Sammadham Thanthidden Nambu - Kaathal Devadhai

Поділитися
Вставка
  • Опубліковано 23 бер 2013
  • Enjoy & Subscribe Me

КОМЕНТАРІ • 512

  • @selvamnarayanan2563
    @selvamnarayanan2563 2 роки тому +197

    இதே மெட்டில் இன்னொரு பாடலும் உள்ளது... கேட்டு மகிழுங்கள்.... "கன்னத்தில் கன்னம் வைத்து"எனத்தொடங்கும் பாடல் ..

  • @thirugnanam6814
    @thirugnanam6814 2 роки тому +57

    சம்மதம் தந்துட்டேன் நம்பு
    : இந்த செவ்விழி போட்டதோ அம்பு
    எம் அம்மணி உன்னைத்தான் கொஞ்ச
    நெஞ்சி ஏங்குதே தோளிலே துஞ்ச
    எஃப் சம்மதம் தந்துட்டேன் நம்பு
    : இந்த செவ்விழி போட்டதோ அம்பு
    எம் வச்ச ஆச மாறுமா
    வார்த்தை சொன்னா மீறுமா
    எஃப் பூத்த பூதான் சூடவா
    பொழுது போச்சே ஆடவ
    சம்மதம் தந்துட்டேன் நம்பு
    : இந்த செவ்விழி போட்டதோ அம்பு
    எம்.அம்மணி உன்னைத்தான் கொஞ்ச
    நெஞ்சி ஏங்குதே தோளிலே துஞ்ச
    வச்ச ஆச மாறுமா
    வார்த்தை சொன்னா மீறுமா
    F. பூத்த பூதான் சூடவா
    போச்சே ஆடவ
    சம்மதம் தந்துட்டேன் நம்பு
    இந்த செவ்விழி போட்டதோ அம்பு
    M. சின்ன மலர் இரவோடு பூத்ததோ
    கொடி அரும்பொன்று வெடித்தது தழுவத்தான்
    F. உணர்ச்சிகள் அடிக்கடி வளருதோ
    கொஞ்சம் காத்திரு பலித்திடும் கனவுதான்
    M. காதல் நோயில் கிடப்பதோ அந்த
    காலம் தோறும் துடிப்பதோ
    F. காமன்
    தொல்லை படுத்துதோ அது மிஞ்சி நெஞ்சை வறுத்துதோ
    M. மூட உதடு மூட
    வயசும் இளமையும் துடிக்குது
    F. சம்மதம் தந்துட்டேன் நாம்
    இந்த செவ்வி போட்டதோ அம்பு
    M. அம்மணி உன்னைத்தான் கொஞ்ச
    நெஞ்சி ஏங்குதே தோளிலே துஞ்ச
    F. அது என்ன இது என்ன தேவையோ
    இவள் இரவினில் புரிந்திடும் கவிதைதான்
    M. இரு விழி கரு விழி கொஞ்சிதோ
    புது வசந்தங்கள் நமக்கென அமையத்தான்
    F. கைகள் தாவி வருகிதோ
    இமை விழியை சேர மயங்கிதோ
    M. நெஞ்சம் நெஞ்சை தழுவதோ M.
    அவை காவல் மீறி பழகுதோ
    F. தொட்டால் விரல்கள் சுட்டால்
    மனது உடல் அது பொங்குது
    சம்மதம் தந்துட்டேன் நாம்
    இந்த செவ்விழி போட்டதோ அம்பு
    M. அம்மணி உன்னைத்தான் கொஞ்ச
    நெஞ்சி ஏங்குதே தோளிலே துஞ்ச
    F. பூத்த பூதான் சூடவா
    பொழுது போச்சே ஆடவ
    M. வச்ச ஆச மாறுமா
    வார்த்தை சொன்னா மீறுமா
    F. சம்மதம் தந்துட்டேன்
    இந்த செவ்விழி போட்டதோ அம்பு
    M. அம்மணி உன்னைத்தான் கொஞ்ச
    நெஞ்சி ஏங்குதே தோளிலே துஞ்ச
    F. பூத்த பூதான் சூடவா
    F. பொழுது போச்சே ஆடவ
    M. வச்ச ஆச மாறுமா
    வார்த்தை சொன்னா மீறுமா
    F. சம்மதம் தந்துட்டேன் நம்ம
    M. ஹிம் ஹிம்
    இந்த செவ்விழி போட்டதோ அம்பு
    M. ஹாஹா
    M. அம்மணி உன்னைத்தான் கொஞ்ச
    F. ஹிம் ஹிம்
    M. நெஞ்சி ஏங்குதே தோளிலே துஞ்ச

