!!!!!!!!!!!!!!! i think DMK is changing

  • @lebanoncounsellingministri2287
    @lebanoncounsellingministri2287 2 роки тому

    Poi pesuvadil thiruvadil parpan yuyarnthavan

  • @guhaanandan
    @guhaanandan 2 роки тому

    It would be better, then why did this sixth sensed sun( pahutharivu pagalavan in Tamil )MK ,wear yellow towel for some time frame and blue towel for yet another time frame ? The counsel has to be stopped with the onlymatchless Periar who dared even the worst reviews and comments without any bias and qualm.

  • @churchreformationmission622
    @churchreformationmission622 2 роки тому +1

    ....... தட்டி பேசியவர் அனந்தநாயகி சட்ட சபையில்

  • @panneerselvam8481
    @panneerselvam8481 2 роки тому +1

    எங்கானம் கருணாநிதி,எதற்கும் ரெடி மேடா ஒரு பதிலை எப்படி வைச்சுறிப்பியே!

  • @gouthamangouthaman9158
    @gouthamangouthaman9158 2 роки тому +2

    வெங்காயம்

  • @narayanancs8674
    @narayanancs8674 7 місяців тому

    Ean thapa solreegaa ava ava arivolie

  • @KM-ko2bd
    @KM-ko2bd 2 роки тому +1

    Madam - 200 rupah viddukuh vanthuricha

  • @senthilkumarmuniyappan1488
    @senthilkumarmuniyappan1488 2 роки тому

    இந்த அம்மா பேச்சில் ஒரு சிறப்பு விளக்கம் உடனே கூறி விடுவது

  • @ஆளவந்தார்நாதமுனி

    கலைஞரின் பகுத்தறிவு
    அது இல்லை என்பது தான் பகுத்து அறிந்த பகுத்தறிவு .
    ஏசு காத்துக்குப் பிறந்தது பகுத்தறிவு அல்ல என்று 90 வயது வரை கருணாநிதிக்குத் தெரியவில்லை
    குழந்தை பிறந்த மேரி கன்னி எப்படி என்று தெரியாத கருணா நிதி பகுத்தறிவு
    ரத்தம் சிந்தினால் பாவம் போகுமா
    போகாது என்று கருணாநிதியின் டுபாக்கூர் பகுத்தறிவுக்குத் தெரியவில்லை
    5 எம் எல் ஆல் காலை சூத்துப் பீ கூடப் போயிருக்காது என்பது கூடத் தெரியாத பகுத்தறிவு .
    பிணம் 3 ம் நாள் உயிரோடு வந்தது பகுத்தறிவு என்று நம்பிய மூட நம்பிக்கை
    2000 வருஷம் முன்னே 3 ஆணி பிடுங்க முடியாமல் அம்ம்போன்னு மண்டையைப் போட்ட பயலின் எலும்புக் கூடு இப்போ உயிரோடு திரும்பி வரும் என்பதைத் தெரியாத மூட நம்பிக்கை .
    வெறும் பயல் ஈவேராவே தந்தை பெரியார் என்று அழைப்பதே பெரிய மூட நம்பிக்கை என்று தெரியாத மூட நம்பிக்கை கருணாநிதியின் மூட நம்பிக்கை
    தான் 5 முறை ஸிஎம் ஆனது சமூக நீதி என்று பித்தலாட்டம் செய்ததை நம்பிய கூட்டம் பகுத்தறிவக் கூட்டம் என்று நம்பிய மூட நம்பிக்கை