இயற்கை விவசாயத்தில் ஒரு ஏக்கருக்கு 2 கிலோ விதை நெல் மூலம் 100 மூட்டை வரை மகசூல் எடுக்க வேண்டுமா?

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2025

КОМЕНТАРІ •

  • @kuchur360
    @kuchur360 3 роки тому +10

    நண்பா ...அழகு...உங்கள் வார்த்தைகள் அனைத்தும் உண்மை...

  • @bazuraticket9900
    @bazuraticket9900 3 роки тому +15

    மிக தெளிவாக சொல்லுறீங்க சகோதரா.. உங்கள் பேச்சை கேட்கும் போதே புதிய நம்பிக்கை பிறக்கிறது வாழ்த்துகள்..

  • @rajaramvallam6723
    @rajaramvallam6723 4 роки тому +28

    மிக எளிதாக புரியும் வகையில் பயிற்றுவித்தீர்கள் நன்றிதம்பி நானும்முயற்ச்சிப்பேன்

  • @vinothkumar-vs2vz
    @vinothkumar-vs2vz 5 років тому +36

    நண்பா வாழ்த்துக்கள்... இது போல விவசாயம் செய்ய நினைக்கும் அனைத்து நண்பர்களும் செயல்பட வேண்டும்...

  • @shanthapaul1975
    @shanthapaul1975 Рік тому +3

    You are a born Farmer. I see wisdom in your presentation. Truly you are an inspiration to the Younger Generation.
    May God continue to bless you and keep you a channel of blessings to many and to us also.

  • @Aravindxyz123
    @Aravindxyz123 5 років тому +14

    மிக அழகான பேச்சு இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டும்

  • @royalvishnus4129
    @royalvishnus4129 5 років тому +18

    அருமை அருமை தெளிவான விளக்கம்...

  • @ahmedjalal409
    @ahmedjalal409 5 років тому +114

    மிதமான காத்துல இதமா நெற்பயிர் அசைகிற மாதிரி பேசுறீங்க தம்பி.

  • @TheKarkash
    @TheKarkash 4 роки тому +9

    Brother I have seen Mr.Naidu program and you are saying the same what he told. But very happy that its practically possible.

  • @magizhamorganictalkies612
    @magizhamorganictalkies612 5 років тому +32

    விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டும் சிறப்பான விளக்கம்.🌹🌹🌹🌷🌷🌷🌻🌻🌻🌺🌺🌺🍀🍀🍀🌸🌸🌸🍁🍁🍁🌴🌴🌴

  • @neelakandangv1165
    @neelakandangv1165 Рік тому +2

    சகோதரர் கோவிந்தராசு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நல்ல தெளிவான பேச்சி மற்றும் விளக்கம். விவசாயத்தின் மேல் நல்ல நம்பிக்கை ஊட்டும் பேச்சி. திருவாரூர் மாவட்டத்திற்கு வந்து விளக்கம் நேரடியாகத் தரமுடியுமா? விவசாயம் செய்துவருகிறேன். ஆனால் இந்த முறை புதிது. நன்றி ஐயா.

  • @veeraakkumart.n4708
    @veeraakkumart.n4708 3 роки тому +5

    அருமை நண்பரே! வாழ்த்துக்கள்!!
    பழையதோ, புதியதோ நல்ல மாற்றங்கள் தேவை!!!

  • @karanraj321321
    @karanraj321321 5 років тому +12

    அருமையான பேச்சு , விளக்கம்

  • @thanujkanththanuj7164
    @thanujkanththanuj7164 5 років тому +47

    வணக்கம் அண்ணா நான் இலங்கை இதுபோன்ற முறையில் எங்களது பிரதேசத்தில் யாரும் விவசாயம் செய்வதில்லை அதனால் இலாபம் இல்லை ஆனால் இதுபோன்ற முறையில் நெல் நடவு செய்தால் எங்களது மக்கள் சிறந்த ஒரு விளைச்சலை பெறமுடியும் உங்களது பதிவு மிகவும் பயன் உள்ளதாக உள்ளது வாழ்த்துகள் சகோ

    • @kumara2389
      @kumara2389 5 років тому +4

      அருமையன முயற்சி தெடர்ந்து வீடியோ பதிவு செய்யவும்

    • @sivashankar2272
      @sivashankar2272 4 роки тому +2

      Super g

    • @mechanicalvideos1272
      @mechanicalvideos1272 4 роки тому +2

      Naanum srilanka thaan 18:47la sollura words purijala unkalukku therijuma (kilakkilirunthu merkku nokki thalluvathu enraal enna???)