  • @sathriyansamsu4587
    @sathriyansamsu4587 2 роки тому +59

    தினந்தோறும் ஒரு முறையாவது இந்த பாட்டை கேட்டு விடுவேன் விரைவில் தூங்கும்போது ஒரு முறை இந்த பாட்டை கேட்டு விட்டு தான் தூங்குவேன் அந்த அளவுக்கு ரொம்ப பிடித்த பாடல்

  • @dharanisridharanisri9221
    @dharanisridharanisri9221 4 роки тому +134

    சூப்பர் பாட்டு நான் விரும்பி திரும்ப திரும்ப கேட்கும் பாட்டு

  • @Balakrishnan-tx9qr
    @Balakrishnan-tx9qr Рік тому +57

    யார் லாம் 2023 கேக்கிறவங்க பார்ப்பவங்க அவிங்கலாம்👍👍👍👍

  • @user-bf3mt5ze7r
    @user-bf3mt5ze7r 10 місяців тому +11

    என்றும் மனதிற்கு இனிமை தரும் பாடல் வரிகளும் ஒலியமைப்பும் ❤❤❤
    கன்னத்தில் கன்னம் வைக்க… பாடலை விட ஒரு படி மேலே மனதை ஈர்க்கும் பாடல் 😍

  • @senthilsan5080
    @senthilsan5080 5 місяців тому +3

    மஹா சக்தியுள்ள இசை கடவுள் அய்யா இசைஞானி இளையராஜா அவர்கள் நீங்கள் நீடுழி காலம் வாழனும் 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🌹🌹🌹🌹

  • @Kavi_arasi
    @Kavi_arasi 2 роки тому +130

    நா college போகும் போது bus la head phone போட்டு இந்த song கேக்காத நாட்களே இல்லை ❤❤❤❤❤😍😍😍🥰🥰🥰👌

  • @ilayaraja2244
    @ilayaraja2244 4 роки тому +105

    கேட்க கேட்க திகட்டாத பாடல் 👌

  • @vaishnaviv344
    @vaishnaviv344 3 роки тому +29

    My favorite song ❤️ Vera leval SBP sir and chithra amma

  • @SakthiVel-px1lp
    @SakthiVel-px1lp 4 роки тому +50

    காதல் நோயில் கிடப்பதோ காலம் தோறும் தவிப்பதோ

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 Рік тому +3

    அழகான வரிகளில் வார்த்தைகளும் இசையும் அழகு
    அது என்ன
    இது என்ன தேவையோ
    இவள் இரவினில் புரிந்திடும்
    கவிதைதான் அழகு...

  • @Mary-bm5yl
    @Mary-bm5yl 11 місяців тому +3

    அருமையன...பாடல்...நடிகர்...அனில்..கபூர்...மாதுர..டிக்ஸ்சி,.பாடல்...எஸ்பி..சார்...இனிமையன...பாடல்❤

  • @DSVicky
    @DSVicky 5 років тому +23

    Madhiri... Expressions Queen

  • @kalikutty8274
    @kalikutty8274 3 роки тому +8

    இந்த படல் எனக்கும் ரெம்பபிடிக்கும்👌👌👌👌👌👌👌

  • @user-tv9xu5pp3w
    @user-tv9xu5pp3w 4 роки тому +46

    கன்னத்தில் கன்னம் வைத்து....
    8.7.2020 மகேஸ்

  • @AbiAbi-lh5sv
    @AbiAbi-lh5sv 5 років тому +23

    Super pro S.P.P And Chitra Amma

  • @kuzhanthaivel6pk
    @kuzhanthaivel6pk 3 роки тому +14

    it's Ilayaraja song
    Movie :kathal devathai 1991(tamil)
    Movie:beta (dhak dhak karne leka)1992 music anand milind (hindi)

  • @madhivadhani4829
    @madhivadhani4829 5 років тому +52

    😎 Semmma Song's Ammadiyooo SBP Sir and Chitra Mam Voice Vera level Semmma Supeeerrr ahhh ..... !!!!!
    💞💙💞💚💞💜💞💛💞
    🎼🎤🎵🎼🎤🎵🎼🎤🎵🎼

  • @subam8884
    @subam8884 4 роки тому +33

    Such a wonderful mind flowing song 🎶🎤chitra mam spa sir voice is great

  • @muthuganesan6457
    @muthuganesan6457 5 років тому +22

    எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @anbunathana3216
    @anbunathana3216 5 років тому +21

    SPB &Chithra voice very nice and Good song

  • @Suthakar_official
    @Suthakar_official 4 роки тому +17

    Semma Ayyo SB sir voice very great Chitra amma voice very nice

  • @lifesymphony2024
    @lifesymphony2024 5 днів тому

    Madhuri expression, dance, movement, appearance is amazing in this song. Anyone can get drown in her expression.

  • @saravanansaro2777
    @saravanansaro2777 4 роки тому +16

    Chithra amma awesome 🤩🤩

  • @umap9369
    @umap9369 4 роки тому +7

    Intha song enakku romba pidichutukku

  • @dvelusamydvelusamy19
    @dvelusamydvelusamy19 2 роки тому +9

    சலிப்பு இல்லாத பாடல் அருமை

  • @sanjayselvakumar8665
    @sanjayselvakumar8665 4 роки тому +8

    Yarellam ala vaikunthapuramuloo pathutu vandhurukinga.

  • @user-et3io9vm5n
    @user-et3io9vm5n 2 роки тому +6

    நான் மீண்டும் மீண்டும் கேட்கும் பாடல்களில் ஒன்று.

  • @ManikandaN.1990
    @ManikandaN.1990 Рік тому +3

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல்

  • @kanagavelrajendrakumar8844
    @kanagavelrajendrakumar8844 10 місяців тому +3

    Madhuri Dixit dance moment and face expression is ❤

  • @inkaraninkaran4919
    @inkaraninkaran4919 Місяць тому

    ஆஹா...❤அருமையான பாடல் வரிகள்.....☺

  • @senthiln4158
    @senthiln4158 4 роки тому +11

    isai kadavul ilaiyaraja ayya entha ulagathin athisayam

  • @jinna8069
    @jinna8069 5 років тому +19

    Semma lyrics .... 💕💕💕💕💕

  • @udhayathulasi3120
    @udhayathulasi3120 4 роки тому +8

    My favourite song 👌👌👌👌👌

  • @jayasrij5995
    @jayasrij5995 2 роки тому +8

    I like this song is wonderful ❤️

  • @ajikumar6985
    @ajikumar6985 4 роки тому +2

    Tamil vaarthaigal intha paadalukku nantraaga korkapattirukirathu.....

  • @abdulfathah1720
    @abdulfathah1720 4 роки тому +5

    Chitra Amma vry nice. Songh

  • @anandraj4378
    @anandraj4378 5 років тому +15

    it's one of mind blowing song,, no words limited to hear this song,,,

  • @dhivyasrikasinathan966
    @dhivyasrikasinathan966 4 роки тому +40

    kannathil kannam vaikka-paattu mathiri irukku😃😃

    • @victorkethsome4832
      @victorkethsome4832 4 роки тому +2

      Idhu thaan original

    • @gomathim179
      @gomathim179 4 роки тому +2

      அதேதான்

    • @vijayananth1152
      @vijayananth1152 3 роки тому

      கன்னத்தில் கன்னம் வைக்க நகல். இது தான் அசல்

    • @kalimuthu4040
      @kalimuthu4040 3 роки тому

      Dakku Dakku kariny lega Hindi remac

  • @arulkumar7467
    @arulkumar7467 5 років тому +24

    தக் தக் கார்னே லகா மேரா ஜியறா டர்நெலகா

  • @rebatirebati2949
    @rebatirebati2949 4 роки тому +10

    Semmaa beautiful lines

  • @samidurai18
    @samidurai18 Рік тому +1

    14-02-2023 16:43 in Singapore heavy rain listen alone with a cup of tea

  • @rajenrajen4653
    @rajenrajen4653 5 років тому +25

    This song suit for megastar chiru sir and superstar sri only.they are dance very simple and beautiful steps.....not vulgal at all.