    • @thanujkanththanuj7164
      @thanujkanththanuj7164 4 роки тому +3

      @@mechanicalvideos1272 (கோனோ வீடர் )என்றால் களையை கட்டுப்படுத்துவதற்காக உறுட்டப்படும் கருவி

    • @phoenixassociatez1298
      @phoenixassociatez1298 4 роки тому

      @@mechanicalvideos1272 andha marker karuviya EAST to WEST ah izhukradhu..

  • @vijayakumartc4902
    @vijayakumartc4902 5 років тому +4

    மிக மிக அருமையான தெளிவான உரை. வாழ்த்துக்கள்.

  • @ddeepakraja
    @ddeepakraja 4 роки тому +4

    Very pictorial n informative steps.. crisp to the point ...

  • @udayanchandran9688
    @udayanchandran9688 3 місяці тому

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @skarthikeyanskarthikeyan282
    @skarthikeyanskarthikeyan282 4 роки тому +1

    மிக எளிய முறையில் விளக்கம் Govintharajanai பின்பற்றி விவசாயிகள் பலன் பெற வாழ்த்துகிறேன்

  • @gcb6185
    @gcb6185 4 роки тому +2

    நீங்க தான் Real Hero , கல்லுரி மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவது இன்னும் சிறப்பு , நஞ்சில்லா விவசாயம் இன்னும் சிறப்பு
    மிக நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்துள்ளது சிறப்போ சிறப்பு...

    • @SirkaliTV
      @SirkaliTV  4 роки тому

      நன்றி நண்பா

  • @Aravindxyz123
    @Aravindxyz123 5 років тому +1

    மிகவும் பயனுள்ளதாக உள்ளது நிச்சயம் நானும் இதை முயற்சி செய்ய நினைக்கிறேன்

  • @TN02V2401
    @TN02V2401 4 роки тому +5

    Brother, your speech was astonishing and motivational !!! GOD BLESS YOU AND YOUR FAMILY

  • @maheshkumarmaheskumar193
    @maheshkumarmaheskumar193 5 років тому +5

    அருமை அண்ணா சிறப்பு உங்கள் விவசாயம் செழிக்க வாழ்த்துகிறேன்

  • @Tamilan_Tractor
    @Tamilan_Tractor 2 роки тому +2

    இதல்லாம் மிக பெரிய வேலை....

  • @ManoMano-cy1yu
    @ManoMano-cy1yu 25 днів тому

    வாழ்த்துக்கள் நண்பரே..

  • @cinnarajac9259
    @cinnarajac9259 5 років тому +5

    நன்றி, நல்ல முயற்சி,

  • @kumaranramu8470
    @kumaranramu8470 Рік тому

    This guy explained very well, he is well versed in it.

  • @sathishdped8300
    @sathishdped8300 Рік тому

    Good job bro amazing traditional method God bless you

  • @agaraiads4302
    @agaraiads4302 4 роки тому +1

    Arumaiyana pathivu Anna ungalai pol ilangargal ithai parthu vivasayam seiya vaaipundu valthukkal anna

  • @kalaividiyal3677
    @kalaividiyal3677 4 роки тому +5

    வாழ்க வளமுடன் நம்மாழ்வாரின் வழித்தோன்றலே
    விடியல் கலை
    நம்மாழ்வார் இயற்கை வேளாண் தகவல் மையம் சென்னை

  • @archanasaranraj9299
    @archanasaranraj9299 4 роки тому +3

    Wow super Anna. Nan oru VAO. Enakum iyarkai vivasayam seiya vendum ... en village Makkalidam awareness kondu Vara vendum endru viruppam. Kandipaga ungalai thodarbu kolgitean. Nandri Anna.

  • @user-wp1hu6rc3p
    @user-wp1hu6rc3p 3 роки тому +1

    Pro Na muthan muthala vivasayam seiya poren ungalutaya intha speech enakku oru motivation na irukku pro

    • @SirkaliTV
      @SirkaliTV  3 роки тому

      நல்லபடியாக செய்யுங்கள் வாழ்த்துக்கள்

  • @e-vivasayee885
    @e-vivasayee885 3 роки тому +3

    Super Thambi. Welcome to organic farming.

  • @vignesh4396
    @vignesh4396 4 роки тому +3

    Neenga pesarathu softa supera iruku bro , very useful video

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 2 роки тому

    அருமை சகோதரா வாழ்த்துக்கள்

  • @sathya787
    @sathya787 3 роки тому +1

    DAP ,யூரியா உரம் போடலாமா?

    • @SirkaliTV
      @SirkaliTV  3 роки тому +1

      தேவையில்லை

  • @srimahesh5555
    @srimahesh5555 4 роки тому +3

    Superb information bro... Do more videos about organic farming..thanks for your valuable information...all the best bro...

  • @rajvel5852
    @rajvel5852 3 роки тому +1

    Superb bro.. vazthukal... 🙏

  • @pgk6371
    @pgk6371 4 роки тому +21

    இளம் விவசாயி னா சும்மா இல்ல நிருபிச்சிட்ங்க.....👌👍

  • @perumalarumugam737
    @perumalarumugam737 4 роки тому +1

    very like your method i live you

  • @sugumar2891
    @sugumar2891 4 роки тому +3

    நாங்களும் இதை பின்பற்றுவோம்

  • @aaniyepudungawendam6543
    @aaniyepudungawendam6543 3 роки тому +1

    Super Anna walthukallll.......

  • @nagulsubramonian3806
    @nagulsubramonian3806 5 років тому +5

    நன்றி வாழும் தெய்வங்களே

  • @nishanthp8066
    @nishanthp8066 4 роки тому +3

    வாழ்த்துக்கள் 🌾🌾🌾💪👌

  • @selvakumar251
    @selvakumar251 3 роки тому +1

    அருமை நண்பரே

  • @sakkaravarthy5550
    @sakkaravarthy5550 4 роки тому +1

    Super sir vazthukal

  • @paminidepan8816
    @paminidepan8816 4 роки тому +1

    🇫🇷 மிகவும் நல்லது வாழ்த்துக்கள்

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 3 роки тому +2

    வாழ்த்துக்கள் ❤️

  • @dhasarathan9585
    @dhasarathan9585 3 роки тому +1

    Anna nalla idea but success irukkuma anyway super explanations

  • @vjsamayalarai446
    @vjsamayalarai446 4 роки тому +2

    அருமை தம்பி,,,,,

  • @sugumardravan5261
    @sugumardravan5261 4 роки тому +4

    உங்கள் பணி சிறப்பு

  • @sathish3rajan783
    @sathish3rajan783 3 роки тому +2

    மிக அற்புதமான தகவல் அண்ணா...இந்த முறை சித்திரை மாதம் நடவுக்கு செய்யலாமா......

    • @SirkaliTV
      @SirkaliTV  3 роки тому

      செய்யலாம்

    • @sathish3rajan783
      @sathish3rajan783 3 роки тому

      Thanking U

    • @rajadurai8067
      @rajadurai8067 2 місяці тому

      சித்திரை மாதம் இந்த முறைக்கு ஏற்ற பட்டம் ஆகும்.

  • @RameshR-yw4tp
    @RameshR-yw4tp 5 років тому +1

    Bro excellent speech valthukkal very nice

  • @ananthan.panand2521
    @ananthan.panand2521 3 роки тому +1

    வாழ்த்துக்கள் சகோ

  • @adaikaladass.p3190
    @adaikaladass.p3190 5 років тому +17

    உங்க பேச்சு கேக்கவே இதமாய் இருக்கு அண்ணா

  • @mohankavi1221
    @mohankavi1221 4 роки тому +1

    Pro hi 4 yera pakkiren super

  • @blackbirdsboutique6052
    @blackbirdsboutique6052 3 роки тому +3

    Bro na KUTTALAM ❤️super👍

  • @antonjeyasurya328
    @antonjeyasurya328 5 років тому +2

    Nallathu arumai vaalthukkal sago

  • @nandhu433
    @nandhu433 4 роки тому +2

    Super sir... Do well... Encourage others...