  • @selladurai3455
    @selladurai3455 5 років тому +4

    Song is the very nice!!!! My such heart ........ So. Wow. ..

  • @lakshmilakshmi165
    @lakshmilakshmi165 Рік тому +2

    எனக்கு பிடித்த பாடல்💕

  • @harsith844
    @harsith844 Рік тому +3

    Chithra Amma 😍 Vera leval voice

  • @kalidhasksk1549
    @kalidhasksk1549 5 років тому +6

    all songs beautiful lyrics

  • @devarajdevaraj3506
    @devarajdevaraj3506 Рік тому +1

    அருமை அருமை அருமை அருமை அருமை பாடல்

  • @maheshgunashekaranmaheshgu7446
    @maheshgunashekaranmaheshgu7446 4 роки тому +6

    telugu songs remeke my fevertie actor chirunjivei dance super

  • @esvariesvari1617
    @esvariesvari1617 Рік тому +2

    My.favoret.spb.sir.shithra.amma.voice.very.super.🥰🥰🥰

  • @thiviyauthayakumar3480
    @thiviyauthayakumar3480 2 роки тому +2

    Kanathil kannam vaika Song oda mettu pola eruku

  • @legentgokul1963
    @legentgokul1963 5 років тому +8

    I love this song

  • @ctkuttysr6015
    @ctkuttysr6015 5 років тому +7

    My favourite songs 💘💘💘

  • @vikneshsreenuvikneshsreenu2004
    @vikneshsreenuvikneshsreenu2004 5 років тому +13

    We miss u maduri for Tamil industry

  • @arumugam8109
    @arumugam8109 Рік тому +2

    அழகான😍💓 பாடல்

  • @yuvausri2812
    @yuvausri2812 4 роки тому +11

    Intha Song Vera leval....🥰🥰🥰

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p 3 роки тому +1

    சூப்பர் நடனம் 👌ஜூன் 2021.

  • @sathishk2160
    @sathishk2160 5 років тому +13

    இந்த பாடல் இசைஞானியின் இந்தி பாடல்.... மிக பிரபலமான Song...

    • @khmfareedmohamed354
      @khmfareedmohamed354 5 років тому

      No

    • @raja-jx3kk
      @raja-jx3kk 4 роки тому +1

      @@khmfareedmohamed354 yenna sir no..? Raja sir music dhan..

    • @murugesanesakkiesakki1090
      @murugesanesakkiesakki1090 4 роки тому

      இந்த பாடல் முதலில் தெலுங்கில் தான் வந்தது இளையராஜா ஐயா அவர்கள் இசையில் பிறகுதான் மற்ற மொழிகளில் வந்தது

  • @natchathraramya5499
    @natchathraramya5499 2 роки тому +1

    All time favourite song 😍😍😍😍

  • @thangamaniam1559
    @thangamaniam1559 2 роки тому

    Most favorite song na indha songa aa ketkatha nalle illa i love this song🎶🎶

  • @Bakrudeen.a.f
    @Bakrudeen.a.f 4 роки тому +18

    anilkaboor 💕maduri💖 💘 💝 nice songs

  • @sivaraj2754
    @sivaraj2754 5 років тому +2

    Arumai armaiyana paadal nantri

  • @sureshs3540
    @sureshs3540 3 роки тому +2

    Sema Song veralevel

  • @maaranmaaran9404
    @maaranmaaran9404 4 роки тому +3

    Super song till 2020

  • @user-iq4tm5sz5s
    @user-iq4tm5sz5s 10 місяців тому +2

    I like this song...❤❤

  • @vellasamidishanthan4242
    @vellasamidishanthan4242 2 роки тому

    Enakku piditha song my lovely song ...

  • @saranraj8194
    @saranraj8194 Рік тому

    Enakku piditha padal

  • @vicithrakamachi5762
    @vicithrakamachi5762 2 роки тому +1

    சூப்பர் மாட்டு நான் திரும்ப திரும்ப கேட்கும் பாட்டு

  • @jayasrij5995
    @jayasrij5995 2 роки тому

    Very nice song .this song lines very beautiful . Every day I see the song .

  • @maruthujyasri2888
    @maruthujyasri2888 5 років тому +4

    Cute songs 😍😍😍😍😍😍😘😘😘😘😘

  • @vsprabhu8870
    @vsprabhu8870 5 років тому +5

    Nice super songs, 💗💗💞💞💞💗💘💘💘💘💋

  • @Venkat.266
    @Venkat.266 4 роки тому +12

    Siranjeevi and Sri devi combination itha vida Sema ya irukkum 💕💕💕💕💕😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘 Ithu telugu version.

  • @duraiviji6251
    @duraiviji6251 4 роки тому +3

    I like this song......

  • @amuthad9449
    @amuthad9449 4 роки тому +6

    Lovely song 👌

  • @musicbylyrics8942
    @musicbylyrics8942 Рік тому

    indha song a naan college pogumbodhu kekkanum wait my college days in 2023 june

  • @RKbros187
    @RKbros187 5 років тому +4

    Song semaya iruku

  • @anandhanandhanandhanandh3576
    @anandhanandhanandhanandh3576 4 роки тому +1

    Very nice song I am very like this song...

  • @cryptoblossom2329
    @cryptoblossom2329 4 роки тому +8

    Oh it's Hindi version song any way I love madhurii😍😍

  • @markmani8750
    @markmani8750 5 років тому +5

    Nice I like y song my love y song u love u sranjevi

  • @jeevas6356
    @jeevas6356 4 роки тому +3

    Very very nice.........😍😍😍😍😍😍😍😍😍😍song

  • @rdinesh5317
    @rdinesh5317 4 роки тому +3

    Morning 6.30 vibe...😍😘20-Feb-2020

  • @rajeshwaria6545
    @rajeshwaria6545 2 роки тому +2

    My favourite singer SBP sir

  • @israthisrath7338
    @israthisrath7338 2 роки тому +1

    My favorite song😘😘😘😘

  • @dhandayudhabaninagarajan7556
    @dhandayudhabaninagarajan7556 3 роки тому +4

    Kannathil kannam vaiththu 🙏👌👌👌👌

    • @saheermarliya1791
      @saheermarliya1791 2 роки тому

      ரொம்ப புடிச்சிருக்கு எங்களுக்கு ஒரு பாடல் தர முடியுமா

  • @dhanushiyajasmim9202
    @dhanushiyajasmim9202 4 роки тому +2

    Super song once more once more

  • @bommimuthu3210
    @bommimuthu3210 3 роки тому +2

    30 .10 .2020 7.13PM semma super

  • @muthuraja4077
    @muthuraja4077 2 роки тому

    Intha song rompa pudikkum

  • @anandhrajraj5598
    @anandhrajraj5598 3 роки тому +3

    Favorite song

  • @akumar5565
    @akumar5565 5 років тому +10

    Madhuri thetchid semma alagu

  • @Suhelshehanas4559
    @Suhelshehanas4559 2 роки тому +1

    This is hindi song...
    Dhak Dhak karne laga.

  • @RajasekaramulRajasekar
    @RajasekaramulRajasekar 5 років тому +33

    வெச்ச ஆசமாறுமா வார்த்தை சொன்னாமிறுமா

  • @arulchristy5400
    @arulchristy5400 5 років тому +3

    Super song very nice

  • @sudharshinisudharshini4721
    @sudharshinisudharshini4721 Рік тому

    Enaku. Munna. Indha padalai keakadha naal. Nallave irukadhu. 👍👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @jeyaperumal1982
    @jeyaperumal1982 5 років тому +4

    super song

  • @sageerabanu6580
    @sageerabanu6580 5 років тому +4

    Wow super song

  • @ranidharuman7536
    @ranidharuman7536 5 років тому +2

    Super song ☺👍

  • @kalimuthu7830
    @kalimuthu7830 5 років тому +10

    sema soung

  • @kishengtr4522
    @kishengtr4522 5 років тому +3

    Superb song

  • @dhanamprabudhanamprabu6015
    @dhanamprabudhanamprabu6015 3 роки тому +2

    Varigal super