  • @shanmugamidanganniirrigati1132
    @shanmugamidanganniirrigati1132 4 роки тому +2

    All farmers must follow and Major yeild complete the food scarcity.

  • @alagupandi544
    @alagupandi544 4 роки тому +1

    அருமை தாகவல்

  • @a.sachidhanandam7934
    @a.sachidhanandam7934 3 роки тому

    இவர்தான் விவசாயத்தை உலகுக்கு அறிமுக படுத்தியவர்

  • @vivithav4161
    @vivithav4161 2 роки тому

    Very good friend

  • @sathiyadavips8802
    @sathiyadavips8802 4 роки тому

    Bro super Nalla thagaval naanum Kandippa pannitingala bro keep going

  • @jeyapaul1848
    @jeyapaul1848 2 роки тому

    நன்றி🙏💕 நண்பரே

  • @jayasudhan6507
    @jayasudhan6507 4 роки тому +4

    Anna innaikee ongalala ooru i diya kedachiduchina

  • @என்விவசாயம்
    @என்விவசாயம் 4 роки тому +1

    hydrabad Narayanasamy Naidu same method pola irukke good

    • @SirkaliTV
      @SirkaliTV  4 роки тому

      Organic Farmer Gudivada Nagaratnam Naidu

  • @velmurugan2634
    @velmurugan2634 5 років тому +2

    அருமை நன்றி அண்ணா

  • @boopathigoundan5404
    @boopathigoundan5404 5 років тому +1

    Good video thanks nanpa...

  • @sathya787
    @sathya787 3 роки тому

    உழுக வேண்டாமா

  • @thirushan2741
    @thirushan2741 5 років тому +5

    வாழ்த்துகள் தம்பி!

  • @venkateshj9638
    @venkateshj9638 2 роки тому

    எல்லாம் உண்மை தான் சொல்றிங்க நான் ஒரு விவசாயி

  • @gunabalan682
    @gunabalan682 4 роки тому +1

    வாழ்த்துக்கள் நண்பா

  • @ahmedjalal409
    @ahmedjalal409 5 років тому +21

    வெள்ளாமை செய்ய நல்லாமை வேணும் இயற்கையே!
    வெள்ளாமை - வேளாண்மை
    நல்லாமை - நல்லாண்மை

  • @radhakrishnansivaramakrish9902
    @radhakrishnansivaramakrish9902 4 роки тому +3

    உங்கள் காணொளி விவாசாயத்திற்கு புத்துயிர் அளிக்கிறது

  • @AlagarSamy-eh5cq
    @AlagarSamy-eh5cq Рік тому

    Anna entha nellu venunnalum podalamma

  • @muniyasamy4808
    @muniyasamy4808 Рік тому

    Samba nel vithai kidaikkuma brother

  • @rathnapower
    @rathnapower 5 років тому +2

    Vazhga valamudan govind

    • @rathnapower
      @rathnapower 5 років тому +1

      Can you share your whats up no

  • @sathiyaraj772
    @sathiyaraj772 4 роки тому +1

    Good speech

  • @sivasubramanianponnusamy204
    @sivasubramanianponnusamy204 4 роки тому +5

    அந்த காலத்தில் ஒரு சவரன்( 8 gram) தங்கத்தின் விலையும் ஒரு மூட்டை நெல்லின் விலையும் ஒன்று, நீங்கள் ஒரு கிராம் என்று தவறாக குறிப்பிடுகிறீர்கள்
    By knowing the fluctuation in rates of gold in the past 85 years, we will be able to guess the possible fluctuation in the yellow metal in the next 80 years. It is in fact important for us to know the value of 8 grams of 22 carat gold during 1930s and now in order to know how far the rates are raised now.
    1930 - Rs 14
    1935 - Rs 24
    1940 - Rs 28
    1945 - Rs 49
    1950 - Rs 79
    1955 - Rs 63
    1960 - Rs 88
    1965 - Rs 56
    1970 - Rs 147
    1975 - Rs 432
    1980 - Rs 1064
    1985 - Rs 1544
    1990 - Rs 2520
    1995 - Rs 3600
    2000 - Rs 3480
    2005 - Rs 4640
    2006 - Rs 7680
    2007 - Rs 7600
    2008 - Rs 9200
    2009 - Rs 10,944
    2010 - Rs 12,500
    2011 - Rs 21,120
    2012 - Rs 22,896
    2013 - Rs 23568

  • @thirunavukkarasuarasu4106
    @thirunavukkarasuarasu4106 5 років тому +2

    Valthukal brother

  • @sivakutty2775
    @sivakutty2775 5 років тому +2

    சூப்பர் அண்ணா

  • @vinorevavinoreva2050
    @vinorevavinoreva2050 4 роки тому +1

    Arumai

  • @Rajraj-xo1gf
    @Rajraj-xo1gf 5 років тому +1

    Very very important news

  • @amaltiaanthuva6957
    @amaltiaanthuva6957 4 роки тому

    கோனூர் விடுதல் குறித்த விளக்கம் தேவை தோழரே.
    வாழ்க வளமுடன்
    வளர்க நலமுடன்.

  • @dhinakaran0885
    @dhinakaran0885 2 роки тому

    Vera lavel

  • @dhasaratharithishrithish8753
    @dhasaratharithishrithish8753 5 років тому +1

    Super bro 👌

  • @ramalingamr3434
    @ramalingamr3434 5 років тому +2

    Congrats Mr Govindaraj , very excellent speech,very nice, lot of thanks
    I will call you later sir

  • @santhosh.psanthosh5816
    @santhosh.psanthosh5816 4 роки тому +1

    Super anna

  • @SaravananAdvocate-ud2vz
    @SaravananAdvocate-ud2vz Рік тому +1

    இந்த மார்க்கர் எங்க கிடைக்கும் நெம்பர் இருந்தா அனுப்புங்க

  • @vinothagri3263
    @vinothagri3263 4 роки тому

    Super thalaiva

  • @sarasandanammalyesudass7698

    Gud 👍

  • @youteckgame_tamil5789
    @youteckgame_tamil5789 5 років тому

    Supper speech arumai

  • @hotandsweet3794
    @hotandsweet3794 4 роки тому

    Enga nilam seru athigama irukum sago athula intha mari epadi panurathu sago konjam sollunga

    • @SirkaliTV
      @SirkaliTV  4 роки тому

      தண்ணீர் முழுவதும் வடிகட்டிய பிறகு மெழுகு பதம் வரும் அளவிற்கு காயவிடவும்

  • @elumalaielumalai3547
    @elumalaielumalai3547 5 років тому

    வாழ்த்துக்கள் நண்பரே

  • @dhanasekarvenkatesan4563
    @dhanasekarvenkatesan4563 4 роки тому +1

    நிலத்தை சமப்படுத்தும் Technology sir

    • @SirkaliTV
      @SirkaliTV  4 роки тому +1

      விரைவில் பதிவிடுகிறேன்

  • @babukarthick7616
    @babukarthick7616 5 років тому +2

    Nanba arumai...

  • @Ramkumar-hf5jr
    @Ramkumar-hf5jr 5 років тому +2

    அண்ணா அருமை .விதை நெல் கிடைக்குமா .எந்த மாதம் நடவுசெய்ய ஏற்ற காலம். மார்கழி & தை மாதம் பதிவுசெய்ய ஏற்ற தா. பனியால் பாதிப்பு வருமா என்பதை கூறவும்.

  • @ajithramadoss
    @ajithramadoss 4 роки тому +1

    Crystal clear explanation 😍😍

  • @saranvijay1237
    @saranvijay1237 5 років тому +1

    Super bro

  • @muruganandam7058
    @muruganandam7058 2 роки тому

    Super